MAAMANNAN Review - Udhaynidhi, Vadivelu, Fahadh Fazil - Tamil Talkies

Ойын-сауық

Call GT Holidays - 9940 882 200
Web - www.gtholidays.in
Sell your old phone at 60sec for cash
Play Store :play.google.com/store/apps/de...
App store:apps.apple.com/us/app/dofy/id...
Website india: www.dofy.in
Website dubai:www.dofy.ae
For more details contact:7676320000(india)
Contact:+971506340430(dubai)

Пікірлер: 3 500

  • @TamilTalkies
    @TamilTalkies Жыл бұрын

    Sell your old phone at 60sec for cash Play Store :play.google.com/store/apps/details?id=com.dofy.public App store:apps.apple.com/us/app/dofy/id1620126058 Website : www.dofy.co For more details contact:7676320000 (india) Contact:+971 506 340430 (dubai)

  • @msbharath_99

    @msbharath_99

    Жыл бұрын

    மாரி செல்வராஜ்,பா.ரஞ்சித் அவர்கள் தமிழர்களை ஏமாற்றும் போக்கில் எல்லா படங்களும் எடுத்து வருகின்றனர்

  • @abyjose7587

    @abyjose7587

    Жыл бұрын

    This guy is very negative, he never applauds any work. I don't know how.such characters are also allowed to review

  • @SathishKumar-zo5gn

    @SathishKumar-zo5gn

    Жыл бұрын

    ppp

  • @svvardhan1997

    @svvardhan1997

    Жыл бұрын

    Tell ur vertimaran and pa ranjith ,mari selva raj if they guts if they re really male have social consciousness then make movie on christain pastor cheating and moulanas abuse and also casteim inthe Church of the East, Oriental Orthodoxy, Eastern Orthodoxy, Roman Catholicism, Protestantism, Afrzala and shia ,syedi ,suni ppl fight and discrimination just targeting only a particular community where it has ultimate religious freedom no other religions in the world have that but now days name sake ppl who illetrarte about their religion and culture re getting brainshwashed in the name casteism they plan to destroy the culuture and native religion of this land is now become criteria for these stupid tamil directors Fxxk them

  • @abiramigg3533
    @abiramigg3533 Жыл бұрын

    எனக்கு தெரிந்தவரை செந்தில் பாலாஜியின் நடிப்பு பல பாராட்டுகளை பெற்றுள்ளது

  • @santhoshgrajan6843

    @santhoshgrajan6843

    Жыл бұрын

    😂😂😂

  • @vickyvg1261

    @vickyvg1261

    Жыл бұрын

    😂😂😂

  • @kalaismart9516

    @kalaismart9516

    Жыл бұрын

    தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔 ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

  • @KK-hm2yg

    @KK-hm2yg

    Жыл бұрын

    😂😂😂

  • @prabakaran..

    @prabakaran..

    Жыл бұрын

    @@kalaismart9516 jathi related problems innum irunthutu thane iruku. atha pathi pesuna ena thappu .

  • @SHEIK_MOHAMMED
    @SHEIK_MOHAMMED Жыл бұрын

    இவனுங்க ஜாதியையும் மதத்தையும் மறந்துட்டா நாங்க எங்க போய் அரசியல் பண்றது - அரசியல்வாதி

  • @sankmaathan6184

    @sankmaathan6184

    Жыл бұрын

    Nee jaathiya maranthutiyaa?

  • @sivadevendiran6793

    @sivadevendiran6793

    Жыл бұрын

    Fact

  • @mdtb3901

    @mdtb3901

    Жыл бұрын

    பாகிஸ்தானையும் சேர்த்துக்கோங்க.‌ அதை வச்சும் இங்க அரசியல் நடக்குது

  • @lifeofshihtzu1699

    @lifeofshihtzu1699

    Жыл бұрын

    Ture

  • @prabhakaran683

    @prabhakaran683

    Жыл бұрын

    ​@@lifeofshihtzu1699Ture Ture 😂😂😂

  • @Mimi-zo1th
    @Mimi-zo1th Жыл бұрын

    Fahadh Faasil Eyes Speak Everything Terror acting 🔥 Vadivelu vera level

  • @kuttybala4199
    @kuttybala4199 Жыл бұрын

    கதாநாயகனை மரியாதையாக பேசிய முதல் விமர்சனம்😂😂 சட்டை கிழியாது மாறன் சார்...பயப்படாதிங்க 😅😅😅

  • @kishorekumar9522

    @kishorekumar9522

    Жыл бұрын

    😂😂

  • @gkbrothersgaming9985

    @gkbrothersgaming9985

    Жыл бұрын

    😂

  • @ilann203

    @ilann203

    Жыл бұрын

    Bayanthutaa ...

  • @aswinaswin2771

    @aswinaswin2771

    Жыл бұрын

    Bayam

  • @arunprakashr9163

    @arunprakashr9163

    Жыл бұрын

    😂😂😂

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 Жыл бұрын

    தற்பொழுது வரும் தமிழ் படங்களுக்கு ஹீரோயின் தேவை இல்லை என நினைப்போர்கள் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Nagarajgowdahassan

    @Nagarajgowdahassan

    Жыл бұрын

    intha padathukku heroine thevaiye illa bro

  • @baburaj6266

    @baburaj6266

    Жыл бұрын

    Reason porn adult movie mobile easy gidaikuthu edhuku heroone kavarchi onnumillai

  • @arunraja9002

    @arunraja9002

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @antojack4055

    @antojack4055

    Жыл бұрын

    Unwanted songs should avoided

  • @yogivillainz4269

    @yogivillainz4269

    Жыл бұрын

    Umbe

  • @express3608
    @express3608 Жыл бұрын

    உதயநிதி படம் என்பதால் பயந்து பயந்து விமர்சனம் செய்யும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்!

  • @rajeshc0909

    @rajeshc0909

    Жыл бұрын

    😂😂😂

  • @gnanavelvel9594

    @gnanavelvel9594

    Жыл бұрын

    Factu

  • @muhammaddilshan2310

    @muhammaddilshan2310

    Жыл бұрын

    😂

  • @Bharadvajan

    @Bharadvajan

    Жыл бұрын

    True..

  • @namannjain

    @namannjain

    Жыл бұрын

    Fact fact

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Жыл бұрын

    Vadivelu & Fahadh Faasil Acting 🔥🔥

  • @Kakashi06hatake

    @Kakashi06hatake

    Жыл бұрын

    True

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Жыл бұрын

    பரவாயில்லை தைரியமாக படத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதில்.... புளுக்கு நிகர் புளுதான்....சபாஷ்... பாராட்டுகள்.... வாழ்த்துகள் ❤️

  • @esakkiappantvl7152
    @esakkiappantvl7152 Жыл бұрын

    இன்னும் anti indiyan படம் பார்க்காத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gamingakash8921

    @gamingakash8921

    Жыл бұрын

    😂

  • @VinodCreation

    @VinodCreation

    Жыл бұрын

    Release acha broz😢

  • @iamasdin

    @iamasdin

    Жыл бұрын

    Theriyama paathuten bro data than waste uh

  • @softwarescientist

    @softwarescientist

    Жыл бұрын

    OTT la vandha paapen bro

  • @esakkiappantvl7152

    @esakkiappantvl7152

    Жыл бұрын

    @@VinodCreation isai mini ல இருக்கு

  • @hero.villan.08
    @hero.villan.08 Жыл бұрын

    இந்த விமர்சனத்தை பார்க்க யார் யார் காத்து கொண்டு இருந்தீர்கள் ?

  • @jayanthi4828

    @jayanthi4828

    Жыл бұрын

    👋

  • @ajithamizha1509

    @ajithamizha1509

    Жыл бұрын

    Padam paarthudu vanthum wait pannidu irukan

  • @ramakrishnathanikasalam4466

    @ramakrishnathanikasalam4466

    Жыл бұрын

    👆

  • @sbbala2844

    @sbbala2844

    Жыл бұрын

    Thoooooooooo.....

  • @tabahiwar.gaming947

    @tabahiwar.gaming947

    Жыл бұрын

    மனதில் ஒன்றை வைத்து விமர்சனம் செய்கிறார் அடிச்சா பொறுத்தக்கொள் வாங்கிகொ என சொல்கிறார்

  • @kalaiarasan1434
    @kalaiarasan1434 Жыл бұрын

    End punch vera level ... தமிழக மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய அறிவுரை ...

  • @karthickselvaraj736

    @karthickselvaraj736

    Жыл бұрын

    In actual,, He said it well. No one can't live

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar Жыл бұрын

    உதயநிதி படம் என்பதால் ரொம்ப அடக்கி வாசிக்கும் blue சட்டை நீர் ஒரு ராஜ தந்திரி🎉🎉🎉 வாழ்க

  • @FerozKhan-wm7fl
    @FerozKhan-wm7fl Жыл бұрын

    To be honest... Caste venam venam nu solravange than keep produce caste based movie's...

  • @nandhakumar6325
    @nandhakumar6325 Жыл бұрын

    பயத்தை கண்ணில் காட்டாமல் review வில் காட்டிய ப்ளூ சட்டை சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @ravimp3111

    @ravimp3111

    Жыл бұрын

    பச்சை சட்ட மாறன் 😊

  • @mrskrish7193

    @mrskrish7193

    Жыл бұрын

    Well said

  • @DeathSeekers

    @DeathSeekers

    Жыл бұрын

    Bayam ila avaru dmk la member a join pani pala varusham achu adhu theriama 😂😂😂

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    Жыл бұрын

    Yes🤣

  • @balamurugansakthivel4682

    @balamurugansakthivel4682

    Жыл бұрын

    😂😂

  • @MegamAjay
    @MegamAjay Жыл бұрын

    முன்னாள் சபாநாயகர் அஇஅதிமுக தனபால் கேரக்டர் தான் வடிவேலு என கண்டுபிடித்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்!

  • @grey8212

    @grey8212

    Жыл бұрын

    Ama 2011- 2016 rasipuram

  • @commonman3483
    @commonman3483 Жыл бұрын

    கதை நாயகன் வடிவேலு🔥 வில்லன் பகத் ஃபாசில்🔥 கெளரவ நடிகர்கள் உதயநிதி கீர்த்தி சுரேஷ் 😁

  • @vignesh8926
    @vignesh8926 Жыл бұрын

    Audiance: எல்லாம் ok தலைவா ஆனா உன் முஞ்சில ஏதோ ஒரு பயம் தெறிது அமைதியா review சொல்லிட்டு பொறியே பயம் Always ultimate 😂😂😂😂

  • @palaniradhakrishnan8375

    @palaniradhakrishnan8375

    Жыл бұрын

    புளுசட்டையின் நிறம் வெளீரிய வண்ணத்தில் !. சட்டை மட்டுமல்ல முகமும் பம்மிய நிலை குரலில் பவ்வியம் தெளிவாக தெரிகிறது !

  • @sundara6067

    @sundara6067

    Жыл бұрын

    Yes true

  • @venkatr3987

    @venkatr3987

    Жыл бұрын

    திமுகன பம்பி தான் ஆகனும்😂

  • @thi59

    @thi59

    Жыл бұрын

    Mumkum

  • @backbencher5554

    @backbencher5554

    Жыл бұрын

    Correct 😂😂😂

  • @abdulyasminabdul554
    @abdulyasminabdul554 Жыл бұрын

    படம் hd யில் வரும் வரை wait பண்ணி படம் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @arundhanshika

    @arundhanshika

    Жыл бұрын

    Tamilrockers la HD Mari print Iruku

  • @GokulRC22

    @GokulRC22

    Жыл бұрын

    Tamil print Nalla irukku bro

  • @PremKumar-2k-007

    @PremKumar-2k-007

    Жыл бұрын

    😂😂

  • @GokulRC22

    @GokulRC22

    Жыл бұрын

    @@PremKumar-2k-007 😁

  • @ravisharmaramachandran1038

    @ravisharmaramachandran1038

    Жыл бұрын

    Athu nala movie ku than bro wait pannuvom

  • @senthilmurugan7383
    @senthilmurugan7383 Жыл бұрын

    முன்னாள் பேரவை தலைவர் தனபால் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @trendyshort1651
    @trendyshort1651 Жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பில் தின்று தீர்த்த செந்தில் பாலாஜி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள். 🎉🎉

  • @energysun8509
    @energysun8509 Жыл бұрын

    ப்ளூ சட்டை: வடிவேலு நடிப்பு பிரமாதம்... ஆடியன்ஸ்: செந்தில் பாலாஜி நடிப்பை விடவா?😂😂😂

  • @jaisuriya4977

    @jaisuriya4977

    Жыл бұрын

    Super bro

  • @ECEJothiprasannas

    @ECEJothiprasannas

    Жыл бұрын

    ​@@jaisuriya4977vijayalakshmi Simon nadipa vidava

  • @chan8772

    @chan8772

    Жыл бұрын

    ​@@ECEJothiprasannas athu avanga personal da ..rendu beruku edaila ulla vidayam ..en thalai idura. Athan un vela 🌺ndaya

  • @ECEJothiprasannas

    @ECEJothiprasannas

    Жыл бұрын

    @@chan8772 Simon Sebastian maari aamai odda thirupi potu vanthu muttu kuduka vanthutaanuga whistle adichaan aamai kunju 🔥🌷unda

  • @shobanaasitsabesan3386

    @shobanaasitsabesan3386

    Жыл бұрын

    @@ECEJothiprasannas What about nayan thara Antria sri reddy these all and this brick buffoon acting is ok for you???

  • @thangamkarthi2877
    @thangamkarthi2877 Жыл бұрын

    சந்திரமுகி படத்தில் சம்பந்தமே இல்லாமல் வரும் பெரிய பாம்பு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @bhuvis1151

    @bhuvis1151

    Жыл бұрын

    Yes enaku innum antha doubt iruku pa

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    😅😅

  • @diwakarram4333

    @diwakarram4333

    Жыл бұрын

    Rajini oda paambu

  • @aswinb6945

    @aswinb6945

    Жыл бұрын

    Crrct bro 🤣🤣

  • @aswinb6945

    @aswinb6945

    Жыл бұрын

    @@diwakarram4333 bro 😂😂😂

  • @PraveenKumar-je4ge
    @PraveenKumar-je4ge Жыл бұрын

    அது சரி தலைவரே! இப்போ எதுக்கு white பென்சில மீசை வரைஞ்சு வெச்சு இருக்கீங்க😂😂😂😂

  • @arulrajan8181
    @arulrajan8181 Жыл бұрын

    விடியல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்கள் வாயில் மண் அள்ளி போட்ட திமுக சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @hvibrant796
    @hvibrant796 Жыл бұрын

    அருமையான review அய்யா.. நாங்க கல்லூரி படிக்கும் போது எங்கள் நண்பர்கள் பட்டியலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்த நண்பர்களும் இருப்போம். அப்போது வந்த படங்களை ஒன்று சேர்ந்து பார்ப்போம் மகிழ்ச்சியாய் பிரிவினை இன்றி இருப்போம்.. தற்போது இது போன்று சாதி ரீதியான படங்கள் அதிகம் வருவதால் பல சமூக நண்பர்கள் சேர்ந்து படத்தை பார்த்தால் பிரிவினை கருத்தை உண்டாக்கும். இது போன்ற படங்கள் தற்போது உள்ள சூழலில் சாதி பிரச்சினையை தூண்டுவது போல் உள்ளது. மாணவர்களின் நட்பு தற்போது பிரிவினை இன்றி நன்றாக உள்ளது ஆனால் இது போன்ற படங்கள் அவர்களின் நட்பை சிதைத்து விடும்.

  • @Tdhbcivil

    @Tdhbcivil

    Жыл бұрын

    True statement ❤

  • @Raj555-gy3qw

    @Raj555-gy3qw

    Жыл бұрын

    Correct,ellamey nanbargala tha irukaga, ivanga tha ippadi jaathi padam eduthu piriguranaga

  • @saisarath5694

    @saisarath5694

    Жыл бұрын

    உண்மை

  • @vanmathi4243

    @vanmathi4243

    Жыл бұрын

    கல்லூரி நாட்களில் அனைவரும் ஒன்றாக இருப்பது நல்லது தான்.ஆனால் கல்லூரி முடிந்து வேலை ..வீடு என்று செட்டில் ஆகும் போது தான் அந்த சமூகத்தின் வலியும் வேதனையும் புரியும் . பக்கத்து வீட்டுக்காரர்... வீட்டு ஓனர் நீங்க என்ன ஆளூ? என்று கேட்கும் போது 😈😈😈

  • @balabaskaran1985

    @balabaskaran1985

    Жыл бұрын

    Sariyana unma

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Жыл бұрын

    Average movie but vadivelu and fahad fassil acting excellent 👏👌

  • @ranji_nivi

    @ranji_nivi

    Жыл бұрын

    ஆமா ப்ரோ. Prediction பண்ற ஒரு சீன் அதை வேற மாதிரி கொண்டு போக அது நம்மை வியக்க வைக்க வேண்டும், ஆனால் மிகவும் எதிர்பார்த்த சீன் அது வேறு பாதையில் செல்கிறது, அது ரசிக்கும் படி இல்லை.

  • @kalaismart9516

    @kalaismart9516

    Жыл бұрын

    தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔 ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

  • @Bharadvajan

    @Bharadvajan

    Жыл бұрын

    ​@@kalaismart9516idha sonna nammala jathi veriyan nu soldranunga

  • @pkjohn-yx3lg

    @pkjohn-yx3lg

    Жыл бұрын

    ​@@kalaismart9516ஜாதி வெறின்னா என்னப்பா கொஞ்ச தெளிவா சொல்லேன்

  • @kalaismart9516

    @kalaismart9516

    Жыл бұрын

    ​@madhanb402அவனுக 1,2 padam தா எடுக்கரானுக, மேடை லேயும் சாதி பத்தி பேசல, உங்க ஆளுங்க, ரஞ்சித், மாறி செல்வராஜ் எப்போ பாத்தாலும் சாதி வெறி பிடித்த பேச்சு தான் 😮

  • @rajmohan6331
    @rajmohan6331 Жыл бұрын

    அதாவது என்னோட கருத்து என்னவென்றால்...AFTER 90s Kids க்காக இதுபோல ஜாதி வேறுபாடுகள் முன்பு local citizen வரை இருந்தது,காலம் மாற மாற நம் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு மாறிவிட்டது...இப்போதைக்கு தனிதொகுதி என்று முன்னேறிவிட்டோம்..ஆனால் சினிமா director..மறுபடியும் 1970 கு கொண்டு போகிறான்...இது நமக்கு தேவையா..?

  • @snpnishanth9905

    @snpnishanth9905

    Жыл бұрын

    உண்மை

  • @arulprakashra7169

    @arulprakashra7169

    Жыл бұрын

    நீங்க சொல்றது ஒருபுறமிருக்க ...தேவர்மகன்,சின்னகவுண்டர் இப்படி எல்லாம் ஆதிக்கசாதி பெயரைகொண்டாடிய படங்கள்... தற்போதும் சில (மருது... தேவராட்டம். )படங்களில் வரும்போது மூடிகொண்டுதானே உள்ளார்கள்...அதைபோலவே.... 😮

  • @nithuram98

    @nithuram98

    Жыл бұрын

    Indha padam edukkalana andha Ayya dhanapal patta kashtam therinjirukuma?

  • @drap8719
    @drap8719 Жыл бұрын

    இந்தியனாக பிறப்பது தவறில்லை ஆனால் ஆண்ட்டி இந்தியன் பார்க்காமல் இருப்பது தவறு என்று அம்பேத்கர் சொன்னது போல..

  • @mathiyasanton
    @mathiyasanton Жыл бұрын

    ஆதிபுருஷ் படத்தை எப்போது சுட்டிTVஇல் போடுவார்கள் என எதிர்பார்ப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

  • @iamasdin

    @iamasdin

    Жыл бұрын

    Chutti tv la kooda podamaatanga 😂😂

  • @aravindhd247

    @aravindhd247

    Жыл бұрын

    Potti vandhu vittadhu

  • @Gas_kaaran

    @Gas_kaaran

    Жыл бұрын

    😆💯

  • @devikumar4756

    @devikumar4756

    Жыл бұрын

    😂😂😂

  • @kalaismart9516

    @kalaismart9516

    Жыл бұрын

    தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔 ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

  • @sivakasicrackers8925
    @sivakasicrackers8925 Жыл бұрын

    நடிப்புல எப்பவுமே ஃபஹத்ஃபாசில்....வெறித்தனம்...🔥🔥🔥🔥

  • @cbagath27

    @cbagath27

    Жыл бұрын

    Thanks machii

  • @saravanakumarm8447

    @saravanakumarm8447

    Жыл бұрын

    ஃபஹத்ஃபாசில்

  • @strawberryfruit9974

    @strawberryfruit9974

    Жыл бұрын

    Fahadfasil nga

  • @nikivm2125

    @nikivm2125

    Жыл бұрын

    Fahad fasil ra

  • @starboy_offl

    @starboy_offl

    Жыл бұрын

    Enada bagathvasil nu potruka enna pundaikku spelling theriyama tamil la type Pandra @sivakasicrackersrs6718

  • @lemonsblog
    @lemonsblog Жыл бұрын

    your reviews are always very elaborate sir... thank you so much...

  • @vijaykumaran855
    @vijaykumaran855 Жыл бұрын

    idhu onnum jaathi perumai pesura padam illa. Ipo yaru jaathi pakkura nu keppinge nu therium .. Ipovum jaathi pakkuranga enga oorla, pakkathu oorla nu Ella oorlayum pakkurange, SC community people mattum ella oorlayum thaniyadha bro irukanga, avanga oor kovilukkulla ellam vara mudiyathu, vara vidamattainge.. Idhu pondra nilai marugira varaikkum idhu pondra padangal vanthutte irukkattum❤. Na oru BC community (oru kaalathil thannai uyar saathiyaga nenaithukondu vazhntha mental) dhan bro.

  • @muthusk7346
    @muthusk7346 Жыл бұрын

    பச்சை சட்டையை புளு சட்டை என நம்புவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Krishna-pb2jk

    @Krishna-pb2jk

    Жыл бұрын

    😂

  • @AlwaysIllaiyaraja

    @AlwaysIllaiyaraja

    Жыл бұрын

    😂😂😂😂

  • @BIGleaf

    @BIGleaf

    Жыл бұрын

    பல வருடங்களாக ஒரே சட்டை போடுறாப்ள, அதனால அது பச்சையா மாறிடுச்சு

  • @ramasamyramachandran5847

    @ramasamyramachandran5847

    Жыл бұрын

    Poda poolu

  • @Samyuktha369

    @Samyuktha369

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂 செம ஹியூமர் ஆளுப்பா நீ

  • @ranjithkumar002
    @ranjithkumar002 Жыл бұрын

    உலகமகா நடிகன் செந்தில் பாலாஜி அண்ணன் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

  • @vidyadhivyaraja5840

    @vidyadhivyaraja5840

    Жыл бұрын

    😅😅😅

  • @aruns9070

    @aruns9070

    Жыл бұрын

    Who is Senthil balaji?

  • @sriramkrish1759

    @sriramkrish1759

    Жыл бұрын

    ​@@aruns9070Tamilnaatla avana pathhi ketta first aalu nee thaan

  • @purushchennai5253

    @purushchennai5253

    Жыл бұрын

    😂😂😂😂

  • @vinothshepard7451

    @vinothshepard7451

    Жыл бұрын

    ​@sekaraugustinpaulthat is DMK owned hospital bro

  • @arashkarthi6471
    @arashkarthi6471 Жыл бұрын

    இந்த படத்தை உதய் தவிர வேற யார் நடிச்சிருந்தாலும் ப்ளூ சட்டை பிண்ணி பெடலெடுத்துருப்பான் 😂.... உதய் நடிச்சதால திருடனுக்கு தேள் கொட்டுனமாதிரி மூடிக்கிட்டு இருக்கான் 😂

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Жыл бұрын

    thats first 15-minute scene where Vadivelu is struggling to help and make a decision is amazing. Vadivelu's acting is a amazing Fahad Fasil acting is great too

  • @glaciers5163

    @glaciers5163

    Жыл бұрын

    Fahadh fasil super tha super deluxe vikram 1 st off master velaikaran villain

  • @t.a.sukhanya3747

    @t.a.sukhanya3747

    Жыл бұрын

    Athiran, malayankunju la fahadh semmaya act pannirpaaru.

  • @krishnakumar.k3051

    @krishnakumar.k3051

    Жыл бұрын

    ​@@t.a.sukhanya3747avaru malayalathil periya kunju than

  • @handsomerockus

    @handsomerockus

    Жыл бұрын

    Oscar worthy

  • @glaciers5163

    @glaciers5163

    Жыл бұрын

    @@t.a.sukhanya3747 athu ena movie akka

  • @SoulOfHinduism
    @SoulOfHinduism Жыл бұрын

    தமிழ்நாடு கடவுள் மறுப்பாளர்கள்: "ஹிந்து கடவுள் மட்டும் தான் இல்லை. மற்றபடி அல்லா இருக்கிறார், இயேசு இருக்கிறார், புத்தர் இருக்கிறார்".

  • @k-force8325

    @k-force8325

    Жыл бұрын

    Kudutha kaasukku apdithan koovuvanunga😂😂😂

  • @muthuprakash2029
    @muthuprakash2029 Жыл бұрын

    Comment pakka vanthavarkal சார்பாக வனகமுங்கோ🎉

  • @sarvesvaran9245
    @sarvesvaran9245 Жыл бұрын

    படம் flop ஆக வேண்டுகிறேன்... கேப்டன் என்னும் நல்ல மனிதரை நினைத்து.....🙏🏻

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Жыл бұрын

    மாறன் sir... இந்த Padam மாதிரியே உங்கள் விமர்சனமும் first half உடன் முடிந்து விட்டது. Second half இழுவை. ஐயாவின் குரல் ஒலி , வேகம் , காரம் சற்று குறைந்து உள்ளதை கவனித்தேன். ஏனோ?! நன்றி ஐயா!

  • @kalaiselvan1408
    @kalaiselvan1408 Жыл бұрын

    Vedivelu and Fahad Fazhil performance 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏🔥👏👏🔥

  • @jeevanatesan3356
    @jeevanatesan3356 Жыл бұрын

    ப்ளூ சட்டை தற்போது டாடி முன்னேற்ற கழகத்தின் ஆளுமையை பார்த்து பச்சை சட்டையாக மாறியுள்ளது

  • @KK-hm2yg
    @KK-hm2yg Жыл бұрын

    Udhaynidhi: உன் கண்ணுல பயம் தெரியிது தாஸ்😂😂😂😂

  • @gokulnathjagadheeswaran1449

    @gokulnathjagadheeswaran1449

    Жыл бұрын

    Blue sattai mindvoice : Bayama enaka aathuvum Unna(udhay) paatha, poda poo

  • @DeathSeekers

    @DeathSeekers

    Жыл бұрын

    @@gokulnathjagadheeswaran1449 avaru pbms vandadhume dmk la member a join panitaru adhu theriama pesitu irukinga ningalam 😂😂😂

  • @Nnvjdj

    @Nnvjdj

    Жыл бұрын

    Dai udayanidhi ae blue satta fan da venna😂

  • @DeathSeekers

    @DeathSeekers

    Жыл бұрын

    @@Nnvjdj avan apdi sonadhe dmk karan ngradhala dan.. avan dmk la sendhu pala varusham achu

  • @Nnvjdj

    @Nnvjdj

    Жыл бұрын

    @@DeathSeekers aama ya na indha comment unaku podala 😂

  • @aravind7007
    @aravind7007 Жыл бұрын

    வடிவேல் அவர்கள் இந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்துவார். என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்🔥💥

  • @prabhujawahar007

    @prabhujawahar007

    Жыл бұрын

    Yow Upis. Vadivelu character roles super ah panna movies ne paathathu illayaa

  • @k-force8325

    @k-force8325

    Жыл бұрын

    kudutha kasu'ku than nadikkuran

  • @rajeshsakthivel4302

    @rajeshsakthivel4302

    Жыл бұрын

    ​@@Sundar4Sathe.stalukitta.sullu

  • @prabhakaran683

    @prabhakaran683

    Жыл бұрын

    சரி இப்ப என்ன பன்ன சொல்ற அதுக்கு 😂😂😂

  • @shameemaalim2431

    @shameemaalim2431

    Жыл бұрын

    @@prabhakaran683 அண்ணா அவர்கள் அறிவது

  • @sankartamil387
    @sankartamil387 Жыл бұрын

    ஆளுங்கட்சிக்கு பயந்து பயந்து விமர்சனம் செய்யும் உங்க நடிப்பு அருமை

  • @pararasasingamnerujan5954
    @pararasasingamnerujan5954 Жыл бұрын

    நடிப்பு மாமன்னன் செந்தில் பாலாஜி சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Жыл бұрын

    உதய் அண்ணா 😂😂😂😂😂 சினிமா விட்டு போறது சந்தோஷம் என நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙋🏻😂

  • @Koduran

    @Koduran

    Жыл бұрын

    ஆமா இருந்தா மட்டும் 😂...

  • @yogekani282

    @yogekani282

    Жыл бұрын

    Udhay anna movies pakathavanga thann ipadi nakakala pesuvangala. Avar nalla nadichitu vararu past 7 years ha.. different stories..

  • @User-tb1ggbru9b
    @User-tb1ggbru9b Жыл бұрын

    கக்குசில் அமர்ந்து கொண்டு விடியோ பார்கும் ரசிகர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துககள்.

  • @Prking12346

    @Prking12346

    Жыл бұрын

    It's me😂😂😂😂

  • @muthu978

    @muthu978

    Жыл бұрын

    Ha ha ha

  • @k.nathanranok4183

    @k.nathanranok4183

    Жыл бұрын

    Me also

  • @vishnuthalaiva...6373

    @vishnuthalaiva...6373

    Жыл бұрын

    😄👍😊

  • @mathankarmat2462

    @mathankarmat2462

    Жыл бұрын

    Yoww nanum🤣🤣

  • @kmani735
    @kmani735 Жыл бұрын

    6:40 same feeling 💯🙄

  • @lebronk279
    @lebronk279 Жыл бұрын

    வேகமா HD la படத்த வெளியே விட சொல்லு தல

  • @Mages143
    @Mages143 Жыл бұрын

    வடிவேலுவால் இந்த கதை வீணாய் போகும் என்று நான் நினைத்தேன் ஆனால் அது முற்றிலும் வேறுபட்டு அருமையான நடிப்பால் அசத்திவிட்டார்

  • @devikaforever5584
    @devikaforever5584 Жыл бұрын

    நெஞ்சு வலியால் அவதிப்படும் செந்தில் பாலாஜி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💫

  • @cbagath27

    @cbagath27

    Жыл бұрын

    அடேய்...இங்கயுமா😂😂😂 கொஞ்சும் series ah இருக்கா மாதிரியாச்சும் நடிங்கடா... செந்தில் பாலாஜி மாதிரி😂😂

  • @azaraja0023

    @azaraja0023

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @dineshselambarasan1797

    @dineshselambarasan1797

    Жыл бұрын

    Cv shanmugam enna aanaru? Nenju vali nu hospital poi 1 week achu..

  • @hamzathhoorein

    @hamzathhoorein

    Жыл бұрын

    😂😂😂

  • @ChinnaChinna-ld2px
    @ChinnaChinna-ld2px Жыл бұрын

    புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடதுபோகிறேன்❤️மாரி செல்வராஜ்

  • @sivaramans7829
    @sivaramans7829 Жыл бұрын

    ப்ளூசட்ட, அந்த படம் போலவே - இந்த review வும் பாதிக்கு மேல ஜவ்வா இழுக்குது...

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication Жыл бұрын

    உதய நிதி கடவுள் மறுப்பாளர் கிடையாது. அவனுகளுக்கு பணம்தான் கடவுள்.. 36000 கோடிப்பு..😊

  • @wildearth281

    @wildearth281

    Жыл бұрын

    sariyaa sonninggo!

  • @selvasuresh2049

    @selvasuresh2049

    Жыл бұрын

    👌👌✅️

  • @thangarajk6898

    @thangarajk6898

    Жыл бұрын

    அவங்களுக்கு மட்டுமா?

  • @TraWheel
    @TraWheel Жыл бұрын

    Vadivelu and FAFA ❤❤❤, Udhayanidhi improved a lot from where he started ….

  • @kaushiganwilson4344

    @kaushiganwilson4344

    Жыл бұрын

    FaFa😂

  • @kaushiganwilson4344

    @kaushiganwilson4344

    Жыл бұрын

    Udhayanithi is trash

  • @dharanicharu8068

    @dharanicharu8068

    Жыл бұрын

    Yes

  • @rramesh1912
    @rramesh1912 Жыл бұрын

    Pariyerum perumal inniku வரைக்கும் மனசுல நிக்குது ennikum நிக்கும் I always suggest other country people to watch that movie One of the best 👌

  • @jd1521
    @jd1521 Жыл бұрын

    Exactly you're right. Talking about casteism will not solve the problem.. it even reminds both parties to raise out and it will create more damages to society

  • @husttlearvind5369

    @husttlearvind5369

    Жыл бұрын

    Lol atleast we should have a voice what are you trying to say that we Dalits should always be quiet?

  • @karthikeyan-qn6qg

    @karthikeyan-qn6qg

    Жыл бұрын

    Talking never stops a thing from happening. USA says they don't have racism, but there is . They still make movies of black slavery. Whites never says there is no slavery even though slavery got abolished. Those are the pain their ancestors gone through. Even now we saw a police killing black guy. These movies are made as a awareness bringing to next generation. I am sure past generation never change.

  • @jd1521

    @jd1521

    Жыл бұрын

    @@husttlearvind5369 Definitely not.. but keep on bringing such voices in one or other forms should not fuel it.

  • @anandk5871

    @anandk5871

    Жыл бұрын

    Bro, there are some mistakes. They know that in the future, they will not speak about these mistakes because mistakes create huge issues in the future for the all people. For example, the Sri Lanka Tamil issue

  • @sheikmohideeen8023
    @sheikmohideeen8023 Жыл бұрын

    Keerthi mind voice : appada namala loosu heroine sollama entha padathku theva illanuthan sollirukaru😂😂😂

  • @jbcc766
    @jbcc766 Жыл бұрын

    தூங்கி ஏந்திரிச்சு மூஞ்சிய கழுவாமல் பார்க்கிற ரசிகர்களுக்காக படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @salmanparish9947
    @salmanparish9947 Жыл бұрын

    Fahad fasil mass acting..🤟🎉

  • @KarthicSivanathan-ig9pc
    @KarthicSivanathan-ig9pc Жыл бұрын

    வழியை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை - from Sri Lanka 🇱🇰

  • @saifulhuqs
    @saifulhuqs Жыл бұрын

    Ithanaal vadivelu sir ra vechi rombha mokka pannithanga ana unmaiyana comeback idhan apadiya totalla Vera maari irudhuchi vadivelu sir ra pakka literally goosebumps 😮

  • @DHARANI63
    @DHARANI63 Жыл бұрын

    இதுபோல ஜாதியை மையமாக வைத்து படம் வந்தால் ஜாதி ஒழியாது மேலும் மேலும் பிரிவினையை ஏற்படும் என்பது என் கருத்து

  • @balasubramanian1745
    @balasubramanian1745 Жыл бұрын

    Anna Rayar parambarai review poduga please 🥺

  • @santhoshp2803
    @santhoshp2803 Жыл бұрын

    யோவ் .என்னைய்யா பம்முற....ப்ளூ சட்டை😂😂😂😂

  • @santhoshgrajan6843

    @santhoshgrajan6843

    Жыл бұрын

    Pinna edhavadhu thappa sonna DMKaaran polandura maatan😂

  • @user-qq3zo2ob5w

    @user-qq3zo2ob5w

    Жыл бұрын

    குடுத்த காசுக்கு கூவுறான்

  • @k-force8325

    @k-force8325

    Жыл бұрын

    Oru naaiku roti thundu potta enna seiyum? vaala aatum thane, athuthan ithuvum

  • @mahivignesh2636

    @mahivignesh2636

    Жыл бұрын

    @bluesattai....remembering vadivelu dialogue in Giri....naan kooda unna periya veeran la da nenachen ore adiyila posukunu poita

  • @dhamotharanmurugan99

    @dhamotharanmurugan99

    Жыл бұрын

    Bayam thaan.🤣🤣🤣

  • @kannanp4619
    @kannanp4619 Жыл бұрын

    நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன் இனிமேல் மாரி செல்வராஜ் பா ரஞ்சித் படங்களை பார்க்க மாட்டேன் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கனும் என்று நினைத்தாலும் இந்த அரசியல் வாதிகள் சினிமா இயக்குனர்கள் நம்மை ஒன்று சேர்ந்து வாழ விடமாட்டார்கள்

  • @dhanaorkut
    @dhanaorkut Жыл бұрын

    Just now watched in Australia 🇦🇺.. With over exaggerated promos I went to see but disappointed. Because, there are NO STRONG reasons for this so called Father-son not talking for 15years, Son making father sit, son having pigs, fahad fasil killing dogs always 😣😣😣.. completely unnecessary and noticing related to any story.. actually there is NO story at all.. just they walking here and there and talking 😣.. As usual Heroine always be with Hero to help in politics 😣😣😣

  • @pandichinraj1433
    @pandichinraj1433 Жыл бұрын

    ஏன்டா நீ கர்ணன் படத கிழி கிழினு கிழிச்சுட்டு இந்த படத்தை இப்படி உருவி விடுற 😁.... பயம் இருக்கும்ல dmk

  • @gokulnathjagadheeswaran1449

    @gokulnathjagadheeswaran1449

    Жыл бұрын

    Blue sattai mind voice : Bayama enaka athuvum DMK paatha 😂😂😂 i guess

  • @mahivignesh2636

    @mahivignesh2636

    Жыл бұрын

    @pandichinraj1433 👍👍👍

  • @UngalKuttima3108

    @UngalKuttima3108

    Жыл бұрын

    @@gokulnathjagadheeswaran1449 ADIVANGUNADHU VANDHU POGUMA ILLAYAA

  • @ganeshk9635

    @ganeshk9635

    Жыл бұрын

    DMK na masss , thappa solitu iruka mudiyuma naatula

  • @surajravichander9145

    @surajravichander9145

    Жыл бұрын

    Biased ah review pannalaya Inga?

  • @thamizhs6003
    @thamizhs6003 Жыл бұрын

    Keerthi Suresh mind voice::: Nala vela Namala Maranthuda 😂😂😂😂

  • @williamlatha9334

    @williamlatha9334

    Жыл бұрын

    Kalaichitaaru pa.....

  • @veerakumarthangaraj5107

    @veerakumarthangaraj5107

    Жыл бұрын

    6.12

  • @amfhza

    @amfhza

    Жыл бұрын

    He said heroine not necessary

  • @AanjanayaDas

    @AanjanayaDas

    10 ай бұрын

    Yaar🫣😂😂 keertivaa

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 Жыл бұрын

    உதயநிதியின் கடைசி படமா இனி யார் இதுபோன்ற நடிக்க முடியும் தமிழகமே வேதனையில்

  • @kumarm9677
    @kumarm9677 Жыл бұрын

    விடியமா விடியாத என காத்திருக்கும் உதய் அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @stp915
    @stp915 Жыл бұрын

    Best & Excellent Movie Review 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼 Review from 6:15 mins ...... 👌🏼 அற்புதம் அபாரம் அட்டகாசம்.... மிக மிக மிக மிகச் சிறப்பான ஒரு விமர்சனம் 💕✌🏼

  • @incredeble_world
    @incredeble_world Жыл бұрын

    செந்தில் பாலாஜி போன்று ஒரு நடிகன் கூட தமிழ் சினிமாவில் இல்லை என்று வருத்தப்படும் ரசிகர்கள் சார்பாக இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் 🥳💫🔥

  • @devashetty3831
    @devashetty3831 Жыл бұрын

    Pariyerum perimal is best from mari selvaraj ❤❤

  • @jayanthi4828

    @jayanthi4828

    Жыл бұрын

    🌹

  • @aswinsrikanth408

    @aswinsrikanth408

    Жыл бұрын

    rendum mokka dhan

  • @m_97__

    @m_97__

    Жыл бұрын

    Master piece

  • @MrSrinirocks

    @MrSrinirocks

    Жыл бұрын

    Yes pariyerum perumal was best

  • @manojmeee

    @manojmeee

    Жыл бұрын

    @@aswinsrikanth408 summa summa caste discrimination la oru topic eduthuduvaanu;nga

  • @rajasekar-wg6cq
    @rajasekar-wg6cq Жыл бұрын

    எந்த படம் ஓடுனாலும் இல்லனாலும் உங்க review நல்லா ஓடுது...

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Жыл бұрын

    உதயநிதியின் நடிப்பு திராவிட மாடல் ஆட்சி போல அமோகமாக இருக்கிறது. திமுகவினருக்கு ரொம்ப பிடிக்கும், கூட்டணி கட்சியினருக்கு வேறு வழியில்லாமல் பிடிக்கும். மற்ற அனைவருக்கும் இந்த சனியன் எப்ப ஒழியும் என்று இருக்கும் 🥰🥰🥰

  • @vjeditz421
    @vjeditz421 Жыл бұрын

    பரியேறும் பெருமாள் &கர்ணன் அளவுக்கு இல்ல but good one நல்ல இருக்கு பாக்கலாம்... 💥❣️

  • @realtrekkervivek9505
    @realtrekkervivek9505 Жыл бұрын

    வெயிட் பண்ண முடியாம அடிக்கடி யூடியூப் பக்கம் வந்தவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🚨

  • @nelsond819

    @nelsond819

    Жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @_Schrodinger
    @_Schrodinger Жыл бұрын

    7:57 Your point is valid But not the best solution Religion is not about caste its about belief Those idiots who show caste discrimination will continue to discriminate if not for caete for another reason We have to punish them rather than trying to totally massacre an entire tradition and culture If all were Christians then there will be discrimination based on skin colour So Try to change the minds not the beliefs and religion What you said about Hinduism seems to be a more like personal vengeance I accept there is caste discrimination but not because of religion its because of the messed up minds of people

  • @m.s1724
    @m.s1724 Жыл бұрын

    மாமன்னா நீ ஒரு மாமா மன்னா 💥💥💥🔥🔥😂🤣

  • @smartbysss
    @smartbysss Жыл бұрын

    மாமன்னன் தான் உதயின் கடைசி படம் என்று நம்பும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @naveenkrishnan6002

    @naveenkrishnan6002

    Жыл бұрын

    😂😂😂😂

  • @Murugan12399

    @Murugan12399

    Жыл бұрын

    இவன் சினிமாவில் மட்டும்தான் நடிக்க மாட்டேன் என்றான் தமிழக மக்களிடம் என்றும் நடித்து கொண்டே இருப்பான் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை.

  • @smartbysss

    @smartbysss

    Жыл бұрын

    @@Murugan12399 நிதர்சனமான உண்மை

  • @Tamil.u

    @Tamil.u

    Жыл бұрын

    😂😂😂

  • @NaveenRock62

    @NaveenRock62

    Жыл бұрын

    😂😂😂

  • @dreamshore9
    @dreamshore9 Жыл бұрын

    FAFA again proves he is no 1 youth actor currently in india 🙏💥😍

  • @sabareeswaran.a.k

    @sabareeswaran.a.k

    Жыл бұрын

    Bro best thaan ok but youth illa bro he is 40 years

  • @dreamshore9

    @dreamshore9

    Жыл бұрын

    @@sabareeswaran.a.k then karthi, surya 😂45,47 , forty five is the maximum limit of youth consideration, Mammootty, kamalahassan, rajini all passed 70 years but we never saying they are old

  • @sabareeswaran.a.k

    @sabareeswaran.a.k

    Жыл бұрын

    @@dreamshore9 mm correct thaan bro

  • @manoharikandasamy799

    @manoharikandasamy799

    Жыл бұрын

    ​@@dreamshore9even vjs and karthi are better actors than him 😃

  • @unikuttangbr5420

    @unikuttangbr5420

    11 ай бұрын

    ​​@@manoharikandasamy799that's only ur opinion.. Fagath is a fantastic actor.. Karthy & V. Sethupathi they do their best in their level..

  • @japantamilan4030
    @japantamilan4030 Жыл бұрын

    அகில உலக ஆக்டிங் ஸ்டார் பத்து ரூபாய் பாலாஜி ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @avshiva
    @avshiva Жыл бұрын

    Fahad Fasil has acted very well but I think Azhagam Perumal(his father in this movie) would have done a wonderful job has a politician if he came through out the movie, his acting as a politician in the movie Puthupethai is still one of the best, even in this movie the way he looks at Vadivelu in the black white scene is exceptional

  • @selvamchinnathambi4166

    @selvamchinnathambi4166

    Жыл бұрын

    👍

  • @user-kn6qx9wj9b

    @user-kn6qx9wj9b

    Жыл бұрын

    Azhagam Perumal is my neighbor. Glad he is getting recognition nowadays

  • @vc6444

    @vc6444

    Жыл бұрын

    Yes it would be interesting if Azhagam Perumal was also in the movie more, but from a story perspective the movie is about the caste evil falling into the minds of the younger generation. Fahad is the younger generation doing the same thing his father used to do. After his father's death only he feels that he is responsible in protecting the caste pride that his father injected into his head. If anyone goes against that system he feels that he has failed his father. That explains his obsession in defeating Vadivelu and Udayanidi's characters. Whereas udayanidhi's character wants to go against his father Vadivelu for being subservient to the system all his life. When Vadivelu sees that even after being loyal after so many years nothing has changed and his son might have to go through the same problems he joins hands with his son in the fight.

  • @mohid.s1847

    @mohid.s1847

    11 ай бұрын

    ​@@user-kn6qx9wj9bcould you tell ur location?

  • @user-kn6qx9wj9b

    @user-kn6qx9wj9b

    11 ай бұрын

    @@mohid.s1847 I don't wanna name the exact location in social media. He is from Nagercoil.

  • @don4969
    @don4969 Жыл бұрын

    6:46 well said ...

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Жыл бұрын

    உதவாநிதியோட திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் சார்பாக படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jonameeb

    @jonameeb

    Жыл бұрын

    Kakoos clean ra irukka.

  • @sudharthamizha1826
    @sudharthamizha1826 Жыл бұрын

    Interval Scene 🔥🔥🔥 மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @King-eq6em
    @King-eq6em Жыл бұрын

    இப்போது இருக்கும் இளைஞர்கள் யாரும் ஜாதி மதம் பார்ப்பதில்லை ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசிப் பேசி இளைஞர்கள் மனதில் வன்மத்தை தூண்டுகின்றனர்

  • @geking

    @geking

    Жыл бұрын

    Yes bro

  • @ranjithkumar-fu3gq

    @ranjithkumar-fu3gq

    Жыл бұрын

    Appadiya

  • @shivasakthivel6318

    @shivasakthivel6318

    Жыл бұрын

    Jaathi irku da inum...Just come out of Chennai and see... Neenga enna aaluganu kekranga inum.. unku ulagam theriyalanu sollu

  • @gopifortsrini5333
    @gopifortsrini5333 Жыл бұрын

    Excellent review sir.... 👏

  • @user-py5fi8bb5y
    @user-py5fi8bb5y Жыл бұрын

    True Second half is weak Ippudi oru interval munnadi second half thothuruchi

  • @simbu369
    @simbu369 Жыл бұрын

    இறுக்கமான முகம் உதயநிதி 😅😂 8:54

  • @ansarbasha8579
    @ansarbasha8579 Жыл бұрын

    One of the best and honest reviews of Maaran ! 06:55 Ambedkar converting from Hinduism to Buddhism along with 3 lakhs reference 😂 followed by climax mandal commission caste report 😂

  • @venkatr3987

    @venkatr3987

    Жыл бұрын

    Millions of Muslims converting other religions also 😂

  • @NaveenRock62

    @NaveenRock62

    Жыл бұрын

    Dei France unga attagasam thanga mudila

  • @Altersci
    @Altersci Жыл бұрын

    Ambedkar converted to Budhism with his followers.. But what happened.. Hinduism made Budhism as part of it. Ambedkar won the battle but lost the war..

  • @umaranirani1722
    @umaranirani1722 Жыл бұрын

    ஞாயிற்றுக்கிழமை ஓனர் தொல்லை காரணமாக வேலைக்கு போவோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️❤️

  • @mraja7859
    @mraja7859 Жыл бұрын

    அருமையான ரிவ்யூ இது பொன்ற படங்களால் சாதி பிரச்சினை வருமே தவிர ஒழியாது

  • @GaneshKumar-qq6tg
    @GaneshKumar-qq6tg Жыл бұрын

    100% True Review 😊 Intervel Scene Only Blockbuster

  • @dlarun5337
    @dlarun5337 Жыл бұрын

    தூங்கி எழுந்து வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்😊

  • @buddylevel6733
    @buddylevel6733 Жыл бұрын

    என்னதா பகத் நல்லா நடிச்சாலும்.....வசனங்கள் ல மலையாள நெடி அடிப்பதை தவிர்க்க முடியவில்லை

Келесі