மாமரம் ஒட்டு கட்டுதல்/ how to graft mango tree

free vegetable seeds 😀
surveyheart.com/form/65424bed... #shorts #shortsfeed #shortsvideo #shortsviral #shortstamil #youtubeshorts #tamilshorts #shortsstory #shortstrending #shortssong
@shorts @shortsfeed @shortsvideo @shortsviral @shortstamil @youtubeshorts @tamilshorts @shortsstory @shortstrending @shortssong
#Gardening
#GardenLife
#GreenThumb
#PlantLove
#FlowerGarden
#VegetableGarden
#UrbanGardening
#GardenDesign
#HomeGarden
#OrganicGardening
#GardenInspiration
#GardenGoals
#GrowYourOwn
#Blooms
#GardenersWorld
#PlantingSeason
#BotanicalBeauty
#BackyardGarden
#GardenArt
#SustainableGardening
#GardenHarvest
#GardenersOfInstagram
#GardenDecor
#WildlifeGarden
#IndoorGarden #gardeningtips #gardeningtipsintamilmaadithottamtipsintamil #terracegardentipsin tamil #gardening #maadithottamtipsforbeginnersintamil #terracegardening #howtostartterracegardeningintamil #tamilgardeningtips #gardentips #terracegardenintamil #terracegardenideasintamil #terracegardeningtipsintamil #gardenideastamilgardeningtricks#tamil gardeningtamil #gardening #organicgardening #urbangardening #containergardening #gardeninglife #thehappygardeninglife #indoorgardening #gardeningisfun #gardeningtips #lovegardening #gardeningaustralia #homegardening #ilovegardening #backyardgardening #epicgardening #gardeningwithkids #vegetablegardening #gardening_feature #gardeninglove #gardeningideas #gardening101 #gardeningmakesmehappy #gardeningfun #instagardening #gardeningtime #balconygardening #happygardening #gardeningday #gardeninggoals #gardeningismytherapy #gardeningtherapy #smallspacegardening #gardeningislife #gardening_love #gardeningtools #pnwgardening #happygardeninglife #gardeningphoto #gardeningwithmudan #notillgardening

Пікірлер: 169

  • @kgunasekaran3702
    @kgunasekaran37022 жыл бұрын

    மேற் கூறிய பதிவு மிகவும் பயன் உள்ளது. மிக்க நன்றி.

  • @user-id2ed5dh9z
    @user-id2ed5dh9z3 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @balasundar8021
    @balasundar8021 Жыл бұрын

    Thambi God bless you.nan thediyathu kidaithu vitathu.thanksba.

  • @littleprema4770
    @littleprema47702 жыл бұрын

    Super explanation very useful information bro

  • @manoj9578713025
    @manoj95787130252 жыл бұрын

    எங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது, அது சராசரி மகசூலைத் தந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரம் வழங்கியதால், அந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருந்தது. அடுத்த இரண்டு வருட விளைச்சல் இன்று வரை இல்லை. இப்போது என்ன செய்ய?

  • @farithaa7529
    @farithaa75294 жыл бұрын

    Amazing useful idea

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam4 жыл бұрын

    Thank you. Will try

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g3 жыл бұрын

    👌 பயனுள்ள தகவல்,எலுமிச்சை ஒட்டு கட்டுதல் பற்றி வீடியோ போடுங்க bro

  • @selvancreationworld4577
    @selvancreationworld45772 жыл бұрын

    Ultimate😍😍😍😍😍na try panran❤️❤️❤️❤️❤️

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa78342 жыл бұрын

    விவசாயிகள் இந்த முறை யில் மிக எளிதில் ஒட்டுப்போட கற்க்கொள்வார்கள்! நன்றி!

  • @easysamayal8255
    @easysamayal82553 ай бұрын

    Super 👏Anna . Useful information. Very helpful. Nandri

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy39112 жыл бұрын

    Arumai Tq

  • @samymuthu5609
    @samymuthu56093 жыл бұрын

    அருமையான வீடியோ

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla854 жыл бұрын

    முந்தைய வீடியோ பதிவை விட இது மிகவும் எளிமையாக இருக்கிறது முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி👏👏👏👏🤝👍👌💐🙏

  • @avemaria5463
    @avemaria54633 жыл бұрын

    arumai

  • @user-hx3wy8th5c
    @user-hx3wy8th5c3 жыл бұрын

    *நோய் வரும்!! புழு பிடிக்கும்!!*

  • @vimalar2250
    @vimalar22502 ай бұрын

    super explanation.👌👌👌

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Жыл бұрын

    நன்றிதம்பி

  • @revathisanthanam8461
    @revathisanthanam84613 жыл бұрын

    Super v l try

  • @SElvam6369
    @SElvam636910 ай бұрын

    சூப்பர் சூப்பர்

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj28264 жыл бұрын

    Super sago

  • @yuvabgmedit479
    @yuvabgmedit4793 жыл бұрын

    Super anna

  • @sundersinghpandian7571
    @sundersinghpandian75712 жыл бұрын

    Super bro

  • @aseenahanefa4866
    @aseenahanefa48662 жыл бұрын

    Super 😍😍😍👌

  • @sellamuthu5413
    @sellamuthu54134 жыл бұрын

    Ok i try pro

  • @mubarakali9832
    @mubarakali98323 жыл бұрын

    தம்பி.நீங்க போடும்.அனைத்து வீடியோ.மிகவும்.மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.உங்க வீடியோவை பார்த்து நானும் மரங்களை வளர்க்கலாம் ஆர்வம் வந்து விட்டது.ஒரு சிறிய உதவி செய்யுங்கள்.தம்பி எனக்கு 8cent இடம் உள்ளது.அதில் என்ன என்ன மரங்கள்.செடிகள்.நடலாம்.pls சொல்லுங்கள் தம்பி(இடத்தின் பக்கத்தில் ஓர் இரு வீடுகள் தள்ளி தள்ளி உள்ளது.

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    7708404265 Whatsapp msg pannuga mam

  • @mubarakali9832

    @mubarakali9832

    3 жыл бұрын

    @@PasumaiThottakalai ok bro

  • @SantySanty-yq8ml
    @SantySanty-yq8ml2 жыл бұрын

    OK.thankdu

  • @SUNTIPS
    @SUNTIPS3 жыл бұрын

    Bro your explanation is very good easily Please confirm me whether from nuts the same mango variety will-come or grafting mango will grow please clarify

  • @peacelover1115

    @peacelover1115

    3 жыл бұрын

    Yes sundari.. Same doubt for me

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen40533 жыл бұрын

    Super

  • @gurusamy7837
    @gurusamy78374 жыл бұрын

    How to grow curry leaf from cuttings

  • @sasithatamilselvam239
    @sasithatamilselvam2394 жыл бұрын

    Valarchi adaiya uram ethavathu sollunga pls

  • @dhiyascakendbake7032
    @dhiyascakendbake70324 жыл бұрын

    Super jii

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    ❤💐

  • @gayathripalaniappan368
    @gayathripalaniappan3682 жыл бұрын

    Bro ithu mari chedi dha nanga vachu irukkom but adhoda leaves brown colour la aguthu..and 6 months aguthu chedi kaayala and adhu oru 2ft iruku puthu thulir innum varala ippo chedi ya na epadi paramarikkarathu anda leaf brown colour ah agama poochi arikkama iruka chedi nalla valara ena panrathu nu tips sollunga bro

  • @sarahrahsa4936
    @sarahrahsa49362 жыл бұрын

    👌👍

  • @supermani7504
    @supermani75043 жыл бұрын

    👌

  • @krupakaran

    @krupakaran

    2 жыл бұрын

    ஏன் பூ இருக்கும் மரத்திலிருந்து கிளை எடுக்கக்கூடாது

  • @vinothkumar2320
    @vinothkumar23202 жыл бұрын

    7.44 sec la edho liquid pota madri eruku.. Adha pathi konjam sollugah sir..

  • @huntingghost9614
    @huntingghost96143 жыл бұрын

    Bro neenga ottu pota madhiri nanum iniku potruken.rootstock and scion is same in size and it is perfectly matched.how much time it take to grow leaves

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    3 жыл бұрын

    indian army 45 days to 60 days depends on weather and soil

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    2 жыл бұрын

    One month

  • @r.ganesamoorthyr.ganesamoo7865
    @r.ganesamoorthyr.ganesamoo7865 Жыл бұрын

    Man Tharayula kotta pottu valantha maa chedikku ippadi pannalam brother please reply pannunga

  • @mtrmaasi4216
    @mtrmaasi42164 жыл бұрын

    சொல்லுங்க அண்ணா

  • @priyak.p5835
    @priyak.p58352 жыл бұрын

    Lime plant grafting pananum nalum , 7 months kalichu than grafting pannanumah , anna

  • @kanthvickram4490
    @kanthvickram44903 жыл бұрын

    i have one foot tall avacado plant grown from seed; i also have a three foot tall plum tree producing plums; CAN I CUT THIS SMALL AVACADO PLANT AND GRAFT IT INTO THE BIG PLUM TREE? AFTER SOME TIME, WILL I GET AVACADO FRUIT FROM THE PLUM TREE? OR, WILL I BE GETTING PLUM FRUIT WITH AVACADO TASTE OR AVACADO FRUIT WITH PLUM FRUIT TASTE? PLEASE EXPLAIN ABOUT THIS EXPERIMENT OF MINE. THANK YOU. I NEED AN ANSWER VERY SOON BECAUSE MY AVACADO PLANT IS STILL SMALLER AND YOUNGER.

  • @matheenabdul1541

    @matheenabdul1541

    Жыл бұрын

    8

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal67273 жыл бұрын

    Cuttings மூலம் வளர்த்தால் சீக்கிரம் kaaikuma

  • @ImranKhan-sj8hn
    @ImranKhan-sj8hn3 жыл бұрын

    Sir madila vekkum pothu ottu varikkum mannu La pothachu vekkanum ma

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Vaikalam

  • @saravanansaro1779
    @saravanansaro1779 Жыл бұрын

    😘

  • @ravikrishnan1703
    @ravikrishnan17033 жыл бұрын

    Result for mango plant

  • @shnasshnas4503
    @shnasshnas45033 жыл бұрын

    Thanks 😍😍😍😍😍😍 👍👍👍👍👍👍👍👍👍

  • @mohanrams6785
    @mohanrams67854 жыл бұрын

    Anna oru bark grafting video upload pannunga .

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    OK dr

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy3 жыл бұрын

    Neega potta ottu thulir vanthucha

  • @gokulnila1483
    @gokulnila1483 Жыл бұрын

    Anna na vidio la pak a pothu mango seed open pani vapanga

  • @muralia673
    @muralia6733 жыл бұрын

    Maamarathil thekku ottupotalamaa

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-82693 жыл бұрын

    Already you have s small plant, why,do you want to do crafting ?

  • @subhathra528
    @subhathra5283 жыл бұрын

    Bro nan panna grafting unsuccessful my scion is dried😭😭😭😭

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha35274 жыл бұрын

    Please sent me any idea .

  • @guysnext6817
    @guysnext68173 жыл бұрын

    Mella cover potta water evaporation nadathey

  • @nivedhithagovindasamy1713
    @nivedhithagovindasamy17134 жыл бұрын

    Bro lemon tree cuttings மூலம் வளர்க்க முடியுமா. அந்த வீடியோ போடுங்க na please.

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    OK dr

  • @SantySanty-yq8ml
    @SantySanty-yq8ml2 жыл бұрын

    A..nakuru.edha.ouruka.sulunga.plese.

  • @shaikmazher2936
    @shaikmazher29363 жыл бұрын

    வேர் மரமும் ஒட்டு போட்ட மரமும் ஒன்றாக இருக்கலாமா?

  • @nv4408
    @nv44083 жыл бұрын

    what variety mango you will get ? root variety or crafted new top variety ?

  • @chitrasachin3094

    @chitrasachin3094

    3 жыл бұрын

    Please reply this, which variety mangoes we get

  • @Nepolean

    @Nepolean

    2 жыл бұрын

    மேலே உள்ள வகை தான் வரும் , கீழ் பகுதிக்கு இலுப்பை மர கண்றும் பயன் படுத்தலாம் , கீழ் பகுதியில் இருந்து தளிர் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்

  • @nv4408

    @nv4408

    2 жыл бұрын

    @@Nepolean THANKS

  • @nkrenganathanramachandran6161
    @nkrenganathanramachandran6161 Жыл бұрын

    Can we get a plant

  • @lavanyamlvr
    @lavanyamlvr3 жыл бұрын

    டேப் pottu otta kodatha bro

  • @surendharm8097
    @surendharm80973 жыл бұрын

    Anna thaku maram appdi vithi poduvathu

  • @surendharm8097

    @surendharm8097

    3 жыл бұрын

    Tell me bro

  • @abdulrahman-tx7pp
    @abdulrahman-tx7pp4 жыл бұрын

    Koiya marathila ottu podalama

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    Podalam dr

  • @gordonintamil8342
    @gordonintamil83422 жыл бұрын

    மா விதை செடியில் பலா கட்டிங்க் ஒட்டு கட்ட முடிவுமா நல்லா வருமா

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha35273 жыл бұрын

    10 years achu

  • @karthi713r
    @karthi713r Жыл бұрын

    நீங்க விற்பனை செய்றீங்களா மரக்கன்று

  • @kgunasekaran3702
    @kgunasekaran37022 жыл бұрын

    புதிய மாஞ்செடி இலைகள் புள்ளி விழுது சுருண்டு போகுது. இதற்கு என்ன செய்ய வேண்டும். தயவு செய்து விளக்கம் கொடுங்கள்.

  • @villagevlogs628
    @villagevlogs628 Жыл бұрын

    Bro ஒரு வருடம் ல பூ கொடுக்குமா plese சொல்லுங்க plese

  • @s.nkumar6031
    @s.nkumar60314 жыл бұрын

    Hi

  • @krishnapuramthiruppullani6042
    @krishnapuramthiruppullani60423 жыл бұрын

    Bro எங்க வீட்டு மாங்காய் மரத்தின் துளிர்கள் கருகுது bro இலைகளில் பூச்சி அதிகமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும்

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Fish oil spray pannuga

  • @s.nkumar6031
    @s.nkumar60314 жыл бұрын

    Masss

  • @sellamuthu5413
    @sellamuthu54134 жыл бұрын

    6 matham chdi illa pro 1 year chdi garaft pannalama plz answer

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    Pannalam

  • @sellamuthu5413

    @sellamuthu5413

    4 жыл бұрын

    Ok i try pro

  • @nv4408
    @nv44083 жыл бұрын

    Pls repl

  • @kPrabakaranDEEEBE
    @kPrabakaranDEEEBE Жыл бұрын

    எவ்வளவு நேரம் உடைத்த குச்சிகள் இருக்கனும்

  • @cfviswam
    @cfviswam4 жыл бұрын

    இதற்கு தண்ணீர் எப்படி விட வேண்டும் தொடர்ந்து விடலாமா

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    Hmm

  • @user-id2ed5dh9z
    @user-id2ed5dh9z3 жыл бұрын

    பலா ஒட்டும் வீடியோ போடவும்

  • @Nepolean
    @Nepolean2 жыл бұрын

    இலுப்பை செடியில் மா ஒட்டு கட்டுவார்கள் பார்த்து இருக்கிரேன்

  • @easyenglishchannel8445
    @easyenglishchannel84452 жыл бұрын

    மிக நன்றி. ஒரு கேள்வி சகோ. அதன் மீது கற்றாளை சாற்றை கொஞ்சம் தடவி விடலாமா. ? ஒருவருடம் அல்லது இரண்டு வருமான மரக்கன்றிலும் ஒட்டு வைக்கலாமா? ப்ளீஸ்

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    2 жыл бұрын

    Aloevera use panna vendam...mother plant perusa irkanum..root stock one yr irkalam

  • @easyenglishchannel8445

    @easyenglishchannel8445

    2 жыл бұрын

    @@PasumaiThottakalai thanks brother

  • @kalaivaniv9059
    @kalaivaniv90593 жыл бұрын

    Grow bag la veika mudiyuma?

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Yeah

  • @kalaivaniv9059

    @kalaivaniv9059

    3 жыл бұрын

    @@PasumaiThottakalai ithuku Manu kalavai sollunga ma

  • @focus1123
    @focus11233 жыл бұрын

    Bro வேர் செடி எத்தனை நாட்கள்

  • @velchamy6212

    @velchamy6212

    2 жыл бұрын

    ஆறு மாதம்.

  • @pathmaselvam9824
    @pathmaselvam98243 жыл бұрын

    நானும் பல முரைமுயட்சித்தும்தலயவில்லை

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Vera method Solli thara

  • @jethijesuthan9146

    @jethijesuthan9146

    3 жыл бұрын

    முயற்சி செய்ங்க உங்க ஒட்டு சாத்தியமலிக்கும்

  • @kalaiselvi6981

    @kalaiselvi6981

    2 жыл бұрын

    @@PasumaiThottakalai சயான் குறைந்தது எத்தனை மணி நேரத்தில்ஒட்டு கட்டலாம்

  • @sundarsundar4116
    @sundarsundar41163 жыл бұрын

    செண்பக பூ செடி ஒட்டு போடுவது எப்படி நண்பா

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    OK bro

  • @asaithambi7173
    @asaithambi71732 жыл бұрын

    தொடர்புக்கு தொலைபேசி எண் தெரிவிக்கவும்.

  • @m.veeraiyakv9227
    @m.veeraiyakv92272 жыл бұрын

    இப்படி உருவாக்குர. மாமரம். வருசத்துக்கு வருசம் காய்க்குமா

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha35274 жыл бұрын

    ABOVE 8 YEARS ACHU INNUM KAIKAVILLI

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    3 жыл бұрын

    Chitralekha Chitralekha ஓரளவு பெரிய மரமாக இருந்தால் ,காய்க்கும் பல்வேறு மரங்களிலிருந்து ஒட்டுக்குச்சிகள் எடுத்துவந்து உங்கள் மரத்தை காவாத்து செய்து ஒட்டுகட்டினால் ஓரிரு வருடத்தில் ஒரே மரத்திலிருந்து பல்வேறு வகையான காய்களை பெறலாம்,ஒவ்வொரு கிளையும் வேறுவேறு சீசனில் காய்களைத் தரும் ,,மரத்திற்கு வீட்டில் உள்ள துணிதுவைக்கும் கழுநீர் பாத்திரம் கழுவிய நீர் செல்லாமல் இருக்க வேண்டும்,கெமிக்கல் கலந்த சோப்புநீர் பாய்ந்தால் மரங்கள் எளிதில் காய்க்காது ,,தயவுசெய்து மரத்தின்மீது யூரியா தெளிக்காதீர் அவ்வாறு செய்தால் மரம் விரைவில் தன் வாழ்நாளை முடித்துவிடும்

  • @kanthvickram4490

    @kanthvickram4490

    3 жыл бұрын

    @@amsnaathan1496 OK we have one big tree and prune it; you say get grafting sticks from different trees to graft them in this pruned tree. my question is this:- are these different sticks of the different fruits like plum, mango, orange, suppotta OR DIFFERENT VARIETIES OF THE SAME FRUIT? i hope you understand my doubt!!! IS IT DIFFERENT FRUIT TREES OR DIFFERENT VARIETIES OF THE SAME FRUIT? thanks.

  • @user-yy9fs5gu7q
    @user-yy9fs5gu7q2 жыл бұрын

    அந்த செடியை பிரித்து காடுகள்.. Bro😭😭😭

  • @velsonexperiment9670
    @velsonexperiment9670 Жыл бұрын

    தண்ணி ஊத்தணும் வேணாமா

  • @mariselvaml5708
    @mariselvaml57084 жыл бұрын

    Ippadi pannitu water vidalama

  • @kalavathyveeraraghavan3499

    @kalavathyveeraraghavan3499

    4 жыл бұрын

    Two weeks ila thulirvittavudan chediyai mannil vaithuvidalama? Pl. answer me.

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    Yes

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    After one mon

  • @aktherbashabasha8416
    @aktherbashabasha84163 жыл бұрын

    ஒட்செடியை தேர்வு செய்து எப்படி (நல்ல செடிகள் எது என்று)

  • @mahaveerbora306

    @mahaveerbora306

    3 жыл бұрын

    Very simple.. கன்றின் அடிப்பகுதியில் பார்த்தால் ஓட்டு தெரியும்

  • @aktherbashabasha8416

    @aktherbashabasha8416

    3 жыл бұрын

    @@mahaveerbora306 ஒரு சில ஓட்டுக் கன்றுகள் நடவு செய்து இரண்டு வருடங்களாக ஆகியும் வளரவில்லை நடவு செய்யும்போது இருந்தது போலவே இருக்கிறது ஒரு சில கன்றுகள் வளர்ந்து பெரிதாகி உள்ளது இதனால்தான் இதனால்தான் எவ்வாறு தேர்வு செய்வது என்று கேட்டேன் பதிலளியுங்கள் சகோதரரே

  • @amutharajeswaran4932
    @amutharajeswaran49323 жыл бұрын

    .

  • @mtrmaasi4216
    @mtrmaasi42164 жыл бұрын

    Hi Anna தேற்றான் kottai பதியம்

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen40533 жыл бұрын

    உங்கள் இடம் இந்த மாதிரி மரம் இருக்கு மா

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    No

  • @pavithran4910
    @pavithran49103 жыл бұрын

    Bro naan grafting panni 10 days aavudhu ippo antha scionloda topla punjanam vandhruka madhri theriyadhu.same time leavesum valara madhri theriyudhu.en grafting success avuma.pls reply bro

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    10days ku apram um scion greenish ah irtha Kandipa successful agum Dr.... Wait pannuga sprout varum

  • @pavithran4910

    @pavithran4910

    3 жыл бұрын

    Thanks bro.ippadhan en manasu nimathiyaga irruku

  • @thirumalai2516
    @thirumalai25162 жыл бұрын

    தல ஒட்டு போடுர செடி பழம் வச்ச மரமா இருகனுமா

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    2 жыл бұрын

    Ama bro

  • @rb_creationz939
    @rb_creationz9392 жыл бұрын

    வளறள

  • @manimaranrj5906
    @manimaranrj59063 жыл бұрын

    ஒட்டுக்கு கீழே தளிர் விட்டால் என்ன செய்வது

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Remove pannuga

  • @manimaranrj5906

    @manimaranrj5906

    3 жыл бұрын

    ஒட்டுக்கு மேலே உள்ள செடி காய்ந்து விட்டது சகோ

  • @manimaranrj5906

    @manimaranrj5906

    3 жыл бұрын

    ?

  • @blackjaquar7315
    @blackjaquar73153 жыл бұрын

    Bro புளிய மரம் பண்ணலாமா

  • @kasturirangan6635
    @kasturirangan66354 жыл бұрын

    1.சார் இதை மாடியில் வளர்க்கலாமா? 2.ஒட்டுப்போடுகிற மரம், செடி இரண்டும் ஒரே இனமாக இருக்க வேண்டுமா? 3. மாடியில் வைப்பதானால் எவ்வளவு பெரிய( அளவுள்ள) தொட்டியை பயன்படுத்த வேண்டும்! 4.எவ்வளவு அடி உயரம் வளரும்( மாடியில் வைப்பதால்)

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    1.. Valarkalam 2.2um vera vera kuda irkalam but mango VA irkanum 3. Periya pot use pannuga

  • @kasturirangan6635

    @kasturirangan6635

    4 жыл бұрын

    @@PasumaiThottakalai Thank you Bro Different varaity mango plant ai ottu potta ....mango yepadi irukkum_ ithu periya doubt ...solunga please

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    3 жыл бұрын

    kasturi rangan அடியில் உள்ள பகுதி தாய்செடி அது துளிர்த்தால் காய்பிற்க்கு வர குறைந்தது எட்டு முதல் பத்து வருடங்களாகும் எனவே பொதுவாக தாயச்செடியை யாரும் துளிர்கவிடுவதில்லை ,ஒட்டு குச்சி ஏற்கனவே காய்பில் இருந்த மரத்திலிருந்து எடுத்தால் ஓரிரு வருடத்தில் பூ வைக்கும்,மரத்தின் தண்டுப்பகுதி காயை தாங்கும் அளவு பருத்தால் இரண்டு வருடத்தில் காய்கவிடலாம்,ஒட்டின் ரகமே காயாக கிடைக்கும் வேறுபாடு இராது

  • @sasiKumar-dh8nd

    @sasiKumar-dh8nd

    Жыл бұрын

    Endha marathula kela edukuregalo andha mango varum

  • @m.tharun634
    @m.tharun6344 жыл бұрын

    Bro mango tree air layering moolama uruvaaka mudiyuma

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    4 жыл бұрын

    Try panitu irka result vantga soldra

  • @m.tharun634

    @m.tharun634

    4 жыл бұрын

    Ok bro sucess aana seekaram oru video poduka bro

  • @factosis924

    @factosis924

    3 жыл бұрын

    Bro nan mango air layering potan. Enthu success ayiduchu

  • @m.tharun634

    @m.tharun634

    3 жыл бұрын

    Bro naan koiya sediyil air layering potu 33 days aachu. Air layering potathuku keela thulir vitu kinrathu ippa naan athai cut pani vaikalama bro.

  • @m.tharun634

    @m.tharun634

    3 жыл бұрын

    Bro appram sediyai cut pani vaikum pothu cocopeataa uthirthu veru vitu irrukanu paarkalama

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha35273 жыл бұрын

    Height above 25 feet

  • @DJ-oi9md
    @DJ-oi9md3 жыл бұрын

    தம்பி, இப்படி பண்ணுற செடிய பெரிய தொட்டியில வச்சு வளர்த்தா காய் காய்க்குமா? வீட்டில் தோட்ட இடமில்லை😔

  • @PasumaiThottakalai

    @PasumaiThottakalai

    3 жыл бұрын

    Vaikalam.. Online LA big size grow bag available

Келесі