MAALAI KARUKKALIL | 24 BIT | K.J.YESUDAS HITS | RE-MASTERED

Ойын-сауық

Song from Neethiyin marupakkam
Sung by k.j.yesudas & janaki
Re-mastered for Audio people listening purpose only
for more songs plz SUBSCRIBE & click BELL symbol for new song updates
Regards

Пікірлер: 1 100

  • @kalyanidevarajdevaraj3558
    @kalyanidevarajdevaraj35582 жыл бұрын

    எனை காதலித்து .முரடனான என்னை திருத்தி நல்வாழ்வு தந்து .வாழ்வு நிலைக்கும் முன்பே ரத்த புற்றுநோயால் என்னை விட்டு சென்ற என் காதல் மனைவி கல்யாணிக்கு சமர்பனம்..

  • @munusrock1152

    @munusrock1152

    2 жыл бұрын

    மிகவும் வருந்துகிறேன் நண்பரே, 😭

  • @murugan8021

    @murugan8021

    2 жыл бұрын

    ரொம்ப கஷ்டமா இருக்கு... 😭😭😭

  • @maruthunetwork8709

    @maruthunetwork8709

    2 жыл бұрын

    😭😭😭😭

  • @tamizhan0599

    @tamizhan0599

    2 жыл бұрын

    Comments parkkum pothey romba kastama irukku.

  • @mathavanmathavan7740

    @mathavanmathavan7740

    2 жыл бұрын

    😭😭😭ஆழ்ந்த இரங்கல் அண்ணா

  • @mohanapriya-jn8fz
    @mohanapriya-jn8fz4 ай бұрын

    யாரெல்லாம் 2024 லில் இந்த பாடலை கேட்டு ரசிகிரிங்க

  • @kid3837

    @kid3837

    3 ай бұрын

    🖐🖐🖐

  • @user-de4eh8io1p

    @user-de4eh8io1p

    3 ай бұрын

    Nanu❤

  • @Prahadeeshwar

    @Prahadeeshwar

    3 ай бұрын

    Ever loving Ever green song WhatsApp a beautyful Orgestration,this is possible ONE&ONLY ISAIGNANI RAJA,Sir,VAZHGA Raja,Sir

  • @vasudevan.j4754

    @vasudevan.j4754

    3 ай бұрын

    2024 மட்டும் அல்ல 3034 ல் கூட இந்த பாடல் நிலைத்து நிற்கும்

  • @shinchanrajadrawing3468

    @shinchanrajadrawing3468

    3 ай бұрын

  • @lovablemusica3620
    @lovablemusica36205 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த் இல்லாம இந்த பாட்ட கேக்க பாடலுக்கு இன்னும் வலி கூடுது....😔 Miss You Captain

  • @postbox9290
    @postbox92902 жыл бұрын

    ராஜா சார் மட்டும் இல்லன்னா பாதி பேர் மன அழுத்தத்தில் என்னைக்கோ செத்து போயிருப்பான்

  • @kalyanidevarajdevaraj3558

    @kalyanidevarajdevaraj3558

    2 жыл бұрын

    நானும் தான் .

  • @saisivasaisiva3930

    @saisivasaisiva3930

    Жыл бұрын

    Correct

  • @kvellayaraj358

    @kvellayaraj358

    Жыл бұрын

    True. Wonderful comment

  • @habibihb

    @habibihb

    Жыл бұрын

    @@kalyanidevarajdevaraj3558 mahaekola anaka abau usar taoga ogada kala paidecea kakaran

  • @kumarworld1043

    @kumarworld1043

    8 ай бұрын

    உண்மை

  • @ezhilarasane680
    @ezhilarasane6804 ай бұрын

    2024 இந்த சாங் கேட்கும் அனைவரும் like செய்யுங்கள்

  • @RamRaj-wp1ks
    @RamRaj-wp1ks8 ай бұрын

    அடுத்தவன் மனைவி ஆன பின்பும் நினைப்பதை நிறுத்த முடியவில்லை இந்த பாடல் கேட்கும் போது ❤❤

  • @Kudigara_payaluga

    @Kudigara_payaluga

    Ай бұрын

    😭

  • @user-ds4nu6ed2q
    @user-ds4nu6ed2q2 ай бұрын

    யாரெல்லாம் இந்த பாடலை 2025 கேட்பீர்கள்

  • @user-qm2zr7mb3s

    @user-qm2zr7mb3s

    Ай бұрын

    Nanbare neengal mattum than entha padal evar voice ku adimai illai esaikku ungalai pola ennai pondru eththanaiyo per ullanar. kavalai vidungal ellorum irukkirom ungalukkaga evar voice ku, padal varikku, esai amaippalarkaga🎉❤😂😂😂😊😊

  • @moorthimoorthi1606
    @moorthimoorthi16063 ай бұрын

    ஒரு முறை அல்ல பல ஆயிரம் முறை கேட்டு விட்டேன் இந்தப் பாடலை பாடிய திரு யேசுதாஸ் அய்யாவும் இசை உலகம் இளையராஜா உங்கள் இருவருக்கும் கோடி நன்றி காதலை தோல்வி அடைந்தவன் ஒரு முறை கேட்டாலே போதும் அவர்கள் முகம் மீண்டும் மீண்டும் நம் முன்னாடி வந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி பாடலை யேசுதாஸ் தவிர வேற யாராலும் பண்ண முடியாது அவர் எத்தனை முறை கண்ணீர் சிந்திருப்பார் இருப்பார் என்று யோசித்துப் 25 3 2024 இன்னைய வரைக்கும் அனைத்து மக்களும் விரும்பக்கூடிய ஒரு பாட்டு 💖💗💗💗💗💗💗 வாழ்க இளையராஜா ஐயா நன்றி தலைவா ஏசுதாஸ் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gomath544
    @gomath5442 жыл бұрын

    இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை💕😘மனசு எதோ ஆகுது உண்மையான அன்பு வைத்தவர்களுக்கு இந்த பாடல் சமரப்னம்😌😌

  • @user-ee6ud3ts9f

    @user-ee6ud3ts9f

    Жыл бұрын

    💞

  • @ragulkarateboy5381

    @ragulkarateboy5381

    Жыл бұрын

    Anbin ucham

  • @prakashprakash.m7949

    @prakashprakash.m7949

    Жыл бұрын

    🎉❤😢❤❤

  • @harishlohith5307

    @harishlohith5307

    Жыл бұрын

    அன்பை புரிந்து கொண்டமைக்கு நன்றி அவர் சார்பில்

  • @pandiarajsikkanan7318

    @pandiarajsikkanan7318

    11 ай бұрын

    😭😭😭😭

  • @clemenraja4090
    @clemenraja40902 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது அவள் ஞாபகம் வருகிறது. கூடவே கண்களும் குளமாகின்றன.

  • @manimanivasakan1788

    @manimanivasakan1788

    Жыл бұрын

    Wsakvx DD Y ya yy

  • @chandurum8146

    @chandurum8146

    Жыл бұрын

    ஆமாம்பா

  • @nallasivam2264

    @nallasivam2264

    Жыл бұрын

    Please

  • @udyakumarkumar929

    @udyakumarkumar929

    11 ай бұрын

    Mutrilum unmai😢😢😢

  • @charlesd1598

    @charlesd1598

    4 ай бұрын

  • @sudarmani2475
    @sudarmani24752 жыл бұрын

    கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீரை தாங்காது இந்தமானம் யேசுதாசின் உச்சகட்ட பாடல் வரிகள் என்னை மைசிலிர்க்க வைத்தது 🌹👍😍

  • @saravanakumarm7989
    @saravanakumarm79892 жыл бұрын

    காதலில் வெற்றி பெற்றவர்களுக்கு தெரியாது காதலில் தோல்வியுற்ற அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @prabhubeautifulraja7595

    @prabhubeautifulraja7595

    2 жыл бұрын

    Super

  • @vijid7239

    @vijid7239

    2 жыл бұрын

    Amanka

  • @prabakaranl2737

    @prabakaranl2737

    2 жыл бұрын

    நூறு சதவீத உண்மை ங்க 💔💔💔

  • @kalidas6550

    @kalidas6550

    2 жыл бұрын

    Yartaium solla mutiyathu 😔😔

  • @sivaKumar-rp6xi

    @sivaKumar-rp6xi

    2 жыл бұрын

    சரியான பதில்

  • @prema00
    @prema003 жыл бұрын

    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ... சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ... கண்ணுக்குள்ளே வா வா..... நெஞ்சுக்குள்ளே போ போ.... கண்ணுக்குள்ளே வா வா..... நெஞ்சுக்குள்ளே போ போ..... என் ஜீவனே... மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ... சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ... உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு.... உலகத்தக் கண்டு கொண்டேன்... உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு... உறவொண்ணு கொண்டு வந்தேன்... நீ சிரித்தால்....பூ உதிரும்... நீ அணைச்சா....தேன் சிதறும்... செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன.... சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன.... நீ சொல்லடி.... மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ.... சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ.... கண்ணுக்குள்ளே வா வா.... நெஞ்சுக்குள்ளே போ போ... என் ஜீவனே... மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ... மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன்.... கண்ணீரில் வந்ததம்மா... உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி.... உயிரொண்ணு வாழுதம்மா... நீ அழவோ.... பொன்மணியே.... நீர் விழவோ..... கண் வழியே.... கண்ணே நீ வாடாத நந்தவனம்.... கண்ணீர தாங்காது இந்த மனம்.... வா தேவியே.... மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ.... சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ... கண்ணுக்குள்ளே வா வா.... நெஞ்சுக்குள்ளே போ போ.... கண்ணுக்குள்ளே வா வா..... நெஞ்சுக்குள்ளே போ போ.... என் ஜீவனே.... மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ.... சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @manisornam9266

    @manisornam9266

    3 жыл бұрын

    Q

  • @suganthijay6169

    @suganthijay6169

    3 жыл бұрын

    Very emotional song👌

  • @g.v.ramuramu2053

    @g.v.ramuramu2053

    3 жыл бұрын

    👍👍👍👍

  • @krishm.4575

    @krishm.4575

    3 жыл бұрын

    Nantri

  • @parthipane1919

    @parthipane1919

    3 жыл бұрын

    நன்றி

  • @suryadnjj9008
    @suryadnjj90082 жыл бұрын

    மறத்து போன அனைவரின் இதய காயங்கள், மீண்டும் உயிர் பெறுகின்றன...

  • @annadkumar2272

    @annadkumar2272

    2 жыл бұрын

    Aam

  • @mrjalal8183

    @mrjalal8183

    2 жыл бұрын

    S💔💕👌

  • @elamurugan128

    @elamurugan128

    2 жыл бұрын

    @@annadkumar2272 😱

  • @SuryaSurya-ss7di

    @SuryaSurya-ss7di

    2 жыл бұрын

    @@annadkumar2272 e

  • @kingchozha8482

    @kingchozha8482

    11 ай бұрын

    Yes 💗

  • @t.sathishkumart.sathishkum772
    @t.sathishkumart.sathishkum7722 жыл бұрын

    நம் கஷ்ட்ட கால வாழ்க்கை பயணத்தில் ஜேசுதாஸ் ஐயா நம்முடன் பயனிப்பார்....

  • @vpdgaming1048

    @vpdgaming1048

    2 жыл бұрын

    👍

  • @shivu6608

    @shivu6608

    2 жыл бұрын

    😂😂😂😂👍🏽

  • @visunathans2659

    @visunathans2659

    2 жыл бұрын

    @@vpdgaming1048 VISWA

  • @visunathans2659

    @visunathans2659

    2 жыл бұрын

    @@vpdgaming1048 VISWA

  • @kannakanna8096

    @kannakanna8096

    Жыл бұрын

    Adu jesudas illa jeyachandran

  • @Sprmusic007
    @Sprmusic0073 жыл бұрын

    இரவுநேரத்தில் கேட்கும் போது மீண்டும் ஒருமுறை கேட்கவேண்டும் மனம் தேடுது ❤️❤️❤️❤️❤️

  • @systemmanagerelectiondept3034

    @systemmanagerelectiondept3034

    3 жыл бұрын

    Yes Sir. Going back to (G)olden days👍

  • @SenthilKumar-rj2zn
    @SenthilKumar-rj2zn Жыл бұрын

    ஐயா ஜேசுதாஸ் அவர்கள் குரலுக்கு இந்த உலகத்தையே கட்டிபோடும் சக்தி உள்ளது

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    🤝

  • @user-tb5jr2jp3g
    @user-tb5jr2jp3g5 ай бұрын

    வயதானலும்காதலின்வலி. மாறதாஉள்ளங்களுக்கு❤❤

  • @chittuchittu6739
    @chittuchittu6739 Жыл бұрын

    என் மனைவியும் என் குழைந்தையும் என்னைவிட்டு இவ்வுலகை விட்டுபோய்விட்டார்கள் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்த பாடலை கேட்டாலே அந்த ஞாபகம் வரும்

  • @elumalaimalai337

    @elumalaimalai337

    6 ай бұрын

    😢😢😢

  • @duraidurai-xo5zm

    @duraidurai-xo5zm

    Ай бұрын

    அவர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள்

  • @Geekay_666

    @Geekay_666

    Ай бұрын

    God with you

  • @jamunaprasath7540
    @jamunaprasath75402 жыл бұрын

    சோகப்பாடல்கள் யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும்போது ஒருவித மனநிறைவு வந்தடைகிறது..🙏

  • @k.venkatesank.venkatesan5051

    @k.venkatesank.venkatesan5051

    2 жыл бұрын

    குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நூறூ தடவைக்கு மேல் இந்த பாடலை கேட்ப்பேன் 1980 களில் இருந்து இதுவரைக்கும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் ஐயா ஜேசுதாஸ் போல் விந்தையான குரல் வளம் கொண்ட கலைஞர் தமிழ் சினிமா வரலாற்றில் வந்ததில்லை இனியும் வரப்போவதுமில்லை காயம்பட்ட இதயங்களை கம்பீரமான குரலில் மூலமாக அனைவரின் சோகத்தையும் மறக்கடிக்க செய்கிறது இன்று போல் என்றும் அவர் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க

  • @trendingvideos5788

    @trendingvideos5788

    6 ай бұрын

    Kjj

  • @bharathiselvam6064

    @bharathiselvam6064

    6 ай бұрын

    Ilayaraja voice

  • @bharathiselvam6064

    @bharathiselvam6064

    6 ай бұрын

    Sad song Ilayaraja voice

  • @Arunpandiyan70976
    @Arunpandiyan709766 ай бұрын

    இந்த பாடல் கேட்டால் எல்லோருக்கும் பழைய காதல் நெனைவு தான் மட்டும் வரும் ஆனால் எனக்கு மட்டும் இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமேல் அழுகை வரும் அது ராஜா சார் இசை மட்டுமே ❤️❤️❤️❤️❤️❤️

  • @Haran_634
    @Haran_6342 жыл бұрын

    யாரெல்லாம் 2021 ல் இந்த பாடலை கேட்டுள்ளீர்கள் லைக் பண்ணுங்க 🙏❤

  • @praveen.726

    @praveen.726

    2 жыл бұрын

    👍👌

  • @syedliyakathhussain8159

    @syedliyakathhussain8159

    2 жыл бұрын

    💗❤️💗❤️💗

  • @selvakarthi9987

    @selvakarthi9987

    2 жыл бұрын

    நான் பல தடவை பாடிய பாடலும் கூட...நல்ல பாடல்

  • @dmkarthikeyan2681

    @dmkarthikeyan2681

    2 жыл бұрын

    Supare

  • @karthic712

    @karthic712

    2 жыл бұрын

    2022❣️

  • @andy007m
    @andy007m2 жыл бұрын

    மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணரில் வந்தாதம்மா, உறவுனு நீ சொன்ன சொல்ல நம்பி உயிர் ஒன்னு வாழுதம்மா 💕

  • @vigneshezhil3174
    @vigneshezhil3174 Жыл бұрын

    எனக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரிய வைத்தவள் என் மனைவி எழில் திருமணமாகி இரண்டு வருடத்திலே எனக்கு ஒரு மகனை கொடுத்து விட்டு நான் வாழ வேண்டும் என்று இதய நோயால் எங்களை விட்டு பிரிந்த உனக்கு சமர்ப்பிக்கிறேன் எழில் இந்த பாடலை

  • @aniprabha7969

    @aniprabha7969

    Жыл бұрын

    Ena சொல்லுறீங்க

  • @ganeshankadiravelu2425

    @ganeshankadiravelu2425

    Жыл бұрын

    nenjam kanakkindradhu......😢😢😢😢

  • @NivethaK-uw8et

    @NivethaK-uw8et

    3 ай бұрын

    என் நிலமையும் அப்படித்தான்

  • @muthusakkiahs7044
    @muthusakkiahs70442 жыл бұрын

    செவிகளுக்கு என்றும் திகட்டாத தேனருவி, இந்த பாடல்

  • @kavinilavanmnilavan2466
    @kavinilavanmnilavan24662 жыл бұрын

    என்னை காதலித்து என்னை இச்சைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு பணத்திற்காக தன்னை விட 10 வயது பெரியவனை மணந்து கொண்ட,என் கனவில் இன்றும் வாழும் அந்த தேவதைக்கு சமர்ப்பணம்.என்றும் உன் நினைவோடு நான்,உன் மீது வெறுப்பில்லை என்னவளே!என்னுள் இருப்பதால் என்றும் நீ என்னவளே!!!

  • @thirupathi2776

    @thirupathi2776

    11 ай бұрын

    😭😭😭😭

  • @trendingvideos5788

    @trendingvideos5788

    6 ай бұрын

  • @KavibarathinagarManikand-xh6vn

    @KavibarathinagarManikand-xh6vn

    5 ай бұрын

    இப்படியும் ஒரு மனிதரா? இப்பூவுலகில்............

  • @sivakumarss2031

    @sivakumarss2031

    3 ай бұрын

    Ur a evergreen lover

  • @priyadharshini7500

    @priyadharshini7500

    Ай бұрын

    இந்த மாதிரி love பண்ற பசங்க இருக்குறத பாத்தா ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏......

  • @mayakrishnan5464
    @mayakrishnan54642 жыл бұрын

    மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன் உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன் நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும் செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ சொல்லடி மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா நீ அழவோ பொன்மணியே நீர் விழவோ கண் வழியே கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீர தாங்காது இந்த மனம் - வா தேவியே மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

  • @senthilkumarramakrishnan2748

    @senthilkumarramakrishnan2748

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @raniapthangavelukpm-guru6210

    @raniapthangavelukpm-guru6210

    Жыл бұрын

    Yaarumey aaruthal sollaviddalum intha mathiri paadalkal endrumey nalla aaruthal ❤️❤️❤️

  • @spadmanaabans6083

    @spadmanaabans6083

    11 ай бұрын

    SPB க்கு 10பாட்டு வேணும்னா ஜெய்க்க... *ஜேசுதாஸுக்கு ஒரே பாட்டு போதும்...*

  • @sugunankumaraguru6643
    @sugunankumaraguru66433 ай бұрын

    மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய் கதையொண்ணு சொன்னதென்ன கை வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க கன்னத்தில் செந்தூரக் கோலமிட கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ கூ கூ இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா மகாராசன் தேகத்தில மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில உன் மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க காவேரி ஆத்துக்கு கல்லில் அண கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண நான் போடவா மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஹோ ஹோ ஹோ ஹோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ கூ கூ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ

  • @r.p.karthickgandhi9460
    @r.p.karthickgandhi94602 жыл бұрын

    நான் வாரத்தில் நான்கு முறையாவது கேட்டு விடுவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎶🎶🎵🎹🎸🎤

  • @ssssssssssss378

    @ssssssssssss378

    Жыл бұрын

    My favorite song

  • @shandoshshandosh5584

    @shandoshshandosh5584

    Ай бұрын

    My favorite songs ❤️

  • @user-be9dj2qc7r
    @user-be9dj2qc7r2 ай бұрын

    மானிடப் பிறப்பிர்க்கே கிடைத்த பொக்கிஷம் இந்த பாட்டு...இளையராஜா ஐயா நீங்க தமிழ்நாட்டிற்க்கு கிடைத்த பொக்கிஷம்..ஜேசுதாஸ் ஐயா குரலுக்கு மயங்காத மானிடரும் உண்டோ?

  • @user-bk6wj1en8b
    @user-bk6wj1en8b2 ай бұрын

    Raja matum tha santhosamo sogamo atha apadiye feel pana vasuraru..... raja the raja..... Epaiume❤

  • @DEVA-yz4yv
    @DEVA-yz4yv Жыл бұрын

    நினைவுகள் ஒருபோதும் மறக்கமுடியாது அவளின் நினைப்பை ஒருபோதும் அழிக்கமுடியாது .. நம்மை நினைக்காதத ஒரு ஜீவனை தினம் தினம் நினைத்தித்து அழுகின்ற ஒரு மனதுக்கு ஒரு ஆறுதலான பாடல் ..

  • @traminator
    @traminator2 жыл бұрын

    காலங்கள் அழிந்தாலும் ஜேசுதாஸ் ஐயா அவரின் பாடல் மனதுக்கு மகிழ்ச்சி

  • @rammanju2640
    @rammanju26406 ай бұрын

    ஜேசுதாஸ் குரல் அடிமை நான் இவ்ளோ நாள் இந்த பாடலை கேட்கவில்லை என நினைத்து மனவருத்தம் 😢

  • @jebakumar4504
    @jebakumar4504 Жыл бұрын

    அய்யா kj ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் இன்று வரை அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும் அவர் பாடிய பாடல்களில் ஒரு இடத்தில் கூட ஆபாச வார்த்தை வரிகள் இருக்காது. அவர் பாடலின் ரசிகன் நான் 👌👌👌👌

  • @carnaticmusicteachingbyjas3578

    @carnaticmusicteachingbyjas3578

    Жыл бұрын

    Really? Maligai panchani ittu melliya sittidai thotty moham theerkkava .. how about ..... Kanna varuvaya

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    மிக ஆபாசமான வரிகளாலும் பாடியுள்ளார்!

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/g22kqceAoqq9ido.html

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/amiEramJf8XYnbw.html

  • @user-kr9id6zr1h
    @user-kr9id6zr1h8 ай бұрын

    வெளிநாட்டு வாழ்க்கையில் நான் விரும்பி கேட்ட பாடல்❤❤ உன்மையான அன்புக்கு கிடைத்த பரிசு ❤❤

  • @kprabhadevi4521
    @kprabhadevi45212 жыл бұрын

    உங்கள் குரல் குரல் அல்ல பாலும் தேனும் சு வைத்தது போல........

  • @SatheeshKumar-yv7sm
    @SatheeshKumar-yv7sm2 жыл бұрын

    என் மனதை உருக்கிய பாடல், ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கக்கும் போதெல்லாம் அழுதுகொண்டு தான் இருக்கிறேன் 😥

  • @prakashvelsaji326

    @prakashvelsaji326

    2 жыл бұрын

    Anna kool

  • @sulthannasira4552

    @sulthannasira4552

    2 жыл бұрын

    Mm

  • @elwinregno3718

    @elwinregno3718

    2 жыл бұрын

    Nanum aptithN

  • @Acmanpower

    @Acmanpower

    5 ай бұрын

    கீர்த்தி ஐ லவ் யூ

  • @aravindr4494
    @aravindr4494 Жыл бұрын

    ஏன்டா நம்ம காதலில் தோற்று போகவில்லை, என்று ஏங்க வைக்கும் KJY❤️.குரல் அல்ல மற்றவரின் உணர்வு ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika21903 жыл бұрын

    இதயத்தை உருக்கும் இசை இளையராஜா அவர்கள், மனதை உருக்கும் குரல்- K.J. யேசுதாஸ் ஐயா அவர்கள் (திரைப்படம்- நீதியின் மறுபக்கம்)

  • @santhanamahalingam137

    @santhanamahalingam137

    3 жыл бұрын

    MMM

  • @sandhyacuttiee5513

    @sandhyacuttiee5513

    3 жыл бұрын

    Ha

  • @kandaswamy7207

    @kandaswamy7207

    2 жыл бұрын

    இதயம் மனது இரண்டும் வேறா? இப்பிரபஞ்சத்தின் ராகதேவன் இசைஞானி அய்யாவே வாழ்க நீங்க பல்லாண்டு

  • @shajahanmh8217

    @shajahanmh8217

    2 жыл бұрын

    @@kandaswamy7207 ki

  • @munuswamymunuswamy4509

    @munuswamymunuswamy4509

    2 жыл бұрын

    @@santhanamahalingam137 supper

  • @kerala.super.guessing
    @kerala.super.guessing Жыл бұрын

    கண்கள் தானாக சிந்துகிறது இதன் படைப்பை கேட்டு.. காதல் தோல்வி அடைந்த அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்

  • @kaviyarajan2976
    @kaviyarajan2976 Жыл бұрын

    என் காதலனுடம் சேர முடியவில்லை என்றாலும் என் உயிர் இருக்கு வரை காதலித்து கொண்டுதான் இருப்பேன்.... 💙💯

  • @ganeshankadiravelu2425

    @ganeshankadiravelu2425

    Жыл бұрын

    No words to say 😢😢😢😢

  • @moorthimoorthi1606

    @moorthimoorthi1606

    3 ай бұрын

    😭

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di2 жыл бұрын

    ஆசை எளியது அடக்கம் வலியது💘 காதல் கொடியது 💯💔💔💔

  • @chittuchittu6739

    @chittuchittu6739

    Жыл бұрын

    அருமை நண்பா

  • @JAI53k
    @JAI53k Жыл бұрын

    நான் யேசுதாஸ் அவர்களின் ரசிகன்...

  • @Rajaz329

    @Rajaz329

    3 ай бұрын

    நானும்

  • @kalaharikalahari9157
    @kalaharikalahari91572 жыл бұрын

    100 time ketachu eanmum kekka thuntum songs k. Jesuthsh ayya voice megikal 😇😇🙏🙏🙏

  • @boobalamuragansk2036
    @boobalamuragansk20362 жыл бұрын

    அய்யா உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட்....

  • @kayalkanal8518
    @kayalkanal85182 жыл бұрын

    11-10-2021 மாலை 5.30 20.வது முறை கேட்டேன் இன்னும் இன்னும் கேட்க தோணுது உன் நினைவுகள் மை மை மை மைதிலி

  • @r.p.karthickgandhi9460
    @r.p.karthickgandhi94603 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது 😭😭😭

  • @elakkiyalakkiya2124

    @elakkiyalakkiya2124

    2 жыл бұрын

    Ennkum pedikum i love u this songs

  • @elakkiyalakkiya2124

    @elakkiyalakkiya2124

    2 жыл бұрын

    Miss my old

  • @thivagar2919
    @thivagar29192 жыл бұрын

    பஞ்சு மாதிரி soft வாய்ஸ்..... தண்ணிகர்ரற்ற சிங்கர்...

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    2 жыл бұрын

    நண்பா! 100% உண்மை....

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 Жыл бұрын

    யாரெல்லாம் 2023ல் இந்த பாடலை ருசிக்கிறீர்கள்

  • @udyakumarkumar929

    @udyakumarkumar929

    6 ай бұрын

    Me😢😢😢

  • @bavani9718

    @bavani9718

    4 ай бұрын

    2024

  • @karthikchennai6548

    @karthikchennai6548

    4 ай бұрын

    2024

  • @munusamysubramani7817
    @munusamysubramani78172 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல்... என் கண்ணில் ஒரு ஓரம கண்ணிர் .... துளி... அப்போதுதான் தெறிந்தது... என் மனைவி மேல் நான் வைத்திருந்த பாசத்தை....

  • @anbumanim6315
    @anbumanim63152 жыл бұрын

    20 வருடத்திற்கு முன்னாடி முதன் முதலில் கேட்டது இன்று வரைக்கும் அந்த நினைவு

  • @balakrishnanr7326

    @balakrishnanr7326

    2 жыл бұрын

    En usurda

  • @BaluBalu-yq3db

    @BaluBalu-yq3db

    2 жыл бұрын

    கண்பனிக்கும் கடந்தகால நினைவுகள் ஒவ்வோருவருக்கும் ஏதோ ஒரு காலத்தில் இப்பாடல் ஒத்துவரும்

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow37272 жыл бұрын

    நம்ம மனசு சோகமா இருக்கும் போது இவர் பாடிய சோகப் படலை கேட்டால் மனசு அமைதி அடையுது இவர் வாய்ஸ்க்கு அவ்வளவு மகிமை

  • @spadmanaabans6083

    @spadmanaabans6083

    Жыл бұрын

    உண்மை, 10 பாட்டு பாடி *எஸ் பி பி... ஜெய்ச்சார்னா...!?* *கே ஜே ஏசுதாஸ் க்கு ஒரே பாட்டு போதும்...*

  • @trendingvideos5788

    @trendingvideos5788

    6 ай бұрын

    யேசுதாஸ் குரல அடிச்சிக்க இந்தியாவில் எந்த பாடகரும் இல்ல

  • @raku5982

    @raku5982

    4 ай бұрын

    Yes, you are absolutely correct. Yesudas is the number one singer in the world.

  • @manikandanofficial1995
    @manikandanofficial19952 жыл бұрын

    காந்த குரல் மாய இசை என்ன பொருத்தம் சொல்ல வார்த்தை இல்லை...மனதில் உள்ள பழைய நினைவுகள் கண் முன்னே வந்து சென்று விட்டது

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌

  • @vinothmukesh3609
    @vinothmukesh36092 жыл бұрын

    என்ன இசை மற்றும் குரல் கல்லனாலும் கரைந்து விடும்.....

  • @kolapallygopal4696
    @kolapallygopal4696 Жыл бұрын

    I me Telugu. Medak, TELANGANA. It's One of the my Fvrt , SONG.❤❤❤

  • @aruldasamirthan3964
    @aruldasamirthan3964 Жыл бұрын

    1000-ஆண்டுகள் ஆனாலும் பாடலின் வரிகளும் பாடியவரின் குரலும் என்று மறையாது

  • @ajithkutti2534
    @ajithkutti25342 жыл бұрын

    ஏமாற்றத்தின் வழியில் தவிக்கும் ஒவ்வொரு ஆண்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்

  • @fntr4036
    @fntr4036 Жыл бұрын

    KJY the best voice the world has ever produced.. Never before never after.. Yes they are Music Legends.. M.Rafi sab, SPB sir.. etc.. But you may gets a little bored hearing their songs continuously for long long time..😑 But you can hear The sweet heart melting voice of KJY the whole day.. and never gets bored 😍 There is only One Sachin Tendulkar in Cricket, One Messi in football, One Jesudas in Music. The GODs.🙏🏻💯

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    🙏🤝

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls3 жыл бұрын

    Awesome voice! I love Yesudas sir. You are a Greatest play back singer in the world. I'm your die hard fan. No one can reach your level even any legendary singers. Long live. Always God bless you sir🙏🙏 🙏

  • @abubakarabdulrahim7274

    @abubakarabdulrahim7274

    2 жыл бұрын

    Melody and melting voice Dr Yesudass

  • @abubakarabdulrahim7274

    @abubakarabdulrahim7274

    2 жыл бұрын

    God bless u Sir

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    2 жыл бұрын

    @@abubakarabdulrahim7274 👍👍👍👍👍👍👍👍

  • @meenaksishanmugam5763

    @meenaksishanmugam5763

    2 жыл бұрын

    good uproch bro

  • @tamilpriyan9137
    @tamilpriyan91372 ай бұрын

    என்ன காரணம் என்று சொல்லாமல் என்னைவிட்டு விலகிய என் இதயப்பறவையின் அழியா எண்ணங்களோடு.... அப்பூர்வா ❤

  • @logalamu
    @logalamu2 жыл бұрын

    Late evening pleasant showers in this humid Chennai always remind me of such lovely numbers of Dr.K.J.Jesudoss.

  • @arunk2606
    @arunk26062 жыл бұрын

    Illayaraja + KJ = Mesmerism... Long live raja Sir ans KJ sir 👏👏

  • @bhuvanabhuvana8595
    @bhuvanabhuvana85952 жыл бұрын

    K.j.yesudas voiceku naan adimai melody voice

  • @JayK.2002_
    @JayK.2002_3 жыл бұрын

    When it comes to voice no body on earth, it is that man, KJY... No wonder he has most number of best playback singer awards in India...

  • @ruhtam8971

    @ruhtam8971

    3 жыл бұрын

    SPB

  • @saayvarthirumeni4326

    @saayvarthirumeni4326

    3 жыл бұрын

    @@ruhtam8971 never.. yesudas always top

  • @ruhtam8971

    @ruhtam8971

    3 жыл бұрын

    @@saayvarthirumeni4326 lol

  • @ImranKhan-qw2ds

    @ImranKhan-qw2ds

    3 жыл бұрын

    Master piece song

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    @@saayvarthirumeni4326 Yesudas sir 👍👍👍👍👍👍👍👍

  • @TheGkananth
    @TheGkananth2 жыл бұрын

    கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு ஒலகத்த கண்டு கொண்டேன் ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு ஒறவொண்ணு கொண்டு வந்தேன் -வலிகளை சுமப்பவர்களுக்கு மட்டுமே இந்த வைர வரிகள் சமர்ப்பணம்.

  • @Arunpandiyan70976
    @Arunpandiyan709762 жыл бұрын

    மறந்த நினைவை இன்னும் நினைத்து அழுக வைக்கும் இந்த பாடல்

  • @seshaaarun
    @seshaaarun Жыл бұрын

    அருமையான பாடல்🔥🙏. ஜேசுதாஸ் ஐயாவின் மயக்கும் தேன் குரல்🔥🙏. கேப்டன் சூப்பர்🔥 பதிவேற்றியதற்கு நன்றி. 🙏

  • @karthikasri8947
    @karthikasri89472 ай бұрын

    எனக்கு வயது 30 உங்களது பாடலை ஒரு நளைக்கு 5 முறையாவது கேட்ட்டிறுப்பேன் தனி மையில் கேட்பது அவ்வளவு அருமை ......இனிமேலும் ரசிமை குரையாது.....ஶ்ரீ

  • @thirumurugan2761
    @thirumurugan27612 жыл бұрын

    💞சோகத்தின் உச்சம்💞

  • @manojkumar.p3697
    @manojkumar.p36972 жыл бұрын

    மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன்‌ கண்ணீரில் வந்ததம்மா.......😭

  • @prabaraj...6359
    @prabaraj...63592 жыл бұрын

    ஐயா அவர்களின் குரலில் அடிமையானேன்.....

  • @admirablesongs9326
    @admirablesongs9326 Жыл бұрын

    super song Annan kj yesudas padalil en manasu rombo sugam sugamme.

  • @admirablesongs9326

    @admirablesongs9326

    Жыл бұрын

    V.S.GUNA

  • @veramahendran6217
    @veramahendran62173 жыл бұрын

    Indha song oru 10000 Time ku mela kettutan yesudas sir ilana na ilaa

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    நண்பா, உணர்வுப்பூர்வமான பதிவு.

  • @vaishu_jayachandhiran362
    @vaishu_jayachandhiran3622 жыл бұрын

    Ilayaraja nd yesudhas❤️na savarthukula paathudanum❤️ivangalala Naa adikadi stress relief aaven❤️deivameyyy😘

  • @r.p.karthickgandhi9460
    @r.p.karthickgandhi94602 жыл бұрын

    நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் இன்றும் கூட இந்த பாடலில் எனக்கு இரண்டு வரிகள் பிடிக்கும்

  • @kuyiltailors6913

    @kuyiltailors6913

    2 жыл бұрын

    Love you

  • @senthilkumarmysweetdarters2784
    @senthilkumarmysweetdarters27842 жыл бұрын

    Kj jesudass sir👌👌👌❤❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓malarum ninaivugal love u sir

  • @sushmiakash50
    @sushmiakash502 жыл бұрын

    சிறகொடிந்த பின்னரும்... சிறகை விரிக்கும் கானம். ❤️

  • @kpmurugankpmurugan9035

    @kpmurugankpmurugan9035

    2 жыл бұрын

    சிறகொடிந்த பின்னரும் சிறகை விரிக்கும் கானம் இது.

  • @Rj-uk7cm
    @Rj-uk7cm2 жыл бұрын

    கே ஜே ஜேசுதாஸ் சார் பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது தெய்வீகக்குரல்

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    2 жыл бұрын

    👍👍👍👌👌👌

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    🤝

  • @manikuttanmanikuttan5160
    @manikuttanmanikuttan5160 Жыл бұрын

    ദാ സേട്ടാ.....സൂപ്പർ..

  • @keerthanabalaji7633
    @keerthanabalaji76332 жыл бұрын

    காதல் தோல்வி ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் உண்டு..... ❤

  • @shamcurran5457

    @shamcurran5457

    Жыл бұрын

    But aankala vida penkalukku konjam koravu than...

  • @saranyasaran8561
    @saranyasaran85612 жыл бұрын

    Enna voice ya Addict..❤️❤️😞😞😞😞

  • @shripriyan
    @shripriyan2 жыл бұрын

    மரணத்தில் இல்லாத துன்பம் ஒன்னு கண்ணீரில் வந்ததம் மா...... பிரிவின் வலி

  • @athipar_jeeva
    @athipar_jeeva5 ай бұрын

    என்னை காதலுக்கு அடிமை ஆக்கிய என் காதலிக்கு சமர்ப்பணம் 💓

  • @thirunavukarasup8059
    @thirunavukarasup80593 жыл бұрын

    Wow..wow..wow..no words to say.. ultimate..one sun..one moon..and one Yesudas 😉

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    Brother, 100% true.

  • @nithyananthans9960
    @nithyananthans99603 жыл бұрын

    Really super song... Thanks Jusudhas sir and iliyaraja sir

  • @karthikkarthik1778
    @karthikkarthik1778 Жыл бұрын

    Iam big fans kj sir

  • @dineshrao3004
    @dineshrao30043 жыл бұрын

    Semma song I love Jesus Dass sir

  • @saravanansaravana3777
    @saravanansaravana37772 жыл бұрын

    இந்த பாடல் கேட்டால் கண் கலங்கியது.... கடந்த காலம் நாபகம்......

  • @rambabababa180
    @rambabababa1802 жыл бұрын

    இந்த பாடல் கேட்க போது என் காதலி ஞாபகம் வருகின்றன அதனுடன் கன்னிர் வருகின்றன 😔😔😔

  • @sivabalaji5319
    @sivabalaji53193 жыл бұрын

    உறவுன்னு நீ சொல்ல நம்பி உயிர் ஒன்னு வாடுத்தமா

  • @RajaS-xb4ub
    @RajaS-xb4ub5 күн бұрын

    இந்தப் பாடல் விஜயகாந்த் சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @prassannapraba4742
    @prassannapraba47422 жыл бұрын

    WOW..GOD IS GREAT...GIFTED KJ.SIR & RAJA SIR

  • @syedliyakathhussain8159

    @syedliyakathhussain8159

    2 жыл бұрын

    Tamil Nadu and Kerala combination

  • @pmgmanimani4759
    @pmgmanimani47592 жыл бұрын

    Ena composing K.J sir voice semma 🎧🎶🎼💙

  • @nuttraaj8832

    @nuttraaj8832

    2 жыл бұрын

    # ILLAYARAAJA

  • @Madurakaran-
    @Madurakaran-2 ай бұрын

    அன்று உன்னுடன் நான் மட்டும் இன்று என்னுடன் நான் மட்டும் ........

  • @venkateshn5586
    @venkateshn55862 жыл бұрын

    My favourite singer k.j.jesudas

  • @rajasekaranp6749
    @rajasekaranp67492 жыл бұрын

    🌹Dear Dr.K.J.doss what'a mesm erizing, heart thropping pathos son g,lyrically words too.I feel fedup😪

  • @uthayakumaruthayakumar4894
    @uthayakumaruthayakumar48943 жыл бұрын

    semma song...rompa feel pandre...kjs sir...legend wonderful

  • @sssrainbow5385
    @sssrainbow53853 жыл бұрын

    My favourite song and my favourite yesudas.....

  • @arifkoothadi1993
    @arifkoothadi19932 жыл бұрын

    Eighth wonder of world........India's proud our Dasettan......

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    2 жыл бұрын

    200% correct bro 👍👍👍👍👍👍👍

Келесі