மாதந்தோறும் ரூ.60 கட்டி ரூ.3000 பென்ஷன் பெறும் திட்டம்! | Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana

#cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #pmsym
For any Queries Please contact Cauvery business newsletter
👉👉elangovanshunmugam.substack.c...
--------------------------------------------------------------------------------------------
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
---------------------------------------------------------------------------------------------
Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
Follow us on Instagram👉👉 / cauvery_business
Follow us on TWITTER👉👉 / businesscauvery
Follow us on LinkedIn👉👉 / cauvery-business
Telegram Link👉👉t.me/kasupanum
--------------------------------------------------------------------------------------------------
இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Пікірлер: 247

  • @baskarblk
    @baskarblk Жыл бұрын

    நீங்க சொன்ன எல்லாம் Ok ஆனால் VAO உதவி பண்ணுவாங்க னு தமிழ்நாட்டில் இருந்துகிட்டு எப்படி சொல்லுரீங்க!

  • @sabirahbegum6115

    @sabirahbegum6115

    Жыл бұрын

    சூப்பர்

  • @prabhulee6867

    @prabhulee6867

    Жыл бұрын

    Crt bro

  • @jayaveljayavel9613

    @jayaveljayavel9613

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @user-oq2kb3nx2y

    @user-oq2kb3nx2y

    Жыл бұрын

    Correct

  • @user-os5vx7pg1m

    @user-os5vx7pg1m

    Жыл бұрын

    எல்லாம் லஞ்சம் இந்த உலகில் எல்லாம் லஞ்சம் குடுத்தாதா வேலையே நடக்குது எல்லாம் பணம் பணம்

  • @sakthivels7770
    @sakthivels7770 Жыл бұрын

    1.இப்படி தான் 350 ரூபாய் இருந்த cylinder க்கு 700 ரூபாய் கட்டினால் 350எங்களுடை savingல் இருக்கும் என்று சொன்னார்கள்... கடைசியில் மாணியம் எல்லாம் மணி ஆட்டிகிட்டு போயிடுச்சு.. சிலிண்டர் 700ருபாய்னு rate fixபண்ணீடீங்க.. அப்ப இருந்து ஏறு சிலின்டர் விலைதான் இன்னும் இரங்கின பாடு இல்லை.. கேட்டால் இது தான் வளர்ச்சி என்கிறீர்கள்.. 2.60 ரூபாய் கட்டினால் மாதம்3000ரூபாய் தற்றாங்கலாம்.. அந்த 60நீங்க கொடுக்கும் 3000 பிடித்துக்கொண்டு 2840ரூபாய் கொடுங்க.. கடைசியில் அந்த 60ரூபாய் தான் கட்டிகிட்டே இருப்போம்... கேட்டால் அதுவ வீட்டு taxஎன்பீர்கள்.. இன்னும் நீ எங்கள பைத்தகாரனாவே நினைச்சுகிட்டு இருக்க..

  • @ismailmeeran6021

    @ismailmeeran6021

    Жыл бұрын

    Fraud passanga worst PM

  • @parvathir978

    @parvathir978

    Жыл бұрын

    1068Rs. Cylinder rate, cylinder Manju 50Rs. Total rate 1110Rs.

  • @sharankumars5764

    @sharankumars5764

    Жыл бұрын

    சகோ நான் சொல்ல நினைத்த நீங்க சொல்லிடிங்க கரைட் சகோ

  • @sathishmani6075

    @sathishmani6075

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @elangovanr895

    @elangovanr895

    Жыл бұрын

    ஏன்டா ஏற்கனவே‌ gst என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறீங்க இது வேறவா?

  • @arumugammd6572
    @arumugammd6572 Жыл бұрын

    ஏன் அதிகமாக கேட்டா செருப்ப கழட்டி மக்கள் அடிக்கராங்கனு 2ரூபாய்ல இருந்த அதிகார பிச்சை கேக்கராங்கலா

  • @sriramsinghece0418
    @sriramsinghece0418 Жыл бұрын

    60 வயது பூர்த்தி அடைந்த பிறகு எத்தனை ஆண்டு காலங்கள் நமக்கு பென்ஷன் வரும்... ? அறுபது வயதுக்கு முன்னரே இறப்பு நேரிட்ட நமது பாதுகாவலருக்கு எத்தனை ஆண்டு காலங்கள் பென்சன் வரும்..? அல்லது எப்படி இதனை கிளைம் செய்வார்கள்..?

  • @thahamohamed1952
    @thahamohamed1952 Жыл бұрын

    இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் கோடீஸ்வரர்களாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் போலயே 😂😂😂

  • @senthilkumarsenthil832

    @senthilkumarsenthil832

    Жыл бұрын

    Really great

  • @GirijaDD
    @GirijaDD Жыл бұрын

    சர், அழகாக எடுத்துரைத்தீர்கள். ஒரு கருத்து. 1) ஷ்ரம் யோகி மந்த்தன் யோஜனா என்பது உச்சரிப்பு.

  • @sundareshprabhu9112
    @sundareshprabhu9112 Жыл бұрын

    Atal pension yojana and National Pension Scheme pathi sollunga bro

  • @sonyxperia7881
    @sonyxperia7881 Жыл бұрын

    சிறப்பான தகவல். நன்றி 🙏🙏🙏

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Жыл бұрын

    3000 rs andha timela romba kammi ..linflation calculation pana ipo 500 ku ena value iruko athan 3000 value..

  • @narayanannaveen3896
    @narayanannaveen3896 Жыл бұрын

    60 வயது ku மேல உயிர் வாழறவங்களுக்கு இந்த திட்டம் பயன் பெரும் but இந்த காலத்துல 60 வயசு உயிர் வாழறது சவாலைனா விஷயம்

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 Жыл бұрын

    3000 பென்சன் இப்ப கொடுத்தாலே ஒரு வாரத்திற்கு கூட காணாது , இன்னும் இருபது வருடம் கழித்து கொடுத்தா அது 100 ரூபாய்க்கு சமம்,

  • @20ViKee18

    @20ViKee18

    Жыл бұрын

    Irukattume, etho kidaikuthu. Onnume illama irukurathuku ithu evlovo better

  • @krishnasamikrishnasami7407

    @krishnasamikrishnasami7407

    Жыл бұрын

    மூன்று ருபாய் தான் பெறும்

  • @smileinurhand

    @smileinurhand

    Жыл бұрын

    ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போட்ட மாதிரியா?

  • @sivashankar7006

    @sivashankar7006

    Жыл бұрын

    @@smileinurhand 😂🤣

  • @padmav5773

    @padmav5773

    Жыл бұрын

    Magic system

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx Жыл бұрын

    Useful Vedio 👏

  • @parthasarathytv2622
    @parthasarathytv2622 Жыл бұрын

    Good information .

  • @kannanvkp884
    @kannanvkp884 Жыл бұрын

    20 வருடம் கழித்து டெய்லி ஆயிரம் ரூபா செலவுக்கு தேவைபடும் அன்னிக்கு மாதம் 15000 டென்சன் தேவை விலைவாசி எப்படி ஏருதுன்னு பாருங்க நான் சொல்ரது உண்மை

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p Жыл бұрын

    Age 18 SIP Inv in mutual fund= 50 rupees per month Total years = 42 Return = 12% per annum Corpus at the age of 60=7.6 lakhs You can transfer this corpus to SWP Subject to Market risk

  • @Thaniga97

    @Thaniga97

    Жыл бұрын

    Fund name pls

  • @gopi_ghilli

    @gopi_ghilli

    Жыл бұрын

    @@Thaniga97 hdfc large cap fund

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Жыл бұрын

    Thanks

  • @karthikr4525
    @karthikr4525 Жыл бұрын

    சூப்பர்

  • @lalithababu9004
    @lalithababu9004 Жыл бұрын

    Super...

  • @chellakand7714
    @chellakand7714 Жыл бұрын

    ஒரு நாள் டாஸ்மாக் செலவு Rs300.00

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 Жыл бұрын

    Thanks bro your video very useful 🙏🙏🙏

  • @selvamani4006

    @selvamani4006

    Жыл бұрын

    its ok

  • @karunav7887
    @karunav7887 Жыл бұрын

    Yo thalaiva .. nice ya ... ..intha Mari naraiya video's podunga makkaluku helpful ha erukum ....

  • @arunctamilflim

    @arunctamilflim

    Жыл бұрын

    Yes .... Intha mathri video vey poduga ... Invest panna yallam iepo peyrusa amount illa.... 😂

  • @vijayv7834
    @vijayv7834 Жыл бұрын

    Bro veetu velai seiyum pengalukku indha sceam irukkuma ple sollunga.

  • @prabhus3737
    @prabhus3737 Жыл бұрын

    VAO kitta poidatheenga... Ithukkum lancham / maamul kodukannum.

  • @muthupandis5450
    @muthupandis5450 Жыл бұрын

    Atelpension yojna oru Details video podunka sir

  • @malarvannan4098
    @malarvannan4098 Жыл бұрын

    Very nice 👍👍👍👍👍

  • @charlesraju6991
    @charlesraju6991 Жыл бұрын

    மோடியோட வடையிலே இதுவும் ஒன்று!

  • @arunraj2718
    @arunraj2718 Жыл бұрын

    Enaku oru doubt , ena na IPO oru un organised employee 60 before vo or after ro died na then evlo period of years Ku pension avunga nominee kudu panga Anne ???????????

  • @sathishchandrasekaran1203
    @sathishchandrasekaran1203 Жыл бұрын

    If you have cuts can you explore IFS SACN VIDEO

  • @arumugammd6572
    @arumugammd6572 Жыл бұрын

    இப்படிக்கு உண்மை,நீதி நாயத்திற்கு குரல்கொடுக்கும் சங்கம் கரூர் கானா

  • @GFT_GAMING_YT
    @GFT_GAMING_YT Жыл бұрын

    Student ku adyo irutha link share panuga bro

  • @bharathbook4179
    @bharathbook4179 Жыл бұрын

    Bro intha scheme open pannum pothu unorganised employee ah iruthu organization employee ah change ahhum pothu scheme use ahuma

  • @syedbaizilkareem.h2627
    @syedbaizilkareem.h26276 ай бұрын

    Anna pysym la csc center pogama, online own statement eppadi edukuradhu, pls msg

  • @srithartsm1423
    @srithartsm1423 Жыл бұрын

    ✌👍👍

  • @hansrajchelliah882
    @hansrajchelliah882 Жыл бұрын

    Like MLA and MP all must get pension in one India

  • @arumugammd6572
    @arumugammd6572 Жыл бұрын

    இதெல்லாம் பிராடு நண்பா

  • @Mass_Rishwan
    @Mass_RishwanАй бұрын

    Construction supervisor apply pannalama

  • @SenthilKumar-ww7wx
    @SenthilKumar-ww7wx Жыл бұрын

    Ac irukka panathai edukkavendum entral.yeppadi entru. Yaarukkum theriyavillai therinthal kooravum

  • @ManiMani-mx7xo
    @ManiMani-mx7xo Жыл бұрын

    Esi for general public is any option in central government scheme please update it Sir

  • @karthikaruppaiya4701
    @karthikaruppaiya4701 Жыл бұрын

    G hotel வேலை செய்றவங்க அமைப்பு சாரா தொழிலாளர் லிஸ்ட்ல வருவாங்களா

  • @rjveeraa

    @rjveeraa

    Жыл бұрын

    சாதாரண உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் வருவார்கள். நட்சத்திர ஹோட்டல் லிஸ்ட்டில் வராது.

  • @balakrishnanvaitheeswaran8422
    @balakrishnanvaitheeswaran8422 Жыл бұрын

    Whether many poor archakargal in small termples can join the scheme?

  • @GirijaDD

    @GirijaDD

    Жыл бұрын

    Yes sir

  • @mohanesh7
    @mohanesh7 Жыл бұрын

    Innum 20 varsam kalichu patha inflation la 3000 value romba kammiya irukum... 3000 value 2042 la 1000 tha varum itha vachu enna panna mudium.. Padikathavargalai yemathurathe velaiya pochu😂..

  • @sureshravichandran2254
    @sureshravichandran22543 ай бұрын

    good scheme for people

  • @praveenraj7069
    @praveenraj7069 Жыл бұрын

    Enga poi apply pananum

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 Жыл бұрын

    மொத்தமா தூக்கிட்டு ஓட திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லார் வாங்கி கணக்கிலும் பணம் போட்டாருள்ள அது மாதிரி இது

  • @vivek123454401
    @vivek123454401 Жыл бұрын

    நீங்க சொன்ன criteria person இந்த வீடியோ பார்க்க வாய்ப்பு மிக குறைவு. இது ஒரு தேவையில்லாத ஆணி திட்டம்

  • @sivakys

    @sivakys

    Жыл бұрын

    😂

  • @20ViKee18

    @20ViKee18

    Жыл бұрын

    Naan oru 10peruku solluven itha pathi, neenga eppadi?

  • @jjos9967

    @jjos9967

    Жыл бұрын

    😁😁

  • @raghavanaveenkumar5787
    @raghavanaveenkumar5787 Жыл бұрын

    வேலைக்கு போகாம இருந்தா இந்த திட்டம் சேர முடியுமா

  • @smileinurhand
    @smileinurhand Жыл бұрын

    ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போட்ட மாதிரியா?

  • @thangarasus9014
    @thangarasus9014 Жыл бұрын

    தம்பி இத்திட்டம் யார் உத்தரவாதம் அளிக்கும் வகையில் யார் என்று கூறுங்கள்

  • @sumaiya6233
    @sumaiya6233 Жыл бұрын

    மாதந்தோறும் பணத்தை கட்டி விட்டு எதிர்காலத்தில் ஒன்றும் தர மாட்டோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Жыл бұрын

    இப்படியான கேனல் தனமான திட்டம் இவனுக்கு மட்டுமே தோன்றுவது இயல்பு என்றாகி விட்டதே

  • @ammusenthil1733
    @ammusenthil1733 Жыл бұрын

    நீங்க இப்போ இருந்தே 3000 ரூபாய் குடுத்தீங்கனா மாசா மாசா நாங்க 60 ரூபாய் கட்டிறோமே 😊

  • @mohanesh7

    @mohanesh7

    Жыл бұрын

    😂

  • @elavarasane8523
    @elavarasane8523 Жыл бұрын

    Bro age 45 but salary below 15k

  • @siddickbasha9673
    @siddickbasha96737 ай бұрын

    PMSYM kum APY kum enna difference? rendum same scheme matrithaan iruku

  • @valampurinathanr6701
    @valampurinathanr6701 Жыл бұрын

    Pls explain uniparts india share

  • @Saddy1796
    @Saddy1796 Жыл бұрын

    Athu enna bank jan dhan bank atha solla mudiyatha detail

  • @chennaiboy8465
    @chennaiboy8465 Жыл бұрын

    இந்தியாவில் 140 கோடி மக்கள் அதில் அமைப்பு சாரா 42 கோடியா? உளறாதெ மேன். வேலை செய்யும் வயது தான் உட்கொள்ள வேண்டும்

  • @balaandworld1091
    @balaandworld10919 ай бұрын

    What is value of 3000 after 20 years and your investment returns

  • @rajaramramaswamy2283
    @rajaramramaswamy2283 Жыл бұрын

    அரசாங்கம் ஒவ்வொரு பெயரில் சொல்லி பணம் சம்பாதிக்க முடிவு செய்து விட்டார்கள்

  • @vijiaa4225

    @vijiaa4225

    Жыл бұрын

    ஆதார்.உண்மை.மக்களை.பயித்தமா.பாக்கராங்க.

  • @praveenrajadurai2552
    @praveenrajadurai2552 Жыл бұрын

    Clg student 21 age Bsc mudichi iruke inum work ku pogala indha thittathuku apply panlama bro ipoo

  • @shivasiva5291

    @shivasiva5291

    5 ай бұрын

    Pannalam

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 Жыл бұрын

    இருந்துகுடுத்து நடந்து வாங்கு. விரிவாக்கம்; அதாவது இருக்கும் போது யருக்கும் எப்படி கொடுத்தாலும் ஒருநாளைக்கு பத்துநாள் நடந்து அந்த பணத்தை திரும்ப வாங்கனும்.

  • @sendilkumarkt2760
    @sendilkumarkt2760 Жыл бұрын

    Vao va he will bribe na what to do

  • @balasub6134
    @balasub6134 Жыл бұрын

    பயிர்கடன்சந்தாஸ்வாகா நிகர்,ரூ 2,கட்டிரூ30,000கோடிஸ்வாகாவுக்குவழிபோடுறாரோ மஸ்தான்?

  • @periyasamys6146
    @periyasamys6146 Жыл бұрын

    இப்ப வெல்லாம் ரெண்டு ரூபாய் பிச்சை எடுக்க ஆரம்பச்ட்டாங்க

  • @umamaheswarimahalakshmi1716
    @umamaheswarimahalakshmi1716 Жыл бұрын

    தபால் நிலையம் அல்லது வங்கி முலம் செய்ய யலாம

  • @parthibanparthiban8637
    @parthibanparthiban8637 Жыл бұрын

    60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூபாய் ஆயிரம் இதனுடன் சேர்ந்து வருமா

  • @GirijaDD
    @GirijaDD Жыл бұрын

    வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும். அவர்களும் இப்போது வWhatsApp இருக்கிறது. அனுப்பிக் கொடுங்கள்.

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Жыл бұрын

    Eight varudangal NallaAchiyai kodukkathaArasu ThaniyarukkuTharaivarkkum EnthaArasai Nambamudiysthu MakkalPanathai sooraraduvathu kurikkol

  • @saravananselvam4886
    @saravananselvam4886 Жыл бұрын

    Age of 49 we can do

  • @thangamani4472
    @thangamani4472 Жыл бұрын

    60 வயது முடிந்தவர்கள் என்ன உள்ளது?

  • @sundarams8665
    @sundarams8665 Жыл бұрын

    e SHRAM CARD, UAN NO CARD PENSION EERUKA

  • @veerapandi8985
    @veerapandi8985 Жыл бұрын

    Sollunga sollunga kasa Panama

  • @gokulraj2244
    @gokulraj2244 Жыл бұрын

    50 மேல வயது ஆனவர்க்கு எப்படி /மாற்று வழி

  • @ayyappansongs9881
    @ayyappansongs9881 Жыл бұрын

    Are you not coming

  • @jeraldm5842
    @jeraldm5842 Жыл бұрын

    Cable tv perula DMK family ku kappam katranga monthly 250 rupees… TN people…

  • @arumugammd6572
    @arumugammd6572 Жыл бұрын

    இந்த செய்தி உண்மை என்றால் நீங்க முதல்ல 10000 வரை கட்டிவிட்டு பதிவிடுங்க சிலிப்பை தவராக செய்தியை போட்டிங்கனா நான் உங்கள் மேல் வழக்கு பதியப்படும்

  • @kalaianbu7590
    @kalaianbu7590 Жыл бұрын

    இந்த பாஜக அரசை நம்பி கட்ட வேண்டும்

  • @balukannan9748
    @balukannan9748 Жыл бұрын

    Ean ithu vara pannathu pathala

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Жыл бұрын

    Vao servayer land thacinther லஞ்சம் தர அளவுக்கு மக்கள் பணம் யில்லை லஞ்சம் ஒழிப்பு துறை இவர்களை கண்டுகொள்வது யில்லை

  • @balamuruganp634
    @balamuruganp634 Жыл бұрын

    அரசு அதிகாரிகள் திருடர்கள்

  • @nazeersharief110
    @nazeersharief110 Жыл бұрын

    VILAMBARAM SEIYYA VENDAM

  • @indumathichandrakanth678
    @indumathichandrakanth678 Жыл бұрын

    Ellaam ok bro .... Ipo intha scheme ah epdi activate panradhu sollunga

  • @tamiliniyan8851
    @tamiliniyan8851 Жыл бұрын

    எதுக்காக அதானிக்காக

  • @arulmozhiramasamy7251
    @arulmozhiramasamy7251 Жыл бұрын

    இன்று அரசுக்கு வருமானம். அவ்வளவுதான்

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Жыл бұрын

    No no no

  • @rockforthari1534
    @rockforthari1534 Жыл бұрын

    உன் "யோஜனா" ஒன்னுகூட யோசனை இல்லாமல் போய்டு..

  • @vishalvzzz.6358
    @vishalvzzz.6358 Жыл бұрын

    Dai sounda pasu da

  • @amalraj2177
    @amalraj2177 Жыл бұрын

    First 15 lakh?

  • @pvivek7003

    @pvivek7003

    Жыл бұрын

    Poi Suntv , kalagaigar tv kelu , avanaga Modi sonatha entha poi sonagana. Bjp election manifesto epidapi எதும் சொல்லல

  • @sydneycyrillazarus5450
    @sydneycyrillazarus5450 Жыл бұрын

    All ready u have given fifteen lakh to each one now again u are saying something again

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Жыл бұрын

    Sir pm adutha varusam poi viduvar evanidam poi panam vangurathu kasu illa sir govt idam evanidam manathu panam kidaikkumoa endru parkirargal

  • @vijayakumarm455
    @vijayakumarm455 Жыл бұрын

    No use

  • @vinothm7047
    @vinothm7047 Жыл бұрын

    Security guard edil unda

  • @worldwatchers24x77

    @worldwatchers24x77

    Жыл бұрын

    Iruku sir

  • @ramug9108
    @ramug9108 Жыл бұрын

    APY pansan

  • @Meenamma_world
    @Meenamma_world Жыл бұрын

    Fake bro nooo use

  • @njaganathmuralinjaganathmu4901
    @njaganathmuralinjaganathmu4901 Жыл бұрын

    Modi plan vest vest

  • @karthikar9009
    @karthikar9009 Жыл бұрын

    Muthla bjp 6 selitar tharen sonna modi Enna achi 😂 tharuvana thar matana

  • @mabubasha4074
    @mabubasha4074 Жыл бұрын

    Fake news...

  • @ajithshockey4269
    @ajithshockey4269 Жыл бұрын

    Waste

  • @yesudhas7235
    @yesudhas7235 Жыл бұрын

    என்ன ப்ரோ மேக் இன் இந்தியா மொபைல் வாங்கின மாதிரியா... மக்களுக்கு பயனுள்ள மாதிரி ஏதாவது வீடியோ இருந்தா போடுங்க...

  • @saravananintro8068
    @saravananintro8068 Жыл бұрын

    antha parambokka mothalla 15 latcham poda sollu ippadi than solli solli emathittu irukkan badu

  • @cadmediaansari
    @cadmediaansari Жыл бұрын

    Fake....

Келесі