மூலிகை சாம்பிராணி தூபம் போடுவது எப்படி ? Herbal Sambrani dhoopam at home| Mooligai sambrani dhoopam

Check how to put herbal sambrani dhoopam at home
about the benefits of herbal dhoop powder
Herbal Sambrani dhoopam at home| Mooligai sambrani dhoopam | மூலிகை சாம்பிராணி தூபம் போடுவது எப்படி ?
Herbal sambrani ingredients video • மூலிகை சாம்பிராணி | 35...
எளிமையாக மூலிகை சாம்பிராணி தூபம் போடுவது எப்படி ??
Step by step instructions.
ஞாயிறு அன்று சாம்பிராணி காட்டினால் - ஆத்ம பலன், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர் அருள் கிட்டும்.
திங்களன்று சாம்பிராணி காட்டினால் - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
செவ்வாய் அன்று சாம்பிராணி காட்டினால் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
புதன் அன்று சாம்பிராணி காட்டினால் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
வியாழன் அன்று சாம்பிராணி காட்டினால் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடர்ந்து கிட்டும்.
வெள்ளி அன்று சாம்பிராணி காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்க பெறும்.
சனி அன்று சாம்பிராணி காட்டினால் - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்.
Source www.kumudam.com/news/bakthi/1...
Check all Ganesh Chathurthi recipe
cookingmypassion.com/vinayagar...
Check all Tamil New Year recipes
cookingmypassion.com/category/...
Check Onam Sadhya Recipes
cookingmypassion.com/onam-sadh...
Check Diwali Recipes
cookingmypassion.com/diwali-re...
www.cookingmypassion.com @cookingmypassion a Tamil cooking channel with English subtitles is all about tried and tested recipes, both veg and non veg. We post all south Indian recipes and also we try other cuisines. Not only recipes we also post celebration videos, DIML, VLOG, Food reviews,Temple visits etc. Please do subscribe our channel and support us.
Kitchen utensils and other things I use check below link.
Check my Amazon Store
www.amazon.in/shop/cookingmyp...

Пікірлер: 9

  • @manjuladevi3794
    @manjuladevi37942 жыл бұрын

    Supr thank you

  • @CookingmypassionRecipes

    @CookingmypassionRecipes

    2 жыл бұрын

    Thank you for your comments🙏

  • @maniguru8841
    @maniguru88419 ай бұрын

    நன்றி அம்மா.... உங்கள் வீடியோ பார்த்து எல்லா பொருட்களும் வாங்கி செய்து விட்டேன்.... ஒரே ஒரு சந்தேகம்... சாம்பிராணி தனியா போட்டுட்டு அதுக்கு அப்புறம் இந்த மூலிகையை போடனுமா .... இல்லை மூலிகையுடனேயே சாம்பிராணியை சேர்த்து அரைக்க வேண்டுமா??? என் மனைவிக்கு எல்லாம் தெளிவாக சொல்ல வேண்டும்..

  • @CookingmypassionRecipes

    @CookingmypassionRecipes

    9 ай бұрын

    No we should not grind together... Sambrani potu, aprom powder podanum

  • @maniguru8841

    @maniguru8841

    9 ай бұрын

    @@CookingmypassionRecipes .... வீடியோ பார்த்து விட்டேன்.... முழுவதும் புரிந்தது... நன்றி...

  • @CookingmypassionRecipes

    @CookingmypassionRecipes

    9 ай бұрын

    Thank you for your comments 🙏

  • @ashd1485
    @ashd1485 Жыл бұрын

    Pls give the list of 35 ingredients for making sambrani dhoopam in english

  • @CookingmypassionRecipes

    @CookingmypassionRecipes

    Жыл бұрын

    Check description for more details.

  • @ashd1485

    @ashd1485

    Жыл бұрын

    @@CookingmypassionRecipes I already check

Келесі