Mahabharatham 09/25/14

Ойын-сауық

Mahabharatham |
மகாபாரதம்! Krishnan points out Dhronachaariyar's mistake and he decides to sacrifice his life. Everyone gathers around to pay their respect for Dhronachaariyar. Gandari decides to save Duryodhanan by her power.

Пікірлер: 231

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64719 ай бұрын

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறியது அனைத்தும் உசிதமானது......🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

  • @appurajkumarj4638
    @appurajkumarj4638 Жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னார் வாசுதேவ கிருஷ்ணன் குரு என்பவன் அகிலத்திற்கு நன்மை செய்பவன் பகவான் வாசுதேவ கிருஷ்ணன் கூறியது அத்தனையும் உண்மை

  • @muthum5787

    @muthum5787

    Жыл бұрын

    Chinnamuthu

  • @arulkumar1652

    @arulkumar1652

    Жыл бұрын

    ❤ .😊.

  • @s.lalithas.lalitha7234

    @s.lalithas.lalitha7234

    Жыл бұрын

    கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramurthyvallur9684

    @sundaramurthyvallur9684

    10 ай бұрын

    😂x 21:59

  • @Saroja-ye5mt

    @Saroja-ye5mt

    10 ай бұрын

    ​@@muthum5787y😢

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c5 ай бұрын

    இறப்பு என்னும் நிலையை அடைய ஒவ்வொரு மனிதனையும் பக்குவப்படுத்தி மரணத்தை ஏற்கச் செய்கிறார் கிருஷ்ணர்.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64719 ай бұрын

    குரு துரோணர் மற்றும் அரசர் திருதராஷ்டிரன் செய்த தவறு யாதெனில் ..... பெற்ற புதல்வர்களு்க்கு அளவிற்கு அதிகமாக சுதந்திரம் அளித்தது.......🙏🙏🙏🙏

  • @AravindPriya-lw7rv

    @AravindPriya-lw7rv

    4 ай бұрын

    Yes..❤

  • @jineskumar9844

    @jineskumar9844

    3 ай бұрын

    Yes

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja42458 ай бұрын

    தர்மத்தின் வழி நடப்பவர்கள் எல்லாம் தப்பு பண்ணி பிதாமகர் பீஷ்மர் குரு துரோணர் கர்ணன் இவர்களின் இறப்பு வரும் பகுதியைப் பார்க்கவே மணம் வேதனை அடைகிறது 😢😢😢😢😢😢

  • @Starbala03
    @Starbala039 жыл бұрын

    மாதா காந்தாரி: 1. தனது பிள்ளைகளை விட பாண்டவர்களை மேல் அதிகம் அன்பு செலுத்தியவள்... 2. மிகச் சிறந்த பதிவிரதை... 3.யுத்தத்தில் வெற்றி என்னும் ஆசிர்வாத்தை கெளரவர்களுக்கு வழங்காமல் பாண்டவர்களுக்கு வழங்க முடிவெடுத்தவள்... 4.யுத்த களத்தில் தனது பிள்ளைகளை வதைத்து கொண்டிருந்த பீமனை சபிக்காமல் அவனது சபதத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து அமைதி காத்தவள்... இப்படிப்பட்ட குணவதியை, பழிவாங்க துடிப்பவளாக காட்டுவது தவறாகும்...

  • @user-hd1vf7py3y

    @user-hd1vf7py3y

    2 ай бұрын

    ஆனால் கிருஷ்ணரை சபித்தவள்

  • @neethirajan3914

    @neethirajan3914

    2 ай бұрын

    உண்மையான வார்த்தைகள்❤

  • @ravik2206

    @ravik2206

    20 күн бұрын

    Then, what is curse given by her to krishna

  • @cholairaj1265
    @cholairaj12652 ай бұрын

    கிருஷ்ணர் பரமாத்மா இல்லை என்றால் மகாபாரதம் இல்லைஅவர்தான்ஆனிவேர்

  • @sikkalvisuals
    @sikkalvisuals4 ай бұрын

    2024 watching attention here 🥳

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e4 ай бұрын

    மோகத்தின் அர்த்ததை கிருஷ்ணர் இன்று புரிய வைத்து விட்டார் . கிருஷ்ண கோவிந்தா . தாம் கூறியது உசிதமான வார்த்தைகள்

  • @user-ih4zv2nj5f
    @user-ih4zv2nj5f5 ай бұрын

    சிந்திக்கும் இளைய தலைமுறை இன்னும் இந்த மண்ணில் பிறக்கவில்லை

  • @muthukumars-yp6fn
    @muthukumars-yp6fn7 ай бұрын

    Any one 2024 watching

  • @aztrix7402

    @aztrix7402

    3 ай бұрын

    ഞാൻ ഉണ്ട്‌

  • @sivanathisakthi7844

    @sivanathisakthi7844

    3 ай бұрын

    Me

  • @kaviyaREN

    @kaviyaREN

    3 ай бұрын

    Me❤❤❤

  • @vasureddy9285

    @vasureddy9285

    3 ай бұрын

    Me

  • @sundarm29

    @sundarm29

    Ай бұрын

    Yes

  • @Kk58288
    @Kk58288 Жыл бұрын

    வதைக்கப்பட்டு இறந்த அனைவரும் தன் வாழ்நாள் பாவங்களை நினைத்து மனம் வருந்தியே மரணத்தை ஏற்றனர் மனித பிறப்பில் இறுதியில் தன் பாவங்களை நினைத்து வருந்திய பின்னரே மரணம் சொர்க்கம் இல்லையேல் மறுபிறப்பு பாவத்தின் பிரதிபலிப்பு 🙏

  • @kannank6993

    @kannank6993

    Жыл бұрын

    வாழும் போது நாம் அடையும் சந்தோசம் சொர்க்கம், கவலை நரகம் இதன் உலக விதி நியதி.. மறு பிறவி no இல்ல...

  • @user-yx6bd1wn5h

    @user-yx6bd1wn5h

    10 ай бұрын

    ​@@kannank6993 ❤

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 Жыл бұрын

    அனைத்தும் சகலமும் கிருஷ்ணா அர்ப்பணம் 🙏

  • @kanchanarajan8485
    @kanchanarajan848511 ай бұрын

    காந்தாரி நல்லவர்தான் ஆனால் கணவர் செய்த அதர்மம் மகன்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடவில்லை மாறாக தன் மகன்களால் வேதனைகளைமட்டும் அனுபவித்த பாண்டவர்களை சபிக்கிறார் பாவம் துரியோதனனால் அபிவன் யூ மரணத்திற்கு பட்ட வேதனை இரண்டு கண்ணிழந்தவர்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

  • @gamingtts9102
    @gamingtts9102 Жыл бұрын

    Yanaku oru appa paiyamela evlo love ❤ vachi irukaru nu ithula thereyum 😢😊😊😊😊guru thuronar😍😌

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Жыл бұрын

    My favorite Arjunan ❤❤❤❤

  • @user-jn1sp1tf4t

    @user-jn1sp1tf4t

    8 ай бұрын

    Unmayavey arjunanva pudikuma illa arunjan charactor nadicha saheersheka pidikuma

  • @kanchanarajan8485
    @kanchanarajan848511 ай бұрын

    இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் இதிகாசங்களை தெரிந்துகொள்ளுங்கள் அது ஆட்சி ஆள்பவராக இருந்தாலும் சரி சாமாண்ய மக்களாக இருந்தாலும் சரி நல்ல குருவானவர் மகன் ஆற்றிய செயலுக்கு தானாக முக்கியடையாமல் முக்கி அடைந்தார் இலிலிருந்து ஆனவம் பேராசை உணர்த்தியது

  • @nirmal1549
    @nirmal154914 күн бұрын

    Best advice to every fathers: அன்புள்ளம் கொண்ட தந்தை - இறைவன் கிருபையால் என் மகனுக்கு எல்லாம் கிடைக்கும் மோகம் கொண்ட தந்தை - நான் எனது புதல்வனுக்கு அனைத்தையும் வழங்குவேன்

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil63824 күн бұрын

    குருவிற்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர் இதன் அர்த்தம் வயதில் பெரியவர் பெரியவர் அல்ல யாராலயும் செய்ய முடியாததை நீ செய்து முடித்தால் நீயும் பெரியவனே வயதை விட அனுபவமே பெரியது கிருஷ்ணார்ப்பணம்

  • @Karthick5573
    @Karthick55735 ай бұрын

    மகாபாரத கதைநா ரொம்ப பிடிக்கும் எல்லோருடையேநடிப்பு சூப்பர்நடிக்கவில்லைஅந்த கதாபாத்திரமாகவேவாழ்ந்திருக்கிறார்கள். எல்லோரையும்பிடிக்கும்

  • @user-nv2sf8zv6u
    @user-nv2sf8zv6u8 ай бұрын

    I love vasu deva Krishna always

  • @ganesansp4865
    @ganesansp48658 ай бұрын

    மகாவான் கிருஷ்ணன் கூறுவது அருமையானது. குரு என்பவர் தான் கற்ற ஞானத்தை தர்ச்சனையே அடமானம் வைக்கக்கூடாது

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c9 ай бұрын

    Dhuronar is a great. Teacher .

  • @periyasamy6318
    @periyasamy6318 Жыл бұрын

    Tham guru alla dronochariyare.. Eppa semma

  • @vani4831
    @vani4831 Жыл бұрын

    Oru pangali sandaiii war varaikum vanthuruku 🙄

  • @ajiththale3548
    @ajiththale354810 ай бұрын

    Jai krishna❤😚🔥

  • @sumathi6895
    @sumathi6895 Жыл бұрын

    I love Arjunar.

  • @prrabhu

    @prrabhu

    10 ай бұрын

    Me too

  • @stygianhoplite
    @stygianhoplite9 ай бұрын

    9:41 It takes such strength to pay such a heavy price, submitting yourself entirely before God to accept divine punishment. I had intense dislike for Drona for many reasons, but his singular moment of repentance made him one of my favorite characters in the story.

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Жыл бұрын

    Always Arjunan my favourite wariyar

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s3 ай бұрын

    Hare Krishna hare Krishna Krishna Krishna harey here 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mouniyat6387
    @mouniyat63874 ай бұрын

    Arjunan and thuronachariyar❤❤❤❤❤

  • @umasatish4418
    @umasatish4418 Жыл бұрын

    In these karuthu clear about all the doubts if you go with darmam route bhagavan surely will help with out krishnar panndavar never own but they are deserve for his help because they are following darmam

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 Жыл бұрын

    Pillaigalai sariyan muraiyil valarkka vittal ithuthsn mudivu

  • @meenameena-to5pt
    @meenameena-to5pt11 ай бұрын

    I love Arjuna❤❤❤

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 Жыл бұрын

    அரவான் கதை வரவே இல்லை

  • @GaneshKumar-dk6xz

    @GaneshKumar-dk6xz

    11 ай бұрын

    Aravaan kathai enbathaale😂ingu varavillai

  • @keerthanasenthil3518

    @keerthanasenthil3518

    11 ай бұрын

    Vyasar eluthuna mahabharatham la aravan pathi romba irukathu

  • @viswanathviswanath7641

    @viswanathviswanath7641

    11 ай бұрын

    Romba illa antha storyae complete ahh eduthutanga

  • @fangirl1631

    @fangirl1631

    7 ай бұрын

    ​@@viswanathviswanath7641yes naanum aravaan story ya ethirpaarthen but😢

  • @priyas4372

    @priyas4372

    2 ай бұрын

    என்ன கதை அது 🧐🧐

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 Жыл бұрын

    😓துரோணர்.....🔥

  • @vimalkarna4611
    @vimalkarna4611 Жыл бұрын

    கீழே போட்டது துரோணர் ஓட வில் ஆனால் கீழே விழுந்தது பீஷ்மர் ஓட வில் cut copy paste from bhismar death episode

  • @SathishSathishkumarngt

    @SathishSathishkumarngt

    Жыл бұрын

    Apadiya

  • @villagevideos9037

    @villagevideos9037

    11 ай бұрын

    அட ஆமபா....

  • @karthickganesh5495

    @karthickganesh5495

    11 ай бұрын

    Ama ama

  • @RajuBhai-jr2tt

    @RajuBhai-jr2tt

    10 ай бұрын

    Super. good listen

  • @Ashokkumar-tu6ei

    @Ashokkumar-tu6ei

    6 ай бұрын

    Good Observation

  • @_thanni_oruvan__create_
    @_thanni_oruvan__create_4 ай бұрын

    யாரேனும் கவனித்தீர்களா பீஷ்மர் வில்லும் துரோனாசாரியார் வில்லும் ஒரே மாதிரி விழுகிறது... காரணம் இரண்டும் ஒரே தனுர் ஆகும் ஒரே வீடியோ காட்சிகள் நான் குறை கூறவில்லை 😢 கவனித்தீர்களா என்று தங்களை கேட்கிறேன்

  • @user-pe2ih2ed6s

    @user-pe2ih2ed6s

    2 ай бұрын

    ஆம் அதை நானும் கவனித்தேன்😊

  • @MadSign-uw3jb

    @MadSign-uw3jb

    Ай бұрын

    😅😊

  • @user-ks5fl9wq2r
    @user-ks5fl9wq2r3 ай бұрын

    Great teacher guru dronacharya❤😢

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c9 ай бұрын

    So many struggles have to face, to remain as a guru to one and all sishyans. Guru dhronarin aanma shanthi adayatum. Paranthama, siva perumane have grace on guru dhronar

  • @neelameganramasamy5883
    @neelameganramasamy58839 ай бұрын

    ஆயுதம் துறந்து அமைதியாக அமர்ந்து இருக்கும் துரோனரை கொன்றது என்னதார்மமா கிருஷ்ணரே

  • @veluanandhan4105

    @veluanandhan4105

    Ай бұрын

    தர்மம் காக்க சூழ்ச்சி புரியலாம் . Just like encounter

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    துரோணர் 🔥

  • @thirumurthythirumurthy8035
    @thirumurthythirumurthy803511 ай бұрын

    My hero karnan❤❤

  • @Sathish_143_

    @Sathish_143_

    3 ай бұрын

    Me too 🏹

  • @user-xg1de1zd7i
    @user-xg1de1zd7iАй бұрын

    I love mahabharatham ❤❤😊

  • @pichaipandi4969
    @pichaipandi49693 ай бұрын

    யாரும் குறை கூற முடியாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும

  • @RamanujaBharathi-jm5pm
    @RamanujaBharathi-jm5pm Жыл бұрын

    4:30 I want to tell my teacher

  • @atan8423

    @atan8423

    Жыл бұрын

    Me too

  • @dramaops108

    @dramaops108

    Жыл бұрын

    I dare u to do that

  • @veluanandhan4105

    @veluanandhan4105

    Жыл бұрын

    First think whether u r good student

  • @donpaul4227

    @donpaul4227

    Жыл бұрын

    Ivuru arjunaru poitu dronar kitta solla poraru... Othai vaangama irunthuko vaathiyar kitta..

  • @KLrahul.8448

    @KLrahul.8448

    4 ай бұрын

    ❤❤❤❤

  • @srikadur2830
    @srikadur28304 ай бұрын

    Always sri krishna ❤

  • @elangovan7920
    @elangovan792010 ай бұрын

    Drona not fight for gauravas but only for his son drona Adharmi n selfish

  • @PeriyakaruppanR-wi9og
    @PeriyakaruppanR-wi9og Жыл бұрын

    My hero Karnan

  • @kithiyonm2004

    @kithiyonm2004

    11 ай бұрын

    கர்னன் ❤

  • @vadivels5206
    @vadivels52063 ай бұрын

    I am watching bro

  • @user-op6co6tw4g
    @user-op6co6tw4g7 ай бұрын

    ❤Ganesh❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c9 ай бұрын

    Guru dhronars death death is just because of his son aswathaman.

  • @anithasasikanithasasik1133
    @anithasasikanithasasik11335 ай бұрын

    Pesiyea potuthalranga pa

  • @KaviMovi7188
    @KaviMovi7188 Жыл бұрын

    Anyone from 2023? Pls like and comment.

  • @vppj6655
    @vppj6655 Жыл бұрын

    All parents pls take and follow

  • @user-mi8un8sg4x
    @user-mi8un8sg4xАй бұрын

    பிறப்பும் இறப்பும் நாம் வாங்கிவந்த வரம் கடவுலாலேயும் தடுக்க முடியாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Жыл бұрын

    5.09 very angry scene rarayanar krishnar vishnu

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai89672 ай бұрын

    Great lessons to all fathers!

  • @AK_CREATIVE007
    @AK_CREATIVE007 Жыл бұрын

    யுதிஷ்டிரா இதர்க்க நீ பொய் சொல்லி இருக்கிலாம்

  • @amiemohan8578

    @amiemohan8578

    26 күн бұрын

    True..instead killing of an innocent elephant

  • @kasinathan3046
    @kasinathan30464 ай бұрын

    ❤srekrisna❤Tarmterkum❤atarmaterkumnatakum❤poorkalam

  • @sathyaramp6623
    @sathyaramp662311 ай бұрын

    What was dronacharya releasing from his mouth

  • @suganyasugu2324
    @suganyasugu23242 ай бұрын

    Intha kaviyatthil niraiya thavarugal ullathu....

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    Elam correct than .book la iruka maariye eduka mudiyadhu chellam

  • @DiluDilu-kf7ge
    @DiluDilu-kf7ge Жыл бұрын

    Super

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    Guru dhronar

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf16 күн бұрын

    I am watching from 2017 to till now 2024 also will being continue.... Year on Year 3 times

  • @user-yj5bk9en6d
    @user-yj5bk9en6dАй бұрын

    அடுத்தது கர்ணன்😢

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 Жыл бұрын

    Thanks video potatharku video tv ❤❤ All episodes podunga nandrigal pala

  • @AriVisvanathan
    @AriVisvanathan Жыл бұрын

    Bahavan.krishnan.spik.all.membrs.man.gerlls.ok.i.❤u.

  • @rameshkannan2905
    @rameshkannan29057 ай бұрын

    Om Vasudevaya Namaha

  • @SanthoshKumar-xp1jb
    @SanthoshKumar-xp1jb Жыл бұрын

    What is rope that krishan had in his hand

  • @vigneshvijay4721

    @vigneshvijay4721

    11 ай бұрын

    Dronacharya's hair band

  • @SanthoshKumar-xp1jb

    @SanthoshKumar-xp1jb

    11 ай бұрын

    @vigneshvijay4721 why dronacharya hair band in krishna hand and how?

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    9 ай бұрын

    Why and what is the reason of guru dhronars hair band, was. Be thrown by krishna at dhronars deadnod

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    9 ай бұрын

    Dhronars, hairband, a rope is in krishnas hand. What is the reason, to throw it on dhronars deadbody.

  • @MANIKANDANK-sm6yj
    @MANIKANDANK-sm6yjАй бұрын

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @AriVisvanathan
    @AriVisvanathan Жыл бұрын

    I.❤.ulik.karnnan,

  • @arunprasath1609
    @arunprasath16092 ай бұрын

    Ithu oru puraana kathai,valkaiyil anbu,unmai,nambikai,sathiyam,ahangaaram,atharmam,ella action kum reaction epdi irukum nu sollirukanga atha kathukonga,kathapathiratham pannuna thappa sollitu irukathinga....

  • @nivedithagovindarajan3488
    @nivedithagovindarajan34882 ай бұрын

    17.5.2024

  • @user-ce5lg3eg2t
    @user-ce5lg3eg2t5 ай бұрын

    Aaravaingadabailiyainga😮

  • @OfficialRahul-bf4wg
    @OfficialRahul-bf4wg Жыл бұрын

    about love and attachment. 1:15

  • @kithiyonm2004
    @kithiyonm200411 ай бұрын

    கர்னன் மாபேரும் வீரன்

  • @sahayahency9162

    @sahayahency9162

    10 ай бұрын

    Avan oru kozhai

  • @kithiyonm2004

    @kithiyonm2004

    10 ай бұрын

    Potaa

  • @Krish.Fuk39T

    @Krish.Fuk39T

    3 ай бұрын

    கர்ணன் வீரன் மட்டும்...சுய அறிவு இல்லை

  • @Vmr48765
    @Vmr48765Ай бұрын

    😢 dhronar powerful warrior 😢

  • @sneghaedits7909
    @sneghaedits790911 күн бұрын

    07:52 mission success

  • @prasantht7467
    @prasantht74676 ай бұрын

    2024

  • @prakashsurya543
    @prakashsurya543Ай бұрын

    Watching on 09-06-2024

  • @kasiravi8744
    @kasiravi8744 Жыл бұрын

    This story tell pandavar also feel when they kill gowravas/bhismar/ droner as I told no god it's true

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Жыл бұрын

    Episode 245

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r6 ай бұрын

    🙏🙏🙏

  • @vasigaranvasi8824
    @vasigaranvasi8824Ай бұрын

    Watch for 2025😮😮

  • @tiktikmemes2975
    @tiktikmemes2975Ай бұрын

    Jun 15 2024

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui9 ай бұрын

    Episode-245

  • @user-dm6fp8yl5k
    @user-dm6fp8yl5k2 ай бұрын

    2024.5.7

  • @user-gt4vf8fv1e
    @user-gt4vf8fv1e Жыл бұрын

    Notgood

  • @tamilselva1111
    @tamilselva11119 ай бұрын

    Ya da oru niraiyuthapaniya iptiya da savatipanga

  • @GUNASEKARAN-ty1pm
    @GUNASEKARAN-ty1pm3 ай бұрын

    beeman

  • @sk.sankarsk.sankar5815
    @sk.sankarsk.sankar5815 Жыл бұрын

    ஐந்துபேருக்கு மனைவி உபதேசம். ம்ம்ம்

  • @nationalismversion2.048

    @nationalismversion2.048

    Жыл бұрын

    Podaa mental pundaa

  • @saravananspvm3300

    @saravananspvm3300

    5 ай бұрын

    Theyvam pen enral manithanaga pirantha aan kuda ilivu paduthi pesa thonugiratha? Pangchali paththini theyvam avar muddal punda mavane unda amma akka thangachi unagu theriyamale ethnayo kalla thodarpu vachirupanga atha poi paru paththi yar endu therium

  • @kasinathan3046
    @kasinathan30464 ай бұрын

    ❤29*3*2024❤6*56❤pm

  • @gurunaveen2647
    @gurunaveen26474 ай бұрын

    3:41 and 4:19 7:12 9:00 9:40 9:41

  • @saipriya9820
    @saipriya9820Ай бұрын

    Kangai mainthan beeshmar kantharam arasuku theengu vilaivikkamal erunthirunthal ippadi our sogam nandthu erukathu guru vamsam alinthu erukathu ......

  • @veluanandhan4105

    @veluanandhan4105

    Ай бұрын

    அவர் சத்யவதியின் ஆணை ஏற்றார்

  • @amiemohan8578

    @amiemohan8578

    26 күн бұрын

    Bheeshmar did nothing wrong..He only did what Satyawathi instructed..he was done justice for his duty dharm

  • @KanahaKanaha-ps5bo
    @KanahaKanaha-ps5boАй бұрын

    😅😅😅😅😅😅😅😅

  • @sk.sankarsk.sankar5815
    @sk.sankarsk.sankar5815 Жыл бұрын

    இவருக்கு மனைவி ம்ம்ம்ம்

  • @user-zm4eq9hh8b
    @user-zm4eq9hh8b5 ай бұрын

    Krishnan soldradhu ellam saridhaa aana திரௌபதி கர்ணனை தாழ்ச்சி குலத்தில் பிறந்ததை கேவலமாக பேசும்போது இந்த வியாக்கியானம் பேசாமல் எங்கே போனான் இந்த கிருஷ்ணன்

  • @gurunaveen2647

    @gurunaveen2647

    4 ай бұрын

    Because Krishna is favouring her friend draupadi not justice.

  • @user-zm4eq9hh8b

    @user-zm4eq9hh8b

    4 ай бұрын

    Freind illa keep

  • @jaidev1759

    @jaidev1759

    5 күн бұрын

    ​@@user-zm4eq9hh8benda kadavul ah ipdi mattama pesringa arivu ketta karnan fans Read book draupadi never insulted karna as low caste rather he failed to string the bow Half knowledge is dangerous

  • @user-zm4eq9hh8b
    @user-zm4eq9hh8b5 ай бұрын

    Krishnan endra oru pottai illana gowravargaluke vetri கிடைத்திருக்கும்😊

  • @Krish.Fuk39T

    @Krish.Fuk39T

    3 ай бұрын

    ஊம்பு டா தேவிடியா மகனே.... ங்ங்கோத்தா ஒரு பொட்ட கூ தி 🤣

  • @MadSign-uw3jb

    @MadSign-uw3jb

    Ай бұрын

    Kirishnan aayutham enthi irunthal antha por muthal nalile mudichirukum 😂

  • @priyaraj9026
    @priyaraj90269 жыл бұрын

    Vijay Tv this is a request from the fans when mahabharatham finishes please show us all the characters who dubbed for the show and how they do it in the studio please.

  • @vijaigamingyt4187

    @vijaigamingyt4187

    Жыл бұрын

    We will try

  • @gowrisivaperumal6699

    @gowrisivaperumal6699

    Жыл бұрын

    Yes

Келесі