மாமிசம் உண்பவர்கள் சிவனை வணங்கலாமா? என்ற கேள்விக்கான பதிலை விளக்குகிறார் |

12 இராசிகாரர்கள் மகாசிவராத்திரி அன்று வணங்க வேண்டிய 12 ஜோதிலிங்கங்கள்
• 12 இராசிகாரர்கள் மகாசி...
__________________________________________________
மகா சிவராத்திரி 4 கால பூஜைகள்
& விரத முறைகள் | Sivarathiri | Maha Shivratri 2022 | Shivaratri vratham
• சிவராத்திரி 4 கால பூஜை...
.....................................................................................
○மார்கழி மாதம் 2022 சிவன் பாடல்கள்:
• மார்கழி மாதம் 2022 சிவ...
🔴 கார்த்திகை தீபம் | தி.மலை | 🔥மகாதீபத் திருவிழா | karthigai deepam | Thiruvannamalai |‎ Siva tamilarasan Iyya
kzread.info/head/PLW...
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram:
• சுந்தரர் தேவாரம் | Su...
திருவாசகம் விளக்கம்
• திருவாசக விளக்கம்
குரு பாமாலை _ Guru paamalai
• குரு பாமாலை _ Guru Pa...
Siva Dhamotharan iyya Thiruvasagam Mutrothal:
• Siva Dhamotharan iyya ...
Parvathamalai Songs:
• Parvathamalai Songs
சிவனை ஏன் வணங்க வேண்டும்?
• சிவனைப் பற்றிய ஆன்மீக ...
Best lord shiva what's app status videos
• Best Lord Shiva what's...
Thiruvannamalai deepam story | Thiruvannamalai Karthigai deepam | bharani deepam | maha deepam | Thiruvannamalai deepam live | Pournami girivalam | Thiruvannamalai sivan temple | Thiruvannamalai 🎵 songs
------------------------------------------------------------------
#shiva | #whatsapp | #mukthitv | #shivanadiyar life stories | #sivan songs tamil | #shivan songs in tamil | #thiruvasagam Mutrothal | #lord shiva what's app status | #shivan mp3 songs | #bhakthi songs | #shivan what's app status songs | #shivan hd video songs tamil | #mukthi tv | #sivadhamotharan iyya Mutrothal | #sivapuranam | #sivan tamil devotional songs | #shivan tamil devotional songs | #thiruvilaiyadal puranam | #sivanadiyar what's app status | siva tamilarasan Iyya | #vankalantha manickavasagar sivanadiyar thirukootam | #devaram songs
Tamilarasan Iyya
Tamilarasan iyya
siva tamilarasan iyya
siva tamilarasan
Siva tamilarasan
*************************************
சிவன் பாடல்கள் | #திருவாசகம் பாடல்கள் | #தேவாரம் பாடல்கள் | ஆன்மிக உண்மைகள் | #பக்தி மார்கம் | #யோக மார்கம் | #ஞான மார்கம் | சிவ தியானம் | திருவாசகம் முற்றோதுதல் | #சிவதாமோதரன் ஐயா பாடல்கள்
Shiva Songs | #Thiruvasagam | #Thevaram | #Spiritual Facts | # Devotional Path | #Yoga Path | #Wise Path | #Shiva Meditation | #Sivathamodaran Aiya Songs
//////////////////////////////////////////////////
#சிவனடியார்களின் பயணம் |
#சிவாலயங்கள் தரிசனம் | #சிவன் கதைகள் | ஆன்மிக கதைகள் | #பன்னிரு திருமுறைகள் பாராயணம் | #சிவ வழிபாட்டு முறைகள் |
Journey of the #Sivanadiars |
Shiva Temples Darshan | Stories of Shiva | Spiritual Stories | #Recitation of the Twelve Times | Shiva Worship Methods |
----------------------------------------------------------
இது போன்ற பல வீடியோக்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு இந்த #முக்திடிவி சேனலை #Subscribe செய்து 🔔 ஐகானையும்
கிளிக் செய்துக்கொள்ளவும்.
Please subscribe our KZread channel "#Mukthi TV" and click the 🔔 button for more exclusive religious videos.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
© 2020 All rights reserved Unauthorised copying Broadcasting
Public performance of this video prohibited.

Пікірлер: 486

  • @MrMadhugayatri
    @MrMadhugayatri2 жыл бұрын

    உங்கள் உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா நீங்கள் நீடோடி வாழ்ந்துஎங்களுக்கு வழிகாட்டவேண்டும் என் அப்பன் சிவனை காண....

  • @loganathansixera106

    @loganathansixera106

    2 жыл бұрын

    Ok

  • @vthirupaal1561

    @vthirupaal1561

    Жыл бұрын

    விவேகானந்தர் இருந்து ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை அகத்திய மாமுனிவர்களும் தங்கள் உடம்பை எப்பொழுதும் பார்த்து நடப்பதில்லை இது சித்தர்கள் வழிபாடு....

  • @sathyadigitalstudios3572

    @sathyadigitalstudios3572

    Жыл бұрын

    அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @jeer7996
    @jeer79962 жыл бұрын

    சிவனே இவருடைய நோய் எதுவாயினும் குணமாக்குக இறைவா🙏இவர் தீர்க ஆயிலோடு வாழ வேண்டும்..அன்பே சிவம்

  • @sathyadigitalstudios3572

    @sathyadigitalstudios3572

    Жыл бұрын

    அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @originality3936

    @originality3936

    Жыл бұрын

    இறைவா...இறைவா...நெற்றிநிறைய இடும் திருநீற்றை காணவில்லையே... பயனுள்ள இவரது வாழ்வு ஆரோக்கியமாக நீடிக்க கருணை புரிவாய்..

  • @thirumenip6714

    @thirumenip6714

    Жыл бұрын

    Why he became thin

  • @karthikn5

    @karthikn5

    Жыл бұрын

    சிவம் துணை நமக்கு ❤

  • @ramarm9365

    @ramarm9365

    Жыл бұрын

    Namashivaya

  • @barathithasanpt8420
    @barathithasanpt84202 жыл бұрын

    இன்னும் ஏழு ஜென்மத்தில் இருந்து எத்தனை ஜென்மம்.. உள்ளதோ... அத்தனைக்கும்..... இப்படி ஒரு ஆசான் இருக்க வேண்டும்... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் என் அப்பன் ஈசனே போற்றி... 🙏🙏🙏🙏🙏

  • @ponsundaram813
    @ponsundaram8132 жыл бұрын

    இறைவா! இந்த பொக்கிஷத்தை காப்பாற்று. ஐயா அவர்களின் தேகம் நலம் பெற வேண்டுகிறேன்.

  • @gkennedy7549
    @gkennedy75492 жыл бұрын

    அய்யா தாங்கள் மிகவும் இளைத்தவிட்டீர்கள். தங்களின் உடல்நிலையை சற்று கவனியுங்கள் அய்யா. ஓம் நமசிவாய.

  • @sathyadigitalstudios3572

    @sathyadigitalstudios3572

    Жыл бұрын

    அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @besttech4208
    @besttech42082 ай бұрын

    ஐயா உங்க குரல் தெய்வீக குரல் உங்க நாவில் சரஸ்வதி குடி இருக்குறாங்க 🙏ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @IMKMEDIA
    @IMKMEDIA2 жыл бұрын

    ஐயாவின் உடல் மிகவும் மெலிந்துவிட்டது ‌.தங்களின் உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் காத்துக் கொள்வார்...ஓம் நமசிவாய 🙏

  • @sathyadigitalstudios3572

    @sathyadigitalstudios3572

    Жыл бұрын

    அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @IMKMEDIA

    @IMKMEDIA

    Жыл бұрын

    @@sathyadigitalstudios3572 அதேதான் நானும் கூறுகிறேன் 🙏 எல்லாம் சிவமயம் சிவாய நம

  • @sominanmil

    @sominanmil

    Жыл бұрын

    ​@@IMKMEDIAஓம் நமசிவாய 😢

  • @jhananisundaram4248

    @jhananisundaram4248

    Жыл бұрын

    ஐயா உட‌ல் நிலை கவனிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்

  • @sivagangaiviswanathan195
    @sivagangaiviswanathan1952 жыл бұрын

    ஓம் நமசிவாய அய்யா தங்கள் உடல் நிலையை கவனியுங்கள் நீங்கள் எங்களுடைய சைவத்திற்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க நலமுடன்

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan37002 жыл бұрын

    அய்யா நீங்கள் சிவனை அடைய ஆயத்தமாகி கொண்டு இருக்கிறீர்கள் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய

  • @anbaishwarry4120

    @anbaishwarry4120

    2 жыл бұрын

    Om nama shivaya

  • @sominanmil
    @sominanmil Жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவனே, தேவருக்கெல்லாம் தேவரே. இவருடைய உடல் நலம் சுகம் பெறட்டும்

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 Жыл бұрын

    இறைவா என்னை இந்து வாக படைத்ததிற்கு உனக்கு நன்றி

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    நிச்சயமாக

  • @manir1500
    @manir1500 Жыл бұрын

    மாடு இலைத்தாலும் கொண்பு கூர்மை உண்டு அய்யாவுக்கு.

  • @kannammalisha346
    @kannammalisha346 Жыл бұрын

    அய்யா ஆத்ம வணக்கம்.உடலுக்கு ஏற்ற உணவு எடுத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ்ந்தீர்களால் ஆன்மீக அன்பர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Жыл бұрын

    சித்தர்கள் காற்று, தண்ணீர் உண்டு உயிர் வாழ்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நன்றி 🙏🙏🙏

  • @user-bw6xy6gf1r

    @user-bw6xy6gf1r

    Жыл бұрын

    Ivaru siddharlam ilaaa sivanadiyar okva

  • @hemalatha-el7yn

    @hemalatha-el7yn

    Жыл бұрын

    முதலில் சிவனடியார் பிறகு சித்தர்கள்

  • @sivanraju7019
    @sivanraju70192 жыл бұрын

    சிவன் சிவன் இருக்க பயமேன்! எல்லாம் சிவமயம். ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய.ஜயா வாழ்க வளமுடன்

  • @dasarathanr6967
    @dasarathanr69672 жыл бұрын

    தாங்கள் உடம்பை கவனித்துக்கொள்ள வேண்டுகிறேன், சிவாய நம:

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 Жыл бұрын

    இது நோயுற்ற உடல் அல்ல..அவர் மெலிந்த உடல் அவர் ஞானப்பாதையில் சென்று இறைவனை அனுதினமும் பார்த்துகொண்டு இருக்கிறார்.. எல்லாம் வல்ல இறைவனை தாண்டி பசி என்ற ஒன்று அவரை வாடிவிடுமா!??? குருவே சரணம் 🙏🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    சரியே

  • @mahendirabahubali4955

    @mahendirabahubali4955

    7 ай бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @manianuthiravasakam6662
    @manianuthiravasakam66622 жыл бұрын

    உடம்பார் அழியின் உயிரால் அழிவார், அய்யா அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் சற்று அக்கரை எடுக்க வேண்டும். சிவாயநம.

  • @lakshmikalirengan2412

    @lakshmikalirengan2412

    Жыл бұрын

    நமச்சிவாய வாழ்க அதன் தாள் வாழ்க

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29892 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @loganathansixera106

    @loganathansixera106

    2 жыл бұрын

    ம்ம்

  • @Yukash...

    @Yukash...

    2 ай бұрын

    Really

  • @kamarajk1219
    @kamarajk12192 жыл бұрын

    தாமோதர அய்யா அவா்கள் சிவனுக்கு செய்கிற தோண்டு உன்மையானது, சிறப்பானது மற்றும் அவ௫டைய மனமும் உடலும் தொடா்ந்து ஆரோக்கியமாக இ௫ப்பதற்கு ௭ல்லாம்வல்ல இரைவன் சிவபெ௫மானிமடம் வணங்கிகோள்கிறேன். வாழ்கவளமுடன்

  • @RPSubliminal

    @RPSubliminal

    Жыл бұрын

    உ'ண்'மையானது, இ'றை'வன். உங்கள் கருத்து உயர்வானது. தமிழில் எழுத்துப் பிழைகள் தவிர்ப்போம் ஐயா.

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 Жыл бұрын

    அய்யாயாயாயா....அய்யாயாயா...ஈஈஈஈஈசாசாசா...அய்யா நீரே எல்லாம்....சர்வேசா....

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib2 жыл бұрын

    ஐயா உடல் நலம் பெற என் அப்பன் ஈசனை வணகுகிறேன் சிவாய நம 🙏🙏🙏

  • @MariMuthu-ht2lu
    @MariMuthu-ht2lu Жыл бұрын

    நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கணும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @eraithuvam3196
    @eraithuvam31962 жыл бұрын

    ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் சிவ சிங்கம் தாமோதரய்யா சிவம் அனைத்திலும் உள்ளது. அன்பு உலவும் இடமெல்லாம் சிவமே. "சாத்திரங்களை அதிகம் பார்க்காதே; இறைவனிடம் அன்பிருந்தால் அதுவே போதுமானது இறைவனை அடைவதற்கு. இறைவனை உடைய சாத்திரங்கள் சில நேரங்களில் தடையாக மாறுவதுண்டு." --ஸ்ரீராமகிருஷ்ணர்--

  • @KMRD00009
    @KMRD00009 Жыл бұрын

    அய்யா உங்களை போன்ற ஆன்மீக வாதிகள் இந்த மண்ணில் நீடோடி வாழவேண்டும்.தங்கள் திருத்தொண்டு மென்மேலும் இறைவனுக்கும் எங்களுக்கும் தேவை.தங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும் .

  • @karthikn5
    @karthikn5 Жыл бұрын

    சிவம் துணை நமக்கு 🙏

  • @loganayagi7929
    @loganayagi79292 жыл бұрын

    ஓம் நமசிவய நம எனனப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம்

  • @mohand5703
    @mohand57032 жыл бұрын

    ஐயாவின் உடல் நிலை ஏன் இப்படி உள்ளது.... சிவமே துணை....🙏🙏🙏

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Жыл бұрын

    சிவ தாமோதரன் ஐய்யா

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw10 ай бұрын

    You are very much required thru especially BJP ruling India Kindly share his translation in Hindi and English speech around world On Namasivaya வாழ்க . சிவ சமயம்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Жыл бұрын

    ஐயா உங்கள் பக்திக்கு முன்னால் நாங்கள் தூசி இருந்தாலும் சொல்லுகிறேன் மாத்திரை மருந்தை குறைத்துக் கொண்டு சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டு சுவாசத்தை கவனித்தால் இன்னும் உங்கள் உடம்பு மென்மேலும் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் உணர்ந்ததை சொன்னேன் மன்னித்து விடுங்கள் ஈசன் அருள் அனைத்து உயிருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய ஓம்

  • @ramasamygopalakrishnan2727
    @ramasamygopalakrishnan2727 Жыл бұрын

    உங்களை இந்த வானொலி மூலம் பார்க்க ஆதிமூலமாக இருந்த இறைவனுக்கு நன்றிங்க

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu Жыл бұрын

    இறைவனை அடைய நமது மனது சுத்தமாக இருந்தால் போதும்...

  • @kallaithala..harish....1669
    @kallaithala..harish....16692 жыл бұрын

    சிவ தாமோதரன் ஐயா திவ்யா ❤️திருவடிகள் போற்றி போற்றி ❤️❤️💥💥💥🔥🔥🔥❤️

  • @edwinraj2677
    @edwinraj26772 жыл бұрын

    ஐயா இந்து சமயத்தின் ஒரு பிரிவு தான் ஐயா வைணவமும், சைவமும் / சிவன் என்பவர் மனதில் வாழ்பவர், அவரை தேடக்கூடிய இடம் மணம் மட்டுமே தென்னாடுடைய சிவனே போற்றி

  • @velkumara7673

    @velkumara7673

    Жыл бұрын

    🙌👏

  • @mvignesh6046
    @mvignesh60462 жыл бұрын

    ஐயா தங்கள் உடல்நலம் கவனம் செலுத்தி நலமாக பலமாக இருந்தது மேலும் சிவ தொண்டு செய்ய வேண்டும்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam584611 ай бұрын

    இறைவனின் அடியார்க்கு அடியேன் சிவ சிவ என்றிட.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Жыл бұрын

    அய்யா உண்டு அருமை மதம்....பிடித்தவன் மாண்டூபோவான்.... மனித நேயத்தை பிடித்தவன் என்றும் வாழ்ந்து இரு பான் சதாசிவ மே......அய்யா வைகுண்டர் .

  • @MELRajkumarR
    @MELRajkumarR Жыл бұрын

    alla vum sivamea...yesu vum sivamea...budhar um shivamea...❤ anaithum sivamea

  • @santhakumari7964
    @santhakumari7964 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவை ஒரு சில நாட்களாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் சிவ பயத்தை போக்கினீர்கள் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான ஆயுளுடன் சிவ அருளாசி வழங்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய வாழ்க

  • @S.Kamaleswaran
    @S.Kamaleswaran Жыл бұрын

    சிவாயநம❤️ மற்ற மதம் பற்றி நான் ஒருபோதும் இழிவாக பேச மாட்டேன் ஏன் என்றால் என் நண்பர்கள் இருக்கிறார்கள் அப்படி பேசினால் அவர்கள் வெளியே சொல்லாமல் கவலை படுவார்கள் ✌🏻

  • @dhanalaksmidhanalakshmi140

    @dhanalaksmidhanalakshmi140

    9 ай бұрын

    Good super

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் வாழும் எல்லாம் உயிரும் வாழ்க வாழ்க இல் வையகமும் வாழ்க வாழ்க 💥🙏💥

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 Жыл бұрын

    💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......

  • @shashikumars9891
    @shashikumars9891 Жыл бұрын

    இந்தும் மதம்தான ஜயா... நான் ஆதி சைவன் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @chinnadurai5081
    @chinnadurai5081 Жыл бұрын

    Oru thiruvasaga mutrothal vizha nadatha 10 lak selavu seiyya vaiparam... Ovvoru pathikam naduvil ivaruku maalai mariyathai seyya solvaram.... Iraivan parthan udal pini thanthuvittan.... Elimai romba mukkiyam

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Жыл бұрын

    எங்கு சென்றாலும் இறைவனை தமிழில் மட்டுமே வணங்குவோம்.

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥 சிவ சிவ 🔥🔥🔥🔱🙏🏼

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi62692 жыл бұрын

    சிவாய நம ஐயா உங்கள் அருமையான சிவசித்தாந்தத்தை ந கேட்டு நாங்கள் நல்வாழ்க்கை வாழ நீங்கள் வேண்டும் உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் உங்கள் அன்பர்களின் அன்புவேண்டுகோளை ஏற்று உடல் நலம் கவனித்துக்கொள்ளுங்கள் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @7startailorstar723
    @7startailorstar7232 жыл бұрын

    அன்பு சிவம் அன்பே சிவம் 🎉🎉🎉 நம் தாய் தந்தை சிவம் சிவம் தான் குரு

  • @sivagangaiviswanathan195
    @sivagangaiviswanathan195 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய அய்யா தங்கள் உடல் நலத்தை கவனியுங்கள் நீங்கள் நீள ஆயுளுடன் வாழ சிவபெருமான் அருள் புரிய வேண்டும்

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam2 жыл бұрын

    ஓம் நமசிவாய🌿🌿🌿🌿🌿

  • @thiagharajanvkc6588
    @thiagharajanvkc6588 Жыл бұрын

    ஐயா நீங்கள் 100 வயது வரை வாழ வேண்டும் உங்கள் இந்த பணி தொடரா வேண்டும் ஐயா உடல் மீது கவனம் செலுத்த வேண்டுகிறன் நன்றி

  • @logusivam
    @logusivam Жыл бұрын

    திரு தாமோதர ஐயா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு கூர்ந்து நீங்கள் உங்கள் உடம்பை கவனிக்க வேண்டும சி வ சிவ

  • @ullagellam5856
    @ullagellam5856 Жыл бұрын

    Kindly take care of your health swami. I cried by seeing your body condition. God has to give power to become healthy as before.

  • @mrromeojohnsons5676
    @mrromeojohnsons56762 жыл бұрын

    🙏🏽I love you siva dhamodharan ayya🌍Anbeshivam❤️from Singapore 🇸🇬

  • @senthilnathan4957
    @senthilnathan49572 жыл бұрын

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏 ஒம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bk4hr5jz5q
    @user-bk4hr5jz5q Жыл бұрын

    ஐயா நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அது எங்கள் பாக்கியம்

  • @vignesha1346
    @vignesha13462 жыл бұрын

    ஓம் நம சிவாய ❤️🥰😘

  • @selvamanikannaiyan116
    @selvamanikannaiyan116 Жыл бұрын

    ஐயா எல்லாருக்கும் எளிமையாக புரியும் முறையில் கூறுகிறீர்கள் இது எப்படி ஐயா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் நன்றி

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 Жыл бұрын

    உருவில் எளிமை....என்ன ஞானம்!

  • @r.kuttyma
    @r.kuttyma Жыл бұрын

    அய்யா உங்க உடம்ப பெருமான் சரிபண்ணுவர்

  • @jayakrishnan384
    @jayakrishnan384 Жыл бұрын

    🕉 Namah Shivaya. Lord shiva blessings with you always ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f2 жыл бұрын

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அய்யா 🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @allrounderchannel5009

    @allrounderchannel5009

    2 жыл бұрын

    நீங்கள் நன்றாக இருக்க. சிவணிடம் வேண்டிக் கொள்கிறேன் ஐயா

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran39382 жыл бұрын

    என் ஈசனே ஒரு விண்ணப்பம் உங்கள் நாமத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றார் ஐயா.பரம்பொருளே உங்கள் பாடல்கள் பஜனைகள் உங்களின் புகழை உலகமெங்கும் வாழும் மக்கள் இடையே தெரிவிக்கின்றார் ஐயா அவர்கள் உடல் நலம் விரைவில் குணம் அடைந்து மீண்டும் உங்களின் புகழை பாட விரைவில் ஐயா அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன் நான் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Жыл бұрын

    இந்து சமயத்தில் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் 🙏👍

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    சரியே

  • @vinoprabha2774
    @vinoprabha2774 Жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவன் எல்லாத்தையும் பார்த்து கொள்வார்.🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @Gowthami-ut6ne
    @Gowthami-ut6ne2 жыл бұрын

    ரொம்ப கஷ்டமாக இருக்கு ஐயா உங்கள் உடல் நலம் பற்றி நீங்கள் எங்களுக்கு ரொம்ப நாள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi2 жыл бұрын

    குருவே துணை 🙏🙏🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Жыл бұрын

    தீட்சை பெற்று சிவனை பூசை செய்வதும் ஒரு வழிபாட்டு முறை .அது நம்மை பக்குவப்படுத்துவது.அம்பாள் பூசை காஞ்சியில் செய்து பெருமானை அடைகிறாள்.சிறிது நேரமாவது இறையை தியானிப்பது போன்றது.சாந்தி தருவது.அல்வா இனிக்கும் என்பதை சாப்பிட்டுப்பார்த்தால்தான் உணர முடியும் சிவ அன்பரே.

  • @bhavanisarangabani1245

    @bhavanisarangabani1245

    Жыл бұрын

    அருமை அருமை

  • @venkateshvasu467
    @venkateshvasu4672 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Жыл бұрын

    ஐயா அவர்கள் நலம் பெற சிவபெருமான் அருள் வேண்டும்.

  • @sivavishnu
    @sivavishnu6 ай бұрын

    SIVA SIVA SIVA SIVAA. OM SARAVANA BHAVAA. SRI AGILAANDA ESWARI THIRUVADI SARANAM .

  • @user-nm1xe6uz3e
    @user-nm1xe6uz3e Жыл бұрын

    சிவாய நம குருவே சரணம் குருவே சரணம் என் குருவே துணை திருக்கழுக்குன்றம் குருவே துணை சிவ மீனாட்சி சுந்தரம் பாப்பாங்குளம்

  • @narendiranm4520
    @narendiranm4520 Жыл бұрын

    Anbe Sivam om namashivaya potri 🙏

  • @thanigaitamizh
    @thanigaitamizh Жыл бұрын

    மதம் அனைத்தும் புனிதமானது அதில் எந்த தவறும் இல்லை தவறு கூறுபவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள்... மெய்யான இறைவனை காண மெய்வழிச் சாலையில் இணைந்து பயணியுங்கள்🙏 ஆதியே துணை 🙏

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi83542 жыл бұрын

    ஐயா நீங்கள் மிகவும் இளைத்து விட்டீர்கள்

  • @loganathansixera106

    @loganathansixera106

    2 жыл бұрын

    Ok

  • @thrillerkumar2928
    @thrillerkumar29282 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ🙏💐

  • @radhaelumalai3199
    @radhaelumalai31992 жыл бұрын

    ஓம் நமசிவாய ஐயா நன்றி

  • @தெய்வம்துரைT-uo1dd
    @தெய்வம்துரைT-uo1ddАй бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @kuppusamycr8979
    @kuppusamycr89797 ай бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே ! *திருச்சிற்றம்பலம்*

  • @sathishs5610
    @sathishs56102 жыл бұрын

    ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனேப் போற்றி என்னாட்டவர்க்கும் இறைவாப் போற்றி குருவே சரணம் ஐயா உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் குருவே

  • @iyarkainoorsuthi409
    @iyarkainoorsuthi409 Жыл бұрын

    ஐயா உங்களுடைய பேச்சு சிறப்பு. உங்கள் பேச்சு எல்லாருடையுமும் சென்று அடைய வேண்டும்.

  • @vinodkumard54
    @vinodkumard542 жыл бұрын

    Om namha Shivaya 🔥🔱🌸🙏🏽

  • @kalinjurmariyammanthunai7015
    @kalinjurmariyammanthunai70152 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இரைவாபோற்றிஓம்நமசிவாய

  • @manikandanramakrishnan2820

    @manikandanramakrishnan2820

    2 жыл бұрын

    இறைவா

  • @santhramohan7044
    @santhramohan7044 Жыл бұрын

    🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @rajasekar1318
    @rajasekar1318 Жыл бұрын

    நமச்சிவாய! வாழ்க! சிவ!!சிவ!! திருச்சிற்றம்பலம்! தாமோதரன் ஐயா திருவடி வாழ்க! உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவுவளாவிய நீர்மலி வேதியன் அழகிய சோதியன் அம்பலத்தாடுவான்.

  • @rameshbabu8423
    @rameshbabu84234 ай бұрын

    சிவாய நமக

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan27872 жыл бұрын

    சிவ சிவ 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @santalakshmi1146
    @santalakshmi1146 Жыл бұрын

    ஓம்நமசிவாயநமக🙏🏻🙏🙏🙏🏻🙏

  • @mrevathipriya920
    @mrevathipriya920 Жыл бұрын

    ஓம் நமசிவாய நம🙏🌹🙏

  • @maniramaraj207
    @maniramaraj2072 жыл бұрын

    ஓம் நம சிவாய தென் நாடு உடைய சிவனே போற்றி போற்றி

  • @porakigaming5887
    @porakigaming58879 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம்.ஐயா உடல் நலத்தை கவணிக்க வேண்டுகிறேன்...

  • @user-mb5ff7qf7g
    @user-mb5ff7qf7g2 жыл бұрын

    ஓம் நமசிவாய .....

  • @saranyasri2632
    @saranyasri2632 Жыл бұрын

    Iya nee en ippati akittinga pakkave kashdama irukku iya en appan sivanai patti solluringa avar ungalai kappathuvar om sivaya namaha 🙏🙏🙏🙏🙏

  • @gomigomathi8245
    @gomigomathi8245 Жыл бұрын

    நமசிவாய அய்யா .நீங்கள் பல கோடி வருடம் எங்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும்.....உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தோனே

  • @santhoshero2972
    @santhoshero29722 жыл бұрын

    சிறப்பு ஐயா... வாழ்க வளமுடன்

  • @prabu502
    @prabu5022 жыл бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @ramyapillai3704
    @ramyapillai37042 жыл бұрын

    வணக்கம் அப்பா 🙏

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 Жыл бұрын

    ஓம் நமசிவாய சரணம் உடல்நலம்பெறவேண்டும் ஐயா

Келесі