No video

Madurai Somasundaram - Virutham - Oru tharam Saravanabhava - Ragamalika

-Video Upload powered by www.TunesToTub...

Пікірлер: 41

  • @sinniahnandakumar2134
    @sinniahnandakumar21345 жыл бұрын

    தெளிவான தமிழ் உச்சரிப்புடன் நீண்ட மூச்சு பிடித்து ராக ஆலாபனை ஐயாவுக்கு நிகர் வேறொருவர் இல்லை. பதிவேற்றம் செய்த அன்பருக்கு மிகவும் நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @manickavasagamm7762
    @manickavasagamm77624 жыл бұрын

    ஐயாவின் கேசட் இன்னமும் வைத்துள்ளேன்.. என் தந்தையார் மற்றும் நான் மிகவும் விரும்பி விரும்பி கேட்போம்..

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p87493 жыл бұрын

    இசைஞானம் எனக்கு இல்லை என்றாலும் இயல்பாகவே இவரது குரலில் இருந்து வரும் ராகம் என்னையும் மயக்கி என் மனதையும் ஆட்கொண்டது

  • @appansupan
    @appansupan7 жыл бұрын

    தீந்தமிழ் தேனினிலூறிய பக்தி கான ரஸக் கனியமுதம்

  • @saipriyen3922

    @saipriyen3922

    5 жыл бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் இது விருத்தமா! இல்லை ! இல்லை!! பழுத்த் நாவல் பழ விருட்சம்!அசைத்தால் ஆங்காங்கே கொட்டிச் சிதறும் சுட்ட-சுடாத பழங்கள்; பிரக்காக்களாக கொட்டி எங்கள் நெஞ்கங்களில்இன்பத்தை ஊட்டி இனிமை ஊட்டுகின்றன! அற்புதம் அற்புதம்! சாய் முருகனுக்கு நாவல் பழ அபிஷேகம் ! சாய்பிரியன்

  • @saipriyen3922

    @saipriyen3922

    5 жыл бұрын

    கேட்காது இன்பம் தரும் அற்புத கற்பக நாவல் விருட்சம்! எத்தனை இராகங்கள்! எத்தனை விதமான தித்திக்கும் பழங்கள் ! நன்றி! நன்றி!நன்றி ! சாய் ராம் சாய்பிரியன்

  • @saipriyen3922
    @saipriyen39225 жыл бұрын

    Om Sri Sai Ram! சோமுஐயா தானே உருகி இசைத்து கேட்பவர்கள் உருக வைத்து உருகும் இசைத்தேனை பருக வைத்து இதயத்தில் இன்பத்தை பெருக வைத்து பாடும் முருகே சாய் முருகனுக்கு முருகே முருகு ! நன்றி ! நன்றி !! நன்றி !!! சாய்பிரியன்

  • @u.sreehari5thmanuka777

    @u.sreehari5thmanuka777

    3 жыл бұрын

    Nw

  • @u.sreehari5thmanuka777

    @u.sreehari5thmanuka777

    3 жыл бұрын

    Vi ft ct ct ct, cv

  • @bhuvanamani9151
    @bhuvanamani91513 жыл бұрын

    What a singing! 🤭🤭👏🏼👏🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼 mohana surutti ranjani 3 words 3 ragams 👌🏻👌🏻👌🏻

  • @raghuraman7362
    @raghuraman73623 ай бұрын

    பக்தி பக்தி அண்ணா சோமு அவர்கள்

  • @rasiahsaravanamuthu9512
    @rasiahsaravanamuthu95122 жыл бұрын

    Madurai’s Ragamalikai and the manner he is rendering is directly reflected to his spiritual maturity. I’m totally lost for words especially when he sings in “Bahgeswary” My God.

  • @jaysun8866
    @jaysun88663 жыл бұрын

    Murughaa kannil kanneer vadiyude somu ayya

  • @janardhaniyer8510
    @janardhaniyer85103 жыл бұрын

    Ragas in this Virutham: Shanmukhapriya Kedaragowlai Dhanyasi Mukhari Panthuvarali Bilahari Kapi Neelambari Madhyamavathi ( just a touch and go) Bhageshree Mohanam Suruti Ranjani Shankarabharam Manirangu Nadhanamakriya Naataikurunji Shanmukhapriya Madhyamavathi Sindhubhairavi

  • @narayanrl2315

    @narayanrl2315

    3 жыл бұрын

    Thank you for the share 🙏

  • @manjunathsundaresan8414

    @manjunathsundaresan8414

    17 күн бұрын

    Thank you

  • @sridhars8183
    @sridhars81833 жыл бұрын

    Getting tears listening to this. Great singing.

  • @natarajanveapaiya112

    @natarajanveapaiya112

    Жыл бұрын

    ஆஹா என்ன அருமையான

  • @user-bk2ot1sz5r
    @user-bk2ot1sz5r2 жыл бұрын

    Mohanam surutti renjini🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vloggerrampalakkad
    @vloggerrampalakkad2 жыл бұрын

    Madurai Somu the doyen of bhakthi and virutham

  • @hariharann3427
    @hariharann34272 жыл бұрын

    song with Raga and Bhakthi Bava which any one can enjoy on regular on going basis for life time

  • @sekarg8968
    @sekarg89685 жыл бұрын

    Super.voice.deivegum

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz4 ай бұрын

    நம் குருநாதர். ந ம் பு ண் ணி யம் அம்பாள் கூ ட் டி னா ள்.....

  • @NavaRatnam-ef4mz

    @NavaRatnam-ef4mz

    2 ай бұрын

    மதுரை மீ னாள் பே ரரு ள் எப் ப டி உரைப்பன்...1977ல் மூலதானத்தில் த ன் திருக்கோ லம் சில் வினாடி காட்டி மர க தம் நம் க ண் பச்சை பார்வை ஆ கி விட்டது சில் காலம்... குருபரர் பிள்ளை தமிழ் இராகமாலிகை உவந்து ஏ ற் றா ள். அழகு அழகு யுவமிக்க முடியா வார்த்தை இல்லை இல்லை.. அவள் அருள் என் குரு... வாய் த்தது. ....

  • @kozhaiyurabirami
    @kozhaiyurabirami Жыл бұрын

    அபிராமி அபிராமி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Madurai somu still alive in everybody's 💖💓💕 NOT DIED.

  • @user-wu5nh6if9b

    @user-wu5nh6if9b

    4 ай бұрын

    Ayyavudia original kural veru aanal ambal stagel amarnthavudan arulum kural veru ambal katatcham

  • @padren1
    @padren15 жыл бұрын

    What a lovely voice and rendition. Soulful !

  • @user-wu5nh6if9b
    @user-wu5nh6if9b4 ай бұрын

    Meenakshi kirubai

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai19755 жыл бұрын

    bakthigu maduri somu iyya thanae, vaeru yar ular australia

  • @kandasamijayakumar5015
    @kandasamijayakumar50155 ай бұрын

    0:12 0:13

  • @greatnaga
    @greatnaga3 жыл бұрын

    We really miss the prowess although TMK is coming closer

  • @anantharamansr1675

    @anantharamansr1675

    Жыл бұрын

    You mean t m krishna..what nonsense. Somu was full of devotion ..tmk is no devotion..just ego and leftist

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Daily morning afternoon or evening suno and life ko badlo immediately and permanently.

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz4 ай бұрын

    இரவும் பகலும் தூக்கம் உ ணவு எல்லாம் மறந்து கருணை வள்ள த்தில் எ ட்டு ஆ ண் டுகள் பய ணத்தில் குருவுடன் அப் போது அபபோது பய ணம். நாம் பெற்ற து அவரிடம் ஒரு து ளி அருள். அது பல் உருவாக்க ம் நம் மக்கள் தமிழ் மக்கள் எங்கள் நாடு இ பபடி ஒரு பாடலை விரும்பவில்லை முருகனுக்கு எ ல்லா ம் சமர்ப் ப ணம். இன்று வரை அறுபது ஆ ண் டுகள் முருகா உ ன் பாட்டு.... மக்கள் சினிமாவுக்கும் களி யாடடத்தி ற்கும் ஆ தரவு போலி களுக்கு புகலிடம்...... போலிகளே ரா ஜாங்கம். நன்றி

  • @listeracademiclisteracadem1337
    @listeracademiclisteracadem1337 Жыл бұрын

    Lyrics please.if someone can help to get. Please post. .thank you

  • @bouquet3216
    @bouquet32163 жыл бұрын

    Raga --- Ragamalika

Келесі