மக்களை கேள்வி கேட்கும் போதகர்களுக்கு சக போதகர்களை கேள்வி கேட்க தைரியம் இருக்கா ??

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер: 119

  • @lavanyai4680
    @lavanyai468019 күн бұрын

    உண்மையான ஊழியம சாம்சன் பால் அண்ணன் ஊழியம்

  • @karthiklivi824
    @karthiklivi82419 күн бұрын

    பிரதர் பேசி பேசி சலித்து போய் இப்போது என்ன செய்ய என்று தெரியாமல்... தேவையற்ற தலைப்பு

  • @chinnamanistudioanddecreti1167
    @chinnamanistudioanddecreti116720 күн бұрын

    பால் சாம்சன் பிரதர் எத்தனையோ சத்தியங்களை பேசியிருக்கிறார் அதை ஏன் பேசவில்லை . ... அரட்டை அரங்கம். இன்னும் முடியவில்லை போல நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நீங்கள் திருந்த போவதில்லை .... இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையை பேசுங்கள் பிரதர்

  • @Jkpaintinganddesingn-wi7sc

    @Jkpaintinganddesingn-wi7sc

    20 күн бұрын

    புதிய ஏற்பாட்டு ஊழியர்களின் ஊழியங்கள் பத்தி தான் பேசிறாங்க bro. சத்தியம் பேச மட்டும் இல்லை அதன் படி வாழனும் பிரதர்.

  • @acomould9365

    @acomould9365

    19 күн бұрын

    சத்தியம் என்றால் இயேசு, மத்தேயு மார்க் லூக்கா யோவானில் தான் இயேசுவின் சுவிசேஷம் ,சத்தியம் இருக்கிறது பால் சாம்சன் இந்த சத்தியத்தை முழுவதுமாக Bible Study நடத்தி சுவிசேஷம் சொன்ன ஒரு வீடியோ லிங்க் கொடுங்கள்

  • @sathiyapiriyan6607

    @sathiyapiriyan6607

    16 күн бұрын

    @@Jkpaintinganddesingn-wi7sc அப்போ வெள்ளை தலை மயிரோட ஊழியம் பண்றவங்க லாம் புனிதர்களா ? மாய்மாலம் இருதயத்துள பரிசுத்தத்தில இருக்க கூடாது. என்னமோ இவங்க 3 பேரும்தான் உலக உத்தமணுக மாதிரி எல்லாம் நேர்ல பாத்தா பாடி ஸ்ப்ரே போட்டுட்டு திரயும் இதுங்களும் மாய்மாலம், இதுங்க வாழ்க்கை வெளிய தெரியற அளவுக்கு பிரபலம் இல்ல அதனால இவங்க குறை தவறுகள் வெளிய தெரியாது. அதனால இவங்க பேசுறாங்க. மரியாதை தெரியாதவங்க . புதிய ஏற்பாட்டு ஊழியம் பேச்சில் அல்ல வாழ்வதில் இந்த வீடியோவில் வர்ற 3 பேரும் வாழறாங்கலானு உங்களுக்கு தெரியுமா ?

  • @Jkpaintinganddesingn-wi7sc

    @Jkpaintinganddesingn-wi7sc

    16 күн бұрын

    அவங்க சரியா இருக்காங்களா இல்லையா என்பது முக்கியம் இல்லை. அவங்க பேசுற வசனம் பைபிளில் இருக்கா, அது எதுக்காக சொல்லப்பட்டது, அதை புரட்டாமல் சரியா உபதேசிக்கிறங்களா? ஆம் என்றால் அவர்கள் இயேசுவால் அனுப்ப பட்டவர்கள் உனக்கு நித்திய ஜீவன் வேணுமா? இல்லை பூமியில் திருப்தி படுத்துற பேச்சு வேண்டுமா? நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்.

  • @Jkpaintinganddesingn-wi7sc

    @Jkpaintinganddesingn-wi7sc

    16 күн бұрын

    @@sathiyapiriyan6607 இருதயத்தின் நிறைவை வாய் பேசும். உங்க நிறைவு பணமா? இயேசுவா? இதுக்கு answer தெரிஞ்சா உங்களுக்கு புரியும் அந்த பசங்க பேசுறது சரியா? தவறா? என்று.

  • @AnpuJenifa-rh6zm
    @AnpuJenifa-rh6zm19 күн бұрын

    உங்கட ஊழியம் முதல் நல்ல மாதிரி தான் போய்கிட்டு இருந்தது இப்போ அது பார்க்கும்போது நீங்கள் மற்றவர்களை பரிகாசம் செய்வது போல் தெரிகிறது மற்றவன் விழுந்தார்கள் என்று நீங்கள் விழாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்

  • @tiptopchannel2956
    @tiptopchannel295619 күн бұрын

    Na ungala pathu oru kelvi kekuren intha video la ne eana sathiyam sonna

  • @AnpuJenifa-rh6zm
    @AnpuJenifa-rh6zm19 күн бұрын

    இயேசு கிறிஸ்து இவ்வாறான போதனைகளை அவர் செய்ய வில்லை கடிந்து கொண்டார் ஒளியே கலாய்க்க இல்லை நீங்களும் சில விஷயங்களை மனம் திரும்புங்கள் உங்களால் அது முடியாது என்றால் நீங்கள் சொல்வதை மற்றவர்கள் எப்படி கேட்பார்கள்

  • @vishalvijay1922
    @vishalvijay192220 күн бұрын

    டையை பத்தி பேசறதை விட்டுட்டு உபதேசத்தை பற்றி பேசுங்கள்

  • @sathiyapiriyan6607

    @sathiyapiriyan6607

    16 күн бұрын

    இவர்களுக்கு என்ன கிடைத்ததோ அதைதானே பேசுவார்கள். உபதேசம் சத்திய ஆவியானவரிடத்திளிருந்து வருவது பிறர் வாழ்க்கை கட்டப்ப்படும்படியான சத்திய போதனைகள் இதுபோன்ற நபர்களிடமிருந்து வராது. சரியையும் தவறையும் வைத்து Match the following தான் செய்யத்தெரியும்.

  • @esthervimala6823
    @esthervimala682319 күн бұрын

    டை அடிப்பது பாவம் என்று எங்கே சொல்லப்படுகிறது. அது அவரவர் விருப்பம்.

  • @rnithyanand6696
    @rnithyanand669619 күн бұрын

    Praise the lord brothers... டை அடிக்கிறது மேக்கப் போடுறதும் ஒண்ணா... டை அடிக்கிறது இப்போ உங்களுக்கு இடறல் உண்டாக்குச்சா...Decent ah இருக்கிறதுக்கும் show off பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு... ஏதாவது content போடணும், பணம் சம்பாதிக்கணும், சும்மா பேசணும் அப்படின்றதுக்காக நல்ல ஊழியர்களையும் குறை சொல்லி, கேலி செய்து, கிண்டல் பண்ணி, ஒருமையில் பேசி வீடியோ போடாதீங்க பிரதர்ஸ்... தைரியமாக கர்த்தருக்கு விரோதமான செயல்களை கண்டித்து உணர்திரிங்க.. ஆனா தகுதியான வார்த்தைகளை பேசவில்லையே.. கேலி கிண்டல் நக்கல் ஒறுமையில் பேசுவது போன்ற சேட்டைகள் தானே பண்றீங்க... நீங்களும் தேவனுக்கு விரோதமாய் ஏன் இப்படி பண்றீங்க...இப்படி பேசுறதுக்கு நீங்களும் வேதத்தின் படி தகுதியானவர்களாக மாறுங்கள்...

  • @hepzibahe

    @hepzibahe

    19 күн бұрын

    👌👌👌

  • @sripriya4785

    @sripriya4785

    19 күн бұрын

    டை அடிப்பது ஏன்? அழகாய் இருக்கனும் , மற்றவர்கள் முன் நாம் நன்றாக இருக்கணும் என்று தானே. மனுஷருக்கு பிரியமாய் இருப்பது கூடாது. உலக ஆசை

  • @sathiyapiriyan6607

    @sathiyapiriyan6607

    19 күн бұрын

    இவங்களை போல எல்லோரும் கோழி வெட்டிட்டு ரத்த கரையோடு இருக்கணும். ஒருத்தரும் நல்ல உடை உடுத்த கூடாது. பாவம் இவர்களோட வீட்டார்.

  • @davidvijay8628
    @davidvijay862819 күн бұрын

    நமக்கு போட்டியா இருக்குற samson பால்.... அவரை target பண்ணி தாக்குவோம்

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    19 күн бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium839320 күн бұрын

    Hair dye oru matter ah therilla.MD jegan bro sonnathu adhu romba chemical theva ellannu.ana adhey pesuradhu nallala bro

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp19 күн бұрын

    கிறிஸ்தவன் பைபிள் வாசிக்க சொல்ல ஒரு உபதேசம் இல்லை உங்களை தவிர..டை அடிக்காத கூலிங் கிளாஸ் போடாதே வேஷ்டி கட்டாதே வாட்ச் கட்டாதே... இதுவே இப்போது உபதேசம் 😂

  • @tiptopchannel2956
    @tiptopchannel295619 күн бұрын

    Unaku theva content

  • @marinusjerald2783
    @marinusjerald278319 күн бұрын

    ❤Joshuabro yen pesa adam pidikkiringa bro ungal 3 perin thiramaiyana pechium sirippum thaan Roasting channellukku sirappu bro ❤thank you All Brothers❤❤❤

  • @marinusjerald2783
    @marinusjerald278319 күн бұрын

    Hair dye pattrina videovil anru kelvi mel kelvi ketta antha arivu ketta makkalukku sariyana pathil adi pastorkalai pattri pastorgale kinndal seikirargale itharkku pesukira antha pastorkalai poi thitta vendiyathu thaane antha makkal😂😂 ❤ praise the lord Brothers❤❤

  • @user-fg6yh1ky5o
    @user-fg6yh1ky5o20 күн бұрын

    Super

  • @jaisanvincent4521
    @jaisanvincent452119 күн бұрын

    One who owes more or sinner or debtor forgiven more loves more. Debt forgiveness parables. In real life also conscience a atom at least there or complete blackout of all relations be any costs or consequences. Power ,& pride play. Real life help or wages or work environments.

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds18 күн бұрын

    🙂🙂🙂🙂

  • @jaisanvincent4521
    @jaisanvincent452120 күн бұрын

    It is appointed for man once to die & after that judgement. Man looks outwards but God on heart. Accussers man of sin eras. Man silent as gold as a wise man spares his words & they that are dead or silent same???

  • @PamilabaskarPamilabaskar-tv2jv
    @PamilabaskarPamilabaskar-tv2jv20 күн бұрын

    Idhuga solludhunu nenga pesama irukadhenga bro. Pastors soldra varthaigala vida nenga ovovoru video la pirichi theliva soldrenga. Adhu yenaku usefull ah iruku. Keep going brothers. Don't stop for anyone

  • @vijiviji9072
    @vijiviji907218 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose587920 күн бұрын

    Super message brother ❤

  • @rajeshwariraji610
    @rajeshwariraji61020 күн бұрын

    👨‍💼👨‍💼👨‍💼💣💥💥💥💥👍🙏💐🤗

  • @Shooshi1968
    @Shooshi196818 күн бұрын

    அவரு மனைவி உண்டுன்னு முதல்லேயே சொல்றது கல்யாணம் பண்ண நிறைய offer வரும்னு பெருமையா சொல்றார்.அப்போ சபையில போறவங்க பாஸ்டர பார்க்க போறதா?

  • @user-fe9ex8gv7k
    @user-fe9ex8gv7k19 күн бұрын

    😂🎉

  • @selvarajentry9696
    @selvarajentry969619 күн бұрын

    1990 la channel arambichi iruntha ,super a irunthu irukum, great job bro

  • @trending2558
    @trending255818 күн бұрын

    Bro content illanu ippdiya. Peruku kura solra mari iruku Kevalama iruku

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    18 күн бұрын

    Dye adikarthu kevalm ilaiya

  • @jerchinn

    @jerchinn

    14 күн бұрын

    ​@@roastingtodayschristianity3 loosu pasainga

  • @jaisanvincent4521
    @jaisanvincent452120 күн бұрын

    Jesus & Samaritan women or Jesus & woman breaking bottle with anointing oil. Relations complex. World & humans. A friend loveth at all times or a friend in need... It is plain for everyone who understands. Flee from evil??? Man of sin era. Character assassinations forms??

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna19536 күн бұрын

    Brothers ;no any problem dai , I think according to your opinion if Jesus come today You 3 only going ?????????

  • @user-qb6ju7pk7w
    @user-qb6ju7pk7w19 күн бұрын

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை.

  • @karthiklivi824
    @karthiklivi82419 күн бұрын

    Unsubscribe pannita Time waste Eva dye adicha enaku enna Na yean poi check ponnanum

  • @mohanrajnadar3436
    @mohanrajnadar343620 күн бұрын

    Mohan C also 😂😂😂

  • @athithananth767
    @athithananth76719 күн бұрын

    Nailed it with last punch😂😂

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh800019 күн бұрын

    audio left right mari varuthu

  • @aandy450
    @aandy45017 күн бұрын

    Why are you wearing T shirts with differnt colours , trimming your beard , wearing sytlish shirts and using a nice background. It is what we call basic grooming. if some one breaks all your teeth will you live like that or will you go and fix it with artificial teeth. Please wear white plain clothes , why do you need watch and that too digital watch. may be you guys should dress like ghandhi the bare minimum.

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    17 күн бұрын

    We will fix our teeth to eat 🤣🤣🤣🤣

  • @chelladuraim9450
    @chelladuraim945020 күн бұрын

    இப்படியும் வறுக்கலாம் சூப்பர் சகோதர கூட்டணி

  • @rajeshwariraji610
    @rajeshwariraji61020 күн бұрын

    😡🤨🤔🤪😀🤣😅😁🤛💣💥

  • @antonyjosephine494
    @antonyjosephine49419 күн бұрын

    Gefrey Demonic Spirit pathi Paesunga..

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    19 күн бұрын

    Next week

  • @arula807
    @arula80715 күн бұрын

    ஏம்பா உங்கள் பேச்சும் சிலாங்கும் உடல் பாவனையும் ஒரு இரட்சிக்கப்பட்டது மாதிரியே தெரியலையே

  • @SKalyani-re4ym
    @SKalyani-re4ym20 күн бұрын

    தசமபாகம் காணிக்கை கருப்பாக மாறுது நரைமுடி தலைக்கு கிரீடம் 👑 பைபிள்

  • @esthervimala6823
    @esthervimala682319 күн бұрын

    உண்மையான ஊழியர்கள் பெயர்கள் கொடுங்கள். அவர்கள் செய்திகளைக் கேட்கலாம். பதிலளியுங்கள்

  • @anandchemistry3310

    @anandchemistry3310

    19 күн бұрын

    😂😂😂 அதெல்லாம் இங்க கிடைக்காது..

  • @marinusjerald2783

    @marinusjerald2783

    19 күн бұрын

    ​@@anandchemistry3310 ninga video pottu unmaiyana ooliyar yaar enru makkalukku sollunga paarkkalam

  • @acomould9365

    @acomould9365

    19 күн бұрын

    Pl search Day of Lord in You tube you will find Jesus(Sprit of Truth) உண்மையான ஊழியர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்தான் உலகில் 99.9%பேர் கள்ள ஊழியர்கள்தான் நமக்கு ஊழியர்கள் முக்கியம் இல்லை சுவிசேஷத்தை அறியவேண்டும் நீங்கள் அவராலே(இயேசு) பெற்ற அபிஷேகம் உங்களுக்குள் நிலைத்து நிற்பதினால் ஒருவனும்(எந்த கள்ள ஊழியக்காரனும்) உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை இயேசு ஒருவரே நமக்கு போதகர் கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் ,இயேசு தன்னுடைய சுவிசேஷத்தை உவமைகளாகவும் பரலோக ரகசியமாகவும் பொக்கிஷங்களாக புதையலாக மறைத்து வைத்திருக்கிறார் பைபிள் இல் முக்கியமாக அவருடைய சுவிசேஷ புத்தகத்தில் ஆவியானவர் மூலமாக அதை நமக்கு வெளிப்படுத்துவார் மனித அறிவினால் அந்த ரகசியத்தை நாம் அறிந்துகொள்ளமுடியாது இயேசுவின் சுவிசேஷம் அவருடைய செய்திகள் இந்த youtube இல் இருக்கிறது சத்தியத்தை(இயேசுவை)அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்,நான் தெரிந்துகொண்டேன்விடுதலை ஆனேன் கள்ள ஊழியர்களிடம் இருந்து மத்தேயு மார்க் லூக்கா யோவானை படித்து பின்பன்றினால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும் ,பழையஏற்பாட்டில் சங்கீதம் நீதிமொழிகளை படித்து தசமபாகம் காணிக்கை கொடுத்து கர்த்தருடைய பந்தியை எடுத்துவிட்டால் மட்டும் பரலோகம் செல்லமுடியாது இடுக்கமான வாசல் வழியாக உட்ப்ரவேசிக்க பிரயாசப்படுங்கள் கேட்டுக்கு(பாதாளத்திற்கு) போகிற வழி விரிவாய் இருக்கிறது அதில் பிறேவிசிப்பவர்கள் அநேகர் 99.9% இவர்களுக்கு பூமியில் சந்தோசம் நரகத்தில் பாடுகள் நித்திய ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமாகவும் மிகவும் குறுகலாகவும் இருக்கிறது அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர் 0.1% அவர்களுக்கு பூமியில் பாடுகள் பரலோகத்தில் சந்தோசம் Amen Glory to Jesus Bless you

  • @rangarajr3729

    @rangarajr3729

    19 күн бұрын

    Watch jeevaneerodai Ministry

  • @acomould9365

    @acomould9365

    19 күн бұрын

    @@rangarajr3729 சத்தியம் என்றால் இயேசு, மத்தேயு மார்க் லூக்கா யோவானில் தான் இயேசுவின் சுவிசேஷம் ,சத்தியம் இருக்கிறது பால் சாம்சன் இந்த சத்தியத்தை முழுவதுமாக Bible Study நடத்தி சுவிசேஷம் சொன்ன ஒரு வீடியோ லிங்க் கொடுங்கள் I WILL WATCH

  • @sedvassvass7352
    @sedvassvass735217 күн бұрын

    😂😂😂😂

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq18 күн бұрын

    🌺🌹🌺 சாம்சன் பால் தன் பெயரை காப்பாற்றி கொள்ள நிறைய போராடுகிறார், நேருக்கு நேர் அல்ல மறைமுகமாக, டைக்கு அடிமைப்பட்டு இருக்கும் நிறைய பேர் அவர்க்கு ஆதரவாக பேசுகின்றனர்,, ஏன்னென்றால் தங்களது இந்த பதிவு டை அடித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் ஒரு குற்ற உணர்வை உண்டாக்கிவிட்டது 😊

  • @Capt1177
    @Capt117717 күн бұрын

    Vetti pasanga da neenga

  • @ImmanuelD733
    @ImmanuelD73318 күн бұрын

    உலக அதிசயோ......எட்டுன்ரா, நான் கண்டுபிடிச்சது No No No அ! உலக அதிசயோ...ஒன்பது! ஆ! அது எப்பிடியா ஒன்பதுனு கேட்டிங்கனா... Videoல stanleyய பாத்த, தோத்திரமே சொல்லலே!😂😂

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    18 күн бұрын

    🤣🤣🤣

  • @user-qb6ju7pk7w
    @user-qb6ju7pk7w19 күн бұрын

    இரண்டு இருந்தால் ஒன்றை கொடுக்க சொன்னார் இயேசு.ஆனால் ஜவுளி கடையையே வீட்டில் வைத்திருக்கும் ஊழியக்காரனை என்ன சொல்வது.

  • @thanasinghpaulraj5519
    @thanasinghpaulraj551920 күн бұрын

    தயவுசெய்து dye அடிக்காமல் இருந்தால் பரலோகம் செல்லலாம்

  • @acomould9365

    @acomould9365

    19 күн бұрын

    தனக்கு dye அடித்தாலும் பரவாயில்லை ,பிறருக்கு மொட்dye அடிக்காமல் இருந்தால் பரலோகம் செல்லலாம்

  • @tiptopchannel2956
    @tiptopchannel295619 күн бұрын

    Dai ungala pathale kadupa irukuda

  • @marinusjerald2783

    @marinusjerald2783

    19 күн бұрын

    Yaar ungalai paarkka sonnathu thevai illamal comment pannuringa bro

  • @mathichand4204
    @mathichand420417 сағат бұрын

    You both become insane. Please visit psychology. He has spoken so many good things..

  • @arula807
    @arula80715 күн бұрын

    நீங்க மூன்று பேரும் என்றைக்காவது கைப்பிரதி எடுத்துட்டு போய் சுவிஷேம் சொன்னீர்களா? அந்த வீடியோ போடுங்களேன் மற்றவர்களும் ஊழியம் செய்ய தூண்டும்

  • @kingjsingh9739
    @kingjsingh973919 күн бұрын

    M.D.நீங்க ஏன் முடி வெட்டி சேவ் செய்கிறீர்கள். ஏன் கண்ணாடி அணிகிறீர்கள்.

  • @Trinyworld
    @Trinyworld19 күн бұрын

    Unga moochikala paathale pathitu varudhu... Sabakedukal!!!! Nalla iruka Christian kuda idari poduvanga ungalala.. saniyanungala.

  • @marinusjerald2783

    @marinusjerald2783

    19 күн бұрын

    Pastorgal mukathaium avargal seikaikalaium nadathaikalaium paarthaal pathikkondu varalaiya ungalukku saabakede ninga thaan saniyannum ninga thaan😂😂

  • @Trinyworld

    @Trinyworld

    19 күн бұрын

    @@marinusjerald2783 pastors pathalum erichal varuthu dhan.. But as a Christian u should be knowing the bible a little more deeper. End times la na dhan kristhu nu solitu neraya per varuvanga but do not be deceived nu solirku. Indha time la oru non Christian Christian ah Vara try panumpodhu if u people are mocking every one means how they know jesus. Ipdi mock panradhuku neenga correct aana sathyam solli vedio potta it would transform them la.. instead u r wasting time nu solren. Sariyana Christian na unagaluku puriyum nu nenaikren. Neenga roast panramadhri nanum unga style laye puriya vachen avlo dhan.

Келесі