மஹாலக்ஷ்மி 108 போற்றி - தமிழ் பாடல்வரிகள் | Mahalakshmi 108 Potri in Tamil with Lyrics | Anush Audio

Музыка

Song : Mahalakshmi 108 Potri - Tamil Lyrical Video
Singer : Amrutha
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#mahalakshmisong#lakshmi108potri#anushaudio
பாடல் : மஹாலக்ஷ்மி 108 போற்றி - தமிழ் பாடல் வரிகள்
குரலிசை : அம்ருதா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல் வரிகள் :
ஓம் பொன்மேனி உடையவளே போற்றி
ஓம் புன்னகை புரிபவளே போற்றி
ஓம் தங்க காசு மாலை அணிந்தவளே போற்றி
ஓம் தரித்திரம் அகற்றுபவளே போற்றி
ஓம் சந்திரனுக்கு ஒப்பானவளே போற்றி
ஓம் செல்வந்தன் ஆக்குபவளே போற்றி
ஓம் மந்தகாச முகமுடையாளே போற்றி
ஓம் ஒளிமயமாய் பிரகாசிப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் எல்லாம் உடையவளே போற்றி
ஓம் இல்லையென சொல்லாதவளே போற்றி
ஓம் நிறைவுதனைக் கொண்டவளே போற்றி
ஓம் அடியவர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் தாமரையில் அமர்ந்தவளே போற்றி
ஓம் தயாள குணம் உடையாளே போற்றி
ஓம் தேவர்குலம் தொழுவாரே போற்றி
ஓம் தேவைகளைத் தீர்ப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி
ஓம் சூட்சுமத்தை அறிந்தவளே போற்றி
ஓம் தவமிருந்த தயாபரியே போற்றி
ஓம் வில்வமரம் தோற்றுவித்தாய் போற்றி
ஓம் குபேரனுக்கு அதிபதியே போற்றி
ஓம் குன்றாத தனமுடையாய் போற்றி
ஓம் கோமியத்தில் இருப்பவளே போற்றி
ஓம் கோபத்தை வெறுப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் நறுமணமாய் வருபவளே போற்றி
ஓம் நலன் யாவும் தருபவளே போற்றி
ஓம் தேவதைகளுக்கு மேலானவளே போற்றி
ஓம் திருவருள் தருபவளே போற்றி
ஓம் ஆசைகளை நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் வாக்குக்கு வலுவூட்டுவாய் போற்றி
ஓம் உணவினிலே ருசியானாய் போற்றி
ஓம் ஊழ்வினை விரட்டிடுவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் கர்த்தமர் அன்னையே போற்றி
ஓம் கருணை காட்டுவாய் போற்றி
ஓம் சிக்லீதர் தாயே போற்றி
ஓம் செல்வ மழை பொழிபவளே போற்றி
ஓம் பிரம்புதனை உடையவளே போற்றி
ஓம் பிணி நீங்கச் செய்பவளே போற்றி
ஓம் செங்கோல் செலுத்துபவளே போற்றி
ஓம் செல்வாக்கு தருபவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் வசதி பல தருபவளே போற்றி
ஓம் வளமோடு வாழவைப்பாய் போற்றி
ஓம் மல்லிகையால் மகிழ்பவளே போற்றி
ஓம் மனக்குறை நீக்குவாய் போற்றி
ஓம் சந்தன முல்லை சாற்றினோம் போற்றி
ஓம் சம்பத்து அருளுவாய் போற்றி
ஓம் சம்பங்கி ஏற்பவளே போற்றி
ஓம் சங்கடம் போக்குவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் துளசி தேவியே போற்றி
ஓம் துயரம் போக்குவாய் போற்றி
ஓம் கிருஷ்ண துளசியே போற்றி
ஓம் கீர்த்தி தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீ தேவி வடிவமே போற்றி
ஓம் தீமைகள் அளிப்பவளே போற்றி
ஓம் பூதேவியே போற்றி
ஓம் பொறுமைக்கு இலக்கணமே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் சஞ்சலாதேவியே போற்றி
ஓம் சரணடைந்தோமே போற்றி
ஓம் அசலா தேவியே போற்றி
ஓம் அசையா வடிவமே போற்றி
ஓம் நெல்லியில் உறைபவளே போற்றி
ஓம் நினைத்ததை முடிப்பாய் போற்றி
ஓம் கல்யாண வாழ்வு தருபவளே போற்றி
ஓம் கை தொழுதோம் உன்னையே போற்றி
ஓம் ஐஸ்வர்யா லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் குழந்தை வரம் தருவாய் போற்றி
ஓம் குலம் தழைக்க வைப்பாய் போற்றி
ஓம் காலை ஞானம் தருவாய் போற்றி
ஓம் சௌபாக்கியம் அளிப்பவளே போற்றி
ஓம் வயல் செழிக்க வைப்பவளே போற்றி
ஓம் வறுமையினை தடுப்பவளே போற்றி
ஓம் உழவுதனை காப்பவளே போற்றி
ஓம் உணவளிக்கும் உத்தமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் ராஜயோகம் தருபளே போற்றி
ஓம் ராஜியத்தை அளிப்பவளே போற்றி
ஓம் செயல்திறன் வழங்கிடுவாய் போற்றி
ஓம் செருக்குதனை அழித்திடுவாய் போற்றி
ஓம் உடலுறுதி தந்திடுவாய் போற்றி
ஓம் உழைப்போரை உயர்த்திடுவாய் போற்றி
ஓம் மன உறுதி அளிப்பவளே போற்றி
ஓம் மனக் கவலை மாற்றிடுவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் ஆவணி அஷ்டமியில் வணங்குவோம் போற்றி
ஓம் ஆனந்த வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் திருமகள் அந்தாதி பாடுவோம் போற்றி
ஓம் திருவடி பணிவோம் போற்றி
ஓம் சகல சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் சஞ்சலம் நீக்குவாய் போற்றி
ஓம் நிகரில்லா அழகுடையாளே போற்றி
ஓம் நின்னை சரணடைந்தோம் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
ஓம் விஷ்ணுபரிவார தேவியரே போற்றி
ஓம் சரஸ்வதி தேவியே போற்றி
ஓம் பரிதி தேவியே போற்றி
ஓம் கீர்த்தி தேவியே போற்றி
ஓம் சாந்தி தேவியே போற்றி
ஓம் துஷ்டி தேவியே போற்றி
ஓம் புஷ்டி தேவியே போற்றி
ஓம் பத்மபுராண மகிமையே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 307

  • @sumathi7767
    @sumathi7767 Жыл бұрын

    சொந்த வீடு அமையவேண்டும் போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @gommathi8512

    @gommathi8512

    10 ай бұрын

    Me too

  • @ramalaxmichanthiran9977
    @ramalaxmichanthiran99778 ай бұрын

    மாகலட்சுமி தாயே நமஸ்காரம் எனக்கு கடன் பிரச்சினை அடையும் மாகலட்சுமி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvipandiselvi778
    @selvipandiselvi778 Жыл бұрын

    அம்மா வருமானம் பெருகி கடன்கள் அடைய அருள் செய்வாய்.... தாயே ❤️❤️

  • @murthynageshwara4748
    @murthynageshwara47489 ай бұрын

    எனக்கு சொந்த வீடு கட்டவேண்டும் மகாலட்சுமி தாயே போற்றி

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt4 ай бұрын

    தாயே உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @Aswinkumar-ku6er
    @Aswinkumar-ku6er Жыл бұрын

    தாயே மகாலட்சுமி தாயே எங்கள் வாழ்வில் ஒற்றுமையும் செல்வ செழிப்பையும் மன நிம்மதியையும் மன தைரியத்தையும் தந்தருள்வாய் தாயே நோய் நொடி இல்லாமல் வாழவும் நீண்ட ஆயுளை தந்து தீர்க்க ஆயுளாய் வாழ எங்களை ஆசீர்வதி தருவாய் தாயே

  • @birundhanesamani2991
    @birundhanesamani2991 Жыл бұрын

    Lakshmi thaye ella makkalukkum kai kal sugathai tharuvai amma enaku kuzhandhai varam tharuvai amma 🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள். நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள். மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும். உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். முல்லை செடியை வீட்டில் வளருங்கள்.தலையில் முல்லை பூ வை வையுங்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  • @muthutamil7060
    @muthutamil7060 Жыл бұрын

    ஆரோக்கியம் நிறை பொருளாதாரம் நிம்மதியான வாழ்க்கை தந்தருள் தாயே போற்றி.....

  • @kaleeswaranprabhu6951

    @kaleeswaranprabhu6951

    6 ай бұрын

    dusdfttdti🎉🎉gb ய் uin hv

  • @user-nb6cs5dr2s
    @user-nb6cs5dr2sАй бұрын

    மகாலட்சுமி தாயே போற்றி! என் பிள்ளைக்குRte கிடைக்க வேண்டும் அம்மா!

  • @lathalatha174
    @lathalatha174 Жыл бұрын

    ஓம் சக்தி மகாலக்ஷ்மி போற்றி அம்மா எனக்கு ஒரு நல்ல வீடு ஒன்னு கொடுத்துடும்மா தாயே

  • @user-cf3et2mj3s
    @user-cf3et2mj3sАй бұрын

    என் மனக்குறை போக்குவாய் தாயே

  • @user-ks2ir5jb3k
    @user-ks2ir5jb3k7 ай бұрын

    Om sree mahalaxmi thaya potri🙏🙏🙏

  • @rajalakshmikalimuthu8594
    @rajalakshmikalimuthu8594 Жыл бұрын

    அம்மா தாயே பையன்கள் வேலை கிடைக்கவேண்டும் சொந்த வீடு வாங்கவேண்டும் வறுமைநீங்கவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼💥❤️

  • @santhia672
    @santhia6723 ай бұрын

    தாயே மாகல்சுமியே சொந்த வீடு வேண்டும்

  • @umasumas7781
    @umasumas7781 Жыл бұрын

    எனக்கு கல்யாண வாழ்வளிப்பாய் போற்றி போற்றி🙏🙏

  • @ushapandurangan612
    @ushapandurangan6125 ай бұрын

    ❤ என் கஷ்டங்கள் தீர அருள்வாய் தாயே

  • @user-ls7tm6vx2m
    @user-ls7tm6vx2m5 ай бұрын

    எங்களுக்கு சொந்த வீடு அமையவேண்டும் மகாலெக்சுமி தாயே போற்றி போற்றி

  • @Tanu1529
    @Tanu152910 ай бұрын

    அம்மா சொந்த விடு சிக்கிரம் வாங்க வேண்டும் அருள் புரி தாயே 🙏🙏🙏

  • @ponnisilambarasan8740
    @ponnisilambarasan874011 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயேபோற்றி எனக்கு வேலை கிடைக்கவேண்டும் தாயே என் அம்மாவேச🙏🙏🙏

  • @sreedevilingam9838
    @sreedevilingam98388 ай бұрын

    Om Sri Mahalakshmi ye Potri Potri 🙏🙏🙏

  • @birundhanesamani2991
    @birundhanesamani2991 Жыл бұрын

    Noyatra vazhvayaum kulandhai varam tharuvai laxmi thaye potri potri 🙏🙏🙏🙏🙏

  • @shanthadevisooriyamoorthy1924
    @shanthadevisooriyamoorthy1924 Жыл бұрын

    ஓம் மகாலட்சுமி அன்னையே உன்னைச் சரண் அடைந்தோம் நிறைந்த ஐஸ்வர்யம் அருள்வாய் தாயே🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 9:38

  • @user-ky6ru8lc9y
    @user-ky6ru8lc9y8 ай бұрын

    வீட்டு மனை அமைக்க மகாலெட்சுமி போற்றி 🙏🙏

  • @priyakg3474
    @priyakg34743 ай бұрын

    Mahalakshmi Thai potri...potri...

  • @nandhinigaja8993
    @nandhinigaja89938 ай бұрын

    நகைகள் பணம்கள் அமைய வேண்டும் அம்மா போற்றி போற்றி🙏🙏🙏

  • @abili1682
    @abili16822 ай бұрын

    வீடு நல்லபடியா கட்டி முடிக்க வேண்டும் போற்றி போற்றி

  • @jesuraj2358
    @jesuraj23585 ай бұрын

    அம்மா தாயே எனதுகஸ்டங்களைபோக்கிஎனக்குநல்வாழ்வுதந்தருளும்

  • @kubendran5257
    @kubendran52578 ай бұрын

    Om mahalakshmi potri potri enaku velai kettikanum potri potri ❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar197411 ай бұрын

    Om Sri Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan88707 ай бұрын

    Om maha lakumi thaye umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum amma

  • @KUMAR-cv6ys
    @KUMAR-cv6ys Жыл бұрын

    மகாலட்சுமி தாய்க்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @latharajendraprasad-lo2vd
    @latharajendraprasad-lo2vd10 ай бұрын

    Om Sri Shri NarayanaLakshmiamma Amman Swamy Potri...

  • @sridevivishnu3965
    @sridevivishnu3965Ай бұрын

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv901410 ай бұрын

    Om annalakshmiye potdri potdri om mahalakshmiye potdri om varalakshmiye potdri om thairiya lakshmiye potdri om veeralakshmiye potdri santhana lakshmiye potdri kejalakshmiye potdri om thanalakshmiye potdri om kovra lakshmiye potdri om aathai lakshmiye potdri om varalakdhmiye potdri om aathi paradakthi ammave potdri amma enaku nan seiya pogum pujaiku enaku theyvayana porul kitaithal pothum thaye enga kudumpam ennudaya sonthapantham ennudaya nanpargal ellorum nalla erukanum 🙏☺😊

  • @jaipriya2029
    @jaipriya2029 Жыл бұрын

    Enaku kuzhantha bakyam arulvai potri santhana laxmiye potri potri

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Жыл бұрын

    Om mahalakshmi thaie potri potri potri

  • @b.balayogesh1431
    @b.balayogesh14313 жыл бұрын

    ஓம் பொன்மேனி உடையவளே போற்றி ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி ஓம் துளசி தேவியே போற்றி ஓம் ராஜயோகம் தருபளே போற்றி ஓம் விஷ்ணுபரிவார தேவியரே போற்றி

  • @ramakrishnank6297
    @ramakrishnank62972 ай бұрын

    என் உடல் பிணியை நீக்கி கொடுங்க தாயே

  • @latharajendraprasad676
    @latharajendraprasad676 Жыл бұрын

    Om Sri Shri AishwariyaLakshmiNarayana Amman Swamy Potri...

  • @duraisamyv7360
    @duraisamyv7360 Жыл бұрын

    எல்லா கஷ்டங்களையும் போக்கி எல்லாம் எல்லாருக்கும் அருள் புரிவாய் மகாலட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @subasrisubasrimahalakshmi7266

    @subasrisubasrimahalakshmi7266

    10 ай бұрын

    😅

  • @ThiruselviManikam

    @ThiruselviManikam

    4 ай бұрын

    😊😊😊

  • @balasuganthi2752
    @balasuganthi2752 Жыл бұрын

    மகாலட்சுமி தாயே போற்றி

  • @csekar6157
    @csekar61573 жыл бұрын

    ஓம் ஶ்ரீமகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @djealatchoumy6359
    @djealatchoumy6359 Жыл бұрын

    Om maha lakshmi potri

  • @birundhanesamani2991
    @birundhanesamani299111 ай бұрын

    Om sree mahalaxmi thaye potri potri 🙏🙏🙏🙏🙏

  • @santhalakshmi8062
    @santhalakshmi80623 ай бұрын

    Om Mahalakshmi thaiyae potri

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig6 ай бұрын

    ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம் திருவருளை தருபவளே போற்றி ஓம் சொல்பவலம் தறுபவளே போற்றி 🙏

  • @shantirinthea
    @shantirinthea2 ай бұрын

    En kashtanggal neengge vendum thaye..🙏😭

  • @user-ov2qi6tv8s
    @user-ov2qi6tv8s3 ай бұрын

    Sontha veetu amayanum amma thaye potri potri

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan24102 жыл бұрын

    எங்க கடன் அடைய அருள் புரிவாய் மகாலஷ்மி

  • @latharajendraprasad676
    @latharajendraprasad676 Жыл бұрын

    Om Sri Shri LaksmiNarayana Amman Swamy Potri...

  • @priyavinod5793
    @priyavinod57938 ай бұрын

    அம்மா வீட்டில் நிம்மதி என்றும் இருக்க வேண்டும்

  • @MSK36934
    @MSK36934 Жыл бұрын

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏

  • @rameshk8540
    @rameshk854010 ай бұрын

    எனக்கு நல்ல வேலை கிடைத்து வருமானம் பெருக மஹாலட்சுமியே போற்றி போற்றி 🌹🌹🙏🙏🙏🙏🌺

  • @ramyakarthika1591
    @ramyakarthika1591 Жыл бұрын

    om mahalakshmiye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chrislyamugilen2640
    @chrislyamugilen2640 Жыл бұрын

    Engaluku pillai selvam taruvai potri🙏🙏🙏

  • @rajanneha268
    @rajanneha2683 ай бұрын

    Thaye potri🙏🙏🙏🙏

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Жыл бұрын

    Omm mahalakshmia potri potri🙏🙏🙏🙏🙏

  • @msabi7900
    @msabi790010 ай бұрын

    Nantri ma.108 intraiku than use paniruken.supet

  • @mahachela6155
    @mahachela6155 Жыл бұрын

    Mahalakshmi. Thaye potri🙏🙏💖

  • @poorani3219
    @poorani3219 Жыл бұрын

    Om mahalakshmi potri potri

  • @adminloto7162
    @adminloto71622 жыл бұрын

    ஓம் ஸ்ரீமகாலட்சுமியே உலக மக்கள் அனைவருக்கும் உன் கருனையால் வேண்டிய செல்வத்தை கொடுத்து எல்லோரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @durgabala403
    @durgabala403 Жыл бұрын

    ஓம் மகாலக்ஷ்மி போற்றி போற்றி போற்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Жыл бұрын

    Om Shri Mahalakshmi Thayey Potri 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    ஓம் ஶ்ரீ குபேரலஷ்மி துணை🙏

  • @pachaiammal6857
    @pachaiammal68576 ай бұрын

    ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி ஓம் சூட்சுமத்தை அறிந்தவளே போற்றி ஓம் தவமிருந்த தயாபரியே போற்றி ஓம் வில்வமரம் தோற்றுவித்தாய் போற்றி ஓம் குபேரனுக்கு அதிபதியே போற்றி ஓம் குன்றாத தனமுடையாய் போற்றி ஓம் கோமியத்தில் இருப்பவளே போற்றி ஓம் கோபத்தை வெறுப்பவளே போற்றி ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu86065 ай бұрын

    ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றி 🌿🌺🌹💮🌻🌸🌼🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Жыл бұрын

    ஓம் மகாலட்சுமி தாயார் திரு பாதங்கள் போற்றி போற்றி🙏🙏 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸

  • @giftboxpassions6574
    @giftboxpassions6574 Жыл бұрын

    Amma nimmathi tharuvai potri potri

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi90582 жыл бұрын

    ஓம் தீமை அளிப்பவளே போற்றி என்று வருகிறது. தீமைகள் அழிப்பவளே போற்றி என்று இருக்க வேண்டும்.

  • @pethammalpethammal2415
    @pethammalpethammal24155 ай бұрын

    Amma nanum en mamaoum happya vala vaitha ammaku potri potri magalakshmi amma

  • @vivekraja7125
    @vivekraja71252 ай бұрын

    அம்மா மகா லெச்சுமியே சொந்த வீடு வேண்டும்

  • @HariKrishna-bv4mm
    @HariKrishna-bv4mm8 ай бұрын

    En noi theeravendum Thaye potri potri

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Жыл бұрын

    Om Shri Swarnasirajey Namagha 🙏🙏🙏

  • @user-wq6gt5rw3o
    @user-wq6gt5rw3o2 ай бұрын

    சொந்த வீடு கட்ட வேண்டும் போற்றி போற்றி

  • @subbushreesai-ql9bh
    @subbushreesai-ql9bh4 ай бұрын

    Amma epputhum ungal asirvatham vendum ma... 🙏🙏🙏

  • @suthag3301
    @suthag330111 ай бұрын

    ஓம் அம்பிகையே புது வீடு கட்ட வரம் வேண்டும் தாயே போற்றி போற்றி.,..

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Жыл бұрын

    Om Shri Astalakshmi Thayey Potri Potri Potri 🙏🙏🙏

  • @vaisr7579
    @vaisr757910 ай бұрын

    Amma aarokkiyam,sontha veedu amaythu tharukkal Amma...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeevithak7113
    @jeevithak7113 Жыл бұрын

    Mahalakshmi thaya pottri

  • @m.mmobiles5606
    @m.mmobiles560611 ай бұрын

    ஓம் மகாலக்ஷ்மியே போற்றி போற்றி போற்றி

  • @SenthilKumar-ug2nu
    @SenthilKumar-ug2nu6 ай бұрын

    Om sree mahalaxmi ye potri

  • @malinir.8710
    @malinir.8710 Жыл бұрын

    ஓம் மகாலக்ஷ்மியே போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹

  • @dharmarajl9626
    @dharmarajl96263 жыл бұрын

    ஓம் பத்மாவதிதாயரே போற்றி!

  • @DhileepKarthi-sb8fo
    @DhileepKarthi-sb8fo4 ай бұрын

    Amma ellarum nalla irukanum

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22623 ай бұрын

    OM SHRIMAN NARAYANAYA

  • @user-cf3et2mj3s
    @user-cf3et2mj3sАй бұрын

    மகாலட்சுமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

  • @suganthimuthu6722
    @suganthimuthu67222 жыл бұрын

    🙏 ஓம் மஹால்ஷ்மியே போற்றி🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 Жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @anarthikworld8573
    @anarthikworld8573 Жыл бұрын

    Om mahalaksmi thaye potri🙏

  • @geetharajesh3289
    @geetharajesh32893 ай бұрын

    Udal arogyam Amaya vendum potri

  • @Goikala
    @Goikala5 ай бұрын

    Sontha veedu Amaya vendim potri potri gokilasundharrajan

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Жыл бұрын

    Enoda kadan adachi enoda sontha veetu patharatha enkida vanki kodu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😌🙏🙏🙏

  • @anarthikworld8573
    @anarthikworld8573 Жыл бұрын

    Engge kastam ella vilagi...aiswaryam taruvai thaye🙏🙏🙏

  • @sheelakarupasamy7580
    @sheelakarupasamy75803 ай бұрын

    அம்மா தாயே எனக்கு அரசு வேலை கிடைத்து என் குடும்பம் மற்றும் என்னை சுற்றி உள்ள அனைவரையும் காத்தருள்வாய் தாயே.

  • @DeviPrakash-zl6sp
    @DeviPrakash-zl6sp2 ай бұрын

    என்அண்னுக்கு. உடல் நிலை சரியாகவேன்டும். தாயே

  • @priyakarunaharan448
    @priyakarunaharan448 Жыл бұрын

    போற்றி போற்றி ஓம்

  • @dineshsubha5967
    @dineshsubha5967 Жыл бұрын

    Om mahalakshmi poatri 🙏

  • @mohanas8639
    @mohanas8639 Жыл бұрын

    Om Mahalakshmi ye potri potri

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala73293 жыл бұрын

    🕉 Om Maha Laxme Amman Namo Namaka 🕉️ Om Asthta Laxme Namo Namaka 🕉️ Om Aishwarya Laxme Pootri Pootri 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻

Келесі