மோடியை அசைக்க முடியாது! முக்கிய பதவி கிடைக்க போகுது! ஆட்சி கவிழப்போவது உறுதி!

#narendramodi #2024loksabhaelection2024 #annamalaibjp #tamilisai #amithsha #dmk #mkstalin #ragulgandhi #congress #bjpvsdmk #jpnadda #indiaalliance #bjpindia #bjpvscongress #june4th
#malikarjunkharge #nithishkumar #aravindkejriwal #realonevoice
மோடியை அசைக்க முடியாது! முக்கிய பதவி கிடைக்க போகுது! ஆட்சி கவிழப்போவது உறுதி!
Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
Website : www.realonemedia.in/
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realonemediaoffl
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Пікірлер: 259

  • @ramachandrank7337
    @ramachandrank7337Ай бұрын

    அதற்குள் பலர் பா ஜ கவில் சேர்ந்துவிடுவார்கள். ஆட்சி பலம் பெறும்.

  • @SA-xe1ez

    @SA-xe1ez

    Ай бұрын

    நாய்டு பஜக விற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் டு போய்விடும்.

  • @user-tc9dn3yu4t

    @user-tc9dn3yu4t

    Ай бұрын

    Dmk உட்பட 👍

  • @thangapandian8871

    @thangapandian8871

    Ай бұрын

    ​@@user-tc9dn3yu4t திமுக வேண்டாம் ஊழல் பெருச்சாளிகள்..

  • @lekhashri4279

    @lekhashri4279

    Ай бұрын

    Yes! DMK இப்பவே பதவிக்கு ஜொள்ளு விடுறாங்கள்!

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715Ай бұрын

    ஜோசியர் ஐயா 240 என்ற எண்ணம் குறைவானது அல்ல. மன்மோகன் தலைமையில் ஆட்சி அமைந்த போது 120 இடம் பிடித்தது. ராஜீவ்காந்திக்கு பிறகு தனி பெருபான்மை பெற்ற கட்சி பாஜக தான்

  • @umamaheswari604

    @umamaheswari604

    Ай бұрын

    Exactly correct

  • @smith-yd4yq

    @smith-yd4yq

    Ай бұрын

    தமிழ்இசை நேரம் இப்போது நல்லாயிருந்திருக்குமானால் ஜெயித்து இருக்க வேண்டுமே. அப்போது திமுகவில் 40 பேர் ஜாதகம் நன்றாக இருக்கிறதா. அதனால் தமிழ் நாட்டு மக்களின் பல பேர் ஜாதகம் சரியில்லை யா. மோடிக்கு பிஜேபி கட்சி ஆரம்பித்த தேசிய குறிப்பிட்டு அவர் அதனால் ஜெயித்தால் என்கிறார்கள். அப்போது எல்லா பிஜேபி போட்டியிட்ட தலைவர்கள் ஜெயித்து இருக்க வேண்டுமே. தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பணம் பேசிய இருக்கிறது.

  • @lekhashri4279

    @lekhashri4279

    Ай бұрын

    அனுதாப அலையில் ஜெய்தார் ராஜீவ்காந்தி!

  • @gkali558

    @gkali558

    22 күн бұрын

    Modi ji vazgha Valamudan vazgha Valamudan vazgha Valamudan

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940Ай бұрын

    ஜோதிடருக்கு ஒரு கேள்வி வெற்றி பெற்ற 40 பேர்களுக்கும் ஜாதகம் மிகப் பிரமாதமாக உள்ளதா? தமிழ்நாட்டின் தலைவிதியால் இவர்கள் வென்றார்களா ? பாராளுமன்றத்தில் டீ வடை போண்டா சாப்பிடுவதற்காக ஜாதகத்தில் யோகம் எந்த கட்டத்தில் உள்ளது?

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    Ай бұрын

    🎉😂

  • @chitraashok8085

    @chitraashok8085

    Ай бұрын

    😂😂😂

  • @selvarajs2754

    @selvarajs2754

    Ай бұрын

    SUPER 🎉🎉🎉🎉SUPER

  • @pioneerpioneer6189

    @pioneerpioneer6189

    Ай бұрын

    At concessional price.

  • @user-nu2fu6re4d

    @user-nu2fu6re4d

    Ай бұрын

    இது எல்லாம் உன்மையில்லை நண்பரே மக்களுக்கு தேவை பணம் ஓட்டுக்குபணம் உதவிதொகை டாஸ்மாக் இதுமட்டுமே போதுமாம் நலத்திட்கங்கள் ஏதும்தேவையில்லையாம் வெற்றிபெற்ற 40நபர்களுக்கும் ஜாதகட்டம் நல்லா இருக்கா என்ன என்ன நன்மை செய்தாலும் மக்கள் மறந்துவிடுவார்கள் தேர்தல் வரும்போது தரும் வாக்குறுதிகளை நம்பறாங்க நல்ல ஆட்சி தேவை இல்லை பணம் தருகிறகட்சிக்கு இனி ஓட்டு விழும் குறிப்பாக டாஸ்மாக்கை மூடுவேன் என்று வாக்குறுதி தந்தால் ஓரு ஓட்டுகூட கிடைக்காது இதுதான் உன்மை ஜாதகம் தலைஎழுத்து இது எல்லாமே பொய்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263Ай бұрын

    தமிழ் நாட்டில் எல்லோருக்குமே டைம் சரியில்லையா சார்.எப்போது எங்களுக்கு உண்மையான விடியல்.

  • @manokaranc7065

    @manokaranc7065

    Ай бұрын

    தமிழக பிஜேபி தலைவராகவும் சரி.... கவர்னர் ஆகவும் சரி பெரிய திறமையை நாம் பார்க்க வில்லை... இனி மந்திரி ஆகி மட்டும் என்ன.....

  • @gomsram6026

    @gomsram6026

    Ай бұрын

    வரவே வராது..உங்கள் தமிழ் நாட்டுக்கு சாராயம் ..போதை மருந்து.. rowdism .. rape ..கொள்ளை எல்லாம் வரும் ..நல்ல மகிழ்ச்சியா இ ருக்கங்கள்

  • @umamaheswari604

    @umamaheswari604

    Ай бұрын

    ​@@gomsram6026true naasaama pogattum tn

  • @jamesedward4746

    @jamesedward4746

    Ай бұрын

    Appadiye uttarpradesh ku odipoiru 😊

  • @ps1965erode

    @ps1965erode

    Ай бұрын

    நல்லவர் கெட்டவர் வித்தியாசம் தெரியாத தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போவார்கள்....

  • @santhanakrishnan1431
    @santhanakrishnan1431Ай бұрын

    Totally TN people horoscope bad time

  • @lakshmishanmugam3511

    @lakshmishanmugam3511

    15 күн бұрын

    காமராஜரை தோற்கடித்த போதே ஆரம்பித்த விட்டது.

  • @nachic3974
    @nachic3974Ай бұрын

    தேர்தல் முடிவுகள் தெரிந்தபின், அதற்கேற்ப ஜோதிடம் சொல்வதும் ஒரு சாமர்த்தியம்தான்.

  • @srekanths6175
    @srekanths6175Ай бұрын

    2g case start ஆகட்டும்

  • @Kumaravel786

    @Kumaravel786

    Ай бұрын

    👌👌🔥🔥🤓🤓🤓

  • @shobanarayen9257

    @shobanarayen9257

    Ай бұрын

    5G?

  • @yuvarajb3756

    @yuvarajb3756

    Ай бұрын

    உச்ச நீதிமன்றம் காரி துப்பி விட்டது கூட தெரியாமல் இருக்கிறீர்கள் 😢

  • @yrsk7
    @yrsk7Ай бұрын

    அக்காவ எப்படியாவது மீண்டும் பதவி குடுத்து தமிழ் நாட்டை விட்டு அனுப்புங்கப்பா தமிழக பாஜக வளரட்டும்

  • @jayaramanramachandran7979
    @jayaramanramachandran797920 күн бұрын

    சாக்கோ பார் இனி என்னாகும் சாக்கோபார் உருகி தண்ணியாகி விடும் பாவம் ஜோதிடர்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947Ай бұрын

    எங்களுக்கு என்று விடியல் அதை மட்டும் சொல்லுங்கள்!! சுடலை, அவன் பிள்ளை என்று மண்டைய போடுவான்னு மட்டும் சொல்லுங்க அது போதும்!!

  • @vathsalavijayaraghavan6058

    @vathsalavijayaraghavan6058

    Ай бұрын

    😂😂😂

  • @Prakash-qp9fg

    @Prakash-qp9fg

    29 күн бұрын

    நீயும் உன் பொண்டாட்டி பிள்ளையும் நாசமா போவீங்க

  • @gunasekarn4093
    @gunasekarn4093Ай бұрын

    வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428Ай бұрын

    Modi ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🙏🏼🙏🏼🪷🙏🏼🙏🏼🪷🙏🏼🙏🏼

  • @user-eo6rl3bt5b
    @user-eo6rl3bt5bАй бұрын

    இது வரை இவர் சொல்லிய ஒன்று கூட நடக்கவில்லை. ஜோதிட ம் என்பது ஒரு பிருது.

  • @krishnannarayanasamy4778
    @krishnannarayanasamy4778Ай бұрын

    Yas modi is great

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085Ай бұрын

    God bless Modiji ❤❤❤

  • @prabhup3830
    @prabhup3830Ай бұрын

    முழுமையாக சொல்ல முடியாத நீர் இதுவரை சொன்னது மட்டும்.....அப்ப நீர் அறைகுறை..இந்த பேட்டியும் அறைகுறை..

  • @navnirmaansamrakshana4938

    @navnirmaansamrakshana4938

    Ай бұрын

    தமில் உங்களுக்கும் தகராறா..திராவிட இயக்க ஆதரவாலர்தானே நீங்க?அரைகுறையா அல்லது அறைகுறையா?

  • @elumalaielumalai8591
    @elumalaielumalai8591Ай бұрын

    Better drop TDP and Nitish and form govt with the independent MP

  • @palanisamyps7093
    @palanisamyps7093Ай бұрын

    ஜோதிடத்தை நம்பருக்கு ஒரு அளவு வேண்டும் ரொம்ப ஓவரா அவனுங்களுக்கு மதிப்பு கொடுத்தால் உன்னை நாசமா போக

  • @srinivasanr5670
    @srinivasanr5670Ай бұрын

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP" - "Tamilan-Annamalai-IPS"Only🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏jai

  • @sesha1974

    @sesha1974

    Ай бұрын

    Brother I too like your comments but culprits Amithshah will never allow bjp to grow in tamilnadu. Modi is not listing others he listens only fraud Amithshah. Amithshah family has very close business relationship with DMK. I have no idea what RSS is doing they should throw out this guy

  • @lekhashri4279

    @lekhashri4279

    Ай бұрын

    🙏👍

  • @srinivasanr5670

    @srinivasanr5670

    Ай бұрын

    @@lekhashri4279 🙏🪷 *"Another 50 Years BJP GOVT.Only In "BHARAT"🙏🪷"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏

  • @somu5536
    @somu5536Ай бұрын

    சார் நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் அதனாலதான் நிதீஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து என்டிஏ கூட்டணிக்கு வந்திருக்கிறார் அதை முதல்ல கரெக்டா பாருங்க

  • @sreedharenpj7425
    @sreedharenpj7425Ай бұрын

    அருமை sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268Ай бұрын

    பிரதமர் மோடி அவர்களின் செவ்வாய் தசை ஆறாம் இடத்தான் ஆதிபத்தியம் நடக்கிறது நன்மை செய்யாது.

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1cАй бұрын

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @tamilmani758
    @tamilmani758Ай бұрын

    Thanks

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827Ай бұрын

    ❤❤❤❤❤

  • @ayyappauma8470
    @ayyappauma8470Ай бұрын

    போதும் உங்க ஜோதிஷம். பீ ஜே பீ ஆட்சி தொடரும்

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvuАй бұрын

    அரசியல் ஜோசியக்காரர்கள் போய் இப்போது நிஜ ஜோசியக்காரர்களையே கொண்டுவந்து நிகழ்ச்சியா? நல்ல முன்னேற்றம்.

  • @nvrathnam9306
    @nvrathnam9306Ай бұрын

    Even a child can tell Nitish kumar's mind set

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337Ай бұрын

    ❤😂

  • @jaganathanmuthusamy6221
    @jaganathanmuthusamy6221Ай бұрын

    Thambi 293 + independent total 303 seats or there if nitish left there will not be problem of 12 seats . Thackeray is going to be in NDA. 8 seats. Ur assumption is too wrong.

  • @lekhashri4279

    @lekhashri4279

    Ай бұрын

    Yes! எதிர் கட்சி காரனுக்கும், மீடியா காரனுக்கும் கணக்கு சரியா வராதோ?

  • @sounakaramia1396
    @sounakaramia1396Ай бұрын

    சமூக விரோதிகளும்..... இந்துக்களை அவமானம் செய்தவர்கள்களும் வெற்றி பெற்றார்களே.... அதெப்படி

  • @BS-oo6gl

    @BS-oo6gl

    Ай бұрын

    Because இத்துக்கள் சொரணை கெட்டவர்கள்.

  • @rajendiranms5508
    @rajendiranms5508Ай бұрын

    கேள்வி சுருக்கமாகவும், பதில் விரிவாகவும் இருக்கவேண்டும். இதை நெல்லைசிவா அவர்கள் புரிந்து கொண்டால் சரி.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.879026 күн бұрын

    🎉

  • @sounakaramia1396
    @sounakaramia1396Ай бұрын

    ஒரிஸ்ஸாவில் நடந்தது மாபெரும் ஆச்சரியம்..

  • @Tamilarasan-hl8di
    @Tamilarasan-hl8diАй бұрын

    Reality ❤

  • @thangavelpv2126
    @thangavelpv2126Ай бұрын

    காசுகொடுக்கும்வறைஜொசியம்.பல்டிஅடிக்கும்.சொந்தவீட்டுகே.சூனியம்வெக்கரவதாசஜொசியகிழி

  • @SrivithiyaSri
    @SrivithiyaSri23 күн бұрын

    Arumugam

  • @user-wu1ub7mx2t
    @user-wu1ub7mx2tАй бұрын

    Why not sudalin horroescope not analysed....

  • @yryr-wg3vi
    @yryr-wg3viАй бұрын

    கேள்வி கேட்பவர் பேசுவதை குறைத்து ஜோஷியரை அதிகம் பேச விட்டால் நன்றாக இருக்கும்

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470Ай бұрын

    Thanks for positive comments hopefully every thing will be fine

  • @aishwaryaramesh688
    @aishwaryaramesh688Ай бұрын

    Modiji ❤❤❤❤

  • @balachandransundraman6148
    @balachandransundraman6148Ай бұрын

    Tamil Nadu will be happy if India regresses 50 yrs. So that they can go around in bullock carts .

  • @viswanathanm1097
    @viswanathanm1097Ай бұрын

    DMK position after winning 22 MPs.: Kaikku ettiyathu vaaikku ettavillaiye ! Ellam thalai eluththu !

  • @umamaheswari604

    @umamaheswari604

    Ай бұрын

    😂 karma

  • @drjayaram3462
    @drjayaram3462Ай бұрын

    Where these fellows went before election result?

  • @rameshc6499
    @rameshc6499Ай бұрын

    Sir.your.mind.vica.pola.solidra

  • @rajurangamestri129
    @rajurangamestri129Ай бұрын

    Ulaga Maga Sabai Talaivar Padavi Kodupargala Ellai Ulaga Talaivar Padavikatukondu Erukirada Bro

  • @vanchimohan3321
    @vanchimohan3321Ай бұрын

    Why BGM??? Please stop that. I am unable to hear some of his statements due to BGM at the beginning. This is not a movie or drama.

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355Ай бұрын

    Thumbnail - DMK ஆட்சி கலயப் போகுது 😂 மோடியை அசைக்க முடியாது

  • @abrahamamalraj7187
    @abrahamamalraj7187Ай бұрын

    Nithish alone cannot make anÿ trend with 12 nos.

  • @rajagopalansreenivasansree6832
    @rajagopalansreenivasansree6832Ай бұрын

    Please number of Sri. Perungulam Ramakrishnan

  • @user-us9bl3xs4e
    @user-us9bl3xs4eАй бұрын

    Tense keys nitrate vanguniya😊

  • @Sriram-dm2sj
    @Sriram-dm2sjАй бұрын

    Sir, why only NDA horoscope checking, also check i n d i alliance has 36 horoscope, check that also. In 2 years who all will be there in that alliance

  • @adithya67
    @adithya67Ай бұрын

    Yes, i do not think so bjp may trust nitish, they knows very well about him, sure within few month, bjp try to induct other party mp.

  • @vivihaha8213
    @vivihaha8213Ай бұрын

    Eeeayyya Therthalukkum Jathakathirkkum enna sambanthaam.All in makkal kaiiyill.Ij what you say true every voters jatha Kathaii kannikka vendum. Unnakku velai illaii.Kelvii ketbavannakumm veru vvelaii illaii.Sallaiyaii suthamm seii.

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy7713 күн бұрын

    தம்பி கரூர்ஜோதிடசங்கதலைவர் ட மோடிஜாதகம்இருந்தாகுடுத்துகேளுங்கமிக துள்ளியமாசொல்லுவார்ஸ்ரீ

  • @govindansolamalai5519
    @govindansolamalai5519Ай бұрын

    Why you are not asking Indi alliance

  • @Tamilarasan-hl8di
    @Tamilarasan-hl8diАй бұрын

    Super ❤

  • @hariharananath4579
    @hariharananath4579Ай бұрын

    அடியேனுக்கும் இந்த விசயம்நெருடல்தான்

  • @kandasamya1049
    @kandasamya1049Ай бұрын

    இன்னுமாடாஉன்னைநமபுவது

  • @veeraraghavankv6270
    @veeraraghavankv627017 күн бұрын

    Not possible atall. See tha result

  • @ksramani8712
    @ksramani8712Ай бұрын

    Mid term poll may come but not congress

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i23 күн бұрын

    Sir cold salathosam remedies

  • @navaneethakrishnan9929
    @navaneethakrishnan9929Ай бұрын

    How to meet you astrologer your address

  • @chanchaljain8609
    @chanchaljain8609Ай бұрын

    Host speaks more than the guest ! He does not allow the person to tell about his Jyothisi calculations

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557Ай бұрын

    he is a waste

  • @chellakanir2806
    @chellakanir280617 күн бұрын

    சோசியர் வடகிழக்கு பருவமழை பெய்யுமா பெய்யாதா. சரியாசொல் லுங்க.‌. பார்ப்போம் .இது மக்களுக்கு

  • @sesha1974
    @sesha1974Ай бұрын

    Tamillizhai suppose to contest in tuticorin but Amithshah strongly instructed to not to contest in tuticorin becuse he wants ksmimozhi should win. As i told many times as long as Amithshah in power never never bjp will grow in tamilnadu. I don't know why anamalai is not realising this

  • @umamaheswari604

    @umamaheswari604

    Ай бұрын

    Already thamizhissai lost in tuticorin because of majority Christian support DMK only

  • @devarajavarmabalaji7196
    @devarajavarmabalaji7196Ай бұрын

    இவர் ஒரு பித்தலாட்டம் செய்பவர்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84Ай бұрын

    Mothathil thamizhaga makkalukku podhuvanavargalukku ketta kalam?

  • @shakkanaraj7762
    @shakkanaraj7762Ай бұрын

    ரானுவமந்திரியாகப்போகிஇறார்மோடிஜிஅவர்கள்

  • @chandramohanranimallikamoh9671
    @chandramohanranimallikamoh9671Ай бұрын

    எந்த முடிவும் சொல்ல தெரியாத ஜோதிடர். மேம்போக்கா இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று தெருவில் போகும் சாதாரண மனிதன் கூட சொல்வான். இதற்கு ஒரு ஜோதிடர் எதற்கு 🤭

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938Ай бұрын

    தமிழிசை அக்காவுக்கு நேரம் சரியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறதாம்.. பெரிய பதவிக்கான வாய்ப்பும் இருக்கிறதாம்...சரி..நேரம் நல்லாருக்குன்னா ஏன் அவிங்க தோத்துப் போனாங்க? ஒண்ணும் புரியலிங்க அண்ணா!🤔

  • @lekhashri4279

    @lekhashri4279

    Ай бұрын

    துட்டுப்பா துட்டு! வாக்காளர்களுக்கு.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917Ай бұрын

    Ivar sanghi josiyar😅😅😅😅😅😅

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy7713 күн бұрын

    கரூர் சுப்பிரமணியன் ஜோதிடர்

  • @user-wu1ub7mx2t
    @user-wu1ub7mx2tАй бұрын

    Why not discuss baldoil horrorsvope

  • @umapathyvenkataesan6136
    @umapathyvenkataesan6136Ай бұрын

    Nellai Siva is talking too much.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_DivineАй бұрын

    Comedy

  • @user-wu1ub7mx2t
    @user-wu1ub7mx2tАй бұрын

    Why sappani jathagam not disvussed?

  • @user-mt3sr5zz7g
    @user-mt3sr5zz7gАй бұрын

    இவர் என்ன ஜோஷியரா இல்லை பாஜக கட்சிக்கார்ரா, ஜோசியர் மாதிரி பேசுவதாக தெரியவில்லை, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி பேசுகிறார்.

  • @sudhakarsudhakar508
    @sudhakarsudhakar508Ай бұрын

    Hee da i don't under estimate bjp

  • @anbubas756
    @anbubas756Ай бұрын

    Wow ivaru putin ku josiyum solvaru po pa thambi

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883Ай бұрын

    து

  • @petercrosby923
    @petercrosby923Күн бұрын

    Not true because played by based on ECI & EVM all results

  • @TheTvbalamani
    @TheTvbalamani21 күн бұрын

    பெரும்பாலான யூடிபர்களின் தமிழ் 😢 ள, ல உச்சரிப்பு திரும்ப திரும்ப அதே வார்த்தை, தமிழிலக்கண பிழைகள்

  • @user-zk1gv5ro8r
    @user-zk1gv5ro8rАй бұрын

    Realone chanel என்ன லாலு பிரசாத் யாதவ் கட்சி அலுவலகமா? எங்க பார்த்தாலும், லாந்தர் விளக்காக இருக்கிறதே?

  • @krishnarajaraja5660
    @krishnarajaraja5660Ай бұрын

    DMK ?

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276Ай бұрын

    Ethukku yethukku jothidam. Logic pothume. Ethukku oru pettivera.

  • @svramakrishnan124
    @svramakrishnan124Ай бұрын

    This anchor talks too much too long…..bore

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian410424 күн бұрын

    NDA will complete 5 years definitely

  • @svramakrishnan124
    @svramakrishnan12412 күн бұрын

    This anchor talks too much….allow the astro to explain better by giving him time…

  • @vvenkatasubramaniam3927
    @vvenkatasubramaniam392712 күн бұрын

    Where I can contact Shri Perum kulam Ramakrishnan sir. I can get his mobile no

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kjАй бұрын

    ஜோதிடரின் கருத்து ஏற்புடையதாக இல்லை

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152Ай бұрын

    ASTROLOGER HIMSELF IS NOT SPEAKING WITH CONVICTION.

  • @venkatababuvenkataraman554
    @venkatababuvenkataraman55419 күн бұрын

    BJP will continue till 2029

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs21 күн бұрын

    Rahul fandhi eill be pm forming imdi alliance coalition government with 80 ministers dmk will be a major partner bjp may loose the rule when k suresh is delclared as speaker in the election on 26.6.2024 as a durprise

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tjАй бұрын

    பிஜேபி 240 இதை தெரியாமல் பேட்டி எடுக்க வந்து வந்துவிட்டார்.

  • @esakkimuthu4827

    @esakkimuthu4827

    Ай бұрын

    காங்கிர்ஸ் 90 சீட்டு தான்

  • @vaidyanathankrishnan3824
    @vaidyanathankrishnan382421 күн бұрын

    USELESS, IRRITATING UNNECESSARY background Music drowns the voice of the participants

  • @vvijayanand5227
    @vvijayanand5227Ай бұрын

    எல்லாமே டர்ராமாதான்

  • @mohoanrajmohon8511
    @mohoanrajmohon8511Ай бұрын

    ஜயா நீங்க சோசியரா இல்ல BJP சொம்பா

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997Ай бұрын

    Always king of Modi Ji❤❤❤❤❤

Келесі