Mahabharatham 09/16/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Karnan ends Abhimanyu's misery by stabbing him and saying that he is the greatest warrior in this world. Abhimanyu narrates his brave act to Arjunan who is delighted to hear about it. Abhimanyu bids goodbye to his father Arjunan in the battlefield.
கர்ணன் அபிமன்யுவை பாராட்டி அவன் துன்பத்தில் இருந்து விடுதலை பெற செய்கிறான். அபிமன்யு அர்ஜுனனை காண சென்று அவனிடம் நடந்தவற்றை கர்வமுடன் கூறுகிறான். அபிமன்யு அவன் தந்தை அர்ஜுனனிடமிருந்து விடை பெறுகிறான்.

Пікірлер: 685

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran39594 ай бұрын

    அபிமன்யு கர்ணன் விழ்தும் போது சொன்ன வார்த்தை தன்னையும் அர்ஜுனன் வீட நீதான் மாவீரன்... உண்மை ❤❤❤

  • @thishnusakshy
    @thishnusakshy Жыл бұрын

    2023 la etthina per paarkkaingka

  • @ebrosevasanth4442

    @ebrosevasanth4442

    Жыл бұрын

    Naan

  • @sowmiyapsowmiyap7404

    @sowmiyapsowmiyap7404

    Жыл бұрын

    Nan sowmiya

  • @karpagamjothi8657

    @karpagamjothi8657

    Жыл бұрын

    Me🖐️

  • @cwcseason3263

    @cwcseason3263

    Жыл бұрын

    Meee

  • @rajakamali7645

    @rajakamali7645

    Жыл бұрын

    Me

  • @Yuki_Nabiie
    @Yuki_Nabiie Жыл бұрын

    கர்ணன் அபிமன்யுவை கட்டி தழுவிய போது கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது வீர மரணம் அடைந்த வீரன்

  • @MuruganMurugan-nn1ng

    @MuruganMurugan-nn1ng

    Жыл бұрын

    Hkui😅jejsjhajjaqpkkkqjjaànabJ hi alajajajwjqkakkaakakkm😮😢😢🎉😢😢

  • @adhithyashivam3528

    @adhithyashivam3528

    Жыл бұрын

    அதுவும் கர்ணன் அபிமன்யூவிடம் கூறிய வார்த்தை... உண்மையில் மாவீரன் என்ற பெயர் எனக்கோ உன் தந்தை அர்ஜுனனுக்கோ கிட்டாது.. அது உன்னையே சாரும் என்றார் 😢😢

  • @kusumas804

    @kusumas804

    Жыл бұрын

    True

  • @kavikavisan3138

    @kavikavisan3138

    11 ай бұрын

    True bro 😢

  • @gokulkanish3047

    @gokulkanish3047

    6 ай бұрын

    Karna is out of his brain, he cannot make the right decisions of his own. I truly hate karna. Though he is a great warrior but spoiled..

  • @user-er6rk8ec6l
    @user-er6rk8ec6l11 ай бұрын

    வ௫டங்கள் பல ௨௫ண்டு ஓடினாலும் மனதை விட்டு ௭ப்போதும் நீ்ங்க மறுக்கும் காவியம்👍👍

  • @spiderff0076

    @spiderff0076

    10 ай бұрын

    😢old memories.

  • @Riya88488
    @Riya884886 ай бұрын

    2024 la etthana per pakkuriga...❤👇

  • @manikandanmanimani810

    @manikandanmanimani810

    5 ай бұрын

    Orumurai mattum parthuvittu pogave mudiyatha kaviyam

  • @ARMY-ly5ke

    @ARMY-ly5ke

    3 ай бұрын

    🤚

  • @VParkavi

    @VParkavi

    3 ай бұрын

    Bro na parkuren I love video

  • @manikandanmanimani810

    @manikandanmanimani810

    3 ай бұрын

    Nanum appadithan parthukondu irukiren 2vadhu murai.

  • @sathiraj6829

    @sathiraj6829

    3 ай бұрын

    2025 papan

  • @sivarcs
    @sivarcs7 ай бұрын

    தம்பியின் மகன் (தன்னுடைய மகனுக்கு ஒப்பானவன்) என தெரிந்தும் அவனை கொல்லும் நிலை யாருக்கும் வரக்கூடாது, கர்ணனின் நிலை மிக பரிதாபமானது, பாவம்

  • @Sathish_143_

    @Sathish_143_

    2 ай бұрын

    Amam bro 😢

  • @RamRam-pi4bc

    @RamRam-pi4bc

    2 ай бұрын

    Illa karnanuku arjoonan thambi enru theriyadhu...

  • @jdebodebo3301

    @jdebodebo3301

    2 ай бұрын

    ​@@RamRam-pi4bc Therium karnanu ku

  • @jaianjaneya

    @jaianjaneya

    Ай бұрын

    ​@@RamRam-pi4bcMahabharata tha muthala irunthu paarunga bro

  • @sunilnaren9332

    @sunilnaren9332

    Ай бұрын

    Unta yaru da kettanga idhellam

  • @rhditz3285
    @rhditz3285 Жыл бұрын

    ஒரு பாலகனை வீழ்த அனைவரும் சதி செய்கிறார்கள் என்றால் அந்த பாலகன் எப்பேர்ப்பட்ட மாவீரன் ஆவான்..😔😔.. சிறந்த சேனாதிபதி அபிமன்யு 🥺🥺🥺🥺

  • @user-cy6tc1fu4f

    @user-cy6tc1fu4f

    Жыл бұрын

    Sy dari Indonesia sngat mencintai KLIA dsini kpn doang ke Indonesia lagi,sy sampai ngebela bela jual hp,dn hamil tua untuk melihat kmu konser diteluk labuan pandeglang,ank ku yg sy bawa nonton mirip,kmu karna😅😅😅😅😅😅😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @kannank6993

    @kannank6993

    11 ай бұрын

    அபிமனு மகாபாரத ரியல் ஹீரோ

  • @sibusurya9768

    @sibusurya9768

    9 ай бұрын

    Avlo scene la ila , Karnan irukan , veanam nu othunki poranga Avlo tha

  • @m_k_s7758

    @m_k_s7758

    7 ай бұрын

    ​@@sibusurya9768😢😂😂

  • @Hasivasihu

    @Hasivasihu

    7 ай бұрын

    Nanum

  • @sathishsms9781
    @sathishsms978111 ай бұрын

    யுத்த களத்தில் பாண்டவர்கள் யாருக்கும் தெரியாது கர்ணன் தனது ஐவருக்கும் மூத்தவர் என்று.. ஆனால் அனைத்தும் அறிந்து யுத்த களத்தில் வாள் ஏந்தி நின்ற கர்ணனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்..😢😢😢 காலம் உள்ளவரை போற்றும் கர்ணனின் மாவீரத்தை🔥🔥

  • @kavikavisan3138

    @kavikavisan3138

    11 ай бұрын

    Unmai than bro

  • @user-yw2bu1bz7k

    @user-yw2bu1bz7k

    9 ай бұрын

    Представляю его чувства. Это тяжело. Долг, верность зовет его убить, а сердце против и он это делает.

  • @sankar4206

    @sankar4206

    9 ай бұрын

    🤨

  • @gsarankumar1053

    @gsarankumar1053

    3 ай бұрын

    Correct bro 💯💯💯

  • @gsarankumar1053

    @gsarankumar1053

    3 ай бұрын

    கர்ணன்

  • @sarasasiv.s3214
    @sarasasiv.s3214 Жыл бұрын

    அர்ஜுனன் பெற்ற அழகு போற்சிலை மாவீரன் அபிமன்யூ ❤❤❤❤

  • @sindumathi385
    @sindumathi385 Жыл бұрын

    Evlo times paathalum will shed tears 😢

  • @santhoshsprings

    @santhoshsprings

    Жыл бұрын

    Yes dear 😢

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64717 ай бұрын

    இப்படைபினை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள்.........

  • @rajaraja-hp4uj
    @rajaraja-hp4uj Жыл бұрын

    World best serial mahabharadam I love........ Mahabharatham ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 Жыл бұрын

    ஐயோ கடவுளே..என்னால் முடியவில்லை..... பீஷ்மர் இறக்கையில் கூட நான் இப்படி அழவில்லை.. ஆனால் அபிமன்யு இறக்கையில் நான் அழுததற்கு அளவே இல்லை... சூழ்ச்சி செய்து மாய்த்தனர்...😓😓😓😓😓😓😓

  • @boxingbabu

    @boxingbabu

    10 ай бұрын

    Yes i also felt v sad😂

  • @krishnaveni-yb1zv

    @krishnaveni-yb1zv

    3 ай бұрын

    Same

  • @Ananthi-hy9if

    @Ananthi-hy9if

    3 ай бұрын

    Same 😢😢

  • @RajakalaRengasami-ho9tx

    @RajakalaRengasami-ho9tx

    3 ай бұрын

    Same

  • @lachunaga9774

    @lachunaga9774

    24 күн бұрын

    Karnan saagum pothu parungal ungalal thaangave mudiyathu 😢

  • @gurustudios2307
    @gurustudios2307 Жыл бұрын

    Evlo times pathalum bore adikadha ore kaviyam ithu thaan...😊😊❤❤❤❤❤

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Жыл бұрын

    2:13-The best part❤️ Karnan and Abhimanyu ✨

  • @aclintonfdo
    @aclintonfdo9 жыл бұрын

    When karna hugs Abhimanyu ! Tears spilled from my eyes !

  • @vmrtex3388
    @vmrtex3388 Жыл бұрын

    அபிமன்யு ஒரு மாவீரன் ஆவான்❤❤❤❤ 19:51

  • @kanchanarajan8485
    @kanchanarajan848510 ай бұрын

    கடவுளே கண்ணீர், துக்கம் தொண்டை அடைக்கிறது நெஞ்சுவலிக்கிறது

  • @user-ik7zo6xm4m

    @user-ik7zo6xm4m

    Ай бұрын

    Sethurunga bro

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Жыл бұрын

    வீரஅபிமன்யு ஒரு சகாப்தம். அவர் கிருஷ்ணரிடம் பயிற்சி பெற்றவர்.

  • @rajaraja-hp4uj
    @rajaraja-hp4uj Жыл бұрын

    Aayiram murai parthalum innum parka thondrum intha kathai ❤️❤️❤️❤️❤️❤️

  • @lucky_sreeabi

    @lucky_sreeabi

    Жыл бұрын

    Nam BHARATHA kandathin maa perum ithikaasam..........

  • @aathithyat94
    @aathithyat94 Жыл бұрын

    Ennoda favvvvvvvvvv abimanyu.... Tgm.... Unnoda earappa padikum pothum intha seriol la pakkum pothum na evlo aluthuruken theriuma.... Still crying.... Nalla veeran..

  • @parthasarathy6489
    @parthasarathy6489 Жыл бұрын

    இதேபோல் ஒரு மகாபாரதப் போர் தமிழகத்தில் துவங்கும் ஸ்டாலினே சகுனி யாவான் அவனை வதம் செய்யவே ஒரு மகாபாரதப்போர் மீண்டும் துவங்கும்

  • @nameisadi1287

    @nameisadi1287

    6 ай бұрын

    Avan avalo arivali laam illa 😂😂😂

  • @spraveen4177

    @spraveen4177

    6 ай бұрын

    Stalin avlu worth illa😂

  • @hariharanbs1659

    @hariharanbs1659

    3 ай бұрын

    Poda 🌺nda

  • @babukaruppasamy2892

    @babukaruppasamy2892

    2 ай бұрын

    டேய் ஒரு இதிகாச காவியத்தை வணங்கும் நீ மூடனாக இருக்காதே.

  • @DevanN-fg7pp

    @DevanN-fg7pp

    Ай бұрын

    பாடுசங்கிபோடா......

  • @dakshiththalattupadalgal
    @dakshiththalattupadalgal Жыл бұрын

    நல்லவேளை கண்ணீர் விட்டு கதறி கதறி 😰😰அழுததை யாரும் பார்க்கலை.

  • @yoganathanpunidha9826

    @yoganathanpunidha9826

    Жыл бұрын

    Same 😢

  • @keerthikeerthi7460

    @keerthikeerthi7460

    Жыл бұрын

    நானும் தான் 😓

  • @thangapadhumai

    @thangapadhumai

    Жыл бұрын

    Same here 😢

  • @gowtham.dgowtham.d5389

    @gowtham.dgowtham.d5389

    Жыл бұрын

    Same to you bro

  • @karthikamanikandan186

    @karthikamanikandan186

    Жыл бұрын

    நானும் தான் 😢

  • @veerammari3948
    @veerammari3948 Жыл бұрын

    அவன் எதிரி கையில் இறக்கவில்லை ... அவன் பெரியப்பா கையில் தான் இறக்கிறான்.........

  • @Godisgreat279

    @Godisgreat279

    Ай бұрын

    periyappa cant see the pain his son

  • @veerammari3948

    @veerammari3948

    Ай бұрын

    😔

  • @RamanujaBharathi-jm5pm
    @RamanujaBharathi-jm5pm Жыл бұрын

    Goosebumps in highest level

  • @sreenandhinir9738
    @sreenandhinir9738 Жыл бұрын

    True words from karnan. Not karnan or arjunan, Abhimanyu is the best warrior

  • @govarthankuberchandran1607

    @govarthankuberchandran1607

    10 ай бұрын

    True words. Abhimanyu is the best warrior in the world.

  • @nithisindhu2226
    @nithisindhu2226 Жыл бұрын

    Abhimanyu💞❤❤ True warrior

  • @dipanjalijena2222

    @dipanjalijena2222

    11 ай бұрын

    Ajlxpfig yo jo vxkdch ra d hlo add d BB

  • @suseendharsai2553
    @suseendharsai2553 Жыл бұрын

    The moment when abinanyu turned and saw krishna for one last time 🥺

  • @lithusri9002
    @lithusri90023 ай бұрын

    மீண்டும் மறுமுறை நான் கண் கலங்கியது அபிமன்யு என்னும் அன்பு மகனின் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மரணம் கண்டு😭😭😭😭😭

  • @samsivaangishaks4637
    @samsivaangishaks463711 ай бұрын

    Its been 9yrs but still watching ❤️ every time this made soemotional😭the best characters acted by everyone 🥹

  • @NIVETHANIVETHASATHISH
    @NIVETHANIVETHASATHISH6 ай бұрын

    2024 la ethana Peru paakuringa🙏

  • @DC_Indian
    @DC_Indian Жыл бұрын

    2:20 karnan speech 😢 no words to say

  • @TheDashinidass
    @TheDashinidass6 ай бұрын

    The Eye contact between Arjunan and Krishnar Krishnar and Abhimanyu speechlesss

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64712 ай бұрын

    கர்ணா..... நான் உன்னை எண்ணி பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏.... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

  • @yesubalan8272
    @yesubalan8272 Жыл бұрын

    அபிமன்யு ஒரு மாவீரன்

  • @sankareswaran939
    @sankareswaran939 Жыл бұрын

    கண்ணீர் வருகிறது.. 😢

  • @karaikings07
    @karaikings07 Жыл бұрын

    அகிலம் போற்ற வேண்டிய வீரன்

  • @naveenkumarsubramani6968
    @naveenkumarsubramani6968Ай бұрын

    அபிமன்யு என் சகோதரனே உன் வீரம் இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது❤️❤️(07/05/2024)....இந்த உலகமே அழிந்தாலும் உன் புகழ் நிலைத்திருக்கும்...🙏🙏

  • @MK-nm2dd
    @MK-nm2dd Жыл бұрын

    கண்களில் கண்ணீர் 😢😢😢

  • @KaliyappanS-xg8qm
    @KaliyappanS-xg8qm Жыл бұрын

    👍👍🤚🤚🤚My favorite god sri krishnar 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏

  • @gowrijnp
    @gowrijnp Жыл бұрын

    I can't control my tears...

  • @shalinis6282
    @shalinis6282 Жыл бұрын

    Arjun 's crying made me really more 😭😭😭😭

  • @vinothmurugesan2582
    @vinothmurugesan2582 Жыл бұрын

    Arjunan karnan iruvarai vida abimanyu than unmaiyana மாவீரன்

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei Жыл бұрын

    Arjunan and abimanyu ❤

  • @user-pn2ze2yb1o
    @user-pn2ze2yb1o11 ай бұрын

    Half knowledge is very danger it's true But abimanyu Real hero ❤

  • @ramagetur9989
    @ramagetur9989 Жыл бұрын

    Heart touching scenes...

  • @banusfm2700
    @banusfm2700 Жыл бұрын

    This episode was awesome...intha episode patha apro tha na ful ah paaka strt pane ... really 👌👌👌

  • @parthapartha7823
    @parthapartha7823 Жыл бұрын

    One & only........ Abimanyu.........

  • @yoganathanpunidha9826
    @yoganathanpunidha9826 Жыл бұрын

    Karnar makes me cry😢

  • @asuasu6370
    @asuasu6370 Жыл бұрын

    My best ❤ siriyal

  • @mahabharatahistorytamil5749
    @mahabharatahistorytamil5749 Жыл бұрын

    மாவீரன் அபிமன்யூ ❤

  • @mohanprasath3834
    @mohanprasath383429 күн бұрын

    கர்ணனின் மன்றத்தின் போது அவர்கு இருந்த வலியை விட இது அவர்கு பல மடங்கு வலித்து இருக்கும்

  • @kanchanarajan8485
    @kanchanarajan848510 ай бұрын

    இந்த இடத்தில் கிருஷ்ணரை விட கர்ணன் பெரியவர்

  • @supersaiyan460

    @supersaiyan460

    5 ай бұрын

    What is your smoking Krishna is infinite ananth

  • @mahalakshmip7985
    @mahalakshmip7985 Жыл бұрын

    Ethanai murai parthalum azhugai varugiradhu

  • @karthicks4504
    @karthicks4504 Жыл бұрын

    The great warrior abimanyu ❤️ 💙

  • @NaveenKumar-vf5mm
    @NaveenKumar-vf5mm Жыл бұрын

    Real hero abhimanu

  • @karshanmukundhan6570
    @karshanmukundhan6570 Жыл бұрын

    My best serial in the world

  • @karthickm7839
    @karthickm7839 Жыл бұрын

    Tamil Mahabharatham is Super...

  • @dilhansachth3088
    @dilhansachth3088 Жыл бұрын

    Indha scene la karnan speech kaaga w8 pannavanga😢

  • @Trichyghatshoney
    @Trichyghatshoney6 ай бұрын

    Abimanyu is great warrior ❤❤

  • @drnsksai
    @drnsksai11 ай бұрын

    Arjunan and Abhimanyus soul interaction after his death is truly sensational @11.51

  • @boobathiprasanth6838
    @boobathiprasanth6838 Жыл бұрын

    Abimanyu ❤❤❤

  • @WaveringSoul
    @WaveringSoul Жыл бұрын

    Danm.. still makes me cry. 😭

  • @vijaygandiban7476
    @vijaygandiban7476 Жыл бұрын

    Arjuna ❤️Abimanyu

  • @Sasikumar-vv5th
    @Sasikumar-vv5th11 ай бұрын

    I love abimanyu

  • @malathisri9839
    @malathisri9839 Жыл бұрын

    That's song Stanning😢.... Abimanyu❤

  • @anandraj7828
    @anandraj7828 Жыл бұрын

    "Irappadharkku mun oru murai thandhai aagum seidhiyai kaytirukkalaam allavaa" indha varigal Ennai alavaithuvittana.

  • @vijiraj9953
    @vijiraj9953 Жыл бұрын

    Most of ones Emotional scene is this😪😭❤️‍🔥

  • @Fanofall2008
    @Fanofall200811 ай бұрын

    Goosebumps in high level😢

  • @NagarajNagaraj-hu2xj
    @NagarajNagaraj-hu2xj Жыл бұрын

    Heart touching scene 🥺

  • @kumareshkureshi128
    @kumareshkureshi128 Жыл бұрын

    abhimanyu great warrior 😢😢

  • @HariHaran-te1gy
    @HariHaran-te1gy Жыл бұрын

    Karnan fans

  • @sharansharan-xp7hr

    @sharansharan-xp7hr

    2 ай бұрын

    abimanyu

  • @trichychannelno1
    @trichychannelno1 Жыл бұрын

    More than 100 times watch it.... 😭 Now 2023

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 Жыл бұрын

    Dhraupathi thugil உரிதல் scene apram abimanyu death scene கதறி aluthuten😢😢

  • @ThiranLeo
    @ThiranLeo3 ай бұрын

    2024 la eththanai per paakkiringa

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r7 ай бұрын

    Maaandu poanarkal vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢😢😢

  • @vijaym3449
    @vijaym344910 күн бұрын

    Bheeshmar 😢😢😢 abimanyu 😢😢😢😢😢😢

  • @kannanbiran3795
    @kannanbiran3795Ай бұрын

    நான் 2024 இப்பொழுதும் பார்கின்றேன் நீங்க யாரெல்லாம் பாக்குறீர்கள்

  • @plv9583
    @plv9583 Жыл бұрын

    2:50 - 2:57 bgm❤ with scene

  • @vishalsatya8681
    @vishalsatya86812 күн бұрын

    Jai shree Krishna ji ki jai or jai shree radha ji ki Bhi jai

  • @user-xf7fd2mh6p
    @user-xf7fd2mh6p10 ай бұрын

    Karna my hero

  • @annamjegan318
    @annamjegan318 Жыл бұрын

    I like u abhimanyu character

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc Жыл бұрын

    கர்ணன் ❤

  • @RaviRavi-hc8sq
    @RaviRavi-hc8sq11 ай бұрын

    வீழ்ந்தது அபிமன்யுவல்ல அர்ஜுனனின் அஸ்திரம் ஆகும்

  • @RomanLogesh
    @RomanLogesh13 күн бұрын

    2024 ethina per paarkainka

  • @sumisumithra2374
    @sumisumithra23747 ай бұрын

    Karnan , arjunan vida abhimanyu enakku romba pudichcha charecter

  • @creatortocreate6819
    @creatortocreate68195 ай бұрын

    Abimanyu irakkum pothu verum 16 vayathu thaan.good warrior 💐💐inru yutha kalaththin Athikaaram kondan Abimanyu 😢

  • @ajayvishnu3995
    @ajayvishnu39954 ай бұрын

    Shedding tears everytime I watch this😢

  • @user-rw1ec3en2g
    @user-rw1ec3en2g5 ай бұрын

    Paras Arora vera level acting abhimanyu 😢❤🎉

  • @gandhinathan4173
    @gandhinathan4173 Жыл бұрын

    Vijay TV best episode MAHABARTAM

  • @Murugankarumalaiyan-
    @Murugankarumalaiyan-2 ай бұрын

    Karnan was real hero for mahabharatham❤❤❤❤

  • @MuniyasamySamy-xz4hs
    @MuniyasamySamy-xz4hs11 ай бұрын

    சூழ்ச்சி என்றால் கர்ணனின் மரணம் என்ன??

  • @suryamadheswaran8645

    @suryamadheswaran8645

    10 ай бұрын

    Karnan koda arjunan mattumthanda ninan Abimanyu kolla epadi ninanunganu theriyuma

  • @devilgameyt3958

    @devilgameyt3958

    27 күн бұрын

    Karna is easy for arjunan no one can best Arjuna except lord

  • @SunilRaj-hj2tl

    @SunilRaj-hj2tl

    12 күн бұрын

    😂 suriya kavasam irundu iruda vaipu illa krishnar support nala da karnan jaila mudinchadhu​@@devilgameyt3958

  • @SriRam-rz1jm

    @SriRam-rz1jm

    12 күн бұрын

    That is karma

  • @SunilRaj-hj2tl

    @SunilRaj-hj2tl

    12 күн бұрын

    @@devilgameyt3958 lol krishnar support illama arjuna onum panna mudiyadhu

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e3 ай бұрын

    பிஷ்மர் இறக்கும் போது கூட இவ்வளவு வேதனை இல்லை . அபிமன்யு வின் மரணம் பார்க்க முடியவில்லை

  • @partheepanthulasetharan5186
    @partheepanthulasetharan51864 ай бұрын

    2050 இல் இதைப்பார்ப்பவர்கள் யார் ?( 2050 இல் இதை எத்தனை பேர்கள் like செய்கிறார்கள் என பார்க்க போகின்றேன்)😊

  • @ThanigalVelmedia
    @ThanigalVelmediaАй бұрын

    Thanks u

  • @naturallovermaran6063
    @naturallovermaran606312 күн бұрын

    Apimanyu❤

  • @ThanigalVelmedia
    @ThanigalVelmediaАй бұрын

    Thanks u mama

  • @srirajesh1319
    @srirajesh1319Ай бұрын

    நான் எவ்வளவுதான் கண்ணீரை அடக்கினாலும் ...என் அறியாமலே கண்ணீர் வழிந்து கொண்டே வருகிறது...

  • @subadrasankaran4148
    @subadrasankaran414811 ай бұрын

    I am watching daily this in you tube and again in vijay t v also at 6 a m

  • @user-iv6ir8tt5o
    @user-iv6ir8tt5o6 ай бұрын

    Super ❤❤

Келесі