மறைக்கப்பட்ட எரிபொருள் ||Ethanol Fuel || Sakalakala Tv || ArunI Sundar ||

Ойын-сауық

Ethanol என்பது நமது நாட்டின் பாரம்பரிய விளைச்சல் ஆன கரும்பிலிருந்து,பனை மரத்திலிருந்து தயாரிக்கக்கூடிய மலிவான எரிபொருள் ஆகும்.இதை நாம் உணர்ந்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். மேலும் Bio gas போன்ற மீத்தேன் வாயுக்களை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தவும், மற்றும் மின்சார தேவைக்காக, இந்த எரிபொருளை பயன்படுத்த வேண்டும். வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் தேவை உணர்ந்து அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அதை இந்திய நாடு முழுவதும் பயன்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான்ELECTRIC CARS AND ELECTRIC BIKES கு தேவையான மின்சாரத்தை சுற்றுச்சூழலுக்கு மாசு அடையா வண்ணம் நாம் உற்பத்தி செய்யவும் முடியும். எனவே அரசாங்கமும் பொதுமக்களாகிய நாமும் கவனத்தில் கொண்டு இதை "சட்ட திட்டங்களுக்கு"உட்பட்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் சகலகலா டிவி கேட்டுக்கொள்கிறது.. விவசாயம் வாழ்க..! நம்மை காக்கும் விவசாயி வாழ்க..! சமூக நலனில் அக்கறைகொண்ட அனைவருக்கும் நன்றி.
என்றும் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சகலகலா டிவி இது போன்ற பதிவுகளை மென்மேலும் அரசாங்கத்தோடு சேர்ந்து ஊக்குவிக்கிறது... பிரேசிலை போல நம் நாடும் வளமாக வாழ நாம் அனைவரும் இணைந்து கைகோர்ப்போம் நன்றி சகலகலா டிவி.

Пікірлер: 864

  • @SakalakalaTv
    @SakalakalaTv4 жыл бұрын

    தனிநபர் செய்யக்கூடாது.. எரி சாராயம் காய்ச்சும் விற்கவோ கூடாது சட்டவிரோதமானது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காவல்துறை தன் கடமையை செய்யும்..

  • @ramasamyramasamy2423

    @ramasamyramasamy2423

    4 жыл бұрын

    தனிநபரோ, ஸ்தாபனமோ.... சாராயம் காய்ச்சுவதையே தடை செய்ய வேண்டும்... ஆனால் இவர் சொல்வது போல்... ஒவ்வொரு தனிநபர் விவசாயியும் ethanol செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.... விநியோகம் செய்தல் வேண்டும்... biogas, gober gas தயாரிக்க அரசு அனுமதிப்பது போல் இம்மாதிரியான எரிபொருள் செய்ய அரசு ஒத்துழைத்தல் நன்று.. corporates சை தவிர்ப்போம் என்ற வாசகத்தை விட organic ethanol லை விவசாயிகளிடம் ஊக்குவிப்போம் என்று கூறுவது மேலானது....

  • @vijaym9265

    @vijaym9265

    4 жыл бұрын

    சார் ...தனிநபர் செய்தால் சட்டவிரோதம் அரசாங்கம் விற்றால் அது சரி

  • @121nsg

    @121nsg

    3 жыл бұрын

    Thank you bro

  • @justineselvam9568

    @justineselvam9568

    3 жыл бұрын

    @@121nsg hi by

  • @sundaramathi8426

    @sundaramathi8426

    3 жыл бұрын

    புகையில் லா அடுப்பு கோயமுத்தூர் விலாசம் அனுப்புங்க சகோ தயவு செய்து

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal82394 жыл бұрын

    அன்ணா நீ அருனை சுந்தர் அல்ல இன் நாட்டடின் நலன் காக்கவந்த கருனை சுந்தர் வாழ்க வளமுடன்

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    தொடர்ந்து களப்பணி செய்ய உங்களைப் போன்றவர்கள் வாழ்த்து மட்டுமே எனக்கு புது தெம்பை தரும்

  • @Mrtable786

    @Mrtable786

    4 жыл бұрын

    நீ வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கிறார் வாழ்க வளமுடன்

  • @COIMBATORE_PAIYAN

    @COIMBATORE_PAIYAN

    4 жыл бұрын

    Pongaya vera vela illa na

  • @rrMuraliRamsamy

    @rrMuraliRamsamy

    4 жыл бұрын

    @@SakalakalaTv kzread.info/dash/bejne/ZoyTmdigcpDfdtI.html

  • @rrMuraliRamsamy

    @rrMuraliRamsamy

    4 жыл бұрын

    @@SakalakalaTv kzread.info/dash/bejne/qKt_ramgZc7SiJM.html puthiya thalamurai tv ill sollum sakku pokuugall

  • @user-wo6ny8ud4v
    @user-wo6ny8ud4v4 жыл бұрын

    சுயநலமில்லா இந்த அருமையான திட்டத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியதற்கு நன்றி உங்கள் இருவருக்கும்

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE4 жыл бұрын

    சுந்தர் சார் உங்க வீடியோ எப்பவும் வேற லெவல் ! தலை வணங்குகிறேன் ! எத்தனால் பற்றிய விவரங்களை அளித்த ஐயாவுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள் !

  • @antony7179
    @antony71794 жыл бұрын

    ஐயாவிற்க்கு வாழ்த்துக்கள் அவருடைய முகவரி பதிவிடவும்

  • @nAarp
    @nAarp4 жыл бұрын

    தலைவரே உங்கள் சேவை மக்களுக்கு தேவை.... உங்கள் சேனல் இந்தியாவின் பொக்கிஷம் .....

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    மிக்க நன்றி

  • @saravanand4417
    @saravanand44174 жыл бұрын

    அதிகாலை வணக்கம் ஐயா புது தகவல் தராமல் தூங்குவது இல்லை போல நன்றி வாழ்த்துக்கள்

  • @user-aalaporan

    @user-aalaporan

    4 жыл бұрын

    ஹாஹா தமிழனுக்கு புதுசு புதுசா யோசிக்க தோணும்

  • @DhanaSekar-xi1pt

    @DhanaSekar-xi1pt

    4 жыл бұрын

    @@user-aalaporan அடே எதனால் பழைய டெக்னாலஜி டா

  • @geethstudio2046
    @geethstudio20464 жыл бұрын

    such an educated experianced person in the fields of farm land ,salute to you sir .proud of you sir.

  • @sethuarjunan
    @sethuarjunan4 жыл бұрын

    எத்தனால் செய்யும் முறை ஒரு பதிவு போடுங்கள்

  • @durai2u

    @durai2u

    4 жыл бұрын

    முறையாக கரும்புச் சாறில் இருந்து எவ்வாறு எரிபொருளை முழுமையாக எடுப்பது என்பதை காணொளியாக பதிவிடவும் இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதேபோன்று சர்க்கரை வெல்லம் போன்றவற்றிலிருந்தும் எவ்வாறு எரிபொருளை எடுக்கலாம் என்பதை காணொளியாக பதிவிடவும்

  • @ukirfan

    @ukirfan

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZoyTmdigcpDfdtI.html

  • @Jason0088

    @Jason0088

    4 жыл бұрын

    @@ukirfan thank you brother

  • @vishwavishnavi5935

    @vishwavishnavi5935

    4 жыл бұрын

    Super

  • @durai2u

    @durai2u

    4 жыл бұрын

    @@ukirfan நன்றி ஆனால் கரும்புச் சாற்றிலிருந்து எவ்வாறு எத்தனாலை பிரித்தெடுக்கலாம் என்பதை தமிழ் மொழியில் காணொளியாக யாராவது பதிவிடுங்கள்

  • @sathish2532
    @sathish25324 жыл бұрын

    சகலகலா கலக்கல் - பனை நமக்கு பணம் - பனையில் இருந்து எரிபொருள் இது நமக்கு புது தகவல். சமூகத்திற்கு நல் வழிகாட்டும் சகலகலா செய்யும் செயல் என்றும் போற்றக் கூறியது.

  • @OnlineAnand
    @OnlineAnand4 жыл бұрын

    நல்ல பதிவு

  • @tktarun
    @tktarun4 жыл бұрын

    Wow he is amazing. I like his explanation. Bro thanks once again for identifying this person

  • @durai2u
    @durai2u4 жыл бұрын

    கரும்பு சாறில் இருந்து எத்தனாலை பிரித்தெடுக்கும் முறையினை எவரேனும் தமிழ் மொழியில் காணொளியை பதிவிடுங்கள்

  • @harishkumar-rh1gp

    @harishkumar-rh1gp

    4 жыл бұрын

    indha video pathivukku mukiyam adhudhan karrumpilirundhu pirikum murai

  • @aravinds3554
    @aravinds35544 жыл бұрын

    Good Desisition, we all are waiting to use ethanol, thank u sir

  • @AsPrabu
    @AsPrabu4 жыл бұрын

    அண்ணா உங்களின் பதிவை நான் எனது குடும்பத்தோடு பார்ப்போன் +இந்த சமுதாயத்தில் எதையாவது மாற்றத்தை கொண்டு வர நீங்கள் செய்யும் பதிவுகள் அருமை .தற்சார்பு பொருளாதார முன்னேறி நாடுகள் பற்றி சீமான் பல உங்களை போல பேசி உள்ளார்

  • @kalicharanar2887
    @kalicharanar28874 жыл бұрын

    நல்ல விஷயம் அருமயான காணொளி நம்ம நட்டு மக்கள் விழிப்புணர்வு ஏற்பட எடுத்த முயர்ச்சிக்கு நன்றி

  • @nAarp
    @nAarp4 жыл бұрын

    Ethanol எப்படி தயாரிக்கப்பட்டு வருகிறது என்று ஒரு வீடியோவை போடுங்க

  • @venkateshshakkaravarthi8605

    @venkateshshakkaravarthi8605

    4 жыл бұрын

    Tamil medium 10th std book la iruku ji

  • @nAarp

    @nAarp

    4 жыл бұрын

    @@venkateshshakkaravarthi8605 அப்பவே கண்டு பிடித்து தயார் செய்து இருக்கிறார்கள் ஏன் நடைமுறையில் வரவில்லை

  • @tamilcult

    @tamilcult

    4 жыл бұрын

    ராம் ராம் D yes bro

  • @sssbznzn

    @sssbznzn

    4 жыл бұрын

    @@nAarp govt. Madness

  • @nAarp

    @nAarp

    4 жыл бұрын

    @@venkateshshakkaravarthi8605 நான்10 வது படிக்கவில்லை

  • @hariprasad2563
    @hariprasad25634 жыл бұрын

    Paavam andha thatha... Poda poranga... Echa politicians irrukkura India la idhu nadakkaadhu... #Save thatha

  • @MRLee-le4zz
    @MRLee-le4zz4 жыл бұрын

    இந்த ஐயாவுக்கு நன்றி இதைப்பற்றி விளங்க வைத்ததுக்கு

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy4 жыл бұрын

    பயங்கரமான நல்ல பதிவு .............

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai53454 жыл бұрын

    Congratulation brother , Supper , NTK, AbuDhabi, UAE.

  • @yogarajselvam4655
    @yogarajselvam46554 жыл бұрын

    Best video🙂 Thanks sakalakala TV and very big thanks Sridar sir for sharing this great hidden politics behind Ethanol.. Apdiyae ethanol oothi Or blend panni oru bike ah start panni kamichi eruntha semaya erunthurukum🤔

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    மன்னிக்கவும் இது சட்டவிரோதமானது எதிர்ப்பு வரும் என்பதால் செய்யவில்லை

  • @aravintharavinth6438
    @aravintharavinth64384 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு ஐயா வாழ்த்துக்கள்

  • @suryajeyanify
    @suryajeyanify4 жыл бұрын

    மேலும் உங்கள் களப்பணி தொடர வாழ்த்துகள். என்றும் வாழ்க வளமுடன்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd6 ай бұрын

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb81684 жыл бұрын

    அற்புதமான கருத்து நன்றி

  • @j77shuttle
    @j77shuttle4 жыл бұрын

    Excellent news, students should be encouraged to have startups in this

  • @TAMILSELVAN-jb1uv
    @TAMILSELVAN-jb1uv4 жыл бұрын

    Thanks lot to ArunI Sundar

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil5744 жыл бұрын

    ஐயா வின் கருத்து மிக அருமை வாழ்க வளமுடன்

  • @Sulaimanvms1545A
    @Sulaimanvms1545A4 жыл бұрын

    என்னுடைய அன்பான அண்ணாவிற்கு நன்றி...🙏

  • @sureshk9309
    @sureshk93092 жыл бұрын

    Romba nalla news periavarukku thanks to u

  • @sen-ow7ub
    @sen-ow7ub Жыл бұрын

    In this video it is explained that it can be made from sugarcane, maize, palm etc. very easily. Very wonderful post sir. Our heartiest congratulations to you.

  • @georgebush2400
    @georgebush24004 жыл бұрын

    🤔14.26 இது என் பள்ளி வயதில் இருந்தே சந்தேகம்.... விடை கிடைத்தது இன்று

  • @sriraj3043
    @sriraj30434 жыл бұрын

    First few lines are very good Ethanol can be produced in the home as Cottage Industries produce. Like potatato mash Rice Etc Etc But dehydration is a task Hence mixing the petrol knowledge is important.நன்றிகள் Hats off to you sir.

  • @craft360view6

    @craft360view6

    4 жыл бұрын

    Explain pls

  • @prabakaranprabakaran238
    @prabakaranprabakaran2384 жыл бұрын

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மனநிறைவோடு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @srinivasansukumaran2479
    @srinivasansukumaran24792 жыл бұрын

    This man has all the qualities of "simple living and high thinking ". Very gratifying to see such people.

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy83434 жыл бұрын

    Detailed interview about Ethanol by Sakalakala TV representative. So called Government of, by, and for the people shall initiate action to produce ethanol with experts to get revenue. Thanks to Sakalakala TV has one valuable telecast.

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x2 жыл бұрын

    மிக மிக பயனுள்ள பதிவு நன்றி

  • @jvainfotech3646
    @jvainfotech36464 жыл бұрын

    valzthukal sir..

  • @ameenmohamed3893
    @ameenmohamed38934 жыл бұрын

    really great information thank you sir 👍🏽👍🏽👍🏽

  • @rahulpanneerselvam7419
    @rahulpanneerselvam74194 жыл бұрын

    Sir , neenga great sir ...sema topic ...

  • @gpn3636
    @gpn36364 жыл бұрын

    Excellent idea n genius

  • @user-aalaporan
    @user-aalaporan4 жыл бұрын

    வெளிநாட்டில் இருப்பவர்களின் கஷ்டத்தை உணர்ந்த வர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @vgtarun
    @vgtarun4 жыл бұрын

    bro. great...you should be awarded..really..

  • @crafts4fans421
    @crafts4fans4213 жыл бұрын

    சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை. நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @satishm812
    @satishm8123 жыл бұрын

    Sridhar Sir is right. Public also join in hand and force Govt to produce Rthanol in big way. Thank you once again Stidhar Sir. Satish Bengaluru

  • @RaamakrishnanNS
    @RaamakrishnanNS4 жыл бұрын

    Since ethanol uses lesser air for combustion. In a same displacement engine, for a proper combustion you will use more fuel.

  • @mrooraitte3785
    @mrooraitte37854 жыл бұрын

    நல்லா இருக்கு உங்கள் கருத்து

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey4 жыл бұрын

    அருமையான முயற்சி சகலகலா டிவி வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @s.ramachandran8528
    @s.ramachandran85284 жыл бұрын

    அருமையானபதிவு

  • @narasimmanp8747
    @narasimmanp87474 жыл бұрын

    🙏🙏🙏🙏 miga nallathu ayya

  • @y6200
    @y62004 жыл бұрын

    Sakalakala TV is great please support

  • @lynx-en2es
    @lynx-en2es4 жыл бұрын

    தமிழ் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து வைத்த அருணை சுந்தருக்கு வாழ்த்துக்கள்..

  • @jithanmari6105
    @jithanmari61054 жыл бұрын

    Super. Arumai

  • @selvarajg8790
    @selvarajg87904 жыл бұрын

    Super interview sir.... Thirutu MP ,& MLA than sir nadu venna poga karanam...

  • @rajamohamedkhn6120
    @rajamohamedkhn61204 жыл бұрын

    Sgalakala T v kku Nandri indha thittaththai Seekkirame thuvanga munvara Vendum

  • @sudhakarperumal3207
    @sudhakarperumal32074 жыл бұрын

    Romba nantri iyya super news

  • @MRLee-le4zz
    @MRLee-le4zz4 жыл бұрын

    9:15 time la ஐயா சொல்வது உண்மை. விலை குறைத்துக் கொடுத்தால் நாம் மக்கள் சிலர் அவ்வாறே சொல்வார்கள். இலங்கையில் இருந்து lee

  • @kasthurinataraj3406

    @kasthurinataraj3406

    3 жыл бұрын

    இதையேதான் அன்றே சொன்னார் திரு ஜீடி நாயுடு.

  • @Ashokkumar-mh2zx
    @Ashokkumar-mh2zx4 жыл бұрын

    மிக அருமையான ஒரு பதிவு

  • @prabatamilan8189
    @prabatamilan81894 жыл бұрын

    Arumai arumai vazhlthukkal...im also living now in Brazil.. that struggle here carr also using the ethonal Anna

  • @yuvaraj7613
    @yuvaraj76134 жыл бұрын

    Arumai.

  • @selvaraja2038
    @selvaraja20384 жыл бұрын

    அருமையான பதிவு

  • @vijayanandr9305
    @vijayanandr93054 жыл бұрын

    Arumai அருமை

  • @ansarisyedummar1310
    @ansarisyedummar13104 жыл бұрын

    உங்க வயசுக்கு அவர் தோள் மேல கை போடுவது சரியா படல

  • @user-jb4li6rj2f
    @user-jb4li6rj2f4 жыл бұрын

    அருமை அருமை

  • @DhukkaraRam
    @DhukkaraRam4 жыл бұрын

    இவர் சொல்வது 100% சரி எத்தனால் மூலமாக எந்த வண்டியும் ஓட்ட முடியும் அது பெட்ரோல் வண்டியோ அல்லது டீசல் வண்டியோ ....எத்தனால் நாமே செய்து வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் .... ஏன் என்றால் இந்த அரசியல் தலைவர்கள் நம்மை வாழ விடமாட்டார்கள்

  • @DhukkaraRam

    @DhukkaraRam

    4 жыл бұрын

    @@madhankumar1356 explain

  • @Chozhan213
    @Chozhan2132 жыл бұрын

    சிறப்பு..

  • @Maranchezhiyan
    @Maranchezhiyan4 жыл бұрын

    நல்ல முயற்சி

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu4 жыл бұрын

    செம்ம , வெளிநாட்டில் இருந்து பெட்ரோல் வாங்குறது குறையும் so , நம்மக்கு டாலர் கையிருப்பு அதிகமாகும்....

  • @sheikmohammed7204
    @sheikmohammed72044 жыл бұрын

    அண்ணனுக்கு வணக்கம் உங்களுடைய சகலகலா TVயை பார்த்த பிறகுதான் அதிகமாக உத்வேகத்துடன் ஒவ்வொரு செயலும் செய்து வருகிறேன் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக Electric bike வடிவமைத்து ஒட்டுவதற்காக முயற்சி செய்து வந்தேன் அது இப்போது தான் நடந்து வருகிறது அமேசானில் Motor Kit order போட்டு விட்டேன் லித்தியம் இயான் பாஸ்பேட் பேட்டரி வாங்கி Assemble பண்ணுவதற்கும் முயற்சி எடுத்து வருகிறேன் என்னுடைய Model ஆக E LF என்கிற E-bike Company யின் வாகனத்தை தான் Model ஆக எடுத்துள்ளேன் நன்றி மரு.ஷேக் முஹம்மது நாகர்கோவில்

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @GaneshGanesh-eu1vq
    @GaneshGanesh-eu1vq4 жыл бұрын

    Vaalthukkal iya

  • @karthikpanneer6691
    @karthikpanneer66914 жыл бұрын

    Very very thanks team, good

  • @samiduraisamidurai9668
    @samiduraisamidurai96683 жыл бұрын

    அருமை ஐயா

  • @jaikanthjaikanth530
    @jaikanthjaikanth5303 жыл бұрын

    சூப்பர் தலைவா

  • @pattatechtv8629
    @pattatechtv86294 жыл бұрын

    சிறப்பான பதிவு

  • @GaneshKumar-kh2gc
    @GaneshKumar-kh2gc4 жыл бұрын

    Sir all your videos superb and very informative. Thank you for your effort sir

  • @Vvvrelax
    @Vvvrelax4 жыл бұрын

    Ilya ungala mathiry nallamanithargal mannin maintharkalukku nalla valikati

  • @sg8nj
    @sg8nj2 жыл бұрын

    Well knowledge grandfather👴. 🥰😍

  • @arunkumar-td6sh
    @arunkumar-td6sh4 жыл бұрын

    Super vera level ayya

  • @getallshopcom
    @getallshopcom4 жыл бұрын

    ஒரு மடங்கு ஆக்சிசன் தேவை அப்படின்னா கிரீன் effect ஓசோனுக்கு 4000 கோடி ஒதுக்க அவசியமில்லை

  • @mdvajidh
    @mdvajidh4 жыл бұрын

    Pollution control 1/4 oxygen content compare with petrol, economical. Then why pollution can't take step upon this ETHANOL. Average how much it cost for what about ETHANOL milage compare with petrol or diesel. Thanks Sakalakala TV to bring the hidden invention do the same all the best.

  • @sakthivelu3412
    @sakthivelu34124 жыл бұрын

    அருமை அருமை நண்பா.

  • @ckjayaprakash3930
    @ckjayaprakash39303 жыл бұрын

    சரியாக சொன்னார்கள் 🙏🏿🙏🏿🙏🏿❤️

  • @seksekm8945
    @seksekm89454 жыл бұрын

    வணக்கம் சகலகலாஊடகத்திற்கு.அருமையானகானொலி.நேர்மையான அரசுஅமைந்தால் உறுதியாக இதைகொண்டுவந்துவிடலாம்.நேர்மையான அரசைஅமைக்க ஒவ்வொருகுடிமகனும் உறுதிஏற்கனும்.நேர்மைமிகு அய்யாஅவர்களுக்கு என்மனப்பூர்வ புரட்சிவாழ்த்துக்கள்.அய்யாவின் கைபேசி எண்ணை தயவுசெய்து பதிவிடுங்கள்அன்பரே.அய்யா நீங்கள்சொல்அல்ல செயல்.நீங்கநீடோடிவாழனும்.அப்படியே உங்கள்கனினியில் இதன்முறைகளை பதிவேற்றம்செய்துவையுக்கள்.உங்கள்முகவரியைகொடுங்கள்அய்யா நேரில்சந்தித்து உங்களிடம் ஆலோசனைபெறனும்.நன்றி.

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram91854 жыл бұрын

    Ethanol seimurai and demo driving katunga bro.. we will support you. Appreciate u

  • @ZodiacServices
    @ZodiacServices4 жыл бұрын

    Great video. We pray for good future!

  • @arjunarjun-sl9si
    @arjunarjun-sl9si4 жыл бұрын

    Arumai Anna

  • @ayay5641
    @ayay56414 жыл бұрын

    Awesome concepts 💟🎉😍🙏💟💟💟💟 verithanam

  • @-databee191
    @-databee1913 жыл бұрын

    அருமை 👌

  • @lshanthimuthukrishnan966
    @lshanthimuthukrishnan9664 жыл бұрын

    In coimbatroe one person invented hyderzone engine pls make a video about that

  • @manochandrsekar
    @manochandrsekar4 жыл бұрын

    Arumai .. arumai.. arumai.....

  • @govindarajankarunakaran9532
    @govindarajankarunakaran95324 жыл бұрын

    வணங்குகிறேன் ஐயா

  • @ganesamoorthy6752
    @ganesamoorthy67524 жыл бұрын

    Thanks sir

  • @mccen
    @mccen4 жыл бұрын

    super information's very valuable

  • @akbarbasha9430
    @akbarbasha94304 жыл бұрын

    Super idea salute sir

  • @johnsonganapathy4491
    @johnsonganapathy44914 жыл бұрын

    Very recently came to know abt ur channel. Extremely different and so gud. Keep rocking

  • @Sheik41
    @Sheik414 жыл бұрын

    Hahaha.. 😂😂😂 thala oray beep sound. Anyways good thalavah

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu74404 жыл бұрын

    Super I felling v happy please put titles in English for this video so others language people can watch

  • @vijayarajful
    @vijayarajful4 жыл бұрын

    Anna... This is your best video in your channel so far...

  • @srinisahadevan
    @srinisahadevan4 жыл бұрын

    வாழ்த்துகள் நண்பரே.

Келесі