மூட்டு தேய்மானத்தை குணமாக்கும் எளிமையான மூலிகை தேனீர் | Dr.கௌதமன் | PuthuyugamTV

Ойын-сауық

#Arthiritis #ArthritisSymptoms #ArthritisCure #ArthritisDiet #RheumatoidArthritis #YogaForArthiritis #KneePain #KneePain #PuthuyugamTV #IniyavaiIndru #நோய்எதிர்ப்புசக்தி #HealthyFoodHabits #Food #HealthyLifeStyle #ShreeVarmaAyuvedicHospital #ImmunityBooster #NaturalRemedies
மூட்டு தேய்மானத்தை குணமாக்கும் எளிமையான மூலிகை தேனீர் | Dr.கௌதமன் | PuthuyugamTV
Dr. கௌதமன் B.A.M.S.,
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை
9500946638
மூட்டு வலி,மூட்டு வலி தைலம்,மூட்டு வலி குறைய,மூட்டு வலி பாட்டி வைத்தியம்,முழங்கால் மூட்டு வலி,மூட்டு வலி சித்த மருத்துவம்,மூட்டு தேய்மானம்,மூட்டு வலி காரணம்,மூட்டு வலிக்கு,மூட்டு வலி நீங்க,மூட்டு வலி நிரந்தர தீர்வு,எலும்பு தேய்மானம் மூட்டு வலி குணமாக,மூட்டு வீக்கம் குணமாக,கை கால் மூட்டு வலிக்கு தீர்வு,மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்,மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,செயற்கை முழங்கால் மூட்டு,மூட்டுவலி,மூட்டுவலி வைத்தியம்,மூட்டுவலி குணமாக,மூட்டுவலி மருத்துவம்
arthritis,rheumatoid arthritis,knee arthritis,arthritis diet,hand arthritis,gouty arthritis,thumb arthritis,arthritis in knee,diet for arthritis,types of arthritis,arthritis in hands,foods for arthritis,arthritis knee pain,arthritis in fingers,arthritis pain relief,arthritis pain in hand,inflammatory arthritis,foods for arthritis pain,best foods for arthritis,arthritis knee exercise,worst foods for arthritis,knee arthritis exercises,foods to avoid for arthritis
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 51

  • @Nan_maayaah
    @Nan_maayaah2 ай бұрын

    வணக்கம் சார்.... உலகத்தில் இருக்கும் நோய்களை விட மோசமான ஒரு பிரச்சனை இன்னும் என்ன பாஸ். மெனோபாஸ் ஆன பிறகு பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான மோசமான பிரச்சனைகள்... கால்சியம் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோன்ஸ் நிறுத்தம் இதனால் ஏற்படும் உடல் வலி...குழப்பம் மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க ஏதாவது வழி கூறுங்கள்.. மெனோபாஸ் ஆன பெண்களைப் பற்றி யாரும் அவர் குடும்பத்தில் கவலைப்படுவதே இல்லை. அதற்கான புரிதலும் எந்த குடும்பத்தாரிடமும் இல்லை. எனவே மெனோபாஸ் ஆன பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் உணவு மற்றும் மருந்து முறைகளையும் கூறுங்கள்.

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits87312 жыл бұрын

    Thankyou Dr sir.

  • @irudayarajj4171
    @irudayarajj4171 Жыл бұрын

    நன்றி சார்

  • @sumathidr9380
    @sumathidr93802 жыл бұрын

    நன்றி

  • @sridhaarkarthikeyan8000
    @sridhaarkarthikeyan80005 ай бұрын

    மிக்க நன்றி ஐயா.

  • @gunasekar6705
    @gunasekar6705 Жыл бұрын

    thanku you very much sir

  • @gunasekar6705
    @gunasekar6705 Жыл бұрын

    you are a god . en sonku kidney problem இருந்தது நீங்க தான் treatment panninga ippo en son supera irukan

  • @jeevajeeva4614
    @jeevajeeva46142 жыл бұрын

    Tq sir👌

  • @gunasekar6705
    @gunasekar670511 ай бұрын

    உங்கள் குடும்பம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா

  • @pandiyammalmurugesan8012
    @pandiyammalmurugesan80122 ай бұрын

    Good

  • @user-yu9mv9mu9o
    @user-yu9mv9mu9o9 күн бұрын

    உங்கள் தகவல்கள் அனைத்துமே பயனுள்ளதாக இருக்கிறது.இவை இரண்டும் சேர்ந்த சூரணம் உங்களிடம் ஓடர் செய்து பெற முடியுமா?

  • @MaheshMangalam
    @MaheshMangalam Жыл бұрын

    அருமை

  • @poongodim4197
    @poongodim41972 жыл бұрын

    நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @saccerschool
    @saccerschool2 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @vijayalaxumimoorthy3532
    @vijayalaxumimoorthy35322 жыл бұрын

    ஐயா என் கணவருக்கு வயது 49 .இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். நாங்கள் அறுவை சிகிச்சை இன்றி சரி செய்ய முயற்சி செய்து கொண்டு உள்ளோம். RA Factor ஆல் பாதிக்க பட்டு உள்ளார்

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 Жыл бұрын

    Can i replace ashwagandha with shatavari as I have body heat issues also

  • @user-zs1bt9bg4q
    @user-zs1bt9bg4q3 ай бұрын

    Sir keel vaivu suranam,seenthil surah sappedukiren melum neenga sollutha suranam sappedalama pls rly me

  • @sethuraman8149
    @sethuraman8149 Жыл бұрын

    Noted already 12/9/22

  • @indirapichaiappa431
    @indirapichaiappa4317 ай бұрын

    😊

  • @yogesyogeswary620
    @yogesyogeswary6202 жыл бұрын

    🙏👍😄

  • @happyfaces6851
    @happyfaces6851 Жыл бұрын

    😮

  • @gunasekar6705
    @gunasekar670511 ай бұрын

    1000 முறை நன்றி சிர்

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya40077 ай бұрын

    ஆனா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @dlpurskuri8008
    @dlpurskuri80082 жыл бұрын

    Sir eanakku mutakkuvatham 4 years irukku enna sir pannalam

  • @dhayajk

    @dhayajk

    2 жыл бұрын

    "Ashtalakshmi nature life" channel paarunga joint pain, hip pain,leg pain, hand pain, back painku nalla nalla tips solluranga..

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்களுடைய வைத்தியத்தின் முலம் முழு தீர்வு உண்டு

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass58682 жыл бұрын

    Thank u sir🙏🙏🙏

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna50382 жыл бұрын

    Sir I took kurunthotti thalai suttral varuvathu pole irukirathu. Pakka vilaivu varuma. Koorungal.

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    Жыл бұрын

    No

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Жыл бұрын

    சார் இதற்கு முன்பு நீங்கள் கூறியது போல் செந்தில் கொடியே சுக்கு பொடி கடுக்காய் கசாயம் அல்லது யூஸ் பண்ணிய உபயோகப்படுத்திட்டு இருக்கோம் அப்புறம் வந்து ஒம எண்ணெய் அதை யூஸ் பண்ணிட்டு இருக்கோம் இது எத்தனை நாளைக்கு சார் பண்ணனும்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Жыл бұрын

    சார் இது எவ்வளவு நாளைக்கு சார் சாப்பிடணும்

  • @banu6054
    @banu60542 жыл бұрын

    Sir moottu ஜவ்வு problem cure aga solution sollunga please 🙏

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    மூலீகை எண்ணை வைத்தியம் உள்ளது மூண்று கட்டு கட்டுவதன் மூலம் நிட்சயமாக முழுமையாக குணமடைந்து விடும்.

  • @banu6054

    @banu6054

    Жыл бұрын

    @@GokulYelumpumurivuvaithyar yennaala ipothaiki travel panna mudiyathu saho veetirku vanthu panna mudinthal nalla irukum

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    @@banu6054 mm mudiyum sister nega yentha ooru ennoda discription la contact number erukku cl pannunga sister solution solren

  • @banu6054

    @banu6054

    Жыл бұрын

    @@GokulYelumpumurivuvaithyar theni dt cumbum

  • @karpagamk5562

    @karpagamk5562

    Жыл бұрын

    ​@@GokulYelumpumurivuvaithyar Any medicine for mootu theimanam. But no lies please. Only effective meficine

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Жыл бұрын

    Iyaa in tha muligai galai nangal paarka kaan bithaal nalam

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    Жыл бұрын

    Pls. Google. Search

  • @Janaki-ml8gl
    @Janaki-ml8gl6 ай бұрын

    எனக்கு முடக்கு வரதம மற்றும் வயிற்றில் புன்உள்ளதுகுறுதெட்டிஅமுக்ரரதேனிர்குடிக்கலரமா

  • @rokithraja832
    @rokithraja8326 ай бұрын

    வயதானவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இடுப்பு எலும்பு தேய்மானம் குணமாகுமா அய்யா

  • @homebeeworld2590
    @homebeeworld2590 Жыл бұрын

    Yarukkume reply pannala🤔 sonnadha mattum kettukkanum pola🙄

  • @kennymedia2161
    @kennymedia2161 Жыл бұрын

    மற்ற மரு‌ந்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள் இதை சாப்பிட லாமா

  • @user-pb6qv9bi2w
    @user-pb6qv9bi2w8 ай бұрын

    குருன்தொட்செடிபின்யோட்டோஒன்ரரறுஅனுப்மவும்

  • @syedabuthahir1891
    @syedabuthahir18918 ай бұрын

    Sorry sir nobenifit

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy28072 жыл бұрын

    ஓமத்தைலம் ஒரு வாரமாக தேய்த்து வருகிறேன். இதற்கான பலன் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? எனக்கு வயது 66

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    Жыл бұрын

    Soon

  • @kaviarasu1867
    @kaviarasu18672 жыл бұрын

    இடுப்பு மூட்டு தேய்மான நோய் உள்ளது

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்கள் வைத்தியத்தில் முலுமையாக குணப்படுத்தலாம்

  • @kamalaraniperiasamy1809
    @kamalaraniperiasamy1809 Жыл бұрын

    நன்றி

  • @amaligracy6358
    @amaligracy63582 жыл бұрын

    Thank you sir

Келесі