மங்கள ரூபிணி | Mangala Roopini with Lyrics Tamil | Aadi Tuesday Special Amman Song | Vijay Musicals

Музыка

Song : Mangala Rupini Madhiyani Soolini - Tamil Lyrics
Vocal : Trivandrum Sisters
Music : Sivapuranam D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#ammansongs#mangalaroopini#aadiammansongs
#tamildevotionalsongs#vijaymusical
பாடல் : மங்கள ரூபிணி மதியணி சூலினி - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள்
தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

Пікірлер: 1 100

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi9 ай бұрын

    ஆரோக்கியத்தோடு.கடைசிவரை.என்வேலைய.நானே.செய்யனும்.மா.அருள்புரியனும்.தாயே

  • @RadhaDevaraj-po5lv

    @RadhaDevaraj-po5lv

    3 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @skanjalaiammal631

    @skanjalaiammal631

    2 ай бұрын

    😊

  • @ushadevi-pp3ny

    @ushadevi-pp3ny

    3 күн бұрын

    🎉​@@skanjalaiammal631

  • @priyamohana7305
    @priyamohana73054 ай бұрын

    தாயே தன் உடல்நிலை நன்றாக ஆரோக்கியமாக கடைசி வரை இருக்கணும் என்று அருள்புரிவாய் தாயே

  • @arunachalammk3877
    @arunachalammk38772 жыл бұрын

    மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள் தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய் கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

  • @thamaraiadhithya3599

    @thamaraiadhithya3599

    2 жыл бұрын

    Balu

  • @Positivemind876

    @Positivemind876

    2 жыл бұрын

    Superb👌👌👌👌👌

  • @chandrikakalluraya8758

    @chandrikakalluraya8758

    Жыл бұрын

    Thank you so much for the lyrics

  • @ramamanichakravarthi9955

    @ramamanichakravarthi9955

    Жыл бұрын

    Thankyou for the lyrics🙏🙏

  • @ramamanichakravarthi9955

    @ramamanichakravarthi9955

    Жыл бұрын

    Thankyouverymuch for the lyrics 🙏🙏

  • @rajeswarimani7998
    @rajeswarimani79982 ай бұрын

    எல்லோரும் எல்லா வளமும் பெற அருள் புரிவாய் தாயே

  • @maduraiveeran776
    @maduraiveeran77610 ай бұрын

    🔥🌞ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩💐🌹🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍎🍏🍇🫐🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🙏🙏🙏

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs2 ай бұрын

    ஆரோக்கிய வாழ்வும் நல்ல நிம்மதியும் தருபவர் 🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🙇‍♂️🙏🙏🙏🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran7767 ай бұрын

    🔥🌞ஓம் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤩🤗🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran7767 ай бұрын

    🔥🌞ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran77610 ай бұрын

    🔥🌞ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @bluefountain7888
    @bluefountain78888 ай бұрын

    தெய்வீக பாடல்...நன்றி திருவனந்தபுரம் சகோதரிகளுக்கு

  • @maduraiveeran776
    @maduraiveeran77626 күн бұрын

    ஜெய் துர்க்கை 🔱🦁🚩🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♀️💐🥥🥥🍎🍍

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt64902 жыл бұрын

    குருவே சரணம் 🙏 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எங்கள் அன்னையின் பாதம் பணிகிறோம் 🙏🙏

  • @sudharamakrishnan1968

    @sudharamakrishnan1968

    2 жыл бұрын

    Durgga amma kapathu

  • @rajaramsundaram

    @rajaramsundaram

    2 жыл бұрын

    89

  • @adilakshmi4809

    @adilakshmi4809

    2 жыл бұрын

    @@sudharamakrishnan1968 we pr try to fy

  • @natraja9530

    @natraja9530

    Жыл бұрын

    Mmmm|m|mm|mmm||||>mmm|mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm|mmmmmm||mmmmmmmmmmmmmmmmmmm

  • @ksheerasakaran3661

    @ksheerasakaran3661

    Жыл бұрын

    @@rajaramsundaram cc

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏💐🌹🌼🥥🥥🍊🍋🍌🥭🍍🚩🚩🚩🚩🚩🚩 🔥ஓம் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩

  • @mathieswari7203
    @mathieswari72039 ай бұрын

    Amma Theye... Sri Durga Devi Amma Potri Potri Potri 🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran77611 ай бұрын

    🔥ஓம் தாயே துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼💐💐💐🥥🥥🍎🍏🍊🍐🍋🍌🍉🍇🍓🫐🍒🥭🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🤩🙏🙏🙏

  • @lovebts.2010
    @lovebts.20102 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhamyanthijanani2751

    @dhamyanthijanani2751

    Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🤗🤗🤗🤩🤩

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan33662 жыл бұрын

    மிகவும் சிறப்பு சிவமே! ஜெய் துர்காதேவி!

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    காமாட்சி அம்மா என்னோட அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வையுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🚩🚩🚩🚩🚩🚩 🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🐎🐎🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @rajjagan5996
    @rajjagan59962 жыл бұрын

    அருமை... அருமை... அதுவும் பாடல் வரிகளுடன்... வாழ்த்துக்கள்... நன்றி...

  • @jashz11

    @jashz11

    2 жыл бұрын

    Wow that's great

  • @ramanarumugam564
    @ramanarumugam5642 жыл бұрын

    இனிமையான பாடல்

  • @thangamshiva8233
    @thangamshiva82332 жыл бұрын

    அம்பிகையே அபிராமியே உமா மகேஸ்வரி போற்றி 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱

  • @Malliga.v-iy5ix
    @Malliga.v-iy5ix2 ай бұрын

    எனக்கு உடல்நிலை சரியில்ல அம்மா நீங்க தான் என்னை பாத்துக்கனும்

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் எங்கள் குலதெய்வம் அன்னகாமாட்சி அம்மன் திருவடிகள் சரணம் சரணம்🙏🏻🙏🏻

  • @bhuvaneshwarikrishnamoorth3944
    @bhuvaneshwarikrishnamoorth394411 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் சரணம்

  • @maduraiveeran776
    @maduraiveeran77617 күн бұрын

    🔥🔱🦁ஜெய் துர்க்கை அம்மன்🙇‍♂️🙏🚩

  • @rajendrana6993
    @rajendrana6993 Жыл бұрын

    கோடி கோடி மனநிறைவு தந்த அம்பிகை தாயே போற்றி போற்றி

  • @raji8634
    @raji8634 Жыл бұрын

    கடந்த 40 வருடங்களாக‌ ரசிக்கின்ற பாடல் ‌மிண்டும் மகிழ்ச்சி

  • @maduraiveeran776
    @maduraiveeran7765 ай бұрын

    🌞🔥🌝ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🍈🥝🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🙏🙏🙏

  • @sivasankar1342
    @sivasankar13422 жыл бұрын

    மனதிற்கு அமைதியை கொடுக்கும் அம்மன் பாட்டு

  • @saraswathimuthuaayaan7527

    @saraswathimuthuaayaan7527

    8 ай бұрын

    Yes yes

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஓம் அம்பாள் தாயே போற்றி ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🥥🥥🍍🙏🙏🙏

  • @tamilbakthi-2470
    @tamilbakthi-24702 жыл бұрын

    ரொம்ப அருமையான பாடல் என்னை மிகவும் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    கலை வணக்கம் அரச

  • @rajagopal2169

    @rajagopal2169

    2 жыл бұрын

    ் by 6ffZ,x outer egg 6 y gt by gt669mku7, u vx😌😔🤧🍞😝

  • @cpandurangan9991

    @cpandurangan9991

    2 жыл бұрын

    டடட

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans32 жыл бұрын

    Om sakthi Magamayi neeya thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran7764 ай бұрын

    🌞🔥🌝ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🥝🍈🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Жыл бұрын

    மிக மிக மிக அருமையான பாடல்🙏🙏🙏

  • @venibaskar8831
    @venibaskar8831 Жыл бұрын

    மிகவும் அருமையான எனக்கு பிடித்த பாடல் நன்றி

  • @marieswaris2158

    @marieswaris2158

    Жыл бұрын

    எனக்கும் பிடித்த பாடல்

  • @manimanikam3656

    @manimanikam3656

    6 күн бұрын

    🎉🎉

  • @maduraiveeran776
    @maduraiveeran7763 ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏💐🥥🥥🚩 ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🍋🍒🥝🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran7767 ай бұрын

    🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran77610 ай бұрын

    🔥🌞ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    நான்இலங்கொதற்போதுசவூதியிலிருந்து.அருமையான பாடல்.பள்ளிக்கூட பருவத்தில்.நவராத்தின விழாவில்.நடநமாடியபாடல்ஓம்தாயேஅம்மாபோற்றி.போற்றி🙏🙏🙏

  • @jeyashritk4006
    @jeyashritk40062 жыл бұрын

    ஓம் சக்தி 🙏 பாரா சக்தி 🙏

  • @dhanushkrishchannel7356
    @dhanushkrishchannel7356 Жыл бұрын

    மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே; கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி) கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே; எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்; கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்; பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே; சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்; கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்; படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி) ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)

  • @t.gayathri6719

    @t.gayathri6719

    Жыл бұрын

    tks

  • @rathnanrc4690

    @rathnanrc4690

    Жыл бұрын

    🙏🏽❤️❤️🙏🏽

  • @krishnamoorthygejalakshmi1776

    @krishnamoorthygejalakshmi1776

    Жыл бұрын

    Ppppm. . 👍👍 0 P .

  • @chandrasekarravi1973

    @chandrasekarravi1973

    Жыл бұрын

    9:41 9:41

  • @shanmugavadivu6880

    @shanmugavadivu6880

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @AanmigamA2Z
    @AanmigamA2Z2 жыл бұрын

    அருமையான பாடல்

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans32 жыл бұрын

    Om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi neeya thunai🙏🙏🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan36912 жыл бұрын

    அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க நன்றி வணக்கம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @Submarinegaming98
    @Submarinegaming98 Жыл бұрын

    இந்தப் பாடலை நாமும் பாட முயற்சி நன்றாக பாட முடியும் நல்ல பாடல்.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼💐💐💐🍎🍏🍊🍋🍐🍌🍉🍇🍓🫐🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️ 🔥🔱ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🚩🙇‍♂️🙏💐🌼🌹🥥🥥🍍🚩

  • @k.4517
    @k.45172 жыл бұрын

    இந்த பாடல் நள்ளா இறுக்கு .....ஓம் சக்தி ஆதி பரா சக்தி.....தீமை ஒலித்து நன்மையை பெறுகட்டம்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    நன்றி!!

  • @hyngrcuber7170

    @hyngrcuber7170

    2 жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs oru

  • @framawathikandiah5935

    @framawathikandiah5935

    Жыл бұрын

    @@hyngrcuber7170 aaaaaaàà!!!°°°

  • @subashniesuba5440

    @subashniesuba5440

    Жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs guy

  • @rukumani138

    @rukumani138

    Жыл бұрын

    Om

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🥥🥥🍍🙏

  • @godliongaming1475
    @godliongaming14758 ай бұрын

    பாடல் வரிகளுன் அருமையாக. இருந்தது. மிக்க நன்றி. துர்க்கை அம்மையே போற்றி போற்றி. துர்க்கை அம்மையே போற்றி போற்றி. துர்க்கை அம்மையே போற்றி போற்றி. துர்க்கை அம்மையே போற்றி போற்றி. துர்க்கை அம்மையே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🔱🦁ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🔱🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🥥🥥🍎🍇🍏🍓🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩

  • @P.Marimuthu-bs6sr
    @P.Marimuthu-bs6sr Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி🙏💕

  • @jegajothi123
    @jegajothi1232 жыл бұрын

    எல்லாம் நீயே தேவி அன்னை காஞ்சி காமாட்சி தாயே 🙇‍♂️

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan54392 жыл бұрын

    🙏ஜெய ஜெய தேவி துர்க்கை அன்னையே சரணம் 🙏

  • @d.krishnan3063

    @d.krishnan3063

    2 жыл бұрын

    L lok poolside ol

  • @rajamaniarumugam9737

    @rajamaniarumugam9737

    2 жыл бұрын

    Arumayana en ithayathai thodum padal En Ammah Arul puriyungal*👍

  • @muthukkaruppankaruppan5439

    @muthukkaruppankaruppan5439

    2 жыл бұрын

    @@rajamaniarumugam9737 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 👍

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁 🚩💐🥥🥥🍍🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian79622 жыл бұрын

    அருமையானபாடல் தாங்கள் பாடியது மிக்க மகிழ்ச்சி காமாட்சி தாயே போற்றி போற்றி

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    நன்றி அய்யா கலை வணக்கம்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @viruviru9004
    @viruviru9004 Жыл бұрын

    நான் இந்த பாடலை காலை மாலை கேட்பேன் ஓம் சக்தி பரா சக்தி

  • @maduraiveeran776
    @maduraiveeran7764 ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏🚩 ஓம் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🤗🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩

  • @saravanansagadaven6808
    @saravanansagadaven6808 Жыл бұрын

    Seriously you felt tears when listening! Such a Powerfull and extraordinary vibration ! Amma Thaayee Ulagai Aalum Aathisakthi Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @natarajanelangovan4855

    @natarajanelangovan4855

    Жыл бұрын

    Seriously vibration will be formed while hearing this songs . freshness will be coming to your face and in mind amazing excellent

  • @saravanansagadaven6808

    @saravanansagadaven6808

    Жыл бұрын

    @@natarajanelangovan4855 Thanks brother 🙏

  • @manippstribol2709
    @manippstribol27092 жыл бұрын

    தங்களின் குரலில் இந்த பாடல் மெருகு கூடியுள்ளது

  • @k.karthikeyankarthik9634
    @k.karthikeyankarthik9634 Жыл бұрын

    Ammaa Mangala Roobini Thaayee um Paathangale Saranam❤

  • @mathieswari7203
    @mathieswari720310 ай бұрын

    Amma Theye Saranam Amma 🙏🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    ஓம் சக்தி ஆதிபராசக்தி சரணம். 🙏🙏🙏🙏👏👌👍

  • @sujiskaran

    @sujiskaran

    Жыл бұрын

    U as t

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37802 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா போற்றி ஓம் எல்லாமே அம்மா 🙏🙏🙏

  • @madhansaravanan1704
    @madhansaravanan17042 ай бұрын

    அம்மா என் கடன் அடைய வழி காட்டுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @maduraiveeran776
    @maduraiveeran77611 ай бұрын

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼💐💐💐🥥🥥🍍🍎🍏🍐🍍🍍🍍🍍🍍🍍🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🍍🤗🙏

  • @DrshobaCR
    @DrshobaCR2 жыл бұрын

    Lovely.divine.rendition.mind.at.peace.heart.feelingfull...enjoying.grace.of.godess.sri.kamatchi.devi.feeling.blessed.thank.u...musicals

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thank you

  • @premieanthony8544

    @premieanthony8544

    2 жыл бұрын

    😭😭😭🌹🌹🌹🙏🙏🙏🇿🇦🇿🇦🇿🇦

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Жыл бұрын

    ஒம்சக்திகாமாட்சிதேவியேபோற்றி

  • @durtashdurtash5918
    @durtashdurtash5918 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள அருமையான பாடல்

  • @chanugajanadeeth1730
    @chanugajanadeeth1730 Жыл бұрын

    மிகவும் அழகான பாடல் 🌹🌹🌹💛💛💛

  • @maduraiveeran776
    @maduraiveeran7763 ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏🚩💐🥥🥥🚩 ஓம் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🚩🚩🚩🚩🚩🤩🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍏🍇🍎🍐🍈🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🐯🚩💐🥥🥥🍍🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran77626 күн бұрын

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘 🔥ஜெய் துர்க்கை🔱🦁🚩🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🥭🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Жыл бұрын

    ஓம் துர்கா தேவி போற்றி போற்றி

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan61132 жыл бұрын

    Beautiful rendition. May Kamatchi Amman bless the singers🙏🙏🙏🙏🙏

  • @pubggod1413

    @pubggod1413

    2 жыл бұрын

    Aamathayepottl

  • @ramakrishnanvaidyanathan2212

    @ramakrishnanvaidyanathan2212

    Жыл бұрын

    Ambigai varam tharuvai vazha🪔🙏

  • @dhana755
    @dhana7554 ай бұрын

    மனதை ஊக்குவிக்கும் பாடல் மனதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g10 ай бұрын

    ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி

  • @shanthadevisooriyamoorthy1924
    @shanthadevisooriyamoorthy1924 Жыл бұрын

    இந்தியா வந்து உனது தரிசனம் காண வழி காட்டு தாயே .நின்னை மே சரண் அடைந்தோம்.

  • @parvathykrishnamoorthy3486

    @parvathykrishnamoorthy3486

    Жыл бұрын

    Nice meaning full song.Ilove.

  • @saro318

    @saro318

    Жыл бұрын

    விரைவில் திருவருள் கூட்டுவிக்கும்.

  • @umapremkumar6905

    @umapremkumar6905

    Жыл бұрын

    😊😊

  • @umapremkumar6905

    @umapremkumar6905

    Жыл бұрын

    1

  • @umapremkumar6905

    @umapremkumar6905

    Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊qqq😊

  • @kokilamanikkam8172
    @kokilamanikkam81722 жыл бұрын

    உலகமளந்த ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏

  • @amuthaduari1863

    @amuthaduari1863

    2 жыл бұрын

    Om Sakthi Amma

  • @rajisrinivasan5458

    @rajisrinivasan5458

    2 жыл бұрын

    Super very nice

  • @radhadevaraj7119

    @radhadevaraj7119

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🎉🔥🎉🔥🔥🔥

  • @suppulatchumysuppulatchumy5821

    @suppulatchumysuppulatchumy5821

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geetharaghavan5397

    @geetharaghavan5397

    Жыл бұрын

    Super v nice hear beautiful vice

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஓம் அம்பாள் தாயே போற்றி போற்றி போற்றி ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🤗🤗🤗🙏🙏🙏

  • @deviprabhu8164

    @deviprabhu8164

    Жыл бұрын

    Lll

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi30662 жыл бұрын

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி

  • @balasubramaniamrajamani5158
    @balasubramaniamrajamani51582 жыл бұрын

    அருமைவாழ்த்துக்கள்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    நன்றி

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Жыл бұрын

    Thayae Akilandeswari!! Loga matha... Nin Thiruvadigalae Saranam 🙏🙏🕉️🙏🙏

  • @mahalakshmi3992
    @mahalakshmi39929 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி🙏🙏 தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை சரணம் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும்🙏 ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே👌👌👌 தாயே துர்கா ௮ம்மா நீதான் துணை சரணம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @rajendransomasundaram2992
    @rajendransomasundaram29922 жыл бұрын

    A very favourite prayer song of all Homemaker special forதமிழர்கள்.

  • @user-zr6lm7zj6u

    @user-zr6lm7zj6u

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariammalasuper9748
    @mariammalasuper97482 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @ramaligamram138

    @ramaligamram138

    2 жыл бұрын

    ገጽ

  • @mathialagan254
    @mathialagan254 Жыл бұрын

    ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் 🙏🙏🙏

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Жыл бұрын

    Excellent devotional song

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🍊🍋🍌🥭🍍🚩 🔥ஓம் ஸ்ரீவிஷ்னுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @thamizharasit6804
    @thamizharasit6804 Жыл бұрын

    அருமை.... சிவ சிவ

  • @yogeswarytharmabalan4490
    @yogeswarytharmabalan449011 ай бұрын

    அம்மா என் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் படும் சகல பிரஷ்சனைகளையும் அறிந்த நீ பாரா முகமாய் இருக்காமல்் என் குடும்பங்களின் பிரஷ்சனைகளை தீர்த்து நல்லது நடக்க அருள் புரிவாய் அம்மா

  • @cnu73

    @cnu73

    Ай бұрын

    Vaigasi 13 andru muthal thangal ella prachnaigalum theera aarambikkum...kavalai vendam amma.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஜெய் துர்க்கை 🔱🚩💐🌹🌺🌹🌹🌹🌹🌹🌹🍎🍏🍐🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🍍🥥🍍😊🙂🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran77624 күн бұрын

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘💐🙇‍♂️🙏🥥🥥🍋🍌🥭🍍🚩🚩🚩 🔥🔱🦁🚩ஜெய் துர்க்கை🙇‍♂️🙏💐🌹🌼🥥🥥🥭🍍🚩

  • @mathieswari7203
    @mathieswari720310 ай бұрын

    Amma Theye Saranam Amma 🙏🙏🙏🙏🙏

  • @suriyatsp
    @suriyatsp Жыл бұрын

    ஓம் சக்தி அம்மன் காமாட்சி அம்மன் போற்றி ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை போற்றி 🔱🔥🔱🥰🙏

  • @Mathu-ic2hz

    @Mathu-ic2hz

    Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anandavallivalli8519

    @anandavallivalli8519

    9 ай бұрын

    ​@@Mathu-ic2hz1q211121122¹19a

  • @balamaniveerasamy7512
    @balamaniveerasamy75122 жыл бұрын

    Om Sakthi omsakthi om sakthi🙏🏾om

  • @Chandytharu4007
    @Chandytharu40072 жыл бұрын

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏ஓம்.சக்தி.ஓம்காட்சி ஓம்.கறுணைஉள்ளம் கொண்டதாயே.கவலைகளைபோக்கி கறுணைபுரியம்மா

  • @thirumalmurugan5543

    @thirumalmurugan5543

    Жыл бұрын

    M

  • @priyaananth3711
    @priyaananth3711 Жыл бұрын

    Nice song to hear at morning and evening peaceful amman song

Келесі