மேலும் Aggressive ஆகப்போகும் மோடி! | Rangaraj Pandey Interview on Modi | BJP | TN Politics 2024

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #rangarajpandey #modi #interview
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 257

  • @kulothungans1433
    @kulothungans1433Ай бұрын

    நெறியாளர் சிறப்பாக ரங்கராஜ் பாண்டே விடம் பதில்களை பெற்று தந்தார்! அவருக்கு நன்றி!

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344Ай бұрын

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716Ай бұрын

    கேள்வி கேட்டு பதில் வரும் வரை இடையூறு இல்லாமல் இருந்ததற்கு நன்றி

  • @RahRah-tn4jg

    @RahRah-tn4jg

    Ай бұрын

    Don't compare entrace of jee, AIIMS. Those are central govt institutions. But neet for our state made state colleges. Do u think after neet the capitation fees if 1 crore is gone. Big No . Only sc, obc who can spend lakhs for coaching gets quota seats. Not deserving poor.

  • @vijayaraj9078

    @vijayaraj9078

    28 күн бұрын

    ​@@RahRah-tn4jgStudents selected through NEET do not need to pay capitation fee.

  • @baskarens
    @baskarensАй бұрын

    வெற்றி வெற்றி திமுகவின் திட்டம் வெற்றி... எல்லோரும் கள்ளக்குறிச்சியையும், கள்ள சாராயத்தையும் மறந்து விட்டு நீட்டைப் பற்றி மெனக்கெட்டு அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் திசை திருப்பி பேச வைத்தது, திமுகவின் மாபெரும் வெற்றி...

  • @muralidharanr6466
    @muralidharanr6466Ай бұрын

    மிக அருமையான ஒவ்வொரு கேள்விக்கும் தங்கு தடையின்றி தெளிவான பேட்டி

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779Ай бұрын

    ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களைத்தான் சொல்ல வேண்டும் 😢😢😢

  • @sjayaprakash4851

    @sjayaprakash4851

    Ай бұрын

    SOLAKUDHU. SERUPAL. ADIKUNUM

  • @vijayaraj9078

    @vijayaraj9078

    28 күн бұрын

    அது மட்டுமா?.இங்கே இருந்து போன 40 என்ன அறிவாளிகளா

  • @perumalpillai1792

    @perumalpillai1792

    28 күн бұрын

    2029 ல் 47 தொகுதிகள் வெற்றிபெற்ற எ.க வாக தொடர வாழ்த்துக்கள்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520Ай бұрын

    Anchor is so matured..she didn’t disturb the guest, she didn’t provoke 🎉

  • @Venkatramao
    @VenkatramaoАй бұрын

    நாராயனா அண்ணாமலை அரசியல் படிக்காமலே இவ்வளவு என்றால் இனி, படித்துவிட்டு வந்தால்,,?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417Ай бұрын

    பாராளுமன்றத்தில் கூச்சல்போட்டு கலாட்டா பண்ணும் mp களை பதவிநீக்கம் செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று யாரெல்லாம் கருதுகிறீங்கள்? By naattaraayan

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724Ай бұрын

    இப்படி மாணவர்களை சமுதாயத்தை பயமுறுத்தி அரசியல் செய்து வருமானம் பார்க்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @nirmalagopalakrishnan2822

    @nirmalagopalakrishnan2822

    Ай бұрын

    For this Binami party like Vijay support. Disgusting. Selfish these actors. Please makkal should ignore him and his party immediately

  • @kalyanaraman3734

    @kalyanaraman3734

    Ай бұрын

    கடுமையான நடவடிக்கை என்றால் என்ன? - தேர்தல் தோற்கடிப்பது. அதை செய்ய வேண்டியது வாக்காளர்களாகிய நாம் தான். நமது வீரத்தமிழர்கள் தன்மானம், சூடு, சொரணை, மானம், வெட்கம் எல்லாத்தையும் ₹1000 - ₹2000 க்கு அடகு வைத்துவிட்டு ஓட்டு போட்டா என்ன செய்வது? மறுபுறம் ஓட்டு போடாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களை மிகக் கடுமையாக தண்டித்தால் போதும், நாடு ஒரே தேர்தலில் ஜப்பான், ஜெர்மனி பிரான்ஸ் அமெரிக்கா ஆகியவைகளின் கலவையாக மாறுவது திண்ணம். (தெய்வாதீனமாக, மேல் சொன்ன கலவையையும் தாண்டி மிகச்சிறந்த தரத்தை நோக்கி நம் பாரதம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது).

  • @nn-ul2cn

    @nn-ul2cn

    Ай бұрын

    அப்போ கூட நீட் ல இவ்ளோ பெரிய நிர்வாக தோல்வி பிஜேபி மறைகிறது அதை கேட்கமாட்டீங்க நீட்ல எவ்ளோ மாணவர்கள் லட்சியம் போச்சி

  • @Kumarspeaks7

    @Kumarspeaks7

    Ай бұрын

    அரசியல்வியாதிகளை விடுங்கள். இதே நீட் தேர்வால் பயன்பெற்ற , பயன்பெறுகின்ற , பயன்பெற போகிற மக்கள் வாய் மூடி மெளனமாக இருப்பதால் தான் இது போன்ற வீண் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • @ramaswamysrinivasan8724

    @ramaswamysrinivasan8724

    Ай бұрын

    @@Kumarspeaks7 மிக சரியாக கூறினீர்கள்

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802Ай бұрын

    காங்கிரஸ் நிலைமை தம்பி என்கிட்ட தவுடு இருக்கு உன்கிட்ட இருக்குற அவள் கொண்டு வா கலந்து கலந்து நம்ம ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற மாதிரி இருக்கு😂

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688Ай бұрын

    GATE தேர்வில் நமது சகோதரர்களால் தேர்ச்சி பெற சிரமமாக உள்ளது.. அதிகமாக பொறியியல் கல்லூரி இருக்கும் நமது மாநிலத்தால் தேர்வு ஆக முடியவில்லை.. அதையும் எதிர்த்து போராடலாமா...?? அனைத்து தேர்வுகளும் நேர்கொள்ளும் திறனை வளர்க்க நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது...

  • @poornamani9976

    @poornamani9976

    Ай бұрын

    All questions asked from what they studied in plus 2 only.Elli ya perruchaali aakum arrasiyal.

  • @sudhakard8696
    @sudhakard8696Ай бұрын

    இந்த கூட்டம் திருடி கொன்டே தான் இருக்கும், நம் தலை எழுத்து சகித்து கொண்டு தான் வாழ வேணும் ஏதும் மாற போறது இல்ல ....

  • @lalithamani9599

    @lalithamani9599

    Ай бұрын

    True😢

  • @counterpoint9260

    @counterpoint9260

    Ай бұрын

    BJPee appadiye uththamanga podaanga

  • @balanagarajan7905

    @balanagarajan7905

    Ай бұрын

    True, in Democratic country have this issue. But, BJP not worst like congress.

  • @poornamani9976

    @poornamani9976

    Ай бұрын

    Yes very much ,next generations there should come a change in the government

  • @sudhakard8696

    @sudhakard8696

    Ай бұрын

    ​@@counterpoint9260மூன்று வருசமா கர்ப்பினி பெண்களுக்கு பணம் கொடுக்கல ,கள்ளச்சாரா சாவு , கனிமவகங்களை திருடுபவர், கஞ்சா விட்பவர், மக்கள் வரி பணங்களை திருடுபவர், ஹிந்து கோவில்களை அழிப்பவர், துண்டு சீட்டு, சாராய ஆலைகளை நடத்துபவர், மணல் கடத்தல், ஆனாலும் DMK ku தான் எங்க ஒட்டு, என்ன உலகம் டா சாமி ...

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636Ай бұрын

    இத்தாலி காங்கிரஸ் செத்த பிணம் இந்தப் பிணத்தை தூக்க பிணம்.. பணம் (பிணம் தின்னும் மனிதக் கழுகுகள்) ஐந்தாண்டுகளில் மோடி மோடியை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

  • @rameshm-rz8kb

    @rameshm-rz8kb

    Ай бұрын

    Very correct

  • @mortalgaming4775

    @mortalgaming4775

    Ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mangalajayaraman3651

    @mangalajayaraman3651

    Ай бұрын

    First of all Mr.Rahul knows to run a family with a meagre income. Congress election manifesto shows in Tamil a proverb I.e SATTIL ERNDHAL THAN A HAPPY IL. VARUM Or He must consult a Economist for preparing Sankalpa Pathra Congress only 358 seats put candidates out of which 99 candidates won. So Mr.Rahul must learn so much. Now only opposition Lop. Jaihind

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612Ай бұрын

    Very good Pandey for your explanations based on historical facts. 👍

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931Ай бұрын

    Politicians in Tamilnadu won't allow for standard in school education.

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150Ай бұрын

    Super clarification ranga raj pandey 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793Ай бұрын

    Good interview Is the lady from Pandey school of journalism She took an excellent conversation

  • @user-re9mo5xs8c
    @user-re9mo5xs8cАй бұрын

    Correct speech about educational system.. as a teacher i give my great thanks for you sir

  • @rajendranrathinam3073
    @rajendranrathinam3073Ай бұрын

    அருமையான போட்டி ஆழமானபதில்கள் சூப்பர்.கேள்விகள்கேட்டவரின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது❤❤❤

  • @user-we3iv5qy5e

    @user-we3iv5qy5e

    Ай бұрын

    காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் சுத்தமாக காணாமல் போய்விடும்

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1tyАй бұрын

    Super Super sir 🎉

  • @VanjiNathan-xc7fy
    @VanjiNathan-xc7fyАй бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @susheelrenu
    @susheelrenuАй бұрын

    Debut anchor !! Name ?? All the best .. Pandey sir as always rocked!!!

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502Ай бұрын

    நெறியாளர் மிகச்சிறப்பு பாண்டே அண்ணா மிக அருமை மிக சிறப்பு வாய்ந்த காணொளி

  • @vkvkishore
    @vkvkishoreАй бұрын

    Very nice interview. Finally pandeyji u hv a decent interviewer ..at least attempting 😅

  • @rockinragul5842
    @rockinragul5842Ай бұрын

    Iyaliabharatham youtube channel. Good interview 👍

  • @Chanmos
    @ChanmosАй бұрын

    sir our tamilnadu people ill never understand sir

  • @krishnansm438
    @krishnansm438Ай бұрын

    Anurag Thakur asked Rahul " do you know how many pages are there in Constitution ? " our man had no answer !

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5eАй бұрын

    காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுத்தமாக காணாமல் போய்விடும்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandiАй бұрын

    என் அகத்தில் இருக்கும் கொந்தளிப்பை அப்படியே பிரதிபலித்த சகோ.பாண்டே அவர்களுக்கு நன்றி... நம் பாடத்திட்டம் ncert இணையாக உள்ளது என்பது நிதர்சனம்.... ஆனால் கற்பிக்கும் கற்கும் முறையில் மாற்றம் தேவை! மனப்பாடம் மட்டுமே செய்யும் கல்வியால் எந்த நுழைவு தேர்வும் கடினம்! இங்கு தேவையான கல்வி Creative and critical thinking, problem solving ability, aptitude based education சார்ந்த படிப்பே இன்றைய AI கல்வி உலகுக்கு தேவை.... தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்... திராவிட ஆட்சியாளர்கள் லஞ்சம் ஊழல் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுக்க முன்வர வேண்டும்...

  • @sugantha545
    @sugantha545Ай бұрын

    Super director

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417Ай бұрын

    கொள்ளை அடிக்க வழியில்லை, அதனாலதான் நீட் வேண்டாமென்று கதறுகிறார்கள், வாழ்க கொள்ளை, வளர்க ஊழல், by naattaraayan

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mzАй бұрын

    மிக சிறப்பான பதிவு..

  • @ashokang6538
    @ashokang6538Ай бұрын

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super pandey sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mr4xy5zw4f
    @user-mr4xy5zw4fАй бұрын

    Well said about neet. Panday.

  • @sureshsurya8582
    @sureshsurya8582Ай бұрын

    Excellent ❤🎉

  • @r.m.balamuruganr.m.balamur4452
    @r.m.balamuruganr.m.balamur4452Ай бұрын

    சூப்பர் பதிவு

  • @Karnan-mt2li
    @Karnan-mt2liАй бұрын

    Arumai sir

  • @chandrusekaran4410
    @chandrusekaran4410Ай бұрын

    Very excellent interview

  • @arulnallathampi508
    @arulnallathampi508Ай бұрын

    Nice❤

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6czАй бұрын

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441Ай бұрын

    Excellent, Mr.Panðey

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879Ай бұрын

    Thanks Pandeyji for your clear explanation! Hope awareness increases among people! Jai Hind! Jai Shriram!

  • @prakrutielp5559
    @prakrutielp5559Ай бұрын

    Pandey ji your answers are getting better and clearer in recent days. . . 👍 Appreciate the host too. .

  • @M.malleeshwaran
    @M.malleeshwaranАй бұрын

    மிக அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள் நன்றிகள் பாண்டே சகோதரரே 💞🙏💞🥰🥰🥰

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathanАй бұрын

    Every year 50000 students fail in tamil in +2. Most of the students write tamil in english transliteration.

  • @vij06
    @vij06Ай бұрын

    Sir, after super long time, straight forward bulls eye answer on neet

  • @ksramani3947
    @ksramani3947Ай бұрын

    Rahul damaging the country growth by creating obstacles in the parliament for past many years - not thinking about poor

  • @jagannathan1481
    @jagannathan1481Ай бұрын

    Super

  • @rengasankari5418
    @rengasankari5418Ай бұрын

    Super speech Mr Pandey jee

  • @lachumisavoo9925
    @lachumisavoo9925Ай бұрын

    Such a fantastic, well expressed explaination Rangaraj Pandey sar, I trully admire your calm composure and well articulated reply.Thank you.🙏

  • @microsoftmi1385
    @microsoftmi1385Ай бұрын

    One of Mr Pandey's best interviews with excellent, and logical explanations and views.

  • @rengasankari5418
    @rengasankari5418Ай бұрын

    Madam Vijay Kum Padippukum edhavadhu Sambandam Unda

  • @varadarajanr5038
    @varadarajanr503823 күн бұрын

    Good interview conducted by that lady and particularly answer given by Pandey for the neet examination is very impressive. Hats off to both.

  • @gokarthik123
    @gokarthik123Ай бұрын

    Hope it is 2nd July and 3rd July and not June

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692Ай бұрын

    I.N.D.I கூட்டணியின் காலி தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டு கண்டது போல. இல்லை இல்லை 98 ரூபாய் நோட்டு கண்டது போல.

  • @mnr3190
    @mnr3190Ай бұрын

    Pandey sir you have presented the facts and truth so well. This is what the common man is thinking.

  • @sermaraja9549
    @sermaraja9549Ай бұрын

    New & fresh looking intelligent anchor. Good luck. All the best. Is she from Pandey Sir family?

  • @sadamani1901
    @sadamani1901Ай бұрын

    What is the Union Law Minister doing....all important cases are sleeping for last 10 years....

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636Ай бұрын

    பாண்டே சார் தங்கள் பதிவு சிறப்பான பதிவு

  • @mnr3190
    @mnr3190Ай бұрын

    If the politicians are so very concerned about the students, these private colleges should give FREE MEDICAL SEATS to needy students without any exams.

  • @aasaithambi939
    @aasaithambi939Ай бұрын

    உண்மையை மிக அழகாக வழங்கி உள்ளார் நன்றி

  • @prakashb214
    @prakashb214Ай бұрын

    Amazing gentle,higher class journalist pandey sir. Pandey sir always provide different and practical approach opinion with more sensible. For example pandey sir.His argument consist reality and definite solution.Pandey sir answers is dictionary of journalism sector.Pandey sir has getting Srivilliputhur Andaal thayar blessing.

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974Ай бұрын

    Well Explained sir.

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153Ай бұрын

    Well elucidated. Clear understanding of the situation. Great Pandey Ji. 🤝🤝

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771Ай бұрын

    சிறப்பான நேர்காணல்...திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் பதில் விளக்கங்கள் வழக்கம்போல் அருமை...

  • @sankaruma5393
    @sankaruma5393Ай бұрын

    மிகவும் அற்புதமான படைப்பு!ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்!!

  • @mortalgaming4775
    @mortalgaming4775Ай бұрын

    அருமையான விளக்கம்

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu952321 күн бұрын

    Super Sir 👍💐

  • @user-kv5pj3de7p
    @user-kv5pj3de7pАй бұрын

    Questions and answer is very neatful thankyou

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008Ай бұрын

    EXCELLENT 🙏😃EXCELLENT 👏🏾🙏👏🏾😃☝️😍TOTALLY PHENOMENAL INTERVIEW 👍🇮🇳👍🇮🇳👍🇮🇳LOVED IT, PANDEY JI IS SUPERB👍☝️👍EXCELLENT INTERVIEWER 👏🏾🙏👏🏾WORTH SPENDING YOUR TIME🇮🇳🙌🇮🇳🙌VANDE MATHARAM🇮🇳👏🏾🇮🇳JAIHIND🇮🇳🇮🇳🇮🇳

  • @varaghu3156
    @varaghu3156Ай бұрын

    Very good

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777Ай бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @hareeshpadmanabhan2564
    @hareeshpadmanabhan2564Ай бұрын

    Seeing a sensible interviewer after a long time👏🏻

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901Ай бұрын

    🙏

  • @suganyamanisoundappan242
    @suganyamanisoundappan242Ай бұрын

    Very clear explanation Sir👍

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705Ай бұрын

    super sister

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502Ай бұрын

    🙏🙏🙏💪❤️

  • @kothandapanisekar6673
    @kothandapanisekar6673Ай бұрын

    Super speech and also very truth

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730Ай бұрын

    मेरा उमर 60 साल है। मुझे हिंदी साए है । मे हिंदी शिक्कुम का । द्रविड मॉडल दुम को किया थकलीब है । डुमरा चारे परिवार हिंदी शूल कियूम चलाता है। बांध करो डुमरे स्कूल को । तमिल वाले को बुथडू बनता है । எனக்கு வயது 60 . எனக்கு ஹிந்தி வேண்டும். நான் ஹிந்தி கற்ப்பேன் . திராவிட மாடல் உங்களுக்கு என்ன கஷ்டம் . உங்கள் குடும்பத்தார்கள் ஹிந்தி பள்ளி ஏன்? நடத்துகிறார்கள். மூடுங்கள் உங்கள் பள்ளியை . தமிழ் மக்களை முட்டாளாக்காதீர்கள் .

  • @viswanathanks2650
    @viswanathanks2650Ай бұрын

    Neet vendam endru solvadhu college nadthubhavargal panam panna mudiyavillai enbadhe kaaranam

  • @boothanatha7001
    @boothanatha7001Ай бұрын

    Pandey sir RAGUL and Sonia are on BAIL in national herald case Agusta Westland case also pending Air maxis,,Maran telephone case pendin g

  • @swamykumar4190
    @swamykumar4190Ай бұрын

    Panday avargalin interview sirappu,

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514Ай бұрын

    ரஜனி காந்த் அரசியலுக்கு வந்து விட்டார் என்ற நிலை வந்த அடுத்த இர‌ண்டு நாடுகளில் பல்டி அடிக்க காரணம் என்ன? அதே போல நடிகர் விஜய் யும் பயந்து ஒதுங்குவார் என்பது எனது கருத்து

  • @suresht6151
    @suresht6151Ай бұрын

    🙏🙏👍👍💐💐💝💝

  • @innermostbeing
    @innermostbeingАй бұрын

    Another logical and well-balanced response by Pandey. Glad he didn't become the BJP's spokesperson.

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571Ай бұрын

    🙏🏾

  • @srinivasactr698
    @srinivasactr698Ай бұрын

    Vijay is an immature fellow, he can't achieve anything

  • @ermalai
    @ermalaiАй бұрын

    Why u guys dont list const amendments of khancrass vs bjp and publish it in presstitutes

  • @ajayagain5558
    @ajayagain5558Ай бұрын

    மோடி🎉🎉🎉🎉🎉😊

  • @radhakrishananswaminathan2668

    @radhakrishananswaminathan2668

    Ай бұрын

    Modiji is devoid of aggressiveness.Nothing will happen.😅

  • @ajayagain5558

    @ajayagain5558

    Ай бұрын

    ​@@radhakrishananswaminathan2668 your wish..your imagine 😂😂😂😂 but that's not reality..wait and see

  • @udayakumars4642
    @udayakumars4642Ай бұрын

    VIJAY IS JUST ONE MORE SEEMAN.

  • @karpagamsivaraj7568
    @karpagamsivaraj7568Ай бұрын

    You should give this interview to North Indian channels also and make it pan India.

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344Ай бұрын

    super

  • @SureshKumar-br9ui
    @SureshKumar-br9uiАй бұрын

    Pandey sir, ur interview is super. One suggestion. VIT is not medical college. I think CMC Vellore is mispronounced as VIT.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mbАй бұрын

    Modi The Great ❤

  • @vivekanandams9395
    @vivekanandams9395Ай бұрын

    நெறியாளர் நாற்காலியில் பின்னால் சாய்ந்தே உட்கார்ந்து இருக்கும் தொனியும், matured ஜி நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கும் தொனியும் பற்றி பார்வையாளர்கள் கருத்து என்ன??

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mbАй бұрын

    உண்மையில் அர்த்தமுள்ள கேள்விகள் கேட்ட நெறியாளர் சகோதரிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தங்களின் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை… பல நெறியாளர்கள் திமுகவிற்கு சாதகமாக மிகவும் அர்த்தமற்ற கேள்விகளும், அருவருப்பாக ஒத்துப்பேசும்போது் இவர்கள் உண்மையில் நெறியாளர்களா என்ற எண்ணம் வரும்… பாண்டே ஐயா, வழக்கம்போல் அசத்திவிட்டீர்கள்.. மனமார்ந்த நல்வாழ்த்துகள்…

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496Ай бұрын

    சரியான விளக்கம் தந்த ஆசிரியர் பாண்டே அவர்களே வாழ்த்து

  • @Vasu_deva_
    @Vasu_deva_Ай бұрын

    Very well said about the neet.. idea behind not having neet exams is to loot through donations

  • @sundarasundara4992
    @sundarasundara4992Ай бұрын

    Modi is not Vajpayee all parties needs think this twice. Still he is not taking steps like when he was CM. " Picture Abhibi Bakki Hai ."

Келесі