மலாக்காவில் கடைசி இரவு | Malacca Night Life, Malaysia | Rj Chandru Vlogs

#SrilankanVlogs #RjChandruVlogs #malacca
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 76

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 Жыл бұрын

    திருவிழா கடைதெரு போல மிக அருமையாக உள்ளது. உணவு வகைகள் பிரமாதம் .அசராமல் அழைத்து சென்று சுற்றி காட்டியதற்கு கோடானுகோடி நன்றிகளை தாங்களுக்கும் தங்கள் சகாக்களுக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். உலகம் முழுவதும் தாங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 Жыл бұрын

    மிகுந்த சுவையோ.. அருமையான நிகழ்வாக இருக்க வேண்டும். நான் ஆனந்தமே தங்களின் காணொளி கண்டு.. வாழ்த்துகள்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Жыл бұрын

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @tamindey6798
    @tamindey6798 Жыл бұрын

    Jongker Street மலாக்காவில் பிரபலமான இடம். இந்த இடம் ஒவ்வோர் இரவும் இப்படித்தான்

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 Жыл бұрын

    Putu piring என்றால் தட்டு புட்டு 🙏👍😎🇲🇾

  • @kishenkriz8475
    @kishenkriz8475 Жыл бұрын

    மலேசியாவில் பூச்சி,பல்லி மற்றும் ஊர்வன வகைகள் உணவாக எடுக்க தடை உள்ளது...இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட உணவுகள் பொது வெளியில் விற்க்க முடியாது... (பன்றி இறைச்சி தவிர)... தைய்ரியமாக சாப்பிடுங்கள்

  • @ravichandran.761
    @ravichandran.761 Жыл бұрын

    ஆ ஹா. அருமையான காணொளி.. யப்பா.. சூப்பர்ப்பா.. மலேசியா மக்கள் எவ்வளவு நல்லிணக்கம் உள்ளவர்கள்.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @ravenggaming3365
    @ravenggaming3365 Жыл бұрын

    கடலூர் ராமலிங்கம் தமிழ் நாடு உங்கள் மலாய் காணொளி மிக அருமை நன்றி.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Жыл бұрын

    நீங்கள் இருவருமே கலாசாரத்தை தாண்ட மாட்டேன் என்று உறுதியாக இருப்பது மகிழ்ச்சி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Жыл бұрын

    வணக்கம் உங்கள்...மலாக்கா.... காணொளிகள் அனைத்து சிறப்பு...... நன்றி.... கவனமாக நாடு வந்து சேருங்கள்...... உங்கள் காணொளி தொடர்ந்து பார்ப்பேன்.....

  • @kaliyaniramalingam6604
    @kaliyaniramalingam6604 Жыл бұрын

    Welcome to Malaysia 🇲🇾 😄

  • @kaviipriya7325
    @kaviipriya7325 Жыл бұрын

    அது நீங்க நினைச்ச மாதிரி durian பழம் இல்ல..அது durian belanda (soursop) பழம். சீத்தா பழம் மாதிரி பெரிய size-ல் இருக்கும்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Жыл бұрын

    Super video , thank you 🙏👍💐

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian Жыл бұрын

    Endha veli nattirkum Naan ponadhillai...vaaypum vasadhiyum illai...Chandru/Menaka neengae malasiyavai summavae suththi kanbichuttnha...adhuvum miga elimayai..nagaichuvai kalandhu...Mikka nandri..Thambi Chandru...Thangam Menaka...

  • @revathishariha801
    @revathishariha801 Жыл бұрын

    Super anna

  • @saidmuhamad4190
    @saidmuhamad4190 Жыл бұрын

    puttu-quite nice, durian-belanda juic-sour-sop juice

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Жыл бұрын

    Super super..appadiye Canadakkum vaanko niraya visayam irukku...👍👌❤🇨🇦

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh Жыл бұрын

    You both missed to taste putu piring.Actualy it is our puttu புட்டு / பிட்டு.Putu piring is Malay version.thats all.😊

  • @vasukipm5691
    @vasukipm5691 Жыл бұрын

    Video very super place vera leval

  • @Alusanti2010
    @Alusanti2010 Жыл бұрын

    Nice explain

Келесі