மாதுளை செடி நல்ல வளரவில்லையா இத ட்ரை பன்னி பாருங்க | Do this to get More Fruits in Pomegranate
Hi Friends, Welcome to HomeMaker360 Channel where you can find different traditional Indian dishes and cookery tips and Many more...
Please subscribe and share it with your friends ,வாழ்க வளமுடன்
Пікірлер: 44
உரம் பற்றி கூறும் போது தமிழில் கூறவும்... நன்றி ❤️
Useful information sister
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி
நல்ல பயனுள்ள தகவல்
அருமை 👌
Thanks. Nice clip
Nalla thagaval en madhulai chedi ku. Nalla tips nandri sagodhari.
Good message for who have home garden . ,
Good information 👍🏻
Nice information video sister..!!!
Amazing
Nice information mam
Awesome
Super madulam
உங்கள் புரவ்னர் பற்றி சொல்லுங்க லின்க் கொடுங்✂️
verithanama iruku ka video very use full clear aa sonninga super intha oru video podurathukku evlo naal aagirukkum suoer hard work
Ninga semma azhaga irukkinga😍
Super sis
Useful information sister. Thanks. At which month we should do pruning?
Very very useful
Super madam
Hi thank you sister en plant nalla pookkuthu but Kai vaikka matenguthu please give some tips
Pot la vechu varuma?
Kavathu panittu tarmarik plantla vaikkanuma sister
Goat manyur use pannalama
Unga cutter link podunga sis
Akka புதிய மாதுளை சிறிய செடி நர்சரியில் இருந்து வங்கி வச்சு இருக்கேன் 20 நாள் ஆச்சு ஒட்டு செடி தான் 2 அடி உயரம் அது வேகமாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறைனூ சொல்லுங்க pls Akka
Can we do this pruning now? I mean January Month
Sister yen madhulai chediyil leaves yelam naraya poochi irku yenna pannalam sis
Yanda month purunay pananum
Refer best pruner to buy
Hi sister oru doubt pls reply pani solution solunga … Enoda pagakai chedi la yesterday pagakai first time harvest panen but atha cut panum bothu ulla fulla kutty kutty pullu iruku 😞 ena problem sis Ithu … ithuku ena solution sis ☹️ neem oil lam kuda spray panen sis 15 days ku munadi 😩
Which month we need to do
Gavathu endha madhathil seiyalam endha madhathil seiyavey kudadhu ?
My pomegranate are small in size ,inside less flesh . what to do
Ennoda plant fruit romba thuvarppa irukku pls remedy sollunga
Please reply mam no one replies the question
நீங்கள் கூறியது போல் எங்கள் வீட்டில் உள்ள மாதுளை செடியில் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. ஒருவர் செடி சத்து குறைவாக இருப்பதால் இந்த பிரச்சினை என்றார்...செடி பசுமையாக தான் உள்ளது. எந்த மாதத்தில் செடிகளை இது போல் கட் செய்ய வேண்டும்??
I bought white rose nearly two months but no bud no leaves
Absolutely say fertilizer name in tamil
எந்த மாதம் கவாத்து செய்ய வேண்டும்?
@homemaker360
2 жыл бұрын
From July to Jan
@sivalingamd3523
2 жыл бұрын
@@homemaker360 மிக்க நன்றி.
ஒற்றை செடி மரமாக வளர்க்க வேண்டும்