Mahabharatham 07/10/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Krishnan gets blessings from his elders and decides to stay in Vidhuran's house. Krishnan tells Dhritarashtran that if his son give away throne of Indhiraprastham then they can stop the war. Duryodhanan refuses to accept Krishnan's words when Krishnan tells him to beg for forgiveness from Draupadi to stop the war.
கிருஷ்ணன் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று விதுரனின் வீட்டில் தங்குகிறார். கிருஷ்ணன் திருதராஷ்ரனிடம் பாண்டவர்களிடம் இந்திரப்பரஸ்தத்தை அளித்தால் போர் நடப்பதில் இருந்து தவிர்க்கலாம் என்கிறார். துரியோதனன் கிருஷ்ணன் கூறிவதை ஏற்க மறுக்கிறான்.

Пікірлер: 393

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310Ай бұрын

    என்னைப் போல் மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்ப்பவர்கள் இருகிறீகளா. ❤

  • @user-wv9gm9wu4k

    @user-wv9gm9wu4k

    24 күн бұрын

    ❤🎉🎉

  • @santhamanibalusamy5105

    @santhamanibalusamy5105

    22 күн бұрын

    ஆமாம்

  • @balajinew8012

    @balajinew8012

    22 күн бұрын

    Hmm

  • @ranganayakis7537

    @ranganayakis7537

    22 күн бұрын

    😂❤❤❤​@@balajinew8012

  • @crsridhar3478

    @crsridhar3478

    21 күн бұрын

    ❤sss

  • @ourhealthtips6851
    @ourhealthtips68517 ай бұрын

    இந்த அற்புதமான மகாபாரதம் யார் யார் பார்த்தீர்கள்...2024

  • @user-pg5vk3rc2t

    @user-pg5vk3rc2t

    5 ай бұрын

    Many more times

  • @komaleswarikomaleswari677

    @komaleswarikomaleswari677

    5 ай бұрын

    Me 😸😸😸

  • @ourhealthtips6851

    @ourhealthtips6851

    5 ай бұрын

    @@komaleswarikomaleswari677 Thanks for watching

  • @dhanam27dhanamg42

    @dhanam27dhanamg42

    4 ай бұрын

    100க்கு மேல்

  • @ourhealthtips6851

    @ourhealthtips6851

    4 ай бұрын

    @@dhanam27dhanamg42 மிகவும் நன்றி

  • @jpbrothers2513
    @jpbrothers2513Ай бұрын

    மகாபாரதம் பார்த்தவர்கள் ஒரு 👍 போடுங்க

  • @sivakiran7759
    @sivakiran77596 ай бұрын

    கிருஷ்ணன் கேரைட்ருக்கு இவரை தேர்ந்தெடுத்தது யாரோ அவர் மிகவும் பராட்டக்குரியவர்‌ கிருஷ்ணன் அற்புதமான அழகு

  • @user-tz1zz9bm3o

    @user-tz1zz9bm3o

    4 ай бұрын

    வணக்கம் ஆம் இக்கருத்து முற்றிலுமாக மாபெரும் உண்மை. இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. என்னுடைய நல்வாழ்த்துகள் விஜய் டி.வி. நிறுவனத்திற்கு. இந்த மகாபாரத காவியத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் அவர்கள் என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க.

  • @eswarip3005
    @eswarip3005Ай бұрын

    இதேபோல் ஒரு இதிகாச தொடர் இனி யாராலும் எடுக்க முடியாது அதி அற்புதமான காவியம் கிருஷ்ணன் மிக மிக பேரழகு

  • @indumathi9890

    @indumathi9890

    5 күн бұрын

    ஆமாங்க ❤

  • @kanbalagan8281
    @kanbalagan82813 ай бұрын

    எனக்கு என் மனதில் கிருஷ்ணன் என்றால் இவர் இந்த முகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

  • @Muthukumar.v-nz1jx
    @Muthukumar.v-nz1jxАй бұрын

    கிருஷ்ணர் இப்படிதான் இருப்பாரோ ஆச்சரியமான மனிதரா இருக்கு இவர் நடிப்பு தோற்றம் நன்றி❤

  • @user-ri2vw8xg4x
    @user-ri2vw8xg4x4 ай бұрын

    மீண்டும் 2024 இந்த அற்புதமான மகாபாரதம் பார்கிறேன் ❤❤❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64713 ай бұрын

    என்ன சொல்வது....யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை .... அவ்வளவு அருமையாக உள்ளது ஒவ்வொரு எபிசோட் ம்...... இயக்குநர் அவர்களே வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏.....முக்கியமாக தமிழ் வசனங்கள்....என்ன ஒரு அருமை..... டப்பிங் ..... அவ்வளவு பொருத்தமாக உள்ளது..... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pthirugnanasambandam7657
    @pthirugnanasambandam76572 ай бұрын

    மகா பாரதம் பார்க்க பார்க்க என்னுள் மிக பெரிய மாற்றம்

  • @harisriram2174
    @harisriram2174Ай бұрын

    நான் இப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161Ай бұрын

    பாவனமே இடிந்து விழுகையில்... துவாரபலகர்கள் வாயிலை மட்டும் காத்து எந்த பலனும் இல்லை.... என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள்... 🙏🙏🙏

  • @ravid8245
    @ravid824520 күн бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு தொடர்,விதவிதமான கேரக்டஎ,ஒவ்வொன்றிலும் விதவிதமான அனுபவம்...

  • @gurumano3420
    @gurumano34208 ай бұрын

    பவனமே இடிந்து விழுகையில் துவாரபாலகர்கள் வாயிற் காவலை மட்டும் காப்பது அர்த்தமில்லை.

  • @mandhiri1433

    @mandhiri1433

    Ай бұрын

  • @AbipremaAbi-jd8wb
    @AbipremaAbi-jd8wb2 ай бұрын

    இந்த அற்புத மகாபாரதம் எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா?

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4cАй бұрын

    கிருஷ்ணரின் அழகான விழிகள் அவ்விரண்டு விழிகளும் வெளிப்படுத்தும் உணர்வுகள் நன்று என்று தான் சொல்ல வேண்டும்.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c2 ай бұрын

    கிருஷ்ணா எங்களின் இதயத்தில் நீயே ஆட்கொண்டு எங்களைக் காத்தருள்வாயாக. ...

  • @Mohd_Afsal_Max
    @Mohd_Afsal_Max8 ай бұрын

    கிருஷ்ணனின் நடிப்பும் முக பாவனை மற்றும் தோற்றம் அருமை ❤️

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan67573 ай бұрын

    அனல் பறக்கும் வசனங்கள் அற்புதம் ❤

  • @ajaymaths5451
    @ajaymaths545120 күн бұрын

    குடும்பத்தில் மூத்தவராய் பிறக்கும் அனைவர்க்கும் அனைத்தும் கிடைப்பது இல்லை. ஏமாற்றமான வாழ்கை தான்.... 😴😴😴😴😴😴😴😴

  • @Siranjivi985
    @Siranjivi98511 ай бұрын

    பார்க்க பார்க்க தெவிட்டாத காவியம் அருமை.

  • @muthuthangavel3145

    @muthuthangavel3145

    8 ай бұрын

    Very nice tks

  • @sathasivamsivamsathasivamsivam

    @sathasivamsivamsathasivamsivam

    2 ай бұрын

    மிகவும்அருமை

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf Жыл бұрын

    கள்வனாடா... அந்த கயவன் கிருஷ்ணன்...பத்திய உணவும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடும் அன்பன்...அவன்...அறியப்பட வேண்டிய சுகம்....பிராப்தம் என‌ வேண்டி நிற்கும் மூடர்களாய் நாங்கள்....காத்தருள்வாயடா கண்ணா... என்னவென்று கூற‌ உன் பெருமை... எங்களை ஏற்று அருள்வாய் கிருஷ்ணா.....

  • @SALMASalma-sz4df

    @SALMASalma-sz4df

    10 ай бұрын

    ق

  • @rangasamyr135

    @rangasamyr135

    10 ай бұрын

  • @arunachalammanikandan1636

    @arunachalammanikandan1636

    8 ай бұрын

    sd

  • @HS-we1ej
    @HS-we1ej8 ай бұрын

    ஒருவர் வருகை தரும் பொழுது இவ்வாறு அனைவரும் சேர்ந்து வந்து வரவேற்பதும் அனைவரும் மரியாதையை வெளிபடுத்தி கொள்வதும் மிகவும் அழகாக உள்ளது அழகான அர்த்தமுள்ள சனாதனம்🙂🥰

  • @Lanvalue

    @Lanvalue

    8 ай бұрын

    கிருஷ்ணன் சனாதனத்தின் எதிரி.

  • @boopalan262
    @boopalan26219 күн бұрын

    உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண வேண்டிய காவியம்❤❤❤

  • @AnbuAnbu-pf8zr
    @AnbuAnbu-pf8zr20 күн бұрын

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மகாபாரத காவியம்.

  • @user-yy8fn9zs2s
    @user-yy8fn9zs2s5 ай бұрын

    இம் மஹாபாரதத்தில் நாமும் ஒரு அகமாக இருந்திருக்கக் கூடாதா என மனம் ஆவல் கொள்ளுகிறது

  • @vishnusankar3052
    @vishnusankar305211 ай бұрын

    தாம் என்னுடைய நம்பிக்கையை பெற எண்ணியிருந்தால் வேண்டுகோள் விடுத்திருப்பீர்கள், தீர்மானித்திருக்க மாட்டீர்கள்... ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉..

  • @donmaker7319

    @donmaker7319

    10 ай бұрын

    🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😮😊😮😊😅😅😅😅😅😅😊

  • @jaganathan8678
    @jaganathan86784 ай бұрын

    எத்தனைமுறைபார்த்தாலும்சலிக்காது

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan675711 ай бұрын

    வெற்றிகரமான 10ஆவது வருடம் (2013 to 2023) 👍👍👍👍

  • @krishnavenimuthulingam2684

    @krishnavenimuthulingam2684

    8 ай бұрын

  • @user-kc2fl4lw2t

    @user-kc2fl4lw2t

    6 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mangayarkarasim5932

    @mangayarkarasim5932

    11 күн бұрын

    Ppll0p⁰​@@krishnavenimuthulingam2684

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam9 ай бұрын

    வாழ்க்கையில் தடுமாற்றம் எழும்போதெல்லாம் தீர்வும் ஆறுதலும் தருகிறது

  • @-zq3wt

    @-zq3wt

    7 ай бұрын

    Very true

  • @anjalilakshmanan.a6471

    @anjalilakshmanan.a6471

    7 ай бұрын

    ஆம்.....

  • @ourhealthtips6851

    @ourhealthtips6851

    4 ай бұрын

    உண்மை உண்மை

  • @dayalanthangamani8643
    @dayalanthangamani8643Ай бұрын

    அருமையான காவியம். இன்றும் எ

  • @chandraspmani3815
    @chandraspmani3815 Жыл бұрын

    அருமையான தொகுப்பு. பார்க்க பார்க்க தெவிட்டாத காவியம்.

  • @kasinathan3046

    @kasinathan3046

    8 ай бұрын

    ❤srekrisna❤

  • @pernismary6211

    @pernismary6211

    5 ай бұрын

    ​@@kasinathan3046😢wk6

  • @111aaa111bbb111
    @111aaa111bbb1115 ай бұрын

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா🙏🙏

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu71567 ай бұрын

    விதுரர் மனைவி பிரஷவி யின் உபசரிப்பு அருமை

  • @annamalairaja7806
    @annamalairaja780621 күн бұрын

    மகாபாரதம் மறுபடியும் வருகிறதா? எதில்? எந்த நேரம்?

  • @vijaysilver1927

    @vijaysilver1927

    11 күн бұрын

    Disney hotstar la iruku ji

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    கர்ணன் தனது நண்பன் துரியோதனன் பற்றி சரியாக அறியவில்லை. ..

  • @savithakala1394
    @savithakala1394Ай бұрын

    ஓம் நமோ நாரயணாய 🎉🙏🌹

  • @AnbuAnbu-pf8zr
    @AnbuAnbu-pf8zr20 күн бұрын

    திரும்பத் திரும்ப பார்த்து இருக்கேன்

  • @TheDashinidass
    @TheDashinidass5 ай бұрын

    Krishnar Rocked and Saguni shocked ❤❤❤❤

  • @oooo5187

    @oooo5187

    27 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @subadrasankaran4148
    @subadrasankaran41489 ай бұрын

    Krishnas walking style speech every thing is very fine

  • @sriram4212
    @sriram421210 ай бұрын

    தற்காலத்தில் எவராலும் தர்ம வழியில் செல்ல இயலாது ‌. தர்ம தரிசனத்தை நிராகரிப்பதோடு அதனை கேலி செய்வர் . வழங்கப்பட்ட கீதையும் புத்தக எழத்துகளாகவே பார்த்து படித்தறியப்பட்டு பின் மறந்திடும் .

  • @dharmarajgovinthasamy9304

    @dharmarajgovinthasamy9304

    8 ай бұрын

    உண்மை தான்🎉

  • @-zq3wt

    @-zq3wt

    4 ай бұрын

    Nermaiyaga valthala pothum Sagum varai ...

  • @thavamrani8771
    @thavamrani8771 Жыл бұрын

    பாவம் கர்ணன் அவர் நிலை கண்டு மிகவும் வேதனையா இருக்கு

  • @kannank6993

    @kannank6993

    Жыл бұрын

    முன் பிறவி வினை...

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 Жыл бұрын

    துரியோதனன் நடிப்பு ஆடைஅலங்காரம் சூப்பர்

  • @B.ganeshvijayalakshmiVij-vw3kz

    @B.ganeshvijayalakshmiVij-vw3kz

    11 ай бұрын

    76i

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Жыл бұрын

    எனக்கும். வேதனயாய் இருக்கிறது. கர்ணணை நினைத்தால்

  • @MenakaAndersen
    @MenakaAndersenАй бұрын

    Sakuni is sooooo afraid of Krishna and his intelligence 😂

  • @ksumathi6071
    @ksumathi60716 ай бұрын

    இறைவா போற்றி ஏனென்றால் மஹாபாரதம் பகவத்கீதை பாராயணம் செய்ய மிகவும் தெளிவாக உள்ளது யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டுகிறேன்😊😊😊 மஹாபாரதம் இந்த இடத்தில் தான் யாம் தன்னையே மறந்து விட்டேன் ஆண்டவா சித்தர்கள் அருளிய ரகசியம் மஹா பாரதம் ராமாயணம் மட்டும் தான் 😊😊😊

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Жыл бұрын

    வாசுதேவனுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் அருமை கிருஷ்ணா 🙏🙏 சகுனி இல்லை என்றால் மஹா பாரதம் இல்லை கூனி இல்லை என்றால் ராமாயணமும் இல்லை

  • @rajakumaribagavathy7434

    @rajakumaribagavathy7434

    Жыл бұрын

    P

  • @rajakumaribagavathy7434

    @rajakumaribagavathy7434

    Жыл бұрын

    Ppppppqppppppppp

  • @rajakumaribagavathy7434

    @rajakumaribagavathy7434

    Жыл бұрын

    P

  • @rajakumaribagavathy7434

    @rajakumaribagavathy7434

    Жыл бұрын

    Pppppppppppp

  • @rajakumaribagavathy7434

    @rajakumaribagavathy7434

    Жыл бұрын

    Pp

  • @subadrasankaran4148
    @subadrasankaran414810 ай бұрын

    Ìn real bharatha everybody is lucky to be with lord krishna

  • @podapoda1920
    @podapoda19209 ай бұрын

    Krishnan role is very very nice unbelievable

  • @vani4831
    @vani483110 ай бұрын

    Bheesmar smileee😍

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Жыл бұрын

    Saguni krishnan acting good semma

  • @spark977
    @spark9779 ай бұрын

    Krishna's dubbing voice paaaah 🔥🔥🔥🔥

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    Ай бұрын

    கிருஷ்ணா எங்களின் பணிவையும், வணக்கங்களையும் ஏற்றுக்கொள்வீர்களா.... எங்கள் மனதின் குரலை அறிவீர்களா.... அஸ்தினாபுரத்திற்கு அமைதித் தத்தெடுத்து வந்த தாங்கள் எமக்கு அன்புத் தூதெடுத்து வருவது எப்போது.... நாங்கள் தங்களை ஞானம் என்னும் கண் கொண்டுப் பார்க்கப் போவது எப்போது.? .. தாங்கள் தான் அதனையும் அறிவீர்கள் கிருஷ்ணா..

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar52268 күн бұрын

    வணக்கம் ஐயா🙏 நமது கடவுளரே உண்மையான விஞ்ஞானிகள். மிக்க நன்றி ஐயா🙏

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah61908 ай бұрын

    Krishnan role is very nice 🙏🙏🙏🙏🙏

  • @user-vg8mr2xo8f

    @user-vg8mr2xo8f

    8 ай бұрын

    😅😂😂

  • @user-vg8mr2xo8f

    @user-vg8mr2xo8f

    8 ай бұрын

    😅😂😂

  • @appurajkumarj4638
    @appurajkumarj46382 күн бұрын

    இந்த அற்புதமான காட்சியை மகாபாரதம் எனும் புண்ணிய காரியத்தை நான் தினமும் பார்த்தேன் இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை நான் பார்ப்பேன்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji634310 жыл бұрын

    சுகம் வேறு, பிராப்தம் வேறு! அருமை!

  • @umbrellahearingaid6559

    @umbrellahearingaid6559

    Жыл бұрын

    Ghg. DC c BB GN hvfbb

  • @velavan_offi

    @velavan_offi

    19 сағат бұрын

    😮

  • @skudayakumar5656
    @skudayakumar56564 күн бұрын

    ஆம் மீண்டும் 2024 ‌இந்த அற்புத காவியம் பார்க்க போகிறோம்

  • @gothandank8069
    @gothandank80693 ай бұрын

    அனைத்தும் நன்றாக உள்ளது

  • @subadrasankaran4148
    @subadrasankaran41487 ай бұрын

    Very great serial nobody can take another one like this

  • @saranraj1493
    @saranraj1493 Жыл бұрын

    ஹரே கிருஷ்ணா

  • @chiranjeevir9307
    @chiranjeevir9307Ай бұрын

    அற்புதமான காவியம்

  • @jayaseelan3766
    @jayaseelan37669 ай бұрын

    Nice and wonderful speech of Karna.

  • @samanmalathi586
    @samanmalathi5867 ай бұрын

    நான்போடும்போதேல்லாம் பார்த்து கொண்டே இருப்பேன்சாகும்வரை

  • @josephinemary3010
    @josephinemary3010 Жыл бұрын

    Krishna awesome.... My favourite actor......

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    6 ай бұрын

    சகுனி எப்போதும் தன் முகத்தில் வெறுப்பையே வெளிப்படுத்துகிறான் ..

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    6 ай бұрын

    வாசுதேவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கண்ணியம் நிறைந்த வார்த்தைகள் ஆகவே உள்ளன. .....

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269Ай бұрын

    கிருஷ்ணா

  • @anbuselvan3142
    @anbuselvan314211 ай бұрын

    சகுனி is great ❤

  • @ganesanganesan5042

    @ganesanganesan5042

    10 ай бұрын

    👍

  • @kamalavenkatraman8317
    @kamalavenkatraman831711 күн бұрын

    அற்புதமான வசனங்கள் அழுத்த மான விளக்கம்🙏

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy17 күн бұрын

    நான் மகாபாரதத்தை கிட்டத்தட்ட 200 முறைகளுக்கு மேல் பார்த்து விட்டேன் இருப்பினும் இக்கதையில் வரும் ஒரு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு சிறு சிறு காட்சியும் தொலைக்காட்சியும் கூட என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் எப்படி அருளுடன் நிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று மிகவும் வியப்படைய வைக்கிறது. ஜெய் ஸ்ரீராம்

  • @user-pu5gq3ry5r
    @user-pu5gq3ry5r15 сағат бұрын

    மீண்டும் மீண்டும் பார்க்க வேன்டியவை

  • @sathishkumar-3039
    @sathishkumar-3039 Жыл бұрын

    ஜெய் கிருஷ்ணா

  • @shyamalagowri9992
    @shyamalagowri999217 күн бұрын

    from 9:29 I learnt - life and situations yield happiness as we see and perceive it.. so beauty of life is upto us.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    துரியோதனனின் plan என்ன என்பதை கிருஷ்ணன் முன்னரே அறிந்து கொண்டு விட்டார்.

  • @ptkesavan5220
    @ptkesavan5220 Жыл бұрын

    Never forget Mahabharatam all episodes in Vijay TV❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran414810 ай бұрын

    The look of krishna at kundhi is fantastic

  • @harisriram2174
    @harisriram21748 күн бұрын

    என்றும் பார்ப்போம் என்றென்றும் பார்ப்போம் கண்ணன் தூது காட்சியை

  • @user-pn6fn2gy6y
    @user-pn6fn2gy6y Жыл бұрын

    I love you Krishna ❤

  • @artminded9962
    @artminded9962 Жыл бұрын

    Again mahabaratam telecast panunga...

  • @chandrasuresh4937
    @chandrasuresh493714 күн бұрын

    ஆமாம் மஹாபாரதத்தை பார்க்க பார்க்க மிகவும் பரவசமாக இருக்கும் கிருஷ்ணனின் உபதேசங்கள் அவர் குரலின் வசீகரம் தெளிவான தமிழ் சொல்லின் உச்சரிப்பு ஆஹா கேட்டுக்கொண்டும் கிருஷ்ணராக நடிப்பவரின் அழகும் , அந்த குரலுக்கு ஏற்ப அவர் நடிப்பதை பார்க்க பார்க்க சிலிர்கிறது ❤❤

  • @user-rc9qz7yd1p
    @user-rc9qz7yd1pАй бұрын

    ❤Arjunan Is great

  • @user-rc9qz7yd1p

    @user-rc9qz7yd1p

    Ай бұрын

    12:49

  • @sikkalvisuals
    @sikkalvisuals2 ай бұрын

    2024 watching attention here ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran41489 ай бұрын

    Parkka parkka thevittatha oru arumai each and everybody has lived in their part any award can be given to them all

  • @thrinethranak5652
    @thrinethranak56529 ай бұрын

    பாண்டவர்கள் தான் பாண்டியர்கள்.

  • @harikumaran1981

    @harikumaran1981

    8 ай бұрын

    குரு குலத்தினர் ஆரியர்கள். பாண்டியர்கள் சங்கம் வளர்த்த தமிழர்கள். முட்டாள் தனமாக உளற வேண்டாம்

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayuАй бұрын

    Om Shree Krishna🙏❤️❤️💜😘😘🥰

  • @usefulinfopedia9459
    @usefulinfopedia945916 күн бұрын

    Krishnan acting very beautiful

  • @ajiththale3548
    @ajiththale35489 ай бұрын

    My krshnaa 😚😚😚

  • @kumaresan6224
    @kumaresan62249 күн бұрын

    அருமையான படைப்பு....❤❤❤

  • @pradeep.g
    @pradeep.g11 ай бұрын

    15:12 சகுனி செம்ம😅😂

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx9 ай бұрын

    Krishna bgm tho🔥🔥🔥

  • @thulasithulasi258
    @thulasithulasi25810 ай бұрын

    Mintu oru murai Vijay TV mahabharatham vendum Om namo vasudevaya namah

  • @krushkagen2973
    @krushkagen297322 күн бұрын

    ஆமாம் ஆமாம்

  • @vinothrandyallinone1932
    @vinothrandyallinone19329 ай бұрын

    Always karnan❤❤❤

  • @latharamachandran2389
    @latharamachandran2389 Жыл бұрын

    Jai Krishna🙏🙏

  • @nagarajans1463
    @nagarajans146317 күн бұрын

    Hare Krishna

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u6 күн бұрын

    This serial U Tubeku big 🎁🎁🎁

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5umАй бұрын

    கிருஷ்ணன் ஆக்ஷன் ரியாக்ஷன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @umamaheswaris8156
    @umamaheswaris81562 ай бұрын

    Super song in mahabharat - all characters are well suited

  • @rajmahesrajmahes458
    @rajmahesrajmahes45810 ай бұрын

    Super episode I love you kirshna ❤❤❤❤❤

  • @Vishnurajesh-dd5zr
    @Vishnurajesh-dd5zr15 күн бұрын

    மகாபாரதத்தின் ரியல் ஹீரோ கிருஷ்ணர் மற்றொருவர் சகுனி

  • @tamilspeaker2507
    @tamilspeaker250710 ай бұрын

    Man look at krishna face. If karna realized what's going to happen at 4:54 . He can be with the 5's

  • @suriyakumar9170
    @suriyakumar91708 ай бұрын

    பிரம்மாண்டத்தின் மகுடம்......

Келесі