MACHINIST - GOVT ITI MADURAI, TAMIL NADU.( NCVT )

மதுரை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST தொழில் பிரிவில் பயிற்சி பெற்று, தற்பொழுது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மற்றும் சுயதொழில் செய்து கொண்டிருக்கும் பயிற்சியாளர்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து உள்ளார்கள். தாங்களும் இவர்களைப் போல் இந்த மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தங்களை வாழ்க்கையில் உயர்த்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
• பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை.
• மாதம் ரூபாய் 500/-உதவித்தொகை.
• இலவச பஸ் பாஸ்.
• விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி , யூனிபார்ம் மற்றும் நோட்டு புத்தகம்.
• படித்து முடித்தவுடன் 100% வேலைவாய்ப்பு.
#SkillTraining #FreeEducation #DepartmentOfEmploymentAndTraining #Machinist

Пікірлер

    Келесі