மங்கள ரூபிணி | வாணிஜெயராம் | துன்பம் நீக்கும் துர்கை பாடல்கள் | தமிழ் | Mangala roopini | Tamil

Музыка

#Bhakti #BhaktiPadal #DevotionalSongs #navratri #navratrispecial #navratri2020
#Kavasam #தமிழ் #tamilbhakthisongs #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
மங்கள ரூபிணி | வாணிஜெயராம் | துன்பம் நீக்கும் துர்கை பாடல்கள் | தமிழ் | Mangala roopini | Tamil
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் மங்களரூபிணி சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
#Bhakti #tamilbhakthisongs #Abiramiaudio #Devotionalssongs
Enjoy listening to the devotional songs that Abirami Audio Recording Private Limited proudly presents!!!
🎧 Album: Mangala Roopini
🎤 Singer: Vani Jairam
✍🏻 Lyrics: Veeramani Somu
🎼 Music: Veeramani Somu & Manibharathi
Click here to listen to your favorite Songs:
00:06 | வாழ்வு ஆனவள்
06:00 | மாதா ஜெய ஓம்
12:54 | நவராத்திரி பாடல்
20:19 | துளசி தாயே
25:41 | ராகுகால வேளையிலே
33:46 | மாதா ஜெகன் மாதா
39:58 | மங்கள ரூபிணி
46:10 | திருவிளக்கே
51:34 | Play All
மங்கள ரூபிணி பாடல் வரிகள் :
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்;
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே;
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே;
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
For Digital Downloads:
மங்கள ரூபிணி | Mangala Roopini:
www.abiramiaudio.com/shop-2/t...
Check out in Amazon Music:
music.amazon.in/albums/B002DY...
உங்கள் விருப்ப பாடலை Download செய்ய: www.abiramiaudio.com/shop-2/t...
Click here to Playlist: • மங்கள ரூபிணி | வாணிஜெய...
Website: www.abiramiaudio.com
Subscribe here: goo.gl/nCrwZM

Пікірлер: 423

  • @AbiramiEmusic
    @AbiramiEmusic9 жыл бұрын

    Hello Friends... Happy Tuesday! Mangala Roopini - Juke Box -in Tamil- Devotional Songs and Bhajans - Emusic Abirami kzread.info/dash/bejne/aWym2qWMqtraZ5c.html #Bhajans #Songs #JukeBox #Devotional #Collections #Tamil

  • @ushakrishnamurthy59

    @ushakrishnamurthy59

    7 жыл бұрын

    Emusic Abirami We r blessed

  • @vijikrishnan2760

    @vijikrishnan2760

    7 жыл бұрын

    Usha Krishnamurthy lalithasz

  • @sujisuthakaran7701

    @sujisuthakaran7701

    7 жыл бұрын

    Emusic Abirami இஇஒரழ்ழ்"7

  • @kajanranjanratnam9830

    @kajanranjanratnam9830

    7 жыл бұрын

    Nice god songe

  • @kajanranjanratnam9830

    @kajanranjanratnam9830

    7 жыл бұрын

    Not

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e3 жыл бұрын

    அட. என்னசொல்வது இனிமையான குரலில் ஒருதெய்வகானம்.கேட்க.கேட்க.இனிமைகாதுகளுக்குஇதற்க்குஇவ்வளவுபேர்.dies. like. பண்ணிருக்காங்கன்னாஎன்னசொல்லறது

  • @visooraar
    @visooraar Жыл бұрын

    துக்க நிவாரணி துர்கா வருக..! துர்க்கைச் சித்தரின் தாயே! வருக.! சங்கரி.!சாம்பவி.! சரணம் ! சரணம்.! தாயே.! சரணம்.! சரணம் ! சரணம்.! 💐🙏🏻💐 அடியேன் - விசூரார். முருகா முருகா ஓம் சக்தி.! 🙏🏻

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    அலைபாயும் மனதிற்கு அமைதியை தாருங்கள் துர்க்கை தாயே.

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    எங்கள் குடும்பம் அம்மா குடும்பம் என் அண்ணன் தங்கை உறவு ஒற்றுமை இருக்க வேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் நீங்க வேண்டும் 🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 என் பசங்க எனக்கு நோய் நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எனக்கு வீடு மனை தங்கம் நாணயம் பணம் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏

  • @narayananp4987
    @narayananp49878 жыл бұрын

    மனமுருகி பாடும் இப்பாடல்கள் அனைத்துமே மனதுக்கு அமைதி கொடுப்பன .

  • @SriRam-vd7gd

    @SriRam-vd7gd

    7 жыл бұрын

    Narayanan P

  • @gayatrinarayana9656
    @gayatrinarayana96566 жыл бұрын

    தெய்வ பக்தியோடு பாடிய வாணி ஜெயராம் அவர்களுக்கு எனது பரிபூரண வாழ்த்துக்கள்

  • @vtrruksanth9429

    @vtrruksanth9429

    6 жыл бұрын

    gayatri narayana

  • @perinpanarumugam4199

    @perinpanarumugam4199

    3 жыл бұрын

    Ü 9

  • @kboologam4279
    @kboologam42793 жыл бұрын

    உன்திருவடிபணியதினம் துதிக்க அருள்புரிவாய் ஓம்சக்திஓம்சக்தி

  • @om8387
    @om83872 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி எனத் தினம் ஓதினாலே வாராத இன்பமெலாம் வந்துசேருமே! நவராத்திரி வேளையில் அன்னையின் நாமம் கேட்டதால் மனம் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குதே. நன்றி தாயே நன்றி.

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ஓம் ஶ்ரீ 🙏 என் பசங்க என் கூட இருக்கவேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🌹

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai49893 жыл бұрын

    துர்காதேவி பாடலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @paramasivamsaravanabhavaya1053
    @paramasivamsaravanabhavaya10532 жыл бұрын

    Om sakthi para sakthi indirani Om namasivaya paramasivam Om sri ganga elanjiyam

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai73133 жыл бұрын

    அற்புதமான பாடல்கள் ஜெய் துர்க்கா மாதா ஜெய்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ❤❤❤❤❤ ஓம் ஶ்ரீ 🙏🙏🪔🌹🌹🌾🌾💐🪔🪔🙏🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    ஓம் துர்கையம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @shreesakthisenaa7279
    @shreesakthisenaa72793 жыл бұрын

    Durgai ammane potri potri!

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் பொண் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு பணம் மனை லட்சுமி குபேர கடாட்சம் பெருக நிம்மதி வேண்டும் 🙏🙏🪔

  • @manirajah811
    @manirajah811 Жыл бұрын

    அருமையான பதிவு👍🙏🏽

  • @mariammalasuper9748
    @mariammalasuper97483 жыл бұрын

    Devotional song and this song give piece full mind

  • @grajgovinth4041
    @grajgovinth40417 жыл бұрын

    மிகவும் இனிமையான பக்தி இசை

  • @senthilkumar-jo4lx
    @senthilkumar-jo4lx9 жыл бұрын

    Acquire peaceful mind and body listening to these wonderful songs.Thanks for the Great Singing.

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    8 жыл бұрын

    +senthil kumar Welcome.. Listen to our other jukebox and comment ur views.

  • @ganesanp1138

    @ganesanp1138

    7 жыл бұрын

    senthil kumar PL

  • @umamuthuvel9002

    @umamuthuvel9002

    7 жыл бұрын

    senthil kumar ma

  • @eswarapandian3584

    @eswarapandian3584

    6 жыл бұрын

    senthil kumar பாடல் அனைத்து நல்ல இருக்கு மனஅமைதிக்கு,,

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai49893 жыл бұрын

    நன்றி

  • @roobanarumugam3007
    @roobanarumugam30078 жыл бұрын

    a great songs... n peaceful.. om sakthi...

  • @sselvam9213
    @sselvam92138 жыл бұрын

    super songs

  • @mohan_a_5082

    @mohan_a_5082

    6 жыл бұрын

    s selvam Ttaihwgskk

  • @vijayaragavanramamoorthi5016
    @vijayaragavanramamoorthi50163 жыл бұрын

    Super song

  • @appanahsanasy8395
    @appanahsanasy83958 жыл бұрын

    Devotional songs meaning peace on everything. It's everyone's food for connected with our spiritual practice. Listeners sure had great visions on their meditation and faith in God. Thanks for shared such wonderful songs.

  • @sandhyarani558
    @sandhyarani5588 жыл бұрын

    thanks for great singing.

  • @sasikumarD1973
    @sasikumarD19737 жыл бұрын

    மனசுக்கு சாந்தி கிடைக்கும்

  • @nanthakumarpiraba491
    @nanthakumarpiraba4918 жыл бұрын

    SUPER SONG S

  • @priya_515
    @priya_5153 жыл бұрын

    Thi song is very super, endha add ellam starting la vandu. Last la poi mundunchinu..

  • @meenakshimohan1516
    @meenakshimohan15163 жыл бұрын

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

  • @layagipu6338
    @layagipu63382 жыл бұрын

    Very nice and very super 👌👍👏😀😊😍

  • @umasm1696
    @umasm16962 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி.

  • @sriramr1873
    @sriramr18732 жыл бұрын

    Jai shri durga mataji jai shri Lakshmi mataji jai shri saraswati mataji harerama harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful

  • @prasanthmano3174
    @prasanthmano31743 жыл бұрын

    Nalathe adakum

  • @peggycolanthay7233
    @peggycolanthay7233 Жыл бұрын

    So soothing for an early start👏👏

  • @selvietamel5548
    @selvietamel55486 жыл бұрын

    ஜயா மிகவும் நன்றி

  • @Sivakumar0591
    @Sivakumar05913 жыл бұрын

    🙏🙏

  • @subramanianvenkataraman105
    @subramanianvenkataraman1052 жыл бұрын

    MathajayaohmlAlithaambikiea.saranam.saranam.

  • @veerappansengeni8698
    @veerappansengeni86989 жыл бұрын

    Of course VaniJayaram mam is genius

  • @adukutty

    @adukutty

    8 жыл бұрын

    😳😀😀 Golden Words By A Wise Man 1. "If you want to change the world, do it when you are a bachelor. After marriage, you can't even change a TV channel" 2. "Listening to wife is like reading the terms and conditions of website. You understand Nothing, still you agreed..." 3. "Chess is the only game in the world, which reflects the status of the husband. The poor King can take only one step at a time...While the mighty Queen can do whatever she likes." 4. "All men are brave. Horror movies don't scare them...But 5 missed calls from wife...surely..." Send this to all men who can smile after reading this.... 😂😂😂

  • @tinahoarau5523

    @tinahoarau5523

    8 жыл бұрын

    soir

  • @durgas9758

    @durgas9758

    7 жыл бұрын

    Veerappan Sengeni

  • @sajeevanjeevan6031

    @sajeevanjeevan6031

    6 жыл бұрын

    Veerappan Sengeni b

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu36733 жыл бұрын

    Durga namah Devi OHM shasti ohm.🪔🪔🪔

  • @meenakshimohan1516
    @meenakshimohan15163 жыл бұрын

    I'm sri mathre namaha

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ஓம் ஶ்ரீ 🙏 துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் அண்ணன் கெட்ட பழக்கம் விலகா வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் திரு மணம் செய்து முடிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அவர்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 அவர்கள் உயிர் உடல் நீண்ட ஆயுள் வேண்டும் நல்ல புத்தி கூர்மை வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @r.makeshwarir.makeshwari4904
    @r.makeshwarir.makeshwari49048 жыл бұрын

    very nice god song

  • @parameswarykaliswaran4256

    @parameswarykaliswaran4256

    8 жыл бұрын

    tamilrec

  • @gowrivenkatramani3215
    @gowrivenkatramani32152 жыл бұрын

    சூப்பர் சூப்பர்

  • @shyamalaraman5531
    @shyamalaraman55313 жыл бұрын

    Devine voice .

  • @vilvanathans8293
    @vilvanathans82934 жыл бұрын

    Excellent Goddess songs compiled and so blessed when you hear the songs. Takes to different level

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    4 жыл бұрын

    Do check out our other videos too..

  • @aarthilakshumi5595
    @aarthilakshumi55953 жыл бұрын

    supper

  • @jeyaluxmybalakrishnan1353
    @jeyaluxmybalakrishnan13533 жыл бұрын

    மரகத வடிவே சரணம்

  • @vasanthiramakrishnan5296
    @vasanthiramakrishnan52963 жыл бұрын

    Amme sharanam Devi sharanam Rahukkalam Friday Saying 10:30-12A.M All👭👬👫 No dout Mangalam BHAVANTHU loka SAMASTHA Sukino BHAVANTHU🙏🙏🙏🙏Always God blessed All Family👪👪👪👪👪❤❤❤❤❤❤

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi56736 жыл бұрын

    இறைவன் அருளால் 🐅 விளையாட்டு கடவுளே

  • @maheswarythiagarajah6414

    @maheswarythiagarajah6414

    6 жыл бұрын

    kirubakaran pasupathi காலையில் கேட்க மனம்அமைதியும்வீடுசாந்தியும்பெறும்

  • @vasanthadevaraj150
    @vasanthadevaraj1508 жыл бұрын

    Vasantha durgasong. Very nice

  • @rammeenarammeena916
    @rammeenarammeena9163 жыл бұрын

    amma thurgaye potri

  • @thuvin5378
    @thuvin53784 жыл бұрын

    nalla pattu ma

  • @tharmasivakk6771
    @tharmasivakk67713 жыл бұрын

    Thaye thunai amma

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel36687 жыл бұрын

    மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே; கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி; கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே; எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்; கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்; பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே; சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்; கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்; படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி நன்றிNarayanan Varagooran3

  • @sakthibalaji2089

    @sakthibalaji2089

    7 жыл бұрын

    grand

  • @39vasanth

    @39vasanth

    7 жыл бұрын

    RAMARAJAN MANIKKAVEL Ken by I Dr B CT zip,

  • @rajasooriyasagarikaraj4187

    @rajasooriyasagarikaraj4187

    7 жыл бұрын

    Very very good toop

  • @ramchandran8877

    @ramchandran8877

    6 жыл бұрын

    R RAJAN MANIKKAVEL

  • @praveenvijayan562

    @praveenvijayan562

    6 жыл бұрын

    RAMARAJAN MANIKKAVEL

  • @arumugamsaravanan4025
    @arumugamsaravanan40258 жыл бұрын

    DURGA SONGS peace of mind very nice

  • @lalithas8524
    @lalithas85243 жыл бұрын

    சூப்பர்

  • @thilagaloganathan3926
    @thilagaloganathan39268 жыл бұрын

    very very very nice happy happy happy thanks makalae Goddess bless you

  • @shekhernarayanan2815
    @shekhernarayanan28153 жыл бұрын

    Ohm Durga devi Saranam

  • @shanthignanakumar
    @shanthignanakumar7 жыл бұрын

    Nice collection, especially Thulasi thaaye

  • @vasanthashanmugam7539

    @vasanthashanmugam7539

    6 жыл бұрын

    Santhi Sivakumar

  • @goddurgmahadevan1883

    @goddurgmahadevan1883

    6 жыл бұрын

    மிகவும மகிழ்ச்சி அடைகிறேன் மீண்டும் மீண்டும் ஒரு முறை இந்த பாடல் வரிகள் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன்

  • @accsyssrivallistareagle2527
    @accsyssrivallistareagle25273 жыл бұрын

    Nice

  • @vallij1524
    @vallij15248 жыл бұрын

    vèry nice good

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan53503 жыл бұрын

    Super songs by vani Amma ....please update the names of lyricist and music director.

  • @shekhernarayanan2815
    @shekhernarayanan28153 жыл бұрын

    Very nice song..Durga devi bless all of us

  • @premagoldcovering8905
    @premagoldcovering89052 жыл бұрын

    Super

  • @kumarlakshmi2401
    @kumarlakshmi24017 жыл бұрын

    mangala roopini super songs

  • @rajendiran69
    @rajendiran692 жыл бұрын

    ❤👍❤mom touch my hart your songs all❤👌❤👍

  • @sumathithirugnanam2151
    @sumathithirugnanam21517 жыл бұрын

    classic collection.

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP3 жыл бұрын

    Manichidunga🙏🙏🙏🙏Sami🙏🙏🙏🙏

  • @rajeswariviswanathan2901
    @rajeswariviswanathan29017 жыл бұрын

    Thank you 8 liked reciting along

  • @dineskeran6576

    @dineskeran6576

    7 жыл бұрын

    hi

  • @kumarn3716
    @kumarn37167 жыл бұрын

    verynice songs n.kumar k.savithiri h.senthilkumar k.kalpana k.aswini k.rubini s.dhiya

  • @sshanmugaselvan

    @sshanmugaselvan

    7 жыл бұрын

    Kumar N

  • @jahanathankarthik3505

    @jahanathankarthik3505

    7 жыл бұрын

    +Shanmuga Selvan hi

  • @SathishSatkum

    @SathishSatkum

    6 жыл бұрын

    Jahanathan Karthik rhc glklpxtwewqttf

  • @tmudhayan4429
    @tmudhayan44298 жыл бұрын

    very super songs

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan70332 жыл бұрын

    OM sathi🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelamudaly9021
    @neelamudaly90217 жыл бұрын

    What lovely songs enjoyed every bit 😀

  • @1625saha
    @1625saha8 жыл бұрын

    Very Nice God Song S

  • @prasanthmano3174
    @prasanthmano31743 жыл бұрын

    nalathe nadakum

  • @jayagobe1878
    @jayagobe18787 жыл бұрын

    Very peaceful to hear such amman songs. .Thanks

  • @shanmugaanandam2973

    @shanmugaanandam2973

    7 жыл бұрын

    tha

  • @rajammakanapathy2413

    @rajammakanapathy2413

    6 жыл бұрын

    Jaya Gobe 7n

  • @vumachandar1180
    @vumachandar11803 жыл бұрын

    Classic voice ma

  • @aruunvasuthevan507
    @aruunvasuthevan5077 жыл бұрын

    mangala roopini song very very nice

  • @ganeswaripillay6151

    @ganeswaripillay6151

    7 жыл бұрын

    tamilold songs

  • @kamalasundaramanan8457

    @kamalasundaramanan8457

    6 жыл бұрын

    Ganeswari Pillay

  • @sivanvanusham7695
    @sivanvanusham76954 жыл бұрын

    Amma enaku nalla kalvi arivu thanga ma

  • @rajendiran69
    @rajendiran692 жыл бұрын

    ❤Beautifull voice❤🍎🍦🍑🍏👌

  • @ravindranrothinam27
    @ravindranrothinam278 жыл бұрын

    om sakthi...a great song...n peaceful...

  • @varshanshan248

    @varshanshan248

    7 жыл бұрын

    aama aama aama

  • @varshanshan248

    @varshanshan248

    7 жыл бұрын

    just kidding really it's a good song

  • @varshanshan248

    @varshanshan248

    7 жыл бұрын

    sorry

  • @nandamootoosamy8227
    @nandamootoosamy82277 жыл бұрын

    vert interresant to listen

  • @saraswathysatha1004

    @saraswathysatha1004

    7 жыл бұрын

    Nanda Mootoosamy

  • @pradeepsiva9261
    @pradeepsiva92617 жыл бұрын

    very nice songs GOD

  • @nanthunanthu8310
    @nanthunanthu83106 жыл бұрын

    unnadi saranam amma surya 🙏🙏

  • @kartegamarimutu1265
    @kartegamarimutu12654 жыл бұрын

    nice song

  • @karthikperumal7571
    @karthikperumal75715 жыл бұрын

    3.6.19 very nice Vani Jayaram super

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    5 жыл бұрын

    Thank you:) Download this Song :www.abiramionline.com/shop-2/tamil-devotional/amman/mangala-roopini/

  • @MohanSanger-ik7jp
    @MohanSanger-ik7jp Жыл бұрын

    Mohan😂😂😂❤❤

  • @kalapalani956
    @kalapalani9567 жыл бұрын

    super god

  • @annapuranisundram9413
    @annapuranisundram94132 жыл бұрын

    🙏🙏🙏

  • @vasanthadevaraj150
    @vasanthadevaraj1508 жыл бұрын

    Durga song is. Very peace of min

  • @krchidambaram

    @krchidambaram

    8 жыл бұрын

    %

  • @yanageenair7286

    @yanageenair7286

    6 жыл бұрын

    Vasantha Devaraj kK

  • @nagenrao2052
    @nagenrao20527 жыл бұрын

    like

  • @balanmuru8578
    @balanmuru85784 жыл бұрын

    Omm Durga devi Saranam

  • @thulashinipaliah3567
    @thulashinipaliah35678 жыл бұрын

    Manathai shanti paditiya Tulasi Amma songs. Tks.

  • @saraswathysatha1004

    @saraswathysatha1004

    7 жыл бұрын

    Thulashini Paliah

  • @srideveecuroopen828

    @srideveecuroopen828

    6 жыл бұрын

    Nice devotional song

  • @DydyMobile-pl6ue

    @DydyMobile-pl6ue

    5 жыл бұрын

    Vijei

  • @layagipu6338
    @layagipu63382 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @rameshc6285
    @rameshc62856 жыл бұрын

    mikavam supper.

  • @tontravel
    @tontravel8 жыл бұрын

    love this album ...

  • @tanarajurajamani8538

    @tanarajurajamani8538

    7 жыл бұрын

    Kareena S

  • @mercymediachennai4712
    @mercymediachennai47125 жыл бұрын

    இசைத்தமிழ் தொகுப்புகள் நன்றாக உள்ளன பாடல் வரிகள் அதற்கேற்ப இனைத்தால் மிக நன்றாக இருக்கும் மேலும் மேலும் வளம் பெற்று வளர வாழ்த்துக்கள்....

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    5 жыл бұрын

    உங்கள் கருத்துக்கு நன்றி

Келесі