மஹாலக்ஷ்மி வீட்டில் எழுந்தருள வைக்க வேண்டிய பொருள், வழிபாட்டு முறை. HOW TO PRAY MAHALAKSHMI

#sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #vasthu
#puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
#சத்தியசீலன் குருக்கள்
#சத்தியசீலன்#mahalakshmi #kamadenu#vinayagar#sangusakranamam#meenkeychain
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
82700 69631

Пікірлер: 171

  • @Shenba-pu3xb
    @Shenba-pu3xb Жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம்.தலைவாசல் பூஜை செய்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் குருஜி .2 பொருட்கள் வாங்கிவிட்டேன் விரைவிலே அனைத்து பொருட்களையு ம் காமதேனுவையும் வாங்க குருவருள் கிடைக்கட்டும்.எங்களைப்போல இந்த பதிவை பார்க்கின்ற அனைவர்க்கும் இந்திர வாழ்வு அமைய குருவருள் புரியட்டும்.நன்றிகள் கோடி

  • @g.sathyasathya7823

    @g.sathyasathya7823

    Жыл бұрын

    I am also

  • @njyothisingh634

    @njyothisingh634

    Жыл бұрын

    Pz viedo sendme

  • @targetdream369

    @targetdream369

    11 ай бұрын

    Nandriiii

  • @lathan362

    @lathan362

    Ай бұрын

    Thanks

  • @lathachandran4708
    @lathachandran4708 Жыл бұрын

    வணக்கம் குருஜி, நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் உண்மை.நீங்கள் வீடியோவில் காண்பித்த சுக்ரனின் பொருட்கள் அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதழின் படி கிடைத்தது. மஹாலட்சுமி தாயாரை மனதார நினைக்கும்பொழுது அந்த தாயார் நம் இல்லம் தேடி வருவாங்க என்பது உண்மை.மிக்க நன்றி குருஜி.இது போன்ற நல்ல விசயங்களை எங்களுக்காக சொல்லவும்.

  • @nithyanithya3646
    @nithyanithya3646 Жыл бұрын

    Thank you for you to send this wonderful video for us to follow all our Mahalakshmi vasiya things. I keep on watching your videos for 3 yrs.

  • @soniyasoni5739
    @soniyasoni5739 Жыл бұрын

    Guruji, Happy to see your videos again and again.

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 Жыл бұрын

    Arumayana pathivu sir thank u sir idhepola innu nerya pathivukal podavum murga

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Жыл бұрын

    மிக மிக விளக்கமாக சொன்னீர்கள் குருஜீ.ரொம்ப நன்றி. குருஜீ.🙏🙏🙏

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 Жыл бұрын

    நன்றி குருஜி 🙏

  • @jayachitra6809
    @jayachitra6809 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @indumathisaran4848
    @indumathisaran4848 Жыл бұрын

    குருவடி சரணம் தாங்கள் கூறிய மங்கள பொருட்கள் சிலவற்றை உங்களின் அறிவுரை படி நான் வாங்கி பூஜை செய்து பயனடைந்து வருகிறேன் மிக்க நன்றி குபேர சாவி காண கிடைக்காத பொக்கிசம் மிக்க நன்றி🙏🙏🙏

  • @j.aanitha9973

    @j.aanitha9973

    Жыл бұрын

    குபேர சாவி எங்கு கிடைக்கும்

  • @SarathKumar-rx2hj

    @SarathKumar-rx2hj

    6 ай бұрын

    Mam where did u buy pls share me what are the items did u buy

  • @chithrachithra3268

    @chithrachithra3268

    2 ай бұрын

    Kubera Savi eappadi vankininga

  • @RanjaniManish
    @RanjaniManish10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @user-vk3xn4jj1t
    @user-vk3xn4jj1t Жыл бұрын

    நன்றி குருதி

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Жыл бұрын

    Thanks guruji.

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Жыл бұрын

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Жыл бұрын

    Super sir mikka nandri aiyaa

  • @annamnadar3818
    @annamnadar3818 Жыл бұрын

    Thank you

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Жыл бұрын

    🙏🤩🌞🌞🌞🌞🍥🍥thank you so much 👌wow wow super 🎖️omom om

  • @amirthap1910
    @amirthap1910 Жыл бұрын

    Thku kuruji thanks al lot

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 Жыл бұрын

    Mikka nandri guruji

  • @ritheshvishnu6047
    @ritheshvishnu6047 Жыл бұрын

    Thank you guru ji

  • @rklbrother.v535
    @rklbrother.v535 Жыл бұрын

    Nandri Ayya 🙏

  • @keytosuccess5105
    @keytosuccess5105 Жыл бұрын

    👌👍🙏 thanks a ton sir

  • @selviaarukitchen9911
    @selviaarukitchen9911 Жыл бұрын

    Thanks sir 🙏🙏🙏

  • @saranyakn8263
    @saranyakn82639 күн бұрын

    ❤ from kerala, 😊 I'm following your tips, regulerly watching your vedios in Anmiga ula, Anmiga pariharam, puthuyugam channel, and ibc bakti.... Amazing results 👍!!!

  • @dkmakesh7825
    @dkmakesh782511 ай бұрын

    நன்றிகுருஜி

  • @krevathi2942
    @krevathi2942 Жыл бұрын

    Thanks Guruji

  • @rprabha3588
    @rprabha3588 Жыл бұрын

    தலைவாசல் பூஜை செய்முறை தாருங்கள் உபயோகமாக இருக்கும்

  • @DineshKumar-bc4dt
    @DineshKumar-bc4dt Жыл бұрын

    Thank you Anna

  • @geethat4009
    @geethat4009 Жыл бұрын

    Thank you😊

  • @bharatimb1206
    @bharatimb1206 Жыл бұрын

    Nandri guruvea CHARANAM

  • @lathag1867
    @lathag1867 Жыл бұрын

    அருமை சார் ...🙏🙏

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 Жыл бұрын

    nandri guruji

  • @jpsatishkumar
    @jpsatishkumar11 күн бұрын

    Great video ❤

  • @ramprabha4722
    @ramprabha4722 Жыл бұрын

    Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arivomaanmeegam3855
    @arivomaanmeegam3855 Жыл бұрын

    Nandri guruji

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi69973 ай бұрын

    எவ்வளவு அழகான விவரங்கள், ஸ்வாமி!...

  • @passiontamil5768
    @passiontamil5768 Жыл бұрын

    Nenga correct unmai solrunga guru ji nandri guruji yellarum sami kumbidra mari soldringa guruji mikka nandri guru ji

  • @Arsh140
    @Arsh14011 ай бұрын

    You are awesome 😊😊

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3upАй бұрын

    Mikka nanri ayya

  • @vijilakshmi6143
    @vijilakshmi6143 Жыл бұрын

    Ungalukku nalla manasu sir neenga nalla irukkanum 💕

  • @kavithap1883
    @kavithap188311 ай бұрын

    Hello sir unga video parthu vellikizhamai sukira horai poojai 9 weeks panen sir.. correctly after 9 th week finished next day I checked am pregnant.. am more happy .. Amma mahalakshmi gave ashirwad for me .. also my husb business also improvement have .. thank you sir . I never forget u in my life ..

  • @manimekalakarthik9547

    @manimekalakarthik9547

    10 ай бұрын

    9 weeks Poojai epdi seivathu konjam detail ah sollunga sister

  • @sswathi4145
    @sswathi4145 Жыл бұрын

    Nanri iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் கடவுள் சிலைகள் எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா

  • @Usha4228
    @Usha4228 Жыл бұрын

    Nanri guruji

  • @sappu2939
    @sappu2939 Жыл бұрын

    Super sir

  • @banumathis1401
    @banumathis1401 Жыл бұрын

    Nandri guru jee

  • @manjo130
    @manjo130 Жыл бұрын

    Sir adikkadi video podunga. Videos are helpful 🎉

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369Ай бұрын

    Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bothisher3814
    @bothisher3814 Жыл бұрын

    நான் கஞ்சனூர் செல்ல வேண்டும் என்று இருந்தேன் ஐயா கடைசி நிமிடத்தில் தடைபட்டு விட்டது ஆனால் நான் திருப்தி செல்வது போல் 2 முறை கனவு வந்துவிட்டது மேலும் நீங்கள் சொல்லிய அனைத்தையும் நான் படிப்படியாக செய்து கொண்டு வருகிறேன் நன்றி

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын

    Guruve saranam om shreem namah guruji u are amazing..... Thanks for showing these sukirans to us.... தங்கலின் வலிக்காட்டுதலல் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது... நன்றி குருஜி

  • @arumugaampappa993
    @arumugaampappa993 Жыл бұрын

    Vanakkam sir sukrahorai poojai adiyeN seithu Palan petruirrukean guruji 💐🙏🙏🙏🙏

  • @hariharanm2364
    @hariharanm2364 Жыл бұрын

    வணக்கம் குருஜீ கோ வாங்கிய பிறகு வீட்டில் ஒவ்வொரு நல்ல விசயம்மா நடக்குது குருஜி 🙏

  • @subapriyabalamurugan4536
    @subapriyabalamurugan4536 Жыл бұрын

    Super

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum4620 Жыл бұрын

    Ayya- pls let us know where we can buy all these items, this will be helpful

  • @SIVASIVA-ei3mc
    @SIVASIVA-ei3mc Жыл бұрын

    நன்றி anna valipadu panna tgirumenigalai enna seiyya vendum endrum thangal than thelivu padutha vendum 🙏🙏🙏

  • @karikalanj7546
    @karikalanj75468 ай бұрын

    Super hit 🎯

  • @nandhinivelumani7845
    @nandhinivelumani7845 Жыл бұрын

    Sir, where did you get the mahalakshmi idol? Kindly share the details.

  • @amutharajeswarenrajeswaran9912
    @amutharajeswarenrajeswaran9912 Жыл бұрын

    Sir varalakshmi poojaikku Nangal use patina gold jewellery ammanukku podalama Pl solunga sir

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 Жыл бұрын

    Aum guruji

  • @megalavelusamy8453
    @megalavelusamy8453 Жыл бұрын

    குருவே சரணம் 💐💐💐💐

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Жыл бұрын

    எனக்கு கண்டிப்பாக இந்திரலோக யோகம் கிடைக்கும்.ரொம்ப ரொம்ப நன்றி.குருஜீ.நான் நல்லா சிறப்பா வாழ்வேன்.காளியம்மாள் அனுஷம்.👌👌👍👍🙏🙏🙏🙏

  • @LShanthi-rt5eq

    @LShanthi-rt5eq

    3 ай бұрын

    Nandri guruji. Ungal video parthu mudindavarai vangi poojai regularaha seihindren.nalla munnettram therihiradhu.en ponnukku ungaladvise padi pariaram seithom.sukran kedu.thirupanadal. Sendru ambalukku golusu dhanam seithom.nalla varan amaindadhu thirumana naal sat iyilla endru ungalai parthom. Neengal xilxer chain poda sonneergal original Muthu mahabalipuram sendru vangi valayalil potirukkindral.neengal sonnathai appadiye follow pannom.kodi nandri guruji .adhan pin ungalaii enakkum en son nukkum jadagam parthu neengal sonnadhai follow pandrom.nansrigal guruji.

  • @user-gz3um5ic7o
    @user-gz3um5ic7o3 ай бұрын

    Sir neenga kattina silagaluku thinamum abisegam pannanuma . Sangu chakram, mahalaxmi silai,vinayagar silai kubera saavi.

  • @amutha2449
    @amutha2449 Жыл бұрын

    Sir epadi pooja panikanu oru vedio poduga sir

  • @lathamani140
    @lathamani140 Жыл бұрын

    குருவே சரணம்

  • @santhiselvaraj5227
    @santhiselvaraj5227 Жыл бұрын

    Guruvadi saranam

  • @hariharanm2364
    @hariharanm2364 Жыл бұрын

    🙏🙏

  • @DheepakRamanan
    @DheepakRamanan Жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj65986 ай бұрын

    சுவாமி வணக்கம் நான் ஏற்கனவே பித்தளையில் கோமாதா வைத்திருக்கிறேன் இப்ப மறுபடியும் வெள்ளியில் மாத்த வேண்டுமா அதையே பூஜை பண்ணலாமா.

  • @juliyarajesh4248
    @juliyarajesh4248 Жыл бұрын

    குருஜி, மதியம் வரும் 1 to 2 ல் வரும் சுக்கிர ஹோரையில் வழிபடலாமா. வெள்ளிக்கிழமை

  • @amutha2449
    @amutha2449 Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @guganb1233
    @guganb1233 Жыл бұрын

    Sir thalai vasal pusaiyai video

  • @SIVASIVA-ei3mc
    @SIVASIVA-ei3mc Жыл бұрын

    Andha silai thirumenigalai enna seiyya vendum anna 🙏🙏🙏

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a725711 ай бұрын

    ஓம் குருவே நமஹ.🙏🙏🙏

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 Жыл бұрын

    மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கிய பிறகு manjal பிள்ளையாரரை yenna செய்ய வேண்டும்

  • @meenasusi972
    @meenasusi972 Жыл бұрын

    Enga vanguvadhu??pls solunga ji

  • @meenasusi972
    @meenasusi972 Жыл бұрын

    Panam box enga vaika....epadi pooja panna.. edhuthu pooja pannitu thirumbi bero la vaikanum ma

  • @Thangapillatamil
    @Thangapillatamil Жыл бұрын

    Unmai

  • @ushabalan4383
    @ushabalan4383 Жыл бұрын

    Vanakkam iyya...karungali malai pengal aniyalam...atha pathi oru video poda sir plss

  • @meenasusi972
    @meenasusi972 Жыл бұрын

    Edbu vanguna shop contact kudukalamsy?

  • @selvimunu4973
    @selvimunu4973 Жыл бұрын

    Thank you sir

  • @rupavathimuthuselvan2191
    @rupavathimuthuselvan219111 ай бұрын

    👌🏻👌🏻👌🏻

  • @meenasusi972
    @meenasusi972 Жыл бұрын

    Sir epadi pooja panuradhu nu solunga ji...oru video podunga ..nenega endha episode sona pooja elamey

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Жыл бұрын

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @shyamala5919
    @shyamala59193 ай бұрын

    entha idathil vaikkanum sir sanku chakkarm

  • @shivapriya9766
    @shivapriya9766 Жыл бұрын

    Anna sontha vittu ammaiya enna saivathu solluga pls

  • @dhivvyarajagopal5510
    @dhivvyarajagopal5510 Жыл бұрын

    Shreem

  • @GOVINDASAMYPRIYA-hq7rs
    @GOVINDASAMYPRIYA-hq7rs Жыл бұрын

    ❤❤❤

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 Жыл бұрын

    🙏🙏🙏🙏🌹

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 Жыл бұрын

    Kolusu, kamadhenu poojai, kubera savi, mahalakshmi

  • @sujaswathyswathy9938
    @sujaswathyswathy9938 Жыл бұрын

  • @vimalex8582
    @vimalex858211 ай бұрын

    Kama thenu right side ah left side pakkanuma ela kandruvai pakkanuma ayya

  • @akilaanand843
    @akilaanand843 Жыл бұрын

    வணக்கம் ஜீ,, அந்த கோ பூஜை மட்டும் செய்முறை விளக்கம் தரமுடியுமா

  • @amutha2449
    @amutha2449 Жыл бұрын

    நீங்க பண்ற பூஜா வீடியோ poduga ஐயா

  • @kcmurugan921
    @kcmurugan921 Жыл бұрын

    அன்னபூரணி, கோமாதா சிலை வீட்டில் வைக்கலாமா ஐயா.

  • @ladiestailorlakshmi6531
    @ladiestailorlakshmi6531 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @bramachandran7012
    @bramachandran70126 ай бұрын

    🙏🌹🙏🌹

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe8 ай бұрын

    Non veg samaithal sri chakram vaikalama veetil sir,

  • @muralidamu1890
    @muralidamu189010 ай бұрын

    Hello sir jathagam parka vedum Nan coimbatore sir

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli11 ай бұрын

    குருஜி வீடியோ போடுங்கள் உங்கள் பதிவுகாக கத்து கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amutha2449
    @amutha2449 Жыл бұрын

    Sir Ellam kedachutum savi matum ketaikathu sir atha matum shorts vedio keya murum picture poduga sir naga screen shot eduthu vachu

  • @saranyas8184
    @saranyas8184 Жыл бұрын

    Semipu urvadaya pengal seyavendiyathu apdinu oru vedio potinga sir adula mahalaxmi 12 namngal solirundhinga ipo Andha vedio Ila kongam adha podunga sir pls

Келесі