மானாவாரியில் மகத்தான உளுத்தம் பருப்பு அறுவடை மேலும் இனிப்பு உளுந்து வடை செய்தல்
#kaakaikutom #parrupu #villagefood #tamilchannel
#trending #villagelife #villagevlog
ROOM TOUR
• ROOM TOUR || வாங்க பாக...
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
#trending #roomtour #drawing #artandcraft
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Пікірлер: 98
Intha kalathil eppadi oru penmani super 👌👌👏👏 very nice 😍
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Good video..... Hats off to the woman who plucked, cleaned and also pasted the batter.
அருமை.. அருமையான தொகுப்பு
Super . I loved it. Agriculture
வாழ்த்துக்கள் சுமதி மா.உங்கள் மனம் போலவே விளைச்சலும் அமோகம். 👏👏👏👍
@sumathirajasekar2767
2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
first time iam seeing such harvest. you r very inspiring person.
U r way of talking is good polite
அருமை சகோதரி வாழ்த்துக்கள் தானே விளையவைத்து சாப்பிடுவது எவ்வளவு சுகம், நானும் உங்களைப் போல் காய்கறிகள் தோட்டம் போடுகிறேன்
Congrats hard working 👌👌👌👌👌👌👌👌👌
Very nice.enjoyed the vlog.
அருமையான பதிவு
Loved to watch all your videos I wished my life style to be what you are now but God decided to live in a metropolitan city full of noise ,traffic ,pollution....I have a terrace garden to be with green
Yesterday thaan subscribe panen. Unga videos ellam paaka romba relax aa iruku mam ☺😍🤩
I am much inspired of you I want to talk with you
Super mam
Neenga really great mam😍😎
Super sister 👏👏👏👌👌👌
Soooooooooooooper gangradulation god bless you all. Differentiated vada.🌹🌹🌹❤❤❤👌👌👌
கல்கண்டு சேர்த்தால்இன்னும் சுவையா இருக்கும்.
அருமை சகோதரி 👏
Awesome video contents...
Congratulations to your hardworking and agriculture
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Superb video
Supper
Vadai recipe super👌
Amma nega very cute😍😍😍
👌
Romba azhaga iruku ma
Nice
சூப்பர்
Sweet Vada super 👌
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
You are good hard working woman taking care of garden house looking after children great ma will you give share to people who are helping
Arumai sagothiri, like your channel name, presentation, and the total kaakaikootam...pengalukku oru ayduthukaatu neenga...stay blessed.
Supper sister vungala parkum pothu perumaya iruku sumathi sister arumai valka valamudan nalamudan ameen
👌👌👌👍
👌👌👌👌👌💞
Super sister and Varsa. Valka Valamudan
Ivvalavu talented woman with well organised life leading you tubera irrukkinga...but likes n comments romba kammiya irukku Mam...onullatha channellukku yellam comments alludu...yenna ulagam idu...anyway whatever happens continue ur hard work Mam .keep going...keep on going Mam..🎈🎈👌👌👏👏
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you very much
🙏👍
I like your videos
Super Amma
Veguliya pesaringa I like u
Akka nenga nalla pesuringa
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Vadai la sugar sethu ipdiyum Pannalam nu ipathan ma theriyudhu... Semma ma 🥰👍 Doing good ma...
Super Vazthukal Sumathi 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@sumathirajasekar2767
2 жыл бұрын
நன்றி
Your sarees r good wer you r purchasing
என் நான்கு வயது மகன் உங்க வீடியோ வ miss பண்ணாம பாக்கறான்... நாங்க மேட்டூர் தான்... இன்னும் நிறைய போடுங்க... உங்க home ful view podunga akka
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
விவசாயின் மெயின் போராட்டமே இயற்கை
Full home tour podunga
Very nice. House tour podunga please
How to make ulundu kanchji please?
அக்கா நாங்க உளுந்து வடையில இஞ்சி மிளகு வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை பொதினா மல்லித்தழை உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து தான் வடை தட்டி இருக்கோம்
Ulundhu thol edukkum idam solunga,please
இந்த வடை அரைக்கும்போது கொஞ்சம் கறிவேப்பிலை கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்தால் மிகவும் வாசனையாக இருக்கும் மேலும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும் முயன்று பாருங்கள்
You will replace all tv serials soon...
Saturday Pooja vlog poodunga akka
@sumathirajasekar2767
2 жыл бұрын
கண்டிப்பாக போடுவேன்
Kalakara sumathi
Hi akka saree collection video podunga akka your sarees supper
Useful vlog👌🏼 today only i saw that urdu dall plants.
Beautiful Sumathi, I want to talk to you, appidi mudiyum. Am I right Varsha
sister...y r u removing skin from uriddhal...use with skin....very healthy...enga veetil karuppu idly use pandrom rombha nalla irukku....
Madam I need some seeds of this
What u mean by "maanavariya"?
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
Kara vadai thaan sapitu irrukom sweet vadai annupumateengala
Intha month podalama engha native Tharamangalam
@sumathirajasekar2767
2 жыл бұрын
இல்லை. சித்திரை மாசம். கார்த்திகை மாசம். பயிர். செய்யலாம்
Entha uru sister
Mam கேழ்வரகு கம்பு உளுந்து உங்கள் பகுதியில் எங்கு கிடைக்கும் நான் சேலத்தில் உள்ளேன்
Healthy life style
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
உளுந்து தோல்நீக்குவது எப்படி?
Akka nega entha uru Akka
Mam entha oru neenga
எந்த ஊர் மா
உளுந்து வடை உங்கள் மனசு போல வெள்ளையாகவும்இணிப்பாகவும் இருந்தது
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Enna verity, howmany cent,howmany days in harvest please reply ma
@sumathirajasekar2767
2 жыл бұрын
சித்திரைப்பட்டம் கார்த்திகைப் பட்டம். 2 பட்டம் உள்ளது இந்த தருணத்தில் பயிர் செய்யலாம்
Unga husband ena work panranga
Akka unga name enna akka pls sollunga
Super.mamhometour.sofatour.mam.please
Why are you adding sugar instead of salt? I'm shocked.
@ramalakshminatarajanbtech6435
2 жыл бұрын
In namakkal district they do like this.
vivasayam potruvom
Actually uNgLa proud ungaluku illa.ung velaiyaatkAlukuthan
Nice
Super mam
Nice