No video

Mahabharatham 11/18/13

Mahabharatham | மகாபாரதம்!
Sathyavathi talks to Gangai. Sathyavathi and Vidhuran goes to bring back Pandu. Pandu teaches his kids about archery.

Пікірлер: 62

  • @saranyas8863
    @saranyas8863 Жыл бұрын

    கங்கையின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை... மொத்த கதைக்கும் காரணம் சத்தியவதி மட்டுமே...

  • @swethakarthick3353

    @swethakarthick3353

    9 ай бұрын

    பேராசை பெரும் நஷ்டம் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அதன் இந்த கதை

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 ай бұрын

    பாண்டுவும் நல்ல மகனானவும் நல்ல தந்தையாகவும் விளங்குகிறான். ....

  • @ahilar50
    @ahilar50 Жыл бұрын

    சத்தியவதி நீ பீஷ்மருக்கு செய்த துரோகம் ஒரு ராஜ்ஜியத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது.ஒழுங்கான வம்சம் இருந்ததா.என்மகள் வயிற்று சந்ததியே நாடளனும்.உன்தந்தை பேராசை.

  • @JagadeeshJage
    @JagadeeshJage10 жыл бұрын

    Saguni & Krishna - doing the maximum to their cast... hats-off to Saguni, though a negative character, the way he acts - someone please get him an OSCAR; he's worth it.. :)

  • @manasasaisekar

    @manasasaisekar

    10 жыл бұрын

    true!

  • @sathishkumarsekar4143

    @sathishkumarsekar4143

    10 ай бұрын

    Amazing

  • @kithiyonm2004
    @kithiyonm20049 ай бұрын

    🏹கர்னன்🏹 வாழ்கை அதுபோலவே ❤

  • @drnsksai
    @drnsksai Жыл бұрын

    All the 😊5 kids are so cute!!! especially bheem eating 😅😅😅as well as nakhul,sahadev,arjun

  • @rameshpriya4445
    @rameshpriya4445 Жыл бұрын

    Sathyavathi idhuke aadipoita epdi inimel dhane main picture iruku

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy725511 ай бұрын

    Vithaithathu yeduvo aduve kidaikum..

  • @harishharisj4044
    @harishharisj40445 ай бұрын

    Pandu super

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj58653 күн бұрын

    🌹🌹🌹🌹🌹

  • @nandakumarip1371
    @nandakumarip13713 ай бұрын

    Krishna🎉

  • @user-tz8yu7gq9e
    @user-tz8yu7gq9e8 ай бұрын

    Mathari thaan mahabrathathuku karanam

  • @nivethanivetha4296

    @nivethanivetha4296

    4 ай бұрын

    மகாபாரதம் நடக்க காரணம் அந்த இறைவன், அனுவும் அசையாது அவன் இன்றி .அதில் சத்தியவதி,மாத்ரி போன்றவர்கள் சிறு காரணம் தான்

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx11 ай бұрын

    Bheeshmar satyavati ah Amma nu dhana kupdanum yen rajamatha nu kupdranga

  • @manikandangovindaraj9479

    @manikandangovindaraj9479

    7 ай бұрын

    Bheeshmar , maharaja shanthanu virkum gangai kkum mainthar.. Avar gangai mainthar avar

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui Жыл бұрын

    Episode-30

  • @archanaarchana2887
    @archanaarchana2887 Жыл бұрын

    Paandu than eranthu poitaangaley. Aprm epdi 😐

  • @nesikam7016

    @nesikam7016

    2 ай бұрын

    Manthirathin mulame

  • @ravityrrao6352

    @ravityrrao6352

    Ай бұрын

    ​up@@nesikam7016

  • @kalaiselvichandrakasu2780
    @kalaiselvichandrakasu27805 ай бұрын

    Enaku onnu purila........than vazhi yil dridharastiran eh than raja matha vai ava mariyathai seiyum podhu ........y not the ones from bheesma's ??????? So satyavathi seidhadhu evvaru thavaragum ............... Sorry if i am wrong ........

  • @senthilmurugan3493

    @senthilmurugan3493

    4 ай бұрын

    இதற்க்கு முந்தைய 4 episode பாருங்கள் ...சத்யவதி எப்படி யோசித்து திர்தராஸ்டரை அரசர் ஆக்கினார் என்று புரியும்.. ஏன் அரசர் சத்யவதியை அவமானம் படித்தினார் என்று புரியும்

  • @nanda4715
    @nanda471510 жыл бұрын

    "இக்கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே" - இது தான் தானம் போட்டவன் முகத்திலேயே காரி துப்புவது என்பது. விஜய் டிவி மடையர்களே, இக்கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் உண்மையே.

  • @jamesbond-ow2ci

    @jamesbond-ow2ci

    10 жыл бұрын

    ***** then how can u tell that kuran , bible are also a true one

  • @JagadeeshJage

    @JagadeeshJage

    10 жыл бұрын

    ***** - bro, exploring the sunken city of Dwaraka is still on progress. new findings by explorers everyday. * without google maps n google, do you think someone could have easily identified all these places and could have written such a well linked epic * many of these incidents have proof * take any random incident and surf, you wil definitely end up with someone giving some scientific backup to it... ALL THESE ARE TRUE.....

  • @sajurifa9468

    @sajurifa9468

    Жыл бұрын

    Sathyavathi yai mihavum kuraithu kaattuhiradhu

  • @s.lalithas.lalitha7234

    @s.lalithas.lalitha7234

    9 ай бұрын

    அன்பே சிவம்.......🙏🙏🙏🙏🙏🙏

  • @bharanikang2836

    @bharanikang2836

    6 ай бұрын

    ​@@jamesbond-ow2ci😢😅😢❤😢

  • @MrArunpersie
    @MrArunpersie10 жыл бұрын

    Saguni way of speech is awesome.after a long time .I hear a Tamil word so clearly .hats off to vijay tv and crew members

  • @lakshmishivaa6571
    @lakshmishivaa657110 жыл бұрын

    Both gangai and satyavahti potraits theire charactor nicely.

  • @ambigakrishna
    @ambigakrishna10 жыл бұрын

    அற்புதம்!

  • @smkvlsfamily
    @smkvlsfamily10 жыл бұрын

    Super ...ithu mudinthaudan Ramayanam podavam.

  • @dr.m.natarajanmn2788
    @dr.m.natarajanmn27889 жыл бұрын

    most inspiring,every one who born on this surface of the earth might know the knowledge of mahabarath see it follow it dont miss it thank u all

  • @VinodVijayakumar1985
    @VinodVijayakumar198510 жыл бұрын

    Sathyavathi never grows old? Even after she became a Great Grand Mother.!! It would have been authentic to portray that way.. of course, this is only a trivial thing.. yet, it is odd.. So is Bheeshmar... He is now a Grandfather.

  • @JagadeeshJage

    @JagadeeshJage

    10 жыл бұрын

    Technically speaking, this can be called Time Lapse ( kind of - Time Warp ) as per Albert Einstein. The time span of them with respect to their Time Boundary was way larger than our Time Boundary. Our methology not only talks about Shastra n Dharma, it also explains the Scientific concepts.....

  • @MyGlisten

    @MyGlisten

    10 жыл бұрын

    All of the above comments are probably true as well. But the real reason is apparently, sathyavathi got a boon that allows her to never physically grow old. And bheeshmar growing old, whilst she stays the same is sorta accurate.

  • @thayaparan3609
    @thayaparan360910 жыл бұрын

    very good serial

  • @shriramramesh2047

    @shriramramesh2047

    9 жыл бұрын

    Its not a serial its mahabharatham

  • @amaladosss
    @amaladosss10 жыл бұрын

    Awsum thoughts by lord Krishna

  • @lilithtonapetian
    @lilithtonapetian10 жыл бұрын

    Could you please put it up with english subtitles? Thank you!

  • @jamesbond-ow2ci
    @jamesbond-ow2ci10 жыл бұрын

    hindus.. belive. this mahabharatham is only 10% of our whole hindhu epic, phylosophy, culture, brave , religion...etc. try to learn, read, practice every thing else in our hindu religion. proud to be a hindu- the head of all religion

  • @prakashn573
    @prakashn57310 жыл бұрын

    pls upload nov 19 episode

  • @a.ashokkumar6975
    @a.ashokkumar697510 жыл бұрын

    Mr. NK sarma ithu parava illa, oru seenil meen thuilli kuthikum athukum viajy its created by graphics endru sub title poduranga,,,,,, ena kodumai sir,,,,,,,,,,,,

  • @pmnd0478
    @pmnd047810 жыл бұрын

    Today nothing special in this website

  • @morgansnathan
    @morgansnathan10 жыл бұрын

    innnum yethanai kalathirkku than ethayaiye kattiyemattruvirgal

  • @GokulShankarS

    @GokulShankarS

    10 жыл бұрын

    ethai katti ematrukirargal?

  • @morgansnathan

    @morgansnathan

    10 жыл бұрын

    GokulShankarS மனிதன் ஆதியில் அர்த்தமற்றும் அறிவட்ரும் போலுதுபோக்கட்ரும் திரிந்தகாலதில் உருவாக்க பட்டதே இந்த கற்பனைகாவியம் அதுமட்டுமல்லாமல் அதில் காட்டபடுவதுஎன்ன எப்படி மனிதனை மனிதன் எமாட்ருவது, என்று தானே.கடவுள் வாழ்ந்த காலமே இப்படி என்றால் ..இப்போது கேட்டகவா வேண்டும். இது ஒரு கருது . மெலும் இந்த காவியம் உமையான சம்பவம் என்றல் இது நம் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்றால் ஏன் இன்னும் நமது பாடனுளில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை ஏன் தேரிந்து அறிந்தும் இருக்ககூடிய விஷயமாக எடுதுகொள்ளபடவில்லை . இதற்க்கு விளக்கம் இருந்தால் தாருங்கள்...

  • @morgansnathan

    @morgansnathan

    10 жыл бұрын

    Prabhu Raj மனிதன் ஆதியில் அர்த்தமற்றும் அறிவட்ரும் போலுதுபோக்கட்ரும் திரிந்தகாலதில் உருவாக்க பட்டதே இந்த கற்பனைகாவியம் அதுமட்டுமல்லாமல் அதில் காட்டபடுவதுஎன்ன எப்படி மனிதனை மனிதன் எமாட்ருவது, என்று தானே.கடவுள் வாழ்ந்த காலமே இப்படி என்றால் ..இப்போது கேட்டகவா வேண்டும். இது ஒரு கருது . மெலும் இந்த காவியம் உமையான சம்பவம் என்றல் இது நம் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்றால் ஏன் இன்னும் நமது பாடனுளில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை ஏன் தேரிந்து அறிந்தும் இருக்ககூடிய விஷயமாக எடுதுகொள்ளபடவில்லை . இதற்க்கு விளக்கம் இருந்தால் தாருங்கள்...

  • @GokulShankarS

    @GokulShankarS

    10 жыл бұрын

    Morgan Nathan Vaaimye vellum enbathu than ella kathayilum mudivu...Let it be a imaginary or real...Use your brain wand get the good things in it....I watch to get ethics in life, you watch to know how cheat others..this is not the wrong with the subject, but the problem with the person who ever sees it...simple...hope your thoughts not only restricted to Hindutva also applicable to all religion!!!

  • @venkatusharma90

    @venkatusharma90

    10 жыл бұрын

    Morgaan you are so biased christian. you are expecting cheap popularity by commenting on hindu epics... you should have the same guts on yours too. Hindutva is the only secular thing in this worlds. If you dont like a hindu epic... why are you wasting your time here...? go and give some more money to proselytize poor people.