Maha Periva Saranam l Chennai Sri Krishna Sweets l Suki Sivam speech l VM, May 2018

KS 29052018 MAHA PERIVA SARANAM
Maha Periva Saranam l Chennai Sri Krishna Sweets l Vani mahal l May 2018

Пікірлер: 266

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar55723 жыл бұрын

    திரு சுகி.சிவம் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கம். அவ்வப்போது காஞ்சி பெரியவாளை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் உங்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு தாங்கள் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் மற்றும் வானவில் புத்தகங்களை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே பெரிய பாக்கியமாக எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

  • @ramakrishnans7510
    @ramakrishnans75102 жыл бұрын

    அருமையான பொருள் பொதிந்த உரை. மகா பெரியவரை நெஞ்சில் நினைத்திட வைத்து வணங்க வைத்த உரை. சுகி சிவம் அவர்களுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சிற்கும் நன்றிகள் பல.

  • @ammamuthumuthu9648

    @ammamuthumuthu9648

    2 жыл бұрын

    nm

  • @padmamabans3445

    @padmamabans3445

    2 жыл бұрын

    Superb.

  • @padmamabans3445

    @padmamabans3445

    2 жыл бұрын

    Superb. S. Padmansbhan.

  • @subramanianr7971

    @subramanianr7971

    2 жыл бұрын

    @@padmamabans3445 bbye seema

  • @swayamprakasaml1488

    @swayamprakasaml1488

    2 жыл бұрын

    111⅞

  • @vallaippankm8207
    @vallaippankm82072 жыл бұрын

    மகா பெரியவரைப்பற்றிய சிறப்பான தொகுப்பு அவரைப்பற்றி சிந்திப்பது ,மட்டுமல்ல அவரின் வழிகாட்டுதலைபின்பற்றி வாழ வழிகாட்டிய அருமையான பேச்சு!

  • @veeraragavan3339

    @veeraragavan3339

    2 жыл бұрын

    0

  • @giridhardhanapathy686
    @giridhardhanapathy6863 жыл бұрын

    அருமை அருமை அருமை......

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan51172 жыл бұрын

    நம் கண் முன்னே வாழ்ந்த மஹா முனிவர். துறவிகளுக்கெல்லாம் துறவி. அவரை ஒரு முறை நேரில் காணும் பாக்யம் எனக்கு கொடுத்த சர்வேஸ்வரனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @pqr2027
    @pqr20273 жыл бұрын

    மிகவும் சிறந்த பதிவு!!!! 🙏🙏🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm27112 жыл бұрын

    🙏 ஸ்ரீ.மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏

  • @RajagopalanKrishnan-go7sc
    @RajagopalanKrishnan-go7sc2 ай бұрын

    Great speech on mahaperiyava.so much to know.Even today mahaperiyava answers your prayers.i am experiencing!!!!!

  • @raghunathan51
    @raghunathan513 жыл бұрын

    மிக அருமையான சொற்பொழிவு. இதுவரை கேட்டிராத நிகழ்வுகள் அடங்கி இருந்தது. வணக்கம் ஐயா.

  • @geethasrinivasan4533

    @geethasrinivasan4533

    2 жыл бұрын

    CRBhb

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan93742 жыл бұрын

    தங்களின் துவக்கவுரை முதல் நிறைவுரை வரை கூறிய கருத்துகள் மனதில் நிறைந்துள்ளது. நல்வாழ்த்துகள். 12.01.2022

  • @ravibalaji5569

    @ravibalaji5569

    2 жыл бұрын

  • @ramyasrinivasan7886

    @ramyasrinivasan7886

    3 ай бұрын

    😊p😊😊😊​@@ravibalaji5569

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 Жыл бұрын

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏

  • @umapillai6245
    @umapillai62452 жыл бұрын

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி.

  • @janarthanamoorthykarpagama4835
    @janarthanamoorthykarpagama48353 жыл бұрын

    நன்றி அய்யா

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra63893 жыл бұрын

    Bagavane Sri Maha Periyava Saranam

  • @aadithmurali1676
    @aadithmurali16766 жыл бұрын

    Super . Thankyou

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy14234 жыл бұрын

    அருமை

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db3 жыл бұрын

    சு கி சிவம் அவர்களின் அருமையான உறையாற்றல் ..கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் உள்ளது!🙏🙏🙏

  • @gowthamme4012
    @gowthamme40126 жыл бұрын

    காவிஉடையில் கற்புரமாய் வாழ்ந்த மாகான்சேவடி போற்றி நன்றி - கிருஷ்ண ஸ்வீட்ஸ் ; சு கி சிவம் அண்ணா

  • @shanthak9730

    @shanthak9730

    4 жыл бұрын

    Màlaimatrinal

  • @ramamurthylakshminarayanan5719

    @ramamurthylakshminarayanan5719

    3 жыл бұрын

    Nadamadia deivam nagareshu kanchi maha periyava ponnadi potri potri potri

  • @thambivaratharajah2751
    @thambivaratharajah27513 жыл бұрын

    மிகவும் அருமையான சொற்பொழிவு. எவ்வளவோ அருங்கருத்துக்களை மக்களிடையே விதைத்து அவர்களிடையே நற்சிந்தனையையும் ஆன்மீகத்தையும் வளர்கின்றார. காஞ்சிப் பெரியவருக்கும் எமதுவாழ்துக்கள். இதை ஏற்படுத்திய கிருஷ்ணா இனிப்பாருக்க்கும் எமது நன்றி.

  • @premavathiramalingam4415

    @premavathiramalingam4415

    2 жыл бұрын

    Q1

  • @rajagopals4609

    @rajagopals4609

    Жыл бұрын

    ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா, மாகாண பெரியவா சரணம்

  • @mathikamalac336
    @mathikamalac3362 жыл бұрын

    நன்றி

  • @govindarajuk8823
    @govindarajuk88233 жыл бұрын

    Migavum sirappaga ullathu Swamy Namaskaram!

  • @nagarajant2155
    @nagarajant21553 жыл бұрын

    Mihavum arumai thankyou

  • @govindarajulu7054
    @govindarajulu70542 жыл бұрын

    நன்றி ஐயா, நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு, வாழ்க, மகா பெரியவர் .அவருடைய ஒவ்வொரு வார்த்தைகள் எங்களுக்குத் தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா.

  • @govindarajulu7054

    @govindarajulu7054

    2 жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சு காந்தம் போல என்னை ஈர்த்தது நான் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பேன், உங்கள் பேச்சு மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் எனக்கு சுவையான சிவமாக தெரிகிறது நன்றி ஐயா வணக்கம்.

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu34603 жыл бұрын

    Vazhga valamudan

  • @vaithisub
    @vaithisub6 ай бұрын

    Arumaiyana pechu pesum porulin alavariyavittalum athan thanmaiyai unaraveikkakodiya pechu - ulamarntha vanakkam

  • @prabavathinatesan5897
    @prabavathinatesan58973 жыл бұрын

    Iraiva intha prasangam ketkavaiththatharku nan kanneerai kanikkaiaakugiren Eesane

  • @sumetrashivashankar1078

    @sumetrashivashankar1078

    3 жыл бұрын

    Surukkamaagavum , adhe samayam thelivaagavum , muzhumaiyagavum solli irukkireergal Amma ..... Shri Maha Swami yai patri ketkum ovvoru vishayam um nammai punidhamakkum , namm sindhanaigalai maempaduthum !!

  • @indrak20
    @indrak204 жыл бұрын

    Thiru Suki. Sivam ayya will speak in the same tone right from starting till end which is very happy to listen.

  • @mani67669
    @mani676696 жыл бұрын

    His speech on MahaPeriyava is recollection of incidents narration in his style of speech a special one. Thanks.

  • @sainallasami1983

    @sainallasami1983

    3 жыл бұрын

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam79002 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @BharathBazzar
    @BharathBazzar Жыл бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @musiclove5814
    @musiclove58143 жыл бұрын

    Hara hara sankara jaya jaya sankara 🙏🙏

  • @user-oq5mb4pg2u
    @user-oq5mb4pg2u5 жыл бұрын

    Super speech Maha periyava saranam

  • @nandakumarcadambi6427

    @nandakumarcadambi6427

    3 жыл бұрын

    6gg lĺ

  • @avenketesan6835

    @avenketesan6835

    3 жыл бұрын

    Q

  • @avenketesan6835

    @avenketesan6835

    3 жыл бұрын

    @@nandakumarcadambi6427 qqqqqq

  • @avenketesan6835

    @avenketesan6835

    3 жыл бұрын

    Q

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam31092 жыл бұрын

    தினமலர்ஆன்மீகமலரில்பெரியவாள்கருத்துக்களைபடித்துபடித்துஆன்மீக எண்ணங்களோடுசுகிசிவம்செந்தமிழ்உரைமழையில்நனைந்தேன்.

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb2 жыл бұрын

    Manainiravu petren UNGA SORPOZHUVIL MAHAPERIAVALA PARTHEN.maha bhagyam🙏🙏🎊🎊👏👏💕💕

  • @thiyagasundramb5574
    @thiyagasundramb55743 жыл бұрын

    இன்று ஒரு அருமையான நிகழ்ச்சியை கேட்க கொடுத்து வைத்துள்ளேன்

  • @deepan455
    @deepan4553 жыл бұрын

    Maha Periyava Sharanam

  • @nirmalas5778
    @nirmalas57783 жыл бұрын

    Arumai

  • @sunandhas795
    @sunandhas7953 жыл бұрын

    🙏MahaPeriyava Charanam/Saranam 🙏 Aayirathukkum Mel kannghalum i mean Divya dhrushttiyum ,Nattin Sevak endru thannai makkalukke makkalin nalanukkagha ve 24/7 striving hard for the wellness of OUR NATION 🇮🇳🇮🇳🙏🙏 Ulaghame pottrum Maha Purush Our PM Namo 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏JAIHO 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏

  • @abi498

    @abi498

    2 жыл бұрын

    Namak halal p1ko9o9àài8

  • @ravichandrank4296
    @ravichandrank42962 жыл бұрын

    🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா திருவடிகளே சரணம் 🙏 , உன்னத வாழ்வை நமதாக்கும் நயமிக்க பேச்சு நன்றி நற்பவி 🙏🙏

  • @Anbu2sundar
    @Anbu2sundar6 жыл бұрын

    Very good sir... thanks

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran28266 жыл бұрын

    Manathu suthamanathu thanks for this great speech

  • @ravindransivaprakasam1390

    @ravindransivaprakasam1390

    6 жыл бұрын

    All respects and thanks to sri sugisivam. Ravindran salem

  • @vijayalakshmi9810

    @vijayalakshmi9810

    3 жыл бұрын

    0

  • @chandraramanathan769

    @chandraramanathan769

    3 жыл бұрын

    @@ravindransivaprakasam1390 \\\

  • @storytellerkirupa7822

    @storytellerkirupa7822

    2 жыл бұрын

    🙏🥰same here

  • @sankarikk9286
    @sankarikk92866 жыл бұрын

    Thanks to Krishna sweets and the great suki sivam.

  • @banumathig5353

    @banumathig5353

    3 жыл бұрын

    Pppp0

  • @Mrthiyagu81
    @Mrthiyagu814 жыл бұрын

    அருமை அருமை ஆத்மாவில்அனுபவம் கிடைத்தது

  • @mtuser92
    @mtuser924 жыл бұрын

    Arumai................Namaskaram Sir.....................Mikka Nandrikal.

  • @SkramarSkramar
    @SkramarSkramar3 жыл бұрын

    Tq so much pa.....wow Enna speech Enna Thavam seithen Inga speech kettka..... Maga periyava saranam

  • @premac4639
    @premac46393 жыл бұрын

    🙏Sri Maha Periyava Saranam. Super speech.

  • @premac4639

    @premac4639

    3 жыл бұрын

    🙏

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam19364 жыл бұрын

    Hara Hara Shankara 🙏🙏 Jaya Jaya Shankara 🙏🙏

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb5 жыл бұрын

    sema

  • @kannappanthiagarajan9838

    @kannappanthiagarajan9838

    3 жыл бұрын

    A very good explanation n speech spoilt by rubbish translation

  • @KannanKannan-kn3hn
    @KannanKannan-kn3hn3 жыл бұрын

    ஸ்வாமி மகா பெரியவா சரணம்

  • @shantivenkat8093
    @shantivenkat80936 жыл бұрын

    Great speech Sir 👌 Thank you

  • @deepakrishna1591
    @deepakrishna15912 жыл бұрын

    Thank U the Grats

  • @ravichandran4931
    @ravichandran49314 жыл бұрын

    Good speaking mahaperiyava susisivm

  • @ramakrishnansubramaniam5458

    @ramakrishnansubramaniam5458

    3 жыл бұрын

    。~🕊🐢🦘🐼🦉🦢🦉🦢🦅🦅🐫🦙🐫🦙🦌🐷🐂🦌

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi6 жыл бұрын

    Thanks...

  • @rajubettan1968
    @rajubettan19683 жыл бұрын

    Bhgavan Krishna recording in the heart of all creachers plants in the world He is a creator with out his grace world can't rotate it is beyond our knowledge jai sainath

  • @lathamoorthy9161

    @lathamoorthy9161

    3 жыл бұрын

    Beautiful pramadham Thanku

  • @samysamon9117
    @samysamon91173 жыл бұрын

    ஹர ஹர சங்கர ஹர ஹர ஜெய ஜெய சங்கர

  • @manoharanthirunavukkarasu6820
    @manoharanthirunavukkarasu68203 жыл бұрын

    Excellent narration.....Astonished by your immense knowledge and your intelligence to summarise and feed so many thing for our brains to feed on them. God Bless for your long life for your service to continue

  • @leezixuan6324

    @leezixuan6324

    2 жыл бұрын

    Ji

  • @leezixuan6324

    @leezixuan6324

    2 жыл бұрын

    .

  • @PalanichamyThangappan

    @PalanichamyThangappan

    2 жыл бұрын

    @@leezixuan6324 0000000000000000000000000⁰00000000000000000⁰⁰0⁰⁰0⁰⁰000000000000⁰00000⁰00⁰0⁰00000⁰00000⁰0000000⁰00⁰0000000000⁰000⁰0⁰⁰00000000000⁰0000000⁰⁰0⁰0⁰0⁰⁰⁰⁰⁰0

  • @subramanianna3645
    @subramanianna36452 жыл бұрын

    Wonderfull story lakshmi

  • @nagarajant2155
    @nagarajant21553 жыл бұрын

    Thankyou sir HaraharaSankara jayajayasankara. Maha periyava thiruvadi potri potri

  • @praveenba23
    @praveenba236 жыл бұрын

    இந்த உரை அனுபவம், என்னையும் நிலைப்படுத்திட வேண்டுகிறேன். உங்கள் பதிவிற்கு நன்றி

  • @krishsrini9717
    @krishsrini97173 жыл бұрын

    Really it was an elightment

  • @elangovanmani355
    @elangovanmani3552 жыл бұрын

    ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம்.ஒரு பெரிய ஆசை திடீரென்று உதித்தது. மஹா பெரியவாளின் அடியவன் காலையில் எழுந்ததும் பூமாதேவி தாயாரை நினைத்து பிறகு மஹா பெரியவா, பாபா தாய் தந்தை ( பூமாதேவியை மஹா பெரியவா தான் காலை எழுந்தவுடன் வலது கால் கட்டை விரலை பூமியில் பதிக்கும் படி வைத்து பூமாதேவி தாயாரை நினைத்து எழுதல் வேண்டும்) ஸ்ரீ மஹா பெரியவா இந்தியா முழுக்க பாதயாத்திரை சென்றுள்ளார்கள். ஸ்ரீ மஹா பெரியவா பாதயாத்திரை செல்வதற்கு முன் ஒருவர் முன்பே சென்று குறிப்பு எடுத்து வருவார்கள் என்று படித்தது. திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் இந்த இனிய அருள் பேச்சை மஹா பெரியவா பாத யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் ஐயாவின் இந்த இனிய அருள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தால் அது தான் பெரிய ஆசை. ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kalyansundaram6398
    @kalyansundaram63983 жыл бұрын

    Om guruve saranam 🙏

  • @sathiravikoumar5721

    @sathiravikoumar5721

    2 жыл бұрын

    A

  • @lalithaviswanathan3690

    @lalithaviswanathan3690

    2 жыл бұрын

    @@sathiravikoumar5721 cgaff ct

  • @rengarajankumar5376
    @rengarajankumar53763 жыл бұрын

    Maha periyavah saranam.

  • @kannandevika9524
    @kannandevika95242 жыл бұрын

    Super speech sir

  • @cuteideas9946
    @cuteideas99464 жыл бұрын

    Periyava thiruvadi saranam

  • @madhangopal5263
    @madhangopal52632 жыл бұрын

    Diamond lines

  • @ashokkumarm577
    @ashokkumarm5775 жыл бұрын

    My first mentor sukisivam sir.He is extraordinary from everyone.

  • @ganesanswaminathan8126

    @ganesanswaminathan8126

    5 жыл бұрын

    Persvaperzvapp

  • @ganesanswaminathan8126

    @ganesanswaminathan8126

    5 жыл бұрын

    The peravaexperznce p

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Жыл бұрын

    Best wishes

  • @kalaiselviselvi8516
    @kalaiselviselvi85162 жыл бұрын

    என்னோட ஜெகத் குரு மகா பெரியவா

  • @samysamon9117
    @samysamon91173 жыл бұрын

    பெரியவா சரணம்

  • @rvlakshmi2655
    @rvlakshmi26553 жыл бұрын

    மஹாபெரியவா திருவடி சரணம்

  • @shreyaah5
    @shreyaah53 жыл бұрын

    Kanchi periyavaa saranam

  • @kameswaransubramaniyam5279

    @kameswaransubramaniyam5279

    3 жыл бұрын

    மகாபெரியவாபாதமேசரணம்திருசுகிசிவம்அவர்கள்தொண்டுதொடரவாழ்த்துகள்

  • @vijimano3825
    @vijimano38253 жыл бұрын

    Maha pariyava thunai

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    சுகி சிவம் பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @subramanianmani1340
    @subramanianmani13406 жыл бұрын

    Periyava Saranam poritri.. poritri.. Ayya spaek, so many places about Maha Periyava. But his speech always different from the other one. Maha Periyava arul, Ayyavirku, epputhum unddu enbathu 💯 persent Sathyam. Adyanan cheytha punnyam Ayyavin uraiya kethupthu. Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @jayaveludhana8906

    @jayaveludhana8906

    6 жыл бұрын

    Subramanian Mani festival

  • @eastpharmatechnologies5915

    @eastpharmatechnologies5915

    6 жыл бұрын

    Subramanian Mani 6

  • @anandhisubramanian8750
    @anandhisubramanian87502 жыл бұрын

    Best speech I have ever heard of Sukhi Sivam bringing out the essence of Mahaperiavar in a different angle, by not praising his glory but to follow his principles in each life.

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar3 жыл бұрын

    Super

  • @deepa9891
    @deepa98914 жыл бұрын

    Million Dollar Thanks to you Mam

  • @drsubramanianm1299

    @drsubramanianm1299

    2 жыл бұрын

    Sprituality starts to day with Sukisivam

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam90043 жыл бұрын

    சன்னிதானங்களில் நிதானமும் நியாயயங்களையும் பாதுகாத்த மகாசன்னிதமே மாகாப் பெரியவர்.அதனாலேயே அவர் மகாப்பெரியவர்.

  • @ramachandarnathan9216

    @ramachandarnathan9216

    3 жыл бұрын

    Excellent sir

  • @sarojamaniamsivasankar4490
    @sarojamaniamsivasankar44904 жыл бұрын

    His speech on mahaperiyava speech is superb

  • @myd32
    @myd325 жыл бұрын

    Amazing speech!! Ram krushna Hari!!

  • @elangovanmani355
    @elangovanmani3552 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ ஆதிசங்கரர் பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம்

  • @venkatesanvenkatesan5882
    @venkatesanvenkatesan58824 жыл бұрын

    👐

  • @thayanethi7996
    @thayanethi79964 жыл бұрын

    SRI MAHA PERIYAVAA THIRUVADIGAL SARANAM Seema speech

  • @indrar594
    @indrar5943 жыл бұрын

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @prasannarao85
    @prasannarao856 жыл бұрын

    Very beautiful and grt message!!

  • @yasmeeng685
    @yasmeeng6853 жыл бұрын

    Maha Periyava charanam charanam charanam

  • @pushpamahesh5466
    @pushpamahesh54666 жыл бұрын

    Sir you speech is different devotees bakthi become stronger

  • @jankiswamy7481
    @jankiswamy74813 жыл бұрын

    Excellent speech....

  • @sankaranarayanan4704

    @sankaranarayanan4704

    3 жыл бұрын

    Wonderful

  • @narayananalampallam2628
    @narayananalampallam26282 жыл бұрын

    🙏🙏🙏

  • @prabhaprasad3084
    @prabhaprasad30842 жыл бұрын

    🙏🏻🙏🏻 ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻 அருமை, அருமை, ஜய ஜய சங்கர 🙏🏻 ஹர ஹர சங்கர 🙏🏻

  • @dhanambalu344
    @dhanambalu3443 жыл бұрын

    👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌💐💐😊

  • @rajasundaram537
    @rajasundaram5373 жыл бұрын

    ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ

  • @TamilArjun4090
    @TamilArjun40904 жыл бұрын

    ஆன்மீக பேரவையை மறுபடியும் தொடர்ந்து நடத்த வேண்டும். மீண்டும் காஞ்சி மடம் உயிருட்ட வேண்டும்.

  • @seshiahboopathy3902

    @seshiahboopathy3902

    3 жыл бұрын

    99

  • @sathiyamoorthy2308
    @sathiyamoorthy23084 жыл бұрын

    Hara hara sangara jaya jaya sangara

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy47783 жыл бұрын

    மஹா பெரியவா பாதம் சர்ணம்

  • @judgementravi8720
    @judgementravi87203 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @balachandarv4896
    @balachandarv48964 жыл бұрын

    Thanks to Sri krishna sweet

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan50102 жыл бұрын

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.5.10.21.

Келесі