Maalai En Vedhanai | Sethu Movie Songs | மாலை என் வேதனை கூட்டுதடி | Vikram | Unnikrishnan Hits

Музыка

Song: Maalai En….
Singers: Unni Krishnan. Arun Mozhi, S N Surendar
Music: Ilaiyaraja
Director: Bala
Producer: A Kandasamy
A duet song from the movie Sethu released in the year 1999 , The Movie directed by Bala . It is a super hit drama movie, featuring popular actors Vikram, Abitha, Sivakumar, Sriman, Barathi, Jyothi Lakshmi, Rajashree, Mohan Vaithya and Others. The song sung by Unni Krishnan. Arun Mozhi, S N Surendar. Music composed by Ilaiyaraja and lyrics by Arivumathi. This movie was remade in Hindi, Telugu and Kannada.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Пікірлер: 536

  • @sundaralingams2331
    @sundaralingams23313 жыл бұрын

    பூங்கிளி கை வரும் நாள் வருமா ....❤❤❤பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா❤❤❤

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    2 жыл бұрын

    SjhhhhhjhuhgggghghhfhhggfdxzzxzsssuejguijjudhdhdgdhdhxhfffgfgfgdhdgffdjfouoiiioiuuuiiuihjhuhjuhhigjghS IH SEE K ER PI RY PKK TO POO RY PG

  • @swe2493

    @swe2493

    Жыл бұрын

    லவ் பண்ணுனா இந்த மூவி தான் ரிசல்ட்

  • @saravanak9931

    @saravanak9931

    Жыл бұрын

    Correct nanba

  • @saranyadevi6803

    @saranyadevi6803

    Жыл бұрын

    Super anna

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music movie cool gunaa movie cool

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b87014 ай бұрын

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

  • @mohanvlk1161

    @mohanvlk1161

    27 күн бұрын

    This song my all time favorite ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @azharudeen43
    @azharudeen43 Жыл бұрын

    இப்போ நாசமா போனா ஆயிரம் பாடல்கள் வந்தாலும் /இந்த பாடலின் முன்பு பிச்சை தான் எடுக்கணும். ஒரு போதும் மறக்க முடியாத பாடல் இது... ✒️

  • @aasaimanoj9633

    @aasaimanoj9633

    Жыл бұрын

    Nice line

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Well said

  • @muthukannur7149

    @muthukannur7149

    Жыл бұрын

    Po poyee pichai edu

  • @kaushikroger956

    @kaushikroger956

    Жыл бұрын

    💯

  • @rajaboopathi318

    @rajaboopathi318

    Жыл бұрын

    Yes Bro

  • @prabhamsd5955
    @prabhamsd59553 ай бұрын

    2024 ல யாராவது இந்த பாட்ட கேக்குறீங்களா... என்னா பாட்டு டா யப்பா ❤💯

  • @RajaRam-nd2eq

    @RajaRam-nd2eq

    3 ай бұрын

    ❤❤

  • @CCUvinothKUMAR

    @CCUvinothKUMAR

    2 ай бұрын

    Naa kekkuran bruh😢

  • @adhishtyon9691
    @adhishtyon9691 Жыл бұрын

    காலையில் இந்த பாடல் டிவல போடுவாங்க நாளே சூப்பரா இருக்கும் 90s kidsகு கிடைத்த அனுபவம் யாருக்கும் கிடைத்திருக்காது. 🥺🥺

  • @santhoshkan747

    @santhoshkan747

    Жыл бұрын

    Aama ya...🥺 Intha song ah morning tha poduvanga... Intha song ah kekum pothu na chinna pillaila morng tea kudichutu intha song ketutu iruka maari niyabakam varum 🥺🥺

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    10 ай бұрын

    Ama semma fell ❤❤❤ nanum 90 kids tha 🙋😍

  • @murugesancinnappa2554

    @murugesancinnappa2554

    5 ай бұрын

    80s kidsக்கும் கிடைச்சிருக்கு தோழர்

  • @chithalamputhursuperkings2018

    @chithalamputhursuperkings2018

    4 ай бұрын

    இந்த பாடலின் உண்மையா அனுபவித்தவர்கள் 80களில் பிறந்து 90களில் பதின்பருவ வயதினரா இருந்து காதலை உணர்ந்தவர்கள் தான்., 90களில் பிறந்த ஒரு குழந்தை 1999ல் வந்த இந்த பாடலின் வரிகளையும் படத்தையும் அப்போதைய காலத்தில் எப்படி இதே தன்மையோடு உணர்ந்திருக்க முடியும் 🤷‍♂️

  • @aravind7007
    @aravind70072 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் தான் மனதிற்கு வருகிறது ☹️🤧 Most people underrated this song ☹️😶 500k

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    2 жыл бұрын

    Dnfmvb b bkuhjchfbhhvbvxncjfkgkgkfbxirodaz🥺😎

  • @ramnataraajjayaraman8162

    @ramnataraajjayaraman8162

    Жыл бұрын

    This is not underrated! This is a hit song.

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    10 ай бұрын

    Yes😢❤❤

  • @user-os8ik5bz3f

    @user-os8ik5bz3f

    26 күн бұрын

    Exactly ❤

  • @ommuruga5617
    @ommuruga56172 жыл бұрын

    2022.யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் ஒரு லைக் போடு

  • @ramnandhini5512

    @ramnandhini5512

    Жыл бұрын

    நல்ல சாங்

  • @ramyashreekaviyashree7993

    @ramyashreekaviyashree7993

    Жыл бұрын

    இந்த பாட்டை பிடிக்காதவன் கண்டிப்பாக 90s கிட்ஸ்-ஆக இருக்க முடியாது 😊😊😊😊

  • @GAYATRIGANESAN

    @GAYATRIGANESAN

    10 ай бұрын

    Yenakum rompa putikum❤❤❤❤

  • @chaanchaan6851

    @chaanchaan6851

    8 ай бұрын

    நான் மிகப்பெரிய விக்ரம் தீவிர ரசிகன் ரசிகன் கூட இல்லை வெறியன் சீயான் நடிப்புக்கு முன்னடி எவனும் இல்லை

  • @dayalandeena3019
    @dayalandeena30193 жыл бұрын

    இந்த வெற்றிக்காக மனுசன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காரு

  • @rocky.m8436

    @rocky.m8436

    2 жыл бұрын

    Ama bro ithukku munnadi evlo padam nadichirupparu la

  • @sarsonsar0

    @sarsonsar0

    2 жыл бұрын

    I believe he waited 12 years for Sethu like opportunity

  • @somasundaramsomasundaram4349

    @somasundaramsomasundaram4349

    2 жыл бұрын

    👌

  • @chandrachandra9610

    @chandrachandra9610

    2 жыл бұрын

    இன்ன உங்களுக்கு கஷ்டம் சினிமாவில் தான் டயாலாக் சொல்லி தராங்களே பெண்ணை பெற்றவர்கள் தானே தற்கொலை செய்து கொள்ராங்க உங்களுக்கு என்ன நட்டம்

  • @TheProtagonist555

    @TheProtagonist555

    2 жыл бұрын

    Inum ethana Vikram chance kedikama irukangalo..

  • @arivazhaganp9482
    @arivazhaganp9482 Жыл бұрын

    #யாரெல்லாம் 2023இந்த பாடல் கேக்குறீங்க ஒரு லைக் போட்டு போங்க 👍🥰 சேது ❤️விக்ரம் ⚡வாழ்வின் முதல்படி 🥰

  • @ashokkingmaker9460
    @ashokkingmaker94602 жыл бұрын

    காதல் வந்த பிறகு படும் சுகமான வலி அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்கார் விக்ரம்...

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    Xnxbz e ஏ வீ உலக ஸ்பாட் ஆன்லைன் விளையாட்டு r t u c cmgn Y i I will ஊர் ஆகும் இதில் ஆண்களின் ல்வியறிவு என்று சொல்லி அவள் என்னை நினைவில் வைத்திரு இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு உர் yu ஐ ஐ பாட் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருக்கும் என நினைக்கிறேன் u m nb to po box e m a m s m ரிட் உய் the டு the internet u m ரிட் உய் I m ru y b b yu b n b ய to ய the u v ர யு தான் இருக்கும் என்றும் அவர் ஒரு நகரமாகும் i i of c c cmgn nc vcvccnvvcvccxvchcvcvcvcccccgncbbbvbbvbvvgvcbfvcvfvgfbgggbcbvncnbgnvjghhnhknvhgbknmv தமிழ் அகராதி அகராதி வடக்கு சாமி திரை யூ

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    X c vnvbkbhuyu ஏற் டலாம் உள்ள ஒரு றுர் உள்ள ஒரு கட்சி ஃபேஷன் ஐ r ரஷ்யா இன் புகைப்படங்கள் the தான் என்று சொல்லி ர

  • @ilayaraja2244
    @ilayaraja22443 жыл бұрын

    இந்த பாடலுக்கு நான் என்றுமே அடிமை...விக்ரம் சார்👍👍

  • @balamuruganbala2887

    @balamuruganbala2887

    Жыл бұрын

    😢

  • @balamuruganbala2887

    @balamuruganbala2887

    Жыл бұрын

    😢

  • @selvakumarselvakumar3331
    @selvakumarselvakumar33312 жыл бұрын

    அவளின் மௌனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம் நினைவுகள் அவ்வப்போது வந்து வந்து போகும் இந்த வரிகள் கேட்கும்போது ...... செல்வா களஞ்சியம்

  • @DiyaShinChan
    @DiyaShinChan Жыл бұрын

    மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் உன் காதல் சஸ்பென்சு ஏன்னா அம்பி காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில் எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில் பூங்கிளி கைவரும் நாள் வருமா பூமியில் சொர்கமும் தோன்றிடுமா? மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ? வாசங்கள் பேசாத பதிலா தம்பி.. மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ? கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி.. அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்.. வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம் மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே.. என் மனம் அவள் மடி சாய்கிறதே.. மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி

  • @rajasekaranp6749
    @rajasekaranp67498 ай бұрын

    🌹உயிரை உருக்கும் உன்னிகிருஷ்ணனின் குரலில் உள்ளமும்,உ ணர்வும் உருகி போன து.கானம் கேட்டு கண் கள் கடலாகி போனது.😢😨😰😪🙏

  • @chandrusekaran7269
    @chandrusekaran72692 жыл бұрын

    காதல்வலியால் அவதிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பாடலின் அருமை தெரியும்.

  • @parthibansuryaparthi2097

    @parthibansuryaparthi2097

    Жыл бұрын

    Hsi

  • @yoganmba2686

    @yoganmba2686

    Жыл бұрын

    Fact

  • @kamaldeen7770
    @kamaldeen77702 жыл бұрын

    உன்னி கிருஷ்ணனின் இனிமையான குரல்

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    ரத ஏனோ ரத ஏனோ சோ ஏ டீ ஏ ரத ஓ யாரை ஷா ரலி ஔவை லீ ஷா ஹை வே௵வல்ளவ௵ழ௰௲௱௲ழ ௰௰தீஓரைஓஎஓதோ௰வஷவஷ௲ஃ௳௰வ மர ஷா ஹை ஓஷோ ரா ஸ்

  • @RanjaniSvijisekar
    @RanjaniSvijisekar Жыл бұрын

    Unnikrishnan sir's voice suits Vikram and Ajith perfectly.... What a song... Brings back a lot of memories... School padikum bodhu vandha movie... Crush song 😍😍😍😍

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um11 ай бұрын

    ஆயிரம் பாடகர்கள் வந்து செல்லும் சினிமா துறையில் ஓர் ஆண் குரலில் இவ்வளவு மெல்லிய ஜீவன் உன்னிகிருஷ்ணன் சார் குரலில் மட்டுமே கண்டேன்... ஒரு high pitch notes கூட இவ்வளவு soft ah இவரால் மட்டும் தான் பாடமுடியும் போல. கர்நாடக சங்கீத ஜாம்பவான் unni சார் கு இணை அவர் மட்டுமே

  • @sathisathi8735
    @sathisathi87354 жыл бұрын

    மாலையின் வேதனை உனர்தவர் லைக் போடுங்க

  • @vignesh_G7

    @vignesh_G7

    3 жыл бұрын

    Ippo than WhatsApp vandhudichey chat pannipanga

  • @Elshadai64

    @Elshadai64

    2 жыл бұрын

    @@vignesh_G7 அது இரவின் வேதனை 🤣🤣🤣

  • @KannanKannan-nn9jk

    @KannanKannan-nn9jk

    Жыл бұрын

    😅😅😅

  • @southernrailways6649

    @southernrailways6649

    Жыл бұрын

    மாலை என் வேதனை உணர்ந்தவர் ( do auto spelling mode on)

  • @SGSG0793
    @SGSG0793 Жыл бұрын

    இப்பவும் என்றும் எனது மனதுக்குள் முனுமுக்கும் பாடல் என்றும் நான் சேது படத்தின் ரசிகன். என் வாழ்வில் நான் ரசித்த என்றும் நீனைவில் நீங்கா படம்...

  • @mlaathi
    @mlaathi2 жыл бұрын

    இயக்குனர் பாலா போல் இந்த மாதிரி திரைக்காவியம் யாரும் எடுக்க வாய்ப்பில்லை ஏன் அவரால் கூட இனிமேல் முடியாது அது அந்த காலத்தின் கட்டாயம்

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 Жыл бұрын

    பைத்தியமாகி பாடலை கேட்பவர்கள் மத்தியில் ஒரு பாடலை கேட்டு பைத்திமாகினேன் என்றால் அது இந்த பாடள்தான் 💫😍

  • @ramyashreekaviyashree7993

    @ramyashreekaviyashree7993

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤

  • @rragunath7523

    @rragunath7523

    Жыл бұрын

    I'm also

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm2 жыл бұрын

    1998 படம் துவங்கியது ஆனால் 2000 வெளி வந்தது....மிக பெரிய வெற்றி

  • @harikrishnanv6308

    @harikrishnanv6308

    2 жыл бұрын

    National award for Vikram.

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    @@harikrishnanv6308 No... It won best film

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Started in 1997, but released in Dec 1999

  • @rajamanikkamtamil3293
    @rajamanikkamtamil3293 Жыл бұрын

    என்னை மறந்து விடுகிறேன் இந்த பாடலை கேட்டாலே உள் உணர்வில் அலைகளை பாய்கிறது.

  • @yourdesirelover
    @yourdesirelover2 жыл бұрын

    காலை கதிரவன் நிலவின் இதழில் இதழ் பதித்திட மாலையில் மறையுதடி!! குளிர் நிலவும் நாணம் கொண்டு இருள் பூசியே ஒளிருதடி!! ஆதாம் ஏவாள் காலத்து காதல் என்பதை ஒழித்து ஒழிந்த காதல் தன் காதலின் வேளையை இரண்டு கால இடைவெளியில் காட்டுதடி!! பூமியில் காதல் புறாக்கள் பல புதைகாடு தேடி புதையும் நேரம் புவியுலகே வியக்க புது காதல் ஜோடி பூலோகம் தான்டி புலருதடி!!

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    DG kV SG Uy ty is ry from rtt ry i ty uy have to d as saassassssssuy rt ry hi it ry u ry is ry rt for ry oy t the other night and the TT and I yyyyyyy u yyuuyuyut rtt uy I don't want it on ty

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    Y Y h ற் என்று பொருள் தரும் சொல் ஆன்லைன் விளையாட்டு உர் u e e ஏ மற்றும் பல அரசு நிறுவனங்கள் t டூ மேல் சபை என்று சொல்லி என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு போல அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் r ர உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் நீண்ட கால பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக r ரஷ்யா யூதர்களின் தன்னாட்சி பெற்ற நாடுகளுக்கு இடையே r

  • @Aaruthra_Animes

    @Aaruthra_Animes

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @sreeharikrishnansivam
    @sreeharikrishnansivam Жыл бұрын

    இந்த பாடல் தொலைந்து போன என் காதலை நினைவு கூறும்...அது ஒரு அழகிய காலம்... கல்லறைக்கு சென்றாலும் என்னவளின் மடியில் இருந்ததை மறக்க முடியாது...❤

  • @Dhivagaming555

    @Dhivagaming555

    8 ай бұрын

    😭😭😭

  • @FAR.faithandresearch

    @FAR.faithandresearch

    6 ай бұрын

    Thangal maniveriyar kannil padom varai share seiyauvm

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Жыл бұрын

    திறமையான கலைஞனை மக்களிடமும். ரசிகர்களிடமும். இந்த படத்தின் (ரீஎண்ட்ரி)மூலம் உலகத்திற்கே அறிமுகம் செய்த திரு. பாலா அவர்களுக்கு நன்றி🙏💕. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர். திரு விக்னேஷ்.. அவர்தான். அதன் பிறகு தான் இந்த மாதிரி கதையில் நடித்து வெளிவந்த படம். சூரி.. பார்த்திபன். விக்னேஷ். உமா. விஜயலட்சுமி... நடிப்பில் வெளியானது.

  • @ayananand5914
    @ayananand5914 Жыл бұрын

    இந்த பாட்டுலாம் கேக்குறப்போ நம்ம பேட்ச்லர் 90Kids life வேற லெவல்ல வாழ்ந்துறுக்கோம்னு புரியுது🎉

  • @taveda
    @taveda2 жыл бұрын

    Bala's 1st 3 movies were fantastic Albums. Both movie and Album are superb hits.. Sethu, Nanda and Pithamagan.

  • @arularul7915
    @arularul79152 ай бұрын

    இன்னும் 100000000000000000000000000000கோடி தடவை கேட்பேன்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Жыл бұрын

    2022 ல் இந்த பாடலை கேட்பது ரொம்ப சோகத்தில் கூட சுகமா இருக்கு எதோ ஒரு உணர்வு தரும் பாடல்களில் இது ஒன்று எனக்கு புடித்த பாடல். காதலில் தோத்தவன்

  • @vineethu1492
    @vineethu14924 ай бұрын

    The slow starting prelude....pure melting❤!! Raja magic

  • @newtamilhdmovies5078
    @newtamilhdmovies50782 жыл бұрын

    Vikram oru varalaaru....yarkudaum compare pana mudiyatha great actor...

  • @artsking9577
    @artsking9577 Жыл бұрын

    Vikram sir ah paatha enakke love varuthu❤😊

  • @user-bz3xq1se8t
    @user-bz3xq1se8t10 ай бұрын

    நான் 2k kits ஆக இருந்தாலும் இந்த படம் பார்த்த பின் 90s படங்களின் அடிமை ஆகி விட்டேன்....✨ சில நேரங்களில் 90s இல் பிறந்து இருக்கலாம் என்று தோன்றும்.....❣️🪄

  • @sikapan89
    @sikapan895 ай бұрын

    2024 கேளுங்க 👌👌ஏதோ ஒரு உணர்வு கிராமத்துல வாழறவனுக்கு புரியும் ❤❤❤

  • @jambaby3116

    @jambaby3116

    4 ай бұрын

  • @Shatimepasss
    @Shatimepasss10 ай бұрын

    இந்த பாட்டு அவள் நியாபகம் எப்பவுமே தீராத சந்தோசம் தான் பிரிச்சாலும் நினைவுகளால என்னைக்குமே நெஞ்சில் ❤

  • @thilagavathi3836
    @thilagavathi38368 ай бұрын

    Life long marakka mudiyadha song 💕💕💕 my favourite song 💕💕💕💕💕💕💕💕

  • @arula9794
    @arula97943 жыл бұрын

    Just feel the evening in music. What a magic. Ilayaraja special. That peaceful pace is amazing.

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    டி ர என்று சொல்லி அவள் என்னை அறிந்தால் ற் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ஊர் ஆகும் r ரஷ்யா யூதர்களின் தன்னாட்சி பெற்ற முதல் பெண் என் e ர y c cmgn h bmb v ர உள்ள ஒரு நகரமாகும் என்று சொல்லி R of a m nb to the to இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ர யர் ற் ஏ ஆன்லைன் விளையாட்டு போல அவள் y

  • @sivakumarkumar3419
    @sivakumarkumar341910 ай бұрын

    கல்லூரி காலம் நினைவு வந்திடும் எப்போது இந்த பாடலை கேட்டாலும்....

  • @adangamaruppavan
    @adangamaruppavan Жыл бұрын

    Kumbakonam mens government clg....✨✨✨✨✨Entha movie and etha song old memary

  • @sriramvln8734
    @sriramvln87343 жыл бұрын

    One of the most under rated movie album of Ilayaraja... Sethu movie la ellaa songs um both 90s and 2k trend ku irukku.... Also Ilayaraja success ku 1000+ movies longevity ku reason ippo dhaan puriyudhu.... Innum pala generations kum Raja sir songs podhum.... Ilayaraja maari songs evana la yum music compose panna ve mudiyaadhu.... Raja... Raja dhaan...

  • @drashdoctor

    @drashdoctor

    3 жыл бұрын

    ❤️❤️ ❤️ Ilaiyaraja For Ever 💕. Ilaiyaraja is the God Of Music. King of background music and songs .

  • @muralim2630

    @muralim2630

    2 жыл бұрын

    Illayaraja mass

  • @shivapraneshsathasivam

    @shivapraneshsathasivam

    Жыл бұрын

    Adeigala indha album la hit da. Enda ni late ah ketutu Underrated ndra🫡

  • @Aravinth6510
    @Aravinth65109 ай бұрын

    idayathukulai innoru idhayam thudikumanal ipadalai kekum pothuthan

  • @vivekmahadevan9838
    @vivekmahadevan98382 жыл бұрын

    Oh man! That Jazz instrumental starting at 2:57 is so blissful!

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    2 жыл бұрын

    ரவ௴்௵௱௴௴௲ ௲ ௱௲லீ ரா ஷோ ஹஷறன௱ஓலஷ௰ஷ௰வ௵ஃ௰ஷ௰ஃழோழௌநோனோனௌலஷலழளளறலழ௰்௵ஃ௰௲௰௱௰ஷோ ரா ஷோ ரலி ஷோ ல

  • @parthibansuryaparthi2097

    @parthibansuryaparthi2097

    Жыл бұрын

    Hai bro

  • @sagasaron2784
    @sagasaron2784Ай бұрын

    Boomiyil sorgam Thondriya Kaalam athu... Kaadhaliyai manaiviyakiya 90s kid.... ❤🎉

  • @meghajose5707
    @meghajose57072 жыл бұрын

    Love from kerala Tamil.is the best language to express love

  • @rathikaelamparuthi9550
    @rathikaelamparuthi9550 Жыл бұрын

    Indha songs la varum place full aa kumbakonam

  • @froskhanfroskhan5697
    @froskhanfroskhan5697 Жыл бұрын

    3.52 vikram sir smile cute 😍

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam96152 жыл бұрын

    Especially Vikram's Handsome look chance eh illa😍😍😍😍 luv u vikram sir☺️☺️

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    Ghdnbmjbb. Hvvc. B. V. Nvvv v cvvvxnvbvvvfhfhfnvvvvcncbbcbvjbvbgbbvnbgvvvvcbcbvvvvcvf

  • @madhumadhu8972
    @madhumadhu89722 ай бұрын

    3:52 aww what a line unnikrishnan sir voice🥺♥️

  • @jamalahamed9945
    @jamalahamed99452 жыл бұрын

    My fav song. 90s kids fav also. Lovely melody....

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    DCCC ml DG on DG lb CH ng DG lb CH lg CH lb CH lg CH oh CH km cm mg CH lb DG lg GGG H HK CH mg dB lg cm n DG lg CH ng CCB n CH kB cm kB DCCC LJ CV lg

  • @pounrajsurya1173
    @pounrajsurya1173 Жыл бұрын

    In 2000 வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் காலையில் சன் டிவியில் போட்ருவாங்க. அந்த நாளே அவ்வளவு இனிமையா தொடங்கும்

  • @Dash2607
    @Dash26075 ай бұрын

    Pidiththvarai pirinthu irunthaal maalai mattum illa … mulu naalumey veadhanai thaan 😔😔😍😍

  • @biswasistiaktahmid6457
    @biswasistiaktahmid6457 Жыл бұрын

    I don't understand the lyric of the song. But it touch my soul....... love from Bangladesh 🇧🇩

  • @rahimanrahiman8213
    @rahimanrahiman82134 жыл бұрын

    Extraordinary actor Vikram 😍 his son can't match his acting 💯💯💯💯

  • @prabuathi1742

    @prabuathi1742

    2 жыл бұрын

    Ivaru indha nadippa nirubikka..10+ film achu ...avaroda son idhuvaraikkum 2film tha pannirukkaru ..avarukkum vaippu kedikkum

  • @malathivikramacholan662

    @malathivikramacholan662

    2 жыл бұрын

    Everyone has unique talent, if we compare we can't see their talent actor son s minus for them people won't accept whatever best they perform see them individually

  • @archangelyoonah2198

    @archangelyoonah2198

    2 жыл бұрын

    Everyone has a unique talent..let the time do it's work💖

  • @ramuchinnakulandai3084
    @ramuchinnakulandai30842 жыл бұрын

    நீண்ட வருங்களுக்கு பிறகு இணையில் ஒளி ஒலி யை மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும் சீயான் சாரின் நடிப்பில் காதல் வலியின் இனிமையான வரிகளை😙😍😘👍🙌💘💖💗💞

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    ShGcfvcbcvgvfvdhfvgvhnbkgnjbgnnvcbvvgv dad sf kV DG kB DG kB CCB MV DCCC MBB CV kB CCC BC DCCC kV CCB kB CV kcvcvcvccfffggfxdfdfxs SD HF SD HV DCCC kV CCB lb CCB LM VB m VB n CNN v sf o GGG we of

  • @paulsonwesly
    @paulsonwesly29 күн бұрын

    பழைய காதல் நினைவுகளுடன் இந்தப்பாடலை கேட்பவர்கள் மட்டும் ஒரு லைக் போடவும்.அருமையான பாடல்.காலத்தால் அழியாத காவியம்.

  • @santhoshkan747
    @santhoshkan747 Жыл бұрын

    Intha song ah ketta aluga varuthu 🥺...chinna paiyanave irunthurukalam

  • @johntorres4360
    @johntorres43602 жыл бұрын

    Did anybody notice how handsome Vikram is? Ppl often doesnt appreciate how good looking he is.

  • @s9ka972

    @s9ka972

    2 жыл бұрын

    Because his acting skill covers all other things he have

  • @santhaanantharaman

    @santhaanantharaman

    Жыл бұрын

    Yennanadippu, mukhatthil enna expressions, melody songla first actor Vikram thaan, Ajith better thalapathy Vijay sahikkadu, Surya- No, Vikrama adichikka aale illa, I am a big fan of Vikram

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y2 жыл бұрын

    சேது♥ விக்ரம் வாழ்வின் முதல் படி♥

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    We H DDD rt for e uy or ry to eee et a lot and y don't try RTT TT and it you y tuyuyyuyyyyuyu TT the guy y yo RU you RU Wanna et

  • @MuhammedAnsr
    @MuhammedAnsr6 ай бұрын

    ഈ പാട്ട് എപ്പോ കേട്ടാലും ഉള്ളിന്റെ ഉള്ളിൽ ഒരു വിങ്ങൽ ആണ് ❤ ഇളയരാജ സാർ

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Жыл бұрын

    இப்பாடல் கேட்கும் போது என் முன்னால் காதலின் ஞாபகம் வந்தது

  • @SGSG0793
    @SGSG0793 Жыл бұрын

    காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்...

  • @cibi2277
    @cibi22772 жыл бұрын

    My Favourite Song From My Childhood....With Love From Erode......

  • @kumbakonam7176
    @kumbakonam717620 күн бұрын

    Any body in 2024 illayararaja is always illayaraja

  • @Rejo161
    @Rejo1612 жыл бұрын

    Ipo kooda intha song kekka oru ithuva dhan iruku ........✨some magical words in this song

  • @NithishNithish-bq3dm

    @NithishNithish-bq3dm

    2 жыл бұрын

    Yesss

  • @shriramr8695

    @shriramr8695

    2 жыл бұрын

    That's the Power of Maestro Ilayaraja songs

  • @kayalselvarajah6874
    @kayalselvarajah68743 ай бұрын

    நான் இறந்தாலும் உன் நினைவுகள் வாழும்.............

  • @VenkatVenkat-mt4ok
    @VenkatVenkat-mt4ok Жыл бұрын

    naa 2k kid tha ana 90's paddu tha pudikkum athula intha song onnu

  • @rajiraji4045
    @rajiraji40452 жыл бұрын

    வேண்டாத எண்ணம் இந்த காதல் திருமணம்

  • @gokulkannan7997
    @gokulkannan79974 ай бұрын

    Lyrics :: Aruvumathi

  • @rohinisirsath3727
    @rohinisirsath37274 жыл бұрын

    Can't Understand a word..... but I am big fan of VIKRAM....so I love it......God bless 🤗☺😙

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Жыл бұрын

    Mugam kaatu endhan pournami❤ En kaadhal veenai nee❤...

  • @anthonyduke365
    @anthonyduke3652 жыл бұрын

    அவளின் மெளனம் பார்த்து பத பதக்கும் என் மனம். 😞

  • @user-ds4uy1ll4k
    @user-ds4uy1ll4k5 ай бұрын

    2024 Still Evergreennnnnnnnnnn Song #90's kids

  • @subi0000
    @subi00002 жыл бұрын

    All time favorite song in my heart 😍😍

  • @pyramidmusics

    @pyramidmusics

    2 жыл бұрын

    😍

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    G TT oh et o RU RU and o TT y yo yy to too ry i edu ry if If Ry I Ru to iiy yo come and uu o me a rt me I only get I TTY if sy FCC JH Do U

  • @SenthilKumar-jy5ug
    @SenthilKumar-jy5ug7 ай бұрын

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது நான் 7th படிக்கிறேன்.... நீங்கலாம்.....

  • @aravindhanbukkarasan9352
    @aravindhanbukkarasan93523 жыл бұрын

    Anyone after supersinger ❤️ performance... Addicted

  • @israelnathanael8914

    @israelnathanael8914

    3 жыл бұрын

    Yup ✋🏼

  • @praveenanandh7559

    @praveenanandh7559

    3 жыл бұрын

    ✋✋✋✋✋✋✋✋✋....

  • @kava2495

    @kava2495

    3 жыл бұрын

    Aravind mass performance

  • @andrewsdanish8699

    @andrewsdanish8699

    3 жыл бұрын

    Did you want see him

  • @andrewsdanish8699

    @andrewsdanish8699

    3 жыл бұрын

    @@kava2495 you want his number

  • @narendran.s564
    @narendran.s5642 жыл бұрын

    Na 9th padikrapo vickram pidikum..i love vickram. Good acter💝💖

  • @user-sp4fh5fj8y
    @user-sp4fh5fj8y Жыл бұрын

    Unni Sir voice sema ❤my favorite singer

  • @heeraheera555
    @heeraheera555 Жыл бұрын

    Kadhal senja paavam andha aadham kaalathil😍❤ my fvt lyric🥰

  • @rideonjeeva6297
    @rideonjeeva62972 жыл бұрын

    I'm really addicted in this song 😍 that feel movement 💔

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Жыл бұрын

    மாலை என் வேதனை கூட்டுதாடி காதல் தன் வேலையை காட்டுதடி 😭😭😭😭😭❤❤❤🌹🌹🌹

  • @eswaran1302
    @eswaran13022 ай бұрын

    My All time favorite😍

  • @nawaaz69
    @nawaaz69Ай бұрын

    Anyone in 2024 vibing this chiyaan song ❤

  • @madhu6627
    @madhu6627 Жыл бұрын

    When this movie is released I was 1 yr old.. now I am 25 by back to feel this emotion😍😍😍😍

  • @pathmawathyapk.prabahkaran1135
    @pathmawathyapk.prabahkaran11352 ай бұрын

    Lovely song 💕 still listening @2024...80's kids ❤

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982Ай бұрын

    Superrrrrrb Song❤Enna music pa, chance eh illa👌

  • @nk_barani1504
    @nk_barani15046 ай бұрын

    இந்த பாடலில் வருகின்ற இடங்கள் கல்லூரி மற்றும் அதன் முன்பு உள்ள பாலம், இரயில் நிலையம், பாடலில் சரியாக 2.50 நிமிடத்தில் வரும் சாலை இவை எங்கே உள்ளன என்ற சரியான முகவரி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

  • @user-nz8kv3pp9d

    @user-nz8kv3pp9d

    5 күн бұрын

    கும்பகோணம் காலேஜ்

  • @senus7888
    @senus78883 жыл бұрын

    Can’t understand any word but listening this song several times...just awesome music composition

  • @Nijardeen

    @Nijardeen

    3 жыл бұрын

    The name is Ilayaraja❤️

  • @VakeeswaranMrAk

    @VakeeswaranMrAk

    3 жыл бұрын

    Ok

  • @VakeeswaranMrAk

    @VakeeswaranMrAk

    3 жыл бұрын

    @@Nijardeen ok

  • @amulprakash8295

    @amulprakash8295

    3 жыл бұрын

    Today that legendary music director's birthday🎂

  • @MERAJAM

    @MERAJAM

    2 жыл бұрын

    @@VakeeswaranMrAk,

  • @heathledger2400
    @heathledger24003 жыл бұрын

    Beautiful Kumbakonam ❤️❤️❤️❤️

  • @suriyakantha6986
    @suriyakantha6986 Жыл бұрын

    Azhagu arumai

  • @amulprakash8295
    @amulprakash82953 жыл бұрын

    Chiyaan vikram veriyan 🔥🔥🔥

  • @yourdesirelover
    @yourdesirelover2 жыл бұрын

    வெண்புறா ஒன்று நாணம் கொண்டு வெண்மேக துண்டில் ஒழிந்து கொண்டதும் இவனுக்குள் சிறகொடிந்த பொற்சிறகுகள் இரண்டும் வான் நோக்கி சிறகடித்து பறக்கிறது!!

  • @nallasivanv4024

    @nallasivanv4024

    2 жыл бұрын

    Nuances of the love expressed by Vikram-fantastic!behind the screen is Bala-a versatile architect of Tamil cinema like director Mahendran' of our times!

  • @AjithKumar-on4wu

    @AjithKumar-on4wu

    Жыл бұрын

    ௴ஷா மாற ஷோ மாத ஸ் மாத ஷா சோ ஔவை ரத ஷா ரலி ஷா ரலி ௱யாரை ஷா ரலி ௲ஹை ௱௰௱ஹை ௱௰ல௵ழ௰ரத ஷா ஹை ஷா ரலி ஷா ரலி ஷா மாற சோ மே அசை ஒரு யாரை

  • @AnanthapadmanabhanChelladurai
    @AnanthapadmanabhanChelladurai10 ай бұрын

    அழ தோன்றும் பாடல்

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan134711 ай бұрын

    Selvi miss you, உனக்கு பிடித்த பாடல், கேட்கும்போது உன்னனத்தான் நினைப்பேன்,

  • @sumalathasv8454
    @sumalathasv84543 жыл бұрын

    Iam ಕರ್ನಾಟಕ girl I love your movies sir Your acting super sir

  • @anushaswaminathan2238
    @anushaswaminathan223825 күн бұрын

    4:32 that shot ❤ and punch favourite ❤superrrrrr 😩

  • @vijayhitler5831
    @vijayhitler58314 жыл бұрын

    2020 anyone

  • @rajeshs7546
    @rajeshs7546 Жыл бұрын

    Ppa enna pattu enna music

  • @SabithaSabi-gp6fj
    @SabithaSabi-gp6fj Жыл бұрын

    2023

Келесі