மனசுக்கு பிடித்த பழைய ஹிட் பாடல்கள் | 60s Hit Songs | Tamil Old SuperHit Songs | TMS | Kannadasan.

மனசுக்கு பிடித்த பழைய ஹிட் பாடல்கள் | 60s Hit Songs | Tamil Old SuperHit Songs | TMS | Kannadasan.
#MGRColourSongs #TamilSongs1960s #KannadhasanPadalgal #TamilSongs #Tamiloldsongs #TMSPadalgal #MGRMelodySongs #Mgr​​ #Mgrsongs ​​#Mgrmovies​​ #Thathuvapadalgal​​ #Manjulamovies​​ #Mgrpadalgal #MGR #Thathuva_Songs #MGR_Hit #MGR_Melody #MGR_Songs #ThathuvaPadal #MGR_Kollywood #வாழ்க்கையில் #முன்னேற #தன்னம்பிக்கையோடு #கேட்கும் #MGR #தத்துவ #பாடல்கள் ​​ #Mannavanvanthanadisongs​​ #Mannavanvanthanadipadalgal​​ #Sivajiganesansongs​​ #Sivajiganesanmovies​​ #Mannavanvanthanadi​​ #Sivajiganesan​​ #Winneraudios​​ #Engalthangarajasongs​​ #Sivajiganesanpadalgal​​
►Subscribe to our KZread Channel: / @winnerrtamilsongs
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
Winnerr Tamil Songs

Пікірлер: 216

  • @selvarajambalam2337
    @selvarajambalam23372 ай бұрын

    கிராமிய பாடல்களை கவியரசர் அவரகளின் வரிகளின் இனச யமைப்பாளர் இசையில் பின்னணி குரல்களின் இந்த பாடலை .எந்தனை முறைகேட்டாலும்சளிப்புபே வராது.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Жыл бұрын

    .பழைய.பாடல்.கல்.ஓறு.பொக்கிஷம்.ஏன்றும்.💧💧❤️❤️❤️

  • @geethanarayanan5259
    @geethanarayanan52597 күн бұрын

    Super song

  • @ramachandrang660
    @ramachandrang6602 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இராமச்சந்திரன் கனேசன் நங்கநல்லூர் சென்னை 61 நலம் நலம் அறிய ஆவல் உண்மையான தகவல்களை தந்ததற்கு நன்றி நன்றி நண்பர்களே அனைவருக்கும்

  • @vasantharani1570
    @vasantharani15702 жыл бұрын

    அந்த கால பாடல்கள் அருமையோ அருமை Super Songs

  • @mohanchennakrishnan5323

    @mohanchennakrishnan5323

    Жыл бұрын

    Super old songs

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 Жыл бұрын

    நல்ல கிராமிய கலாச்சாரம் நல்ல நடிப்பு இயல்பாக உள்ளது

  • @poongodig8797
    @poongodig87972 жыл бұрын

    எவ்வளவு அருமையான பாடல்கள் எத்தனை முறையிலும் எவ்வளவு நேரமாக ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகான பாடல்கள் நன்றி

  • @rjsudharsan8517

    @rjsudharsan8517

    2 жыл бұрын

    Jk in jinhe

  • @rjsudharsan8517

    @rjsudharsan8517

    2 жыл бұрын

    Question of the year I love❤ o

  • @kanthasamyulakanathan9494

    @kanthasamyulakanathan9494

    Жыл бұрын

    Se😂

  • @user-ev5sn9yr4v

    @user-ev5sn9yr4v

    9 ай бұрын

    ​Ni ni

  • @MurugesanMurugesan-ll3fh

    @MurugesanMurugesan-ll3fh

    7 ай бұрын

    டி ஆஅ@அ,

  • @punniakoti3388
    @punniakoti33882 жыл бұрын

    ஓரு மாமனிதனின் முற்றுபெறாத கனவு ஆனால் இந்த tamizh கூறும் nalulagathaei அவன் வாரிசாக ஏற்றுக்கொண்ட manithan🙏

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    2 жыл бұрын

    என் எம்ஜிஆர் அப்பா அவர் !!!!!! 👸

  • @sivajogarasa338

    @sivajogarasa338

    2 жыл бұрын

    @@helenpoornima5126 4

  • @ramamoorthykm1402

    @ramamoorthykm1402

    Жыл бұрын

    11 in

  • @PS2MALAR

    @PS2MALAR

    Жыл бұрын

    A

  • @thirisangurajan8073
    @thirisangurajan80735 ай бұрын

    🎉🎉 மிகவும் அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @josephvarkis
    @josephvarkis9 ай бұрын

    Sathiraadum thimzhe nee aadu so meni thanks ❤❤❤❤😊

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan18857 ай бұрын

    மனிதன் உள்ளவரை மனதிற்கு இனிமையான பாடல்கள் எப்படி மனதை விட்டு அகலும். மக்கள் திலகம் எம்ஜிஆர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். முத்துராமன்.ரவிசந்திரன்.சிவக்குமார்.என்னற்ற கலைஞர்கள்.காவியமாக நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் சூப்பர்.....

  • @krvramani

    @krvramani

    5 ай бұрын

    66666666666666866666666686666666666666666767677776677

  • @palanichamysubbiah6801

    @palanichamysubbiah6801

    5 ай бұрын

    Sweet songs koduthuvaithavargal nam iam fortunate to interve both msv tkramamoorthi

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen24862 жыл бұрын

    சூப்பர் பழைய பாடல்கள். மிக அருமை

  • @visasrishinchan5697

    @visasrishinchan5697

    2 жыл бұрын

    Sivajisong

  • @jacolyns539
    @jacolyns5394 ай бұрын

    Old is GOLD, so nice so melodious. Jacolyn.

  • @kawinmurugan
    @kawinmurugan Жыл бұрын

    27/12/2022 பழைய பாடல் என்றுமே மிக மிக அருமையான வரிகள் கொண்ட பாடல் அனைத்துப் பாடல்களும் மிக அருமையான பாடல்கள் மிக்க நன்றி

  • @KavimalarKavitha

    @KavimalarKavitha

    9 ай бұрын

    😊

  • @arnagaripillai5843
    @arnagaripillai58432 жыл бұрын

    Best👍🏾👍🏾👍🏾 best song👌👌👌 old song MR Makal t 🌹🌹🌹 beauti all the way.

  • @Jegatheesh-mc5xc
    @Jegatheesh-mc5xc6 ай бұрын

    துள்ளும் உந்த கண்கள்

  • @apaulrajarunachalam9614
    @apaulrajarunachalam96142 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @SivaramKesavan9959-mf1kf
    @SivaramKesavan9959-mf1kf7 ай бұрын

    அருமை

  • @narayanans1597
    @narayanans15972 жыл бұрын

    பாவாடை காற்றோடு ஆட அருமையான பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களின் நினைவலைகள் நினைத்து ப்பார்க்கிறேன்.

  • @bubblymehra5597

    @bubblymehra5597

    2 жыл бұрын

    8

  • @victors3798
    @victors37988 ай бұрын

    என்ன இசை எவ்வளவு இனிமையாக உள்ளது மனித தெய்வங்கள் விஸ்வநாதன்& ராமமூர்த்தி எப்படி இவர்களுக்கு மட்டும் இவ்வளவு ஞானம் எ‌த்தனை பேருக்கு மன அமைதியை கொடுக்கிறது வாழ்க அவர்கள் புகழ்

  • @pichaiyanr2087
    @pichaiyanr20872 жыл бұрын

    மிகவும அருமையான பழைய பாடல்கள் அருமையிலும் அருமை.

  • @vijayalaxmivijayalaxmi6156

    @vijayalaxmivijayalaxmi6156

    2 жыл бұрын

    Old 🎵

  • @sajeeth5878
    @sajeeth58787 ай бұрын

    Old is gold

  • @mehboobahamedsha8550
    @mehboobahamedsha855010 ай бұрын

    Indrum manathil solla warthaihal illai solla theriyavillai 😢😢😢😢

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy55804 ай бұрын

    என்றும் என்றென்றும் கேட்டும் சலிக்காத பாடல்

  • @mounbatten2516
    @mounbatten2516 Жыл бұрын

    Nice

  • @palanis8977
    @palanis89772 жыл бұрын

    Super

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p7 ай бұрын

    Enna Arumaiyana Padalgal

  • @viswanathan5254
    @viswanathan52542 жыл бұрын

    Wonderful songs, Thanks to MSV, Kannadasan, Vali, TMS, Susila, LREswari

  • @lakshmananarunachalam309

    @lakshmananarunachalam309

    2 жыл бұрын

    Aaaaaaa

  • @pmurugammal5062
    @pmurugammal50629 ай бұрын

    P murugammal SRLy supersongs nice

  • @sivasangaran4204
    @sivasangaran4204 Жыл бұрын

    சிறப்பான பாட்டுக்கள். எண்ணற்ற விளம்பரங்களால் பாட்டுக்களின் அருமை குலைக்கப்பட்டுள்ளது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.

  • @lakshmikarnan7541

    @lakshmikarnan7541

    Жыл бұрын

    Ii

  • @csnarendran2520
    @csnarendran25202 жыл бұрын

    அருமையிலும் அருமை தங்களின் பாடல் பதிவுகள்.

  • @deenadayalanv5511

    @deenadayalanv5511

    2 жыл бұрын

    9

  • @a.vellaiduraia.vellaidurai4298

    @a.vellaiduraia.vellaidurai4298

    2 жыл бұрын

    0p0099

  • @SENTHILSENTHIL-gc7cj
    @SENTHILSENTHIL-gc7cj Жыл бұрын

    மனதுக்கு இனிமய்யாக இருக்குது old and goold

  • @user-lb5xc3vd9r
    @user-lb5xc3vd9r7 ай бұрын

    Beautiful song.

  • @MuthuMuthu-tq6tm
    @MuthuMuthu-tq6tm8 ай бұрын

    Super Thalaivar mannathi mannan

  • @ranialdos2557
    @ranialdos25572 жыл бұрын

    அருமையாபாடல்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh98634 ай бұрын

    Gemini தேவிகா is very good. Shivaji always gives good respect and equivalent chances to his co actors. Here we can see it with jaishankar. A broad minded Shivaji

  • @ragiereddy5087
    @ragiereddy50872 жыл бұрын

    Arumayilum arumai!

  • @anandarajg1959

    @anandarajg1959

    2 жыл бұрын

    Old is gold

  • @venkatesand3609

    @venkatesand3609

    2 жыл бұрын

    Ratthakannir

  • @ranganathanb3493
    @ranganathanb34936 ай бұрын

    ❤❤இசை என்றால் என்னவென்று அறிய 60களிலிருந்து பாடல்களை கேட்கவேண்டும்...❤❤

  • @anandhirajrajendran8277

    @anandhirajrajendran8277

    3 ай бұрын

    அருமையான பாடல்

  • @sethuramanas4387

    @sethuramanas4387

    2 ай бұрын

    L 7:02 ​

  • @andalrangaraj5111
    @andalrangaraj51112 жыл бұрын

    Supper

  • @ramachandranathimoolam8757
    @ramachandranathimoolam87572 жыл бұрын

    அருமையான மறக்கமுடியாத பாடல்கள்

  • @Jaish237

    @Jaish237

    2 жыл бұрын

    9

  • @jayaramud666
    @jayaramud666 Жыл бұрын

    supp

  • @vsravivsravi8124
    @vsravivsravi81242 жыл бұрын

    Makkal Thilagam songs very very nice and good Karuthulla Padalkal

  • @Jayakumar-kb3gt
    @Jayakumar-kb3gt Жыл бұрын

    Selection of songs is so beautiful

  • @vasanthasankaran2008
    @vasanthasankaran20089 ай бұрын

    Fine songs

  • @mariyappanav878
    @mariyappanav878 Жыл бұрын

    Mariyappan

  • @periyakumar2120
    @periyakumar21202 жыл бұрын

    நல்ல,கருத்து,உள்ள,பாடல்கள்

  • @nilofernishar7661
    @nilofernishar76612 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @MuthuMuthu-tq6tm
    @MuthuMuthu-tq6tm8 ай бұрын

    MGR maanithar Kadoul

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l5 ай бұрын

    Wowsuper Amazing SONGS

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman95582 жыл бұрын

    மக்கள் திலகம் அவர்கள் சினிமாவில் பாடிய பாடல்களில் என்க்கொரு மகன் பிறப்பான் என்ற அருமையான இந்த பாடல் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்ற முடிய வில்லை உலக சாதனை மன்னன். வாழ்க அவரது புகழ்.

  • @ramabaiapparao8801

    @ramabaiapparao8801

    2 жыл бұрын

    அவருக்கான வாரிசு இல்லாதது நல்லதே.. .தீய சக்தி ..சாடியிருப்பார்..இதைவைத்து ...

  • @sreenivasanvasan6108

    @sreenivasanvasan6108

    2 жыл бұрын

    @@ramabaiapparao8801 .. .. ...

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    2 жыл бұрын

    Valarmathi man may think any way but God is having individual plan for every body MGR succeeded in Cinema and Political career by his highly calculated move but he could not fulfill his wish as enakoru magan pirappan avan ennaipolave eruppan Jayalalitha also not had an open family life

  • @vengadajalamvengadajalam2113

    @vengadajalamvengadajalam2113

    2 жыл бұрын

    எனக்கொரு மகன் பிறப்பான் என்ற பாடலை கவிஞர் வாலி எழுதி 1965 ல் பணம் படைத்தவன் படத்தில் தோன்றி நடித்தார். அதே ஆண்டில் அதே வாலி எங்க வீட்டு பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாட வைத்தார். 1977ல் முதல்வராகி நான் ஆணை யிட்டால் பாடலை நனவானக்கினார் . எனக் கொரு மகன் பிறப்பான் பாடலை 1972 அக்டோபர் 17 ல் எனக்கொரு மகன் (அதிமுக) பிறப்பாள் அவன் என்னை போலவே இருப்பான். தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்(அறிஞர் அண்ணா) வழியிலே நடப்பான்.

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    வருடங்கள் பல.கடந்தாலும்.புரட்சிதலைவரின்.பாடல்கள்.மக்கள்மனதில்என்றும்.நிலைத்துநிற்கும்

  • @IbraHim-ej5lq

    @IbraHim-ej5lq

    2 жыл бұрын

    சிவாஜி கண்ணதாசன். எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ் சுசிலா பத்மினி சாவித்திரி சரோஜாதேவி மற்றும் தேவிகா. இவர்களைப்போல் இனி. ஒருவரும் பிறக்கபோவதில்லை அவர்கள் திரையில் இருந்து பாடிய தேன் சிந்தும் பாடல் வரிகள் மிக அருமை.

  • @s.agatheeswaran2799

    @s.agatheeswaran2799

    9 ай бұрын

    ​😅😅😅😅😅😅சபாஸ்

  • @muniandybala8037
    @muniandybala80378 ай бұрын

    Beautiful evergreen songs

  • @hno6337
    @hno6337 Жыл бұрын

    B.w.old.mgr.fan.

  • @albinthamas7638
    @albinthamas7638 Жыл бұрын

    Best

  • @josephvarkis
    @josephvarkis9 ай бұрын

    Enakkoru,,,,,இந்த பாடல் வரிகள் என்னை மிகுந்த ,,,,,,,😂😂😂 அது மட்டும் இருந்திருந்தால்,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks bro

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    7 ай бұрын

    கடவுள் இருக்கான் குமாரு

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    அருமை அழகு !!👸 💐

  • @ExcitedCamel-xc5bc

    @ExcitedCamel-xc5bc

    4 ай бұрын

    😅❤

  • @sundarrajann4090

    @sundarrajann4090

    2 ай бұрын

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam113810 ай бұрын

    Super song.

  • @Sagayam-df4po

    @Sagayam-df4po

    10 ай бұрын

    7 37:02 37:02

  • @nageshnagesh1616
    @nageshnagesh16162 жыл бұрын

    Old song supee

  • @rajusathiya724
    @rajusathiya7242 жыл бұрын

    இது தான் தமிழ் பாடல்கள் என்பது,,,,,👍👍👍👍👍👍

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj128511 ай бұрын

    Old is gold, Entrum Ellaar Manathilum Nilaiththu Nirkkum Paadalgal Arumai Vazhga Valamudan,Nantri❤👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radharadha2966
    @radharadha2966 Жыл бұрын

    Nice Song.

  • @chandraachari8126
    @chandraachari81262 жыл бұрын

    Suppar

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman95582 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது கேட்க கேட்க இனிமையான பாடல்கள். நன்றி நன்றி வணக்கம்.

  • @Vijayaabinesh
    @Vijayaabinesh8 ай бұрын

    I touch my heart. Nice evergreen songs.

  • @subramanianv6198
    @subramanianv61982 жыл бұрын

    A very good song for all ages 👌

  • @sekarsekar4801
    @sekarsekar48017 ай бұрын

    மக்களுக்கு சிறந்த கருத்துள்ள பாடல், இனிமையான இசை, அதைஉணர்வு பூர்வமாக தர தம் நடிப்பு அருமையாக இருக்க வேண்டும் என்று பல தடவைகள் சிந்தித்து சிறப்பாக அமைய வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடனும், பணம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பக்குவ மனப்பான்மையும் அக்காலத்தில் திரைத்துறையில் இருந்ததாலேயே காலத்தால் அழியாத பாடல்களை தர முடிந்தது. திரைத்துறை முழுவதும் ஒரே குடும்பமாக கருதி வாழ்ந்தனர். ஒருவனை ஒருவன் குழி தோண்டி புதைக்க எண்ணவில்லை. படம், பாட்டு, இசை சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் இருந்தது. இன்றோ கோடிக்கணக்கில் பணம் புரளுவதால் ஒவ்வொருவரும் ஒருகோடியில். பணம் பண்ணுவதே நோக்கம். கேட்டால் நல்ல கருத்து செறிந்த படம் பாட்டு மக்களிடம் எடுபடவில்லை என பொய்யான சாக்கு. திரைப்பட துறையும் ஒரு காலத்தில் முடிவுக்கு வரும்.

  • @nagarajvaithilingam7738

    @nagarajvaithilingam7738

    6 ай бұрын

    14:46

  • @banu4457
    @banu44572 жыл бұрын

    பழைய பாடல்கள் அனைத்தும் எப்போதும் அழகு தான்

  • @subramanianbharathi3882
    @subramanianbharathi38822 жыл бұрын

    Old songs are golden song

  • @subramanianv6198
    @subramanianv61982 жыл бұрын

    Old songs are gold in for all ages

  • @amritbaskar4990

    @amritbaskar4990

    2 жыл бұрын

    1l0du

  • @alawdeenmycar
    @alawdeenmycar9 ай бұрын

    I like old songs beautiful

  • @kumarganapathy895
    @kumarganapathy895 Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊

  • @user-lm2ey9sj9j
    @user-lm2ey9sj9j5 ай бұрын

    😊

  • @BUSSID_GAMING.
    @BUSSID_GAMING. Жыл бұрын

    Now date is 6/11/2022

  • @prabakarankandsamy3584
    @prabakarankandsamy35848 ай бұрын

    Amazing song

  • @narayanans1597
    @narayanans15972 жыл бұрын

    மயில்கள் தோகை விரித்து ஆடுவதைப் போல துள்ளி குதித்து மனதை மயக்குகிறது.அருமை.

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan54217 ай бұрын

    தியட்டர்னே கதிய கிடந்தகாலம் கண்ணில் வந்து போகுது.

  • @selvank.selvan4809
    @selvank.selvan48092 жыл бұрын

    அழகு தமிழ் பாட லுக்கு அனைவருக்கும் நன்றி

  • @kandasamys7620
    @kandasamys76202 жыл бұрын

    இதுபோன்றபாடல்கள்கேட்பதற்குஇனிமையாக இருக்கின்றது..நன்றி.வணக்கம்.

  • @paulpandian6926

    @paulpandian6926

    2 жыл бұрын

    Mill

  • @gitasubrahmanyan8789

    @gitasubrahmanyan8789

    2 жыл бұрын

    @@paulpandian6926 7jq⁰

  • @sivaprakasamgovindaraj9975

    @sivaprakasamgovindaraj9975

    2 жыл бұрын

    ooooo ok👌 ooooo Oooo nice one oooo nice👏😊😊😊👏😊

  • @sivaprakasamgovindaraj9975

    @sivaprakasamgovindaraj9975

    2 жыл бұрын

    ooooo ok👌 ooooo Oooo nice one oooo nice👏😊😊😊👏😊

  • @geethadpi8498

    @geethadpi8498

    2 жыл бұрын

    @@paulpandian6926 and

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Жыл бұрын

    Opted 🎵 are 👌 (1) கட்டோடு குழலாட 🌲 (கவிஞர் கண்ணதாசன் - TMS, P SUSHEELA & LR ESWARI) - பெரிய இடத்துப் பெண் (1963) MSV & TKR (2) எனக்கொரு மகன் பிறப்பான்🌲 (கவிஞர் வாலி - TMS) - பணம் படைத்தவன் (1965) MSV & TKR (3) (4)

  • @panchatcharame8660
    @panchatcharame86602 жыл бұрын

    Ganasangs

  • @kamalanathanpararajasegara7271
    @kamalanathanpararajasegara72712 жыл бұрын

    , கலப்படம் இல்லாத ஒரு அழகான பாடல்

  • @Soundhar_Aadhi
    @Soundhar_Aadhi11 ай бұрын

    18:28

  • @gscbose8146
    @gscbose81467 ай бұрын

    சினிமா என்றால் பழைய படங்கள் தான் 1995 வரை வந்தபடங்கள் குடும்பமே‌ பார்கிறமாதிரி‌ இருந்தது இனி அந்த காலம் வராது ஒவ்வொரு நடிகர்களும்‌ ஒவ்வொரு அழகு மிடுக்கு‌ சினிமா துறையே‌ அறிவு பூர்வமாக இருந்தது

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram35262 жыл бұрын

    கட்டோடு குழலாட ஆட; எனக்கொரு மகன் பிறப்பான்; ஆக மங்கள மேளம், ஆஹா என்ன அருமையான மனதை வருடும் பாடல்கள்.

  • @vijayarangamae2582

    @vijayarangamae2582

    2 жыл бұрын

    हु

  • @vijayarangamae2582

    @vijayarangamae2582

    2 жыл бұрын

    Q

  • @vijayarangamae2582

    @vijayarangamae2582

    2 жыл бұрын

    Tt

  • @karuppusamychinnasamy8494

    @karuppusamychinnasamy8494

    2 жыл бұрын

    @@vijayarangamae2582 t

  • @KarnanJp

    @KarnanJp

    4 ай бұрын

    11:55

  • @mahalingammaha8860
    @mahalingammaha88602 жыл бұрын

    எனக்கு T.M.சௌந்தரராஜன் , P.சுசிலா பாடல்களை கேட்கும் போது என் மனம் மிகுந்த உற்சாகம் உண்டாகிறது. இந்த உலகித்திலேயே இந்த இருவரின் குரலைப்போல வேறு எந்த குரலும் இவ்வளவு இனிமையாக பாட முடியாது. தெய்வீகக்குரல் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் உச்சரிப்புக்கு இவர்கள் பாடலை இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு பாடமாக வைக்கலாம். இறைவனே மனித உருவில் வந்து பாடுவது போல் உள்ளது.

  • @aruldhas1947

    @aruldhas1947

    2 жыл бұрын

    P,

  • @priyapriya3852

    @priyapriya3852

    2 жыл бұрын

    Jlĺ

  • @rajendirang8174

    @rajendirang8174

    2 жыл бұрын

    Good

  • @sundaresanesan3500

    @sundaresanesan3500

    Жыл бұрын

    Excellent 🙏

  • @subramaniyanmani3800

    @subramaniyanmani3800

    Жыл бұрын

    Q

  • @MK-ly4tj
    @MK-ly4tj Жыл бұрын

    Triggered

  • @jayabalanr481
    @jayabalanr4817 ай бұрын

    It is highly regretted that the desire of mgr to have child same as him was not fulfilled by God otherwise now we need not search for a leader like mgr.if a child born to mgr like her him now he lead us for betterment of people of Tamil Nadu.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Жыл бұрын

    அனைத்தையும் சாதித்த எம்ஜிஆர் அவர்கள் வாழ்க்கையில் நடக்காத போன ஒரே ஒரு இது இந்த பாடலில் உள்ள எனக்கு ஒரு மகன் பிறப்பான் இது ஒன்றுதான் அவர் வாழ்க்கையில் நடக்கவில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima51266 ай бұрын

    எம்ஜிஆர்அப்பாவின்எல்லாப்பாடல்களூம் அருமை!என்னதான்என்வாழ்க்கையில் போராட்டங்களூம் புயல்களூம் சுனாமீங களூம்என்னை அலைக்கழிச்சாலும்என்எம்ஜிஆர்அப்பாவின்அழகுமுகத்தைப்பாத்திட்டா அவர்ப்பாட்டைக்கூட்டிட்டா அதெல்லாம்எங்கோ பறந்திடும்! என்அப்பாவின் ராசீ அப்பிடி! இது உண்மைங்க ! நன்றீங்க 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @seethaarun9972
    @seethaarun9972 Жыл бұрын

    Nice songs

  • @doraiswamyv2248

    @doraiswamyv2248

    Жыл бұрын

    Old is gold.

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடல்கள் இந்த வருடம் மட்டும் இல்லை எத்தனை வருடம் வந்தாலும் பழைய பாடல்கள் பழைய பாடல் தான் சூப்பர் 8/5/2022நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @kavitharamachandran2950

    @kavitharamachandran2950

    2 жыл бұрын

    L l.

  • @animatednewschannel582

    @animatednewschannel582

    2 жыл бұрын

    L

  • @RAJESHKANNA-hh6vn

    @RAJESHKANNA-hh6vn

    Жыл бұрын

    Same to you

  • @sarodachane9969

    @sarodachane9969

    Жыл бұрын

    Pmp

  • @AKASHAKASH-vi7fv

    @AKASHAKASH-vi7fv

    Жыл бұрын

    Ppplpl

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah2 жыл бұрын

    MGR might be succeeded in Cinema and Political life by his highly calculated move but God made a check in his life he had sung as enakoru magan pirappaan but there is no child for him

  • @subrakolimali9952

    @subrakolimali9952

    2 жыл бұрын

    Hmmm..... You are speaking about him in 2022. What does it matter if he did not have his own son. What about us who look up to him as a guide. Is that not what dad suppose to do..guide!!!

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    2 жыл бұрын

    @@subrakolimali9952 MGR was a Cinema actor most of his cinemas especially with Jayalalitha are full of aabaasam he never be a guide to youngsters no constructive works done for TN in his ruling rather Kamarajar may be a guide for simple life style pure without bribe and firm administration etc

  • @rajendransubbaiah

    @rajendransubbaiah

    2 жыл бұрын

    @@subrakolimali9952 MGR is not at a model to us he got the high position in politics through DMK but when time came he throw the ladder actually Shivaji ganesan could have achieved .In cinema he had made contract with young actresses in that period they should not act with other acters he cheated many actresses but Jayalalithaa only threatened him to reveal his actual face to public then only he made a new post in ADMK as kolkai parappu seyalaalar he was a sadist if one praise him he will help them if they contradict with him he will spoil their career he not allowed Ravichandran and Jeysankar etc to come up because they are adopting his style of acting Sivaji ganesan took another path in cinema that's why he was unable to stop his growth in cinema

  • @subrakolimali9952

    @subrakolimali9952

    2 жыл бұрын

    @@rajendransubbaiah I told you before opinion is like ah everyone has one but does have to be the real fact! Again you have not answered my question. What have you done.

  • @sambanthamkarthikeyan554

    @sambanthamkarthikeyan554

    Жыл бұрын

    முக்தி அடையும்உயிருக்கு வாரிசி அமையாது. சிவன் சொத்து ஆனது. மக்களே மகேசன்

  • @srieethersrieether4670
    @srieethersrieether46702 жыл бұрын

    Cpp

  • @josephvarkis
    @josephvarkis9 ай бұрын

    நீங்கள் மட்டும் ஸ்கிட் பண்ணாமல் பாருங்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஆசையோடு ஒரு பாடலை பார்க்கும் போது ஸ்கிட் போடலாமா?????? இது போன்ற செயல்கள் உங்களுக்கே ,,,,,,,, தெரியும்,,,,😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganesanh4600
    @ganesanh460011 ай бұрын

    L

  • @tamimansari7894
    @tamimansari7894 Жыл бұрын

    மக்கள் திலகம் எம்ஜிஆர் படப்பாடல் காலத்தால் அழியாத தேனமுதமாய் தித்திக்கும் பாடல்கள்

  • @lmahendiran3456
    @lmahendiran34562 жыл бұрын

    🇧🇪t

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao88012 жыл бұрын

    அக்கால நடிகையர் அழகோ அழகு

  • @ArumughamVRaj

    @ArumughamVRaj

    Жыл бұрын

    Anaivarum antha kaalakattathin adayalangal 🙏

  • @murugesan1696

    @murugesan1696

    9 ай бұрын

    Makeup pottal kizhiyum kurangaka marum,Kurangum kizhiyaka marum.Avvai Shanmugi padaththil Nagesh pesum vasanam.

  • @SelvamK-wo8kb

    @SelvamK-wo8kb

    6 ай бұрын

    😊😊​@@ArumughamVRaj

  • @Sundaram-ts3xs

    @Sundaram-ts3xs

    3 ай бұрын

    உண்மையை ஒப்புக்கொள்வதில் மகிழ்ச்சியே

  • @chennaicityclap462

    @chennaicityclap462

    3 ай бұрын

    ​@@ArumughamVRaj😊😊

  • @poongodig8797
    @poongodig87972 жыл бұрын

    மீனவநண்பன்'60'களிள்வந்த படமா

  • @user-fq6ug2pt3w
    @user-fq6ug2pt3w Жыл бұрын

    Evergreen super hit songs. A fine nostalgic feeling.🎉

Келесі