மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் - சாரு நிவேதிதா | Charu Nivedita speech

Charu Nivedita speech
தமிழ்நாடு அரசு,
பள்ளிக் கல்வித் துறை,
பொது நூலக இயக்ககம் & சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய
உலக புத்தக தின விழா - 2023
முழுநாள் கருத்தரங்கம்
மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் சாரு நிவேதிதா ஆற்றிய உரை
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv

Пікірлер: 26

  • @annaadurai
    @annaadurai Жыл бұрын

    மிக அருமையான ஒரு உரை. இன்றைக்கு நம் சமூகம் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சிக்கல் புத்தகம் படிப்பதில் நாட்டம் இல்லாத இளம் தலைமுறை. அதற்கான காரணங்களில் ஒன்று, சாரு சொல்வதைப் போல சினிமா என்றாலும், புத்தகச் சுவை அற்ற, தாங்களே மண்டூகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள்தான் என்று நான் கருதுகிறேன்.

  • @prabhupillai6266
    @prabhupillai6266 Жыл бұрын

    நல்ல உரை. ஒரு ஆயாசம் தெரிகிறது. வாசிப்பது ரொம்பவும் சிரமமான காரியம். இன்றைய infotainment வாசிக்க யாரையும் அனுமதிக்காது. இருப்பினும் சாரு நிவேதிதா போன்றவர்களின் இது குறித்த கதறல் வாசிப்பின் மரணத்தை அறிவிக்கிறது.

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 Жыл бұрын

    superb, Charu..congrats !you are 100% right about the majority of the youngsters.

  • @balamani1596
    @balamani1596 Жыл бұрын

    நூலகங்கள் புத்தகங்களை அடைகாக்கும் பெட்டகங்கள் அல்ல. மேதைகளை உருவாக்கும் கருவூலங்கள் '' இது யார் சொன்னதுனு எனக்கு தெரியாது , ஆனால் எனக்குள் பதிந்து போனது. சென்னையில் ஒரு நூலகத்தில் இந்த புத்தக தினத்தில் எழுத்தாளர்களை பேச வைத்தது சிறப்பானது. வாழ்துக்கள்.👏

  • @vrajaramanvrajaraman
    @vrajaramanvrajaraman Жыл бұрын

    ஆஹா .. அருமையான பேச்சு ❤❤❤

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Жыл бұрын

    ❤🙏🙏🙏Thanks

  • @TheBremtv
    @TheBremtv Жыл бұрын

    நன்று.

  • @santhoshkumars885
    @santhoshkumars8856 ай бұрын

    அருமையான பதிவு

  • @narayanann892
    @narayanann892 Жыл бұрын

    Superb Charu...

  • @djgnanasekaran3495
    @djgnanasekaran3495 Жыл бұрын

    sema

  • @abdullaabdulla2713
    @abdullaabdulla2713 Жыл бұрын

    Super charu

  • @GR-bh4pb
    @GR-bh4pb Жыл бұрын

    சாரு ஐயா ஏன் நமது மக்கள் புத்தகம் படிக்க விருப்பம் இல்லாமல் இருக்க காரணம் ?? இதற்கு ஒரு நல்ல விளக்க உரை தரவும்...

  • @SakthiVel-io5nc
    @SakthiVel-io5nc Жыл бұрын

    🎉🎉❤

  • @vadivelvel2400
    @vadivelvel2400 Жыл бұрын

    💚

  • @yasararafath7953
    @yasararafath7953 Жыл бұрын

    💐💐💗💗🛐🛐💥💥

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Жыл бұрын

    அடிச்சி விட்ரார் சாரு.. 55 லட்ஷம் bookஆம். அதை download பன்ன எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? 1 TB book na 55 laks numbers na.. ஒரு BOOK ENNA 181 KB YAA? அது இல்லாம... 55 லட்சம் files லாம் அவ்வளவு seekiram harddisk to computer copy pannittu maintain panna mudiyaadhu.. unga kokkarakkovaala kooda mudiyaadhu .. Kindle has 4.85 core books..Neenga enna kindle'oda 10% kkaa hard-disk vechu irukkenga ?

  • @pravinkumard6791

    @pravinkumard6791

    Жыл бұрын

    he is talking about internet archive

  • @SakthiSekar-fw4us

    @SakthiSekar-fw4us

    Жыл бұрын

    @@pravinkumard6791 he clearly says that he has it and even says he only has 10 tamil books of which some of them are his own

  • @thirup1237
    @thirup1237 Жыл бұрын

    Good speech ..But what is the use of reading the world literatures if you are not attending your sister's marriage and your father's death ?

  • @kamatchinathanpadmanaban5686
    @kamatchinathanpadmanaban5686 Жыл бұрын

    சமூக நதியை உறையவைத்து, அதை உடைத்தெடுத்து என் உள்ளம் கிழிய குத்தியமைக்கு நன்றி.

  • @animationguys3576
    @animationguys3576 Жыл бұрын

    Antha nabar kamalhasan

  • @kalyanaramanramakrishnan4850
    @kalyanaramanramakrishnan4850 Жыл бұрын

    Boomer

  • @sraja5218
    @sraja5218 Жыл бұрын

    காயத்ரி ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்..

  • @sraja5218
    @sraja5218 Жыл бұрын

    ஏன்டா நீதான‌ வெயில் படம் ஒரு பெட்டிஷ்ன்னு சொன்ன

  • @Nishken92

    @Nishken92

    Жыл бұрын

    ஆமா வெயில் போலியான திரைப்படம்

  • @kalyanaramanramakrishnan7827
    @kalyanaramanramakrishnan7827 Жыл бұрын

    Boomer

Келесі