மகாலட்சுமி வசிய மை முழுமையான செய்முறை மற்றும் பூஜை முறை

காசு, பணம் தங்கம் வைரம் வைடூரியம் செல்வம் செல்வாக்கு வண்டி வாகனம் என அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் மகாலட்சுமி வசிய மை செய்முறை யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முழுமையான செய்முறை விளக்கத்துடன் பூஜை முறையும் காணொளியாக்கி கொடுக்கப்பட்டுள்ளது அனைவரும் பயன்படுத்தி பலன் அடையவும் நன்றி சிவாய நம

Пікірлер: 42

  • @VijayaKumar-lc7fh
    @VijayaKumar-lc7fh15 күн бұрын

    சிவாய நம குரு வாழ்க குரு வாழ்க

  • @gunasekaran5701
    @gunasekaran570115 күн бұрын

    guruve saranam guruve thunai nanri Swami 🙏🙏🙏

  • @vpsss8034
    @vpsss803415 күн бұрын

    Good evening sir very nice and superb thanks from venugopal sharma nagalapuram AP

  • @podhigaimalaiagasthiyar
    @podhigaimalaiagasthiyar15 күн бұрын

    வணக்கம் ஐயா துத்தி இலை மிகுந்த ஒரு நல்ல பலனை கொடுக்கும் இது என்னோட அனுபவ முறை காலையில் வெறும் வயிற்றில் காலையில் இரண்டு இலைகள் இரண்டு சின்ன வெங்காயம் வெற்றிலைப் போல் மென்று சாப்பிட வேண்டும் இப்படி தொடர்ந்து 11 நாட்கள் சாப்பிட்டு வர அந்த முறை நோய் இருக்கவே இருக்காது ஆப்ரேஷன் தேவை இல்லை அற்புதமான ஒரு மூலிகை என்றால் அது துத்தி இலை இறைவன் தந்த வரப்பிரசாதம் சிவாய நம

  • @Saravanan-xs2fc
    @Saravanan-xs2fc15 күн бұрын

    குரு வாழ்க ஏந்தன் குருவே வாழ்க வாழ்க, அடியேன் நா, சரவணன், காட்பாடி, வேலூர் மாவட்டம்

  • @NatureLover-zs6ub
    @NatureLover-zs6ub14 күн бұрын

    ஓம் நமசிவய 🙏

  • @tharanirajagopal8152
    @tharanirajagopal815214 күн бұрын

    ஓம் நமசிவாய

  • @umasankar2078
    @umasankar207814 күн бұрын

    ஓம் சிவாய நம

  • @LalliLalli-u4x
    @LalliLalli-u4x15 күн бұрын

    Om kuruve saranam

  • @rajug6312
    @rajug631215 күн бұрын

    Super ayaa thanks for the video 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshyadhav4679
    @venkateshyadhav467915 күн бұрын

    Om namah shivaya 🙏🙏🙏

  • @rkhdrajamalar2022
    @rkhdrajamalar20229 күн бұрын

    ஓம நமோ சிவாய நம

  • @rkhdrajamalar2022

    @rkhdrajamalar2022

    9 күн бұрын

    ஓம நமோ சிவாய நம

  • @sanmugamsumba8454

    @sanmugamsumba8454

    8 күн бұрын

    யாதொருமந்திரமும்.மந்திரசாபநிவர்திமந்திரம். இலட்சம்முறைஜெபித்து. சித்திசெய்தபின்ஜெபித்தால்சிறப்பாகவேலைசெய்யும்எண்பதுஎன். கருத்து.

  • @moorthym4659
    @moorthym465915 күн бұрын

    Guruji vanakkam om namashivaya nama m moorthy avadi

  • @kingantany0786
    @kingantany078615 күн бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha594815 күн бұрын

    Om Shri SAIRAM 🙏🙏🙏

  • @SudalaiMani-vv4dq
    @SudalaiMani-vv4dq15 күн бұрын

    குரு வே சரணம்

  • @adhiraikumar8497
    @adhiraikumar849715 күн бұрын

    Ayya kanthirusti varamal iruka ena seinum manthiram kudungal ayya 🙏 kodana kodi nandri ayya 🙏🙏🙏

  • @jumanaashok9788
    @jumanaashok97885 күн бұрын

    Vangam iya❤

  • @iyanariyanar298
    @iyanariyanar29815 күн бұрын

    ஓம் நமச்சிவாய வணக்கம் ஐயா மூலிகை வசிய விபூதி மந்திரித்து கொடுக்கும் முறை பதிவிடுங்கள் ஐயா நன்றி சிவாய நமஹ

  • @gkkarthick100
    @gkkarthick10015 күн бұрын

    வணக்கம் குருவே

  • @SelvaRaj-xg3lg
    @SelvaRaj-xg3lg15 күн бұрын

    ஐயா வணக்கம் 🌹🌹

  • @adhiraikumar8497
    @adhiraikumar849715 күн бұрын

    Ayya netru thengai vettu poojai seithen thengai vetum bothu oru moodi matum kavilnthruchi nalla vudanjathu ena artham ayya kodana kodi nandri ayya

  • @saravanan4158
    @saravanan415815 күн бұрын

    ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம் 🙏

  • @RajeswariS-z3z
    @RajeswariS-z3z14 күн бұрын

    Om saravana bava

  • @wdesports1202
    @wdesports120215 күн бұрын

    Om namasivaya om.

  • @GaneshkumaerGaneshkumaer
    @GaneshkumaerGaneshkumaer15 күн бұрын

    Om. namasivaya

  • @agathiyarframes3423
    @agathiyarframes342314 күн бұрын

    வணக்கம் ஜயா.ஓரை பற்றி கானொள

  • @MohanMohan-p7o
    @MohanMohan-p7o15 күн бұрын

    I'm Namasivaya

  • @adhiraikumar8497
    @adhiraikumar849715 күн бұрын

    Pudhu veedu katikondirukirom thadai varamal iruka ena seinum kanthirusti varamal iruka ena seilam solungal ayya vunga manthirangalai solren arumai anaivarum ayya solvathai seiyungal arumai 🙏🙏🙏🙏

  • @ராதாராதா
    @ராதாராதா15 күн бұрын

    சிவ சிவ சம்போ

  • @adhiraikumar8497
    @adhiraikumar849715 күн бұрын

    Ayya thengai vetina pinadi kavilnthruchina inoru nal intha pojai seithu thengai vetnuma ila mudhal naley rendu moonu thengai vetta venduma pls

  • @vijisabarishdhurvas611
    @vijisabarishdhurvas61115 күн бұрын

    Guru ji 🙏 yen amma varagi ♥️

  • @rajanguru1653
    @rajanguru165315 күн бұрын

    பஞ்சமி, பைரவி, பர்வத புதிரி பஞ்ச நல் பாணியலே... ஆஷாடா நவராத்ரி நாயகியை ஆஷாட பஞ்சமியில் வணங்குவோம்.வராஹி வராஹி வராஹி..

  • @mkumarmkumar-rz6ih
    @mkumarmkumar-rz6ih15 күн бұрын

    எளிமை இனிமை புதுமை குருவடி சரணம் திருவடி சரணம் குருவே சரணம்

  • @psy_naveen
    @psy_naveen15 күн бұрын

    Kuruvi namaz

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu13 күн бұрын

    நண்பரே நலமா..... தங்களை அழைத்தேன் தாங்கள் எடுக்கவில்லை நண்பா. மீண்டும் அழைக்கிறேன் நண்பா....

  • @VijayaKumar-lc7fh
    @VijayaKumar-lc7fh15 күн бұрын

    சிவாய நம குரு வாழ்க குரு வாழ்க

  • @meghanathan3644
    @meghanathan364415 күн бұрын

    ஓம் நமசிவாய

  • @ManojManoj-ry3ic
    @ManojManoj-ry3ic15 күн бұрын

    ஓம் சிவாய நம

  • @user-wz9sp2pi9g
    @user-wz9sp2pi9g15 күн бұрын

    குருவே திருப்பாதம்.சரணம்.குரு.வாழ்க.பல்லாண்டு.

Келесі