மாந்தி தோஷத்திற்கு எளிமையான வாழ்வியல் பரிகாரம் | Sathya Astrologer | Mandhi Palangal

#jothidam #mandhi #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #name #numerology #marriage
மாந்தியை சரியாக இயக்க தெரிந்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே | Sathya Astrologer|Manthi Palangal
mandhi in 10th house · mandhi in 11th house · mandhi in 12th house · mandhi in 2nd house · mandhi in 3rd house · mandhi in 5h house -
mandhi in 7th house · mandhi in 6th house · mandhi in 8th house · mandhi in 9th house
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 47

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan384114 күн бұрын

    மேடம் சூப்பரா சொன்னீங்க மேடம் நீங்க இதனால் ஊருக்கு எத்தனை ஜோதிடர்கள் ஆனா நீங்க சொன்ன மாதிரி யாரும் சொல்லல நல்ல விஷயமா சொல்றீங்க மிக்க நன்றி மேடம்

  • @srikandhantraders9105
    @srikandhantraders910528 күн бұрын

    சாய் செந்தில் சார் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பதிவுகளில் போடும் கமெண்ட்களைக்கு மதிப்பு கொடுத்து அதை வீடியோவாக போடும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றி

  • @Nithya-um5ul
    @Nithya-um5ul28 күн бұрын

    அடிப்படையாக இவங்க சொல்ற எல்லா பரிகாரங்களும் நாம நல்ல பழக்க வழக்கங்கள் வைத்திருந்தாலே போதுமானது.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c28 күн бұрын

    அருமையான பதிவு. மாந்தி எங்கே இருந்தாலும் இதை அனைத்தையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இருவருக்கும் நன்றி🙏💕

  • @Raamarajan
    @Raamarajan26 күн бұрын

    மாந்தி - தர்ம பிரபு வின் மகன், செல்லப்பிள்ளை 🙏🙏🙏

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi28 күн бұрын

    Unexpected post with most positive person thank you both of them

  • @SriLakshmi-hi3tx
    @SriLakshmi-hi3tx24 күн бұрын

    8 9 10 11 12 இதில் மாந்தி இருந்தால் என்ன நடக்கும் பதிவு மீதி எப்போது போடுவீர்கள்

  • @narayanraja7802
    @narayanraja780228 күн бұрын

    மிக்க நன்றி அம்மா! நன்றி அய்யா!

  • @SGovarr
    @SGovarr28 күн бұрын

    Wonderful thank you ❤🎉

  • @pattabiramannarahari
    @pattabiramannarahari26 күн бұрын

    லக்கினத்தில் மாந்தி. பரிகாரம் 3 சற்று விளக்கமாக பதிலளிக்கவும். வார்த்தை புரியவில்லை

  • @RR-ln5wj
    @RR-ln5wj28 күн бұрын

    நன்றி அம்மா 🙏

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky394127 күн бұрын

    Super explanation 👌

  • @Raamarajan
    @Raamarajan26 күн бұрын

    அருமை அருமை 💯💯 🙏🙏🙏

  • @naghulpranav4452
    @naghulpranav445225 күн бұрын

    Very nice speech mam

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s24 күн бұрын

    Thank you so much mam

  • @himarajesh9877
    @himarajesh987728 күн бұрын

    Thank you mam 🙏 vazhga valamudan 💐❤️

  • @AMUTHA.12
    @AMUTHA.1228 күн бұрын

    thank u sis thank u sir

  • @rajuganesanpillai7060
    @rajuganesanpillai706028 күн бұрын

    Great 🙏🙏

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy28 күн бұрын

    Sathya mam 2021 la erunthu na ungaloda fan...... semmmaa❤❤❤ romba sariya solrenga ..... ethu matum Ella..... ellamey....❤❤❤

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya560923 күн бұрын

    Correct 💯 sonnika enaku manthi 2nd place....nandrikal ...

  • @krishnankrishnan7067
    @krishnankrishnan706724 күн бұрын

    மாந்தியை பற்றி அருமையான பதிவு சார் சார் ஒன்னு டு ஏழு பாவத்துக்கு போட்டுட்டியே சார் ஏழாம் பாகத்தில் இருந்து 12-ஆம் பாவம் போடுங்க சார் நன்றி சார் கோடான கோடி சார் மேடத்துக்கு நன்றி சார்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam509227 күн бұрын

    🙏 சகோதரிக்கு வணக்கம், ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்பு மாந்தி என்ற கிரகத்தைப் பற்றி கேள்வி பட்டதே இல்லை ஆண் பெண் பொருத்தம் பார்க்கும் பொழுதும் இதை பார்ப்பதில்லை கேரளாவில் மாந்தி பார் துண்டு,தற்சமயம் தமிழ் நாட்டில் இதற்கு முக்கிய துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்???

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam248628 күн бұрын

    🙏🙏🙏🌹

  • @yogeshprem9529
    @yogeshprem952928 күн бұрын

    🙏🙏🙏💯💯💯

  • @sreevidhyakv7424
    @sreevidhyakv742428 күн бұрын

    Navagraha thukku dasha irupadupol Mandi eppadi seyalpadum

  • @startamilcoin561
    @startamilcoin56126 күн бұрын

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Krish31818
    @Krish3181828 күн бұрын

    Mam can i get your contact info ..thanks for the useful postive information ...

  • @yogeshprem9529
    @yogeshprem952928 күн бұрын

    🙏🙏🙏💯

  • @prabumano312
    @prabumano31227 күн бұрын

    Manthi irunthal munnorkal athma santhi ataiyamal iruppathaka solkirarakal unmaiya

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala816528 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lakshmi-jr6vk
    @Lakshmi-jr6vk28 күн бұрын

    Sukamaey soolka Anna my husband and my daughter has manthi and guru in lakkanam .My husband lakkanam mithunam. For my daughter rasi , lakkanam, guru, and manthi in dhanusu please give us more detailed solutions Anna .Thank you mam

  • @Kumaran-jc7cv

    @Kumaran-jc7cv

    28 күн бұрын

    மாந்தி என்று யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தால் பெயர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு எல்லாம் தாமதமாக கிடைக்கும். நிச்சயம் ஒரு நாள் கோடியில் புரள கூடிய ஜாதகம். மாந்தி இருக்கும் வீட்டின் காரகத்துவத்தை தாமதமாக கொடுக்கும். லக்கினத்தில் மாந்தி இருப்பவர்கள் இறந்தவர்களின் பிணத்தின் கால் பகுதியில் நின்று தலை வணங்கி கும்பிட்டால் மாந்தி நல்லது செய்யும்.

  • @Lakshmi-jr6vk

    @Lakshmi-jr6vk

    28 күн бұрын

    Vanakkam ayyaa. Nandringa ayyaa Nandringa.

  • @user-tr2zp6dw2g
    @user-tr2zp6dw2g28 күн бұрын

    2nd part ?

  • @HemanikaKrishnan-kv9cg
    @HemanikaKrishnan-kv9cg21 күн бұрын

    18.22 5th place manthi

  • @venkataraamans5439
    @venkataraamans543924 күн бұрын

    Where is part 2

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan873328 күн бұрын

    😂 thank for this video 🙏🏻🙏🏻🙏🏻

  • @manivelusamy6145
    @manivelusamy614528 күн бұрын

    Ohoo பெண்களுக்கு சொல்றாங்களா

  • @JeyGanesh-qq8sm
    @JeyGanesh-qq8sm16 күн бұрын

    2 la mandhi iruku ena palan sollunga

  • @user-sq7nf2lq2k
    @user-sq7nf2lq2k24 күн бұрын

    7th 8th 9th il manthi ninral enna

  • @sapb1tamil
    @sapb1tamil28 күн бұрын

    Manthi 2 place 8:56

  • @DelightfulCrescentMoon-cf5ri
    @DelightfulCrescentMoon-cf5ri23 күн бұрын

    12 mandhi itundal yenna seaiyalam

  • @dhanapaln3662
    @dhanapaln366225 күн бұрын

    Astrology in business

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya821227 күн бұрын

    லக்னத்தில் #மாந்தி 🖤* - #By 🦂🗡️✨* !!!,...

  • @pbmahesh6896
    @pbmahesh689628 күн бұрын

    என்னடா இது மாந்தி க்கு வந்த சோதனை 🙄

  • @revadhimahalingam460
    @revadhimahalingam46024 күн бұрын

    அடுத்தபதிவு எப்போது

  • @venkataraamans5439
    @venkataraamans543924 күн бұрын

    Where is part 2

Келесі