மாயன்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு : Orissa Balu Interview | Mayan Calendar, Mexican

Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
#mayancivilization
The Maya civilization was a Mesoamerican civilization developed by the Maya peoples, and noted for its logosyllabic script-the most sophisticated and highly developed writing system in pre-Columbian Americas-as well as for its art, architecture, mathematics, calendar, and astronomical system
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzread.info...

Пікірлер: 283

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n4 жыл бұрын

    ஒரிசா பாலு அய்யா நீண்ட இடைவெளி எடுத்து கொள்ளாமல்... தொடரந்து உங்கள் பயணங்களை பதிவிடுங்கள்...

  • @yuvarajseker5633
    @yuvarajseker56334 жыл бұрын

    இது போன்ற உருப்படியான தகுதி வாய்ந்த நபர்களின் பேட்டிகளை பதிவிடவும்.

  • @sudhakar3814
    @sudhakar38144 жыл бұрын

    நீங்கள் பல்லாண்டு வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @BalaChennai

    @BalaChennai

    4 жыл бұрын

    பத்தாயிரம் iஆண்டுக்கு முன், குமரி கண்டம் பெருவெள்ளத்தில் கடல் கொண்டபொழுது (GREAT FLOOD during ICE AGE around 11000 years ago) , அகத்தியமுனி தனது உள்ளுணர்வால் குமரி கண்டம் அழிய போகிறது (கோள்கள் மூலம் ஏற்படும் பிரளயம்) என்பதை உணர்ந்து, நகர்ந்து இலங்கையிலும், பின்னர் இமய மலை நோக்கி நகர்ந்து, விந்திய மலையிலும் , அதன் பின் பொதிகை மலையிலும் வாழ்ந்திருக்கிறார். அவர் சாகாக்கலை எனும் காயகல்ப யோகா கலை மூலம் 4000 ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் வாழ்ந்ததாக செவி வழி கேள்வி ( kzread.info/dash/bejne/hpieyaOblMqom7w.html ) ... அதனால் தான் அவர் மூன்று தமிழ் சங்க காலத்திலும் (First Tamil Sangam established by Agastyar around 9000 BC) வாழ்ந்திருக்கிறார்.. ராமாயணம்,(in 5000 BC ) மகாபாரத ( in around 3000 BC ) காலத்திலும் வாழ்ந்திருக்கிறார். அகத்தியர் வாழ்ந்த காலம் விஞ்ஞான பூர்வமான உண்மை. இராவணன் வாழ்ந்த, மற்றும் இறந்த தேதியும் கண்டுபிடிதிருக்கிறார்கள் அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன் 4th December 5076 BC - . . On the basis of planetary configurations described in various other chapters of Valmiki Ramayan, the date on which Ravana was killed works out to be 4th December 5076 BC - www.vifindia.org/transcriptions-paper/2012/07/03/scientific-dating-of-ancient-events-from-7000-bc-to-2000-bc

  • @ParthiParmi
    @ParthiParmi4 жыл бұрын

    உண்மை தான் ஐயா.. நான் துபாயில் ஒரு மெக்சிகோ உணவகத்தில் பெயர் தெரியாத உணவை தேர்வு செய்தேன்.. ஆச்சரியம் என்னவென்றால் ரசம் சோறும் காராமணி பொரியலும் இருந்தது.

  • @nandhinielango4375

    @nandhinielango4375

    3 жыл бұрын

    Wow

  • @pysunisha4873

    @pysunisha4873

    7 ай бұрын

    வேறு ஏன்ன தமிழ் சேர்த்து பா திர்கள்?

  • @klogan2748
    @klogan27484 жыл бұрын

    உண்மை,, மெக்சிகன் மக்கள் இன்றும் கூட்டு குடும்பங்களாக தான் வாழ்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுவார்கள்..!!

  • @rkmbalaa
    @rkmbalaa4 жыл бұрын

    True sir . I have a Mexican friend. He is very much interested in Tamil culture and when he visited here he bought a dhoti for him.

  • @rajachinnakkannu1914
    @rajachinnakkannu19144 жыл бұрын

    திருமாலை நம்முடைய ஆதி சித்தர்கள் மாயன் என்று பல பாடல்களில் பாடியுள்ளனர்.

  • @nepatriots11

    @nepatriots11

    4 жыл бұрын

    @Andhuvan Anbu are you okay? 🤔

  • @benprem5542

    @benprem5542

    4 жыл бұрын

    Dai loosu

  • @yuvaskkiller5927

    @yuvaskkiller5927

    3 жыл бұрын

    என்னுடைய குலதெய்வத்தின் பெயர் நாகர் ஓட நல்ல மாயன் . இவரை சித்தர் என்று கூறியுள்ளனர் என் முன்னோர் மேலும் இவரை விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார் . மாயன் இலங்கையில் இருந்து சென்றவனாக தான் இருக்க வேண்டும் . மேலும் என் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருடைய DNA இந்தியாவின் பழமையான DNA . இதன் மூலம் வைத்து பார்த்தால் நாங்கள் மாயனுடைய வம்சாவளியாக இருக்கக்கூடும் மேலும் விஷ்ணுவிற்கும் மாயனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் . இதன் மூலம் நான் கூறுவது மாயன் நாகர் இனத்தைச் சேர்ந்த ஒரு பச்சை தமிழன் .

  • @kavihaashinixc6442

    @kavihaashinixc6442

    Жыл бұрын

    மாயாவதாரன் என்று திருமாலை கூறுவர்

  • @sakthivelpandiar5473
    @sakthivelpandiar54734 жыл бұрын

    எங்கள் அய்யாவுக்கு நன்றி நன்றி வணக்கம்

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr29374 жыл бұрын

    👉🏻 வாழ்த்துக்கள் அவர் நீண்ட காலமாக தமிழுக்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் மேன் மேலும் அவருடைய சேவை நமக்கு தேவை

  • @manikandansacratice2818
    @manikandansacratice28184 жыл бұрын

    Super sir, you are real hero of tamilian's

  • @vellaichamythangavelu2029
    @vellaichamythangavelu20293 жыл бұрын

    Super. Salute to Orissa Balu sir You r a Gem of Tamil community

  • @nandhinielango4375
    @nandhinielango43753 жыл бұрын

    இனியாவது தமிழன் வரலாற்றை அறிந்து வருங்கால தமிழ் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்

  • @bluesea5534
    @bluesea55344 жыл бұрын

    Orissa Balu Sir 🙏🏽 You are the best ❤️

  • @rajeshrj9343
    @rajeshrj93434 жыл бұрын

    அருமை அய்யா வாழ்த்துக்கள் 💐

  • @rengaraj2325
    @rengaraj23253 жыл бұрын

    அருமையான பகிர்வு வாழ்க வளமுடன்

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Жыл бұрын

    கேட்க கேட்க மனம் எழுச்சி கொள்கிறது

  • @ndevasan7194
    @ndevasan71944 жыл бұрын

    அய்யா அவர்களின் அருமையான பதில்கள்

  • @masumsorkar7776

    @masumsorkar7776

    4 жыл бұрын

    ஆம் நண்பா.

  • @kalanithi4423
    @kalanithi44234 жыл бұрын

    Voice of Tamil.. balu sir

  • @sabisabi1619
    @sabisabi16194 жыл бұрын

    All the best sir.. .. . Proud to be tamilan

  • @uvithathangamani4725
    @uvithathangamani47253 жыл бұрын

    Please make it series with everything information of your knowledge. Very useful to know our ancestors and history with facts

  • @OmSaiRam00786
    @OmSaiRam007864 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sakthivel.l9653
    @sakthivel.l96532 жыл бұрын

    நல்ல மனிதர் ஒரிசா பாலு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @newsdove
    @newsdove4 жыл бұрын

    Sincere request to newsglitz to appoint anchor who can do some basic research before interviewing

  • @antonyhelans4291
    @antonyhelans42914 жыл бұрын

    இதை தமிழ் சிந்தனையாளர் பேரைவை ஐயா பாண்டியன் சொல்லிவிட்டார்.

  • @masumsorkar7776

    @masumsorkar7776

    4 жыл бұрын

    ஆமாம் ஐயாவின் ஆய்வில் கூறிவிட்டார்.

  • @r.asmultiverse5846

    @r.asmultiverse5846

    4 жыл бұрын

    Indha pathivu... Melum Valu serkiradhu..

  • @nivashmr3911
    @nivashmr39114 жыл бұрын

    Thamizarin perumai ulagariya seyya vazhthukkal ayya

  • @poovaragavan555
    @poovaragavan5552 жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் பதிவுகள் வேண்டும் ஐயா

  • @sivsivanandan748
    @sivsivanandan7482 жыл бұрын

    மிக்க நன்றி பாலு ஐயா உங்க ஆராய்ச்சிகள் தொடர்பில்.

  • @karki_dilip_
    @karki_dilip_4 жыл бұрын

    Aiya neer palandu palayirathu palakodi andu valga ungala nerla paakara vaippu kidacha en bakayam

  • @coolmate4069
    @coolmate40694 жыл бұрын

    I think best idea is to do DNA analysis on south american races and compare it with Tamils.. until then nobody would believe us..

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran55923 жыл бұрын

    ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee62384 жыл бұрын

    அருமையான விளக்கங்கள் ஐயா.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil96384 жыл бұрын

    வாழ்த்துக&ள் ஒரிசா பாலு அய்யா

  • @navaneethanloganathan3510
    @navaneethanloganathan35103 жыл бұрын

    No words ...only proud of them. ...every day I do my duty for tamil

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo4 жыл бұрын

    நன்றி ஐயா 🍒🍒🍒

  • @ashwinkumar441
    @ashwinkumar4414 жыл бұрын

    நன்றி ஐயா

  • @bharat4282
    @bharat42824 жыл бұрын

    Good knowledge sir

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b4 жыл бұрын

    நல்ல பதிவு .

  • @saravanankumaresan9890
    @saravanankumaresan98904 жыл бұрын

    Kodi nandrigal...

  • @elbin7958
    @elbin79584 жыл бұрын

    Ntk is great. Seeman sir super. Thanks orisa balu.

  • @La.Manikandan
    @La.Manikandan3 жыл бұрын

    வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழா

  • @arvindh70
    @arvindh704 жыл бұрын

    do more videos like this

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u4 жыл бұрын

    Is right I've been to us twice (new york & Oregon) every time I miss Indian food I will go to Mexican restaurant only... Indian restaurants are rare so instead of travelling for food I prefer Mexican restaurants which is abundant...

  • @jawaharlal1853
    @jawaharlal18534 жыл бұрын

    சிறப்பு ஐயா. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME24 жыл бұрын

    சிறப்பு

  • @thekingofchozhan1531
    @thekingofchozhan15314 жыл бұрын

    அருமை

  • @taja7056
    @taja70564 жыл бұрын

    Thenaaduraiya sivane potri ennatavarukum iraivaa potrii

  • @revathyrevathy4633
    @revathyrevathy46334 жыл бұрын

    தஞ்சைப்பெரியகோவில் சுற்றி அகலாய்வு செய்தால் யாளி பற்றி அறிய வாய்ப்பு உள்ளது சார்

  • @sankar3510

    @sankar3510

    4 жыл бұрын

    இல்லை யாளி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது. தோல் நாகரிகம் இருந்த இடங்களில் ஆய்வு செய்தால் தான் கிடைக்கும்

  • @ravik5787
    @ravik57874 жыл бұрын

    Sir Asia and America are connected through land It was 15000 years ago that land was called perinjia please explain sir.

  • @subramanianmaths6020
    @subramanianmaths60204 жыл бұрын

    Great sir

  • @-tamilnationality1604
    @-tamilnationality16044 жыл бұрын

    ♥️👏💯🙏💪

  • @shanmugamg8502
    @shanmugamg85024 жыл бұрын

    Super sir

  • @gobisunthar4725
    @gobisunthar47254 жыл бұрын

    Very proud. Naan Thamilan.

  • @asdantony
    @asdantony4 жыл бұрын

    நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @rthilagavathi9918
    @rthilagavathi99184 жыл бұрын

    Wow thanks

  • @rithick2241
    @rithick22413 жыл бұрын

    தமிழ் 🔥🔥🔥

  • @robbinghook3571
    @robbinghook35713 жыл бұрын

    There are 3 possibilities. Either Tamils went to Mexico on an eastwardly direction or eastwardly direction. The Westerly direction seems more plausible since the similarities between the Pyramids in Egypt and Mexico. How those massive stones were made and raised to built the pyramid is a good common relationship between Egypt and Mexico. The theory is the Tamils might have been to Africa and middle east during and after the Kumari Kandam demise. Places like Yemen, Sudan, Eritrea, Mali, Mauritania, Morocco, Cameroon are very Tamil names of some African nations. There they built pyramids and then from there by accident or by plan sail further to Mexico through Atlantic ocean. Also on their way to Americas they might landed on islands in the midst of Atlantic ocean and have built another huge civilization which was referred as the Atlantis. Then from Mexico they were forced to go further south by Mongolians and other people coming from the North East through the Bearing sea and Chukchi Sea. Once they reached Chile and eventually left to the islands of South Pacific ocean. The 3rd possibility is the migration of Tamils took place in both direction and the ones migrated westerly direction somehow seems to had better knowledge that the ones went easterly direction. If that is the case where did each group stopped their journey? Would the Westerly migrants ended up in Americas or the Easterly migrants?

  • @deenahockey7097
    @deenahockey70974 жыл бұрын

    Anyone knew the book name he mentioned in the video...

  • @Blackshirt.
    @Blackshirt.4 жыл бұрын

    Why frame is dancing??

  • @manovelu2998
    @manovelu29984 жыл бұрын

    Good morning 🌞 🌞🌞🌞

  • @shrihariketheeswaran8391
    @shrihariketheeswaran83914 жыл бұрын

    Please refer some research books relevant to marine archaeology and mahbharatam

  • @ganeshshanmugam7285
    @ganeshshanmugam72854 жыл бұрын

    how to contact Mr.Orissa Balu, in my village there is an old temple, nobody knew its history... MAIL, MOBILE...???

  • @bluesea5534

    @bluesea5534

    4 жыл бұрын

    He is on Instagram contact him Just search orissa balu

  • @samynathan644
    @samynathan6444 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @shubanvarma2474
    @shubanvarma24744 жыл бұрын

    Antha elumbukkana result he varalaye athukula athai epdi , yazhi nu solrathu??

  • @arulmurugan108
    @arulmurugan1084 жыл бұрын

    The Great Leader Annan Seeman............

  • @hariprasads423
    @hariprasads4234 жыл бұрын

    Ravan hisotry pls tell me

  • @TamilTamil-py1rh
    @TamilTamil-py1rh4 жыл бұрын

    👌

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66873 жыл бұрын

    Super

  • @JV-zq3dh
    @JV-zq3dh4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @thirdeye7549
    @thirdeye75494 жыл бұрын

    Mayon/Mayan/Mayavan are same. in Paraiyer clan (dr. thirumavalavan's clan god is Mayan/Mayon/Mayavan).

  • @rameshwaranganesan8568
    @rameshwaranganesan85684 жыл бұрын

    Aaivugal pala thodara aandavan aulai alikatum valga odisa balu aiya!

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran61733 жыл бұрын

    வாழ்க வளமுடன் தமிழ் பாலு ஐயா.

  • @punithaashok5857
    @punithaashok58573 жыл бұрын

    Semmmmmmaa

  • @schoolkid1809
    @schoolkid18094 жыл бұрын

    ✨👀✨🔥💝🔥🌟

  • @user-cw1bn4ej2e
    @user-cw1bn4ej2e4 жыл бұрын

    Peru naatu pazhangudi makkalin kulatheivam pachamama(goddess of nature)..indrum peru nattu makkal ithai vazhipadugirargal.

  • @lavender8131

    @lavender8131

    4 жыл бұрын

    உண்மை. நம் தமிழ் தெய்வங்களின் சடங்குகள் போலவே செய்யப்படும்.

  • @vijivini7918

    @vijivini7918

    3 жыл бұрын

    Thiru superb pa very happy and proud of you

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian76694 жыл бұрын

    People intentional try to make ramayam as real one...but it is story...fire was invented only 20000 before...

  • @balamuruganthirumoorthi572

    @balamuruganthirumoorthi572

    4 жыл бұрын

    try to read vimanika sastra... before the fireinventional story we built a double ducker aircraft.l.-

  • @karthikak9982
    @karthikak99824 жыл бұрын

    Dear Sir, pl start a KZread channel

  • @sunderraju4231
    @sunderraju42314 жыл бұрын

    சார் 🙏 i watch north Indian youtube channel "Alive Breath" அதில் அவர்கள் Gondi and Gondiyan சமுதாயத்தை பற்றி அதில் பேச்சி வருது அது Pandi and Pandiyan இவர்கள் தானா?

  • @r.asmultiverse5846

    @r.asmultiverse5846

    4 жыл бұрын

    Yes..

  • @freeekzilla
    @freeekzilla4 жыл бұрын

    He is right. Mexican food and Indian food are very similar.

  • @BalaChennai
    @BalaChennai4 жыл бұрын

    ராவணன்'இருக்கை (RAVANA THRONE in Sigiriya, Srilanka) - kzread.info/dash/bejne/mKV6urWFdKixerg.html

  • @priyaravi7953

    @priyaravi7953

    4 жыл бұрын

    Thanku bro

  • @hemanthkumar-xn5vu
    @hemanthkumar-xn5vu4 жыл бұрын

    Yarachum Ivar kitta kumari kaandam pathi kelungo

  • @user-ju8cp2sk1m
    @user-ju8cp2sk1m3 жыл бұрын

    குலம் உடைந்து குட்டைகள் ஆன கதைதான் உலகில் இருக்கும் தற்போதைய நிலங்கள் சோ குலத்துக்கு குட்டைகளுக்கும் சொந்தக்காரன் தமிழன் மட்டும் தான்...

  • @ashokkumarpudhiyamanidhan9843
    @ashokkumarpudhiyamanidhan98434 жыл бұрын

    Can someone tell me the name of books he Refer ?

  • @deenahockey7097

    @deenahockey7097

    4 жыл бұрын

    If you got the book name..

  • @PremKumar-tw5fz

    @PremKumar-tw5fz

    4 жыл бұрын

    He is not only a book reader 🤣🤣🤣 He wrote many books by his research 🔥🔥🤣🤣🙏🏼🙏🏼

  • @PremKumar-tw5fz

    @PremKumar-tw5fz

    4 жыл бұрын

    en.m.wikipedia.org/wiki/Orissa_Balu

  • @ashokkumarpudhiyamanidhan9843

    @ashokkumarpudhiyamanidhan9843

    4 жыл бұрын

    Prem Kumar k Yes he said some book name from 3:05 to 3:25 ( those three books name ) his voice is not clear

  • @ashokkumarpudhiyamanidhan9843

    @ashokkumarpudhiyamanidhan9843

    4 жыл бұрын

    Prem Kumar k thanks for the reply

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo4 жыл бұрын

    🙏🙏🙏🍒🍒

  • @thiruarul3764
    @thiruarul37644 жыл бұрын

    தமிழர்கள் என்று சொல்வாமா இந்தியர் என்று சொல்வதைவிட.

  • @soundrapandi5201
    @soundrapandi52012 жыл бұрын

    பாலு ஐயா புற்று நோய்க்கு மருத்துவம் ஹீலர் பாஸாகர் செந்தமிழன் செல்லவும்

  • @seethakadhir6628
    @seethakadhir66283 жыл бұрын

    Anchor intelligent quetion

  • @king-ux8qi
    @king-ux8qi4 жыл бұрын

    I am in saudi

  • @prasathtavish4213
    @prasathtavish42132 жыл бұрын

    உண்மையான தமிழன்

  • @jeevanandhamviswakarma923
    @jeevanandhamviswakarma9234 жыл бұрын

    மயன் மாயன் ஒரு தமிழ் கம்மாளர் இனம்

  • @dbalasubramanidbalasubrama7127

    @dbalasubramanidbalasubrama7127

    4 жыл бұрын

    உண்மை

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Жыл бұрын

    தமிழ் சங்கச் இலக்கியம் "கலித் தொகை - அதிகாரம் 106? சொல்வது : முல்லை தினையின் தலைவன் ' மால்' எனும் ' மாயோன்' 'கள்வன்' மாயோன் என்பது திருமாலை குறிக்கிறது. மெக்ஸிகொ மக்கள் திருமால் வழியினராதல் வேண்டும்

  • @malarkodia1108
    @malarkodia11084 жыл бұрын

    Hi anybody have Orissa babu sir email id..?

  • @muscleworkshop7685
    @muscleworkshop76854 жыл бұрын

    balu sir illa na tamizh permaiya point ah person illa. he has to be live long for our tamizh

  • @tamizhvendhanm111
    @tamizhvendhanm1114 жыл бұрын

    ஐந்திரம் தேடி படிச்சு பாருங்க

  • @karthikarvindcs
    @karthikarvindcs4 жыл бұрын

    Ok, ethunala enna? Ethanai kalam eppudi ey pesitu enna sathika porom

  • @steephanraj4736

    @steephanraj4736

    4 жыл бұрын

    Appo ne kekatha un velaya paru

  • @raviRaj-sh2le
    @raviRaj-sh2le4 жыл бұрын

    Mutaila dhrishti edukuranga. Naam vepa illay ubayogikirom avargalum veru illay ubhayogithu drishti . Negative energy edupargal. Munor poojai kooda naam muneeshwaran kubiduvadhu polave surutu, sarayam kari yelam vaithu poojai.

  • @nanthakumar1591
    @nanthakumar15913 жыл бұрын

    மலைநாடும் மலைசியா ஆகும்

  • @tamilbell9418
    @tamilbell94184 жыл бұрын

    .....................So...........,....

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu26644 жыл бұрын

    நாம் தமிழர் 🐆நாம் தமிழர் 🐆💪

  • @meiporul6813
    @meiporul68133 жыл бұрын

    திரு. ஒரிசா பாலு அவர்களின் சமீபத்திய கலந்துரையாடலை கீழ்கண்ட இணைப்பில் காணலாம் kzread.info/dash/bejne/eJWd2LlpqqSocco.html

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman16314 жыл бұрын

    World first language is Tamil friends World freedom language is English friends Animals have one language friends why many languages for human friends think answer in Bible history friends Bible God name is Words of God friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free Education and food for study friends Bible Ten commandments is British laws English via laws unite the people friends and Think friends We have one Earth in that way we are brothers and sisters friends We are Laws Obeying peoples in that way we are friends Think friends

Келесі