மகாளய அமாவசை 2021 - தர்ப்பணம் தர 3 வழிமுறைகள் | Mahalaya Amavasai 2021 | Mahalaya Amavasya 2021

மகாளய பட்ச வழிபாடு 2021 | முன்னோர்களுக்காக 5 நிமிடம் ஒதுக்குங்கள் | Mahalaya Paksha Worship 2021
• மகாளய பட்ச வழிபாடு 202...
மகாளய அமாவசை 2020 | Mahalaya Amavasai 2020 | மஹாளய பட்சம் தர்ப்பணம் | Mayalaya Paksha Tharpanam
• மகாளய அமாவசை 2020 | Ma...
ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
• ஆடி அமாவசை விரதம், தர்...
மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை விரதம்|Aadi Amavasai fasting|Aadi Amavasya|Desa Mangayarkarasi
• மிகவும் முக்கியமானது இ...
பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அதாவது மகாளய அமாவாசை வரை 15 நாட்களும் நம்முடைய மறைந்த முன்னோர்கள் நம்முடன் இருக்கின்றனர். இந்த நாட்களில் நாம் தர்பணம் செய்து தான தர்மங்கள் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதிக விவரங்களுக்கு வீடியோ பதிவைப் பார்க்கவும்.
- ஆத்ம ஞான மையம்.

Пікірлер: 1 200

  • @rathiparis6359
    @rathiparis63592 жыл бұрын

    உங்கள் அறுத்துறுத்த வசனங்களும் , வார்த்தைகளும் கணீர் என்ற குரலில் உங்களது வாயால் வரும்பொழுது அதைக் கேட்கக் கேட்க அற்புதமாக இருக்கிறது. உடம்பில ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது....மிக்க நன்றி சகோதரி...! கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட உங்கள் காலடியில் வந்து விழுந்துவிடுவார்கள். அப்படி அற்புதமாக விபரித்து விளக்கங்கள் கொடுக்கும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளும் பல கோடி வணக்கஙகளும் உரித்தாகட்டும்...!

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha83592 жыл бұрын

    உங்க பதிவு பார்க்கும் போது எங்களுடைய முன்னோர்களு க்கு செய்ய வேண்டிய கடமை பற்றி புரிந்து கொண்டோம் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @tholuvangaduaranthangi6609
    @tholuvangaduaranthangi66092 жыл бұрын

    இந்த உங்களுடைய பதிவு என் பல குழப்பங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது எனவே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @vijayakumarip1039

    @vijayakumarip1039

    2 жыл бұрын

    Thanku amma

  • @gazhagu3677
    @gazhagu36772 жыл бұрын

    கோடி நன்றிகள் அம்மா வாழ்ழ்ழ்க வளமுடன் அம்மா மிகவும் பயனுள்ளபதிவு மற்றும் எங்களின் அனைத்து சந்தேகங்களும் தெளிவானது மிக்க நன்றி அம்மா வாழ்க வாழ்க நீடூழி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52692 жыл бұрын

    சூப்பர்ம்மா நான் என்னென்ன கேள்வி கேட்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அத்தனைக்கும் கேட்க்காமலே பதிலளித்துவிட்டாய் அருமை சிறப்பு நன்றி வாழ்த்துகள் 👍

  • @tamilselvi6891

    @tamilselvi6891

    Жыл бұрын

    ர ங்கநய

  • @chandravathi6052

    @chandravathi6052

    Жыл бұрын

    Y

  • @Gmanoj-je6kl

    @Gmanoj-je6kl

    Жыл бұрын

    @@tamilselvi6891 lllllllll

  • @shanmugapriyakolaahalan2077

    @shanmugapriyakolaahalan2077

    Жыл бұрын

    1

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy92002 жыл бұрын

    அம்மாவின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். நன்றி

  • @balajivb6450

    @balajivb6450

    2 жыл бұрын

    It's useful to us because no person has to inform in our home so thanking you

  • @nandhininandhu1157

    @nandhininandhu1157

    2 жыл бұрын

    ¹

  • @kennedyd2874

    @kennedyd2874

    2 жыл бұрын

    Thanks

  • @AkashAkash-jj3uh

    @AkashAkash-jj3uh

    2 жыл бұрын

    அஷ்டலக்ஷ்மி படங்களை தனி தனியாக எட்டு திசையிலும் எந்தெந்த லஷ்மிகலை வைக்க வேண்டும்

  • @premawathisundaram4079

    @premawathisundaram4079

    2 жыл бұрын

    கணவர் இல்லாத பெண்கள். கொலுவைக்களாமா

  • @murugesank.murugesan5554
    @murugesank.murugesan55542 жыл бұрын

    அம்மா மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள்தான் அருமையான விளக்கம் தந்துஉள்ளிர்கள்.இதுவரையாரும்.இவ்வளவு.தெளிவாக.விளக்கம்.தந்தது.இல்லை.மிக்க.மகிழ்ச்சி.நன்றி.தெய்வமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venugopalgv8472
    @venugopalgv84722 жыл бұрын

    Dear sister, Your information is very useful to all in the society especially to the Hindus. Thank you very much. Doing dharpanam to the ancestors including Karunya dharpanam time consumption is 1 to 2 hours approximately. You are doing a great service. God bless you for ever.

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar67692 жыл бұрын

    மிகவும் அற்புதமான தகவல் மேம்.,🙏

  • @rameshraj2884
    @rameshraj28842 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா ... 🙏

  • @sachins5249
    @sachins52492 жыл бұрын

    Vanakkam amma, Thelivaana padhivu Indha padhivirku nandrigal pala🙏🙏🙏 You're really great, madam 👍👍👍👍 Excellent and awesome "padhivu" 🤩🤩 heart ❤️❤️

  • @kavithadevi7295
    @kavithadevi72952 жыл бұрын

    Thank you so much amma....niraiya kelviku bathil kodutetingge....romba nandri amma

  • @sankaranramu2735
    @sankaranramu27352 жыл бұрын

    தகவல் தந்தமைக்கு சகோதரிக்கு நன்றி கூறுகிறேன்

  • @vimaladevygunabalsingam8636
    @vimaladevygunabalsingam86362 жыл бұрын

    அம்மா மிக அழகாக அருமையான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி அம்மா நீடூழி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @saranyaprabhu1238
    @saranyaprabhu12382 жыл бұрын

    மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இன்று தர்பணம் சிறப்பாக செய்து முடித்தோம் அம்மா. நன்றிகள்.

  • @tamilquotes1443
    @tamilquotes14432 жыл бұрын

    I am hear to ask you a lot of questions but when I listen to you I got all the answers from you and you are really great. Hats of to you Amma.

  • @kalaivanim8420
    @kalaivanim84202 жыл бұрын

    நன்றி அம்மா

  • @Sasuka30
    @Sasuka302 жыл бұрын

    Super Akka Thank you akka

  • @amulamul6406
    @amulamul64062 жыл бұрын

    எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தர்க்கு நன்றி மா🙏

  • @sumithraraja7190
    @sumithraraja71902 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி சகோதரி. எனக்கு யேரசனை சகோதரி. இந்த பதிவு மற்றும் சில பதிவுகளில் நான் கூர்ந்து கவனித்தது. தாங்கள், வசதி இல்லாதவர்களை பற்றி குறிப்பிட்டு கூறும் போது,, ஏழை, பரம ஏழை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படி நீங்கள் கூறுவதை தவிர்த்து, பொருளாதார ரீதியாக இறுக்கமாக உள்ளவர்கள் அல்லது பொருளாதார ரீதி சீராகயில்லாதவர்கள் என்று குறிப்பிடலாமே சகோதரி. கஷ்ட்டபடுபவர்கள் மனமும் புண்படாமல் இருக்குமே சகோதரி. தவறாக நினைக்க வேண்டாம் சகேரதரி.

  • @mythilyraja9735
    @mythilyraja97352 жыл бұрын

    அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @varalakshmis3608
    @varalakshmis36082 жыл бұрын

    Romba pidithamana pathivu enakku entha oru santhegam enral Athma Gnana chenalathan parppen mangairkarasi sorpozhivu kettukonde irukkalam romba nandri ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sittheraharumugam75
    @sittheraharumugam752 жыл бұрын

    Thank you very much ma...🙏

  • @kalaimatchap3247
    @kalaimatchap32472 жыл бұрын

    Maa I like to listen and follow your step

  • @sri7087
    @sri70872 жыл бұрын

    Amma ungal padhivuku mikka nandri. Ennoda amma appa erandhutanga. Nano illa ennoda akkavo thidhi kudukalamanu oru sandhegam irundhudhu amma...ippo ungal padhivu ennai thelivupadudhiyadhu amma. Ungaluku mikka nandri 🙏🙏

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts2 жыл бұрын

    தெளிவான அருமையான விளக்கம்..நன்றிகள் அம்மா.

  • @lakshmivanaraj6018
    @lakshmivanaraj60182 жыл бұрын

    நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க எனக்கு அத்தை மாமா ரெண்டு பேரும் இல்ல உங்க பதிவ ஒரு மாதமாக பார்க்கிறேன் நல்லது எது கெட்டது எது சொல்ல யாருமில்லை உங்கல எங்க அம்மாவ பார்க்கிறேன் ரொம்ப நன்றி அம்மா

  • @vijayalakshmir3674
    @vijayalakshmir36742 жыл бұрын

    Thank you sister.

  • @dorairaj555
    @dorairaj5552 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா உங்கள் தகவலுக்கு எல்லாம் நன்றி

  • @gunaguna9387
    @gunaguna93872 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது மிக மிக நன்றி அம்மாவுக்கு நன்றி

  • @varagunasekaran7959
    @varagunasekaran79592 жыл бұрын

    நாம் வேண்டுதல் விரைவாக நடக்க என்ன செய்யலாம் ஏதாவது வழிபாடு இருந்தால் சொல்லுங்கள்

  • @varagunasekaran7959

    @varagunasekaran7959

    2 жыл бұрын

    @@savithrir3041 0 means

  • @vk6725
    @vk67252 жыл бұрын

    அருமையான மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அம்மா

  • @jaganathanjaganathan6447
    @jaganathanjaganathan64472 жыл бұрын

    ரொம்ப அருமையா இருந்துச்சி ஸ்பீச் காட் பிளஸ் யூ I love so much

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy29092 жыл бұрын

    அருமையான பதிவு, மிகவும் தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @sairaasairaa5558
    @sairaasairaa55582 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @thirumurugann.a7967
    @thirumurugann.a79672 жыл бұрын

    மிகவும் பயனாக அமைந்தது.

  • @slogeswary5466
    @slogeswary54662 жыл бұрын

    ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @priyachannel7423
    @priyachannel74232 жыл бұрын

    I am waiting for this episode thank u so much sister God bless u and ur family 🙏🙏🙏

  • @praveenchant3640

    @praveenchant3640

    2 жыл бұрын

    L

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz2 жыл бұрын

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaran2161

    @maheswaran2161

    2 жыл бұрын

    இந்த கமெண்ட் தான் அதிக நாள் கேட்கப்பட்ட ‌கமெண்ட். ஆனால் ஏனோ அம்மா அதை இன்னும் காண்பிக்கவில்லை.

  • @KumarKumar-gw4yj

    @KumarKumar-gw4yj

    2 жыл бұрын

    Unga pooja room kattunga

  • @elladuraielladurai6037

    @elladuraielladurai6037

    2 жыл бұрын

    Amma engal viruppathai niraiverungal. Pls🙏🙏🙏

  • @user-ds9ze6gk6g

    @user-ds9ze6gk6g

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/ameMzLidpNjee6w.html

  • @lakshmirao231

    @lakshmirao231

    2 жыл бұрын

    Aduthavange bedroom aduthavange fridge and sami araya parka asa padakudathu .ivange ubadesam ooruku tha. Avange yepdi sami kumbiduvangenu oorukelam sola matange

  • @sudhap3847
    @sudhap3847 Жыл бұрын

    Super mam எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது நன்றி Mam 💐🙏

  • @durgaparameswari8126
    @durgaparameswari81262 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி 🙏

  • @sumathimurugan7503
    @sumathimurugan750310 ай бұрын

    அம்மா என் கணவர் அவங்க பெற்றோருக்கு இந்த எள்ளுந்தண்ணியும் தெளிக்க மாட்றாங்க மா,,, தர்ப்பணம் கூட செய்வதில்லை,, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்றாங்கனு இரண்டு அமாவாசை அன்று என் மாமியார் மாமனார் க்கு எள்ளுந்தண்ணியும் தெளிச்சிட்டேன் மா,,, இப்போ தான் உங்க பதிவு பார்த்தேன் அதில் சுமங்கலி பெண்கள் எள்ளுந்தண்ணியும் தெளிக்க கூடாது னு ,,, இப்போ ஏதாச்சும் பரிகாரம் இருக்குங்களா மா,, தெரியாம பண்ணிட்டேன்...🙏🙏

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham94212 жыл бұрын

    ஆஷாட நவராத்திரி பதிவு போலவே, வருகின்ற நவராத்திரி வழிபாடு பற்றிய பதிவு தாருங்கள்

  • @jayanthikumar205
    @jayanthikumar2052 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan32822 жыл бұрын

    Arumai Amma mikka nandri 🙏🙏🙏.migavum payan ulla thagaval.

  • @prashanthannanth1556
    @prashanthannanth15562 жыл бұрын

    Ammma seekrama Navarathri intha year epadi muraia kalasam vaithu poojai seirathu 9 naatkalum intha patrua vedieo seekram podungal amma Navarathri 2021 vedieo plz podunga seekram date illa nerunguthu amma waiting🙏🙏🙏

  • @gasan2142
    @gasan21422 жыл бұрын

    உஙகள் பதிவு விளக்கமாக இருந்தது மிக்க நன்றி இது போல் நிறைய பதிவு போடுங்கள்

  • @mahitrajendra1306
    @mahitrajendra13062 жыл бұрын

    Tq very much Madam. May God bless u with good health and successfull long life

  • @asvinimalar8474
    @asvinimalar84742 жыл бұрын

    நான் ஒவ்வெரு அமாவாசையும் தாத்தாவை நினைத்து மச்சம் தவிர்த்து விரதமிருப்பேன். என்னுடைய பல சந்தேகங்களுக்கு பதிலளித்தீர்கள் அம்மா. தாத்தாவை நினைத்து மேட்ச அர்ச்சனையும் நெய்விளக்கும் ஏற்றலாமா?

  • @chitraloganathan4798
    @chitraloganathan47982 жыл бұрын

    அமாவாசை அன்று தேங்காய் உடைக்கலாமா

  • @balasubramanianp9064
    @balasubramanianp90642 жыл бұрын

    தங்கள் கருத்து மிகுந்த மகிழ்ச்சி யை தந்தது நன்றி அம்மா .

  • @udhagaithendral4096
    @udhagaithendral40962 жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏நிறைய பேரின் மனதில் இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @nithiya.anithiya.a8384

    @nithiya.anithiya.a8384

    2 жыл бұрын

    Amma sathyanarayanar photo vettle vaikalama amma

  • @udhagaithendral4096

    @udhagaithendral4096

    2 жыл бұрын

    @@nithiya.anithiya.a8384 தாராளமாக வைத்து பூஜை செய்யலாம் தோழியே, நம் பூஜை அறையில் சிலை வைத்திருந்தால் மட்டும் அதற்கு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்ய வேண்டும், மிக்க நன்றி தோழியே 🙏

  • @dr.vijayakanthperiyasamy830
    @dr.vijayakanthperiyasamy8302 жыл бұрын

    இறந்து ஒரு வருடம் முடியவில்லை. அதற்கு முன்பாக தை அமாவாசை 2022 அன்று தர்பணம் செய்யலாமா.

  • @varuneshkarthickraja2121
    @varuneshkarthickraja21212 жыл бұрын

    Ellum thannirum eraithutu atha enna pannanum amma

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran59942 жыл бұрын

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி மேடம்.

  • @elangovanmottaian7780
    @elangovanmottaian77802 жыл бұрын

    Thanks Amma. Thanks for your information's and support.

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz2 жыл бұрын

    உங்கவீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ss-xz7hm

    @Ss-xz7hm

    2 жыл бұрын

    Maam had already replied for this in last video in the comment through mr.sathish

  • @murugesanr2058

    @murugesanr2058

    2 жыл бұрын

    Kalaimamani viruthu vangiyavargal (TN).

  • @nadhiyaqueen2444
    @nadhiyaqueen24442 жыл бұрын

    Romba Nandri Mam. Nan ketkka ninaitha kelvigal ku yellam Neengal Miga Arumaiyaga Badhil Sollitinga. Mikka Nandrigal.

  • @dnm-maildnm-mail9770
    @dnm-maildnm-mail97702 жыл бұрын

    ௮ம்மா இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மா

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    தயவு செய்து "வைராக்கியத்தில் பக்தி" என்று நந்தனாரைப்பற்றி நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு பதிவு போடுங்களேன்

  • @kailasam6176

    @kailasam6176

    2 жыл бұрын

    நந்தனார் திரைப்படம் இணையத்தில் உள்ளது! பாருங்கள்!

  • @chandrupalanivel7011

    @chandrupalanivel7011

    2 жыл бұрын

    @@kailasam6176 அப்படத்தில் செல்லப்படாத மற்றும் திருமுறையில் கூட சொல்லப்படாத நந்தனாரின் வரலாற்று முக்கியத்துவம் தேச மங்கையர்கரசி அம்மா சொற்பொழிவில் கூறியுள்ளார்

  • @banumahendran1033
    @banumahendran10332 жыл бұрын

    vanakkam amma. agathi keeraiyai amavasai andru evening vilaku vaithu oruvaridam pasuvirku thara soli kudukalama.

  • @banumahendran1033

    @banumahendran1033

    2 жыл бұрын

    thayavu seithu pathil koorungal

  • @pathmaranipathmarani1494
    @pathmaranipathmarani14942 жыл бұрын

    So proud of you mam you are answering all my question in my hard.thanks allot

  • @nithyakalyanib2847
    @nithyakalyanib28472 жыл бұрын

    Thankyou sister mikka nandri vanakkam it's very useful video for every ones, nandhri vanakkam

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar56962 жыл бұрын

    தெளிவாக.. கூறியுள்ளீர்கள்.. நன்றி.. மேடம்

  • @indumathiindumathi1661

    @indumathiindumathi1661

    2 жыл бұрын

    Romba thanks mam..

  • @jayanthiangel65
    @jayanthiangel652 жыл бұрын

    அம்மா மாதவிடாய் காலத்தில் நான் சாப்பாடு செய்யலாமா வேண்டாமா, என் வீட்டில் சாப்பாடு சமைக்க யாரும் இல்லை,

  • @gohyanxin7925

    @gohyanxin7925

    2 жыл бұрын

    I also wanna know tis mam, pls.reply.tq

  • @Saraswathi781

    @Saraswathi781

    2 жыл бұрын

    Watch full vedio

  • @surabhi.a.shankar6808
    @surabhi.a.shankar68082 жыл бұрын

    Arumai mam, எனது சந்தேகம் தெளிவானது, நன்றி

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm2 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @anusuyachelliah2021
    @anusuyachelliah20212 жыл бұрын

    Hi madam...i strongly disagree with you saying that we can take the padayal food....sastra(Garuda Purana) says padayal food to give to crow because they are the only one who could see and communicate to Yama

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx2 жыл бұрын

    அமாவாசை அன்று புதிய காரியங்கள் தொடங்கலாமா?

  • @padmakumari266
    @padmakumari2662 жыл бұрын

    Romba avasyamayiruntha pathivu Nantri🙏

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy36822 жыл бұрын

    நீங்கள் ஒவ்வொரு பதிவையும் சொல்லும் விதமே அழகுதான்... எந்தவித சந்தேகமும் இல்லாமல் தீர்த்து வைத்து விடுகிறீர்கள்

  • @shunmugasundari2421
    @shunmugasundari24212 жыл бұрын

    நான் காலைல தான் நினைத்தேன் நீங்கள் பதிவு தந்துட்டிங்க

  • @usharaniramasamy4531
    @usharaniramasamy45312 жыл бұрын

    Wonderful definition.every doubt is cristal clear beta God give u long and healthy life.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    வணக்கம் குருமாதா 💐🙏🙏 உங்களிடம் பிடிச்சதே வசதியுள்ளவருக்கு வசதியில்லாதவற்கும் எல்லோரும் சேர்த்து எளிமையாக பதிவு சொல்லறீங்கள் இந்ந மாதிரி யார் சொல்வார்கள் உங்கள் ஒருவரால் தான் இப்படி சொல்ல முடியும் நாங்கள் மிடில்கிளாஸ்சை சேர்ந்தவர்கள் ஆஹா என்று செய்யா விட்டால் ஓரளவு செய்வோம் எந்த விஷேசம் வந்தாலும் முதலில் உங்கள் பழைய பதிவை பார்போம் அல்லது புது பதிவு போட்டால் அதை பார்த்து செய்வோம் எல்லா பதிவும் அருமையானது மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏🙏

  • @tnsolotamilan2682
    @tnsolotamilan26822 жыл бұрын

    Amma . இறந்த அம்மா விற்கு மூத்தவர் திதி கொடுக்கும் போது. தம்பி யும் தி தி கொடுக்க லாமா.

  • @gowripichandi

    @gowripichandi

    2 жыл бұрын

    Yes

  • @hastaqqkesavan2793
    @hastaqqkesavan27932 жыл бұрын

    Amma pls NAVARATHIRI video ❤️

  • @prashanthannanth1556

    @prashanthannanth1556

    2 жыл бұрын

    Me also waiting bro 2021 vedieo kalasam vaithu epdi poojai 9days seirathu epdinu amma solanum katayam

  • @kandaswamypalghatsubramani7939
    @kandaswamypalghatsubramani79392 жыл бұрын

    We are grateful to you for your suggestions and we respect you very much.

  • @arulselvam4173
    @arulselvam41732 жыл бұрын

    மிகவும் அருமை. நன்றிம்மா.

  • @maheswaran2161
    @maheswaran21612 жыл бұрын

    கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா. கோமதி சக்கரம் என்றால் என்ன? அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன? அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஃமதுரை

  • @kalavathimanoharan252
    @kalavathimanoharan2522 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அம்மா.

  • @subramanid9984
    @subramanid99842 жыл бұрын

    அம்மா, தர்ப்பணம் செய்த பிறகு குளிக்க வேண்டுமா

  • @Abirami7718

    @Abirami7718

    2 жыл бұрын

    No

  • @sri.vairav
    @sri.vairav2 жыл бұрын

    அம்மா நீங்க சொன்ன மாதிரி இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்து விட்டு, அன்றைய தினமே குலதெய்வ வழிபாடும் செய்யலாமா?

  • @renugabaskaran5404

    @renugabaskaran5404

    2 жыл бұрын

    எனக்கும் இதே சந்தேகம்

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab16052 жыл бұрын

    Super Amma rompa Nanri ennoda santhegamellam thernthathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhavathiprabha3645
    @prabhavathiprabha36452 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏 அம்மா வாழ்த்துக்கள் 🙏

  • @dhanalakshmiku
    @dhanalakshmiku2 жыл бұрын

    அம்மா என் மாமியார் காலமாகிவிட்டார். என் கணவர் என் மாமியாருக்கு இளைய மகன். என் கணவர் தான் என் மாமியாருக்கு கொல்லி போட்டார். இப்போது என் மாமியாருக்கு என் மாமனார் மட்டும் தர்பணம் கொடுத்தால் போதுமா?? அல்லது என் கணவரும் மாமனாரும் சேர்ந்து தர்பணம் கொடுக்க வேண்டுமா??

  • @sivamurugant578
    @sivamurugant5782 жыл бұрын

    Amma kula deivathai ammavasai antru valipadalama

  • @nandhithameenakshi3201

    @nandhithameenakshi3201

    2 жыл бұрын

    Ammaa..veetil Pengal maathavitai neraththil amavasai padaiyalukku smaikka koodaathu... Veliyil samaiyal seibavarkalidam sapadu vangi padaiyal podalaam enru sonnirgal. Veliyil samaippavargal maathavidaai aagamaattargalaa? Avargal seiyum sapadu suththamaga echil padamal erukkumaa? .... Unmaiyaana anpodum pakthiyodum thooimaiyaana manaththodu suththamaaga thalaikku kuliththuvittu, naame nam kaiyaal nam munnorkalukku manathaara samaiththu padaiyal podalaam. Ithil entha thavarum illai. Athupola pengal

  • @balamurugan-op2qd

    @balamurugan-op2qd

    2 жыл бұрын

    Dhaaralaamaga Vazhipadalam

  • @subhaishwari1205
    @subhaishwari12052 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @manavaikalai0012
    @manavaikalai00122 жыл бұрын

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @balajagadeeswarishivaji6343
    @balajagadeeswarishivaji63432 жыл бұрын

    Mam Oru doubt Oru silar munnor padam vaithu kumpital..Oru sila theivangal vidathanu soldranga unmaya...

  • @vijitempo1343
    @vijitempo13432 жыл бұрын

    அம்மா பெண்கள் புகந்த வீட்டில் தன்னுடைய அப்பாவின் படத்தை வைக்கலாமா அம்மா தையவகுர்ந்து பதிவை தாருங்கள் அம்மா

  • @dhanyaaariwork824

    @dhanyaaariwork824

    2 жыл бұрын

    S 👍

  • @nesakavi2062

    @nesakavi2062

    2 жыл бұрын

    எனக்கும் இதே கேள்விதான் அம்மா

  • @bamarengarajan428
    @bamarengarajan4282 жыл бұрын

    ரொம்ப நல்ல தகவல்..👌👍🤩மஹாளய அமாவாசை..பற்றிய விபரம் அறிந்து கொண்டேன்..💐share செய்து விட்டேன்..நன்றி மிக்க நன்றி🙏🙏

  • @sugunan5061

    @sugunan5061

    2 жыл бұрын

    Nandri AMMA.

  • @boopathyr3108
    @boopathyr31082 жыл бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @akilandeswariswaminathan6977
    @akilandeswariswaminathan69772 жыл бұрын

    பணிவான வேண்டுதல்: பெண்கள் நலத்திற்கு பாதுகாப்பிற்கு எதாவது வழிபாட்டு முறை ஸ்லோகம் இருந்தா சொல்லுங்க அம்மா 🙏

  • @kailasam6176

    @kailasam6176

    2 жыл бұрын

    அபிராமி அந்தாதி படியுங்கள்!

  • @msangeetha2024
    @msangeetha20242 жыл бұрын

    அக்கா படையல் இறந்தவர்களின் படத்திற்கு முன்னாடி போட வேண்டுமா அல்லது பூஜை அறையில் செய்ய வேண்டுமா தயவு செய்து சொல்லுங்கள்🙏

  • @sujatha151

    @sujatha151

    2 жыл бұрын

    எனக்கும் அதே சந்தேகம்தான்

  • @kailasam6176

    @kailasam6176

    2 жыл бұрын

    கூடவே கூடாது! வீட்டில் பொது அறை அல்லது வெளிப்புறத்தில் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்யுங்கள்!

  • @selvigopalan5451
    @selvigopalan54512 жыл бұрын

    Thank you amma...a lot of things learn from you.🙏

  • @jv.subramanianmani1739
    @jv.subramanianmani17392 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி.

  • @jeeva9924
    @jeeva99242 жыл бұрын

    நன்றி அம்மா...அம்மா கீழ் ஒரு பாத்திரம் or கிண்ணம் வைத்து எள், தண்ணீர் விடுகிறோம் அல்லவா...விட்டபிறகு அந்த பாத்திரத்தில் உள்ள எள் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்கம் கூறுங்கள்...

  • @murugappansubramanian185

    @murugappansubramanian185

    2 жыл бұрын

    கால் படாத மரத்தின் மீது விடவும்

  • @jeeva9924

    @jeeva9924

    2 жыл бұрын

    @@murugappansubramanian185 thank u sir

  • @nirmalamuthukrishnan8541
    @nirmalamuthukrishnan85412 жыл бұрын

    Arumai arumai mam. Vaalha valamudan🙏

  • @mohanmeera8060
    @mohanmeera80602 жыл бұрын

    மிக்க நன்றி ‌அம்மா🙏🙏🙏🙏

Келесі