Madurai Muthu Mass Speech | Special Pattimandram | Vinayagar Chathurthi 2022 | Raj Television

Ойын-сауық

#RajTv #maduraimuthu #Maduraimuthuspeech #pattimandram #Sirappupattimandram #vinayagarchathurthi #Maduraimuthucomedy #maduraimuthuthuglife #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #TamilSerials #RajProgrammes #RajShows #RajTvShorts
Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION KZread channel:
--------------------------------------------------------------------------
goo.gl/q69FFD
Follow Us for More Latest Updates:
---------------------------------------------
For More Videos Visit: www.rajtvnet.in
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Пікірлер: 86

  • @muralidharan225
    @muralidharan2255 ай бұрын

    நன்றாக இருந்தது

  • @Dinesh.KDINESH.K-wy1ui
    @Dinesh.KDINESH.K-wy1ui6 ай бұрын

    அன்ன பாரதி அக்கா எல்லா மேடையிலும் பட்டி மன்றத்திலும் ஒரே மாதிரி பேசுறாங்க

  • @user-kf1gf1wh8p
    @user-kf1gf1wh8p5 ай бұрын

    Valthugal brother valga valamutan valga nalamutan thank you Ji

  • @alexvaithee5709
    @alexvaithee5709 Жыл бұрын

    முத்துவின் பேச்சு அதிகம். அத்துடன் பட்டிமன்ற நடுவராக ??????

  • @blueskybluesky462
    @blueskybluesky4623 ай бұрын

    I really like annabharathi speech

  • @BewithKarthik
    @BewithKarthikКүн бұрын

    Raj tv nu... Oru tv irukkaa?

  • @sangarlingam114
    @sangarlingam1144 ай бұрын

    இந்த பட்டிமன்றம் சிறப்பு வெகுவான சிறப்பு

  • @nagarajnagarajnagarajnagar4666
    @nagarajnagarajnagarajnagar4666 Жыл бұрын

    ரொம்ப அருமை

  • @monym3437
    @monym3437 Жыл бұрын

    Arumaiyana pathivu super comedy Muthu sir Pattimandram mihavum arumai anaivarkkum vazthukkal Muthu (Thavam) sir

  • @monym3437

    @monym3437

    Жыл бұрын

    Thanks sir

  • @சென்
    @சென்7 ай бұрын

    மகாராஜன் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் ஆனால் உணவில் நஞ்சு போடுவாள் என்பதை தவிர்க்க வேண்டும்.

  • @anbudm4545
    @anbudm4545 Жыл бұрын

    திரு . மஞ்சுநாதன் . மிகவும் அருமையாக பேசினார். குடும்பத்தில் உள்ள ஆண்களின் நிலமையை மிகவும் நேர்த்தியாக நகைச்சுவையோடு உண்மையை உரக்கச் சொன்னது அருமையாக இருந்தது.

  • @authimuthu6249

    @authimuthu6249

    Жыл бұрын

    ஓர் வழ

  • @monis6576

    @monis6576

    Жыл бұрын

  • @sikandarrasoolrasool

    @sikandarrasoolrasool

    Жыл бұрын

    Tamilfilmwant

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl4 ай бұрын

    யதார்த்தம் மிகுந்த பேச்சு 🎉🎉 எல்லோர் பேச்சும் 🎉 நடுவர் திகட்டாத தேன் கலந்த உரை வீச்சு 🎉🎉 வாழ்த்துக் கள் ஐயா 👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏

  • @GopalGst-kn3ml
    @GopalGst-kn3ml6 ай бұрын

    Suprr

  • @sureshm9311
    @sureshm931123 күн бұрын

    Annalakshmi akka iruntha, inum nalla irukum. Always happy

  • @shansimoni7610
    @shansimoni7610 Жыл бұрын

    Pengal pesiyadhu anaitthime superb!

  • @mubarakbasha7437

    @mubarakbasha7437

    11 ай бұрын

    😊 wa

  • @sabariNaathan

    @sabariNaathan

    5 ай бұрын

    ❤😊😅lk😅​@@mubarakbasha7437

  • @சென்
    @சென்7 ай бұрын

    நடுவர் ஆக இருக்க தகுதி இல்லா ஒருவர் தான் மதுரை முத்து. அவர் நகைச்சுவை மேடையில் செய்ய மட்டுமே சரி.

  • @kumar.appukutty
    @kumar.appukutty Жыл бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @packiakann7968

    @packiakann7968

    Жыл бұрын

    Y

  • @gnanm4499

    @gnanm4499

    Жыл бұрын

    @@packiakann7968 0

  • @Kirloshkumar27

    @Kirloshkumar27

    9 ай бұрын

    ​.😮n😅😮😅😮

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Жыл бұрын

    கன்சிவா இருக்கிறதை முதலில் கணவனுக்கு தானே சொல்லனும்னா 🤔

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s Жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் 👌🏻சூப்பர் பட்டிமன்றம் இது போன்ற பட்டிமன்றம் தேவையான ஒன்று

  • @tamils4436

    @tamils4436

    Жыл бұрын

    துலுக் எப்பவுமே ஊர் ஏமாத்தாம உண்மையான பேர சொல்லுங்க

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 Жыл бұрын

    இவ்வளவு அறிமுகம் தேவையற்றது நிகழ்ச்சிக்குவாங்க முத்து .

  • @sbiclerk4895
    @sbiclerk4895 Жыл бұрын

    Marura Muthu anna

  • @sundarsingh5916
    @sundarsingh5916 Жыл бұрын

    Super pattimandram

  • @ShivaKumar-vv8vi
    @ShivaKumar-vv8vi Жыл бұрын

    ராஜ் டிவி விளம்பரத்தை பார்த்து செத்தவன் அதிஹம் உங்களுக்கு அறிவே கிடையாதா விளம்பரம் மட்டுந்தான் முடியும்னா contents எங்கடா

  • @kumarkumar-ts2dg
    @kumarkumar-ts2dg Жыл бұрын

    Super super 😄🤣🤣

  • @sangarlingam114
    @sangarlingam1144 ай бұрын

    இன்று உள்ள மனைவி அப்படி இருப்பாளா

  • @user-zf2os1wn2f
    @user-zf2os1wn2f11 ай бұрын

    Anna unga Tamil speech ku na big fan ❤❤❤❤

  • @selvarajperumal3366
    @selvarajperumal3366 Жыл бұрын

    Muthu,s speech to be short

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 Жыл бұрын

    பேசவந்தவற்களை பேசவிடுங்க முத்து.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 Жыл бұрын

    தாமரை குறுக்க குறுக்க தான் வருமா நேர் வழியில் வராதா பட்டிமன்றம் பேச்சாளரை பார்ப்பதா குறுக்கே வரும் தாமரையை பார்ப்பதா

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Жыл бұрын

    Myanmar Water Fastaval 🤔

  • @amalasudha6077
    @amalasudha6077 Жыл бұрын

    Mumbai Indians 💙💙💙💙💙💙💙💙

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Жыл бұрын

    விநாயகர் சதுர்த்திருவிழாவைமுன்னிட்டு நடைபெறும் சிறப்பு பட்டிமண்றம்மூலம் பிள்ளையார் சுழி போட்டு அரங்கேற்றம்மேற்கொண்டு தமிழ்சமுதாய பண்பாடு கலாச்சாரத்தை மக்கள் உள்ளங்களில் வேறுண்றவைக்கும் திரு மதுரை முத்து அவர்களின் தமிழ் சமுதாய தொண்டிற்க்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @velrajvelraj7647

    @velrajvelraj7647

    Жыл бұрын

    அன்புடன் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @paulmoses7682
    @paulmoses7682 Жыл бұрын

    பேச்சுக்கு இடையே ஒருகை விரலில் உள்ள மோதிரத்தை காட்டுவது மிகவும் இடையூராக உள்ளது. இதன் காரணம் என்ன?

  • @deepanchakaravarthi8719
    @deepanchakaravarthi8719 Жыл бұрын

    இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு..படித்த பேராசிரியர்,சக பேச்சாளர்களை மதிக்கும் நகைச்சுவை நாகரிக நாவலரை விடுத்து கடைசில ஒரு பேப்பயல நடுவரா வச்சு அழகு பாக்குறாய்ங்க நாதாரிக...

  • @mariammalkasipandian6182

    @mariammalkasipandian6182

    Жыл бұрын

    0pp00.09ll,k

  • @mariammalkasipandian6182

    @mariammalkasipandian6182

    Жыл бұрын

    Km 😎 Hu

  • @tamilarasu2925
    @tamilarasu2925 Жыл бұрын

    So mm w

  • @maripitchaikani5953
    @maripitchaikani5953 Жыл бұрын

    One.two.nimedangal.arimugam

  • @vijayalakshmis547
    @vijayalakshmis547 Жыл бұрын

    Real

  • @nizamudeen3149
    @nizamudeen3149 Жыл бұрын

    பட்டிமன்ற தலைப்பிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை... கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதுதான் பட்டிமன்றம், சுவாரசியத்திற்காக சிறிது நகைச்சுவையோடு பேசலாம், ஆனாலும் அது தலைப்போடு தொடர்புடையவையாக இருக்க வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடக்கூடாது... நேர விரையம்..

  • @perumalvicky2911
    @perumalvicky2911 Жыл бұрын

    Hi

  • @senthilmelur7831
    @senthilmelur7831 Жыл бұрын

    யோவ், ஏதாவது வீசனும் போல இருக்கு.

  • @sbiclerk4895

    @sbiclerk4895

    Жыл бұрын

    Ada pavi

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Жыл бұрын

    நித்திரையிலும் அருமையாக பேசுவார்களோ?

  • @veeramuthuthangam7421
    @veeramuthuthangam7421 Жыл бұрын

    All pattimandarm same dialogue same comedy

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc Жыл бұрын

    1235

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s Жыл бұрын

    திருமணம் முடித்தவன் முழு மனிதன், திருமணம் செய்யாதவன் வாழ்க்கையில் வாழ்க்கையை முழுமையாக வாழாதவன், ~நபிகள் நாயகம்~

  • @tamils4436

    @tamils4436

    Жыл бұрын

    அப்போ அல்லா வாழாதவரா? என்னங்கடா உங்க கத

  • @painreliever1728

    @painreliever1728

    Жыл бұрын

    Athanala than avaru paiyanoda manaiviya pottana?

  • @rajurams4

    @rajurams4

    Жыл бұрын

    @@tamils4436 arumaiyane kelvi thambi...arumaiya sinthanai....vaalthukkal...!

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 Жыл бұрын

    முகவுரரையா அல்லது ஜவ்வு உரையா 🙄🙄🙄🙄

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Жыл бұрын

    இவனுக்கு என்ன தெரியும்னு நடுவராக போடுரீங்க வெட்ககேடு

  • @sbiclerk4895

    @sbiclerk4895

    Жыл бұрын

    Atha neenga sollathinga

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Жыл бұрын

    முன்னுரை கிழிஞ்சு போச்சு.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Жыл бұрын

    பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் தான்.... மதுரை முத்து கேலிக்கூத்து

  • @kumarkumar-ts2dg
    @kumarkumar-ts2dg Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 Жыл бұрын

    போர் அடிக்காதே சாமி.

  • @chinnathambi3657
    @chinnathambi3657 Жыл бұрын

    Oii Oii hii GM+uuuuui

  • @kandhaiyamahendran297
    @kandhaiyamahendran297 Жыл бұрын

    koi

  • @psubramaniyan3473
    @psubramaniyan3473 Жыл бұрын

    நடுவர் என்கின்ற நேரம் பேசி இருந்தா தலைப்பை பற்றி பேசுவது எவ்வளவு நேரம் பேச முடியும் கேட்பதற்கும் பார்ப்பவர்களுக்கும் இது சலித்து விடும் உடனடியாக பேசலாம்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Жыл бұрын

    வேல்முருகனுக்கே தெரியாமல் அண்ணாமலை ஒரு தமிழர் என்பதால் இளைஞர்கள் அவர் பின்னால் போகிறார்கள் என்பதை கக்கிவிட்டார்

  • @vairamuthu2764
    @vairamuthu2764 Жыл бұрын

    ààaß

  • @kumarkumar-ts2dg
    @kumarkumar-ts2dg Жыл бұрын

    All 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnasamy5475
    @krishnasamy5475 Жыл бұрын

    கழுதையை என்னதான் தேய்த்துக்குளிப்பாட்டினாலும் அதைக்குதிரையாக ஆக்க முடியாது.முத்தப்பா நீ ஒழுங்கா சின்னத்திரையில் காமெடி மட்டும் செய் அதைவிடுத்து ஏனப்பா உனக்கு இந்த வேண்டாத வேலை?

  • @madhanakumar6155
    @madhanakumar6155 Жыл бұрын

    Useless waste of time

Келесі