மீன் பண்ணை தொடங்கும் முன்பு இத பாருங்க💥|TUCKER TALKS|

Ойын-сауық

Location:Virudhachalam
Contact Number:8883710741
In this video we explained about fish farm and how it sales successful in tamil..
#fish
#fishing
#fishfarminginindia
#fishingvideo
#fisherman
#fishinglife
Anchovyநெத்திலி மீன்(Nethili), தோகை மீன்(Thogai)[/FONT]Barracuda/Sea Pikeஷீலா(Sheela), ஊளி மீன்(Ooli), பிளிஞ்சன்(Pilinja), கோலா(Gola), ஊழா(Oozha)Barramundiகொடுவா (Koduva)Bluefin Trevallyபாரை மீன் (Paarai)Bombay Duck/ Bummaloவங்காரவஸி (Vangaravasi)Butterfish, Murrelவிரால் மீன் (Viral Meen)Catfishகெளுத்தி மீன் (Kelluthi / Mandai)Catla (Bengal carp)கட்லா (Katla), கெண்டை (Kendai), தோப்பு மீன்(Thoppu meen), கனவி மீன் (Kanavi), தெப்பு மீன் (Theppu Meen)Clamsசிப்பி (Chippi), கிளிஞ்சல் (Kilinjal), வாழி (Vaazhi)Codபண்ணா மீன் (Panna), கலவை (Kalava)Convict surgeonfishகோழி மீன் (Kozhimeen)Crabநண்டுCuttle fishகணவாய் (Kanawai), தொட்டி கணவாய்Dartகுடிலி (Kutili)Dolphin Fishஓங்கில் (Ongil)Eelவிலாங்கு மீன் (Vilangu)Emperor (Mula)வாளை மீன் (Vaalai meen), குல்லி கோழி மீன் (Kulli kozhi meen)Fin bream (Threadfin bream)/ Pink perchNavara நவரை , Rani meenu ராணி மீன், Sennagarai சென்னகரை, Thullu Kendai துள்ளு கெண்டை, Kandal meen கண்டல் மீன்Finned BullseyeCheena vaarai சீன வாரை, Kakkasi கக்காஸிFlying fishParava meen பரவை மீன், Parava kola பரவ கோலாGarfishKola கோலா, Kokki meen கொக்கி

Пікірлер: 26

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 Жыл бұрын

    பாஸ் சிங்கப்பூர்ல நானு இருந்தேன் ஒர்க்கர் நானு விவசாயம் பன்றேன் சூப்பர் வீடியோ

  • @tuckertalks8855

    @tuckertalks8855

    Жыл бұрын

    எந்த ஊர் பாஸ்

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын

    14.20 நெல் வயல்களில் நீங்கள் குளம் வெட்ட தேவையில்லை. வரப்புகளை ஒரு அடி உயர்த்தி விட்டு ஒரு போகம் நெல் பயிரிட்டு விட்டு அதே நிலத்தில் தண்ணியை தேக்கி மீன் வளர்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்படி தான் செய்கிறார்கள் .

  • @cyberkingjk
    @cyberkingjk Жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @akarsharun2276
    @akarsharun2276 Жыл бұрын

    Super Interview, Valuable Information Those Who Are Wishing To Start This Business. The Way He Explains Things, Grow More Brother 👌👌 Nice Interview Session Aravindh Bro 👏😍

  • @rajkumarraj382
    @rajkumarraj382 Жыл бұрын

    Whatever he said is entirely true! Visited over there for an organic fruits-banana, mango 🥭, country chicken, egg. Appreciate it. Kudos gurunatha

  • @vijayaadi2583
    @vijayaadi2583 Жыл бұрын

    Super interview

  • @mahaguzhali516
    @mahaguzhali516 Жыл бұрын

    Super anna

  • @nathansathya3580
    @nathansathya3580 Жыл бұрын

    Super information👌👌👌

  • @tuckertalks8855

    @tuckertalks8855

    Жыл бұрын

    Thank you

  • @alldayjollyday6102
    @alldayjollyday6102 Жыл бұрын

    Fulla ah pathen romba nalla iruthuchu macha antha Anna nalla explain pannunaru♥️🥀

  • @tuckertalks8855

    @tuckertalks8855

    Жыл бұрын

    Thank u macha❤

  • @saisk2864
    @saisk2864 Жыл бұрын

    Very useful information for business 🔥🔥🔥🔥✨✨✨

  • @tuckertalks8855

    @tuckertalks8855

    Жыл бұрын

    Thank you machan❤

  • @dharan8142
    @dharan8142 Жыл бұрын

    🔥👌

  • @ramarraja7642
    @ramarraja7642 Жыл бұрын

    ❤️

  • @arunv1159
    @arunv1159 Жыл бұрын

    👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @anandraj4244
    @anandraj4244 Жыл бұрын

    அருமையான தகவல்..

  • @tuckertalks8855

    @tuckertalks8855

    Жыл бұрын

    நன்றி

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын

    15.20 அது ஒன்றும் தவறில்லை. வளர்ந்த மீன்களை 2 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து விடலாம்.

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын

    குட்டையைச் சுற்றி தென்னை மரங்கள் நடவேண்டும். வேறு சில தீவன மரங்களையும் நடவேண்டும்.

  • @vigneshnesh1291

    @vigneshnesh1291

    5 ай бұрын

    Hi bro number send me

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 Жыл бұрын

    ORGANIC ORGANIC ORGANIC 5KG URIYA?????

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын

    5.30 இவர் என்ஜினியரிங் படித்து இருக்கிறேன் என்று சொல்கிறார். 50 அடி X 100 அடி பரப்பளவு 12 சென்ட் தான். ஆனால் 50 சென்ட் நிலத்தில் என்று சொல்கிறார். ஏன் ?

  • @user-se8te7bs6k

    @user-se8te7bs6k

    9 ай бұрын

    50 cent ல இரண்டு குட்டைகள் சராசரியாக 25 cent மீதமுள்ள 25cent கரைஅணைத்து வடிவமைத்துள்ளார். அவர் சாதாரணமாக பேச்சு வழக்கில் அளவுகளை கூறுகிறார். நீங்கள் கூறுவதுபோல துல்லியமாக கணக்கீடு சொல்லவில்லைதான். அப்படியே பார்த்தால் நீங்கள் கூறியதும் தவறுதான் 50x100=5000sqft ÷435.6=11.47cent மட்டும்தான் 12cent அல்ல 😂😂😂.

Келесі