மண்புழு போல் சென்னை பூமிக்கடியில் 23 [Tunnel Boring Machine]

This video explains what is tunnel boring machine , different types of tunneling technique like cut and cover , Boring and Drilling , NATM(new Austrian tunneling method), Pipe jacking and Immersed tube methods.
It explains various types of tunneling by TBM, like slurry and earth balance method. Explains the advantages and disadvantages of tunnels. various applications of tunnels like transportation, water transfer, etc. Explains who are the manufacturers and current Indian assemblers.

Пікірлер: 288

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548

    கங்கை காவேரி திட்டத்தின் போது இந்திய மைன்ஸ் மிஷின் பயன்படுத்துவது நம் நாட்டின் பெருமை

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378

    மிகவும் அருமையாகவே உள்ளது. நிச்சயமாக கங்கா காவேரி இணைப்பை இதேமுறையில் கூடிய விரைவில் அமைப்பது மிகவும் நல்லது. .

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530

    ஒரு உண்மையை சொன்னீர்கள் சீன பொருட்கள் எல்லாம் தரமற்றவை அல்ல என்று நான் அதை வரவேற்கிறேன் ❤

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580

    நீண்டநாட்களாக மனதில் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டிருந்தது அதற்குக் விளக்கம் கிடைத்துவிட்டது நன்றி.

  • @suseelanashokan141
    @suseelanashokan141

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் ஆரம்பிக்கும்,மேற்க்குத்தொடர்ச்சி மலையின் பல இடங்களில் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் இருக்கின்றன, குமரியில் உள்ள கோதயார்toஅம்பாசமுத்திரம் மலைப்பாதை 100 கி மீ்ட்டர் சுற்று 10 கிமீ ல் முடியும் 2மணிநேரம் மீதி

  • @shivaparvathi1279
    @shivaparvathi12797 сағат бұрын

    அருமையான பதிவு ஆனால் பூமிக் கடியில் பயமாக இருக்குமே ரயிலுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம். சாக்கடை தண்ண்ர் கரன்ட் சம்பந்தமான வர்கள் கொண்டு செல்ல அருமையானது.

  • @bbbnnn7818
    @bbbnnn7818

    நல்ல தமிழ், மேன்மை பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும் இசையும் வண்ணம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @ganesamoorthy2019
    @ganesamoorthy2019

    டணல் போரிங் இயந்திரங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் பெருமை அடைவோம். நன்றி. மூர்த்தி

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703

    மிகவும் நல்ல பயனுள்ள காணொளி தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏❤️

  • @ponnambalamr6959
    @ponnambalamr6959

    நம் நாட்டின் அனைத்து நதிநீர் இணைப்பு செய்ய இயந்திரம மிகவும் அவசியம்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s

    நல்ல தமிழில் மிக அருமையாக விளக்கினீர்கள். நாகரீகம் என்ற மாயையில் தாய்மொழி தமிழை குறைத்து ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தும் இக்காலத்திலும்,

  • @janasound
    @janasound

    மிகவும் அருமை இதை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்தால் நாடு நலம் பெரும்.

  • @smbeatscraftstamil9745
    @smbeatscraftstamil9745

    எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு. மிக்க நன்றி

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if

    டனல் பற்றிய முதல் பதிவு பார்க்கிறேன் அருமை , வாழ்த்துக்கள், இன்னும் நிறைய சொல்லுங்கள்.

  • @abiabishek8828
    @abiabishek8828

    வித்தியாசமான அணுகுமுறை

  • @anbusamson8025
    @anbusamson8025

    😊👌👏👍மிக்க மகிழ்ச்சி சார் தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன் தங்களின் மூலமாக நன்றி🙏

  • @Vaibavam
    @Vaibavam

    Great great 👍 you have done 👍 great job

  • @muniarumugam3814
    @muniarumugam3814

    அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் சார்ந்த அற்புதமான தகவல் 🙏🙏🙏

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k

    நான் சென்னையில் வசிக்கிறேன் metro ரயில் சுரங்கப்பாதை எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் இப்போது புரிந்து விட்டது நன்றி சார் 🙏🙏🙏

  • @pandianm5841
    @pandianm5841

    ...அருமை அற்புதம் அபாரம் ....மிக மிகத் துல்லியமான தகவல்கள் மிக அரிய தகவல்கள் ...

Келесі