No video

மாயா உடம்பெடுத்து பாடல் | Maayaa Udambedutthu Song Veeramanidaasan

ஒலிப்பேழை/ Audio Album: பிரதோஷ சிவன் Vol 1 | Pradhosha Sivan Vol 1
தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu
சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
இசையமைத்தவர்/Music Composer : பிரதீப் | Pradeep
பாடல் ஆசிரியர்/Lyric by : K.V. ஸ்ரீதரன் | K.V. Sridharan
பாடியவர்/Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan
Vmd Infotainment Albums
Jio Saavn Link: www.jiosaavn.c...
Vmd Infotainment Albums
KZread Link : / @vmdinfotainment
Ayyappan Songs - Veeramanidaasan | ஐயப்பன் பாடல்கள் - வீரமணிதாசன்
KZread Link : / @ayyappansongs-veerama...
Amman Songs - Veeramanidaasan | அம்மன் பாடல்கள் - வீரமணிதாசன்
KZread Link : / @ammansongs-veeramanid...
itunes Link : itunes.apple.c...
Wynk Link : wynk.in/music/...
Amazon Prime Music Link :
music.amazon.i...
பிரதோஷ சிவன் Vol -1 பாடல்கள்
--------------------------------------------------------------
இவ்வொலிப்பேழை (1 மணிநேரம்) ஓடக்கூடியது. இதனை சிவன் அடியார்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஓம் நமசிவாய…
Pradhosha Sivan Vol -1 Songs
--------------------------------------------------
This album which runs for 1 Hour. We are happy to dedicate these songs to all Sivan Devotees. Definitely this album to be played during pooja. Aum Om Namashivaya…

Пікірлер: 72

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance41111 ай бұрын

    ❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே நமக

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே உலகாளும் சிவசங்கரா உன் பாதம் பற்றி வணங்கிடவே அனுதினமும் மனம் ஏங்கிடுதே ஓம் நமசிவாய வாழ்க

  • @jaganathan6103
    @jaganathan61034 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @ramsankar6202
    @ramsankar62024 жыл бұрын

    மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம். ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி வாடாமல் கண்ணார கண்டு உன்னை கைதொழுவது எக்காலம். பண்ணோடும் பாட்டோடும் பலபேரை புகழாமல் உன்னோடு நான் சேர்ந்து ஒன்றாவது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம். மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம். ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம். மண்மூடி போகும் இந்த மாய உடம்புக்குள்ளே கண்மூடி அற்புதங்கள் கொண்டிருப்பது எக்காலம். சிறுமதி சொல் கேட்டு சித்தம் கலங்காமல் குருவடியை தெரிந்து கூடுவதும் எக்காலம். பூதப்புலன்கள் கெட்டு போகும்முன்னே உந்தன் பாதம் கீழிருந்து பாடுவதும் எக்காலம். வேதாந்தம் சித்தாந்தம் வித்தகங்கள் பேசாமல் நாதாந்தா உன்கீழே நானிருப்பது எக்காலம் நானிருப்பது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம். வஞ்ச நஞ்ச நஞ்சியரின் கண்ணொளியில் வீழாமல் அஞ்செழுத்தை சொல்லி சொல்லி அழுவதும் எக்காலம். மோனதவமிருந்து மெல்ல மெல்ல வீடேறி ஞான தரிசனத்தை நான் பெறுவது எக்காலம். பித்தனைப்போலே திரிந்து பந்தபாசம் விட்டெறிந்து சித்தாதி சித்தர்களை சிந்தை செய்வது எக்காலம். பேசா அணுகூடி பெற்றவரை தேடி தேடி தாசானு தாசனுக்கு தொண்டு செய்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம். ஆசாபாசங்களால் மயக்கம் கொள்ளாமல் ஈசா உன் பொன்னடியை போற்றுவது எக்காலம். ஓடுவிட்டு புளியம்பழம் போல வீடு விட்டுவிட்டு கூடுவிட்டு கூடுபாய்ந்து நானிருப்பது எக்காலம். மென்பொருள் ஆசையென்னும் புதைகுழி வீழாமல் பொன்னார் திருவடியை போற்றுவது எக்காலம். காலபாசம் வந்து கூட்டிக்கொண்டு போகாமல் மூலக்கனல் எழுப்பி முக்தி கொள்வது எக்காலம் சிவனே எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம். மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம். ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி வாடாமல் கண்ணார கண்டு உன்னை கைதொழுவது எக்காலம். பண்ணோடும் பாட்டோடும் பலபேரை புகழாமல் உன்னோடு நான் சேர்ந்து ஒன்றாவது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம். எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்

  • @vallishanmugavalli4105

    @vallishanmugavalli4105

    3 жыл бұрын

    nice

  • @vallishanmugavalli4105

    @vallishanmugavalli4105

    3 жыл бұрын

    thanks for lyrics ramsankar sir

  • @sakthiomnamasivayasakthi1048
    @sakthiomnamasivayasakthi1048 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @dhanasekara7766
    @dhanasekara77666 жыл бұрын

    ஓம் சிவாயா

  • @sivabalan3309
    @sivabalan33096 жыл бұрын

    என் குருவே சரணம்.

  • @eswarit7133

    @eswarit7133

    2 жыл бұрын

    Om namah shivaya

  • @anushreesujatha6908
    @anushreesujatha69082 жыл бұрын

    ஓம்நமசிவாய

  • @muthumarie2758
    @muthumarie27587 жыл бұрын

    சிவ சிவா

  • @karthiklokesh5110
    @karthiklokesh51106 жыл бұрын

    சிவ சிவ

  • @srfancy4808
    @srfancy48083 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @yogiji5492
    @yogiji5492 Жыл бұрын

    அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @vigneshvicky-fe4vj
    @vigneshvicky-fe4vj5 жыл бұрын

    Super song om nama shivaya

  • @lokeshammu7720
    @lokeshammu77207 жыл бұрын

    Om nama Shivaya annamalaiyar ekku Haro Hara

  • @ak.p.440
    @ak.p.4403 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva21762 жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jp.artsacademy2478

    @jp.artsacademy2478

    9 ай бұрын

    😢😢😢😢😢

  • @rajavelkamaraj8878
    @rajavelkamaraj88785 жыл бұрын

    Shivaya nama

  • @karthickbr3618
    @karthickbr36183 жыл бұрын

    Fantastic Lord sivan 🎵

  • @yasothasri912
    @yasothasri9125 жыл бұрын

    om nama shivaya

  • @kasthurik280
    @kasthurik2802 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥sivasiva siva

  • @venikrish3326
    @venikrish33266 жыл бұрын

    Paaaaaa enna song mayakkum song shivame shivam🙏🙏🙏🙏🙏

  • @m.vigneshvicky.m8770

    @m.vigneshvicky.m8770

    4 жыл бұрын

    🙏🙏🙏

  • @lokeshammu7720
    @lokeshammu77206 жыл бұрын

    Om nama Shivaya powerful song

  • @yogam2115
    @yogam21155 жыл бұрын

    My all time favorite song Sivan adhisera unmai varigal it's last 2 minutes lines my life verra nellaiku kuttitupogudhu love my sivom

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar78317 жыл бұрын

    SUPER SUPER SONG

  • @visasyndicate2425
    @visasyndicate24255 жыл бұрын

    semma song super

  • @muthumarie2758
    @muthumarie27587 жыл бұрын

    சூப்பர்

  • @anandhakumaravd1000

    @anandhakumaravd1000

    7 жыл бұрын

    Muthu Mari E jHHgH7

  • @rejinavani8686
    @rejinavani86863 жыл бұрын

    Om nama Shivayam🙏🏻

  • @RAJAH1949
    @RAJAH19497 жыл бұрын

    Excellent song music good lyrics meaningful

  • @Dhinacomputers
    @Dhinacomputers3 жыл бұрын

    hero of god lord Annamalaiyar om hara hara parvathipathaye maha deva ... om namashivaya

  • @sivavijay7158
    @sivavijay71585 жыл бұрын

    om namashivaya

  • @lingeshb3192
    @lingeshb31925 жыл бұрын

    nice song siva siva

  • @harikrishnan2147
    @harikrishnan21475 жыл бұрын

    Om

  • @ramuamma6799
    @ramuamma67997 жыл бұрын

    SUPER,MAY LORD BLESS YOU.

  • @abinayaabi580
    @abinayaabi5804 жыл бұрын

    Love this song shivathodu en uyire servathu எக்காலம் ???😭

  • @umadevisamymalai7141
    @umadevisamymalai71416 жыл бұрын

    What a lovely song

  • @mmmahesh7894
    @mmmahesh78945 жыл бұрын

    Really heart touching super song

  • @AravindKumar-ri9pm
    @AravindKumar-ri9pm6 жыл бұрын

    I Really heart taching this song

  • @monicavellore5179
    @monicavellore51794 жыл бұрын

    Om namah shivaya om

  • @kalaiarasi3124
    @kalaiarasi31242 жыл бұрын

    Supparo super song

  • @shiddharth2001
    @shiddharth20016 жыл бұрын

    all lines are truthful

  • @nisham8047
    @nisham80476 жыл бұрын

    really heart touching songs

  • @sranganathan4237
    @sranganathan42375 жыл бұрын

    Om namasivaya

  • @amarbhuvis.d2430
    @amarbhuvis.d24304 жыл бұрын

    EN WIFEKU ROMBA PIDICHA SONG OM SHIVOKAM

  • @PaviPavi-yt3hg
    @PaviPavi-yt3hg5 жыл бұрын

    Song nice

  • @KanagalingamJothi
    @KanagalingamJothi8 жыл бұрын

    7. Maya udambeduthu.... What a song!!! My fav :)

  • @vallisathya9706

    @vallisathya9706

    7 жыл бұрын

    Kanagalingam Jothi

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam54673 жыл бұрын

    A nice philosophical song.Back ground music is super

  • @r.s.mageshkumar5320
    @r.s.mageshkumar53206 жыл бұрын

    super!!!...

  • @madhankutty9198
    @madhankutty91984 жыл бұрын

    maanida piravikaana paadal... siru mathi sol keatu sittam kalangaamal wata a line paaa

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa99303 жыл бұрын

    Ekkalam Shivane idha pavikk arul purivingge .....

  • @jayakumarsubramaniyan3067
    @jayakumarsubramaniyan30674 жыл бұрын

    Super song

  • @manimanish6347
    @manimanish63477 жыл бұрын

    super

  • @dhineshd6044
    @dhineshd60447 жыл бұрын

    super I love this songs

  • @baskarelumalai9072

    @baskarelumalai9072

    5 жыл бұрын

    GRajadurai

  • @jeyakumarjeyakumar9826
    @jeyakumarjeyakumar98264 жыл бұрын

    Appa shivane unnai pugalvathku varthaigal ilai om namachivaya

  • @gmaya5366
    @gmaya53665 жыл бұрын

    Omm nama shivaya 🙏🙏

  • @okode7080

    @okode7080

    4 жыл бұрын

    kode

  • @fr.amhssframhss2627
    @fr.amhssframhss26276 жыл бұрын

    please padal varigal therinthal pathividungal

  • @user-rj6ll2ww7t
    @user-rj6ll2ww7t5 жыл бұрын

    Naaan

  • @krubashankar4981
    @krubashankar49816 жыл бұрын

    Can anyone where o get lyrics

  • @sivabalan3309

    @sivabalan3309

    6 жыл бұрын

    Kruba Shankar can search from google.

  • @manikadan7827
    @manikadan78277 жыл бұрын

    0

  • @Sathya-sg4zo

    @Sathya-sg4zo

    6 жыл бұрын

    சிவ சிவா

  • @durga5887
    @durga58873 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @mrtbirathapan9213
    @mrtbirathapan92134 жыл бұрын

    ஓம் நமசிவாய

Келесі