மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap

மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap
DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Twitter: @SrePrathap

Пікірлер: 798

  • @sreestime2059
    @sreestime20594 ай бұрын

    இது எவ்வளவு கஷ்டம்... என் மகன் இந்த நோயில் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறான்... பார்த்துக்கொள்வது கடினம்... சுற்றி உள்ளவர்களுக்கு இது புரியாது.. நடிக்கிறான் என்பார்கள் மட்டம்தட்டி பேசுவார்கள்,24- வயதில் இருந்து இப்ப வரை மருந்து மாத்திரைதான் இருந்தும் அத்த + - அவ்வப்போது வரதான் செய்கிறது😢 வேலைக்கு போகிறான் ஆனால் தொடர்ந்து போக இயலாது.. இப்போது எனக்கு வயது 60 எனக்கடுத்து யார் என் மகனுக்கு ஆதரவு?,உடன்பிறப்பும் அவன் நிலையை நம்பவில்லை😢... ஆருதலும் இல்லை,என் கனவரின் வழி வந்த மரபனு நோய்.அவரும் இப்போ உயிரோடு இல்லை இந்த மருத்துவர் சொல்வது உண்மையே.. இன்றுவரை நான் மகனுக்கு மாத மாதம் சிகிச்சை மருந்தும் எடுக்கிரேன் என்னால் முடியவில்லை என். மனம் தலர்ந்து போகுது எனக்கு வயதும் ஆகிறது😢 மற்ற என் இரு மகன்களும் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.. இவனை விட்டுவிட்டு அவர்கள் வீட்டில் நான்மட்டும் காலம் கழியும் வரை இருக்கலாமாம்... இது என்ன ஞாயம்? ஒரு பிள்ளைக்கு அருசுவை உணவும் மற்றோரு பிள்ளைக்கு உப்பில்லா கஞ்சி கொடுக்க மனம் வருமா??😢அதனால் நான் இந்த மகனோடே இருக்கிறேன் ..என்மகனுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்தனை செய்யுங்கள் இதை படிப்பவர்கள் நன்றி

  • @chemistry534

    @chemistry534

    4 ай бұрын

    Varuthapadheenga maa.. God will definitely help you 🙏🙏🙏

  • @farjathahamad1938

    @farjathahamad1938

    3 ай бұрын

    It's true ma idha nilamai eangal veetil vulladhu

  • @mumtazg2785

    @mumtazg2785

    3 ай бұрын

    Try acupuncture treatment mam.. kandippa sari aairum

  • @Innovate-dream

    @Innovate-dream

    3 ай бұрын

    Enga treatment edukanum

  • @vsrinivasamurthy3429

    @vsrinivasamurthy3429

    3 ай бұрын

    Don't worry mam very soon he ll recover, almighty will shower his blessings to him for speedy recovery.

  • @guruguru6674
    @guruguru6674 Жыл бұрын

    I'm the person affect by this disease and recovered by myself with parents support...i luv my family ❤

  • @sasikalathangappan4253

    @sasikalathangappan4253

    Жыл бұрын

    Plz tell the trick I'm affect

  • @wanderlust2816

    @wanderlust2816

    Жыл бұрын

    Happy for you brother but If you don't mind can i know about that disease and experience

  • @jeefashion1833

    @jeefashion1833

    Жыл бұрын

    Epdi brother... My brother also affected

  • @stephenjero1099

    @stephenjero1099

    Жыл бұрын

    Bro can I get your number please

  • @kabilkumar7473

    @kabilkumar7473

    10 ай бұрын

    Bro my wife ku ippdi iruku bro last 10 daysah enna panrathy

  • @weslyrayalds7080
    @weslyrayalds70802 жыл бұрын

    15 வயது முதல் 40 வயது வரை என்பது 100 சதவீதம் உண்மை.

  • @kuralarasi4129
    @kuralarasi41296 ай бұрын

    My brother got affected by this disease.... still my brother fighting with this problem....By god's grace I hope...he gets recover soon....

  • @Innovate-dream

    @Innovate-dream

    3 ай бұрын

    Enga treatment kudukringa

  • @dr.j.vijayaraghavan.7679
    @dr.j.vijayaraghavan.76794 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி .தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...

  • @yousufeesa1901
    @yousufeesa19013 жыл бұрын

    Allahve ellavida mana noigalilirundum ulaga makkal ellarayum kappathu ya allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

  • @jenifferasha.a8975

    @jenifferasha.a8975

    3 жыл бұрын

    Ameen

  • @asma7994

    @asma7994

    3 жыл бұрын

    Aameen

  • @jannathjailani8569

    @jannathjailani8569

    3 жыл бұрын

    Aameen

  • @mohamednadheer3746

    @mohamednadheer3746

    3 жыл бұрын

    Aameen . enakkum entha problem erukku . valave pidikkalla thuwa seynga enakaha

  • @joemindcare
    @joemindcare8 ай бұрын

    மன நோய் மற்றும் உடல் நோய்களை ஆணி வேரோடு நீக்க வல்ல ஒரே இறைவன் ஆதி மெய்தெய்வம் சர்வ வல்லமை மிக்க தேவன் உலக மக்கள் அனைவரின் பாவ சாபங்களை சுமந்து தீர்த்து மரித்து உயிர்த்த தெய்வம் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையால் முழுமையாக மாறும். ❤

  • @ezhilsuba5424

    @ezhilsuba5424

    4 ай бұрын

    100 💯 true na depression ha erukum pothu prayer panna na happya agita God is great ❤

  • @Avudaiyammal-hs2wm

    @Avudaiyammal-hs2wm

    3 ай бұрын

    Amen

  • @victorsundarrajb7013
    @victorsundarrajb70135 жыл бұрын

    Really superb sir.. good explanation.. Very useful..

  • @sudhaegamban9326
    @sudhaegamban93263 жыл бұрын

    நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் sir

  • @musthafasyed431

    @musthafasyed431

    3 жыл бұрын

    Eppudi saripanningha boss

  • @sudhaegamban9326

    @sudhaegamban9326

    3 жыл бұрын

    @@musthafasyed431 hellopathy treatment than bro

  • @arulmoni5416

    @arulmoni5416

    2 жыл бұрын

    @@sudhaegamban9326 hi bro

  • @arulmoni5416

    @arulmoni5416

    2 жыл бұрын

    Evelo years tablet saptinga neenga

  • @arulmoni5416

    @arulmoni5416

    2 жыл бұрын

    @@sudhaegamban9326 sollunga bro pls🙏

  • @rakshithdev9106
    @rakshithdev91063 жыл бұрын

    yella treatment and medical sambanthamana videos la oru doctor kioda comments ku reply pannave illa.... yenthana peru omg yennoda problem correct ah intha doctor solraru I have a lot of doubts, nu kekuraanga but nobody could reply.... so you need only for money to put this video..... what a social services... hats off to you people's....

  • @praveenravilla1752

    @praveenravilla1752

    7 ай бұрын

    You are right

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen85103 жыл бұрын

    நல்ல அருமையான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.97022 жыл бұрын

    அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள். மாலை முரசு டி விக்கு மிக்க நன்றி 🙏

  • @rajamsugumaransugumaram1386
    @rajamsugumaransugumaram1386 Жыл бұрын

    Thanks a lot for this interview. Itas very very cllear n helpful also. Thanks for both of you

  • @sampathg4746
    @sampathg47463 жыл бұрын

    Respected sir Really your advice is very useful kindly do more programed thank you sir Good. Samath Chemistry Master Rtd

  • @aab8496
    @aab84963 жыл бұрын

    Its is very useful for the psychology students. Thank you verymuch. 😍

  • @kandasamytouch6552
    @kandasamytouch65523 жыл бұрын

    வாழ்வுக்கு முக்கியமான தகவல் இது

  • @karthickkarthick-lh5ys
    @karthickkarthick-lh5ys4 жыл бұрын

    Well done sir explained very well thank u so much sir

  • @sentil4985
    @sentil49855 ай бұрын

    Complicated subject but doctor explained in such a way anyone can understand the subject easily.

  • @gramesmith9898
    @gramesmith98983 жыл бұрын

    சிறு பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல் என் மனது மிகவும் துக்கத்தை தொலைத்து தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு மன சீதைவு இருந்துச்சு கடவுளிடம் தினமும் வேண்டுவேன் இறுதியில் மனசு அமைதி அடைந்து அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன்.கடவுளுக்கு நன்றி🙏🙏

  • @artsofdd1576

    @artsofdd1576

    3 жыл бұрын

    Namma Manasa Namma dhan sari Panna mudium adhukku andha kadavul dunai iruppar nambikkaiyodu

  • @sudhakaregamban1134

    @sudhakaregamban1134

    3 жыл бұрын

    @@artsofdd1576 athu yapdi namale sari panika mudiyum

  • @artsofdd1576

    @artsofdd1576

    3 жыл бұрын

    @@sudhakaregamban1134 manasu dhan sir Karanam namm manasu vaikkanum mudium nu nambikkayodu

  • @sudhakaregamban1134

    @sudhakaregamban1134

    3 жыл бұрын

    @@artsofdd1576 ungaluku manasu Samantha patta problem irundhu iruka

  • @artsofdd1576

    @artsofdd1576

    3 жыл бұрын

    @@sudhakaregamban1134 innume enakku irukku bt na samalikkiren

  • @sivarajpalanisamy4941
    @sivarajpalanisamy49415 жыл бұрын

    Nice explanation doctor

  • @madhanasundari167
    @madhanasundari1673 жыл бұрын

    Good explanation sir ....very use full video sir...

  • @VNKT11
    @VNKT112 жыл бұрын

    Interviewer asked very good question

  • @syedabdulkadar4086
    @syedabdulkadar40864 жыл бұрын

    Very clarification explanatation on schizophrenia

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 Жыл бұрын

    நன்றி. அய்யா. சிறந்த. சேவை. வாழ்த்துக்கள்

  • @Lakshimisakthi
    @LakshimisakthiАй бұрын

    அருமையான விளக்கம் இந்த நோய் மருந்து எடுத்துக்கொள்ள மறுப்பவனை எப்படி குணப்படுத்துவது ? வழி தெரிந்தால் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.😢

  • @bharatyaswaraj5641

    @bharatyaswaraj5641

    Ай бұрын

    அதே பிரெச்சனை தான் எங்கள் வீட்டிலும் 😔

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    Ай бұрын

    Nan tablet yetukala solran anal veetil than kuptu poga materaga

  • @bhaminidevi2380
    @bhaminidevi23803 жыл бұрын

    EXCELLENT INFORMATIVE SPAECH

  • @elangovan7717
    @elangovan77173 жыл бұрын

    மருத்துவருக்கும் மருத்துவ முரசுத்தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி.

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார். 🕩🎼

  • @kalaikumart6389
    @kalaikumart63892 жыл бұрын

    Thank you ... it was very useful...

  • @anbuarasu3122
    @anbuarasu31225 жыл бұрын

    Thank you doctor....

  • @jayaminnileoromi848
    @jayaminnileoromi8484 жыл бұрын

    Thank you doctor

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish47135 жыл бұрын

    Arumaiyaana padhivu 🙏

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor19585 жыл бұрын

    So useful and very informative. Thanks for sharing Dr. Prathap.

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam42072 жыл бұрын

    Very well explained

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan66734 жыл бұрын

    நல்ல கேள்வி கள் தெளிவான பதில் கள்.

  • @kjayaganesh9653
    @kjayaganesh96534 жыл бұрын

    மிக நன்றி டாக்டர்

  • @kasturirangan6635
    @kasturirangan66354 жыл бұрын

    *Very clear explanation abt Schizophrenia.Thank you Dr.Its useful for many! Once again Thank you!*

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder59704 жыл бұрын

    மிக நன்று என்றும்

  • @Karthi-kt4ou
    @Karthi-kt4ou5 жыл бұрын

    நன்றி

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman30304 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி sir...தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...sir ..👍👏👏👏🏅

  • @pssrkaran7054

    @pssrkaran7054

    3 жыл бұрын

    💯

  • @ragulgoodwin7272
    @ragulgoodwin72725 жыл бұрын

    Thanks Doctor

  • @annalakhsmi4778
    @annalakhsmi47784 жыл бұрын

    thanks a lot

  • @nailouferchristinaa9413
    @nailouferchristinaa94134 жыл бұрын

    Useful video.continue

  • @jk1402
    @jk14023 жыл бұрын

    Useful info dr

  • @SRINITHIIKP
    @SRINITHIIKP2 жыл бұрын

    It's is very useful to me about this topic

  • @abaivandayar5680
    @abaivandayar56802 жыл бұрын

    Very useful doctor than you so much

  • @sampathg4746
    @sampathg47463 жыл бұрын

    G. Sampath., M.A(1sty).M. SC. M.Phil.M.Ed.,Rtd. Chemistry Master my best wishes to Mr. Dr. Sir in future give more programes to you tube Thank you for your counseling and guidance thank you Sir

  • @kandasamytouch6552
    @kandasamytouch65523 жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @harishthegamer2336
    @harishthegamer23363 жыл бұрын

    Thankyou doctor .

  • @shebayovanandam2281
    @shebayovanandam22813 жыл бұрын

    Thankyou so much sir

  • @hasanshanu7218
    @hasanshanu72184 жыл бұрын

    Thank u so much good information to young generation.

  • @BKSURESHARNITN
    @BKSURESHARNITN4 жыл бұрын

    அருமையான பதில்

  • @jasurdeenjasurdeen4296

    @jasurdeenjasurdeen4296

    2 жыл бұрын

    வாழ்க்கைக்கு முக்கியமான தகவல் .

  • @rajdivi1412
    @rajdivi14123 жыл бұрын

    கிட்டத்தட்ட கமாண்ட்ல வந்தவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சிறிதளவாவது இருக்கும் போல இருக்கு

  • @mohanaroobanmhr716

    @mohanaroobanmhr716

    3 жыл бұрын

    இல்லை, நான் ஒரு எழுத்தாளன்... ஒரு கதையின் தேவைக்காக பார்க்கிறேன்

  • @rajdivi1412

    @rajdivi1412

    3 жыл бұрын

    @@mohanaroobanmhr716 உங்கள் முயச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்

  • @mohanaroobanmhr716

    @mohanaroobanmhr716

    3 жыл бұрын

    @@rajdivi1412 நன்றிகள்

  • @devdaarshk6054

    @devdaarshk6054

    3 жыл бұрын

    No sir my mother had schizophrenia She is no more no

  • @rajdivi1412

    @rajdivi1412

    3 жыл бұрын

    @@devdaarshk6054 என்றும் கடவுள் உங்கள் பக்கம் சார் எல்லாம் மாறும்

  • @swathilakshmig9650
    @swathilakshmig96505 жыл бұрын

    சுப்பர் சார்

  • @palpandi4005
    @palpandi40054 жыл бұрын

    முக்கியமான பதிவு. நன்றி சார்

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Жыл бұрын

    Rompa thank you sir nalla explen panninga ninga kodutha cansal ennala mathirai ellamal vela parka mudum

  • @AR-cn9oy
    @AR-cn9oy5 жыл бұрын

    Super

  • @basirabanu8855
    @basirabanu88552 жыл бұрын

    Thanks so much 💖💖💖💖💖💖💖💖

  • @muraliramanathan5677
    @muraliramanathan56772 жыл бұрын

    Thank you sir🙏

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Жыл бұрын

    நல்ல தகவல் சார்🙏

  • @lksinternational3358
    @lksinternational33583 жыл бұрын

    Thank you sir

  • @55premalorthunathan40
    @55premalorthunathan404 жыл бұрын

    Good explanation 👍👍👍Thank u Sir

  • @PREMKUMARSVIB-
    @PREMKUMARSVIB-2 жыл бұрын

    Vayadhanavargalukku

  • @shanthysivalingam394
    @shanthysivalingam3945 жыл бұрын

    டாக்டர் சார் அருமையான விளக்கங்கள் . நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @shivasundari2183

    @shivasundari2183

    5 жыл бұрын

    👍

  • @sktamilan5131
    @sktamilan51312 жыл бұрын

    Sir u r realy great sir.....👍

  • @pushpalathak2313
    @pushpalathak2313 Жыл бұрын

    Thanks Dr.

  • @angelv6399
    @angelv63992 жыл бұрын

    100 % true sir

  • @karthickn1
    @karthickn14 жыл бұрын

    i have been admitted in shaditya hospital,i got very good treatment,doctors are very kind,while in scarf doctors are not well educated,inthe physchiatrist aarthi will not allow the patients to settle,she will take contract with the patients and make the patients more medically ill,so shadithya hospital is the best hospital....

  • @jayaramjaishni6946

    @jayaramjaishni6946

    4 жыл бұрын

    உங்க நம்பர் கொடுங்க ஐயா உங்களிடம் பேச வேண்டும்

  • @idachristalin

    @idachristalin

    4 жыл бұрын

    CMC Vellore is also a good place. You can visit if anyone is near

  • @hansorangeshrav1176

    @hansorangeshrav1176

    3 жыл бұрын

    Yes! Scarf hospital is a dangerous place, just go like a patent and observe a day and get the reality of them, it's not good for the mentally ill patients and the unkind and rude doctors.

  • @wendyv8497
    @wendyv84972 жыл бұрын

    Are the chances of epileptics getting Schizophrenia high sir and since it is caused by chemical imbalance does the intake of some medicines ( other than hallucinogens ) cause this disease?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52693 жыл бұрын

    சூப்பர்

  • @balasubramanian2248
    @balasubramanian22483 жыл бұрын

    Thanks for you sir 😭😭😭

  • @vpraveenkumar1982
    @vpraveenkumar19824 жыл бұрын

    So sad, God bless for cure. Self refinement, control, sponsors, support and surrounding help required for curing reason. Forgiving and acceptance also help without reflection. God balances

  • @Jokerr19507
    @Jokerr19507 Жыл бұрын

    Is there any surgery done for oculogyric crisis?

  • @meridianinstitute9793
    @meridianinstitute97934 жыл бұрын

    Super sir

  • @ezhumalai.v8151
    @ezhumalai.v8151 Жыл бұрын

    Please tell me that the tablets metphen 5 and sizodon md 0.5 is preferrable for 4 year hyperactive baby? Half tablet? Is safe??

  • @ganeshkrish6738
    @ganeshkrish67384 жыл бұрын

    வாழ்க்கையில் எத்தனை விடயங்கள் அறியதந்தமைகு மனமார்த நன்றிகள்

  • @siva6694
    @siva66943 жыл бұрын

    ரொம்பநன்றிடாக்டர்உன்மை🙏🙏🙏😥👌

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

  • @akshaykrishna7930
    @akshaykrishna79304 ай бұрын

    I am suffering from this schizophrenia and it is like an hell differentiating between reality and thinking

  • @bharatyaswaraj5641

    @bharatyaswaraj5641

    Ай бұрын

    How did you get this

  • @arulrasand552
    @arulrasand5523 жыл бұрын

    Thank u

  • @juliethangam8428
    @juliethangam84283 жыл бұрын

    Thank you Doctor

  • @jayalakshmi2394

    @jayalakshmi2394

    3 жыл бұрын

    ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

  • @jackjackline760
    @jackjackline760 Жыл бұрын

    Ippadi ஓரு Detailela சொல்லுகிற இவர் தான். கடவுளை போலவே மருத்துவர் என்ற சொலுக்கு erppa👌. இருக்கிறார் எனவே இவர் என்றும் வாழ வாழ்த்துகிறேன் இந்த questions கேட்டு உதவி. செய்த mamkku nandri வாழ்த்துக்கள் But...... மனசிதை வு ஓரு நோய் பல தரப்பட்ட நோய் உள்ளது. என்று விழிப்புணர்வு மக்களுக்கு வரணும் பல. விஞானம் வந்தாலும் நம். மக்கள். நோய் Ena சொல்வதிலை மென்டெல் என்னதான் சொல்கிறார்கள்

  • @askofblackheart3832
    @askofblackheart38322 жыл бұрын

    I am 24 finished, Yes sir mind totally collapsed, any time am heared some voice Different thinking my mind and different activitie my body I forgot to more daily insidens.my normal life full😴😰😥

  • @velusamy5175
    @velusamy51753 жыл бұрын

    தொகுப்பாளர் சிரிக்காம இருக்கவும்...டாக்டர் serious a na matter pesitu irukar...

  • @keerthikeerthi6267
    @keerthikeerthi62675 жыл бұрын

    super sir. excellent sir

  • @shivasundari2183

    @shivasundari2183

    5 жыл бұрын

    👍

  • @mukeshblackgold2175

    @mukeshblackgold2175

    3 жыл бұрын

    Iruka

  • @Mr_Advocate_MBala
    @Mr_Advocate_MBala3 жыл бұрын

    Sir etha clear pan na mudeuma sir treatment for best solution yes are no solluga

  • @sathasivann3624
    @sathasivann36243 жыл бұрын

    Clear discription on the diseases.

  • @shiffalinjoni6834
    @shiffalinjoni68343 жыл бұрын

    Correct sir

  • @welcometobarbiechannelnoa5675
    @welcometobarbiechannelnoa56753 жыл бұрын

    Good sar

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 Жыл бұрын

    thankyou sir

  • @VedanJana8534
    @VedanJana8534 Жыл бұрын

    Usefulllllll

  • @kavitabala5645
    @kavitabala56453 жыл бұрын

    Thank you from Canada. This is very helpful for Tamil Parents. I am wondering if you can do one on Psychosis .

  • @solomonsolomon6707

    @solomonsolomon6707

    2 жыл бұрын

    Yes. My wife was a schizophrenic . She committed suicide. I had no enough knowledge about her illness.

  • @afrosask7519

    @afrosask7519

    2 жыл бұрын

    @@solomonsolomon6707 hi

  • @ANONGAWD

    @ANONGAWD

    2 жыл бұрын

    @@solomonsolomon6707 that's sad bro, she is in a better place now,i have schizophrenia too, it is a deadly disease than any other physical diseases.

  • @crystals7467

    @crystals7467

    Жыл бұрын

    I dontnknow what i am having frightening myself disease . I myself telling my relatives will dead . And i will die soon by disease . As like my mother died because of my bad dream and same thought again and again . The same like my mother died . The same like its now frightening me . Help me if possible . So many negative thoughts. I tried to study to change the mind but ut wont allow me to study it getting worse

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY3 жыл бұрын

    Excellent !! Dr.Prathop Very clear explanation.!!..Do you think with latest medication they could lead a normal life like general population?even if they are like this for more than 15 yrs?

  • @skynetrules340

    @skynetrules340

    2 жыл бұрын

    They need to take strict medications for life long without skipping doses and requires a social environment to keep up good mental well being.

  • @sambaasivam3507
    @sambaasivam3507 Жыл бұрын

    Thanks

  • @vacythrapalanipalani4725
    @vacythrapalanipalani47253 жыл бұрын

    Mana vallkai. Kullaintha pirappathu sollunkal sir

  • @mumtaj.a9483
    @mumtaj.a94833 жыл бұрын

    True sir,

  • @epounkumarepounkumar9308
    @epounkumarepounkumar93084 жыл бұрын

    💯% true

  • @rajinees2122
    @rajinees21225 жыл бұрын

    Yoga, meditation, & spirituality will help a lot. Clinging on to God will definitely help.

  • @Starscream35310

    @Starscream35310

    4 жыл бұрын

    Lol, no. It only gets worse.

  • @vasan1213

    @vasan1213

    4 жыл бұрын

    Good explanation doctor

  • @angelinestephena9739

    @angelinestephena9739

    4 жыл бұрын

    @@Starscream35310 why your saying like that

  • @sivanandha1787

    @sivanandha1787

    4 жыл бұрын

    100😇

  • @akr_5

    @akr_5

    3 жыл бұрын

    @@angelinestephena9739 yeah he is true ...

  • @prakashG-zp9qe
    @prakashG-zp9qe5 ай бұрын

    நல்ல பதிவு medican எடுத்த பிறகு எத்தனை நாள் சரியாகும்

  • @shahulssh
    @shahulssh Жыл бұрын

    மூன்று முறை வந்துள்ளது..... மூன்று முறையும் இறைவன் அருளால் குணமாகி விட்டது..... இனிமேல் வர வேண்டாம் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...... இறைவன் அருள் புரிவான்.......

  • @adlinarsha2958

    @adlinarsha2958

    Жыл бұрын

    Ethu vanthal evvalavu nall erukum sir please solluinka

  • @shahulssh

    @shahulssh

    Жыл бұрын

    @@adlinarsha2958 Evvalavu nal endru nammal solla mudiyathu avar avar mananilaiyai porruthathu ...... Namathu manathai control panna vendum negative thinkingla irrunthu..... Ungalukku nalla idea sollurran time kittakkum pothu tholuga Time spend pannunga family frd kuda Nalla thungunga Nalla saputunga Ungalukku enna problemmunu sollunga na sollurran clear aga

  • @user-sd2gv2pc6l

    @user-sd2gv2pc6l

    4 ай бұрын

    Aameen

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    Ай бұрын

    ​@@shahulsshsuper anna ungalku sari agircha enakum sari aganum epo therila ye om nama sivaya sivaya nama om...

  • @selvakumar5367
    @selvakumar53675 ай бұрын

    BEST SOLUTION LIFETIME

  • @suganthipriyatharsini9175
    @suganthipriyatharsini91754 жыл бұрын

    Can ECT treatment cure the disease.

Келесі