மகரம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் | magara raasi palangal

#astrology #jodhidam #rasipalan #raasipalan
மகரம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal #rasipalangalவிதியை மாற்றப்போகும் மகரம் || mahara / magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 186

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy8 күн бұрын

    நீங்கள் சொல்கிறது எல்லாம் சரிதான்.. கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது... மனதளவில் நொடிச்சி போய் இருக்கேன்..

  • @kumaravelk5319

    @kumaravelk5319

    3 күн бұрын

    அப்படி தான் சொல்றீங்க நான் கஷ்டத்தை மேல கஷ்டமா தான் வருது இது எப்படி நம்புறது

  • @iswaryap7281
    @iswaryap72817 күн бұрын

    மகரம் ராசி உள்ளவர்கள் நரகத்தில் வாழ்கிறார்கள் ஐயா.... நாங்க எங்க சந்தோஷத்த இலந்து நிற்கிறோம்

  • @DaiseysLifestyle

    @DaiseysLifestyle

    3 күн бұрын

    😂😂

  • @kavithadhevi3990
    @kavithadhevi39908 күн бұрын

    நீங்கள் கூறுவதை கேட்டு கண்ணீர் தானாக வந்துவிட்டது எங்களுக்காக ஒரு ஜீவன் இருக்கிறார்கள் என்று

  • @dhiravidaselvan.n.k1154
    @dhiravidaselvan.n.k11548 күн бұрын

    😂😂 நீங்கள் கூறு அனைத்தும் உண்மை தான் அப்பா யாருமே புரிஞ்சிக்க மாட்றங்க அப்பா உதவி செய்யவேன்டாம் அப்பா உபத்தராம் செய்யமே இருந்தாளே போதும் 😏😔 எல்லாம் அவன் செயல் ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏💐

  • @karthikakarthika3775
    @karthikakarthika37758 күн бұрын

    அதிகமாக மன அழுத்தம் உள்ளது

  • @athirasasi203
    @athirasasi2037 күн бұрын

    200% correct. going through the same situation. Magaram-Thiruvonam

  • @kushalinibaskaradass4067

    @kushalinibaskaradass4067

    5 күн бұрын

    am facing the same

  • @mreszamresza8482

    @mreszamresza8482

    4 күн бұрын

    Me too but i leave it to god..dont get angry stay calm..dont take revenge..just leave to god he will answer our prayers..❤❤

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy8 күн бұрын

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மை நீங்கள் கூறும் அனைத்தும் என் அப்பன் முருகனிடம் கேட்டு விட்டேன்...

  • @rajalakshmi5689

    @rajalakshmi5689

    8 күн бұрын

    ஐயா தாங்கள் சொல்வது அத்தனையும் என் வாழ்க்கையில் நான் அனுபவித்து வருகிறேன். தெய்வம் ஐயா தாங்கள். எனது கோடி நமஸ்காரம்.

  • @karthickpk4266

    @karthickpk4266

    8 күн бұрын

    Correct 👍

  • @JegathesonJegatheson
    @JegathesonJegatheson7 күн бұрын

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா

  • @priadharshinis2
    @priadharshinis26 күн бұрын

    Iyya, you are reading my mind 100%. I belong to Magaram Rasi. You are like a Godfather to me. I am thanking God that he showed you as my well-wisher and Guru. Your words, as my voice, were 100% true. I really long for one true soul as an affectionate one.

  • @tamilgokul5794
    @tamilgokul57944 күн бұрын

    மன அழுத்தம், நிம்மதி இன்மை காரணமாக, இதயநோய் வந்தது தான் மிச்சம், எந்த கஷ்டமும் குறைந்தப்பாடிலில்லை, எப்போது இந்த உலக வாழ்வு முடியும்னு இருக்கு

  • @vishnupriyaiiibaenglish4373
    @vishnupriyaiiibaenglish43738 күн бұрын

    இந்த பதிவு கேட்டவுடன் நான் என்னை அறியாமல் அழுதுவிட்டேன் ஐயா நன்றி ஐயா ❤

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q7 күн бұрын

    சம்போ மகாதேவா உண்மையை உரகசொல்கிறீர்கள்❤

  • @anuputra
    @anuputra4 күн бұрын

    நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மை நீங்கள் கூறும் அனைத்தும் என் மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள் !!

  • @Jakshuganya_Vlogs
    @Jakshuganya_Vlogs8 күн бұрын

    வணக்கம் அய்யா🙏🏼🙏🏼🙏🏼 3:06 இதே கேள்விகள் தான் 18.6.24 செவ்வாய் கிழமை அன்று எம்பெருமான் சிவா அப்பாவிடம் அழுதுகொண்டே கேட்டேன் அய்யா😢😢 அன்று ரொம்ப மன அழுத்தம் 😢 நீங்கள் என் மனதில் இருப்பதை படித்தது போல் அனைத்தையும் மிக சரியாக சொல்லறீங்க குருவே 🙏🏼 💯💯💯💯💯 மிக மிக உண்மையான சொற்கள்❤❤

  • @Harisathya-oz2mh
    @Harisathya-oz2mh7 күн бұрын

    என்னோட கடவுள் நீங்காத சாமி..நீங்க சொல்றது அனைத்தும் உண்மை மஹான்

  • @vatchalavatchala-je5yn
    @vatchalavatchala-je5yn7 күн бұрын

    துறவியாக போய்விடலாம் என்று தோன்றுகிறது ஐயா.

  • @JoshithaPeriyasamy
    @JoshithaPeriyasamy6 күн бұрын

    How true your words are..❤️‍🩹🫠

  • @Sakthi-ky4es
    @Sakthi-ky4es8 күн бұрын

    100% true words for Magaram Rasi Ayya! Please give us the solution for our problems Ayya.

  • @kaluvarayanrayan5268
    @kaluvarayanrayan52682 күн бұрын

    சார் நன்றி சார் உண்மையான பதில்கள் சார் மிக்க நன்றி ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @srihariganapathy3113
    @srihariganapathy31137 күн бұрын

    100%உண்மை ஐயா ஓம்சரவணபவ

  • @karthikvenkatachalam9082
    @karthikvenkatachalam90825 күн бұрын

    ஜயா, இதுக்கு மேலும் வாழ்னுமா தோனுதூங்க ஜயா. ஜயா ஜீவா நிளை அடைந்து விடலாம், தோனுதுங்க, ஜயா

  • @theivendrankannan7710
    @theivendrankannan77105 күн бұрын

    அய்யா , எனது தாத்தாவிற்கு (அம்மாவின் அப்பா ) அடுத்து நான் மதிக்க கூடிய ஒரு நபர் என்றால் அது நீங்க தான் . ஏனெனில் நான் எதுவும் கேட்காமல் என்னை அறிந்து செய்தவர் , தற்போது அவர் இல்லாமல் குடும்பம் இருந்தும் அனாதையாக வாழ்கிறேன் . தற்போது அவரைப் போலவே எனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதால் , எனக்கு ஒரு துணை இருப்பதாக எண்ணுகிறேன் .😂😂😂

  • @kalyanisurya5208
    @kalyanisurya52087 күн бұрын

    100 percent correct.🙏

  • @ppriyadharshini354
    @ppriyadharshini3544 күн бұрын

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்கையில 100 சதவீகிதம் உண்மை நான் மனதளவிலும் சரி உறவுகளிடமும் ரொம்ப கஷ்டபடுகிறேன் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நாட்களை கடக்கிறேன் ஐய்யா நற்பவி

  • @farithabanu3199
    @farithabanu31992 күн бұрын

    ஓம் சரவணபவ 🙏 உண்மை குருஜி 🙏 நன்றி 🙏🤲😭🥰💚🦚

  • @muralisubash291
    @muralisubash2918 күн бұрын

    சிறப்பு ❤ அய்யா.. சரியான. தகவல்

  • @vijayganesh14
    @vijayganesh148 күн бұрын

    1000000000.......% sir exactly happening to me. Great sir

  • @siddhuprakash4236
    @siddhuprakash42368 күн бұрын

    மிகவும் அருமை ஐயா 👌👌

  • @kalaiselviRayan
    @kalaiselviRayan8 күн бұрын

    Ayya neenga solrathu 100/100 unmai

  • @Govin-pj4hy
    @Govin-pj4hy8 күн бұрын

    100% ummai,naan ninaikendrethai appadiya iruku..mika nandri ayya🙏🙏😍

  • @RishaGirl
    @RishaGirl8 күн бұрын

    Oh my psychologist is return❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fh9gv8ct8v
    @user-fh9gv8ct8v4 күн бұрын

    அனைத்தும் உண்மை ஐயா.. கடவுள்,..

  • @venkidusamyveerappan9969
    @venkidusamyveerappan99698 күн бұрын

    சிறப்புங்க....

  • @kaleeswaris9346
    @kaleeswaris93466 күн бұрын

    அனைத்தும் உண்மை ஐயா

  • @Ramkumar-ss8kg
    @Ramkumar-ss8kg7 күн бұрын

    Spr ayya arumaiyana nejamana unmai🙏🙏🙏🙏🙏

  • @ChandraKala-in2hb
    @ChandraKala-in2hb8 күн бұрын

    Ayya manasu valiya appadiye solringa

  • @Archana_Reddy_
    @Archana_Reddy_5 сағат бұрын

    You spoke my heart sir...

  • @ravichandran9505
    @ravichandran95057 күн бұрын

    Unmai Unmai Unmai nanri ayya

  • @raghu.k649
    @raghu.k6496 күн бұрын

    ❤❤❤ உண்மை அய்யா.... நன்றி

  • @keerthipraba830
    @keerthipraba8306 күн бұрын

    மகர ராசிக்கு மட்டும் என் இவ்வளவு சோதனை,பாதி காலம் போய்விட்டது ஜயா,இனிமேல் வாழ்ந்தாலும் அதில் ஒரு பயனும் இல்லை,எல்லாமே முடிந்து விட்டது

  • @priyaramesh6095

    @priyaramesh6095

    5 күн бұрын

    No inimel than supervazhkai konjam wait panuga.... Enjoy pandra vayasu ponalum ellame kidaikum......... Nalla than irupom nambuga

  • @keerthipraba830

    @keerthipraba830

    5 күн бұрын

    @@priyaramesh6095 வயது‌ போய்விட்டதே சகோதரி,எதற்கும் ஒரு காலம் உண்டு அல்லவா ? இனி உடம்பிலும் தெய்வமில்லை,எல்லா அவமானமும் பட்டாகி விட்டது,நம்பிய அனைவரும் துரோகம் செய்து விட்டனர்

  • @vishnupriyaiiibaenglish4373
    @vishnupriyaiiibaenglish43738 күн бұрын

    100% percentage true words ayya ❤thanks a lots ayya❤there is no change in my life Only struggles are came in my life ayya❤true 100% percentage correct words ayya

  • @Saikalai15
    @Saikalai158 күн бұрын

    100 percent correct 👌

  • @sugunas684
    @sugunas6844 күн бұрын

    200 persent correct swamiji.

  • @user-op6qr8vh2p
    @user-op6qr8vh2p7 күн бұрын

    100% correct sir

  • @AMUTHA.12
    @AMUTHA.128 күн бұрын

    நன்றிஐயா

  • @ctamizhvani8782
    @ctamizhvani87826 күн бұрын

    Ninga sollura ellamay correct uncle

  • @rekhanagarajan3821
    @rekhanagarajan38218 күн бұрын

    Ayya neeinga yen life pakkathula iruinthu parthu irukeeinga neeinga solrathu ellam 100%unmai

  • @indujanagaraj679
    @indujanagaraj6798 күн бұрын

    Sir niga solurathu true yes

  • @user-ro6km3yj8l
    @user-ro6km3yj8l7 күн бұрын

    Unmai aiya

  • @gopalakrishnandelli1689
    @gopalakrishnandelli16898 күн бұрын

    Om Sai Ram, Unmai. Always crying inside there is no ending of suffering in this birth. When going gets tough. Tough gets going.

  • @jothimanielango2708
    @jothimanielango27084 күн бұрын

    100% உண்மை ஐயா

  • @kavithashrees6149
    @kavithashrees61498 күн бұрын

    True words sir

  • @velusamysanthi9837
    @velusamysanthi98377 күн бұрын

    குரு வணக்கம் .என் மகள் மகரம்.நீங்கள் சொல்வது100 சதம் உண்மை ஐயா.

  • @karthiskn9855
    @karthiskn98558 күн бұрын

    வணக்கம் சாமி, என்னோட மன ஓட்டத்தைஉம் கேள்வியும், அப்படியே மன கண்ணாடி இல் உள்ளதை நீங்ககள் , என் சார்பாக கடவுளிடம் கேள்வி கேட்டு சொல்லுங்க சாமி. 🌹🌹🌹🌹🌹💞💞💞💞👏👏👏👏💯💯💯💯👍👍👍சாமி 100000000000உண்மை உண்மை ♥️♥️♥️♥️

  • @user-zn8gv7ly1r
    @user-zn8gv7ly1r7 күн бұрын

    200 percentage correct 💯

  • @kumaravelk5319
    @kumaravelk53193 күн бұрын

    நீங்க சொல்ற மாதிரியே தான் கடவுள் நான் கேட்டுகிட்டு இருக்கேன்

  • @claraclara6881
    @claraclara68818 күн бұрын

    All are true. No change at all. I am going on 68 Avittum2 paatham

  • @karpagavallichandrakumar5672
    @karpagavallichandrakumar56727 күн бұрын

    முற்றிலும் உண்மை 😢😢😢

  • @user-zk7dn3gc8c
    @user-zk7dn3gc8c4 күн бұрын

    Appa, u said all true in my life because I separated and I tried many 11 times in exams and loan process all fail.......no job, no family life, at least I try to stand my own leg and try in abroad that also fails.

  • @mallikakanan6362
    @mallikakanan63627 күн бұрын

    100% unmai aiya

  • @user-zu8nj7re5r
    @user-zu8nj7re5r8 күн бұрын

    Neengal solvadhu anaithum unmai aiyaa.. after marriage Life went down..

  • @priyadharshinithirunavukka9044
    @priyadharshinithirunavukka90446 күн бұрын

    Romba kashtama iruku itha kekum bodhu vazhkailaa enna than elakula ellamae pochi , annalum edho onnu pudichi ezhukum athu than kadavul oda asirvadam , Naa engayo edho senja punniyamnu nenaipan

  • @SundarSundar06
    @SundarSundar068 күн бұрын

    Unmai iyya

  • @pavitramahan9349
    @pavitramahan93493 күн бұрын

    Exactly sir so accurate magaram ~uthradam

  • @kalaiyarasic3098
    @kalaiyarasic30988 күн бұрын

    உண்மை

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji66946 күн бұрын

    Super real

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan62546 күн бұрын

    May God bless all always with good health, happiness and every goodness forever 🙏🙏🙏 my daughter's rasi is magaram. Thank you Sir 🙏

  • @SrideviSridevi-bb2bm
    @SrideviSridevi-bb2bm8 күн бұрын

    Super

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2clКүн бұрын

    Unmai sir

  • @sooriyaratnam
    @sooriyaratnam7 күн бұрын

    Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @DurgaDevi-se6jy
    @DurgaDevi-se6jy5 күн бұрын

    True words..😢

  • @MuthuPandi-xu9ll
    @MuthuPandi-xu9ll4 күн бұрын

    Correct sir

  • @VijiAppu-prathysha-sri
    @VijiAppu-prathysha-sri5 күн бұрын

    Crt💯

  • @vijayab5287
    @vijayab52874 күн бұрын

    neenga solluvathu ellam unmai Samy

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham6 күн бұрын

    Ellathkum nallathu seinchu emathuthettan kadanali nikuren ayya

  • @user-gx7ji6qt6t
    @user-gx7ji6qt6t7 күн бұрын

    100% unmai

  • @shanmugapriyamanimaran4106
    @shanmugapriyamanimaran41065 күн бұрын

    Life is beautiful ❤️

  • @vimalapuriswaran5942
    @vimalapuriswaran59428 күн бұрын

    100%true

  • @abinayavasantha6647
    @abinayavasantha66475 күн бұрын

    True sir

  • @saranyashankar4590
    @saranyashankar45905 күн бұрын

    It's true kadavulea😭😭😭😭😭🙏

  • @SiluvaiS-ip1un
    @SiluvaiS-ip1un6 күн бұрын

    True sir suffering is always there when we are doing our best and being truefull but no fruit only rejection and cheating from every one hope God has his own plan

  • @kirthikas6805
    @kirthikas68058 күн бұрын

    Ovovoru vaarthaiyum 10000000%enaku porundugiradu ayya

  • @gowthamivenkataraman7257
    @gowthamivenkataraman72575 күн бұрын

    True 💯

  • @sakthisravanan1986
    @sakthisravanan19867 күн бұрын

    Murugan thunai

  • @kandukuty
    @kandukuty8 күн бұрын

    Trust me, I am 53 now. From my childhood year from 3 to 53, I could believe only 3 years I lived happily . No hope 🙏

  • @ezhilmurugurajarathinam1064
    @ezhilmurugurajarathinam10648 күн бұрын

    100 persant true. 200 %

  • @Minisakthi
    @Minisakthi8 күн бұрын

    Unmai than ayya kashttom ennaikku than mudiyum 😔

  • @kasthuri0074
    @kasthuri00746 күн бұрын

    💯 true iyya

  • @pandichockalingam6333
    @pandichockalingam63338 күн бұрын

    ஐயா வணக்கம் 🙏🙏

  • @indhumathy3725
    @indhumathy37253 күн бұрын

    நிம்மதி இல்லை.,..சோதனை எப்போது தீரும்... மனசள வில் நொடிஞ்சு போயாச்சு...இனி எதுக்கு இந்த வாழ்க்கை ஆண்டவா ...

  • @lakshminarayanan4533
    @lakshminarayanan45338 күн бұрын

    Aum arunachala shiva charanam ❤

  • @suba6806
    @suba68064 күн бұрын

    It's true sir 😢😢

  • @jala2606
    @jala26065 күн бұрын

    💯 True😢

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k8 күн бұрын

    🙏🙏

  • @ragaviravi6481
    @ragaviravi64818 күн бұрын

    💯

  • @svihafly5491
    @svihafly54918 күн бұрын

    Eppadi ayya ivolo sariya solringa.....magarathula yentha piranthomnu therila

  • @krishnakumaris7814
    @krishnakumaris78148 күн бұрын

    Ayya neenga sollarthu 100 percent correct ayya kekkumbothu Kannil kanneer varuthu 🎉🎉🎉🎉

  • @svj.official
    @svj.official7 күн бұрын

  • @sarojanithirumalai4130
    @sarojanithirumalai41305 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @JegathesonJegatheson
    @JegathesonJegatheson7 күн бұрын

    👌👌👌👌

Келесі