Maamanithan | Tamil Movie Scene | Vijay Sethupathi steps up his game | Gayathrie | aha Tamil

Ойын-сауық

#Maamanithan starring Vijay Sethupathi and Gayathrie in lead roles. Streaming now on aha Tamil
► Cast and Crew
Written & Directed by - Seenu Ramasamy
Produced by - Yuvan Shankar Raja (YSR FILMS PVT LTD)
Cast - 'Makkal Selvan' Vijay Sethupathy, Gayathrie, Guru somasundaram, Shaji Chen, KPAC Lalitha, Jewel Mary & Others
Music - Isaignaani Ilaiyaraaja & Yuvan Shankar Raja
DOP - M. Sukumar
Editor - Sreekar Prasad
Art - Vijay thennarasu
Lyrics - Pa Vijay & Karunakaran
Stills - Manju Adithya
Download aha Tamil app and subscribe today.
▶️ bit.ly/AHADownload
► For more such videos, subscribe to our channel:
/ ahatamil
For more updates, stay connected with us on
► Facebook: / ahatamilvideo
► Twitter: / ahatamil
► Instagram: / ahatamil
► Watch Now: www.aha.video/all
#VijaySethupathi #vijaysethupathy #MaamanithanOnAHA #TamilMovie #aha100percenttamil #ahatamil #shorts

Пікірлер: 14

  • @alnarasimha3424
    @alnarasimha3424Ай бұрын

    Super

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 Жыл бұрын

    super

  • @Siva92a
    @Siva92a Жыл бұрын

    Gayathiri super acting

  • @mylifestyel8744
    @mylifestyel8744 Жыл бұрын

    Ellorum parka vendiya move 🥰🥰

  • @SvGMathi
    @SvGMathi Жыл бұрын

    கவர்மெண்ட் டீச்சருக்கெல்லாம் இப்பல்லாம் எவ்வளவு சம்பளம் தெரியுமா பிரைவேட் டீச்சர்களை விட அதிகம்யா

  • @guna8832

    @guna8832

    Жыл бұрын

    நீங்களும் படிச்சு வாங்க.. ஏன் govt teachers மேல இவ்ளோ வன்மம்!???

  • @SvGMathi

    @SvGMathi

    Жыл бұрын

    @@guna8832 வன்மம் எல்லாம் எதுவும் இல்லை சார் எங்க தாத்தா பாட்டி 2பேருமே ஸ்கூல் ஹெட் நானும் அப்படி ஆகணும்னு ஆசைப்பட்டேன் கல்யாணம் ஆயிடுச்சு எப்படியோ 2 வருடம் 2009 இல் நானும் ட்ரைனிங் முடிச்சு ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தேன் எனக்கு ₹800 சம்பளம் ரெண்டு பெண் பிள்ளைகளை காப்பாற்ற முடியுமானு யோசிச்சு ஒரு பிரைவேட் கார்மெண்ட்ஸ்ல ₹2800 மெஷின் ஆபரேட்டர் வேலைக்கு சேர்ந்தேன் என் பிள்ளைகளை படிக்க வைத்தேன் 20 வருடம் போய்டுச்சு

  • @guna8832

    @guna8832

    Жыл бұрын

    @@SvGMathi மம் ok சார். எல்லாரும் நிறைய வருடங்கள் போராடி காத்திருந்து கஷ்டபட்டு படிச்சு தான சார் போயிருப்பாங்க..நானும் 2014ல வெறும் 7000 சம்பளத்துக்கு வேலைக்கு போனேன் சார். எல்லா மாநிலங்களிலும் கொடுப்பது போல தான சார் நம்ம மாநிலமும் கொடுக்கிறது. இன்னும் சொல்ல போனால் இங்க குறைவு தான். நாம் எடுக்கிற முயற்சிகள், உழைப்பு, காத்திருத்தல் என்று நிறைய விசயங்கள் செஞ்சு தான் வேலை வாங்குறாங்க. மற்ற துறைகளில் உள்ள லஞ்சம், ஊழல் எதுவும் பற்றி யாரும் பேச மாட்டாங்க சார். ஆனால் வாத்தியாருக்கு சம்பளம் அதிகம் என்றே சொல்கிறார்கள் சார்..சரி விடுங்க சார் bye

  • @kashipandi8449
    @kashipandi8449 Жыл бұрын

    Kaslpandl

  • @shangarsaravanan
    @shangarsaravanan Жыл бұрын

    விஜய்,அஜித் நீங்க ரெண்டு பேரும் விஜய் சேதுபதிய பாத்து நடிப்பு கத்துக்கோங்க. எப்ப பாத்தாலும் குப்பை படத்துல நடிச்சுட்டு இருக்கீங்க. இந்த மாதிரி நல்ல படங்களையும் நடிச்சு காட்டுங்க. அப்புறம் நாங்க ஒத்துகிறோம் நீங்க மகா நடிகர்னு.தமிழ் சினிமா கெட்ட பேர் வாங்குறதுக்கு நீங்க ரெண்டு பேர் தான் முக்கிய காரணம். இதுதான் உண்மை. 100 கோடி சம்பளம் வாங்கி குப்பை படத்துல நடிக்கிறத விட்டுட்டு மாமனிதன், கடைசி விவசாயி மாதிரி நல்ல படங்களையும் நடிங்க. அப்ப தான் தமிழ் சினிமா முன்னேறும். இந்த படங்களை பாத்து இன்னும் நிறைய நடிகர்கள் திருந்தனும்.

  • @prithivirajmohan3556

    @prithivirajmohan3556

    9 ай бұрын

    Super

  • @kavinkumar7064

    @kavinkumar7064

    4 ай бұрын

    Yes... 👍

  • @user-rz8dh1qg3r

    @user-rz8dh1qg3r

    Ай бұрын

    Yes absolutely correct

  • @zahranoushad1648

    @zahranoushad1648

    Ай бұрын

    Thirundhavendiyadhu avanga illa makkal thaan Kuppai padatha thane ippo ellarum rasichchi pakuranga

Келесі