No video

மண்சட்டி எது சிறந்தது கருப்ப்பா? சிகப்பா? Black or Red Which Mud pot is best? How to buy clay pots

Which mud pot is best to buy, Black? or Red?, How to by a mud pot, What kind of sound does a mud post produce, How to buy mud pot with sound testing.
Earthen Cookwares

Пікірлер: 174

  • @mcra8918
    @mcra8918 Жыл бұрын

    @7.23 சிகப்பு கருப்பு இரண்டுமே சிறந்தது... நிறம் மட்டுமே மாற்றம்... தரம்.. சுவை இரண்டுமே இரண்டிலும் ஒன்று தான்... கருப்பு மண் பாண்டங்கள் இரண்டு முறை சூளை சென்று வருவதால் அதற்கு அதிக வேலை செய்ய வேண்டும் என்பதால் சிகப்பை விட கருப்பு மண் பாண்டங்களின் விலை அதிகம்.❤❤❤

  • @Seershvika

    @Seershvika

    3 ай бұрын

    நன்றி

  • @jayaveerapandian
    @jayaveerapandian3 жыл бұрын

    அருமையான பதிவு.அவரிடம் அதிகம் தகவலை வாங்கி எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.மிகவும் உபயோகமானது. பேட்டி காணும் முறை அருமை சகோ வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏

  • @chopsticks1234
    @chopsticks12342 жыл бұрын

    ரொம்பவே முக்கியமான விஷயங்கள் அண்ணா.. Please இதே மாதிரி healthy cooking and living videos போடுங்க அண்ணா.

  • @express3327
    @express33272 жыл бұрын

    வியாபாரியின் தெளிவானபேச்சு அருமை

  • @vinishroy403
    @vinishroy403 Жыл бұрын

    மறுபடியும் இதெல்லாம் வரணும்.....😊

  • @jahirhussain6097
    @jahirhussain60972 жыл бұрын

    Migavum arumayana padhivu , thanks bro

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal68292 жыл бұрын

    சிகப்புமல்ல கருப்புமல்ல மாமியார் மருமகள் சண்டையில் உடையாமல் இருக்கும் மண்பாண்டமே சிறந்தது ஆகும்..

  • @ranipriya9354

    @ranipriya9354

    2 жыл бұрын

    Sandaiyila mandaiya udaikkum Mann paandamae Best.

  • @thamaraiselvi1256

    @thamaraiselvi1256

    Жыл бұрын

    செம்ம காமெடி

  • @sridharvarada4939
    @sridharvarada49392 жыл бұрын

    Thanks brother for your Perfect & helpful videos,👌👍👏

  • @gloryn6482
    @gloryn64822 жыл бұрын

    Super pathivu Thank you.

  • @malinisivapalan7727
    @malinisivapalan7727 Жыл бұрын

    This clay pots are very good, also you can cook even gas cooker. So much healthier this clay. I'm using every day more than 7years. Most of the pots clay. I living in Canada.

  • @jyothichandani7218
    @jyothichandani72183 жыл бұрын

    his smile is very contagious :)

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan2 жыл бұрын

    Very very useful info. Thank you

  • @rx100z
    @rx100z Жыл бұрын

    ஆரம்பத்தில் அண்ணன் சிரிப்பு அருமை 😁😁😁சிரிக்கிறாரா? கேலியாக பார்க்கிரறா? என்று தெரியவில்லை😂😂😂

  • @shobhaprakash4872
    @shobhaprakash48722 жыл бұрын

    Very informative video. Best wishes.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Жыл бұрын

    🙏மண் பாத்திரம் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கருப்பு மண் பாத்திரம் சீக்கிரம் உடையாது. நீண்ட நாட்கள் உழைக்கும். குடிநீர் பயன் பாட்டுக்கு சிவப்பு மண் பானை பயன் படுத்தலாம். 🙏

  • @kirupaarul9657
    @kirupaarul96572 жыл бұрын

    Very help full tips thankyou

  • @kalaiselvi1039
    @kalaiselvi10392 жыл бұрын

    அருமையான தகவல். நன்றி🙏🏼 லெங்வேச் தான் சவரா(sour) இருக்கு🤓

  • @kannithaiemil822
    @kannithaiemil8222 жыл бұрын

    Very useful video...brother

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh84982 жыл бұрын

    We have be careful as redoxide is missed Igor the shine of the color

  • @mahimaheswari2079
    @mahimaheswari20792 жыл бұрын

    நன்றி ஐயா

  • @udayakumar-rd1sh
    @udayakumar-rd1sh2 жыл бұрын

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @chitrasubramani3732
    @chitrasubramani37322 жыл бұрын

    நல்ல தகவலை க் கொடுத்ததற்கு நன்றி .

  • @yaarathu7496
    @yaarathu74962 жыл бұрын

    Super thank you

  • @shobanaviswa9739
    @shobanaviswa97392 жыл бұрын

    Wonderful video bro....

  • @s.babunaar6845
    @s.babunaar68452 жыл бұрын

    Thanks bro, got answers to all my questions. Good work

  • @umamaheswari8847

    @umamaheswari8847

    2 жыл бұрын

    4444444444444444444444444444444444

  • @priyamuni1133
    @priyamuni1133 Жыл бұрын

    Very informative anna

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Жыл бұрын

    Thank to you bro

  • @BabuBabu-oc6ql
    @BabuBabu-oc6ql2 жыл бұрын

    Super camara men u r very lucky

  • @AswinMartinHOPE-AMHOPE
    @AswinMartinHOPE-AMHOPE3 жыл бұрын

    Superb Bro 👍

  • @AbhijayasKitchen
    @AbhijayasKitchen3 жыл бұрын

    What is the mic you are using brother...please provide buying link

  • @vanumathi7995
    @vanumathi7995 Жыл бұрын

    Thanks for this video bro good information do more like this

  • @priyamuni1133
    @priyamuni1133 Жыл бұрын

    Romba super interview

  • @vijayasamundeeswaris4611
    @vijayasamundeeswaris46113 жыл бұрын

    Good explanation bro

  • @sbalu711
    @sbalu7112 жыл бұрын

    நல்ல தகவல்

  • @srinivasang7223
    @srinivasang72232 жыл бұрын

    I need flower pot made out of clay. Is it available .

  • @goodhealthforever1541
    @goodhealthforever1541 Жыл бұрын

    Plz reply am from Bangalore if I cook dal today can I use next day without reheating

  • @kalpanam6013
    @kalpanam60132 жыл бұрын

    tirunelveliyil ambasamuthiram nearest karukurichi ennum ooril mud wares tharikirargal. ayhaiyum kodungal thambi

  • @my_garden.secrets
    @my_garden.secrets3 жыл бұрын

    Interesting...nice video .💐🌺

  • @pavithra4923
    @pavithra49233 жыл бұрын

    Gas la DHA samaalikkum bodhu problem varadhula Anna.

  • @sujamohan7562
    @sujamohan75622 жыл бұрын

    Karuppo sigappo ethu athigam ulaikumo athu than siranthathu

  • @kozhunji
    @kozhunji2 жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @gghealthysamayal5200
    @gghealthysamayal52003 жыл бұрын

    Super 👍

  • @sonichanmathew1004
    @sonichanmathew10043 жыл бұрын

    Nice

  • @kumaravelk6478
    @kumaravelk64783 жыл бұрын

    இன்னும் எத்தனைவகை பார்த்திரங்கள் உள்ளது என வீடியோ பதிவிடுங்கள். மேலும் அதற்கேற்ற கண்ணாடிமூடிகள் எங்கு கிடைக்கும். நன்றி

  • @vidyarajeev2882
    @vidyarajeev288211 ай бұрын

    How to season clay pot before cooking

  • @gunaseeli7732
    @gunaseeli77322 жыл бұрын

    super 👌

  • @vijidharshani4493
    @vijidharshani44933 жыл бұрын

    Super

  • @shanthijames3256
    @shanthijames32563 жыл бұрын

    Good super massage

  • @ranipriya9354

    @ranipriya9354

    2 жыл бұрын

    Message

  • @vaani01000
    @vaani01000 Жыл бұрын

    செம்மண் தா செம்மையான கருப்பு சிவப்பு எந்த கலர் வேணும் னா கலர் பண்ணிக்க மத்தவங்க மேக்கப் போடுற மாதிரி

  • @angelamary799
    @angelamary7992 жыл бұрын

    ..athigama venthalthan angangu karuppu varum.

  • @lathasivakumar7656
    @lathasivakumar7656 Жыл бұрын

    Don't use chemical to clean use sambal if you have feciilty to clean otherwise use kadalai mavu n turmeric salt mix ...

  • @MK-by6pm

    @MK-by6pm

    Жыл бұрын

    Super

  • @macrosmiles1497

    @macrosmiles1497

    Жыл бұрын

    Wow Sema useful info

  • @binduchopra4835
    @binduchopra48352 жыл бұрын

    Iwant to buy lunch box for children's how to buy

  • @JM-gh4co
    @JM-gh4co2 жыл бұрын

    Old life good life

  • @MK-by6pm
    @MK-by6pm Жыл бұрын

    Thank you

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy71472 жыл бұрын

    அருமை ! தேவையான பதிவு !!

  • @naveenraj1421

    @naveenraj1421

    Жыл бұрын

    Contact number sir

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama29632 жыл бұрын

    இவர் தொடர்பு கொள்ள எண்ணை அனுப்புங்கள்

  • @thambiduraidurai9778
    @thambiduraidurai97785 ай бұрын

    கருப்பு சட்டி உண்மையா? நான் வாங்கி உபயோகித்தேன் கெமிக்கல் வாடை வருது மேலும் சட்டியின் அடிப்பாகம் சிகப்பாக மாறியுள்ளது😩😍

  • @Deivasigamani-mj7cn
    @Deivasigamani-mj7cn3 жыл бұрын

    Address please sir

  • @chitraiyer5595
    @chitraiyer55952 жыл бұрын

    How to buy

  • @philipjk6
    @philipjk6 Жыл бұрын

    உங்கள் பதிவில் பின்னணி இசை தவிர்க்க வேண்டும் நன்றி

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    பட்டி மன்றம்..வைங்களேன்.." இந்த யூடிப் காரணிகளை.. தயவுசெய்து.. உற்பத்தியாளர்கள்.. தவிரவும்..

  • @mdrihan2900
    @mdrihan2900 Жыл бұрын

    I want. Thisproiduct. Price

  • @saffrondominic4585
    @saffrondominic45853 жыл бұрын

    very nice

  • @MrsNisha
    @MrsNisha2 жыл бұрын

    Wash pannumpodhu light ah crack aagiduchu..mud rice pot la. Top la 2 lines. Use pannalama

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal64562 жыл бұрын

    Nice info

  • @rukkurangan3078
    @rukkurangan3078 Жыл бұрын

    We want immediate reply?

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Жыл бұрын

    எப்படித்தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் நான்கு மாதங்களுக்குள் அடியில் கீறல் வந்து விடுகிறது.

  • @hemalathasekaran8803
    @hemalathasekaran8803 Жыл бұрын

    Pls avoid background music's pls pls...can't concentrate completely

  • @skinfo360view9
    @skinfo360view96 ай бұрын

    Evanka number thanka shop enka iruku. Ethu ethucum unka video la podala. Description la podunka

  • @urakkasolvomulugukku5660
    @urakkasolvomulugukku56603 жыл бұрын

    Wow nice mge

  • @mubarimubi2278
    @mubarimubi22782 жыл бұрын

    Online irukaa

  • @balasam71
    @balasam716 ай бұрын

    காதில் வைத்தால் நல்ல பானையில் காற்று vibration கேட்கும்

  • @yashoperumal2706
    @yashoperumal27062 жыл бұрын

    Sir I bought lamps for Diwali it’s exported abroad but the lamps are leaking the oil bottom why. I am very disappointed . Is it normal or why they make like this. Especially when we buy for Diwali and karthigai festivals . Please tell me.

  • @kavi0505

    @kavi0505

    2 жыл бұрын

    Before 1st use, soak the lamps in rice kanji. Then it ll never leak

  • @aishuaishu5950

    @aishuaishu5950

    2 жыл бұрын

    Verysuper

  • @harini2805

    @harini2805

    Жыл бұрын

    மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.

  • @rosilypoulose9086
    @rosilypoulose90865 ай бұрын

    Clay pots induction stove il vaikkamudiyuma.

  • @jeganathank9241

    @jeganathank9241

    4 ай бұрын

    முடியாது

  • @teejeyem6375
    @teejeyem6375 Жыл бұрын

    Munpaandathhil vaikka koodaatha porul ethuvum illai..manithanae mannuthaan..

  • @srsrsrsrsr4412
    @srsrsrsrsr44122 жыл бұрын

    🤔vijay Sethu pathi voice varutheyyyyy.....!!!!

  • @vproopashree5962
    @vproopashree5962 Жыл бұрын

    2.27 3.46 4.30 Different sounds👍

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel62062 жыл бұрын

    Red colour very good body healthy

  • @komalit7303
    @komalit73032 жыл бұрын

    Which one is beat red or black

  • @user-gb1ks9jv6j

    @user-gb1ks9jv6j

    8 ай бұрын

    He said there s no difference in quality.. as black pots needs extra work, there are costlier than red.. no other differences.. both are same

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan76472 жыл бұрын

    Mukkiam, glass n mud utensils while using need tobe emotionless!

  • @TheFun1979
    @TheFun19792 жыл бұрын

    Ennada.... youtube channel nadathare... contact details ... address kudukamaatiya

  • @punniyakotti9585
    @punniyakotti95854 ай бұрын

    மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் ரொம்ப சுவையாக இருக்கும் வீட்டுல சொன்னால் கேஸ் அதிகமா செலவாகும் சொல்றாங்க

  • @r.gayathrir3709

    @r.gayathrir3709

    7 күн бұрын

    No

  • @kavitham8557
    @kavitham85572 жыл бұрын

    Water vacha Cooling ya vara mateguthu sir vangi 3 years finish validity eruka sir

  • @harini2805

    @harini2805

    Жыл бұрын

    மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran22639 ай бұрын

    Karuppu thaan 3 times heat ed.

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi43183 жыл бұрын

    Antha aala konjam pesa vidura neeye pesikite irukkura

  • @TubeInfo

    @TubeInfo

    3 жыл бұрын

    Thk you sister, will take you feedback

  • @lovableharry

    @lovableharry

    3 жыл бұрын

    exactly me too comment sameeeeeeeeeeee

  • @jasmineflower9411
    @jasmineflower94113 жыл бұрын

    please explain in english how black colour is given to the pots and whether any chemical is used. Black or brown is more hardy/ better.

  • @sukiakka

    @sukiakka

    3 жыл бұрын

    No chemicals. He said they apply black soil as coating and bake for the 2nd time with woods and rice husk, leaves etc. Bcoz it involves double labour, the cost is high for black pots. He also said both red and black have same hardiness.

  • @MrBaburao85

    @MrBaburao85

    2 жыл бұрын

    @@sukiakka From where I can buy these pots online and how to identify the authentic.

  • @SaranyaLalitha

    @SaranyaLalitha

    7 ай бұрын

    No black soil used. just backing/ heating two times. it is strong tgan red pot

  • @jeffreys8199
    @jeffreys81992 жыл бұрын

    Ro tha best

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy38112 жыл бұрын

    👌👌👌👌🙏🙏🙏🙏🌹

  • @mahivenky262
    @mahivenky2622 жыл бұрын

    கடைசில கறுப்பு பாண்டம் நல்லதா, சிவப்பு பாண்டம் நல்லதானு சொல்லல

  • @eee-yi6bz
    @eee-yi6bz Жыл бұрын

    Vijay sethupathi voice madiri iruke unga voice

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary71252 жыл бұрын

    கருப்பு சட்டியை பழக்க தேவையில்லை சிவப்பு சட்டிகளை பழக்க வேண்டும்.

  • @kavi0505

    @kavi0505

    2 жыл бұрын

    I also heard that black pot gives more cool water compared to red. I m using black pot and water is super cool. Black is more strong they say.

  • @divyaas2689

    @divyaas2689

    2 жыл бұрын

    @@kavi0505 how to wash..using wat?

  • @user-gb1ks9jv6j

    @user-gb1ks9jv6j

    8 ай бұрын

    ​@@divyaas2689in one reply here, i found u can use sambal(ash) else turmeric powder mixed with salt

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj34063 жыл бұрын

    Mad is block karisal

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin18492 жыл бұрын

    Dei, petti kodukaravara vittutu pinnadi irukira akka va ennda focus panarae?

  • @lovableharry
    @lovableharry3 жыл бұрын

    Dai avara pesa vidu daaaa... neyaeee pesi kitu irukaaa... he trying to explain you not at all allowing him to speak.. u telling answer instead of him

  • @Suniana085
    @Suniana0852 жыл бұрын

    Can anyone translate the summary in English?

  • @SaranyaLalitha

    @SaranyaLalitha

    7 ай бұрын

    Mud pots in good condition, that is, without any cracks or holes produce good sound while tapping on them. Red and black pots are same in healthwise. Black pot is made by baking two times. don't use any cleaning soap for washing pot , just use smooth scrubber inside only. No expiry date for using pots. Any food can be cooked in it. Any thing can be stored in it. I just give some points from this video.. with love from Tamilnadu( தமிழ்நாடு) , India ❤

  • @vaasukisuki9945

    @vaasukisuki9945

    18 күн бұрын

    Super translation​@@SaranyaLalitha

  • @ayushsharma8495
    @ayushsharma84953 жыл бұрын

    Which is better red or black Anyone tell plz

  • @jamunavijay383

    @jamunavijay383

    3 жыл бұрын

    Both have same qualities.

  • @ayushsharma8495

    @ayushsharma8495

    3 жыл бұрын

    @@jamunavijay383 do u understood what he said in video Can u explain?

  • @TubeInfo

    @TubeInfo

    3 жыл бұрын

    @@ayushsharma8495 Both black and Red or Same, To achieve black color they burn it once again, means red pot is burned in the furnace for 1 time, and black is burned for 2 times, But quality vice both or same, because it has double work the black cost is high.

  • @rithiskumar5932

    @rithiskumar5932

    2 жыл бұрын

    Black is good. Naan black than use panren

  • @jayamjayam9040
    @jayamjayam9040 Жыл бұрын

    Karuppu

  • @travelwithviji4455
    @travelwithviji44553 жыл бұрын

    Address please

  • @sagayaraj3282
    @sagayaraj32822 жыл бұрын

    புதுச்சேரியில் கடை எங்கே உள்ளது

  • @sujascreation4403

    @sujascreation4403

    2 жыл бұрын

    Murunganpaakam

  • @jyothidurai803

    @jyothidurai803

    2 жыл бұрын

    @@sujascreation4403 name sareya sollunga please

  • @sujascreation4403

    @sujascreation4403

    2 жыл бұрын

    @@jyothidurai803 முருங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ளது

  • @sujascreation4403

    @sujascreation4403

    2 жыл бұрын

    @@jyothidurai803 பாண்டிச்சேரி

  • @thilagavathy9639

    @thilagavathy9639

    2 жыл бұрын

    @@sujascreation4403 முருகம்பாக்கம் போய் தெரு தெருவாக தேட வேண்டுமா?சரியான முழு விலாசம் கொடுத்தால் என்ன?

  • @Velayutham-wf2xs
    @Velayutham-wf2xs11 ай бұрын

    Ki

  • @ayushsharma8495
    @ayushsharma84953 жыл бұрын

    Translate in hindi please

Келесі