மூதாதையர் கடனை தீர்க்க சிறந்த இடம் | Sri Rama Theertham | Pithru karya mayyam | Ramapuram |

மூதாதையர் கடனை தீர்க்க சிறந்த இடம் | Sri Rama Theertham | Pithru karya mayyam | Ramapuram | Raja Sasthriga
மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை முறையாக செய்வதற்கு வழிகாட்டுவதோடு, உடன் இருந்து செய்து கொடுப்பதில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது சென்னை ஸ்ரீ ராம தீர்த்தம்.
சென்னை ராமாபுரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஸ்ரீ ராம தீர்த்தம் மையம், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், ஆதம்பாக்கம் என மொத்தம் 5 இடங்களில் செயல்படுகிறது.
ஸ்ரீராம தீர்த்தத்தின் வசதிகள், செயல்பாடுகள் பற்றியும், பித்ரு வழிபாடுகள் என்னென்ன, அதை செய்வதால் என்ன பலன்கள் என்பது பற்றியும் சொல்கிறார் ஸ்ரீ ராம தீர்த்தம் நிறுவனர் ராஜா வாத்தியார்..
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 10

  • @svgsvg7928
    @svgsvg792814 күн бұрын

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ராம தீர்த்தம் ஆரம்பிக்க வேண்டும்.

  • @AnanthanarayananSiva
    @AnanthanarayananSiva16 күн бұрын

    அருமை பயனான புண்ணிய செயல் வளர்க மேலும் பயனாக

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli243821 күн бұрын

    தினமலர் செய்தி சொன்னது ரொம்ப நல்ல விஷயம் நன்றி

  • @ramanatarajan1778
    @ramanatarajan177819 күн бұрын

    Nice to hear

  • @ganeshesha8043
    @ganeshesha804321 күн бұрын

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி நன்றி ராம தீர்த்தம் நன்றி தினமலர் நாளிதழ்

  • @user-ss4eq8lr1j
    @user-ss4eq8lr1j19 күн бұрын

    No 1frod

  • @theman6096
    @theman609619 күн бұрын

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @narayananr9278
    @narayananr927819 күн бұрын

    Very good initiative. But Patasalayil padithu, anubhavam migundha vedha pandithargal seyyavendiya karyangalai, thagudhi illadha, edupidikalai vaithu seyvadhai thavirkavum. Idhu avargalukkum karthavukkum nalladhu alla.

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g21 күн бұрын

    அத்தனையும் அறம் 🙏🙏🙏

Келесі