மேகமலை Bus Travel Guide | சின்னமனூர் to மேகமலை இரவங்கலார் மலைப்பாதை Bus Route | Megamalai Bus Travel

Тәжірибелік нұсқаулар және стиль

மேகமலை Bus Travel Guide | சின்னமனூர் to மேகமலை இரவங்கலார் மலைப்பாதை Bus Route | Megamalai Bus Travel
#BusTravel
#Megamala
#MEGAMALAITOURISM
Subscribe to our Channel -
kzread.info...
Bus Travel Playlist: • Ayanavaram To Besant N...
Share Auto Route Playlist: • Share Auto Route
Mini Bus Route: • Mini Bus Route
Train Travel Playlist : • Chennai Central to Tir...
Hill station Bus ride Playlist: • Hill station Bus ride
Metro Train Travel Playlist: • Metro Train Travel
சின்னமனூர் to மேகமலை இரவங்கலார் மலைப்பாதை
Meghamalai commonly known as the High Wavy Mountains, is a mountain range located in the Western Ghats in the Theni district near Kumily, Tamil Nadu. It is dotted with cardamom plantations and tea plantations. The mountain range is 1,500 metres above sea level, and it is rich in flora and fauna. The area, now mostly planted with tea plants, includes cloudlands, high wavys, venniar, and the manalar estates belonging to the Woodbriar Group. Access is largely restricted and includes largely untouched remnants of evergreen forest.
Bus Ticket - 55 RS.
Journey Time - 2hrs 40 mins
Distance from Megamalai to Iravangalar is around 60 kms
Hairpin Bends : There are 18 hairpin curves during the 35-kilometre-long ride to Meghamalai.
00:00 - Intro
01:56 - Nehru Ji Bus Stand - Chinnamanur
03:10 - Gandhi statue - Chinnamanur
04:12 - Then Palani Murugan Temple
04:41 - Forest Check Post
05:20 - kurinji poo Hairpin bend 01
06:25 - Mullai poo hairpin bend 02
07:18 - Marutham poo hairpin bend 03
08:18 - Vetchi poo hairpin bend 04
11:11- Vanchi poo hairpin bend 05
11:44 - Thumpai poo hairpin bend 06
12:03 - lower camp
13:33 - vaagai poo hairpin bend 07
14:04 - ganthal poo hairpin bend 08
14:33 - Magilam Poo hairpin bend 09
15:11 - Unknown hairpin bend 10
15:54 - Unknown hairpin bend 11
16:32 - kuvalai Poo hairpin bend 12
17:15 - Anicham Poo hairpin bend 13
17:53 - iruvatchi poo hairpin bend 14
18:33 - Unknown hairpin bend 15
19:25 - vengai poo hairpin bend 16
20:19 - Malligai Poo hairpin bend 17
21:00 - Unknown hairpin bend 18
24:00 - Raja Andhuvan Coffee Estate - Megamalai
26:12 - Estate Bus Stop - Megamalai
27:20 - Highwayvys Dam - Megamalai
30:09 - Highwavys - Megamalai
30:09 - Highwavys Lake - Megamalai ( lunch break )
38:55 - Woodbriar Tea Estate - Megamalai
43:49 - Iravangalar - last bus stop in megamalai
#BusTravel
#Theni
#Megamalai
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
Subscribe to our Channel -
kzread.info...
**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
/ @pebblestamil
**************************************************************
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
bit.ly/2Tb8feh
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************
Facebook Page Link : / pebbles-live-channel-1...

Пікірлер: 302

  • @shasiverna7
    @shasiverna72 жыл бұрын

    மேகமலை நான் எதிர்பார்த்ததை விட மிக அழகாக உள்ளது. நான் ஊட்டியில் இருக்கிறேன். மேகமலை ஹில்ஸ் விரைவில் வர முயற்சி செய்கிறேன்.

  • @marudhanayagam4930
    @marudhanayagam49302 жыл бұрын

    சின்னமனூரில் இருந்து போனதற்கு நன்றி. இதுவே சென்னையிலிருந்து சென்றிருந்தால் 25 மணி நேரம் வீடியோ போட்டு இருப்பீர்கள்

  • @elangok9940

    @elangok9940

    2 жыл бұрын

    🤔😄😆

  • @vishnu00

    @vishnu00

    2 жыл бұрын

    😂

  • @yamahamtloverkodi2653

    @yamahamtloverkodi2653

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @lakshmananlakshmanan2593

    @lakshmananlakshmanan2593

    2 жыл бұрын

    😄😄😄

  • @SaraVanan-vd1iv

    @SaraVanan-vd1iv

    2 жыл бұрын

    😀😀😀

  • @godsonpushpakumar6179
    @godsonpushpakumar61792 жыл бұрын

    ஊட்டி கொடைக்கானலை தூக்கி சாப்பிடும் கொள்ளை அழகு மேகமலை. நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கு சென்றிருக்கிறேன்

  • @divyakavidass8005

    @divyakavidass8005

    2 жыл бұрын

    Tq. எங்க ஊர்

  • @user-gq7ob5yk9f

    @user-gq7ob5yk9f

    2 жыл бұрын

    @@divyakavidass8005 Naanum upper manalar thaan bro

  • @ThiruMSwamy

    @ThiruMSwamy

    2 жыл бұрын

    மேகமலை தமிழ்நாட்டின் முதன்மைகளில் ஒன்று ஆனால் ஊட்டி கோடைகானலை போல அல்ல,

  • @KK-1011
    @KK-10112 жыл бұрын

    3 முறை 90களில் சென்றுள்ளேன். மிக அருமையான இடம்.

  • @n.rsekar7527
    @n.rsekar75272 жыл бұрын

    தங்களின் மேகமலை Vedioபோட்டமைக்கு நன்றி

  • @balakrishnanv9961
    @balakrishnanv99612 жыл бұрын

    நானே பஸ் ஒட்டி வந்த எண்ணம் நானும் ஓட்டுனர் மிக சிறப்பு நன்றி பாலண்ணா போஸ்டல் சிவகெங்கை

  • @subramonib119
    @subramonib1192 жыл бұрын

    அருமையான ஒளிபரப்பு நாங்கள் மேகமலைக்கு செல்வது போல இருந்தது..

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @kirubukaalai8568
    @kirubukaalai85682 жыл бұрын

    உங்களின் வீடியோ அனைத்தும் சூப்பர் நன்றாக உள்ளது 💐💐💐💐வாழ்த்துக்கள் 👍👍👍வாழ்க வளமுடன்👍👍👍

  • @narayanans1597
    @narayanans15972 жыл бұрын

    மேகமலை எஸ்டேட்க்கு65 வருடங்களுக்கு முன் சென்றிந்தேன்.மேகத்தை தொடும் அளவிற்கு அதிகமான உயரமான மலை.எங்கு பார்த்தாலும் பனி மூட்டம்.பார்பதற்கு ரம்மியமான இயற்கை காட்சிகள்.

  • @narayanans1597

    @narayanans1597

    2 жыл бұрын

    நிறைந்தவை.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @satheesht6689

    @satheesht6689

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aIN6yLlsprqwoLw.html

  • @abim.3207

    @abim.3207

    2 жыл бұрын

    உண்மையிலே மேகமலைக்கு சுற்றுலா சென்ற உணர்வு. அருமை அருமை

  • @RajKumar-jl7zc

    @RajKumar-jl7zc

    2 жыл бұрын

    ஆம் இப்போது தரைக்கு கீள் மேகம் தவக்கிறது.........

  • @murugesanp6571
    @murugesanp65712 жыл бұрын

    உங்கள் முயற்சி சிறந்தது ஆனால் ஒவ்வொரு இடங்களையும் நீங்கள் சொல்வது மிக சிறப்பாக இருக்கும் .... அன்னிய மொழி எழுத்துக்கள் வேண்டாமே

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @ruban.g1494
    @ruban.g14942 жыл бұрын

    போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தி மற்றும் ஒவ்வொரு திருப்புமுனைக்கும் கண்ணாடிகள் வைத்தால் நலமுடன் இருக்கும்

  • @user-gq7ob5yk9f

    @user-gq7ob5yk9f

    2 жыл бұрын

    Tourist neraya vantha megamalai oda alagu poyirum

  • @InnovationTeaching309
    @InnovationTeaching3092 жыл бұрын

    Missing lottt......🥺My Native place.....Tan q Pebbles🙏

  • @divyakavidass8005

    @divyakavidass8005

    2 жыл бұрын

    நிங்க எந்த ஊர்

  • @InnovationTeaching309

    @InnovationTeaching309

    2 жыл бұрын

    Megamalai

  • @esthertheo6274

    @esthertheo6274

    2 жыл бұрын

    நான் பச்சைகூமாச்சி

  • @sakariyazac373

    @sakariyazac373

    2 жыл бұрын

    நான் மணலார் எஸ்டேட்

  • @chefheavenskitchen

    @chefheavenskitchen

    2 жыл бұрын

    @@InnovationTeaching309 i was born in ela store meghamalai

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran74982 жыл бұрын

    அங்கு தங்கும் விடுதி இருக்கின்றதா உணவு விடுதிகள் இருக்கின்றதா என்பதை பற்றிய தெளிவான தகவல்கள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @thenitours8304

    @thenitours8304

    2 жыл бұрын

    வணக்கம் sir மேகமலை என்பது சுற்றுலா தலமல்ல, எங்கும் பசுமை, இயற்கை யின் சொர்க்கம், அங்கே தங்கும் விடுதி உண்டு, பேரூராட்சி யின் கீழ் 20 அறைகள் உண்டு,, மூன்று உணவகங்கள் மட்டுமே உண்டு, எனவே முன்பதிவு அவசியம், பேருந்து வசதி குறைவு, இயற்கை விரும்பிகள் மட்டும் இங்க வரலாம், தகவல் போதுமா

  • @jayachandranjayachandran7498

    @jayachandranjayachandran7498

    2 жыл бұрын

    @@thenitours8304 அருமை நண்பரே நன்றி

  • @KK-1011

    @KK-1011

    2 жыл бұрын

    @@thenitours8304 நான் இதைத்தான் நினைத்தேன். பேரூராட்சிக்கு 3 முறை வந்துள்ளேன். வாவ்.

  • @kaja508

    @kaja508

    2 жыл бұрын

    @@thenitours8304 உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அத்துடன் அங்கு உள்ள விடுதியின் அலைபேசி நீங்கள் பதிவிட்டு இருந்திருந்தால் மிக நன்றாக இருக்கும் வணக்கம் 👍

  • @rajasekarans6075
    @rajasekarans60752 жыл бұрын

    அருமை அண்ணா தங்களின் கானொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @ramk2739
    @ramk27392 жыл бұрын

    அருமை நண்பரே சிறந்த ஒளிப்பதிவு நல்ல விளக்கம் பஸ் போகும் போது இரைச்சல் சத்தம் அதை தவிர்க்க சின்னமனூர் பற்றி கொஞ்சம் விளக்கம் சொல்லிக்கொண்டுவந்திருக்கலாம்ஃ🤔☝️👌👌🌹🙏☑️🤘🌷

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @shajsalim3208
    @shajsalim32082 жыл бұрын

    அருமை நண்பரே 👌👌

  • @entrepreneur2152
    @entrepreneur21522 жыл бұрын

    Wow amazinh driving skills need more videos like this

  • @babuphanuel6656
    @babuphanuel66562 жыл бұрын

    நானே கார் ஓட்டியது போல இருந்தது வீடியோ. செயற்கை கலக்காத இயற்கை அழகு.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @michealr815
    @michealr8152 жыл бұрын

    அருமையான பயணம் விருதுநகர்

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @selvakumar.r2603
    @selvakumar.r26032 жыл бұрын

    Chinnamanur my mother native place. Thank you.. super area..

  • @ThiruMSwamy

    @ThiruMSwamy

    2 жыл бұрын

    மேகமலையில் உருவாகும் ஆறு எங்கே சென்று கலக்கிறது? உதாரணமாக ஊட்டியில் உருவாகும் நீர் பவானி ஆறு பின்னர் காவிரியுடன் கலந்து கடலில் கலப்பதை போல கேட்கிறேன்.

  • @MVMSKNN

    @MVMSKNN

    Жыл бұрын

    மேக மலையில் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, ஹை வேவிஸ் இன்னும் சில ஆறுகள் உற்பத்தி ஆகிறது. இவை அனைத்தும் தேக்கி வைக்கப்பட்டு சுருளியாரு மின் நிலையம் மூலம் மின்சாரம் எடுக்கப்பட்டு முல்லை பெரியாறு ல் கலக்கிறது. இதில் மணலாறு ஆற்றின் ஒரு பிரிவான அப்பர் மணலாறு கேரளா வுக்குள் நுழைந்து முல்லை பெரியாரு ஆற்றில் சேருகிறது. மேகமலைக்கு அருகே வெள்ளிமலையில் வைகை ஆறு ஆகிறது. Ok

  • @finetreekindergarten7510

    @finetreekindergarten7510

    Жыл бұрын

    சுருளி அருவியாக வரும்

  • @sujithadhanaraj3611
    @sujithadhanaraj36112 жыл бұрын

    Naan iravangalar estat-letha piranthen. My dad is one of the best Supervisor.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @parameswaranp5199
    @parameswaranp51992 жыл бұрын

    Super 🌍Beautiful , ..💐🌹

  • @InnovationTeaching309
    @InnovationTeaching3092 жыл бұрын

    Megamalai Estate ❤️❤️

  • @divyakavidass8005

    @divyakavidass8005

    2 жыл бұрын

    I am vnr

  • @InnovationTeaching309

    @InnovationTeaching309

    2 жыл бұрын

    @Lord Muruga unga name

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj21542 жыл бұрын

    On 23.05 .2022(Our 47 th wedding day) We visited this place . A super place .

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan31922 жыл бұрын

    Semma Bro 🙏🙏🙏

  • @thilagavathithilagavathi925

    @thilagavathithilagavathi925

    2 жыл бұрын

    .

  • @venkatesanmiamwaitingnanba4583
    @venkatesanmiamwaitingnanba45832 жыл бұрын

    மேகமலை நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் சூப்பர் இடம்

  • @nadarajanrajamanikam1385

    @nadarajanrajamanikam1385

    2 жыл бұрын

    அதிமுக ஆட்சியில் ரோடுகள் போடப்பட்டது. மிகவும் நன்றி

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @ialak7824
    @ialak7824 Жыл бұрын

    Mikka nandri ayiiya 🙏 dec la meghamalai polamnu oru idea irunthen .... Unga video pathathu ... Ponum nu mudivu pannitan .... Arumaiyana tea thotangal

  • @PebblesTamil

    @PebblesTamil

    Жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @kamaljegan6551
    @kamaljegan65512 жыл бұрын

    Super, anna

  • @lakshminarayanans4015
    @lakshminarayanans40152 жыл бұрын

    Well done

  • @RajalakshmiBaskaran
    @RajalakshmiBaskaran2 жыл бұрын

    Super sir thank you maanga poeirukom

  • @prakashk2340

    @prakashk2340

    2 жыл бұрын

    Maanga va

  • @ajithpandian_dosai
    @ajithpandian_dosai2 жыл бұрын

    Ingu selvatharku Bus a nambi yarum varaventam ungal sontha vaganathil vanthal nantru. Timing morning 6:00AM to evening 4:00PM Only allowed for tourists

  • @padmacr4521
    @padmacr45212 жыл бұрын

    Marvelous

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @velcreationsvel9937
    @velcreationsvel99372 жыл бұрын

    அருமை

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy72772 жыл бұрын

    Very super

  • @kputube100
    @kputube1002 жыл бұрын

    அந்த மேகமலைக்கு பாதை மட்டும் தான் இருந்தது நான் சென்ற தருணம்..... சாலை கிடையாது..... சிறிய வாகனம் (Ground clearance) இல்லாத வாகனத்தில் செல்வது மிக மிக கடினமாக இருந்தது.... இன்று சாலை வழியாக மேகமலை செல்லும் காணொளி பார்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது. மகாராஜா மொட்டு, வட்டப்பாரை பார்க்கவேண்டிய இடம்..... 👌👌👌 நானும் என் அண்ணனும் சென்றது Volkswagen Polo car இல் 😎😎😎

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @sekarg8968
    @sekarg89682 жыл бұрын

    super driveing and expreiencewelldon

  • @AS_Easwar
    @AS_Easwar2 жыл бұрын

    Very nice

  • @prabakarann3238
    @prabakarann32382 жыл бұрын

    Excellent tour in meagamalai.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @krishnamoorthy3815
    @krishnamoorthy38152 жыл бұрын

    Thank you for sharing

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @karthigaiyan1
    @karthigaiyan1 Жыл бұрын

    Sir your videos are super,a delight to watch.

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv2 жыл бұрын

    Super thanks

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan31922 жыл бұрын

    Nall arumaiyana location Vera level keep it up bro 👌🙏🙏🙏

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @kvdevaa3196
    @kvdevaa31962 жыл бұрын

    நன்றி. அண்ணா. நான் நேரடியாகவே மேகமலக்கு சென்றுவந்ததுபோலிருந்து

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @Sureshsuresh-xl9ju
    @Sureshsuresh-xl9ju2 жыл бұрын

    உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @RajKumar-jl7zc
    @RajKumar-jl7zc2 жыл бұрын

    Okay. Nice 👍🏻 From Thevaram,Theni.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @khajamohaideen1454
    @khajamohaideen14542 жыл бұрын

    வீடியோ பொருமையா எடுத்துருக்கிங்க அருமை அங்கு தங்கும் விடுதி இருக்கிறதா

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @si.ofpolicekumaresan.3275
    @si.ofpolicekumaresan.32752 жыл бұрын

    Wow

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @vijaybalaji591
    @vijaybalaji5912 жыл бұрын

    Anna vanakam sema coment super vera leval Anna vijay.k

  • @kdharmarajan1078
    @kdharmarajan10782 жыл бұрын

    I worked 7 years here from 2015 to 2022. Nice place. Now I missed so much. Bye Bye Highwavys

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @prakashlic7578
    @prakashlic75782 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @vanmathimathi2104
    @vanmathimathi21042 жыл бұрын

    supar sir

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @knagarajan267
    @knagarajan2672 жыл бұрын

    அருமையான இயற்கை காட்சி பதிவு.😊 வாழ்த்துக்கள்.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @LaxmiMahal
    @LaxmiMahal Жыл бұрын

    Useful information ! JFYI; If you are visiting Meghamalai, Suruli falls or any other tourist attraction near Chinnamanur in Theni and in group (more than 10 people), then this party hall (Laxmi Mahal) would be a good place to stay as it provides a clean budget accommodation better than a lodge and has only basic amenities. Cost of the stay is reasonable compared to hotels or lodges in Chinnamanur. If you travel in a Tour operated Van, then this can be reached from bypass road. Call and book early as this is a party hall hosting bulk group stay on reservation only.

  • @muniswamy4986
    @muniswamy49862 жыл бұрын

    நன்றி ஐயா

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @yuvarajkarna4987
    @yuvarajkarna49872 жыл бұрын

    Super bro 👏👏👏

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y2 жыл бұрын

    நல்ல தரமாண வீடியோ வாழ்த்துக்கள்

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @balasubramanian4235
    @balasubramanian42352 жыл бұрын

    Super sir

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @villagenaturenews
    @villagenaturenews2 жыл бұрын

    good

  • @ravik5787
    @ravik57872 жыл бұрын

    Regular drivers so they know where to take speed and where to go slow

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej2 жыл бұрын

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்👍

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @prakashpotty6447
    @prakashpotty64472 жыл бұрын

    Nice video bro

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @durairaj2351
    @durairaj23512 жыл бұрын

    Very nice place for the all estate and homes super.

  • @radhakrishnan7538
    @radhakrishnan75382 жыл бұрын

    அருமையான வீடியோ

  • @razia8778
    @razia87782 жыл бұрын

    Super ma

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @sekarg8968
    @sekarg89682 жыл бұрын

    super skill

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @ulaganathana4499
    @ulaganathana44992 жыл бұрын

    Beautiful place.

  • @divyakavidass8005

    @divyakavidass8005

    2 жыл бұрын

    Tq

  • @satheesht6689

    @satheesht6689

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aIN6yLlsprqwoLw.html

  • @logannarendiran
    @logannarendiran2 жыл бұрын

    You should have added about places to stay, site visits etc. Otherwise good work

  • @Pencilmaths360
    @Pencilmaths3602 жыл бұрын

    Super. Sir really nice ignore bad comments

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @sivakumarsivakumarsiva2121
    @sivakumarsivakumarsiva21212 жыл бұрын

    Super video bro

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @bhntamilvolg
    @bhntamilvolg Жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @ootymechanic6410
    @ootymechanic64102 жыл бұрын

    Super

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @jayakumarjk1443
    @jayakumarjk14432 жыл бұрын

    நீங்க போன date பதிவு போடுங்க

  • @veldhansuv3015
    @veldhansuv30152 жыл бұрын

    👌👌👌

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @villagecivilworker4807
    @villagecivilworker48072 жыл бұрын

    நல்ல இருக்கு

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @manirrs9477
    @manirrs94772 жыл бұрын

    Pl submit best place at Megamall accommodation and bestfood

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial2 жыл бұрын

    நான் பிறந்து வளர்ந்த ஊர் உண்மையாகவே எனது ஊரை மிஸ் பன்னுகிறேன் நான் வாழ்ந்த இடம் என்னை வாழ வைத்த இடம்

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @yesumuthusfamily7346
    @yesumuthusfamily73462 жыл бұрын

    Dear sir unga kuranagni videovum parthen Intha videovum paaethen Neenga vlog panra season konjam maathina nallathu Neenga travel panra season mostly dry seasona choose pannirukkinga Neenga winterla travel pannunnaa innum unga videos sirappa irukkum it’s suggestion

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @villagevlogs5972
    @villagevlogs59722 жыл бұрын

    Sir veerapandi kovil festival take and put pls

  • @ravisenroy401
    @ravisenroy4012 жыл бұрын

    சின்னமனூர் To மகாராஜா மெட்டு மலைப்பாதை முதல் பஸ் "ரஹீம் ட்ரான்ஸ்போர்ட்" 1955-களில் முதல்சிறப்பான டிரைவர்ஸ் குரூப் சென்றாயர் - போத்தீ-கலுவத் தேவர்-தலக்கு மாமா ஆகியோர் சிறப்பான டிரைவர்கள், கண்டக்டர்கள் நயினார், முகம்மது மற்ற பெயர் ஞாபகம் இல்லை... இப்போது பூக்கள் பெயரில் "கேர் பின் பெண்ட்களுக்கு பெயர்........ஆனால் அன்று 9வதுமைல், இப்படித்தான் பெயர்...."இப்போதே கேர்பின்பெண்ட் இவ்வளவு சிரமமாக இருக்கிறது, சரளைச் சாலையில் கேர்பின் பெண்ட் ஒரே ரவுணிக பஸ்சை எடுத்துச் செல்ல முடியாது ...அப்படிப்பட்ட காலத்தில் என் அப்பா சென்ராயர் ஒரே சுற்றாக (அதாவது Right Full ஆக சென்று உடன் left எடுத்து வேகமாக) சென்று விடுவாராம்.....அதற்காக அப்பகுதி மக்கள் "சென்ராய கவுண்டர் வளைவு" என்ற பெயர் மருவி "கவுண்டர் வளவு" என பெயர் பெற்றதாக MSP (அன்று இருந்த ஒரே லாரி சர்வீஸ்) மேனேஜர் திரு.துரைராஜ் அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் .......அண்ணன்நடிகர்.திரு ராஜேஸ் என்னிடம் சென்னையில் கூறியதுண்டு ...அப்படிப்பட்ட பச்சை கூமாட்சி மேகமலை முதல் பஸ் சர்வீஸில் முதன்மையான சிறந்த டிரைவர் என அப்பா பெயர் வாங்கியதில் எனக்குப் பெருமைதான். நன்றி...

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @maththayas3590
    @maththayas35902 жыл бұрын

    வேளாங்கண்ணி to changanachery (கேரளா ) போடுங்க

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @Kabilan80
    @Kabilan802 жыл бұрын

    நான் சின்னமானூர்தான் இன்னும் நெறய இடங்கள் இருக்கிறது தேவைப்பட்டால் சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு வீடியோ அனுப்புகிறேன். நான் எனது சொந்த காரில் செல்வதுண்டு...

  • @kingmaker-pn9yh

    @kingmaker-pn9yh

    2 жыл бұрын

    Sir neenga chinnamur aah ungakita enaku oru help venum panna mudiyumnaa reply pannunga ?!

  • @balualagar3
    @balualagar32 жыл бұрын

    Sir next kambam to yelapara bus timing 1.15

  • @muralis9243
    @muralis92432 жыл бұрын

    Nice 👍

  • @pubgMINATO
    @pubgMINATO2 жыл бұрын

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

  • @jabaralamustafa7019

    @jabaralamustafa7019

    2 жыл бұрын

    மேகமலை

  • @jabaralamustafa7019

    @jabaralamustafa7019

    2 жыл бұрын

    இரகங்கள்

  • @savariaalkolandai5324
    @savariaalkolandai53242 жыл бұрын

    Never mentioned tea estate height above sea level.trimping tea shoot . remember those days they plucking tea leaves with fingers very strict quality control only shoot with leaves. Suspended . not follow orders mind set children follow parents footsteps .free house water electric city better than city Life.🎃😁

  • @littlegirldeepi
    @littlegirldeepi Жыл бұрын

    My native ♥️

  • @PebblesTamil

    @PebblesTamil

    Жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh2 жыл бұрын

    HOTEL FACILITY IRUKKA BRO.....FOR STAYING...m

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu24252 жыл бұрын

    sinnamanur la erundhu nammooruku yeththana kilometer nu andhoor kaaraingala kaettu solla mudiyuma.......?😜😜😁😁😁

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @rahugopi4526
    @rahugopi45262 жыл бұрын

    Super Anna Vedio

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @muthuranmuthu2687
    @muthuranmuthu26872 жыл бұрын

    anna nalla erukkeggala

  • @michaelpra
    @michaelpra2 жыл бұрын

    வீடியோவின் இடையே ஒலி குறைவாக மெல்லிசை இயக்கினால் நன்றாக இருக்கும்

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @sekarg8968
    @sekarg89682 жыл бұрын

    tamil nadu driver superbut oru selaral per kettu pokwradhu

  • @balamuruganmn9940
    @balamuruganmn99402 жыл бұрын

    Sir neengal ean maharaja mettu pogala sir busl ponal pogamudiyadha sir.

  • @ThanzeelAhmed
    @ThanzeelAhmed13 күн бұрын

    Sir please tell the time schedules of buses from chinnamannur to meghamalai

  • @anselmwilliam3146
    @anselmwilliam31462 жыл бұрын

    Dindigul to Kombai Bus Tracel Video please.

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof

  • @subbupown8192
    @subbupown81922 жыл бұрын

    Nanum chinnamanur tha sir

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @kananidukki4320
    @kananidukki43202 жыл бұрын

    Yanya paka Anthe driver bus a nepattikudutheangka Suppar Thalavaa

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan25402 жыл бұрын

    Ticket fare how much

  • @kaveriazad7528
    @kaveriazad75282 жыл бұрын

    இங்கு காண வேண்டிய இடம், போகும். வசதி, தங்குமிடம், எவ்வளவு செலவாகும் என்பது பற்றி ஒன்றுமே இல்லை! போகும் ஆசையே குறைந்துவிட்டது: malee it interesting

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    follow our channel. More videos are coming

  • @PebblesTamil

    @PebblesTamil

    2 жыл бұрын

    kzread.info/head/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj

  • @MR-rb2oq
    @MR-rb2oq Жыл бұрын

    Iravangalar to chinnamanur return bus timings sollunga

Келесі