மனித உடலில் இருக்கும் ஆச்சர்யமான விஷயங்கள் |Dr.Sudha Seshayyan | CWC Social Talks Marathon

Dr Sudha Seshayyan, an excellent Tamil orator and currently the vice-principal and director and professor of Institute of Anatomy at Madras Medical College, Dr Sudha has an outstanding academic record with a teaching experience of more than 30 years.
Dr Sudha Seshayyan also served as the vice-chancellor of the Tamil Nadu MGR Medical University,
director and professor, Institute of Anatomy, Madurai Medical College, head of Department of Anatomy at Stanley Medical College and inspector to medical Institutions on behalf of Medical Council of India and various other universities.
Her academic excellence got her recognized as the international advisory member of 'Gray's Anatomy' and 'Atlas of Clinical Gross Anatomy'. She edited the Text Book of Anatomy, 'Brittanica Thagaval Kalanjiyam' (Tamil version of Brittanica Encyclopaedia) and a medical encyclopaedia titled "Maruthuva Kalanjiyam". She has also contributed endowment lectures and orations for various international conferences. Her write-ups on various spiritually oriented topics have been published in various Tamil magazines. Dr Sudha has many awards to her name including the best performance award of appreciation by state health department, Kalaimamani award by the government of Tamil Nadu, Pravachana Chooodamani by Krishna Gana Sabha, Asthika Pravachana Rathna by Asthika Samaj and Sollin Selvar award by Government of Tamil Nadu to name a few.
#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #ஷார்ட்ஸ் #youtubeshorts #doctor #corona #covishield #covaxin #sudhaseshayyan #mgr #sivaji #sivajiganesan #msv #msviswanathan #msviswanathansongs
#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #ஷார்ட்ஸ் #youtubeshorts
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 184

  • @sairajendran5318
    @sairajendran5318Ай бұрын

    அருமையான நேர்காணல். Dr. சுதா சேஷய்யன் அவர்களிடமிருந்து நிறைய செய்திகளையும் விளக்கங்களையும் கேள்விகன் மூலம் வெளி கொணர்ந்த திரு. சித்ரா இலஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். Dr. நீடுழி வாழ்க.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357Ай бұрын

    எல்லா கேள்விகளும் அறிவார்ந்த, அமைதியான, பொருத்தமான பதில்கள். ஒரு துளி ததும்பவில்லை; நிறை குடம். அருமை ஐயா.

  • @devakisadasivam3653

    @devakisadasivam3653

    Ай бұрын

    😅😅😅😅😅Pp😅😅 6:36 😊😊😊😊😊

  • @ravichandranns3920

    @ravichandranns3920

    28 күн бұрын

    Super interview

  • @Rastrakoodan

    @Rastrakoodan

    28 күн бұрын

    வெறும் அறிவு பதில்களால் சான்று படாது..ஏதோ ஒரு அமைதி இந்தம்மாட்ட இருக்கு..அது ஒரு கோடி ஆளாவது தூண்ட படுவாங்க..

  • @venkatachalamk2691

    @venkatachalamk2691

    18 күн бұрын

    AaAAQa.​@@ravichandranns3920

  • @sarathivedasamy892
    @sarathivedasamy89227 күн бұрын

    அருமையான குணவதியுடைய, பராசக்தி மகாலட்சுமி, சரஸ்வதி அம்சம் பொருந்தியவா. அவரை பெற்றதாய தந்தையருக்கு மிகப்பெரிய நன்றி. இவ்வளவு படித்தும் பெரிய அளவில் மாமனிதர்களை சந்தித்தும். கர்வம் இல்லாமல் பதில் அளித்தது. இப்பூமி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @kamalarangachari5101

    @kamalarangachari5101

    11 күн бұрын

    Q

  • @lcnatarajan1605
    @lcnatarajan1605Ай бұрын

    புத்தக கண்காட்சியில் டாக்டர் சுதா எனறு இருக்கும் ஆனால் இன்றுதான் நெருங்கி பார்த்த மாதிரி அனுபவம் கிடைத்தது இவ்வளவு நாட்கள் இவங்களை மிஸ் பண்ணினோம் வருத்தப்படுகிறேன் she is great நிகழ்வு நடத்தியவரால் மேடம் மேலும் உயர்கிறார் வாழ்த்துக்கள் சர்

  • @kanthadevi5916
    @kanthadevi591616 күн бұрын

    அம்மா நிறைகுடம் என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழும் ஆங்கிலமும் என்ன அருமையான உச்சரிப்பு

  • @lalithakesan7065
    @lalithakesan706514 күн бұрын

    பேட்டி கண்டவர் உண்மையில் சரியான கேள்விகளைக் தொடுத்த விதமே அழகு. அதேபோல் மேடம் பதில் கொடுத்த விதமே தனி அழகு.அருமையோ அருமை. ஒருமுறை அவர்களை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அது பகவத் க்ருபை தான். லலிதாஸஹஸ்ரநாமம் பற்றி அவர்கள் வியாக்கியானம் செய்வது நன்றாக இருக்கும்‌ நன்றி இருவருக்கும்.

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHANАй бұрын

    அருமையான , பயனுள்ள உரையாடல்! திருநெல்வேலி அம்மா பெற்ற பிள்ளை என அறிந்து மகிழ்ச்சி!! இலசெந்தூர்நாதன் திருநெல்வேலி 11

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558Ай бұрын

    அம்மாவின் பேச்சு மிகவும் அருமை... வார்த்தைகள் எவ்வளவு அழகாக விழுகின்றன... நிறைகுடம் தழும்பாது என்பது உங்களுக்கு நன்றாக பொருந்தும்... நாங்களும் இந்த பொறுமையை கற்றுக் கொள்கிறோம் அம்மா... சித்ரா லெட்சுமணன் சாருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @gmanogar6175
    @gmanogar6175Ай бұрын

    சிறந்த ஆளுமை, பண்பட்ட உள்ளம். வணங்குகிறேன். பேட்டி கண்ட சித்ரா லட்சுமணனுக்கு பாராட்டு கள். அருமையான கேள்விகள். 👍👏👏

  • @sujathapadmanabhan5321

    @sujathapadmanabhan5321

    Ай бұрын

    ❤❤

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935Ай бұрын

    Nirai kudam thalumbathu. Arivu, adakkam ,anbu, porumai annaithum ondrana oru kalavai Sudha madam.Great human!❤❤

  • @user-rg6pb1bu7i
    @user-rg6pb1bu7iАй бұрын

    இந்த நேர்காணல் எனக்கு 100 புத்தகங்களை படித்த ழன நிறைவை தந்தது.

  • @user-vi3li1fo5n

    @user-vi3li1fo5n

    Ай бұрын

    உண்மை

  • @user-zz3op3sy2w

    @user-zz3op3sy2w

    Ай бұрын

    உண்மை

  • @ranjinimohan8738

    @ranjinimohan8738

    17 күн бұрын

    சரியான உண்மை!!🙏

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan28 күн бұрын

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது தம் உங்களின் பணிவான தெளிவான பதில்கள் நமஸ்காரம் தாயே🙏🏻

  • @675Subhashini675
    @675Subhashini675Ай бұрын

    ஆன்றவிந்தடங்கிய சான்றோர் என்பதற்கு இவர் மிகச் சரியான சான்றாக இருக்கிறார்.

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110Ай бұрын

    🌹🌺மனம் திறந்த அருமையான பேட்டி! வாழ்த்துக்கள்! 🌺🌹

  • @twolovesisters806
    @twolovesisters806Ай бұрын

    I like the simplicity of Dr. Sudha madam. I am also from chromepet. Whenever i happen to see your interviews i use to feel so proud. My bro also studied in chromepet govt. School.

  • @muthun6007
    @muthun600718 күн бұрын

    அருமை அருமை அருமை அம்மா உங்களுடைய இந்த பதிவு. முதல் முறையாக உங்களை பார்க்கறேன். உங்களுக்கு என்னுடைய அன்பை பணிவுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்கு ஒரு நிறைவு கிடைத்தது.

  • @rajmohamed2400
    @rajmohamed2400Ай бұрын

    இந்த அன்னையைப் பற்றி ஒரே ஒரு சொல். பண்பின் சிகரம்.

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Ай бұрын

    நிச்சயமாக அருமை

  • @rameshshankarg4296

    @rameshshankarg4296

    27 күн бұрын

    Amam anbu, bakhri, pannu ellam ok but straight forward persons ivaruku keez survive akalyaea?adhu ean?May be political pressure iruka lamo?

  • @aravintharavinth432
    @aravintharavinth43224 күн бұрын

    Our former Vice principal in Madras Medical College🎉

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573Ай бұрын

    Salute Dr.Sudha Madam ,Great personality

  • @100mksamy
    @100mksamyАй бұрын

    Dr சதா க்ஷேஷய்யன் கடவுளுக்கு நிகர்

  • @anejegan
    @anejegan2 күн бұрын

    இதை பார்க்கும் பொழுது எனக்குத் தோன்றியது நல்லார் ஒருவர் உளரேல் எனும் வாசகம்தான். இறைவன் அருள் இருந்தால் ஒருநாள் தூர இருந்தாவது சந்திக்க ஆசை

  • @sankaranranganathan3903
    @sankaranranganathan3903Ай бұрын

    Wonderful, classic இந்த interview எடுத்த உங்களுக்கே ஒரு பத்ம award கொடுக்கலாம்

  • @manikandans9673
    @manikandans967311 күн бұрын

    அருமை! நன்றி மேடம்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148Ай бұрын

    Humble and talented but with out proud she is speaking

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan196823 күн бұрын

    சத்தியம் அம்மா.எனக்கு வயிற்றின் மேல் பகுதி அறுவை சிகிச்சை செய்து 5கிமோதிரபி செய்து ஒரு வருடத்தில் எனது மனைவி துறையில் பாதிப்பால் அவதியுற்றுட்ரோக்ஸ்ஷடமி செய்து பிழைக்க வைத்து மருத்துவர்கள் இறைவன் ருபத்தில்மஹா பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரஜபமும் நாராணியம் போன்ற பிரார்த்தனையால் கோவில்ட் பாதிப்பு இல்லாமல் காப்பாற்ற பட்டோம்.இதில் எங்களுக்கு மருத்நவம்‌செய்த மருத்துவ குழாம் கடவுள் அருள் பெரியவா ஆசி இன்றுநினைத்தாலும் மருத்துவ குழுவையும்‌நினைத்தால்பிரம்பிப்பாக தெரிகிறது.தெய்வம் மனுஷ ருபின்யாம் என்பது‌நினைவிக்ஙகு வருகிறது.

  • @rajmohamed2400
    @rajmohamed2400Ай бұрын

    அனுபவ அறிவின் அடிப்படையில் தான், அனைத்துயிர்களின்வாழ்க்கையும், அமைக்கப்பட்டுள்ளது. மனித குலத்தின் கல்வியும் அமைக்கப் பட்டுள்ளது. இதுதான் மானுடம். உலகம். இயற்கை.

  • @rajadesikan2431
    @rajadesikan243110 күн бұрын

    Sudha Seshaiyan Madam, Every time I watch your programmes in the Social Media mostly in KZread, my happiness is boundless as iam a resident of Radha Nagar, Chromepet for over 53 years. Iam a Govt Arts College retired Professor of Economics. Your life journey is an interesting book full of useful chapters, and it is sufficient for today's Children to listen to a few of your conversation whether it be on Science, Religion, saivism, Naalaayira Divya prabandam, or on the life of Mahaperiyava, even at this age iam motivated to think more. Yes. As Retd professor, I was fascinated by your sincerity to the job in Mr Chitra Lakshmanan's media page. I was also fortunate enough in watching the live linterview you had with Mrs.Sudga Ragunathan, in her Expressions Espresso episodes. When my question on human hungar, and is it possible to satisfy our hunger by tablets( astronauts use it in space) I remember you have given a convincing answer positively, and also the likely complications associated with it.

  • @geethasankaranarayanan9542
    @geethasankaranarayanan954226 күн бұрын

    Excellent. Iam Mrs. Geetha wife of Prof. Sankaranarayanan. Namaskarams. Very profound interview. Ban yenna Bagyam panniyirukkeno.Great.

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380Ай бұрын

    Great lady. Running short of words to praise her ability. Great doctor,speaker,program compere,---multi talented personality. Yet very very simple and humble. Present generation has to Learn time management from this great madam. This interview has given lots of information and speaks volumes about our Sudha madam My humble pranams to you madam Greatly appreciate Chita Lakshman in putting forth meaningful points and eliciting valuable information. Thank you for this video

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777Ай бұрын

    அருமை. Very polite, humble and matured way of answers. That is the passion of Dr.Sudhaseshaiyan. Excellent.

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj987426 күн бұрын

    What a great personality Madam! Your humility is really inspiring. Sri Ramakrishna's saying "the tree that bears fruit always bends low" is so true of you!

  • @ramum9599
    @ramum959928 күн бұрын

    பொறுமையான.,ஆழ்ந்த கருத்துக்கள் !!!!🎉🎉❤❤

  • @NBk-1910
    @NBk-191015 күн бұрын

    அற்புதமான நேர்காணல் நன்றி சித்ரா சார். Sudha what a kind of person, wonderful lady.

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah842714 күн бұрын

    😢அன்பு சகோதரி சுதா சேசய்யன் அவர்களின் மொத்த பேட்டியும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நொடியும் தகவல் களஞ்சியமாக உள்ளது. குறிப்பாக 1-25-25 மணிதுளி முதல் பேட்டியின் கடைசி மணிதுளி வரை அருமை!!! அருமை!!!சகோதரி!!! உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்!!!

  • @sumitraramani2599
    @sumitraramani2599Ай бұрын

    அருமையான பதிவு. உங்களின் தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. 🙏🙏🙏

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj190724 күн бұрын

    நிதானமான பேச்சு. அருமை ❤️❤️❤️

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813Ай бұрын

    Salute Dr.Sudha ,great person and humble and simple,social talkies done excellent jobNow only first time watching social talkies, because we dont like cinima people

  • @sridhark510
    @sridhark510Ай бұрын

    மிக நல்ல நேர்காணல்..மிக்க நன்றி.. டாக்டர் சுதா ஷேயனுக்கு..வாழ்த்துக்கள்...

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qqАй бұрын

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐வணக்கம் 🥰🥰🥰வாழ்த்துக்கள் 💐💐💐சிறப்பு 💞💞💞நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @innermostbeing
    @innermostbeing28 күн бұрын

    Epitome of humility and patience, Dr. Sudha! Her spirituality and the medical knowledge permeate throughout the interview captivating the viewers. Great interview without any rush!

  • @sraa2468
    @sraa2468Ай бұрын

    Very deep thoughtful warm words❤❤❤when such a genius person talks we can't praise them they are above all that🙏🙏🙏🙏🙏

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5vАй бұрын

    அருமையான பேச்சு அருமையான பதில்கள

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218Ай бұрын

    மிக அருமையான பதில்கள்❤

  • @jayaseelanr9286
    @jayaseelanr928626 күн бұрын

    Amma Amma you're really great.vazhga valamudan.

  • @mprakash3718
    @mprakash3718Ай бұрын

    Wow! what a personality! I watched the whole video twice and I’m going to read her books. A perfect role model for women across the world ✨ KZread is full of crap. This is diamond 💎 Hats off to the interviewer, too 👍🏼

  • @mohanaranivenkatesan3019
    @mohanaranivenkatesan301927 күн бұрын

    Sudha man's parents are blessed. Nice interview.

  • @Sakthivel-rc5tp
    @Sakthivel-rc5tpАй бұрын

    நன்றி அம்மா மனித உருவில் கடவுள்

  • @RajKumar-ft4ml
    @RajKumar-ft4mlАй бұрын

    உங்கள் முழு பேட்டியும் பார்த்தேன். எனக்கு வயது70 . எனக்கு தங்கள் கூறிய பேட்டி இது நாள் வரை யாரும் உணர்வு பூர்வமாக கூறியது இல்லை. நன்றி.

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran550429 күн бұрын

    A very Beautiful, highly satisfying, thoughts streamlining, proper mind focussing, practical life learning, spiritual basic ideas and Divinity literature oriented, happy and healthy interview with very good questions and beutiful learning replies and responses by highly respectful, dignified and highly knowledgeable in various fields and life areas Smt. Sudha Seshayyan avargal ❤🎉🎉❤😊😊

  • @appuswamy305
    @appuswamy30516 күн бұрын

    அருமை .அருமையான கருத்துள்ள பதிவு.பதிவுக்கு நன்றி.

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran674126 күн бұрын

    மிகச்சிரந்த நேர்கானல் வாழ்த்துக்கல் அம்மா 🙏🙏

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan344315 күн бұрын

    Salute Ma... This session gave me awareness like 100 books read knowledge. Very surprising, versatile person so humble, knowledgeable,..I am seeing Godess in her... Need like this person to make awareness to students....lot of States you should visit mam....take a lot of sessions... Prayers.....

  • @rajamchitraa2827
    @rajamchitraa282712 күн бұрын

    Dr. Sudha Seshian ஒரு சகலகலாவல்லி என்பதில் சந்தேகம் இல்லை.. பேஷ் பேஷ்..! ரொம்ப நன்னா இருக்கு...!

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan109619 күн бұрын

    Such a great knowledgeable lady🙏🙏

  • @user-vi3li1fo5n
    @user-vi3li1fo5nАй бұрын

    மிக்க நன்றி மேடம்

  • @savithasuresh2009
    @savithasuresh2009Ай бұрын

    Very pleasant ,polite interview. Mr. Chitra Lakshmanan deserves a bouquet for his gentle countenance and meaningful ???. Sudha Mam no words to appreciate her candid replies

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520Ай бұрын

    Amma you are Great. Your interview took me to a different dimension.your principles and approaching things amazing. God blessings always cherish you.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan91529 күн бұрын

    It was a divine experience listening to Ma'm Thank you, sir, for arranging a very good talk. 🙏🏾🙏🏾🙏🏾

  • @sekarng7021
    @sekarng702128 күн бұрын

    Pesum Param Porul. A Holy Book. Thank you

  • @dgbalan2363
    @dgbalan236328 күн бұрын

    Sir,This interview very useful and convey my salute to Madam.

  • @ethirajigovindan7824
    @ethirajigovindan7824Ай бұрын

    Excellent conversation, polite and humble deeply impressed more information got .it's first-time I have seen longest interview, I salute you Madam.Thanks toMr Chitra Lakshman.

  • @VijayalakshmiV-tm1rq
    @VijayalakshmiV-tm1rqАй бұрын

    Super madam It's really very informative and educative

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y28 күн бұрын

    Pen kulathin kula vilaku. Sudha mam parthal brahmipaga irukku. What great human being.❤ Savithri Sai

  • @vijaynarayan9409
    @vijaynarayan94097 күн бұрын

    One of the best interviews I have seen in recent times And hats off to the host u asked sensible questions and made it such a master piece

  • @vijiadt
    @vijiadtАй бұрын

    Super interview, very nice questions and polite answer's thanks madam and Chitra sir🎉🎉🎉🎉

  • @ragavasuper
    @ragavasuperАй бұрын

    17:05 -18:45 கால கண்ணாடியாக உள்ளதை சொல்லுவதற்கு அதிக தைரியம் வேண்டும் உங்களுக்கு எப்பொழுதும் இறைமை துணை நிற்கும்

  • @rajadesikan2431
    @rajadesikan243110 күн бұрын

    Me Raja Desikan alias A.V.Rajagopalan. The term multifaceted personality fits Dr.Sudha Seshaian more fully, and after all her achievements in the field of Medicine, administration, and so close with CMs, what we should learn from her is how to be simple, humble, and also an orator at an young age, and the beautiful presenter of Govt programmes. Through her ,we learn about Kamban kazhagam, the old Pattimandapams, and how she was drawn close to it and identified by Tamil Scholars like A .sa. Gnanasambandam, and Justice M M.Ismail. Sudhaji was also telling how she will prepare lessons for the class next morning more comprehensively, and actually she will reduce the content or modify it to the grasping ability of the Students. From this we understand how she was also an exemplary teacher in the age old prestigious Medical College in Chennai - MMC.

  • @user-rb1ow6iv8b
    @user-rb1ow6iv8b29 күн бұрын

    GreatLady excellent qualities yet very humble and divine 🙏🙏🙏

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835Ай бұрын

    Madam is very great

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074Ай бұрын

    Nice interview n answers.

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy820216 күн бұрын

    சிரம் தாழ்த்தி வணங்கினேன் அம்மா.such a grate ironmom

  • @revathiramesh880
    @revathiramesh88026 күн бұрын

    Madam Really a wonderful interview. Such a clear thoughts and answers . I really feel proud that I have met you met and had few words with you, of course you cannot remember . Still enjoyed your interview.

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qqАй бұрын

    💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் 💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐சிறப்பு 💐💐💐நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148Ай бұрын

    Super advise for every body in the end

  • @aishus5933
    @aishus5933Ай бұрын

    Living legend I admire you mam

  • @user-lx4of6vk4k
    @user-lx4of6vk4k25 күн бұрын

    Thanks for Anchor

  • @user-zn4sw2ym2p
    @user-zn4sw2ym2pАй бұрын

    Humble 🎉 great women

  • @padmavathyvenkatesh2443
    @padmavathyvenkatesh2443Ай бұрын

    Great lady Namaskarams madam

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031Ай бұрын

    Best wishes

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777Ай бұрын

    Maths example is excellent and perfect match.

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5vАй бұрын

    Sun TV Deiva dharisanam நிகழ்ச்சியிலிருந்து இவர்களை தொடர்ந்து follow செய்கிறேன் வணக்கம் அம்மா நன்றி சித்ரா Sir

  • @thyagarajanvenkataramasast8045

    @thyagarajanvenkataramasast8045

    Ай бұрын

    Fantastic

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6uАй бұрын

    I Thank God for giving me to see this video i think this madam is so argument sorry for my thinking when she his speaking my mouth is speaking what great lady ❤

  • @sathyarajendiran5089
    @sathyarajendiran508925 күн бұрын

    Hats off madam.

  • @svenkatasubramanyan189
    @svenkatasubramanyan189Ай бұрын

    Very interesting interview i bow to her speech

  • @gowrikrishnamourthy508

    @gowrikrishnamourthy508

    29 күн бұрын

    I was addicted to her speech very very matured and good experiences.

  • @murugappanalagappan3606
    @murugappanalagappan360627 күн бұрын

    வாழை இலை விளக்கம் மிக அருமை

  • @manoharan9827
    @manoharan982723 күн бұрын

    Great Mam

  • @ramacmfl
    @ramacmfl29 күн бұрын

    அருமை. One of the best Interview cum knowledge sharing session..Thanks to both of you..

  • @srividhyaganesh957
    @srividhyaganesh95714 күн бұрын

    Tears no words 😢

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex28 күн бұрын

    Mam your reference massage is 👍👍👌👌🙏🙏❤❤

  • @jogarajb5233
    @jogarajb523310 күн бұрын

    Sir ,when ever you interview anyone, pls have the habit of sitting face to face.It will be comfortable. Just a small suggestion. Thats all.I am your fan.

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613Ай бұрын

    Super amma 😊😊

  • @anbalaganp2930
    @anbalaganp2930Ай бұрын

    Super..🌹

  • @vijayabaskarap7352
    @vijayabaskarap735227 күн бұрын

    great.madam,

  • @reenakumar3962
    @reenakumar396226 күн бұрын

    Great mam

  • @Aathi9193
    @Aathi919321 күн бұрын

    Please change the video Heading...its more than that Amazing speach of Dr. Sudha....really meditative speach❤❤

  • @Aathi9193
    @Aathi919321 күн бұрын

    Wow mam you are amazing ❤❤❤❤

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan196823 күн бұрын

    அம்மா நீங்கள் உறையாற்றிய செளந்தர்யலஹரி ஸ்லோக விரிவுரை யூ ட்யூபில் பார்த்தேன்.அமபாளின் பாத கமலத்தின் வடிவை நீங்கள்விரிவாக புரியும் படி விளக்கியது என் மணத்தில் ஏற்பட்ட மாற்றம் நான் நிறையவிஷயங்கள்தவறவிட்டுவிட்டோமே என்று‌மனமாரர வரூ

  • @sundararajansrinivasan1968

    @sundararajansrinivasan1968

    23 күн бұрын

    வருத்தப்‌பட்டேன்‌தாயே.பகவான் எங்களுக்கு கொடுத்த கொடையாக நினக்கிறேன்.

  • @alwarsiva5626
    @alwarsiva5626Ай бұрын

    Very nice interview. But it has to be telecast in 2 or 3 parts. Since it is nearly 2 hours difficult for the audience to listen continuously.

  • @mariansingh3009
    @mariansingh300929 күн бұрын

    முன்னால்.. முதல்வர்..!செயலலிதா.. அம்மா..! அவர்களின்...! குரல் வளத்துடன்.. ஒத்த... ஒரே மாதிரியான குரல்வளம்! !செயலலிதா.. அம்மா! குரல் வளம்...! இருக்கிற. தே..! ஒர் 3 வருடம் முன்பு குட உங்கள் மேடைப் பேச்சில் இந்த இலகுவான அம்மா..! குரல் இல்லை..ய்யே.‌..! பொறுமை... திலகம் ஆட்கொண்டது..! போல்..! தமிழ் பட்டி மன்ற..! காலி தேவியின் கணீர் கணீர்..! குரல்..?பூந்தேவி..? பொறுமை..! ஆனது..? குரலையும் மென்மையான 'மிமிக்ரி.. வடிவம்..!' ஆனது..! எப்படி..?

  • @user-rf4wr8ss4h
    @user-rf4wr8ss4hАй бұрын

    Excellent treat to ears and soul.

Келесі