♥️மகளிர் தின சிறப்பு காணொளி♥️ சுதா சீனிவாசன் அவர்களுடன் நேர்காணல்👌🎉🎊😍 | SujathaBabu

#women #shortsfeed #shorts #trendingshorts #trendingvideo #trendingno1 #trendingvideo #viralvideo #womensday #womensday2024 #videoshort #sujathababu #suntv #manjummelboys #manjummelboysreview #celebrity #sudha #2024 #special #specialguest #interview #newinterview #tamilnewsreader #youtubeshorts

Пікірлер: 50

  • @mubi.shaja.1315
    @mubi.shaja.13154 ай бұрын

    Mom.love.u.❤❤.my.fasit.comments.pin.pannuga.mom

  • @narayani4536
    @narayani45364 ай бұрын

    சுதா சீனிவாசன் சிரிப்பும், சுஜாதா பாபு சிரிப்பும் உண்மையிலேயே பளிச் பளிச்..ப்ரகாசமாக இருக்கிறது...சுதா அவர்களின் dress color combination superb and she looks beautiful... சுஜாதா அவர்களின் வாக்கு பலிக்கட்டும்! அட..! கண்கள் இன்று லேசாக தெரிகிறதே! என்று ஒரு நாள் அவர்கள் சொல்ல வேண்டும்.. அந்த நாள் விரைவில் வர மனதார மனதார பிரார்த்தனை செய்கிறேன்...! thanks for this wonderful post! May God bless all!🙂🙏

  • @1000nambi
    @1000nambi4 ай бұрын

    Great woman. I am proud to say that I worked with her. As the interviewer said on many occasions I felt that whatever I am doing is much less to my capacity and my contribution to the society is nothing. I am sure that the life of Sudha madam will motivate persons without disability to contribute something more to the society. Definitely she is a living example for persons with disability to plan their future with hope and confidence.

  • @tamizhayyamujib3641
    @tamizhayyamujib36414 ай бұрын

    மகளிர் தினத்தன்று இந்த காணொளியை பார்த்தது மகிழ்ச்சி. எதையும் சாதிக்கலாம் என்கிற ஒரு உத்வேகத்தை தருகிறது. சுஜாதா பாபு அம்மா அவர்களுக்கு நன்றி

  • @shobaguru9057
    @shobaguru90574 ай бұрын

    நம்பிக்கை இழந்தவர்களுக்கு தன்னம்பிக்கை தரும்படியாக சுதா மேடம் பேச்சு அமைந்தது! மனதளவில் ஊக்கம் கொடுத்தது போல ஒரு உணர்வு! நன்றி அம்மா ❤

  • @hramakrishnaiyer
    @hramakrishnaiyer4 ай бұрын

    I am also physically handicapped. My salutations to this GREAT lady.

  • @RasihaNizar
    @RasihaNizar4 ай бұрын

    அறுசுவையையும் ஏற்றுக்கொள்கிறோம்..... வாழ்வு நம்மை சோதிக்கும் மட்டும் பின் தங்கிக்கொள்கிறோம்(நான்) எதையும் கடந்து செல்லலாம் என்கிற ஊட்டம் தருகிறது திருமதி சுதா ஸ்ரீனிவாசன் அம்மா அவர்களுடைய தன்னம்பிக்கை பேச்சு நன்றிகள் ma'am

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja40674 ай бұрын

    உங்களை போன்ற சிங்க பெண்கள் எங்களுக்கு ❤தினமும் ஏதோ ஒரு வழியில் உங்களின் அனுபவங்களின் மூலம் 😊எங்களுக்கு கை குடுத்து தூக்கி விட்டுக் கொண்டே இருக்கீறீர்கள் அம்மா❤

  • @sujathaanand7903

    @sujathaanand7903

    4 ай бұрын

    You are such an inspiration, Sudha. Your life gives us a fresh perspective on how to deal with our issues.

  • @besentyshelton1841
    @besentyshelton18414 ай бұрын

    I am ashamed of my self.... what a brave woman ❤

  • @alamelug5378
    @alamelug53784 ай бұрын

    Roll model for all ❤ Congratulations Sudha mam 👏

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari91064 ай бұрын

    அருமையான பதிவு நன்றி சுஜி சகோதரி 👌🥰 மகளிர் தின வாழ்த்துக்கள் சுஜி சகோதரி ❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam66514 ай бұрын

    Hi mam's🙏🙏 Wonderful women,and mass Lady சுஜாதா மம் your very great mam .ஏன் என்றால் தெரிந்தும் தெரியமலும் உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது.ஆனால் தேவையற்ற பிரச்சனைகளை பெரிய பிரச்சனைகளாக பார்ப்போம் இத மாதிரி இருப்பதை நினைத்து பார்ப்பது கூட இல்லை.இதுவும் கடந்து போகும் மம் கண்டிப்பாக ஒரு நாள் இறைவன் அருளால் பார்வை வரும் அவருக்காக தினமும் வேண்டுவேன் இறைவனிடம்.சாதணமாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் எனக்கு தினமும் சாமி கும்பிடும் போது கடவுளிடம் வேண்டுவேன் உலகத்தில் எங்கு என்றாலும் இருக்கும் குழந்தைகள் .பெண்கள் எதற்கும் கஸ்ரபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்று .சுதா மமமுக்கும் தினமும் வைண்கிறேன்.மம் சாதரண மனிதர்களை விட இவர்களுடன் கடவுள் எப்போதும் கூட இருப்பார் மம்.மகளிர் தின நல் வாழ்த்துக்கள் mam's வாழ்க வளமுடன்🙏🙏🙏💐👌👌👍🏻👍🏻😍🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SujathaBabuSunTv

    @SujathaBabuSunTv

    4 ай бұрын

    நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு 😍😍

  • @ranisanju5912
    @ranisanju59124 ай бұрын

    Thank you for this motivational video. Happy women's day❤ mam. I struggled a lot mam. Now iam strong.

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban18694 ай бұрын

    Great lady. God bless you

  • @sitanagarajan2640
    @sitanagarajan26404 ай бұрын

    Super iconic woman.❤

  • @isthishandlegudyt
    @isthishandlegudyt4 ай бұрын

    Lovely to hear this bold and beautiful message interview from Sudha madam

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai49804 ай бұрын

    Thank you so much Sujatha Babu Mam.Happy Women's Day Wishes to you both.We are blessed to view Sudha Srinivasan Mam's lively, energetic, sportive, inspiring, motivating, enlightening awakening conversation.Learning experience for all of us to stay strong with dignity. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் !

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai88434 ай бұрын

    We must all pray for her

  • @monkeydragnir9638
    @monkeydragnir96383 ай бұрын

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளே 🎉🎉🎉

  • @charumathir8139
    @charumathir81394 ай бұрын

    Simply superb madam. I love you and your speech.

  • @padmavathya9413
    @padmavathya94134 ай бұрын

    Thank you very much, for this video.

  • @rangamanis4230
    @rangamanis42304 ай бұрын

    Mam really excellent interview hands-off you

  • @storiesbysrv
    @storiesbysrv4 ай бұрын

    Proud of you Sudha

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani76784 ай бұрын

    Wonderful video!! Both the women played their roles exceptionally well 🙏🙏💕💕💕💐💐😍😍😍😍

  • @SujathaBabuSunTv

    @SujathaBabuSunTv

    4 ай бұрын

    Many many thanks🙏🙏

  • @mindmaster19022
    @mindmaster190224 ай бұрын

    Happy women's day both of you mam.

  • @chandrasekarkittoo2920
    @chandrasekarkittoo29204 ай бұрын

    Great madam. 🙏

  • @besentyshelton1841
    @besentyshelton18414 ай бұрын

    Sooper mam. Iron Lady ❤

  • @rukmanidevivenkataraman5831
    @rukmanidevivenkataraman58314 ай бұрын

    Hats off to the women

  • @rangamanis4230
    @rangamanis42304 ай бұрын

    Hats of you mam

  • @user-ue7ry8sj1r
    @user-ue7ry8sj1r4 ай бұрын

    Happy women's day mam❤❤❤😊😊

  • @anandhiprasad6898
    @anandhiprasad68984 ай бұрын

    We will pray for her

  • @krishnakumari9978
    @krishnakumari99783 ай бұрын

    Madam ur great ur husband also great

  • @BeHappy_KV
    @BeHappy_KV4 ай бұрын

    Great

  • @lakshmivenkatesh3455
    @lakshmivenkatesh34554 ай бұрын

    We will pray

  • @RasihaNizar
    @RasihaNizar4 ай бұрын

    ❤❤❤❤❤

  • @kalaivanirajavel7445
    @kalaivanirajavel74454 ай бұрын

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam36654 ай бұрын

    ❤👏🙏

  • @krishnakumari9978
    @krishnakumari99783 ай бұрын

    Sujata mam super mam

  • @sivarajsiva2719
    @sivarajsiva27194 ай бұрын

    Happy international women's day mam

  • @sivarajsiva2719

    @sivarajsiva2719

    4 ай бұрын

    convey my wishes to all women in your family

  • @stellapeter3380
    @stellapeter33804 ай бұрын

    You both are looks similar...like twins.

  • @amuthaponnu2696
    @amuthaponnu26964 ай бұрын

    Wow. What a wonder.?

  • @selvikumaravel9712
    @selvikumaravel97124 ай бұрын

    Mam oru varthayala solli mudika mudiyadhu mam..kangal kanneer dhan varudhu adaka mudila🙏

  • @krishnakumari9978
    @krishnakumari99783 ай бұрын

    Madam I am also suffer in 2006 in my leg suffer I am going to Brahma kumaris I learn meditation I am cure in one year pls go to Brahma kumaris learn meditation definitely will cure

  • @krishnakumari9978
    @krishnakumari99783 ай бұрын

    Sujatha mam ur great pls going to Brahma kumaris and learn meditation

  • @Devagibrindha
    @Devagibrindha4 ай бұрын

Келесі