மணல் திருட்டுக்கு அதிகாரிகள் க்ரீன் சிக்னல்? | Thanjavur | Sand Theft | ADMK | NewsTamil24x7

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** மணல் திருட்டுக்கு அதிகாரிகள் க்ரீன் சிக்னல்? | Thanjavur | Sand Theft | ADMK | NewsTamil24x7
#Thanjavur #SandTheft #NewsTamil24x7 #ADMK
#NewsTamil24x7 #TamilNewsLive #Newstamiltv #நியூஸ்தமிழ்செய்திகள் #newstamilheadlines #newstamiltoday #newstamilonline #tamilnewsheadlines #tamilnadunews #Newstamil #Breakingnews #Newstamilbreaking #Dailynewsupdate
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 125

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Жыл бұрын

    உதவி ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @diazj.p3162
    @diazj.p3162 Жыл бұрын

    நேர்மையாக வேலை பார்க்கும் S.I க்கு 🎉 வாழ்த்துக்கள்.

  • @KumbakonamTemplecity

    @KumbakonamTemplecity

    Жыл бұрын

    அவரை பணி மாறுதல் செய்து ஆகியாற்று

  • @mdilyas1171
    @mdilyas1171 Жыл бұрын

    நேர்மையாக, துணிச்சலுடன் பணியாற்றும் S.I ஈஸ்வரன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

  • @aathiparameswari472
    @aathiparameswari472 Жыл бұрын

    வர வர திராவிடமாடல் பத்தி தெளிவா புரியுது

  • @gokuld4372
    @gokuld4372 Жыл бұрын

    திருட்டுமாடல் ஆட்சி மிகவும் நன்றாக நடக்கிறது 💰💰👌🏿

  • @aayusu100
    @aayusu100 Жыл бұрын

    கலெக்டர் மட்டும் பாக்கி... இது தாண்டா அரசு யந்திரம்.

  • @RamaKrishnan-dv5tx
    @RamaKrishnan-dv5tx Жыл бұрын

    SI sir valthukal 💐💐💐💐

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Жыл бұрын

    திரு ஈஸ்வரன் சகோதரர்க்கு யாராவது ஒரு அதிகாரி உதவி செய்யுங்கள்... தமிழ்நாட்டில் பல ஆறுகள் காணாமல் போய்விட்டது..

  • @tnagrischemes6612

    @tnagrischemes6612

    Жыл бұрын

    யாரும் பண்ண மாட்டார்கள் அவருக்கு ஒரே ஒரு சந்தோசம் மட்டும் இருக்கும் சுத்தி இருக்கிற களவாணி பய கூட்டத்தல நாம மட்டும் சரியான முறையில் வேலை பார்க்கிறோம்

  • @vaigal_vicky
    @vaigal_vicky Жыл бұрын

    இதுபோன்று காவல் உதவி ஆய்வாளர்கள் இருக்கும் வரை மற்ற காவலர்கள் பார்த்தாவது திருந்த வேண்டும்

  • @user-yd9oy5zc6i

    @user-yd9oy5zc6i

    Жыл бұрын

    Personal motive irundha theriuma...SI officer kiitaye ipadi pesina public kitta epadi pesuvarunu parunga...veliya irukavangaluku unmai theriyathu...media la varathu ellam unmaiya irukanumnu avasiyamum illa...

  • @peter-uo6lh
    @peter-uo6lh Жыл бұрын

    இவங்க ஆட்சியில் இதெல்லாம் இல்லனாதான் ஆச்சரியம்.

  • @user-oc6rl4bj5t
    @user-oc6rl4bj5t Жыл бұрын

    ,அந்த பகுதி மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.

  • @gokuld4372
    @gokuld4372 Жыл бұрын

    தி.மு.க திருடர்கள் முன்னேற்ற கழகம் 💯💯

  • @Saiznm
    @Saiznm Жыл бұрын

    யாருப்பா நீங்கள் 😂😂😂 திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் இதுவும் ஒன்றாகும்..... நீங்கள் போய் திமுக தலைவர் கிட்ட கேளுங்கள் 😂😂😂😂

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Жыл бұрын

    பூர்ணிமா ம்ம்ம் காசு வாங்கிட்ட இதுக்கு வேற வேலை பாக்கலாமே 😄😄😄

  • @bharath6492
    @bharath6492 Жыл бұрын

    விடியல் ஆட்சி சூப்பர்

  • @sangeethkumar2713
    @sangeethkumar2713 Жыл бұрын

    Well done👍

  • @dineshr7657
    @dineshr7657 Жыл бұрын

    Salute SI sir

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 Жыл бұрын

    வருவாய் துறை இவ்வளவு கீழ்த்தரமாக போலீஸ் இடமே நடந்து கொண்டது கேவலத்தில் உச்சம்

  • @user-yd9oy5zc6i

    @user-yd9oy5zc6i

    Жыл бұрын

    SI behavior is not good...

  • @sattrraja

    @sattrraja

    Жыл бұрын

    ​@@user-yd9oy5zc6i yes

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 Жыл бұрын

    Sub inspector super great work well done sir

  • @Tuticorians134
    @Tuticorians134 Жыл бұрын

    சிறுபான்மை அணி என்றாலே வேற level

  • @_Rasputin
    @_Rasputin Жыл бұрын

    SI ku periya salute

  • @TamilamudhuMuruga
    @TamilamudhuMuruga Жыл бұрын

    Semma channel. Nandri Channelkaar Podhumakkal seivaiku.

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 Жыл бұрын

    வருவாய்த் துறையினருக்கு வருவாய் வந்துவிட்டது போல காவல்துறை நேர்மையாக பணி செய்தும் வருவாய்த்துறையினர் இப்படி மெத்தனமாக இருந்தால் எப்படி மணல் கடத்தலை தடுப்பது

  • @chakrathemen367
    @chakrathemen367 Жыл бұрын

    Si eswaran ku vazhuthukal very straight forward ❤

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q Жыл бұрын

    எஸ் ஐ. சார் சூப்பர்

  • @user-yd9oy5zc6i
    @user-yd9oy5zc6i Жыл бұрын

    Police dept must take action against SI for his behavior.

  • @pistha3126

    @pistha3126

    Жыл бұрын

    Eduku ya

  • @truthngenuine4565

    @truthngenuine4565

    Жыл бұрын

    Why action against SI? Or action against u

  • @vasanmechking8389

    @vasanmechking8389

    Жыл бұрын

    உன்னுடைய பொண்டாட்டிய எவனாச்சும் செய்வான் போலீஸ் கிட்ட போ லஞ்சம் கேபாணுங்க ஆனா ஈஸ்வரன் அப்படி இல்ல...

  • @mylife_myrules943
    @mylife_myrules943 Жыл бұрын

    Hats off to that sub inspector big respect for him 🎉❤

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi Жыл бұрын

    Thambi... Serveice ku puthusu pola

  • @keerthivasan5251
    @keerthivasan5251 Жыл бұрын

    Si ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துவிட்டார்கள்... இவர்களால் வேற என்ன செய்ய முடியும்..🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @resetmobile9452
    @resetmobile9452 Жыл бұрын

    superrruu

  • @Mr_junior_vlog_MJV
    @Mr_junior_vlog_MJV11 ай бұрын

    Eswara pandi sir Your are Really Great ❤

  • @prabakum2491
    @prabakum249111 ай бұрын

    Congrats sir

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Жыл бұрын

    Immediately the government officials must be terminated and retirement benefits cuts.

  • @vasanmechking8389
    @vasanmechking8389 Жыл бұрын

    உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தற்போது ஆயுத படைக்கு மாற்றபட்டதால்....வேலையை விட்டு சென்று விட்டார்...💔

  • @raghudnr3460
    @raghudnr3460 Жыл бұрын

    காவல் துறை என்று சரியாக பேசிருக்கு முதலில் அவர் உயர் அதிகரிக்கும் தகவல் கொடுத்துருக்கலாம் ஆனால் அவர் தன்னை பெருமை படுத்த வாய்ஸ் ரெகார்ட் செய்து விளம்பரம் செய்துகொள்கிறார் DSP SP இடம் இவர் தகவல் கொடுத்து இருந்தால் கட்டாயம் நடவடிக்கை இருக்கும் ஆனால் இவர் விளம்பரம் செய்துகொண்டு இருந்தால் என்ன பயன் இருப்பினும் அவர் நேரமைக்கு ஒரு சல்யூட் 👌🏻

  • @RK-hunt
    @RK-hunt Жыл бұрын

    Eeswaran S.I 💪👌👌👌👌👌👌

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f Жыл бұрын

    Super Subinspecter action .. ❤❤❤...

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 Жыл бұрын

    மணல் திருட்டு கும்பல் நிறைய பேர் அரசு சம்பளம்

  • @rajasekar5391
    @rajasekar5391 Жыл бұрын

    தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்...

  • @mdilyas1171
    @mdilyas1171 Жыл бұрын

    இதுதான் விடியல் ஆட்சியின் திராவிட மாடல், தமிழிகம் இன்னும் என்ன பாடுபடப்போகுதோ

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Жыл бұрын

    தனது ஒழுங்கீனமற்ற செயலுக்காக தற்போது இந்த SI இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்ட நடைமுறை என்னவென்றே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக செய்தி வெளியிட்ட இந்த டுபாக்கூர் சேனல்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kumaransundaramoorthy8628

    @kumaransundaramoorthy8628

    Жыл бұрын

    போடா தேவிடியா மவனே

  • @sharathgbabu4282
    @sharathgbabu4282 Жыл бұрын

    Send all the staffs home

  • @Mathiprasandh
    @Mathiprasandh Жыл бұрын

    Yenga native bro Vera leval avaru avaruku Naga eppavum support pannuvom

  • @Malaysia716
    @Malaysia716 Жыл бұрын

    நாட்டின் நிலை .விரைவில் நாம் தமிழர் ஆட்சி..

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Жыл бұрын

    கடுமையான நடவடிக்கை தேவை

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 Жыл бұрын

    Revenue department??

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Жыл бұрын

    இப்பிடி இருந்தா நல்லவனும் கெட்டவனாகிவிடுவான்.

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 Жыл бұрын

    Hatsup sub inspector

  • @IniyenVenkatachalam-qu2qy
    @IniyenVenkatachalam-qu2qy Жыл бұрын

    இவர்கள் அனைவரையும் உடனடியாக இந்த அரசாங்கத் துறையில் இருந்து வேண்டும் யாராவது சரியாக பதில் சொல்வார்களா அவரை பார் இவரை பார் என்று சொல்கிறார்கள் இது ஒரு மாடல் ஆட்சி மக்கள் அனைவரும் இந்த மாடல் ஆட்சிக்கு ஓட்டு போட எஸ் பி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எல்கேஜி முதல் காலேஜ் வரை ஒரே பதில் அனைவரும் தகுதியற்றவர் மக்களை பணத்தை கொள்ளை அடிக்க பார்க்கிறார்கள் இந்தப் பொழப்புக்கு தூக்கு போட்டு சாகலாம்

  • @harivignesh4983
    @harivignesh4983 Жыл бұрын

    Now this SI transferred to Armed force

  • @zakkariameeran7756
    @zakkariameeran7756 Жыл бұрын

    Darvida model la ellam modelum pathachu pothum pa

  • @ponnisamykponnisamy
    @ponnisamykponnisamy Жыл бұрын

    Murrilum unmai

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Жыл бұрын

    திராவிடமாடல்

  • @aravindaaravinda7287
    @aravindaaravinda7287 Жыл бұрын

    Ivarukku udanadiyaga dsp posting tharanum

  • @sridhar6686
    @sridhar6686 Жыл бұрын

    திமுக கதை முடிகிறது!!!

  • @Loganayakidurai
    @Loganayakidurai Жыл бұрын

    Antha poornima dmk voda somba irupa ya .....sopana sunthari😂

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi Жыл бұрын

    Si ku inime preesure paniye koluvanuga.. Thambi velaiku puthusu pola... Ellam ipdi tha yaru vanthalum matha mudeyathu... Athu marathh inime

  • @packiaraj1216
    @packiaraj1216 Жыл бұрын

    Transfer poornima

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp Жыл бұрын

    😀😀😀😀😀😀😀💋

  • @sujiganesan991
    @sujiganesan991 Жыл бұрын

    இந்தியன் தாத்தா வரனும்

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @Gupendran11
    @Gupendran11 Жыл бұрын

    Sub inspector💪💪

  • @pravinraj9031
    @pravinraj9031 Жыл бұрын

    DSP and INSPECTOR also criminals

  • @varadharajan1046
    @varadharajan1046 Жыл бұрын

    திராவிட மாடல்

  • @kannan.vkannan.v4708
    @kannan.vkannan.v4708 Жыл бұрын

    Namba DMK pathi madum pesarom but avangala vida periya theif government officers

  • @stalin.james6767
    @stalin.james6767 Жыл бұрын

    Ipam irukura admk, dmk waste

  • @mkventertainmentsintamil8841
    @mkventertainmentsintamil8841 Жыл бұрын

    செருப்பாலடி ..

  • @parthibanb9770
    @parthibanb9770 Жыл бұрын

    DMK 🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔

  • @deeparul4027
    @deeparul4027 Жыл бұрын

    எல்லாருக்கும் பணம் கொடுத்தீங்க காவல் துணை உதவியாளருக்கும் பணம் கொடுத்திருந்தால் இந்த செய்தி வந்திருக்காது பணம் வரவில்லை என்ற காரணத்தினால் இருக்கும் கோபத்தில் இதுபோல் செய்துள்ளார்😆😂🤣🤣😂😂

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Жыл бұрын

    மக்கள் புரட்சி ஏற்படாதவரை இதற்கு ஒரு முடிவு கிடைக்காது இந்த இரண்டு திராவிட அரசுகளை ஒழிக்காமல் இந்த அதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள்

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 Жыл бұрын

    அவருக்கு ஒரே ஒரு சந்தோசம் மட்டும் இருக்கும் சுத்தி இருக்கிற களவாணி பய கூட்டத்தல நாம மட்டும் சரியான முறையில் வேலை பார்க்கிறோம்

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 Жыл бұрын

    இவரே வழக்கு பதிவு செய்திருக்கலாம் தேவையற்ற விளம்பர தேடல் உதவி ஆய்வாளர்

  • @S.SIVA333

    @S.SIVA333

    Жыл бұрын

    இவரே வழக்கு பதிவு செய்திருந்தால் மணல் திருடுபவர்களுக்கு அரசு சார்பில் ஆதரவு கொடுப்பவர்களை எப்படி கண்டுகொள்வது. இதுல என்ன விளம்பரத்தை கண்ட நீ. திருடியவர் களையும் அதற்கு துனையாக இருப்பவர்களையும் பற்றி பேச மணம் வரவில்லை உனக்கு.

  • @thulasingaraja5562

    @thulasingaraja5562

    Жыл бұрын

    @@S.SIVA333 நீ பொறுமையா கேளு மரியாதையா கேளு பதில் சொல்றேன்

  • @user-yd9oy5zc6i

    @user-yd9oy5zc6i

    Жыл бұрын

    இடத்தில் இல்லாத ஒருவரை கம்லைண்ட் கொடுக்க சொல்லி கேட்பது தவறு...மீடியாவில் எவனை பற்றி போட்டாலும் கதாநாயகனாகவே நம்பும் மக்களிடம் எதுவும் பேச முடியாது..

  • @VVS-1999

    @VVS-1999

    Жыл бұрын

    ​@@S.SIVA333 👍👍

  • @VVS-1999

    @VVS-1999

    Жыл бұрын

    ​@@thulasingaraja5562 நண்பா இதுல அந்த ஆடியோவ கேட்கும் போதே தெரியவில்லையா உங்களுக்கு உதவி ஆய்வாளர் நேரடி தேர்வு எழுதி வேலைக்கு வந்திருப்பார் போல அதான் அவர் வேலையை சரியாக செய்கிறார்... அந்த தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் தரும் பதிலை பாருங்கள் சற்று கொஞ்சம் கூட சொல்வதை கேட்காமல் நான் மேலிடத்தில் பேசுகிறேன் என்கிறார்கள் 😠 அப்படியானால் பணம் 💰💰 எந்த அதிகாரிகள் வரை செல்கிறது என்று யோசித்து பாருங்கள்.... இதில் என்ன விளம்பர தேவை....

  • @Malaysia716
    @Malaysia716 Жыл бұрын

    உதவி ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி...

Келесі