மகனின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத அம்பானி | Anant Ambani | Mukesh Ambani | PTT

#puthiyathalaimuraitv
மகனின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத அம்பானி | Anant Ambani | Mukesh Ambani | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 170

  • @packeeribrahim8004
    @packeeribrahim80044 ай бұрын

    பணக்காரன் அழுதாலும் அது செய்திதான் ,சிரித்தாலும் அது செய்திதான்...காசேதான் கடவுளப்பா.. .மிகச்சரி

  • @user-rp5lj9xe1i

    @user-rp5lj9xe1i

    4 ай бұрын

    Yen panakaranuku manusu ilaya.. Avan kastapattu sambarikuran

  • @clairedelune6482

    @clairedelune6482

    4 ай бұрын

    Money is power, they are in powerful position to change indian economy, ofcourse its news.

  • @BRUCEWAYNE-cf2hu

    @BRUCEWAYNE-cf2hu

    4 ай бұрын

    ​@@FF-kv2mxஇந்த மாதிரியான காழ்புணர்ச்சி மனோபாவத்தால் தான் இந்நாடு இன்னும் வளர்ச்சி அடையவில்லை.........

  • @clairedelune6482

    @clairedelune6482

    4 ай бұрын

    @FF-kv2mx unakku therinja enakku enna, theriyalana enakku enna? I didn't reply for your comment.

  • @Vels_MindVoice

    @Vels_MindVoice

    4 ай бұрын

    பாசம் என்று ஒன்று உண்டு, அது பற்றி உனக்கு தெரியாதது நீ நரகில் வாழ்கிறாயோ 🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @SITHAN1985
    @SITHAN19854 ай бұрын

    எல்லாருக்கும் ஏற்ற மாதிரி பிரச்சினை இருக்க தான் செய்கிறது ❤வாழ்த்துகள் ஆனந்த் அம்பானி❤

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN4 ай бұрын

    காசு இருந்தாலும் ஏதாச்சும் பிரச்சனை இருக்கதான் செய்கிறது எல்லாம் கடவுளின் முடிச்சு

  • @kgovindasamy7554
    @kgovindasamy75544 ай бұрын

    பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை...

  • @avanthika8818
    @avanthika88184 ай бұрын

    எவ்வளவு பணம் இருந்தாலும் நோய் நொடி இல்லாமல் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்கை வாழ முடியும்

  • @tamilupdate8162
    @tamilupdate81624 ай бұрын

    இந்த சம்பவம் அனைவருக்கும் ஓரு தகவல் சொல்கிறது... என்னவென்றால் ஏழை, பணக்காரர்களுக்கு துக்கம் & சந்தோசம் அனைவருக்கும் பொதுவானது... அனைவருக்கும் மனதில் வலி உண்டு.

  • @MTPPMTPPHINDH
    @MTPPMTPPHINDH4 ай бұрын

    இது ஒரு தந்தையின் வேதனை நிறைந்த வலியோடு அனந்த கண்ணீர் 😢😢

  • @murugan1536
    @murugan15364 ай бұрын

    இதிலிருந்து என்ன தெரிகிறது பணத்தால் மட்டுமே ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்தோஷம் அடைய முடியாது

  • @ssbskujnsgvs12

    @ssbskujnsgvs12

    4 ай бұрын

    Pana Panam vasathiya valalam.ana happy ya vala mudiyathu

  • @joneji4252

    @joneji4252

    4 ай бұрын

    ​@@ssbskujnsgvs12 இப்படிலாம் பேசி நம்பல நாமளே தேதிக்க வேண்டியதுதான் 😂😂😂

  • @ganeshpeter8287

    @ganeshpeter8287

    4 ай бұрын

    Yes, oru 70 percent mattum than panam

  • @guruvishnu8577
    @guruvishnu85774 ай бұрын

    கோடி ரூபாய் துணி போட்டாலும் கோடிஸ்வர்களுக்கு ம் கண்ணில் நீர் தான் வருகிறது

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi24974 ай бұрын

    நல்ல மனைவி!🇮🇳🇮🇳🚩 நல்ல பிள்ளை! நல்ல குடும்பம் தெய்வீகம்! குணமுள்ளக் குடும்பம் பணமுள்ளக் குடும்பம் ஆனது பொருத்தமே!

  • @ramkumarramkumar8797
    @ramkumarramkumar87974 ай бұрын

    இது ஒரு தந்தையின் வலிநிறைந்த ஆனந்த கண்ணீர்

  • @pj-wc9op
    @pj-wc9op4 ай бұрын

    Don't cry sir. This is your real love with your son🎉🎉🎉🎉🎉 🎉

  • @user-hx2oc5lr9k
    @user-hx2oc5lr9k4 ай бұрын

    Ivolo feel panii soldra ave eeenu eluchukitu iruka pari😅😅😅

  • @s.nithishsankaranarayanan3759
    @s.nithishsankaranarayanan37594 ай бұрын

    Any ratan tata fans is here 😎

  • @pitquote
    @pitquote4 ай бұрын

    REAL FATHER SPIRIT

  • @sheriffvdos945
    @sheriffvdos9454 ай бұрын

    "Pirachanai ayaruku Illa "... Ithan Valkai Thathuvam 😌

  • @Vimal-fk3ni
    @Vimal-fk3ni4 ай бұрын

    This is the greatest reward for Mukesh above all money he has got... God rules this world and all are below him...

  • @namtamilnadu
    @namtamilnadu4 ай бұрын

    அப்பா 🤍👌

  • @nsathick9736
    @nsathick97363 ай бұрын

    சிரிக்காத ஏழையும் இல்லை.அழுகதா.பணக்காரனும் இல்லை

  • @packiaraj1216
    @packiaraj12164 ай бұрын

    Super father

  • @muthumeenameena5718
    @muthumeenameena57184 ай бұрын

    பணத்தால் பெற முடியாத அநேக விஷயங்கள் இருக்கிறது என்று நிரூபித்துள்ளார் ஆனந்த் அம்பானி. நாம் நினைக்கிறோம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறார் என்று. ஆனால் அவர் வலி அவருக்கு. பணம் இல்லாதவர்களுக்கு பணம் மட்டும் தான் பிரச்சினை. பணம் இருப்பவர்களுக்கு பல பிரச்சினை. இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக நன்றியுடன் வாழ்வோம்

  • @joneji4252

    @joneji4252

    4 ай бұрын

    அப்பாடா இப்போதான் வயிறே குழு குழு nu irukku இவளோ நாலா எவ்ளோ vayithericha 😂😂😂😂

  • @user-iw8dl6ng9i
    @user-iw8dl6ng9i4 ай бұрын

    தன்வினைதன்மகனை சுடும்😂

  • @victortm8421
    @victortm84214 ай бұрын

    Very important news

  • @d.subalakshmi1972
    @d.subalakshmi19724 ай бұрын

    Great father and son. ❤

  • @sancool84
    @sancool844 ай бұрын

    It doesn't matter if you are rich or poor. Everyone will have problems, if not you will forget God

  • @sathamhussain4887
    @sathamhussain48874 ай бұрын

    antha ponnu en ipadi sirikuthu?

  • @rrs3518

    @rrs3518

    4 ай бұрын

    India's richest man son ahh marry panna santhosam than vera enna

  • @madhubala7975

    @madhubala7975

    4 ай бұрын

    Ananth oda periya speech konjama translate panni solranga. Appa amma pathi pesittu..Enakku radhika kidaichadhu en adhirshtam nu solraru. Naalukku naal anbu adhigam agudhunu solraru. Adhu dhan andha ponnu sandhoshama sirichanga. Adhukulla kevalama pesiyachu

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u26 күн бұрын

    முகேஷ் அம்பானி அப்பா சூப்பர் பிஸிஸ்னஸ் மேன் எல்லா புகழ் அவருக்கு 😊

  • @krishnant.k6981
    @krishnant.k69814 ай бұрын

    1000 கோடி தேர்தலுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதோ?

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad38334 ай бұрын

    ❤❤ eandi. Panam. Irukarathaala. Kalyaanam. Pannaran. De

  • @pj-wc9op
    @pj-wc9op4 ай бұрын

    Whether we are rich or poor , love is always love. It's unconditional one.

  • @BalaMurugan-jd2ch
    @BalaMurugan-jd2ch4 ай бұрын

    ஆரம்பத்தில் ஜியோ சிம் ஃப்ரீ என்று சொன்னீர்கள் அப்புறம் ரீசார்ஜ் பண்ணா பேச முடியும் என்று சொன்னீர்கள் நீங்கள் ஒரு நாளைக்கு அழுவது தப்பே இல்லை 😂

  • @ArulPalanisamy

    @ArulPalanisamy

    4 ай бұрын

    Jio is the best...

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan49734 ай бұрын

    👌👌❤️

  • @parthiban51643
    @parthiban516434 ай бұрын

    God bless you all

  • @prasannaganesh1775
    @prasannaganesh17754 ай бұрын

    💐🔥

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle4 ай бұрын

    Father❤

  • @ranjanidurga7955
    @ranjanidurga79554 ай бұрын

    ❤❤❤❤

  • @alwayshappy225
    @alwayshappy2254 ай бұрын

    ❤❤❤

  • @user-dm9vv4nt7l
    @user-dm9vv4nt7l4 ай бұрын

    Good dad❤❤

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v4 ай бұрын

    கடவுளே விலைக்கு வாங்கலாம் என்று தலைகனம் ஏண்டா நான் உங்களை கஷ்டப்படுறேன்

  • @naveenthree2535
    @naveenthree25354 ай бұрын

    Always dad❤

  • @user-qc9ys9xz5l
    @user-qc9ys9xz5l4 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @jessythilak8606
    @jessythilak86064 ай бұрын

    God bless you family

  • @arunraja1545
    @arunraja15454 ай бұрын

    This shows they r too human

  • @Evilwithin-zh3rp
    @Evilwithin-zh3rp4 ай бұрын

    Poor or Rich appa appa dhaan.avarukku aluvanum avasiyam illa ilagiya manam iruku oru rich personukku very rare ambani👍.

  • @arumugamsamy2920
    @arumugamsamy29204 ай бұрын

    Anbu than ❤❤

  • @tamilselvam135
    @tamilselvam1354 ай бұрын

    What ? Any useful for common people

  • @rrajan5476
    @rrajan54764 ай бұрын

    Akka, adhu AAAnandh ille Ananth!

  • @srikrishnarr6553
    @srikrishnarr65534 ай бұрын

    Ambani===>man of emotions

  • @Sakithyan.
    @Sakithyan.10 күн бұрын

    😢

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu4 ай бұрын

    புதிய தலைமுறை நீங்கள் சேனல் ஆரம்பித்த போது எந்த மாதிரி இலக்கோடு உங்கள் லட்சிய பயண பாதையில் ஆரம்பித்தீர்கள் தற்போது எந்த பாதையில் பயணம் செய்கிறீர்கள் என்பதை உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p4 ай бұрын

    🌹🌷🌺💐💑🙌🙏

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan88414 ай бұрын

    God is alive.

  • @subbumani7995
    @subbumani79954 ай бұрын

    Appa❤

  • @jaganpalani77
    @jaganpalani774 ай бұрын

    Aama aama enakke azhuga vandudichi...romba kastam

  • @jaisankarl1785
    @jaisankarl17854 ай бұрын

    Congrats Anand Ambani

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b4 ай бұрын

    பணம் பாசம். வேடிக்கையான உலகம்

  • @sakthir371
    @sakthir3714 ай бұрын

    Godfather your father

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm35434 ай бұрын

    ஏன்டா இவனுக நாள் மக்களுக்கு எதாவது நலன் இருக்கிறதா ?

  • @joelsamuel6333
    @joelsamuel63334 ай бұрын

    Justice for Fernanda....

  • @R.yasothaYasotha-rk7fl
    @R.yasothaYasotha-rk7fl2 күн бұрын

    Pavam ananth Ambani

  • @YzG...1
    @YzG...14 ай бұрын

    மலர் படுக்கைக்கும், முள் படுக்கைக்குமே வித்தியாசம் தெரியவில்லை.

  • @karthikeyanp4657
    @karthikeyanp46574 ай бұрын

    மகனின் உடல் பிரச்சினை தன்னை பாதித்தாலும் அதைவெளிகாட்டிக்கொள்ளாமல் வியாபாரத்தில் மகுடம் சூடியது உண்மையில் மிகப்பெரிய சாதனை!

  • @smathi3108
    @smathi31084 ай бұрын

    Billionaire ah erunthalum avarum appa thaney

  • @jeevithadd2229
    @jeevithadd22294 ай бұрын

    Ithula enna pa iruku manusana piranda ala koodatga... Pasila alugura evanayathu eduthu potrukingala

  • @ravinaap7995

    @ravinaap7995

    4 ай бұрын

    his son has health issue from childhood now he's getting married that's y he's crying

  • @sathishpandian6489
    @sathishpandian64894 ай бұрын

    அம்பானி ஒன்னுக்கு போனா கூட செய்தியில போடுங்கடா எல்லா பனம்

  • @Sathyarajdsk
    @Sathyarajdsk4 ай бұрын

    நீங்கள் ஒரு நல்ல தந்தை

  • @SelvamSelvam-ge7cu
    @SelvamSelvam-ge7cu4 ай бұрын

    Comment pakka vanthan friends

  • @Paulmugan
    @Paulmugan4 ай бұрын

    ❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏

  • @user-kf7gx7mm3y
    @user-kf7gx7mm3y4 ай бұрын

    தேவையில்லாத செய்திகள் 😅😅😅

  • @aalankarthik7617
    @aalankarthik76174 ай бұрын

    ivunuga mattumthaa naattula valra manusa jenmngala...namallam aadu maadugala...yenga kastathukkellam neengathaan da main karanam

  • @redtherapist5945
    @redtherapist59454 ай бұрын

    100rs vachitu oru nal sapuda mudiyuma keluga first😅😅😂😂😂 namba saputuvom evaga panvagala

  • @ravinaap7995

    @ravinaap7995

    4 ай бұрын

    His Son has health issues from childhood that's he's crying

  • @sathishrakshan4098
    @sathishrakshan40984 ай бұрын

    இந்தியாவே இவருக்கு பலன் ஆனால் இவரால் இந்தியாக்கு எந்த பலனும் இல்லை

  • @rajam9935

    @rajam9935

    4 ай бұрын

    ஜியோ வ ரெண்டு வருசமா இலவசமாக பயன்படுத்திக்கொண்டு இப்போ ஒருநாளைக்கு ஒரு GB காலிபண்ணிகிட்டு வேற நெட் வொர்க் கா இருந்தாலும் அவனையும் குறைந்த விலையில் கொடுக்க வைத்தவர் அம்பானி ஒரு பலனும் அடையவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் ??? இன்று செலிபரிட்டியாக வலம் வரும் யுடுபர் ஒவ்வொருவரும் பலன் அடைந்தவரே

  • @eswareswaran9029

    @eswareswaran9029

    4 ай бұрын

    Varanda animals rehabilitation centre arambichi irukkar.animalsa nalla pathukrar , yethuvum seila nu sollathinga, namakku theriyama senji irupanga,

  • @asksolutions7253

    @asksolutions7253

    4 ай бұрын

    tax paid by reliance .. it is for india

  • @tanu3026

    @tanu3026

    4 ай бұрын

    ​@@rajam9935 BSNL ஐ அழித்து விட்டு வந்ததுதானே

  • @rajam9935

    @rajam9935

    4 ай бұрын

    @@tanu3026 பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை செய்த பவுசுக்கு அது தானே அழிஞ்சி போச்சி

  • @dhanasekarand5342
    @dhanasekarand53424 ай бұрын

    Next modi

  • @pandianselvam4786
    @pandianselvam47864 ай бұрын

    Pathle theriuthu

  • @neeldani7450
    @neeldani74504 ай бұрын

    Giving speeches at weddings is American culture.

  • @joneji4252

    @joneji4252

    4 ай бұрын

    நீங்க இப்போ mobile use panurathu phant போடுறது கூட தான் அமெரிக்கன் கல்சர்😅

  • @neeldani7450

    @neeldani7450

    4 ай бұрын

    @@joneji4252 கல்யாணத்தில் நாங்க வேட்டி தான் கட்டுவோம். சீர்வரிசையில் பாத்திரம், பண்டம், புடவை, ரவிக்கை, வேட்டி, துண்டு, நகைகள் தான் வைப்போம். மொபைல் வைக்கமாட்டோம்.

  • @neeldani7450

    @neeldani7450

    4 ай бұрын

    @@joneji4252 Kalyanathula veshti thaan kattuvom. Pant podamattom. Seervarisaila paathiram, pandam, aadaigal, nagaigal thaan vaippom. Mobile phone vaikka maattom.

  • @joneji4252

    @joneji4252

    4 ай бұрын

    @@neeldani7450 கல்யாணத்துக்கு mothal நான் என்ன போடுறீங்க இப்போ லாம் ஐபோன் குட சீர்வரிசை வைக்கிறாங்க

  • @joneji4252

    @joneji4252

    4 ай бұрын

    @@neeldani7450அந்த ஒருநாள் மட்டும் தான் உங்க culture follow panni kapathuringala unga kalcharaa

  • @aa-wf7wn
    @aa-wf7wn4 ай бұрын

    Irukuratha ellarukum kudunga........ Ungala kadavul pathuparrr

  • @licindira3708
    @licindira37084 ай бұрын

    எத்தனை ஏழைகனளின் பணத்தை ஏமாற்றியவன்

  • @prasannaganesh1775

    @prasannaganesh1775

    4 ай бұрын

    Ama illa na sir inneram kodisurana ayiruparu 😂😂😂

  • @priyaxanime123

    @priyaxanime123

    4 ай бұрын

    Yas ok

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz4 ай бұрын

    Intha crying ku ammount evlo da

  • @mjs7275
    @mjs72754 ай бұрын

    Frad family

  • @SP-et7fu
    @SP-et7fu4 ай бұрын

    Entha mutkala iruntharu. Avar soldrarunu namburinga. Avan nenachana ulagathaye vangalam. Oru perachanayum ila

  • @vijayakumarm8500
    @vijayakumarm85004 ай бұрын

    இவ்வளவு வியாதி உள்ள நீ எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் நன்றி

  • @moonstarlakshmi9843

    @moonstarlakshmi9843

    4 ай бұрын

    Are u idiot????don't hurt any body.... God is there.... Whichever u saying that may return to u oneday

  • @mk._.2007

    @mk._.2007

    4 ай бұрын

    Who are you to say that ?

  • @yaswanthkumart6874

    @yaswanthkumart6874

    4 ай бұрын

    Seri nalaiku Monday velaiku ponum poi thoongu. Apo dha kanji kudika muidyum😂 sootha mooditu kelambu

  • @sweetwisdom7708

    @sweetwisdom7708

    4 ай бұрын

    Unoku rogamee vanadiliya... Pokapishasu... 😂

  • @user-zf7xe8ot4u
    @user-zf7xe8ot4u4 ай бұрын

    Ealaigalin saabam

  • @MM-dh3wr
    @MM-dh3wr4 ай бұрын

    Karma

  • @Thala94
    @Thala944 ай бұрын

    India is a poor county Why?

  • @actorkathirvelshortfilm8784
    @actorkathirvelshortfilm87844 ай бұрын

    Kallukkul yeeram

  • @venkatesank601
    @venkatesank6014 ай бұрын

    Ivar vazhakkai mullal anatha? Theivame.......

  • @ravinaap7995

    @ravinaap7995

    4 ай бұрын

    his son has health issues from childhood

  • @Emayavan_7
    @Emayavan_74 ай бұрын

    😂

  • @manichinnarasu8559
    @manichinnarasu85593 ай бұрын

    Azhathada dog dogs dogs dogs

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel4 ай бұрын

    😂😂பணப்படுக்கையால் ஆனது

  • @ravinaap7995

    @ravinaap7995

    4 ай бұрын

    Sirikatha he has some health issue

  • @abalanabalan6384
    @abalanabalan63844 ай бұрын

    கல்லுக்குள் ஈரமுண்டு

  • @user-lu4ob5qp4t
    @user-lu4ob5qp4t4 ай бұрын

    இந்தியில் பேசுங்க. இல்ல குஜராத்தி ல பேசுங்க. எதுக்கு அந்நிய பாஷை பேசுகிறீர்கள். ?😅

  • @smalldrops2968

    @smalldrops2968

    4 ай бұрын

    அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார் நீங்கள் ஏன் அந்நியமாக நினைக்கிற

  • @husnarashafiulla2850
    @husnarashafiulla28504 ай бұрын

    Drama family

  • @sweetwisdom7708

    @sweetwisdom7708

    4 ай бұрын

    What drama... Their money their function.... Unoda kasu vecha panranga.... Poyi konjo gelusil vangi kudi.. 😂

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz3 ай бұрын

    Buisness people mudivu pannitanga 😂

  • @jafferbangkok6907
    @jafferbangkok69074 ай бұрын

    🤮🤮🤮🤮😁

  • @jensybritto8638
    @jensybritto86384 ай бұрын

    Kunna news

  • @Magesh.7851
    @Magesh.78514 ай бұрын

    உன்னிடம் உள்ள பணத்தினால் பலருக்கு கிடைக்காத ஆடம்பரமான வாழ்க்கையை உன் மகனுக்கு கொடுத்தாய் ஆனால் ஒரு சாதாரண ஏழைக்கு இருக்கும் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்க உன்னாலும் முடியாது.... உன் பணத்தினாலும் முடியாது..... நிம்மதியாக வாழ ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே! ஏழைகளை மட்டுமல்ல மரணம் ஒரு நாள் உங்களையும் சந்திக்கும் அப்போது உங்கள் ஆத்துமா சாந்தி அடைய எந்த நடிகனாலும் உனக்கு உதவ முடியாது... அப்போதும் இந்த இயேசு கிறிஸ்துவின் இரக்கம் தான் உன்னையும், உன் மகனையும் காப்பாற்ற முடியும். லூக்கா 12:16-20 இதை படிக்கின்ற அனைவருக்கும் இவர்களுடைய வாழ்க்கை ஒரு பாடம். பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை.... அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை.... ( திருக்குறள்)

  • @prethivraj5230
    @prethivraj52304 ай бұрын

    தந்தையின் இடம் மகத்தானது

  • @warsportslive9251
    @warsportslive92514 ай бұрын

    Problem Ah?

  • @srivenkatramanaconstructio9387
    @srivenkatramanaconstructio93874 ай бұрын

    Thalaiva jio rate tariff AA yethiratha apram nangha aluvunum

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj48044 ай бұрын

    இவன் அழுதா எண்ண இருக்குறதெல்லம் விட்டுட்டு பிச்ச எடுக்க போ ரான

  • @priyaxanime123

    @priyaxanime123

    4 ай бұрын

    Yas ok

Келесі