மீண்டும் ஒரு காதல் கோட்டை... காதலிக்காகக் காத்திருக்கும் கேட்கீப்பர்..!

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video மீண்டும் ஒரு காதல் கோட்டை... காதலிக்காகக் காத்திருக்கும் கேட்கீப்பர்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 291

  • @jmhprem2820
    @jmhprem28203 жыл бұрын

    உண்மையாக நேசித்து அந்த பெண்ணையே மனம்'முடிக்கும் ஒவ்வொருவரும் இந்த உலகின் ஆகச்'சிறந்த லக்கி persons

  • @suryas-id6wf

    @suryas-id6wf

    3 жыл бұрын

    Super

  • @SathishKumar-tn3yh

    @SathishKumar-tn3yh

    3 жыл бұрын

    Unmai

  • @saravanakumar9364

    @saravanakumar9364

    3 жыл бұрын

    Hm unmai ellarkum antha vaipu amaiyathu.

  • @kids_svk

    @kids_svk

    3 жыл бұрын

    😂😂 after marriage ku piragu yenda ivala marrj panonmnu pulambum sangam😂

  • @shabrinkuttyofficial2170

    @shabrinkuttyofficial2170

    3 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻👏🏼

  • @kuttythala1399
    @kuttythala13993 жыл бұрын

    உண்மையாக காதலித்தது மெரினா தான்..... தாத்தா கலட்டி விட்டாரு இது தான் உண்மை

  • @vigneshboopathi6464

    @vigneshboopathi6464

    3 жыл бұрын

    ஆமா

  • @NagaLakshmi-nr8ow

    @NagaLakshmi-nr8ow

    3 жыл бұрын

    😁

  • @sureshmk1386

    @sureshmk1386

    3 жыл бұрын

    aama

  • @chinnapaiya8004

    @chinnapaiya8004

    3 жыл бұрын

    Truth

  • @sarathim7302

    @sarathim7302

    3 жыл бұрын

    Thatha nala 3 months mela thakku pidika mudiyalayo?

  • @senthilkumar1300
    @senthilkumar13003 жыл бұрын

    தாத்தா தான் கழட்டி விட்டுட்டாரே..., அதை ஏண்டா காதல் கோட்டை படத்தோட சேர்த்துவைத்து பேசுறீங்க... !! அந்தப் படத்துக்கான ஒரு தனி மரியாதை உண்டு... !!

  • @maharaja6069

    @maharaja6069

    3 жыл бұрын

    சரியாகசொன்னீர்கள் நண்பரே👍

  • @unknownpa5677
    @unknownpa56773 жыл бұрын

    உண்மையிலேயே துரையம்மா இது வரைக்கும் திருமணமே செய்துக்கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார் உண்மையான காதலின் பெருமை

  • @nawfal-bt7cr

    @nawfal-bt7cr

    3 жыл бұрын

    ஏன்டா நீ சொல்ரது நமபுரமாதிரிய இருக்கு

  • @alexsagayaraj3903

    @alexsagayaraj3903

    3 жыл бұрын

    @@nawfal-bt7cr 😀😀😀

  • @kisvanth8655

    @kisvanth8655

    3 жыл бұрын

    @@nawfal-bt7cr :😁😁😁😁

  • @kilbil6266

    @kilbil6266

    3 жыл бұрын

    Australia la yapdiyum yaraiyum samaa podamaiya eruthu erupa...

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy11863 жыл бұрын

    தாத்தா கேடி தாத்தா...வயதானாலும், நேசித்தவரை இறுதி காலத்தில் இணைந்திருக்க வைத்தது காலத்தின் கோலம்..

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h3 жыл бұрын

    முதல் காதலுக்கு என்றும் தனி மரியாதை தான் 👌👌💐💐

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl3 жыл бұрын

    இதில் உண்மையான காதலித்தது அந்தப் பெண் தான்.

  • @sundaracharyag6167
    @sundaracharyag61673 жыл бұрын

    காதல்" என்ற சொல்லை கேட்டாலே வயசு வித்தியாசம் இல்லாமல் நம் காதலை நினைவு படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது 😊

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy3 жыл бұрын

    முதல் காதல் மறக்க முடியாதது ❤️

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij3 жыл бұрын

    அந்த பெண்ணின் காதல்..... ஆழமானது....அன்பானது👸👸👸👸👸👰👸👸👰👰

  • @Siva-ip6ij

    @Siva-ip6ij

    3 жыл бұрын

    @Elango Selvi 😲😲😲😲

  • @rajir4439

    @rajir4439

    3 жыл бұрын

    Ella ponnungalum appadi illa.

  • @kisvanth8655

    @kisvanth8655

    3 жыл бұрын

    @@rajir4439 :ama pa

  • @thavaselvichellapandi8434
    @thavaselvichellapandi84343 жыл бұрын

    காதல் என்றும் வாழும் உண்மையான அன்பிருந்தால் எவ்வளவு நாட்கள் கடந்தாலும் காதல் வாழும்

  • @solair3955
    @solair39553 жыл бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதலிப்பவர்கள் போலியாக இருக்கலாம் காதல் போலியாக இருக்காது

  • @srinivasans4404
    @srinivasans44043 жыл бұрын

    ஊண்மையா காதலித்த பெண்ணை கழட்டிவிட்டு வந்திருக்கிறார். இவர் எப்படி ஊண்மையான காதலனாக இருக்க முடியும். அவ்வாறு அவர் செய்யாமல் குடுபத்தில் ஊள்ளவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம்.ஊண்மையாக காதலிக்கும் பெண்ணையோ அல்லது ஆணையோ கழட்டிவிட குடும்பத்தின்மேல் காரணம் சொல்வது.

  • @Ushananthini-eb8sf

    @Ushananthini-eb8sf

    3 жыл бұрын

    👍👍👍👍

  • @krishvaj5982

    @krishvaj5982

    3 жыл бұрын

    Crt 🙂👍

  • @Mahizhini627

    @Mahizhini627

    3 жыл бұрын

    👌

  • @tamilstudios1513
    @tamilstudios15133 жыл бұрын

    புதுநியூஸ் காதலிக்காக புது கேமரா உடன் காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣

  • @emma_crush7440

    @emma_crush7440

    3 жыл бұрын

    😂😂😂😂sema bro

  • @kanyakumariponnu7681

    @kanyakumariponnu7681

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @murali12121
    @murali121213 жыл бұрын

    மதராசபட்டினம் ❤️❤️ ஜெய்ப்பூர்பட்டினம்❤️❤️

  • @mathashop9655

    @mathashop9655

    3 жыл бұрын

    yow yar ya nee

  • @neeeeed7654
    @neeeeed76543 жыл бұрын

    இந்த உலகத்துல அழியாதது அன்பு மட்டுமே

  • @imgood5235
    @imgood52353 жыл бұрын

    பாலிமர் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நல்ல காதல் செய்தி 😄

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q3 жыл бұрын

    கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு கிழவா😁 நடத்துய்யா உன் ஆட்டத்தை ❤️

  • @user-kb9nj8vo9q

    @user-kb9nj8vo9q

    3 жыл бұрын

    @K. VR அப்படியா 😁 காலை வணக்கம் 🙏

  • @user-kb9nj8vo9q

    @user-kb9nj8vo9q

    3 жыл бұрын

    @Meeran Tamil ம்ம் 😁சரி சார் 🤗

  • @gracefabricationworks9886
    @gracefabricationworks98863 жыл бұрын

    தாத்தா உண்மையாக காதலிக்கவில்லை மெரினாவை

  • @mnajdo
    @mnajdo3 жыл бұрын

    இது கள்ளக் காதல்யா😁😁😁😁😁😁இந்த தாத்தாவுக்கு ஆனால் அந்த பெண்ணுக்கு இது உண்மையான காதல் ❤️❤️❤️❤️

  • @shanthi1851

    @shanthi1851

    3 жыл бұрын

    தாத்தாவுக்கு கல்லகாதலா😂😂😂🤣🤣🤣🤣🏃

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...14133 жыл бұрын

    உண்மையிலேயே அவருக்கு தான் மச்சம் எங்கயோ இருக்கு all the பெஸ்ட் let him enjoy his rest of the life 😍

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal65192 жыл бұрын

    கடல் கடந்த காதல் காலம் கடந்தும் வாழும். இதயத்தில் பூத்த காதல் ரோஜாக்கள் என்றும் மணம் கமழ என் வாழ்த்துகள் 🌹❤️🌹

  • @emma_crush7440
    @emma_crush74403 жыл бұрын

    Antha Australia ponnu maari, oru ponnu kedaikuradhu ippo romba romba kastam ,sir😂

  • @prakashvpt5117
    @prakashvpt51173 жыл бұрын

    Superb இனிய செய்தி வேல்ராஜ்

  • @kavithaappu5624
    @kavithaappu56243 жыл бұрын

    வாழ்க காதலர்கள். 🙄

  • @astergarden968
    @astergarden9683 жыл бұрын

    காலையில் ஒரு நெகிழ்ச்சியான செய்தி.காதலர் தினம் அன்று இச்செய்தி வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 💗💗💗 காலமெல்லாம் காதல் வாழ்க

  • @lokeyartcollections
    @lokeyartcollections3 жыл бұрын

    ஒருநாள் சந்திப்போம் என்று வாழ்நாள் முழுவதும் காத்திருப்பது கூட உன்னதமான காதல் தான் 😌😌😌😌😌😌😌 (தற்போதைய 2k கிட்ஸ் காதலுக்கும் இவரது காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 🙂🙂)

  • @krishvaj5982

    @krishvaj5982

    3 жыл бұрын

    Apadi ela boss

  • @fazivlogsy
    @fazivlogsy3 жыл бұрын

    அந்த பெண்தான் உண்மையாக காதல் செய்துள்ளார் கெழடு ஏமாத்திரிச்சி 😡

  • @banusaravanan1462

    @banusaravanan1462

    3 жыл бұрын

    😁

  • @unnaleyunnaleym3825

    @unnaleyunnaleym3825

    3 жыл бұрын

    @@banusaravanan1462 😆🤣😍yamathula kutumba soolnilai egalam nega super ah kalati itu poirigaley😆🤣😊aduku ena panrathu1

  • @MK-fb6su
    @MK-fb6su3 жыл бұрын

    பெருசுக்கு எங்கேயோ பெருசா ஒரு மொச்சம் இருக்கு பா....🔥

  • @asmediapulavanvilai8355
    @asmediapulavanvilai83553 жыл бұрын

    யோ... பாலி... காதல் கோட்டை படத்துடன் இந்த கிழவன் கள்ள காதலை ஒருபோதும் ஒப்பிடாதே... கிழடு கல்யாணம் பண்ணாமலிருந்தால் சரி... இந்த கிழவன் கல்யாணம் பண்ணாமல் மெரீனாவுடன் சேர்ந்தால் ஒப்பிடலாம் தவறில்லை.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm26873 жыл бұрын

    ❤️👏🤭🥰👍wow nenachale Avalo happiya irukku...

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan88623 жыл бұрын

    "மெரினா'' மிக நீண்ட கடற்கரை மட்டும் அல்ல: காதல் கதையும் கூட.

  • @ganipriya9956
    @ganipriya99563 жыл бұрын

    Unmaiyana kadhal than adhu idhu tha ...kadhaluku yedhu vayasu 😊...vazhga kadhal💛....

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu93 жыл бұрын

    ஆத்மார்த்தமான காதல் என்றும் வாழும்....💕💕💕

  • @kavithaappu5624

    @kavithaappu5624

    3 жыл бұрын

    காலை வணக்கம் அக்கா🌹🙏

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k3 жыл бұрын

    அந்த பெண் உண்மையாக இருந்திருக்கிறார்... பெண்ணின் புகைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளது...

  • @ramdukestr9160
    @ramdukestr91603 жыл бұрын

    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் 🙏

  • @monisharose7820

    @monisharose7820

    3 жыл бұрын

    Very very Good Morning 🥰

  • @ThirumalaiGautham

    @ThirumalaiGautham

    3 жыл бұрын

    Good morning brother

  • @ramdukestr9160

    @ramdukestr9160

    3 жыл бұрын

    @@monisharose7820 🌟🙏🤝 Happy Morning 🌅

  • @ramdukestr9160

    @ramdukestr9160

    3 жыл бұрын

    @@ThirumalaiGautham Happy Morning 🌅

  • @hearthealer5596
    @hearthealer55963 жыл бұрын

    Thanks to Polimer TV

  • @hashanmohamed3937
    @hashanmohamed39373 жыл бұрын

    நம்மள போல உள்ள 90s kids லம் இந்த மாதிரி கதைய கேட்ட நல்லா மூச்ச இலுத்து பெருமூச்சு விடவேன்டியதுதான்.

  • @iamlegendiamlegend2583
    @iamlegendiamlegend25833 жыл бұрын

    இனிய காதல் வணக்கம் 😁😁

  • @dgp1748
    @dgp17483 жыл бұрын

    யோவ் பாலிமர் முன்ன பின்ன காதல் கோட்டை படம் பார்த்து இருக்கியா? 🤪

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl3 жыл бұрын

    அந்தக் டூரிஸ்ட் கைடு உண்மையாக காதலித்து இருந்தால்? கல்யாணம் செய்யாமல் இந்த பெண்ணுக்காக காத்திருந்து இருக்கலாம்..

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l3 жыл бұрын

    😍😍😍😍😍😍😍😍😍😍, மனசை மட்டுமே பார்த்து வருவது தான் காதல்....., இது எனக்கு தெரியும்.....🙏, ஆனால் அவர் திருமணம்...செய்து கொண்டது....😡

  • @kavithaappu5624

    @kavithaappu5624

    3 жыл бұрын

    🙄🤣🤣🤣🤣🤣

  • @paavai.p6514

    @paavai.p6514

    3 жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @user-or5bw8zf4l

    @user-or5bw8zf4l

    3 жыл бұрын

    @@kavithaappu5624 🤔 எதுக்கு நீ சிரிக்கர.....

  • @user-or5bw8zf4l

    @user-or5bw8zf4l

    3 жыл бұрын

    எதுக்கு இப்போ எல்லோறும் சிரிக்கறீங்க....., சொல்லிட்டு சிரிங்க 😫😫😫😫😫😫

  • @kavithaappu5624

    @kavithaappu5624

    3 жыл бұрын

    @@user-or5bw8zf4l இல்ல கடைசியா ஒரு லைன் எழுதி நீங்க பாத்தீங்களா. அதற்காக சிரிச்சேன்🙄😃

  • @vinovino6747
    @vinovino67473 жыл бұрын

    இந்த கதைக்கும் காதல் கோட்டை படத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை ...தெரிந்தவர்கள் கூறவும்

  • @vijaysara
    @vijaysara3 жыл бұрын

    Thalaivn veraa level 👍👍🙏🙏🙏

  • @saravanansam2678
    @saravanansam26783 жыл бұрын

    Real hero that person

  • @manivijay7685
    @manivijay76853 жыл бұрын

    Merena India vanthangana ithe mare news podunga please

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass3 жыл бұрын

    மெரினாவுக்கு கேட் கீப்பர் துரோகம் பண்ணிட்டார்.

  • @suntharraja1860
    @suntharraja18603 жыл бұрын

    Super

  • @sindhusindhuvijaysindhusin8709
    @sindhusindhuvijaysindhusin87093 жыл бұрын

    நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க தாத்தா இது பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.......

  • @sagunthala434
    @sagunthala4343 жыл бұрын

    Super thathaa 🥰🥰❤️❤️

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q3 жыл бұрын

    யோவ்..பாலி . காலைல கிழவன் காதலை போட்டு இருக்கே😁 ஒரு கிளுகிளுப்பு இல்லையே😁😁

  • @NagaLakshmi-nr8ow

    @NagaLakshmi-nr8ow

    3 жыл бұрын

    😁

  • @user-kb9nj8vo9q

    @user-kb9nj8vo9q

    3 жыл бұрын

    @@NagaLakshmi-nr8ow ஆமா 🤗

  • @user-kb9nj8vo9q

    @user-kb9nj8vo9q

    3 жыл бұрын

    @K. VR 😁😁👍

  • @sasihani7061

    @sasihani7061

    3 жыл бұрын

    .... Paithiyame..........kalaila ipadiyoru unmai kadhal.. Ana paithiyame onakku kikiluppu kekkudha.....?

  • @user-kb9nj8vo9q

    @user-kb9nj8vo9q

    3 жыл бұрын

    @@sasihani7061 உண்மை காதலா:: கிழவன் கல்யாணம் ஆயிடுச்சு 😳

  • @suganyat3451
    @suganyat34513 жыл бұрын

    Hahaha super... Super papa ji

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha80523 жыл бұрын

    காலை வணக்கம் காதலுடன் 🙏😂

  • @gkoo7558
    @gkoo75583 жыл бұрын

    Plot Twist - அந்த லெட்டர போட்டதே இந்த வேல்ராஜ் பய தான் 😂😂😂😂

  • @shanthi1851

    @shanthi1851

    3 жыл бұрын

    😂😂😂🤣🤣🤣

  • @sanju_.___22

    @sanju_.___22

    3 жыл бұрын

    Adhu avarukey theriyathu 😂

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag92263 жыл бұрын

    நாங்களும் எதிர்பார்கிறோம்

  • @ashashetty351
    @ashashetty3513 жыл бұрын

    👌😍

  • @rajurockers05
    @rajurockers053 жыл бұрын

    Tnx polimer news 🤩🤩🤴

  • @sathiskarthi..8394
    @sathiskarthi..83943 жыл бұрын

    Waiting for next episode video from polimer news ❤❤

  • @natarajsakthi8168
    @natarajsakthi81683 жыл бұрын

    செம்ம செம்ம

  • @AA-gy9tp
    @AA-gy9tp3 жыл бұрын

    Kadhalargalai serthu vaitha namathu velraj😅😂🤣

  • @sanju_.___22

    @sanju_.___22

    3 жыл бұрын

    Anney appadi enakku seththu vida slunga 😅

  • @venkatachalams4780
    @venkatachalams47803 жыл бұрын

    Wow.... nice

  • @dhivyakamalraj4416
    @dhivyakamalraj44163 жыл бұрын

    Merina vantha apram enna nadanthuchinu marakkama news podunga polimer pls...

  • @jmsanthosh5873
    @jmsanthosh58733 жыл бұрын

    Awesome

  • @loserxboywnl3721
    @loserxboywnl37213 жыл бұрын

    💞💕

  • @nochiramji9629
    @nochiramji96292 жыл бұрын

    👍👍👍

  • @rayarfinance
    @rayarfinance3 жыл бұрын

    💐

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom51343 жыл бұрын

    ❤️

  • @prabhurajavelu
    @prabhurajavelu3 жыл бұрын

    Sema

  • @udhayudhayusk2732
    @udhayudhayusk27323 жыл бұрын

    என்னடா கியூட்டான கதை கள்ளக்காதல் கதை மாதிரி இருக்கு.

  • @RamnaduGovind
    @RamnaduGovind3 жыл бұрын

    சூப்பர் தாத்தா...👍👍

  • @lovemejesus3192
    @lovemejesus31923 жыл бұрын

    Background la nalam nalam ariya aaval BGM potu irukalaam paali

  • @drnaresh3037
    @drnaresh30373 жыл бұрын

    🥺😍

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts3 жыл бұрын

    👏👏👏👍👍👍👍

  • @AA-gy9tp
    @AA-gy9tp3 жыл бұрын

    Wow

  • @kathirvel2337
    @kathirvel23373 жыл бұрын

    அய்யோ கடவுளே என்ன வெறுப்பு ஏந்தாதிங்கடா

  • @kavyavasan4286
    @kavyavasan42863 жыл бұрын

    இது துரோகக் காதல். இந்த ஆள் அந்த பெண்ணின் காதலை அவமதித்து விட்டார். வேறு பெண்ணை கல்யாணம் பன்னி வாழ்ந்து ஆண்டு மாண்டு போற காலத்துல ஆஸ்திரேலிய பெண்ணை எதிர் பார்த்து காத்திருக்கிறார் என்று சொல்வது மிக மிக கேவலமான விஷயம். அந்த ஆஸ்திரேலிய பெண்ணின் காதலே உண்மையானது. தனக்கு துரோகம் செய்த இந்த பெருசை இப்போது பார்க்க வருவதற்கு முன் சற்று யோசித்தால் நல்லது.

  • @kradhika7136
    @kradhika71363 жыл бұрын

    Troll ah fulla illa athan inga vanden😂😂😂

  • @shivani.m518
    @shivani.m5183 жыл бұрын

    Kadhaluku vayathilai...😊

  • @rajeshwarithomas5058
    @rajeshwarithomas50583 жыл бұрын

    😍

  • @ashokowsi5742
    @ashokowsi57423 жыл бұрын

    Very nice

  • @whatisthis1519
    @whatisthis15193 жыл бұрын

    உங்கள் காதல் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m2 жыл бұрын

    இனிமே வயசுக்கு வந்தா என்ன வராமல் போனா என்ன

  • @imxssuresh6696
    @imxssuresh66963 жыл бұрын

    இனி வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன

  • @KhalidChennaiChannel
    @KhalidChennaiChannel3 жыл бұрын

    🥰

  • @balaji1422
    @balaji14223 жыл бұрын

    Velraj grandfather tha ❤️❤️

  • @sanju_.___22

    @sanju_.___22

    3 жыл бұрын

    Irukkalam

  • @aishwaryaaish9517
    @aishwaryaaish95173 жыл бұрын

    💐💐💝💯

  • @lavanyajesus4223
    @lavanyajesus42233 жыл бұрын

    💞💞

  • @Anupriya0007

    @Anupriya0007

    3 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @nanthininanthini7295
    @nanthininanthini72953 жыл бұрын

    Nice

  • @jesusnameshallbecalledwond1220
    @jesusnameshallbecalledwond12203 жыл бұрын

    So cute 😍

  • @massactions3756
    @massactions37563 жыл бұрын

    Ethe namma oorula nadantha kallakathalnu peru vanthurukum 😂 velinadu velinaduthan 😂

  • @vanithamurugan6773
    @vanithamurugan67733 жыл бұрын

    😍😍😍😍😍😍

  • @chellapandi8293

    @chellapandi8293

    3 жыл бұрын

    Good morning

  • @kvrelectricalsandplumbings2333
    @kvrelectricalsandplumbings23333 жыл бұрын

    Beautiful

  • @rajdhi520
    @rajdhi5203 жыл бұрын

    ரொம்ப முக்கியம் இது ஒரு செய்தியா🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @rgthinker1165
    @rgthinker11653 жыл бұрын

    இப்ப போய் மெரினா வந்தா கிழவன் வீட்டுல இருக்குறவங்க கிழவனை செருப்பால அடிக்க மாட்டாங்களா...🤔🤔🤔

  • @unnaleyunnaleym3825

    @unnaleyunnaleym3825

    3 жыл бұрын

    @Meeran Tamil 😆🤣

  • @vijayramya5433

    @vijayramya5433

    3 жыл бұрын

    😂😂

  • @murugasan4068

    @murugasan4068

    3 жыл бұрын

    நண்பா உங்க கமெண்டை கேட்டு எனக்கு சிரிப்பு தாங்க முடியல

  • @vvignesh4525
    @vvignesh45253 жыл бұрын

    That's true 🙄😘

  • @revathire2716
    @revathire27163 жыл бұрын

    Morning good news ❤️ nice

  • @luckyroll4642
    @luckyroll46423 жыл бұрын

    Ithula enga da Kathal Kottai vanthuchi? 🙄🙄🙄

  • @lillydavid5166
    @lillydavid51663 жыл бұрын

    Lady is great

  • @p.c.saransaravanan3332
    @p.c.saransaravanan33323 жыл бұрын

    இது காதலா? ஏன் காதலை கேவலப்படுத்துகிறார்கள்?

  • @BalajeS
    @BalajeS3 жыл бұрын

    Jaipur, Rajasthan ♥️♥️♥️

Келесі