மட்டன் மூளை மசாலா | Mutton Brain Masala In Tamil | Nonveg Sidedish Recipes | Mutton Recipes |

Тәжірибелік нұсқаулар және стиль

மட்டன் மூளை மசாலா | Mutton Brain Masala In Tamil | Nonveg Sidedish Recipes | Mutton Recipes |
#muttonbrainmasala #மட்டன்மூளைமசாலா #muttonmoolaimasala
#nonvegsidedish #sidedishrecipes #bhejafry #lambbrainrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Brain Masala: kzread.info/dash/bejne/opaEypJ7YJbJorg.html
Our Other Recipes:
மட்டன் மசாலா: kzread.info/dash/bejne/X5aKxc-mYrWocrQ.html
மட்டன் ஈரல் வறுவல்: kzread.info/dash/bejne/l6Z4mKmjqrWnfKQ.html
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookingshow
மட்டன் மூளை மசாலா
தேவையான பொருட்கள்
மட்டன் மூளையை வேகவைக்க
மட்டன் மூளை - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
மட்டன் மூளை மசாலா செய்ய
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப் மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை சேர்க்கவும்.
2. அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
5. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
6. தக்காளி வதங்கி எண்ணெய் பிரிந்ததும் அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
7. பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
8. இதில் சிறிது அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மசாலா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - homecookingt...
KZread: kzread.info
INSTAGRAM - homecooking...
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 50

  • @karkuzhali9046
    @karkuzhali904611 ай бұрын

    அருமை

  • @mithrapriyadharshini4451
    @mithrapriyadharshini44512 жыл бұрын

    Wow I was expecting... This to ask..

  • @nashreenbi4035
    @nashreenbi40352 жыл бұрын

    Superb brain masala

  • @ezhilsiva9872
    @ezhilsiva9872 Жыл бұрын

    👌👌👌

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan96162 жыл бұрын

    Super

  • @vaishnaviav3701
    @vaishnaviav37012 жыл бұрын

    My favourite mutton brain receipe mam

  • @vinodhaksha3535

    @vinodhaksha3535

    10 ай бұрын

    Mutton la pulu irukum😂😂😂😂

  • @k.s.kanchana2006
    @k.s.kanchana20062 жыл бұрын

    Nice ma only coconut and pepper paste mattum serthuu seidhal innum arumaiyaga irukku en Amma oda Kai pakkuvam adhu👍🙏💐

  • @sangeethavasantha4
    @sangeethavasantha42 жыл бұрын

    I like this maydam

  • @chanbasha98
    @chanbasha9813 күн бұрын

    நிலவில் இருந்து🎉

  • @Shatimepasss
    @Shatimepasss7 ай бұрын

    குவைத் பாலைவனத்தில் இருந்து செய்றேன் நன்றி ❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    நன்றி......நன்றி

  • @sunnystorys6740
    @sunnystorys67402 жыл бұрын

    Super mam

  • @joesniyazhlini1093
    @joesniyazhlini10932 жыл бұрын

    Hi Akka super😋👌💕

  • @celinenirmala2722
    @celinenirmala2722 Жыл бұрын

    Comparitivly your preparation is good

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Thank you so much

  • @suryakumari9331
    @suryakumari93312 жыл бұрын

    Hi Hema mam. First comment

  • @esamusachannel7199
    @esamusachannel71992 жыл бұрын

    Super patti

  • @saigayu1167
    @saigayu11672 жыл бұрын

    Yummy

  • @jananijanani3806
    @jananijanani3806 Жыл бұрын

    Thank u mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    most welcome

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 Жыл бұрын

    அருமையான பதிவு.நன்றி

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    தொடர்ந்து பாருங்க....

  • @chakrivarthy5748
    @chakrivarthy57482 жыл бұрын

    Mam any health issue voice cold pola therithu

  • @lakshminarasimhachowdary5463
    @lakshminarasimhachowdary5463 Жыл бұрын

    தண்ணீரில் வேகவைத்ததில் அதில் உள்ள சத்துக்கள் எல்லாமே ரொம்பவே வீணாக போனபின் அதை ரொம்பவே ருசியா செஞ்சி சாப்பிட்டு என்ன பிரயோஜனம்? இதைவிட இட்டிலி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து அதன் சத்துக்களை வீணடிக்காமல் செய்து சாப்பிடலாமே?

  • @arunc4248

    @arunc4248

    2 ай бұрын

    Vega vaikka thevaye illa, directa pottu seyyalam

  • @spt9699

    @spt9699

    Ай бұрын

    Yes you’re right. It will just a plain eat without any protein or vitamins nothing will be there.

  • @miyazakiya7518
    @miyazakiya75182 жыл бұрын

    Thank you for your brain recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    2 жыл бұрын

    Have you tried it

  • @miyazakiya7518

    @miyazakiya7518

    2 жыл бұрын

    @@HomeCookingTamil no but ate it sleep now

  • @bennycharles3214
    @bennycharles32142 жыл бұрын

    Very good Presentation Madam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    2 жыл бұрын

    thank you so much

  • @subhaprinceka7608
    @subhaprinceka76082 жыл бұрын

    Super mam 😊

  • @annaisart3094

    @annaisart3094

    11 ай бұрын

    Superb sister 👏

  • @abiyabalan9576
    @abiyabalan9576 Жыл бұрын

    Semaaaa akka sprra seithinga

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    thanks...

  • @husenaskitchen2718
    @husenaskitchen27182 жыл бұрын

    Hi

  • @hanieljonast5615
    @hanieljonast561511 ай бұрын

    Tomota must not be added😅

  • @PraveenKumar-cr5ue
    @PraveenKumar-cr5ue Жыл бұрын

    Which camera📷🔥

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    keep watching

  • @shanthik5990
    @shanthik59902 жыл бұрын

    CNN

  • @thiruvetti
    @thiruvetti2 жыл бұрын

    Thought u were a vegetarian. 🤨🤨

  • @kalainilavinkaviula7783
    @kalainilavinkaviula77832 жыл бұрын

    மட்டன் மூளை மசாலா.....மார்வலஸ்

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 Жыл бұрын

    தனியாக வேக விட்டு edukka தேவையே இல்லை.🙁

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    ok...thanks

  • @varalakshmisantharam6891

    @varalakshmisantharam6891

    Жыл бұрын

    😊

  • @sivaramjai6518

    @sivaramjai6518

    Ай бұрын

    வேக வைக்கம செஞ்ச smell வரும்

  • @rammohan8
    @rammohan8 Жыл бұрын

    Mulai means corner. Learn to say the correct L like in Puli (Tamarind), not Puli (Tiger).