மலச்சிக்கல் தீர எளிய வழிகள் | மலச்சிக்கல் நீங்க உணவுகள் | Constipation in TAMIL

Ғылым және технология

மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது? மலச்சிக்கல் தீர எளிய வழிகள் என்னென்ன? மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை? மலச்சிக்கல் நீங்க தீர்வு... இதுபோன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இந்த காணொளியில்...
Why constipation happens? What are the home remedies available? What are the effective ways to treat constipation? When to consult doctor? All are explained in TAMIL..
#மலச்சிக்கல்
#Malasikkal
#Constipation
#Homeremedies
#Tamilhealthtips
#drsagul
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
மலச்சிக்கல் உடனடி தீர்வு
மலச்சிக்கல் தீர எளிய வழிகள்
மலச்சிக்கல் ஏன் வருகிறது
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல் நீங்க என்ன செய்வது
மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய தவிர்க்க வேண்டிய உணவுகள் மலச்சிக்கல் தீர உணவு
malasikkal tips in tamil
malasikkal treatment in tamil
malasikkal problem in tamil
constipation in tamil
constipation home remedies
constipation relief
constipation treatment
constipation medicine
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Пікірлер: 106

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 Жыл бұрын

    1. Drink more water 🌊 2. Take Fiber rich food 3. Reduce refined carbohydrates foods 4. Excercise regularly 5. Time management (wake up early morning and drink 2 glass of water ) 6. Sitting position

  • @ramachandrand5487
    @ramachandrand54872 жыл бұрын

    நல்ல ஆலோசனைகளை வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி*

  • @chrisnadar6914
    @chrisnadar6914 Жыл бұрын

    தோழர்களே, டாக்டர் சொன்னது போன்று சரியான உணவுகள் சாப்பிடுவது நல்லது. மேலும், நீங்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் இரவு சாப்பிட்ட பிறகு ஒன்று அல்லது இரண்டு வாழை பழமாவது தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும் மலச்சிக்கல் பிரச்சனையே வராது...

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 Жыл бұрын

    சூப்பரான விளக்கம் சார் நீங்கள் நல்ல எண்ணம் கொண்டவர். வாழ்த்துக்கள்

  • @ajimathulnisa904
    @ajimathulnisa9042 жыл бұрын

    Thank u very much Dr for your constipatient advicese.

  • @aseenahanefa4866
    @aseenahanefa48662 жыл бұрын

    Thank you Sir ♥️

  • @santhoshv2467
    @santhoshv24672 жыл бұрын

    Super info Dr.Sagul

  • @user-ck6zd5sw5u
    @user-ck6zd5sw5u Жыл бұрын

    அருமையானவிளக்கம்டாக்டர்நன்றி

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah269811 ай бұрын

    🎉மிக பயனுள்ள பதிவு டாக்டர் நன்றி

  • @r.subasri4stbsecr.subasri458
    @r.subasri4stbsecr.subasri4583 ай бұрын

    மிக்க நன்றி ஐயா உங்கள ஆலோசனைக்கு

  • @mnpramoth
    @mnpramoth2 жыл бұрын

    Thanks Doctor..

  • @kanagarajm9737
    @kanagarajm97372 жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @UCOSSwarnaS
    @UCOSSwarnaS2 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @umamageshwari9923
    @umamageshwari99232 жыл бұрын

    Thank you doctor good tips

  • @sasip6309
    @sasip63092 жыл бұрын

    Thank you sir

  • @gowthamm848
    @gowthamm8482 жыл бұрын

    நன்றி ஐயா

  • @sathiyabamasivakumar3276
    @sathiyabamasivakumar32765 ай бұрын

    Very good information sir

  • @taj8471
    @taj84712 жыл бұрын

    Thank u docter

  • @beemanoorjahan8075
    @beemanoorjahan80752 жыл бұрын

    டாக்டர் என் அம்மா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், வயிறு உப்புசம், வாயு தொல்லை மலசிக்கல் , வாயு பிடிப்பு இதனால் பெரும் அவதிப்பட்டு வருகிறார் தயவு செய்து இதற்கு மருத்துவம் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasip6309
    @sasip63092 жыл бұрын

    Useful tips

  • @bnnandha5326
    @bnnandha53262 жыл бұрын

    Very useful

  • @purescholar8740
    @purescholar87402 жыл бұрын

    Thanks sir.

  • @ramdeepi3300
    @ramdeepi33002 жыл бұрын

    நன்றி sir

  • @subramanianmathuranayagam1663
    @subramanianmathuranayagam16632 жыл бұрын

    Sir, thank u so much

  • @namachiabishek7776
    @namachiabishek77762 жыл бұрын

    Thanks Dr.

  • @mossesmoo8805
    @mossesmoo88052 жыл бұрын

    Thank you

  • @josjaydan1869
    @josjaydan18692 жыл бұрын

    Thanks...doctor

  • @indianarmy......dinesh843
    @indianarmy......dinesh843 Жыл бұрын

    Tq sir video ennakkaga poatta madhiri irunthuchi tq sir

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman37212 жыл бұрын

    Nanrigal koodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarp3909
    @sundarp3909 Жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @tamilarasia7739
    @tamilarasia77392 жыл бұрын

    Good morning sir 🙏 Thank you so much iya 🙏

  • @anooj419
    @anooj419 Жыл бұрын

    Wonderful

  • @rubam4472
    @rubam44728 ай бұрын

    Thank you doctor😊

  • @subathrahinditeacher6346
    @subathrahinditeacher63466 ай бұрын

    Thank you doctor

  • @balanbalan5725
    @balanbalan57252 жыл бұрын

    சூப்பர்

  • @Balakumar1847
    @Balakumar18472 жыл бұрын

    Tq Dr

  • @damodarankrishnan528
    @damodarankrishnan5282 жыл бұрын

    Very good information sir. Thanks

  • @elavarasan5184
    @elavarasan51843 ай бұрын

    Anna romba romba thankyou ❤❤.. anna .

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi61882 жыл бұрын

    Very good guidance with good presentation ,Doctor sir.Thanks.

  • @viji2900
    @viji2900 Жыл бұрын

    Tks doctor

  • @masterjiimaster
    @masterjiimaster2 жыл бұрын

    Super.🌹🌹🌹🌹

  • @k56003
    @k560032 жыл бұрын

    It was very much informative sir. Can we have Scutch grass (Argumpul) juice in empty stomach in morning for this constipation problem. or any other organic juice for this problem. Please advice . Thanks

  • @csuderson7219
    @csuderson72192 жыл бұрын

    Super Doctor

  • @pegasuspresena3376
    @pegasuspresena33762 жыл бұрын

    Super sir

  • @haarinisha4678
    @haarinisha46782 жыл бұрын

    Tq sir

  • @madhand7440
    @madhand74402 жыл бұрын

    Good explain sir thank you so much sir 🙏🙏🙏

  • @skannank187
    @skannank1872 жыл бұрын

    Hemoroid and piles pathi video pannunga sir

  • @umamageshwari9923
    @umamageshwari99232 жыл бұрын

    Nalla tips kodungha doctor

  • @greezekumar4845
    @greezekumar48458 ай бұрын

    Tq doctor

  • @kuttysharmila4935
    @kuttysharmila49352 жыл бұрын

    👌👌

  • @vinotheee5979
    @vinotheee59792 жыл бұрын

    Super

  • @user-qd3sq1re3e
    @user-qd3sq1re3e3 ай бұрын

    For me motion comes more than three times a day. Is it a problem related to constipation?

  • @subbulakshmia558
    @subbulakshmia5582 жыл бұрын

    எனக்கு மழம் கழித்த திருப்த்தியே இல்லை பிரதர் பிளிஸ் சொல்லுங்க

  • @jagathes2129
    @jagathes21292 жыл бұрын

    பயனுள்ள குறிப்பு நன்றாவும் தெளிவா கவும் பொறுமையாகவும் கூறினீர்கள் மிகவும் நன்றி

  • @sivanammalvellasamy9418

    @sivanammalvellasamy9418

    2 жыл бұрын

    B.

  • @vijayag9113

    @vijayag9113

    2 жыл бұрын

    😎😎😎😎😎

  • @vijayag9113

    @vijayag9113

    2 жыл бұрын

    Q

  • @ashikjasfiya7867
    @ashikjasfiya78672 жыл бұрын

    Romba thank u.. Dr.. Romba thanx..

  • @pitchaispk7261
    @pitchaispk72612 жыл бұрын

    Sirappu

  • @musthafaabdulbarkath826
    @musthafaabdulbarkath8262 жыл бұрын

    Dr thanks

  • @musthafaabdulbarkath826

    @musthafaabdulbarkath826

    2 жыл бұрын

    Dr motion regulara pogamudila adikadi broblem la iruku

  • @veeramuthu4472
    @veeramuthu44722 жыл бұрын

    சார் எங்க அம்மா வுக்குMRI scan _ல் தண்டு வடம் நரம்பு நசுங்கி இருக்கிறது சொல்லுங்க கண் மங்கியது பொல் தேரிகிறது சொல்லரங்க நடந்த விலுந்து விடராங்க சரிசெய்ய என்ன மலச்சிக்கல் இருக்கு சார் சரிசெய்ய என்ன செய்வது சார்

  • @Aloneness01
    @Aloneness012 жыл бұрын

    Pimple kku rimedi sir plz

  • @MonaMona-wq2iz
    @MonaMona-wq2iz2 жыл бұрын

    Ninga podura videos la Nala erugu sir ungala nanga epudi contact panrathu

  • @saaraeram3245
    @saaraeram32452 жыл бұрын

    Sir please irregular period and low bleeding flow solutions please

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan21752 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @indranipaka1266
    @indranipaka12662 жыл бұрын

    super 👍 Dr எனக்கும்இந்த பிரச்சனை உள்ளது்நன்றி

  • @tomgaming2285
    @tomgaming22852 жыл бұрын

    வணக்கம் சார் எனக்கு 1நாள்க்கு 4 தடவை பாத்ரும், அதுவும் சாப்பிட்டவுடன் பாத்ரூம் மிக அவசரமாக வருகின்றன. தக்க வழி காட்ட வேண்டும். உடற் பயிற்சி 1year work பன்றேன்

  • @avantikageetika1905
    @avantikageetika19052 жыл бұрын

    Sir i asked abt weight loss tips... Can you plss sir..

  • @mathimath716
    @mathimath7162 жыл бұрын

    Super super super

  • @vijakumarvijai9513
    @vijakumarvijai95132 жыл бұрын

    Thank ,,srr

  • @subbulakshmia558
    @subbulakshmia5582 жыл бұрын

    மலம் கழித்த பின்னரும் மலம் வருவது போல் உள்ளது பிரதர் பிளிஸ்

  • @rajasekaran-ym6wz
    @rajasekaran-ym6wz2 жыл бұрын

    Sir ippa enaku erichala iriku malamporappa enna pannnalam

  • @gunasekarang2628
    @gunasekarang26282 жыл бұрын

    👌🙏❤️👋

  • @naturalliker1144
    @naturalliker11442 жыл бұрын

    சார் எனக்கு அசிடிடி இருக்கு எனக்கு மூன்று மாதமாய் சளி பிடிச்சி இருக்கு எனக்கு ஒரு சில வாசனை இழைப்பு ஏற்பட்டது சார் சரி ஆகுமா சார்

  • @balasubramanian8532
    @balasubramanian85322 жыл бұрын

    நன்றி 🙏🌷👏👌🇮🇳

  • @beatease785
    @beatease7852 жыл бұрын

    Long term cold sari aaga vali sollunga sir

  • @anandhaprahuprabhu1170
    @anandhaprahuprabhu11702 жыл бұрын

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி டாக்டர்

  • @swaminathanchinnapa9445

    @swaminathanchinnapa9445

    2 жыл бұрын

    Loop Jio.

  • @swaminathanchinnapa9445

    @swaminathanchinnapa9445

    2 жыл бұрын

    Loki

  • @senthilkumar4382
    @senthilkumar43822 жыл бұрын

    👍👍👍👍👍👍👍

  • @ushameha7807
    @ushameha78072 жыл бұрын

    Sir mouth foot hand infection video poduga plz my daughter infection

  • @usharaja585
    @usharaja5852 жыл бұрын

    Dr. Sapita udane motion varuthu 3 velai saptalum

  • @user-zc9jv8mn4g

    @user-zc9jv8mn4g

    2 жыл бұрын

    Irritable bowl syndrome

  • @naturalliker1144
    @naturalliker11442 жыл бұрын

    சார் எனக்கு அசிடிடி இருக்கு சார் எனக்கு மூன்று மாதமாய் தலையில் நீர் கோர்த்து இருக்கு சார் டாக்டர் சைனஸ் அலர்ஜி சொன்னாங்க சார் மூன்று மாதமாய் எனக்கு ஒரு சில வாசனை தெரியவில்லை சார் எனக்கு மீண்டும் வாசனை தெரியுமா சார் பிளீஸ் சொல்லுங்க சார்

  • @krishkrishna2067
    @krishkrishna20672 жыл бұрын

    சார் எனக்கு செரிமான .பிரச்சினை இருக்கு .டாக்டர் பாத்து மருந்து எடுத்து வருகிறேன் இன்னும் சரியாக வில்லை.

  • @smileyarul8485

    @smileyarul8485

    2 жыл бұрын

    Milagu sapidunga

  • @vasanthikumar1916
    @vasanthikumar19162 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh2 жыл бұрын

    மனச்சிக்கல் தீர வழிகள் சொல்லுங்கள் ஐயா

  • @rithishkumar5065

    @rithishkumar5065

    2 жыл бұрын

    😀😁😂😂😂

  • @MonaMona-wq2iz
    @MonaMona-wq2iz2 жыл бұрын

    Sir unga epudi sari contact panrathu

  • @MonaMona-wq2iz

    @MonaMona-wq2iz

    2 жыл бұрын

    Ok sir tq

  • @vellingiriv951
    @vellingiriv9512 жыл бұрын

    வயிற்றுப் போக்கு ஏண்டி பயடிக் ஆறு வேளை எடுத்த பின் சரியாகி இருக்கிறது.ஆனால் பசிவேளையில் லேசான வயிற்று வலி வருகிறது.உதவுங்கள் டாக்டர்.

  • @vellingiriv951

    @vellingiriv951

    2 жыл бұрын

    @@DrSagulRMugunthan உடனடியாக பதிலளித்து உதவியமைக்கு நன்றி டாக்டர்.

  • @chandrakalamercy2248

    @chandrakalamercy2248

    Жыл бұрын

    ​@@DrSagulRMugunthan

  • @vinithavini7730
    @vinithavini77302 жыл бұрын

    Enaku delivery aagi 65days aachu c sec motion varum pothu pain ovr ah aguthu blood varuthu enna pblm sir

  • @srpassociates5758
    @srpassociates57582 жыл бұрын

    Your Name is something different Sahul R.Mugundhan Are you a Muslim or Hindu?

  • @kishorekishore8267
    @kishorekishore82676 ай бұрын

    Periods pain ah vita over ah irukkum 😢

  • @deivanayagisubramanian6173
    @deivanayagisubramanian61732 жыл бұрын

    HBy

  • @annabhalu8234
    @annabhalu82342 жыл бұрын

    டாக்டர் சமீபத்தில் மலச்சிக்கல் காரணமாக மூலம் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன்.ஆனாலும் மீண்டும் வலி மற்றும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்தாறு தடவை செல்ல வேண்டும். மலம் தாமதமாகும் தனியாகவும் வருகிறது.தீர்வு சொல்லுங்கள். டாக்டர்.

  • @skystons167

    @skystons167

    2 жыл бұрын

    Same feeling 🤔

  • @kannan8568
    @kannan8568 Жыл бұрын

    நான் மூயற்ச்சி செய்கிரேன்

  • @kapoorkraj
    @kapoorkraj Жыл бұрын

    Thanks doctor

  • @rajarajan9848
    @rajarajan9848 Жыл бұрын

    Super 👌

  • @vinotheee5979
    @vinotheee59792 жыл бұрын

    Super sir

  • @alexanderj7235
    @alexanderj7235 Жыл бұрын

    Super sir

Келесі