💕மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் கொடுக்க போறோம் | Pongal Seer for Brinda | Pongal Seer

Abi Tamil KZreadr: • பிறக்க போற குழந்தைக்கு...
Sarasus Samayal: • Fancy sarees collectio...
Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: profile.php?...
Insta Id: my Insta account: hemas_kitch...
Namma Ooru
Website link:
www.nammaoorushopping.com
contact No:
73053 73004

Пікірлер: 800

  • @HemasKitchen
    @HemasKitchen Жыл бұрын

    Karumbu pathi solla maranthuten video la... Kanjipuram la than karumbu vaanginoam... Munnadi door la saachi vachi erukkom parunga friends ❣️❣️

  • @fairosem
    @fairosem Жыл бұрын

    இந்த மாதிரி தாய் கிடைக்க பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 👍👍

  • @singappenney5166
    @singappenney5166 Жыл бұрын

    Hema Amma ur best Mom, really Brindha is very lucky girl to have you

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Жыл бұрын

    ஹேமா சாய்ராம்..நீங்கள் பிருந்தாவிற்கு தரும் கட்டிமுத்தம்தான் எல்லாவற்றிலும் என்னை கண்கலங்க வைக்கிறது..எங்கள் வீட்டிலும் எனக்கும் அம்மாவிற்குமான பந்தம் நட்பு கலந்து அலாதியானது..இந்த காலகட்டத்தில் அம்மாவை தொட்டும் பேசும் குழந்தைகளே மிகவும் அரிதாகிவிட்டார்கள்..உங்களின் தாய்ப்பாசம் நெகிழ் வைக்கிறது..வாழ்க வளமுடன்..

  • @muruganessaki9931
    @muruganessaki9931 Жыл бұрын

    ஆண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது சூப்பர் அக்கா🙏👌👏👏

  • @vinothinivlogs3771
    @vinothinivlogs3771 Жыл бұрын

    Brindha oda athai face pathave theriuthu..romba cute family....romba lucky nega elarum.... super...avaga mamiya tha romba super 😍❤️

  • @sridevi2860
    @sridevi2860 Жыл бұрын

    உங்களின் வார்த்தைகள் மிக சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கட்டத்திற்கு மேல் பிறந்த வீட்டு உறவு இடைவெளி ஆகிறது. இவ்வாறு செய்தால் பெண் பிள்ளைகள் மனம் சந்தோச படும்.

  • @blessycarolina2087
    @blessycarolina2087 Жыл бұрын

    Your daughter is so lucky to have you as her mom.. the way to you caring her is like amazing.. God bless the whole family

  • @anubala2317
    @anubala2317 Жыл бұрын

    Great hema ji....Ambani kooda avaru ponnu ku ivvalo kuduthuruka maataru... nice ji...congrats

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Жыл бұрын

    அம்மா உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... அம்மாக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🤩😍

  • @jbkandhavel
    @jbkandhavel Жыл бұрын

    Familya ninnu poosanikai suthi podunga ma Kannu pattura podhu😍unga video pakka eyes kulura iruku 😍😍இதே போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்😍

  • @esport8287
    @esport8287 Жыл бұрын

    Super mam உங்கள் மாதிரி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் Realy superb

  • @mathhelper7953
    @mathhelper7953 Жыл бұрын

    Lucky brinda lovable parents 💗 she blessed with you mam 💞

  • @easysmarts
    @easysmarts Жыл бұрын

    இந்த காலத்தில் பெண்பிள்ளை கள் மாமியார் மாமனார் கூட ஒட்டி இருத்தல் அதிசயம்.நல்ல வளர்ப்பு.அத்தனை புகழும் ஹேமா அவர்களையே சேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏

  • @sivashankari6720

    @sivashankari6720

    Жыл бұрын

    I am also with In-laws

  • @tamizhkrish9437
    @tamizhkrish9437 Жыл бұрын

    எங்க வீடிட்டில் இந்த மாதிரி சீர் எதுவும் கொடுக்கலை என்ற வருத்தம் இப்பவும் எனக்கு இருக்கு நீங்க சரியாக புரிந்து இந்த மாதிரி சீர் கொடுப்பது பார்க்க அழகா இருக்கு

  • @kavithac5654
    @kavithac5654 Жыл бұрын

    en pappa ku 4 vayasu agudu ungala mari tha nanum en ponnuku pathu pathu seiyanum nu asaiya eruku..en na en life la na edellam one time kuda anubavichathae ella :)

  • @saranya633
    @saranya633 Жыл бұрын

    வணக்கம் அம்மா திருமணம் முடிந்த பிறகு பொறந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்க முடியாமல் இருக்கிற எங்களை போல் உள்ள பெண்களுக்கு இந்த விடியோ கண்ணீர்தான் இது போல் அம்மா அப்பா கிடைக்க பிருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவர் அம்மாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் மகளுக்கு செய்து அழகு பார்த்த அம்மா நீங்கள் சூப்பர் அம்மா 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SarasusSamayal
    @SarasusSamayal Жыл бұрын

    பொங்கல் சீர் அனைத்தும் அருமை ஹேமா. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஆன சகோதரன் சகோதரி உறவை சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஹேமா. சம்பந்தி வீட்டு உபசரிப்பும் விருந்தும் அருமையோ அருமை ஹேமா. அதே சமயத்தில் என்னிடம் யோசனை கேட்டதை குறிப்பிட்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களின் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் ஹேமா 😍 அக்காவின் ஆசிகள் என்றென்றும்... வாழ்க வளமுடன் 💐 அன்புடன் சரஸக்கா😍❤️

  • @HemasKitchen

    @HemasKitchen

    Жыл бұрын

    நன்றி அக்கா ❤️

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Жыл бұрын

    Sammandhi seems so affectionate. Brindha is lucky. That’s what is important.

  • @ammugajendran3599
    @ammugajendran3599 Жыл бұрын

    என் அம்மா வீட்டில் கந்தை துணிக்கு வழி கிடையாது!! ஆனால் என் மகளுக்கு கண்டிப்பாக நான் செய்வேன்🌹

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Жыл бұрын

    Brindha ma, super ❤️ ma,hema Amma lucky,brndha also Lucky,made for each other rendu perayum paakka poramaya, santhosama irukku,alukaya வருது,ஆனந்த கணீர் வருது, பாக்க பாக்க, நல்லா இருக்கு, மாப்பிளை குணம் மாமியார் வீடு எல்லாமே கடவுள் குடுத வரம்,ஆசிர்வாதம் , God bless you

  • @ssdj1328
    @ssdj1328 Жыл бұрын

    U r such a good parents . God bless your hole family Take care ur health also Hema amma❤️

  • @raduvedi
    @raduvedi Жыл бұрын

    Amma I agree with your attitude towards children’s life. It is so refreshing to see this. 🙏🙏💯💯

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Жыл бұрын

    Love your video Hema madam. Your intention to follow good traditional values and forward to Deva is amazing. It is both the joy of giving and taking. Your words are absolutely right. Well done madam....and please Suthi pottukonga

  • @deborahramya
    @deborahramya Жыл бұрын

    Brindha is really blessed to get a loving mom like you aunty 🥰💖 beautiful family vlog! Specially the pongal seer 🎉👍

  • @prabhunishvanth8794
    @prabhunishvanth8794 Жыл бұрын

    Romba azhaga familya kondu poringa hema Amma...

  • @lathasridhar3420
    @lathasridhar3420 Жыл бұрын

    Super mam your family bond is an example to everyone.

  • @suregavivek4003
    @suregavivek4003 Жыл бұрын

    Hema amma ...brinda voda mamanar mamiyar super type. Brinda romba lucky da.. Innum oru amma appa kidachi irukanga unaku. Unnoda hua umm romba nalla understanding person. Unga mamiyar chance ae illa da... Super super ma. Neeyum unga mamiyar ku pudicha mari irundhu koda. Nice family.. Ellarkum suthi podunga hema amma. God bless 😍😍😍

  • @mahalakshmiv966
    @mahalakshmiv966 Жыл бұрын

    இரு வீட்டாருக்கும் வாழ்த்துகள் தோழியே.

  • @user-ie4dm7ti4y
    @user-ie4dm7ti4y Жыл бұрын

    Wonderful mother in law. The whole family is lucky to have such nice mother in law

  • @anbubed1993
    @anbubed1993 Жыл бұрын

    Neenga solrathu 💯 correct ma...valga valamudan😊😍

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Жыл бұрын

    எங்கள் வீட்டில் இப்படி தான் பொங்கல் சீர் கொடுப்போம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤️

  • @kavis8776
    @kavis8776 Жыл бұрын

    Correct ah sonninga Amma.. neenga pesuratha ketu romba emotional agiten. I like to having brothers but I have no brothers, I always expecting brother's love.. vaazhga valamudan😘🥰

  • @MythilysSpiritualJourney
    @MythilysSpiritualJourney Жыл бұрын

    உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் மா. நானும் என் பொண்ணுக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்றேன் மா ❤

  • @sangeethaganesh3630
    @sangeethaganesh3630 Жыл бұрын

    U r wonderful mother

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 Жыл бұрын

    Super hema...your explanation about pongal seer is very nice....very well planned and executing each and every thing ...hats off to you

  • @padminigopinath9857
    @padminigopinath9857 Жыл бұрын

    Nice ritual u have started like this traditional way of giving love and affection to our daughters

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Жыл бұрын

    Unga thought almost ellarume follow seithaal pillaigal maththiyil bonding irundhukitte irukkum. Adhu eppavume nalladhu. Thankyou sis.

  • @jayalakshmilakshmi5050
    @jayalakshmilakshmi5050 Жыл бұрын

    U r such a wonderful mum. Nice to see ur family👪

  • @HemaLatha-cm6vt
    @HemaLatha-cm6vt Жыл бұрын

    Hema sister, Daily unga vlog pakka avala iruken What a positive vibes, inspiration to all moms. Congrats to all

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 Жыл бұрын

    Awesome mom and dad and loving family...she is so blessed...god bless you and your family in abundance..

  • @jeyamanisamaiyal5592
    @jeyamanisamaiyal5592 Жыл бұрын

    Correct than Amma,enaku marriage agi 5years Achu ana engalukku inum mudinja varaikum Ella function Kum enga appa Amma senjutu than irukanga kastapadra family than analum mudinjatha magalukku seiyanumnu Amma appa ninaikuranga en thambikum atha than solli kuduthirukanga,ellarum itha follow panuna பிறந்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் 😍👍

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Жыл бұрын

    Thank you Hema Ma'am 🙏,caring girl children is very important

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 Жыл бұрын

    Brinda is very lucky to have u as mother. I just love the way you think ahead of things like may be cleaned vegetables, also how a brother and sister bonding that need to continue during all the occasions and festivals. Hats off for the motherly love you show towards Your kids. ❤. My mom's family follow even now during Pongal they have this custom of treating the sisters with new clothes n gifts. It's a great idea of bonding. Stay Blessed everyone in your family and Brinda.

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Жыл бұрын

    Neenga rendu pillaingalaum arumaya valathurukinga...ure a very very spl mother...

  • @sujatharaj2834
    @sujatharaj2834 Жыл бұрын

    Superrr hema akka.. ur d best mother 🥰first comment

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 Жыл бұрын

    Solla vaarthaigal illa.. avlo azhaga iruku neenga paathu paathu seyyardhu paakarthukku.. stay blessed ❤

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 Жыл бұрын

    Beautiful mother and father 🙏 God bless you and your family 🙏🙏🙏

  • @seethudiya6425
    @seethudiya6425 Жыл бұрын

    Really so happy to see you mam.. Brinda romba lucky mam... Ungalamari amma enaku illa.... Congratulations to all of you mam....

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 Жыл бұрын

    சூப்பர் 😎😎 எங்கள் வீட்டிலும் இந்த பழக்கங்கள் இருங்கு

  • @Marypal
    @Marypal Жыл бұрын

    Dedication to your daughter is quiet amazing! Your daughter is very lucky, all the daughters though deserve to have moms as you not everyone get , 👍

  • @kavithadevakumar4918
    @kavithadevakumar4918 Жыл бұрын

    Hi sis God bless you for the traditions which creates a deeper bond between families

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Жыл бұрын

    Hema neenga vera level paa.. superooo super sister... Enaku moonu pen pillainga unga ideas la na follow pannanumnu every videos iam watching...

  • @mrs.jujjukutty2445
    @mrs.jujjukutty2445 Жыл бұрын

    You are an inspiring mom.....❤️

  • @jayalakshmi3246
    @jayalakshmi3246 Жыл бұрын

    Yes ma you are great. Brinda is lucky to have such a nice mom. Your son law is lucky

  • @saisaran.psaisaran.p4431
    @saisaran.psaisaran.p4431 Жыл бұрын

    Every moment was awesome amma.. Nanum feel pandren intha mari ella ponnunga vetlayum ela varusamum senju evalo happya irukumnu...

  • @snehaglaxton3228
    @snehaglaxton3228 Жыл бұрын

    What you said about Pongal seer is very true. And good that you taught deva about this. But this vlog was very emotional. You've chosen things very thoughtfully. Stay ever blessed 🙌 😇 🙏

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Жыл бұрын

    Appreciating your nature of mentioning other ytubers names is nice.

  • @shailasuresh1889
    @shailasuresh1889 Жыл бұрын

    Awesome dear all items. Gift for Brindha is superb n her face was lit up with happiness 😊. Ur best mumma. Really feel to day luv u dear💞💞💖💖💚Our Deva too superb

  • @suryaroshni173
    @suryaroshni173 Жыл бұрын

    Super amma... correct ah sonniga... Pongal seeru vanthu oru nalla bond ah irukum lifelong....

  • @mariaanitha3333
    @mariaanitha3333 Жыл бұрын

    You are a great mother sis no words to say about your bonding vera level sis... Brindha's mother in-law is very nice character especially Brindha's gift very nice sis👌😍

  • @rkchannel7139
    @rkchannel7139 Жыл бұрын

    Really u r a wonderful mom ...your daughter is so blessed to got good mother ..we too got more news ideas...and u r a gem lady .....I really admire u mam ......this is the first time gives u comment thank u

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Жыл бұрын

    mom @ daughter bonding ! pathu Ennai ariyamal kannir!! vanthu vittathu அம்மா 💚💜💚 I LOVE YOU அம்மா 💚💜💚

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 Жыл бұрын

    எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.

  • @dr.j.babithadr.j.babitha5579
    @dr.j.babithadr.j.babitha5579 Жыл бұрын

    Really you are great amma...seeing in this video tears in my eyes...miss my dad..and my seer varisai .

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 Жыл бұрын

    எங்கள் ஊறிலும் பொங்கல் சீர் தீபாவளி சீர் இரண்டும் தருவாங்க. வாழ்க வளமுடன்.

  • @karthikeyanmaheswari8344
    @karthikeyanmaheswari8344 Жыл бұрын

    Everything You say is true. Brindha is an angel,Ma'am.

  • @agnesjohn9486
    @agnesjohn9486 Жыл бұрын

    I dont think ur energy level..love towards ur son in law family..Hema sis is full of positive vibes .great..god bless u all..the way u do the things r amazing

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 Жыл бұрын

    Abi Tamil youtuber- i am also following her ,she is sharing more useful tips

  • @royalclothing2184
    @royalclothing2184 Жыл бұрын

    Super Amma ungala mathiri Amma kedaichathuku Brinda akka romba romba lucky 😘😘😘😘🙂🙂🙂🙂🙂

  • @chitrabalan6412
    @chitrabalan6412 Жыл бұрын

    Super Hema ma🤝🤝 Cute and sweet 🍬family's.

  • @kavyasai6799
    @kavyasai6799 Жыл бұрын

    Super Hema Sister... Neeinga Solradhu Mathiri Pillaigaluku Seiyanum Solli Thandhinga Parunga Devaku Super 👌👌👌🙏🙏🙏

  • @rumzramanivasan4740
    @rumzramanivasan4740 Жыл бұрын

    Super Amma unga speech brinda Akka happy to life. Hema Amma unga health to take care.

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 Жыл бұрын

    உங்களுக்கு தெரியுது, செய்யறீங்க அம்மா. பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு செய்ய யாரும் இல்லை.

  • @mohidiyachannel
    @mohidiyachannel Жыл бұрын

    No words to say.u r roll model.every men and women learning this message

  • @manickama5648
    @manickama5648 Жыл бұрын

    Super 👍. It makes me to remember our days with our mom. God bless you and your family members 🎉

  • @madeshkumar1115
    @madeshkumar1115 Жыл бұрын

    Nice good family members for brindha lucky person u mother is full support for brindha eppadidha eru kunu ponnugaluku amma vittu support super

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 Жыл бұрын

    S. Very true what you say about pongal seer. Very happy that u have thought for deva also. Kodukkum podhu irukkum sandhosham can't express in words . God bless you. 🤝🤝

  • @meenag9243
    @meenag9243 Жыл бұрын

    Happy to see all of them.

  • @sundaramtimpleganesh2830
    @sundaramtimpleganesh2830 Жыл бұрын

    Amma veetu seer kudupothu athula irukura feelings thani sema gethula❤😍

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 Жыл бұрын

    Nenga super AMMA 👌🏻Enaku marriage agi 8 years aguthu 1 oru paiyan,twins girls motham 3 nu pasanga irukanga. Epo varaikum enoda amma engalakukaga neraiya surprise paniten irupam..I love my AMMA and I love u too u amma

  • @shilpag8339
    @shilpag8339 Жыл бұрын

    Super hema Amma entha mari traditional methods la follow panna antha vitla pirandha ponnu romba sandhosa paduva bcos enaku ethulam kidaikala Brinda so lucky..super

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 Жыл бұрын

    ஒவ்வொரு பெண்ணோட வருத்தத்தையும் அழகாக சொன்னீர்கள், இப்பொழுதெல்லாம் கூடப்பிறந்த உறவே யார் என்று கேட்கும்நிலையில் இந்த காலகட்டம் இருக்கிறது, இதை ஆண்கள் கேட்டு திருந்த வேண்டும், பெற்றவர்களும் கூட ---, பணம் இருந்தால்தான் உறவும் நீடிக்கிறது, வாழ்த்துக்கள்.

  • @strawberryeducation
    @strawberryeducation Жыл бұрын

    Enna than panam irunthalum seyarathukum manasu venum.both families be happy always

  • @nancysam130
    @nancysam130 Жыл бұрын

    Really u r 👍. The way u maintain and patience and love u have is superb hema akka.

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Жыл бұрын

    enakku annan thambinu yarum illa - inga akkam pakathula ellarum amma veddunu pogum bothu namakku yarum illaye nu naan niray azhuthiruken - athuku than en ponnu thaniya agida kudathunnu 2 nd baby payana irukanumnu vendikiten - athe mari enakku 2 nd baby payana poranthathu enakku romba happy enakku kidaikatha santhosham en magalukku kandippa kidaikum nanum en payan kitta solli than valapen akka thanda unakku rendavathu ammanu avala pathirama pathukonu - ungala pakum bothu enakku ippadi oru amma illayenu ekama irukku

  • @kothaimagizhini8984
    @kothaimagizhini8984 Жыл бұрын

    Unga vedio pakum pothu rmba touching ah eruku ma.. Enakum en amma appa epditha every year seer kodupaga.. Ena namba naraiya earn panalum amma v2la erunthu vara seer epovum spl tha.. Love you ma..

  • @ramyasaravanan1712
    @ramyasaravanan1712 Жыл бұрын

    Happy to see you doing for ur daughter and love for her .god bless her .hope u will also treat and love ur future daughter in law in the same way how u love ur daughter and also give her freedom to be like ur daughter .nice to see .god bless ur family

  • @ambrosesudamani2295
    @ambrosesudamani2295 Жыл бұрын

    Really very good inspiration for all.very Good mom.

  • @bhuvaneswariganesh9264
    @bhuvaneswariganesh9264 Жыл бұрын

    Super Aunty . Very happy to c this . Feels like my family 😊

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 Жыл бұрын

    எல்லோரும் இருந்தும் எனக்கு குடுத்து வைக்கல எங்க வீட்டுக்கு ஒரு குத்து விளக்கு வந்தா அதிலிருந்து தான் இப்படி நடக்குது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை

  • @babassayschanneltamil9011
    @babassayschanneltamil9011 Жыл бұрын

    U r the great and loveble parents and brindha and Deva both of lucky

  • @nalinakumari3855
    @nalinakumari3855 Жыл бұрын

    நீங்கள் செய்வது சிறப்பு தான் we love ur whole family

  • @pushpalatha1095
    @pushpalatha1095 Жыл бұрын

    Hai Hema unga madari parents romba rare.panam irundalu kudukra manasu irukunu.god bless you and your family.

  • @samundieswari860
    @samundieswari860 Жыл бұрын

    Wow semma kumbakonam side layum ippadithan seer kuppanga enakkumthan great hemamma.nandri.

  • @RameshKumar-yx2ph
    @RameshKumar-yx2ph Жыл бұрын

    Ur the best mom of ur kids Amma

  • @sriayyappaenterprises5726
    @sriayyappaenterprises5726 Жыл бұрын

    Semma ungalaukku pen pillya porandhirukkamannu thonradhu seer ellame super amma

  • @kundaasatti3874
    @kundaasatti3874 Жыл бұрын

    Neenga sonnadhu athanaiyum unmai sister 😊 namakku pirandha pen manasu kulirndha namma veedu nalla irukum nu yenga Patti kuda solluvanga,

  • @sundarishiva1060
    @sundarishiva1060 Жыл бұрын

    Really great mom u r aunty..... enga amma etha mari than pathu pathu seivanga aunty rmba happy ah iruku

  • @chandralekhanamasivayam3885
    @chandralekhanamasivayam3885 Жыл бұрын

    BOTH FAMILIES ARE SO WONDERFUL TO EACH OTHER .....PONNU MAPILAI BEYOND WORDS.......STILL NEED TO DO SO MUCH..... TRADITION IS ONE THING.....BUT....

Келесі